part-362 உங்கள நிம்மதியா வாழ விட மாட்டேன் டி 😖
HTML-код
- Опубликовано: 30 янв 2025
- Part-362 உங்கள நிம்மதியா வாழ விட மாட்டேன் டி 😖
மருதாயி பாட்டியின் 60 வது கல்யாணம்
#60th weddingcelebration
#nqruthaayipaattimarriagevideo
#pasangatamilcartoonchannel
#annakkilifamilystory
#lailapangajamstory
#lalailavideocartoon
#pangajamkelavivideocartoon
#pasangatamilcartoonchannel
#annakkilifamilystory
#lailapangajamstory
#lalailavideocartoon
#pangajamkelavivideocartoon
#alamelumangaivideocartoon
#annakkili
#annakkilivideo
#neduvalicomedy
#vansasingaramstory
#amsaheevacartoon
#tamilcartoon
#ramnadcartoonslng
#ramnadslang
#thoothukudislangcartoon
#kanniyakumarislangcartoonvideo
#nettavallicomedy
#annakkilimamacartoonvideo
#pommapadam
#pommapadamcartoon
#tweencrftcartoonintamil
#tweencrft
#thangamanapurushancartoonstory
#thangamanapurushanserial
#thangamanapurushancartoon
#pasangatamilcratoon
#tamilcartoon
#ramnadcartoonslng
#ramnadslang
#thoothukudislangcartoon
#kanniyakumarislangcartoonvideo
#nettavallicomedy
#annakkilimamacartoonvideo
#pommapadam
#pommapadamcartoon
#tweencrftcartoonintamil
#tweencrft
#thangamanapurushancartoonstory
#thangamanapurushanserial
#thangamanapurushancartoon
#pasangatamilcratoon
அத்த கிழவி இறந்திருக்க கூடாது கடவுளே காப்பாத்து அத்த கிழவியே
அலமேலு பாட்டி சாககூடாது எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் அவங்க இல்லைன்னா நா வீடியோ பாக்கவே மாட்டேன😭😭😭😭😭😭😭😭😭😭😭 அவங்களை உயிரோட கொண்டு வாங்க ப்ளீஸ்
அலமேலுபாட்டிசாககூடாதுஎனக்குஅவங்களைரொம்மபிடிக்குஅவங்க இல்லைஎன்றால்கதைநல்லாஇருக்காது😂😂😅😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅வீடிபார்க்கமான்டேன்லைக்செய்யமான்டேன்
😂😂😂😂😂😂😂
@@ShanthiVinothkumar ❤️❤️❤️
@n.kalaiyarasan1295 ❤️❤️❤️
இந்த பதிவு கனவாக இருக்கனும் அத்த கிழவி குரல கேக்காம இருக்க முடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆம்
Yes sister
Mm
அலமேழு பாட்டிக்கு எதுவும் நடக்க கூடாது 😭😭😭😭பீளிஸ் லைலாவுடைய அல்லது பங்கசம் கனவாக இருக்கனும் 😭😭🥺🥺🥺 🥺🥺🥺🥺🥺இல்லையென்றால் உங்க கதை யாரும் பார்க்கமாட்டங்க🥺🥺😢😢😢🥺🥺🥺🥺😭😭😭😭💔💔💔😭😭😭😭😭😭😭😭👋🏻😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Yes
நன்றி
என்ன இப்படி கதை போகுது😮இனி பார்த்து சோகம் அடைய முடியாது .. நன்றி வணக்கம்
யேசப்பா எங்க அத்தை பாட்டி இறந்திருக்க கூடாது, இது கனவா இருக்கணும் pls pls pls pls pls pls pls pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த Episode கனவா மாத்திடுங்க plss இல்லைனா unsubscribe பன்னிட்டு போய்டுவேன் 😔😔😓😔😓😓
கனவு தான்... 💯
No
நான் பசங்க தமிழ் கார்ட்டூன் தான் ரிப்ளை பண்ணிருக்கேன்
தனிப்பட்ட முறையில் யாருக்கும் ,நிறைய கமன்ட் பண்ணியது இல்லை ,
இன்று நான் உங்களுக்கு செய்ய காரணம் , நானும் அச்சு அசல் மாறாமல் இதை தான் இன்று பதிவிட நினைத்தேன் .
கமென்டுகள் படித்தேன், என் மனதில் உள்ளது, நீங்களும் கூறியிருக்கிறீர்கள் .. 🙏🙏.
