QUALITY NURSERY GARDEN
QUALITY NURSERY GARDEN
  • Видео 481
  • Просмотров 2 241 692
எந்த உரம் கொடுத்தும் உங்க மல்லி செடி பூக்கவில்லையா? இந்த உரத்தை கொடுத்துப் பாருங்கள்.....
எந்த உரம் கொடுத்தும் உங்க மல்லி செடி பூக்கவில்லையா? இந்த உரத்தை கொடுத்துப் பாருங்கள். மல்லி செடி கொத்துக் கொத்தாக பூத்து குலுங்கும்
#qualitynurserygarden
#maadithottam
#bestfertilizerforfloweringplants
#gardeningtipstamil
#howtouseorganicfertilizer
#organicfertilizers
#floweringplantgarden
#gardening
#homemadefertilizer
#maadithottamtipsforbeginnersintamil
#rosefertilizer
#bestfertilizerforfloweringplants
#terracegardeningtipsintamil
#terracegardening
#terracegarden
#organicfertilizers
#organicfertilizerforplants
#organicfertilizerintamil
All types of gardening items are available at reasonable price. Resellers and wholesalers r most welcome. Pls contact 9841061770 for more collections and orders. Can ship...
Просмотров: 810

Видео

பூக்காத செம்பருத்தியும் கொத்துக் கொத்தாக பூக்க வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த ஒரே1 பொருள் போதும்
Просмотров 1,1 тыс.14 часов назад
பூக்காத செம்பருத்தியும் கொத்துக் கொத்தாக பூக்க வேண்டாம் என்று தூக்கி எறியும் இந்த ஒரே 1 பொருள் போதும்... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeni...
உங்க தலைமுடி கொட்டுற மூடியை குப்பைல போடுறிங்களா இனி போடாதீங்க, ரோஸ் செடிக்கு குடுத்து பாருங்க...
Просмотров 423День назад
உங்க தலைமுடி கொட்டுற மூடியை குப்பைல போடுறிங்களா இனி போடாதீங்க, ரோஸ் செடிக்கு குடுத்து பாருங்க... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeningtipsin...
உங்க தோட்டத்தையும் செம்பருத்தி செடி நிறைய பூக்கள் பூத்து அப்ப இந்த கரைசலைக் கண்டிப்பா கொடுங்க....
Просмотров 800Месяц назад
உங்க தோட்டத்தையும் இதே மாதிரி செம்பருத்தி செடி நிறைய பூக்கள் பூத்து பெருசா பூக்கணுமா அப்ப இந்த கரைசலைக் கண்டிப்பா கொடுங்க.... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringp...
உங்க வீட்டுல இருக்க ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க, நிறைய துளிர் எடுக்க இந்த கரைசல் குடுங்க....
Просмотров 888Месяц назад
உங்க வீட்டுல இருக்க ரோஜா செடியில் நிறைய பூக்கள் பூக்க, நிறைய துளிர் எடுக்க இந்த கரைசல் குடுங்க.... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeningtips...
இந்த கரைசலை குடுத்து பாருங்க உங்க வீட்ல இருக்கிற மல்லி செடி இந்த மழைக்காலத்திலும் பூக்கள் பூக்கும்
Просмотров 1,4 тыс.Месяц назад
இந்த கரைசலை குடுத்து பாருங்க உங்க வீட்ல இருக்கிற மல்லி செடி இந்த மழைக்காலத்திலும் பூக்கள் பூக்கும் #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeningtips...
உங்கள் வீட்டில் ரோஜா செடி புதிய துளிர்விட்டு, நிறைய மொட்டுக்கள் வைத்து கொத்துக் கொத்தாக பூக்க....
Просмотров 575Месяц назад
உங்கள் வீட்டில் ரோஜா செடி புதிய துளிர்விட்டு, நிறைய மொட்டுக்கள் வைத்து கொத்துக் கொத்தாக பூக்க, இத மட்டும் செஞ்சா போதும். #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants...
உங்க வீட்டு மல்லி செடி கூடை கூடையாய் பூக்களை கொடுக்க வாரம்1 முறை இந்த தண்ணீரை ஊற்றி வாருங்கள் போதும்
