part-392 மாமா உங்கள சும்மா விடமாட்டேன்😖

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии •

  • @SangeethaAravind-r5l
    @SangeethaAravind-r5l 10 дней назад +31

    அன்னக்கிளி அக்கா ரொம்ப பாவம் . சுப்பிரமணி இப்படி பண்ணிட்டரே ரொம்ப தப்பு பண்ணிட்டாரு .❤❤

  • @JeevaJeeva-g7q
    @JeevaJeeva-g7q 10 дней назад +31

    அன்னக்கிளி அக்கா பாவம் நீங்க இப்படி பண்ண கூடாது மாமா

  • @Umamangai
    @Umamangai 10 дней назад +26

    வனஜா அக்காவுக்கு ஒரே வெக்கமா வருது அழகா இருக்கிறீங்க இப்படியே சந்தோஷமா இருங்க❤❤❤❤அன்னக்கிளி அக்காவுக்கு என்னாச்சு 😢

  • @sajukumar3561
    @sajukumar3561 10 дней назад +60

    மாமா நீங்க பன்னுவது ரொம்ப தப்பு

  • @MonishaMohan-g9q
    @MonishaMohan-g9q 6 дней назад +1

    Super super super super super super super super super super super super video dear ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SureshRatha-ng3hn
    @SureshRatha-ng3hn 10 дней назад +27

    😊😊😊😊❤❤❤❤❤❤❤ அம்சா அத்தை கிழவி பேசினால் அதுக்கெல்லாம் நீ கோபப்படக்கூடாது

  • @EswariEswari-y1o
    @EswariEswari-y1o 10 дней назад +9

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா நீ நோய் நொடி இல்லமா வாழும் காலம் சந்தோஷமா இருக்கனும் பல்லாண்டு நீடூழிவாழ்க ❤🎂🍫🍬 கவிதா அக்கா இன்னைக்கு வீடியோ சூப்பர் அன்னக்கிளி அக்காவுக்கு என்னாச்சு சுப்பிரமணிக்கு புரியே வையுங்கா அவங்க அம்மா தங்கச்சி பத்தி சிங்காரம் அண்ணனுக்கு ஆடை மாத்துங்க வனசா அக்கா நீங்க அழகா இருக்கிக்கே இந்த சந்தோசம் எப்பவும் இருக்கனும் அதுக்கு அந்த கடவுளே நான் வேண்டிகிறேன் 🎉🎉🎉

  • @Sivaranjaniumapathi
    @Sivaranjaniumapathi 10 дней назад +12

    சிங்காரம் துணியை மாத்துங்க அக்கா

  • @LathikaLathika-r8f
    @LathikaLathika-r8f 10 дней назад +14

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா நீ பல்லாண்டு நீடூழி வாழ்க ❤🎉🎉🎉😊😊😊

  • @yaalinikumaran
    @yaalinikumaran 10 дней назад +5

    19:58 19:59 20:00 20:00 அன்னக்கிளி அக்காச்சி எனக்கும் இதே நிலை தான் ❤❤❤

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 10 дней назад +19

    Hi akka super thank you ❤❤❤❤ Happy birthday to your daughter 🎉🎉❤❤❤❤♥️♥️🥰🥰🥰🥰

  • @dhayaanand4464
    @dhayaanand4464 10 дней назад +10

    அன்னக்கிளி அக்கா குடும்பத்த நல்லபடியா மாற்றுங்க

  • @vijiviji3425
    @vijiviji3425 10 дней назад +3

    காலம் போன காலத்தில் காதல் வேறு. பார்டா பரம சிவம். காதலுக்கு கண்ணில்லை வயசுக்கு வரம்பு இல்லை. ஓகே 👍👍👍👍👍👍

  • @devakidevaki5186
    @devakidevaki5186 10 дней назад +6

    Hi அன்னக்கிளி அக்கா பாப்பாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤ மாமா நீங்க பேசுறது பன்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல அத்தகிழவி வெக்கம் சூப்பர் பாட்டு அத விட சூப்பரோ சூப்பர் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ChristophinaYJJG-qz9iv
    @ChristophinaYJJG-qz9iv 10 дней назад +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாபா ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Umamangai
    @Umamangai 10 дней назад +16

    Hii அன்னக்கிளி அக்கா❤❤❤ வீடியோ வந்துருச்சு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathi9483
    @mathi9483 10 дней назад +6