அத்தை கழிவு செத்தா நல்லா இருக்காது இது கனவா இருக்கட்டும்ப்ளீஸ் அக்கா😢😢
கடவுளே இது கனவா இருக்க கூடாதா❤ அலமேலு பாட்டி😭😭😭 பங்கஜம் பாட்டி❤லைலா சும்மா விடாதீங்க நெடுவாளி அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க யேசப்பாவுக்கு yedhu பூவும்,பொட்டும்,சும்மா எதுக்கெடுத்தாலும் யேசப்பாவ கூப்பிதாத.😢
அக்கா pls pls pls அத்தை கிழவி இறந்திருக்க கூடாது pls pls pls இது கனவாக இருக்கனும் அக்கா pls pls pls pls 😢😢😢😢😢😢😢
😭😭😭பாட்டி சாககூடாது
பொட்டும் பூவும் அப்பா அம்மா குடுத்தது கடைசி வரைக்கும் வைக்கலாம் தானே தப்பு இல்லை ❤ சரியா தவறா சொல்லுங்க
எனக்கும். ஹஸ்பண்ட் இல்ல. ஆனா. நா. பூ வைப்பேன்.
சரிதான்
It's truee
இது கண்டிப்பா கனவு தான் 💯
இதை பார்த்த நல்ல சிரிக்க செய்து இருக்கும் ஆனால் இப்படி சோகம் நிறைந்த காட்சிகளாக போட்டு மனதுக்கு தாங்க முடியாத நிலையில் இருக்கு.நன்றி
அலமேலு அம்மா சாக கூடாது அன்னக்கிளி அக்கா ப்ளீஸ் அவங்களா நல்லபடியா வெளிய வரவைங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ப்ளீஸ் அக்கா
அன்னக்கிளி நெடுவள்ளி வனசா மார்டன் இவங்க திரும்பவும் ஒன்னு சேரணும் அப்போ தான் நல்லா இருக்கும்
அட போம்மா கவிதா, எதுக்கு அந்த கெழவிய போட்டுத்தள்ளிட்டியே😢😢எங்க யாருக்கும் இது புடிக்கல போமா😭😭😭
Laila kanavu athu
@@thangamdharmaraj233 yes
@@thangamdharmaraj233 ❤️❤️❤️
இந்த ஆத்தா செத்தா கண்டிப்பாக அன் சப்ஸ்கிரேப் பன்னிடுவேன்
தயவு செய்து அலமேலு பாட்டி யா இறந்த மாறி போடாதீங்க அப்டி போட்ட இந்த கதைய பாக்கவே கஷ்டமா இருக்கும் அப்ட்டி பண்ணிறதிதிங்க அலமேலு பாட்டி இறந்த தா இந்த கதைய பக்ரதே விட்டுடுவ 😢😢😢
எனக்கு அலமேலு பாட்டி வேண்டும்
Alamelu patiya pangajam paatiya
Yes sister
அந்த அம்மாவை உயிரோட காட்டுங்க 😭😭😭😭😭😭😭
இந்த லைலாவும் இந்த பங்கஜக்ஷம் திருந்த மாட்டாங்களா இவங்களுக்கு ஏதாவது ஒன்னு பண்றீங்களா அவங்க தான் நல்லா இருக்கிற மாதிரி காட்டுறீங்க
என்ன அக்கா ஆச்சி அலமேலு ஆத்தா சாகுற மாதிரி வீடியோ வருது. 😭😭😭
போங்க சிஸ்டர் பாட்டி இறந்து ஏத்துக்க முடியவில்லை 😭😭😭😭
Yes sister
Laila voda kanavu athu
அலமேலு ஆத்துக்கு எதுவும் ஆகாது நல்லபடியாக வீடு திரும்பி வேண்டும் இது கனவாக இருக்க வேண்டும் கடவுளே
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 பங்கஜம் லைலா ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷன் வெளித்து வாங்க வேண்டும் மிகவும் துடிதுடித்து சாக வேண்டும் நன்றி
அத்த கிழவி இறந்து இருக்க கூடாது இது கானவா இருக்கனும்
Alamelu atha sethupola nalla tha erukanga summa thunguranga ithu kanava irukanum pls akka . kavitha akka alamelu aatha nalla erukanum 😢❤❤🙏🏻🙏🏻
இனிமே நாங்க எப்படி அத்தை கெழவியா பாப்போம் 😭😭😭😭😭😭😭😭😭😭இதயம் கனிந்த கண்ணீர் அஞ்சலி அத்தை கெழவி 😭😭😭😭😭