Просмотров 2,5 тыс.Месяц назад
உங்க வீட்டு மல்லி செடி கூடை கூடையாய் பூக்களை கொடுக்க வாரம்1 முறை இந்த தண்ணீரை ஊற்றி வாருங்கள் போதும் #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeningti...
உங்க வீட்ல இருக்கிற செம்பருத்தி மழைக்காலத்தில் கூட தினம் பூத்துக்கிட்டே இருக்கணுமா...கரைசல் குடுங்க.
Просмотров 1 тыс.Месяц назад
உங்க வீட்ல இருக்கிற செம்பருத்தி மழைக்காலத்தில் கூட தினம் பூத்துக்கிட்டே இருக்கணுமா..... அதுவும் பெருசா அப்ப இந்த கரைசலைக் கண்டிப்பா குடுங்க... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertil...
உங்களோட ரோஜா செடியில் இந்த அளவுக்கு தினமும் பூக்கள் பூத்தா நீங்க எவ்வளவு சந்தோசமா இருப்பிங்க....
Просмотров 6172 месяца назад
உங்களோட ரோஜா செடியில் இந்த அளவுக்கு தினமும் பூக்கள் பூத்தா நீங்க எவ்வளவு சந்தோசமா இருப்பிங்க.... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeningtipsin...
மழை காலத்தில் நம்ப தோட்டத்தில் இருக்கும் செம்பருத்தி செடியை எப்படி பராமரிக்க வேண்டும் 10 TIPS....
Просмотров 4762 месяца назад
மழை காலத்தில் நம்ப தோட்டத்தில் இருக்கும் செம்பருத்தி செடியை எப்படி பராமரிக்க வேண்டும் 10 முக்கியமான TIPS.... #qualitynurserygarden # #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforflo...
உங்க வீட்டு ரோஜா செடியில் நிறைய மொட்டுக்கள் வைக்கணுமா அப்ப இந்த புது கரைசலை கண்டிப்பா ட்ரைபண்ணுங்க
Просмотров 4233 месяца назад
உங்க வீட்டு ரோஜா செடியில் நிறைய மொட்டுக்கள் வைக்கணுமா அப்ப இந்த புது கரைசலை கண்டிப்பா ட்ரைபண்ணுங்க
இந்த உரத்த கொடுத்த பிறகு தினம் உங்க வீட்டு தோட்டத்திலையும் 2 கையளவு மல்லிகை பூ தினமும் எடுக்கலாம்.
Просмотров 8504 месяца назад
இந்த உரத்த கொடுத்த பிறகு தினம் உங்க வீட்டு தோட்டத்திலையும் 2 கையளவு மல்லிகை பூ தினமும் எடுக்கலாம்.
உங்க வீட்டு மல்லி செடி கூடை கூடையாய் பூக்களை கொடுக்க இந்த தண்ணீரை ஊற்றி வாருங்கள் போதும்
Просмотров 5145 месяцев назад
உங்க வீட்டு மல்லி செடி கூடை கூடையாய் பூக்களை கொடுக்க இந்த தண்ணீரை ஊற்றி வாருங்கள் போதும்
உங்க வீட்டு மல்லி செடியில நிறைய மொட்டுக்கள் எடுக்குறதுக்கு இந்த பெர்ட்டிலைசர் கண்டிப்பா குடுங்க....
Просмотров 5495 месяцев назад
உங்க வீட்டு மல்லி செடியில நிறைய மொட்டுக்கள் எடுக்குறதுக்கு இந்த பெர்ட்டிலைசர் கண்டிப்பா குடுங்க....
உங்க வீட்டு தோட்டத்தில் நித்திய மல்லி நித்தம் நித்தம் பூக்க இதோ இந்த உரத்த கண்டிப்பா குடுங்க...
Просмотров 9715 месяцев назад
உங்க வீட்டு தோட்டத்தில் நித்திய மல்லி நித்தம் நித்தம் பூக்க இதோ இந்த உரத்த கண்டிப்பா குடுங்க...
ஒரு கைப்பிடி அளவு உங்களோட எல்லா பூச்செடிக்கும் வச்சிட்டு வாங்க இந்த உரத்தில இல்லாத சத்துகளே கிடையாது
Просмотров 1,4 тыс.5 месяцев назад
ஒரு கைப்பிடி அளவு உங்களோட எல்லா பூச்செடிக்கும் வச்சிட்டு வாங்க இந்த உரத்தில இல்லாத சத்துகளே கிடையாது
வாரத்துக்கு ஒரு உருண்டை உங்க செம்பருத்தி செடிக்கு கொடுத்து பாருங்க நிறைய பூக்கள் வைக்கும்....
Просмотров 1,1 тыс.5 месяцев назад
வாரத்துக்கு ஒரு உருண்டை உங்க செம்பருத்தி செடிக்கு கொடுத்து பாருங்க நிறைய பூக்கள் வைக்கும்....