    கவிதா உனக்கு இப்போ சந்தோஷமா இருக்குதா அட போமா

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 10 дней назад +4

    கணவன்னா அது அன்னக்கிளி அக்கா கணவன் போல இருக்கனும்னு நினைச்சேன் என் ஆசையில் மண் அள்ளி போட்டுட்டீங்க 😢
    ஏன் கதையை இப்படி கொண்டு போறீங்க 😢
    அன்னக்கிளி ஆட்டம் ஆரம்பம்ன்னு சொன்னீங்க அது பொய்யா 😢
    மேலும் மேலும் கஷ்டம் தான் வருது
    நிஜமா சொல்றேன் எனக்கு இந்த கதையை பாக்கவே பிடிக்கல 😢 நேற்றிலிருந்து 😢
    சுப்பிரமணியயும் பிடிக்கல 😢

  • @MURUGANA-j1g
    @MURUGANA-j1g 10 дней назад +14

    Hill அன்னக்கிளி அக்கா❤ பாப்பா இனிய பிறந்தான் நல்வாழ்த்துக்கள்💯🎁🎂🍫🍰❤ அக்கா உனக்கு என்ன ஆச்சி❤ மாமா உங்கள சும்மா விட மாட்டேன்❤ அக்கா உங்க இப்படி நட்பு கிடைக்கா குடுத்து வைக்கா வேண்டும்❤❤ அக்கா தமிழ் பதில் அனுப்புவிங்கள்❤❤❤

  • @Vellathurai-hb5jt
    @Vellathurai-hb5jt 10 дней назад +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா விடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ValarMathi-y9u
    @ValarMathi-y9u 10 дней назад +12

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா 🎉🎉🎉

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 10 дней назад +2

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @balajibalaji8223
    @balajibalaji8223 10 дней назад +4

    வீடியோ. சூப்பர் அன்னக்கிளி. அக்காவுக்கு என்னும் ஆகக்கூடாது

  • @ManiMani-nl9by
    @ManiMani-nl9by 10 дней назад +3

    Happy birthday chella kutty papa God bless you 🎉🎉🎉

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r 10 дней назад +4

    Angali veetu sallam happy birthday day thangam மகள் god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @KalaiSuresh-n8r
    @KalaiSuresh-n8r 10 дней назад +11

    மொட்டகார ஆத்தாஉங்களமாதிரி நல்லவர்கள் வாழ்க

  • @justintvm4865
    @justintvm4865 10 дней назад +5

    Annakizhi thangachi pavam🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢

  • @Manoj_official2.0
    @Manoj_official2.0 10 дней назад +1

    ச்ச அண்ணக்கிளி அக்கா ரொம்ப ரொம்ப பாவம் 😭😭😭😭😭😭❤❤❤❤❤

  • @ValliMalai-wb6mb
    @ValliMalai-wb6mb 10 дней назад +4

    வீடியோ சூப்பர்❤

  • @rajakumarishanmugam1997-dp1ce
    @rajakumarishanmugam1997-dp1ce 10 дней назад +3

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி ❤😊

  • @Indramani-60
    @Indramani-60 10 дней назад +5

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்ல குட்டி

  • @pinky4750
    @pinky4750 8 дней назад +1

    அன்னக்கி சிஸ்டர் வீடியோ சூப்பர்

  • @samyshan
    @samyshan 10 дней назад +3

    ❤❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா 🎉🎉🌹🌹🌺🌺🌺🌺🌺🌺

  • @shivanii5328
    @shivanii5328 10 дней назад +2

    நிலைக்கு என்னோட போன்று பிறந்தநாள் பெரு சிவானி வாழ்த்து சொல்லுங்க❤❤❤❤❤

  • @VanajothiVanajothi-q1p
    @VanajothiVanajothi-q1p 10 дней назад +4

    சூப்பர் 🦚🦚

  • @sankars7361
    @sankars7361 10 дней назад +6

    அன்னகிளிஅக்காஇனிமேல்தான்ஆட்டம்ஆராம்பம்.