அது கனவு தான் பா
அத்தைகிலவிகிகி ஒன்றும் ஆகாதுப்பா
தயவு செய்து யாரும் இரந்துபோரதுமாதுரி காடதீங்க மணசுகஷ்டமருக்கு
அக்கா உண்மையிலேயே அலமேலு ஆத்தா இறந்து விட்டார்களா அக்கா 😢😢😢😢😢😢😂😂😂😂😂
அன்னக்கிளி நேத்து என்னுடைய பிறந்த நாள் காலையிருந்து இரவு சந்தோஷமாக இருந்தேன் ஆனால் அலமேலு அம்மா இறந்த து என்னால் தாங்க முடியவில்லை இரவு என்னால் தூங்க முடியவில்லை இது கனவாக இருந்தால் நல்லது அலமேலு அம்மா எங்க ளுக்கு வேண்டும் அன்னக்கிளி மாமியார் நாத்தனார் க்கு தண்டனை கொடுப்பொல்லாம் சரி ஆனால் அதற்கு ஒரு நல்லா ஆத்மா பலியாக கூடாது
அலமேலு பாட்டி க்கு கண்டிப்பாக ஒன்னும் ஆகாது ஏன்னா இது அந்த லைலா அவங்க அம்மா இவங்க ரெண்டு பேருக்கும் வந்த கனவா இருக்கும் போல
அலமேலு பாட்டி மீண்டும் வரணும்.....
அலமேலு is best grandmother
பாவம் அத்தக் கிழவிமனசு கஷ்டமா இறிக்கி😢😢
அக்கா ரெம்பா கஷ்டமாக இருக்கு அத்தை கிழவி பாவம் இவுங்க இரண்டு பெரயும் விடதிங்கா
ஹாய் அன்னக்கிளி அக்கா இனிமேல் நாங்க எப்படி அத்தை கிளவியை பார்ப்போம் அத்தை கிழவியை நல்லவங்க 😢😭😭😭😭
அலமேலு அம்மா சாக கூடாது ப்ளீஸ் அக்கா 😭😭😭😭😭😭😭😭கஷ்டமாக உள்ளது
பங்ஜம்கிழவி லைலா சும்மாவிடதா 😢😢😢நெடுவாளி
இது கனவாக இருக்கனும் அக்கா அலமேலு அத்தையின் மான்னவர
வரனும்
க்
அக்கா இப்படி எல்லாரையும் அழ வச்சிட்டிங்க எதுக்கு இப்படி சிரிக்க வைங்க ப்ளீஸ் அக்கா அலமேலு பாட்டி சாககூடாது 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤வீடியோ சூப்பர்
அக்கா பாட்டி சாகுற மாதிரி காட்டத்திங்க எனக்கு எங்க அம்மா செத்து போனது நியாபகத்துக்கு வருது என் அம்மா பிரிவையே என்னால தாங்க முடியல மறுபடியும் இன்னொரு அம்மா செத்து போன மாதிரி இருக்குது தயவு செஞ்சி என் அலமேலு அம்மாவை காப்பாத்துங்க கடவுளே
அத்தை ரொம்ப miss banuran Anga வீட்ல ஒரு ஆல் போன போல இருக்கு பாவம் நெடு வாலி அம்சan இப்படி பண்ணிங்க கஸ்டம் இருகிறது அது பதில் பங்கஜம் கொண்டு இருகிறது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அக்கா என்ன இப்படி பண்ணிட்டீங்க அக்கா நான் அவங்க பொய்யாச்சிடுவாங்க நினைச்சன் அக்கா இப்படி ஐடிச்சா பாவம் அலமேலு அம்மா நீங்க இப்படி போய்ட்டிங்களா அம்மா நல்லவங்களா இந்த மாதிரி ஜென்மங்கள் வார்த்தையலையா கொன்னு இப்போ நிஜமாவே கொன்னுடிங்களா பாவிங்கள அடிய லைலா பங்கஜா கிழவி நீங்களா நல்லாவே இருக்க மாட்டீங்க டி சா அய்யோ நெடுவாளி அக்கா குடும்பம் பாவம் கிச்சா எப்படி இருக்க போறான்னு தெரிலியா அக்கா எதுஉத்து ஒரு ட்விஸ்ட் வச்சி அலமேலு அம்மா வா உயிர் பியக்க வையுங்க அக்கா ப்ளீஸ் கதை தான உயிர் வர வச்ச நல்லா இருக்கும் அக்கா ப்ளீஸ் ❤❤❤🎉🎉🎉
அலமேலு பாட்டி இல்லன்ன நாங்க உங்க சேனலே பாக்க மாட்டோம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes sister