ரோஜா செடியில நிறைய துளிர் எடுத்து நிறைய மொட்டுக்கள் வைக்க இந்த கரைசலைக் கொடுத்து பாருங்க....
Просмотров 1,3 тыс.5 месяцев назад
ரோஜா செடியில நிறைய துளிர் எடுத்து நிறைய மொட்டுக்கள் வைக்க இந்த கரைசலைக் கொடுத்து பாருங்க....
முல்லை,மல்லி செடியில்நிறைய பூக்கள் வைக்கிறதுக்கு கண்டிப்பா இந்த கரைசலைக் கொடுத்துபாருங்க RESULT 200%
Просмотров 1,4 тыс.6 месяцев назад
முல்லை,மல்லி செடியில்நிறைய பூக்கள் வைக்கிறதுக்கு கண்டிப்பா இந்த கரைசலைக் கொடுத்துபாருங்க RESULT 200%
பூக்காத துளிர் எடுக்காத ரோஜா செடியில் கூட இந்த கரைசலை கொடுத்து பாருங்க கண்டிப்பா துளிரெடுக்கும்...
Просмотров 9946 месяцев назад
பூக்காத துளிர் எடுக்காத ரோஜா செடியில் கூட இந்த கரைசலை கொடுத்து பாருங்க கண்டிப்பா துளிரெடுக்கும்...
உங்க வீட்டு ரோஜா மல்லியும், இந்த அளவுக்கு பெருசா பூக்கறதுக்கு இந்த ஒரு கரைசலை கண்டிப்பா குடுங்க
Просмотров 1,8 тыс.6 месяцев назад
உங்க வீட்டு ரோஜா மல்லியும், இந்த அளவுக்கு பெருசா பூக்கறதுக்கு இந்த ஒரு கரைசலை கண்டிப்பா குடுங்க
இந்த பெர்ட்டிலிஸ்ர் கொடுத்து பாருங்க பூக்காது செடியில் கூட நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்....
Просмотров 7377 месяцев назад
இந்த பெர்ட்டிலிஸ்ர் கொடுத்து பாருங்க பூக்காது செடியில் கூட நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்....
ஊட்டில நர்சிரி கார்டன் விசிட் போகலாமா... செம்ம கலெக்ஷன்ஸ்.. பிளாண்ட்ஸ் எல்லாம் புது கலெக்ஷன்ஸ்....
Просмотров 5257 месяцев назад
ஊட்டில நர்சிரி கார்டன் விசிட் போகலாமா... செம்ம கலெக்ஷன்ஸ்.. பிளாண்ட்ஸ் எல்லாம் புது கலெக்ஷன்ஸ்....
இந்த ஒரு உரம் கொடுத்து பாருங்க பூக்காத மல்லி செடியில் கூட கொத்துக்கொத்த பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்..
Просмотров 2,7 тыс.7 месяцев назад
இந்த ஒரு உரம் கொடுத்து பாருங்க பூக்காத மல்லி செடியில் கூட கொத்துக்கொத்த பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்..
பூக்காத ரோஜா, செம்பருத்தி, மல்லி போன்ற பூ செடிகளுக்கு இந்த உரம் சிறந்த உரமாக இருக்கும்......
Просмотров 7418 месяцев назад
பூக்காத ரோஜா, செம்பருத்தி, மல்லி போன்ற பூ செடிகளுக்கு இந்த உரம் சிறந்த உரமாக இருக்கும்......
மல்லி செடிக்கு இந்த உரத்த கொடுத்து பாருங்க பூக்காத மல்லி செடியில் கூட சூப்பரா பூ பூக்கும்...
Просмотров 2,6 тыс.8 месяцев назад
மல்லி செடிக்கு இந்த உரத்த கொடுத்து பாருங்க பூக்காத மல்லி செடியில் கூட சூப்பரா பூ பூக்கும்...
முல்லை, ரோஸ், செம்பருத்தி, பூக்கள் நிறைய பூக்க, இந்த வெயில செடிகள் குழுமையாக இருக்க சிறந்த உரம்....
Просмотров 1,5 тыс.8 месяцев назад
முல்லை, ரோஸ், செம்பருத்தி, பூக்கள் நிறைய பூக்க, இந்த வெயில செடிகள் குழுமையாக இருக்க சிறந்த உரம்....
உங்கள் வீட்டு தோட்டத்தில், பூசெடிக்கு ஒரு பூச்சி கூட வராமல்,செடி நன்குவளர கரைசலை கொடுத்து பாருங்கள்
Просмотров 1 тыс.8 месяцев назад
உங்கள் வீட்டு தோட்டத்தில், பூசெடிக்கு ஒரு பூச்சி கூட வராமல்,செடி நன்குவளர கரைசலை கொடுத்து பாருங்கள்
இந்த வெயில் காலத்துல ரோஜா செடியில் நிறைய மொட்டுக்கள் வைக்க இந்த கரைசலை கண்டிப்பா கொடுத்து பாருங்க
Просмотров 1,1 тыс.8 месяцев назад
இந்த வெயில் காலத்துல ரோஜா செடியில் நிறைய மொட்டுக்கள் வைக்க இந்த கரைசலை கண்டிப்பா கொடுத்து பாருங்க

