மிகவும் பயனுள்ள தகவல்கள். உங்களுடைய நேரத்தை ஒதுக்கி , பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறீர்கள். தேவைப்படுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். 🙏🙏🙏🙏🙏
அண்ணா 2/40 துண்டு ரகம் ஓட்டுரம் (அச்சி டிசைன் )அடிக்கடி வடி கட்டாகுது அதற்கு என்ன செய்ய வேண்டும் புது வடி வாங்கும் போது எனன குவாலிட்டி ல வாங்குரது இல்ல வடி கம்பி மாத்தனுமா?
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
உங்களுடைய நேரத்தை ஒதுக்கி , பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்குகிறீர்கள்.
தேவைப்படுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
🙏🙏🙏🙏🙏
என்னை போன்றவர்களுக்கு
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி,
கம்பி வாரை (பத்தி வருதல்) குறித்து நான் தங்களிடம் வினவியிருந்தேன். தாங்கள் அதற்கு விளக்கம் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.
சூப்பர் நன்றி அண்ணா நீ எப்ப வீடியோ போடுங்க 👍🏻👌👏🏻🙋🏻♂️☺️
அருமையான ( பதிவு) விளக்கம்
கெமராபுஷ்வெளியவந்ததுசட்டீபக்கம்சரிசெய்வது
👌
அண்ணா ஹன்ரபிக் தறி சொல்லுங்க
அண்டர் பிக் தறி வீடியோ போடுங்க 🙏🙏
அருமை அண்ணா
அண்ணா எனக்கு காவி வேட்டி பத்தி உங்க கிட்ட பேசனும்
அண்ணா. முட்டு மாட்டுவது பற்றி வீடியோ போடுங்க அண்ணா டோக்கர்.
ரீடுக்கும் மரத்துக்கு கேப் இருக்கு என்ன செய்வது அண்ணா
உங்க மொபைல் நம்பரை எனக்கு அனுப்பி வையுங்க நான் அருப்புக்கோட்டை
Thalaivare semma nega all settings videos podunga
Break pakkam naada adjust epdi pandrathunu sollunga bro
அண்ணா தறி ஓடும்போது அட்ட பஞ்ஜிங் சரியா வர்ல
அண்ணா விசைத்தறி நாடாவில் எப்போதும் இவை அறிந்து போகுது அதை எப்படி சரி செய்வது.
பெண்டூ கிராங் ஆம்ஷ் எங்கு கிடைக்கும்
Anna kootanji pathi therinjikanum anna
அண்ணா நான் தறி போடலாம் இருக்கேன். என்ன தறி போடலாம்.
அண்ணா 2/40 துண்டு ரகம் ஓட்டுரம் (அச்சி டிசைன் )அடிக்கடி வடி கட்டாகுது அதற்கு என்ன செய்ய வேண்டும் புது வடி வாங்கும் போது எனன குவாலிட்டி ல வாங்குரது இல்ல வடி கம்பி மாத்தனுமா?
அண்ணா இப்ப தறி சும்மா சும்மா நிற்பதை எப்படி சரி செய்வது
சைஜிங் பாவு துண்டு ஓடும்போது இடை இடையே பத்தி பத்தி வர காரணம்
தறி தொடைப்பது கைலாய இல்ல மிஷுன அண்ணா தறி மிஷினால தொடக்க வையிருக்க அண்ணா
தாறிபள்ளுமற்றுவதுஎப்பாடி
Anna unka whats app nambar annupuka an
தாறி முள்ளு அமைப்பது பற்றி
Gundu setting konjam podunge naa
பட்டு சேலை நெசவு ஆகி டெம்பல்ஸ் உள்ள வரும்போது சேலை அஸ்த்திரில நெகுந்த மாதிரி வருது.டெம்பல்ஸ் பிரச்சனை இல்ல.வேற என்ன பிரச்சனையா இருக்கும்?