அலமேலு பாட்டி சாகக் கூடாது 😭😭😭😭😭
😢😭😭😔😔😔😔😔😔🥺🥺🥺sad stories about allamelu atta 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அக்கா நா இது வரைக்கும் கமென்ட் பண்ணாதே இல்ல நானும் ஆரம்பத்தில் இருந்து இந்த வீடியோ பாக்குறேன் அத்த கிழவி சாக கூடாது அக்கா அது கனவா இருக்கட்டும் plz
அலமேலு பாட்டி இறந்து இருக்கவே கூடாது கனவாய் இருக்கணும்
அத்தைகளுக்கு இல்லாம எப்படி இன்ட்ரஸ்டாவே இருக்காது கஷ்டமா இருக்கு ரொம்ப அந்தப் பஞ்சகதத்தையும் லைலா அந்த உள்ளவே கூடாது விட்டுறாதீங்க அவள
அலமேலுபாட்டிசாகக்கூடாது😂😂😂
இது கனவா இருக்கணும் plzzzzz😢😢😢😢😢
Nice.story❤❤❤❤❤
I miss you அலமேலு பாட்டு😢😢😢 video pakka romba wait panikittu iruntha akka but so sad 😢😢😢
சீரியலில் வர்ற மாதிரி இது கனவாக தான் இருக்க வேண்டும்
பாட்டிய காப்பாத்துங்கள் அமுசா அவரது நல்லாயில்லா
ரியல் கதை மாதிரியே இருக்கு சூப்பர்
என்ன அக்கா😢அவங்க எங்க பாட்டி மரி இருந்தாங்க 😢 கனவா மாத்திடுங்க அக்கா plss
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤video.supear supear.supear
Please அத்த கிழவி சாக கூடாது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 வீடியோவை மாத்தி போடுங்க இது கனவா இருக்கணும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
thank you அன்னக்கிளி அக்கா விடியோ வந்துருச்சி உங்க விடியோக்காக நான் மட்டும் இல்லா அக்கா என் பையனும் வைட்டிங் அவனக்கு 3 1/2 வயசு தான் ஆகுது அக்கா நான் செல் பார்க்காப்போன அவன் நெடுவாளி படம் வைனு சொல்லுவன் அக்கா ❤❤❤❤❤ நாங்க ரெண்டு பேரும் நைட் 11 மணி 12 மணி ஆனாலும் உங்க விடியோ பார்த்துட்டு தான் தூங்குவோம் அக்கா ❤❤❤❤❤
Super super super super super super super 💗💗💗💗💗💗💗💗💗💗 video akka
அந்த அம்மாவை உயிரோட காட்டுங்க அக்கா 😢😢😢😢
பங்கஜத்தை சும்மா விடதிங்காநெடுவாலி அக்கா ❤❤
அந்த லீலாவதி. சும்மா விவாதிக்க. அக்கா
Ayyo please kadavule ithu unmaiya irukka koodaathu ennaal mudiyala 😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤
ஹாய் அன்னக்கிளி அக்கா இன்னைக்கு வீடியோ வந்தது மிக மிக சந்தோஷம் நன்றி
அத்தை கிழவி அம்சா கல்யாணத்து வரைக்கும் நல்லா இருக்கணும் பேரப் பிள்ளைக்கு நல்லா இருக்கணும் நெடுவாளி அக்கா நீங்க கவலைப்படாதீங்க
அலமேலு பாட்டி சாகக்கூடாது அவங்க ரொம்ப நல்லவங்க நெடுவாலி பாவம் ப்ளீஸ்
கவிதா அக்கா லைலா அவ புருஷன் அவ அம்மா வை ஒரு வழி பன்னுங்க அதுவும் இந்த லைலா வா
அலமேலு ஆத்தாக்கு சாகக்குடது கவிதா அக்கா 😔😔😔😔😔
அலமேலுஆத்தாவைகொன்னுட்டூகளேஎங்களால்தாங்கமுடியலே😭😭😭பங்கஜத்தையும்லாலைவையும்உள்ளேபோடுங்க
அலமேலுபாட்டியைகனவுமாதிரிகாட்டுங்கள்🙏🙏
அய்யோஅத்தகிழவிசாகுடாது❤️❤️❤️❤️