Комментарии

  • @Subakiruthu
    @Subakiruthu 2 дня назад

    களை அல்ல கிளை சகோதரி.

  • @masumichan661
    @masumichan661 3 дня назад

    Hi sis, happy pongal, how are you, nice and effective fertilizer, only for malli not for rose, mullai, sampangi ect, thank you sis

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 4 дня назад

    Superb video and good fertilizer you prepared for plants Mam. Thanks for sharing Mam. ❤❤❤

  • @MariyalMariyal-i3k
    @MariyalMariyal-i3k 4 дня назад

    பரிஜாத செடி pot intha உரம் எல்லாம் வேணும்

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 4 дня назад

      @@MariyalMariyal-i3k ok சிஸ்டர். நீங்க pls வாட்சப்பில வாங்க sis

    • @MariyalMariyal-i3k
      @MariyalMariyal-i3k 3 дня назад

      @QUALITYNURSERYGARDEN nomber

  • @padmaprakash6354
    @padmaprakash6354 5 дней назад

    Well explained nd easy fertilizer with no cost. Tq

  • @ravimani-jl4hc
    @ravimani-jl4hc 13 дней назад

    இரண்டு வருடங்கள் பூக்காத செம்பருத்தி செடி என்ன செய்வது பூ பூக்க

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 12 дней назад

      கடலை புண்ணாக்கு கரைசல், கடுகு புண்ணாக்கு,

  • @balakumar4011
    @balakumar4011 18 дней назад

    Super

  • @manijothi5388
    @manijothi5388 22 дня назад

    எல்லாசெடிக்கும்ஊற்றலாமா

  • @subhashinishiva4566
    @subhashinishiva4566 Месяц назад

    Fantastic explanation... Thank you for giving such a nice information....

  • @santhisundar8788
    @santhisundar8788 Месяц назад

    Super 👌 Thank you

  • @balasubramanianvelusamy2196
    @balasubramanianvelusamy2196 Месяц назад

    தக்காளி மிளகாய் செடிகள் பூக்க காய்க்க உரம்

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN Месяц назад

      கடலை புண்ணாக்கு கரைசல் குடுக்கலாம் சார்

  • @sudharavi4213
    @sudharavi4213 Месяц назад

    Thanks ma. Do you have live plants?paneer rose?

  • @umag6337
    @umag6337 Месяц назад

    மல்லி மொட்டுக்கள் பூச்சி தாக்குதலால் சிகப்பு நிறத்தில் மாறுவதைத் தடுக்க என்ன செய்யலாம்?

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN Месяц назад

      வேப்பம் புண்ணாக்கு கரைசல் குடுக்கலாம் சிஸ்டர்.

  • @Aqmal_YT
    @Aqmal_YT Месяц назад

    இந்த கரைசலை ரோஸ் செடிக்கு கொடுக்கலாம் sis

  • @lakshmipathya27
    @lakshmipathya27 Месяц назад

    Madam. You have not mentioned how much onion peels to be fermented with how much water and tea powder.