  • @shinedesigners-dw4dq
    @shinedesigners-dw4dq 10 дней назад +4

    அன்னக்கிளி மாதிரி தான் புலம்பி அழுது இருக்கன்‌ நானும்...மாமியாருக்கு நாத்தநாருக்கும் நா எல்லா செய்யுவன் ..கடைசியா husband என்ன‌ புரிச்சுகல ....😭😭😭

    • @shinedesigners-dw4dq
      @shinedesigners-dw4dq 10 дней назад

      Tailor work panni vettu problem sari pannittu varan ..but husband avanga amma sollurathu kettu ena அவமான படுத்துவாங்க ....... அன்னக்கிளி‌ அடுத்து என்ன பன்ன‌ போரங்க iam waiting ..

    • @pasangatamilcartoon8433
      @pasangatamilcartoon8433  10 дней назад

      ❤️❤️👍

  • @logeshlogeshwaran5436
    @logeshlogeshwaran5436 10 дней назад +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம்🎉🎉❤

  • @ShajahanBeevi-vr3om
    @ShajahanBeevi-vr3om 10 дней назад +11

    நெடுவாலி சூப்பர்

  • @kamatchikutty599
    @kamatchikutty599 10 дней назад +1

    சுப்பிரமணி மாமா அப்படி சொல்ல கூட புடிக்கல அன்னக்கிளி அக்கா தியாகத்திய ஆஷிங்கம் படுத்துற சில ஆம்பளைங்களா பார்த்த கோவமா வருது அன்னக்கிளி அக்கா இனிமே சும்மா விடாத அந்த ஆள மன்னிக்காத கோவமா வருது 🥰😘😘🥰

  • @thurka3811
    @thurka3811 10 дней назад +3

    Life has ups and down flow of story very gud sis ❤

  • @Mcrtailorshop2024
    @Mcrtailorshop2024 10 дней назад +3

    அன்னக்கிளி அக்கா பாவம் 😢😢😢

  • @malathik2580
    @malathik2580 10 дней назад +3

    Wish you many more happy returns of the day kuttima 🎉🎉vazha valamudan 🎂🎂💐🎊video romba feeling aa irukku sister 😢pavam annakili ❤❤

  • @kalaganeshan1137
    @kalaganeshan1137 10 дней назад +5

    அலமெலு வேக்கம்சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 10 дней назад

    Amsa evlo pasama irunkanga atthai kizhavi ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊

  • @anupriya3590
    @anupriya3590 10 дней назад +3

    Happiest birthday papa, akka convey my wishes to ur daughter 😊🎉🎉🎉

  • @nithya.rnithya.r356
    @nithya.rnithya.r356 10 дней назад

    Video romba romba super akka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @suganthisilambu-x2w
    @suganthisilambu-x2w 10 дней назад +4

    அக்கா சூப்பர் அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா வுக்அக்கா❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤

  • @christineravindran9369
    @christineravindran9369 10 дней назад +1

    Mama too bad 😊😊😊 children are suffering 😢😢😢 Sorry for Annakilli Akka 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Shanthi-g1d
    @Shanthi-g1d 10 дней назад +4

    அன்னக்கிளி பாவம் 😢

  • @suganthisilambu-x2w
    @suganthisilambu-x2w 10 дней назад +4

    அக்கா சூப்பர் அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா வுக்அக்கா

  • @narayanasamyn1276
    @narayanasamyn1276 10 дней назад +1

    Alamelu pattiya ipdi pakka happy ah eruku ❤❤❤❤❤

  • @AmsalathaAmsalatha
    @AmsalathaAmsalatha 10 дней назад

    Episode super veralevel annakiliakkavoda handaiyum legaiyum seriseiyunga supiramani mama senjathu thappu annakiliakkavuda friends ellaruma senthu poi neyaayetha kelunga varutha padaatheenga annakiliakka kavalapadaantheenga unga friends paathu paanga troser aiyaa annakiliakka,supiramani mama peratchanaki oru mudevu solunga amsa, jeeva don't worry atha kelavi sonnatha correctuthan amsa pesunathu correct Vicky, ninedhaara, paavaadai, arukaani storiya kattunga we are waiting for tomorrow episode 😊🎉❤😊

  • @KavithaS-j4o
    @KavithaS-j4o 10 дней назад +1

    Heart touching scenes❤ Excellent episodes🎉It's truly happening in Every Family.