Hill அன்னக் கிளி அக்கா❤❤❤ மாமா❤❤❤ அலேமலும் அத்தா எதோ ஒரு❤❤❤❤ மாமா உங்க அம்மா லைலா❤❤❤கரணம் தான்❤❤❤❤ உங்கள்❤❤ நிம்மதியா வாழ விட மாட்டேன் டி❤❤❤❤❤ மாமா❤❤ அலமேலும் அத்தா எதோ❤❤❤ அம்மா லைலா சும்மா விட கூடாது❤❤❤❤❤❤
ஐய்யோ கடவுளே அலமேலு அம்மாவுக்கு ஒன்னும் ஆக கூடாது ப்ளீஸ் ப்ளீஸ் அவங்கள சரி பண்ணிடுங்க ப்ளீஸ் 😭😭😭 🙏🏼🙏🏼🙏🏼லைலாவும் பங்கஜமும் இனி இந்த கதையிலியே இருக்கக்கூடாது 😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அக்கா அலமேலு அம்மா சாகரதமாதிரி கனவுமாதிரி போடுங்க இல்ல என்னால ஏத்துகமுடியாதுக்க உங்க கால்லகூடவிலுகுர அந்தமாதிரி போடாதிங்க பிலிஷ்க்கா😭😭😭😭😭😭😭
Pavam alamelu Patti pavam😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அலமேலு பாட்டிக்கு ஒன்னும் ஆகாது நெடுவாளி அழுகாதீங்க
அக்கா இன்று வீடியோ சூப்பர் ❤❤❤
கனவாக இருக்குமோ
அக்கா ப்ளீஸ் அக்கா இது கனவாகவே போடுங்கள் அக்கா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அக்கா 😭😭😭 அப்புறம் வீடியோ பார்க்கவே முடியாது அக்கா ப்ளீஸ் அக்கா 🙏🙏🙏 ப்ளீஸ் 😭😥
அட போங்க சிஸ்டர் நீங்க இறந்து விட்டாங்கன்னு சொன்னவுடன் வீடியோ பார்க்கவே முடியவில்லை 😥😥😥 அக்கா கிச்சாவுக்கு வேண்டி அத்தை கிழவிவை திரும்ப கொண்டுவாங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏
Akka please atha Patti Sethuta na indha series pakka maten 😮indha ulagathula than kettavaluga jaikiranga indha cartoon la yuma Laila pangajatha kollunga please 😂appa than engaluku arudhala irukum❤
Super❤❤video🎉🎉🎉😂😂
Miss.u.athai.kelavi.😭😭😭😭😭
அலமேலு பாட்டு நல்லா இருக்கணும் அலமேலு பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
Miss u athai kelavi 😭😭😭😭😭😭😭😭😭😭😭
😢😢பாவ பாட்டி சாக கூடாது
Super ❤❤❤❤ nice 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
அலமேலு பாட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும் அவுங்க சாகக் கூடாது
அலமேலு பற்றிய காப்பாத்தி இருங்க😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
லைலா மாதிரி பொண்ணு இருந்தா நாடு வீடு வாழ்ந்து விடும் போங்க.நாடகம் பிடித்த மாதிரி போடுங்கள்.
அத்த கிழவி சாகக் கூடாது Pls அக்கா கனவா இருக்கட்டும்
Intha pati saka kudathu ple uiroda kondu vanka ple 😢😢😢😢😢😢😢
அலமேலு பாட்டி சாக கூடாது 😥😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤
எல்லா உண்மையும் மாமாக்கு தெரிய படுத்தவும் லைலா பத்தியும் கிழவிய பத்தியும் தெரியபடுத்தவும் அக்கா அத்த கிழவி க்கு ஒன்னும் ஆககூடாது கடவுளே காப்பாத்துங்க😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Athai kelavi epadi papom 😢😢😢😢 miss you kelavi patti
இன்றைய கதையை கனவாக்கிவிடுங்கள் தோழி மிகவும் வருத்தமாக உள்ளது
வந்துட்டோம் வந்துட்டோம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