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN Месяц назад

      Mam its 5 to 6 onion peels, 1 teaspoon of tea leaves, in 1 ltr water and 2 days fermentation mam

  • @CalmFlowers-mb2ur
    @CalmFlowers-mb2ur Месяц назад

    👍👍👍👌👌

  • @MohamedFazil-h8v
    @MohamedFazil-h8v Месяц назад

    Yes, good and true for plant🌱 from chennai.

  • @dharuQueen1709
    @dharuQueen1709 Месяц назад

    1st like mam

  • @dharuQueen1709
    @dharuQueen1709 2 месяца назад

    1st like mam

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 2 месяца назад

    இப்பமழைகாலம்மேம்இதற்குசொல்லுங்க

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @SharmiKrishnan
    @SharmiKrishnan 2 месяца назад

    அக்கா செடில இலை துளிர் வருது ரொம்ப சின்ன செடி எப்போ அக்கா பூ வைக்கும் எத்தனை நாள் ஆகும் பூ வர

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 2 месяца назад

      புது செடி வச்சி துளிர் வந்தா 15 டு 20 ல முதல் மொட்டு வரும் சிஸ்டர். அதுக்கு கண்டிப்பா நடுவுல உரம் குடுக்கணும்

    • @SharmiKrishnan
      @SharmiKrishnan 2 месяца назад

      @@QUALITYNURSERYGARDEN அக்கா 2days before என் செம்பருத்தி செடிய half ah யாரோ ஒடச்சிட்டு போய்ட்டாங்க அக்கா,, அது இப்போ ரொம்ப குட்டியா இருக்கு மறுபடியும் வளருமா அக்கா

  • @MH-dy6nu
    @MH-dy6nu 2 месяца назад

    Veetil meen amilam seithen 4nalil melaha poonjai vanthu vittathu adiyil nandraha irukirathu ippothu 10days aachu open panni parthen no bad smell but poosanathai enna seivathu?

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 2 месяца назад

      Athu onnum problem eillaga mam. Neenga vadi katti use pannaga

    • @MH-dy6nu
      @MH-dy6nu 2 месяца назад

      @QUALITYNURSERYGARDEN ipothu vadi katta venduma? Illa 21days kalitha?

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 2 месяца назад

      @MH-dy6nu eppo evlavu natkal aagi eruku sister. Neenga konjam vellam serthukunga sis

    • @MH-dy6nu
      @MH-dy6nu 2 месяца назад

      @@QUALITYNURSERYGARDEN 11days sis... Halfkg fish 600g natusakarai potu prepare pannen

  • @SSSgroup97
    @SSSgroup97 2 месяца назад

    Malligai chediyil varum leaf ammai disease Ku solution sollunga

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 2 месяца назад

    Muttai 2 nal vacha smell varatha sis.

  • @ShreeSuvendar
    @ShreeSuvendar 2 месяца назад

    பூ க்க ல் அ தி க ம் பூக்க லை❤

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 2 месяца назад

      உரங்கள் குடுங்க சிஸ்டர் பூக்கள் பூக்கும்

  • @powerofgod762
    @powerofgod762 2 месяца назад

    Super idea sister. Thank you

  • @MH-dy6nu
    @MH-dy6nu 3 месяца назад

    Mallikai chedi thulir vanthu karugi vidukirathu.. Solution pls...

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 3 месяца назад

      Ennaku konjam watsapp la photo podunga sis naan solluren

    • @MH-dy6nu
      @MH-dy6nu 3 месяца назад

      @@QUALITYNURSERYGARDEN whats app number sis

  • @malagarasu5449
    @malagarasu5449 3 месяца назад

    Advance Happy Deepavali

  • @PAPPATHYPappise
    @PAPPATHYPappise 3 месяца назад

    Arumai sister ❤

  • @SureshS-wg7hj
    @SureshS-wg7hj 3 месяца назад

    Price for malli poo plant sis

  • @santhoshgayathri5845
    @santhoshgayathri5845 3 месяца назад

    Very small plants❤

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 3 месяца назад

      S sis.....its hybrid but it will grow to certain height thats it

  • @srishalini3
    @srishalini3 3 месяца назад

    Hi mam, pls. share plants rooting hormone brand name

  • @macqueendymen1039
    @macqueendymen1039 3 месяца назад

    super colours

  • @irusappank173
    @irusappank173 3 месяца назад

    மேட்டூர் எல்லாம் மண்புழு உரம் உரம் கிலோ 25 சொல்றாங்க

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 3 месяца назад

      ஒரு ஒருத்தரும் ஒரு ஒரு மாதிரி இருக்குங்க சிஸ்டர்... அதனால ஒரு ஒரு இடத்துல ஒரு ஒரு ரேட் விக்கிறாங்க சிஸ்டர்