  • @ramnandhini2632
    @ramnandhini2632 10 дней назад +3

    Vanasha akka super.motakkara attha super.singaram eppatiye irukkanum nallarukkanum akka.annakili akka tairiyama thaniyave irunthu sathikkiramari panunga akka.

  • @AmbikaVijayakanth
    @AmbikaVijayakanth 10 дней назад +3

    வீடியோ சூப்பர்சூப்பர்

  • @RukumaniRukumani-f5w
    @RukumaniRukumani-f5w 10 дней назад +6

    கதை சூப்பர் அக்கா

  • @MahaswariSatchin
    @MahaswariSatchin 10 дней назад +2

    👌👌👌

  • @TamilSelvi-w5o
    @TamilSelvi-w5o 10 дней назад +3

    ஹி. அக்கா சூப்பர்

  • @NaturalNatural-h3w
    @NaturalNatural-h3w 10 дней назад

    Annakili Akka Romba Pavam 😂

  • @KarthikaRoopan-sr6ig
    @KarthikaRoopan-sr6ig 10 дней назад +4

    Video vanthachu super 👌👌👌

  • @ThiruSelvi-wr5ey
    @ThiruSelvi-wr5ey 10 дней назад +5

    Sister Super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SellaDurai-n8e
    @SellaDurai-n8e 10 дней назад +1

    இனிய.பிறந்த.நாள்.வாழ்த்துக்கள்.பாப்பா.🎉❤❤😊😊

  • @Jamuna-k8l
    @Jamuna-k8l 10 дней назад +3

    Happy birthday to you papa 🎉🎉🎉

  • @SathyaSathya-p8g
    @SathyaSathya-p8g 10 дней назад +2

    அன்னக்கிளி அக்காவுக்கு என்ன ஆச்சு சுப்பிரமணி மாமா செஞ்சது ரொம்ப தப்பு

  • @TamilSelvi-vw9nz
    @TamilSelvi-vw9nz 10 дней назад

    Wish you happy birthday dear thangam❤❤🌹💐🎂🎁🎇🎆🎁

  • @MurugaLakshmi-vu3hf
    @MurugaLakshmi-vu3hf 10 дней назад

    Annakkili akka rombha pavam😂😂kastama irukku

  • @Subashr-vz1en
    @Subashr-vz1en 10 дней назад +3

    Happy❤birthday❤papa❤❤❤💐🎂🍮❤❤❤

  • @ShivaKumar-s3s
    @ShivaKumar-s3s 10 дней назад +68

    இது தான் அண்ணகிளியின் ஆட்டம் ஆரம்பம்பமோ😮😮😮😮😮😮😮😮

    • @vijithasudherson4301
      @vijithasudherson4301 10 дней назад +8

      Apdi kelunka bro

    • @ThiruSelvi-wr5ey
      @ThiruSelvi-wr5ey 10 дней назад +3

      Super ❤❤❤

    • @pasangatamilcartoon8433
      @pasangatamilcartoon8433  10 дней назад +10

      @@ShivaKumar-s3s இதுதான் கதையின் தொடக்கம் சகோதரி இனிமேல்தான்

    • @vijithasudherson4301
      @vijithasudherson4301 10 дней назад +3

      @@pasangatamilcartoon8433 k sister nankam wait panni pakkurom epdi story eduthutu porenka inu

    • @ShivaKumar-s3s
      @ShivaKumar-s3s 10 дней назад +1

      @pasangatamilcartoon8433 சகோதரி இல்லை சகோதரன் , திருப்பூர்

  • @lakshmib1086
    @lakshmib1086 10 дней назад +3

    Happy birthday papa 🎉🎉 video super super super super super super super super super story very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @lathagurusami
    @lathagurusami 10 дней назад +3

    Happy birthday பாப்பா

  • @asmah8076
    @asmah8076 10 дней назад

    Today episode nice ❤❤❤

  • @tharmaraj.tharmaraj5943
    @tharmaraj.tharmaraj5943 10 дней назад +8

    Super ❤

  • @SarshvathiSaru
    @SarshvathiSaru 10 дней назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AnasNafee
    @AnasNafee 10 дней назад +7

    Hi akka subramani ku nalla padam kathu kudunga pangajam lailava pathi puriya vainga😢😊