  • @Aqmal_YT
    @Aqmal_YT 4 месяца назад

    இரண்டு நாள் ஆன பழைய சாத்தை கொடுக்காலாமா சொல்லுங்க சிஸ்டர்

  • @ManoRanjitham-l6q
    @ManoRanjitham-l6q 4 месяца назад

    Manpulu nirayaruku kuttysetilla verallam eillama sappturuku seti valarala enna panrathu

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 4 месяца назад

      மண்புழு செடி இருந்தால் ரொம்ப நல்லது செடி ஹெல்த்தி இருக்கு அருத்தம். வெயிட் பண்ணி பாக்கலாம்

  • @khatheejabi1258
    @khatheejabi1258 4 месяца назад

    Saved in my personal account,will follow. Thank u maam

  • @Vasanthkumar-ry4zf
    @Vasanthkumar-ry4zf 4 месяца назад

    Hi

  • @khatheejabi1258
    @khatheejabi1258 4 месяца назад

    Thank u maam. நீங்கள் already இதை சொல்லி இருக்கீங்க. நான் follow panni irukkaen Shorts இல்லை. வீடியோ தான் நினைவு படுத்தியதற்கு நன்றி

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 4 месяца назад

      மிக்க நன்றி சிஸ்டர் 🙂

  • @vidhyavithu4690
    @vidhyavithu4690 4 месяца назад

    நிஜம்

  • @Aqmal_YT
    @Aqmal_YT 4 месяца назад

    Romba Thanks sis

  • @Aqmal_YT
    @Aqmal_YT 4 месяца назад

    ரோஸ் செடி வாங்கிவைத்தாது அப்படியே இருக்கிறது அதற்கு என்ன கொடுக்கலாம்please sollung sis Please

    • @Aqmal_YT
      @Aqmal_YT 4 месяца назад

      தளிர்கள் ஏதும் வரவில்லை தளிர்கள் வர என்னா கொடுக்கலாம்sis

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 4 месяца назад

      DAP குடுக்கலாம், உளுந்து பவுடர் பண்ணி குடுக்கலாம், Aleovera கட் பண்ணி 2 நாள் தண்ணில ஊற வச்சி குடுக்கலாம் sis

    • @Aqmal_YT
      @Aqmal_YT 4 месяца назад

      Ok sis

    • @Aqmal_YT
      @Aqmal_YT 4 месяца назад

      Oru chediku எவல்லவு உளுந்து கொடுக்கலாம்

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 4 месяца назад

      @Aqmal_YT 1 ஸ்பூன் போட்ட போதும் சிஸ்டர்

  • @Rao-n1d
    @Rao-n1d 4 месяца назад

    After how many days the besan solution to be used

  • @saidharshinichandramoulees6352
    @saidharshinichandramoulees6352 4 месяца назад

    Do you have kashmiri rose

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 4 месяца назад

    Semma tips mam thank you ❤❤❤

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 4 месяца назад

    பஞ்சகாவியா கொக்கொபீட் எனக்கு வேண்டும் விலை சொல்லுங்க சிஸ்டர்

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 4 месяца назад

      வாட்சப்பில வாங்க மேம் pls

  • @vijaybaskar-zi1zj
    @vijaybaskar-zi1zj 4 месяца назад

    Mam ethu யெல்லாம் serthu karaisal seithu podalama mam

  • @hemalatha500
    @hemalatha500 5 месяцев назад

    Instead of Kadgu ponnakku can I use kadigu podi 😊

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 5 месяцев назад

      S sis u can use sis but kadugu punnaku ennai erukathu verum sekaithan than erukum. Mustard oil erukum sis

  • @ashiqyasheen198
    @ashiqyasheen198 5 месяцев назад

    Is rose malli plant available now?