  • @FathemaFerosa
    @FathemaFerosa 10 дней назад +2

    👍👍👍👍

  • @srachelkala6158
    @srachelkala6158 10 дней назад +5

    I was expecting eagerly...happy b'day to your daughter...🎉

  • @jayanthig4453
    @jayanthig4453 10 дней назад +3

    Happy Birthday bab🎉🎉🎉😊

  • @Hems1979
    @Hems1979 10 дней назад

    Yengal chella marumagalukku iniya pirandha naal vazthukkal❤

  • @VaidehiMohan
    @VaidehiMohan 10 дней назад +3

    Story la Annakilee part interesting

  • @ShanthiBalu-f1e
    @ShanthiBalu-f1e 10 дней назад

    Super❤❤❤😂😂🎉🎉🎉

  • @KumuthamGiri
    @KumuthamGiri 10 дней назад +1

    Iniya piranthanal valthukkal Thangam

  • @JancyRani-q2r
    @JancyRani-q2r 10 дней назад +1

    அண்ணா அண்ணி நல்லா இருக்கிங்களா பாப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @parimalan7910
    @parimalan7910 10 дней назад +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா அலமேலு பாட்டி கவிதை சூப்பரா இருக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AjinAjin-s8p
    @AjinAjin-s8p 10 дней назад +1

    Chinkaram dress mathuinga❤

  • @Muthuarasi-jk9zp
    @Muthuarasi-jk9zp 10 дней назад +1

    அண்ணகிளிமாமாரொம்பமோசம்மாமாஎன்ன ஆகப்போறிங்களோ

  • @KannanVani-i3n
    @KannanVani-i3n 8 дней назад

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @palaniyappanmuthaiah2829
    @palaniyappanmuthaiah2829 10 дней назад

    I will so happy for your replay thanks kavitha akka.

  • @vijilakshmi62
    @vijilakshmi62 10 дней назад +1

    alamelu amma super Unga romance annakilli pankajam Laila summa vidakudathu

  • @chandravijendran_6
    @chandravijendran_6 10 дней назад +1

    Today episode very interesting beautiful and super story❤ Happy birthday🎂🎂🎉🎁 chellam😊

  • @Sivaselvi-fq8cl
    @Sivaselvi-fq8cl 10 дней назад

    Happy birthday papa 🎉🎉🎉

  • @SathiyaGayatri
    @SathiyaGayatri 10 дней назад +1

    Wish you happy birthday papa 💐💐💐

  • @VasugiVasugi-v2x
    @VasugiVasugi-v2x 10 дней назад

    Alamelu ammavukku colour sarry mattunga😮❤❤❤

  • @PriyaPriya-h9q2o
    @PriyaPriya-h9q2o 10 дней назад +3

    ❤❤❤ video super super super super super super super super❤❤❤❤❤❤❤

  • @AnasNafee
    @AnasNafee 10 дней назад +2

    Akka please Laila pangajatha kollunga 😊

  • @MahesManimuthu
    @MahesManimuthu 10 дней назад +1

    Happy birthday papa 🎉🎉🎉🎉🎉🎉 God bless you 💐💐💐💐💐💐💐 Mahishalini Madurai

  • @srajalakshmishanthi9180
    @srajalakshmishanthi9180 10 дней назад +1

    Happy birthday baby ❤❤❤

  • @vasanthianbu8879
    @vasanthianbu8879 10 дней назад +1

    அண்ணக்கிளி அக்கா அழுகாத அக்கா பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள் அக்கா அங்க இருந்து வேலியே வாங்க அக்கா உங்களுக்காக உங்க பொண்ணுங்களுக்கா ஒரு புது உலகம் புது வாழ்க்கை இருக்கு கவலை பாடதிங்க அக்கா வாங்க வாழ்ந்து காட்டுவோம்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikakarthika526
    @karthikakarthika526 10 дней назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா

  • @NaganathanNathan-w2m
    @NaganathanNathan-w2m 10 дней назад

    அன்னக்கிளி அக்கா பாவம் ரொம்ப மாமா நீங்க இப்படி எல்லாம் பண்ண கூடாது உங்க அம்மா பேச்ச கேட்டுட்டு வீட்ல பண்றிங்களே துரோகம் பண்றீங்களா உங்க கஷ்டம் வரும்போது அவங்களுக்கு செய்யாமையா இருந்தாங்க பாக்காம என்ன உங்களை எப்படி எல்லாம் பாத்துக்கிட்டாங்க