World Famous Thanjavur Veenai Making | Thanjavur Veenai | பலா மரத்தில் உருவாகும் தஞ்சாவூர் வீணை !

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 7

  • @GowriLakshmiSilverWorks
    @GowriLakshmiSilverWorks Год назад +4

    நான் சென்னையில் வசிக்கிறேன் இவரிடம் சமீபத்தில் டீப் கார்விங் ஏகாந்த வீணை வாங்கினேன் மிகவும் திருப்திகரமாக உள்ளது. நான் வசிக்கும் இடத்திற்கே கொண்டுவந்து கொடுத்துவிட்டார். வீணை வாங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் விலை கூடவோ குறையவோ நேரடியாக உழைப்பவரிடம் குடுத்து உழைத்தவர் கைகளால் வாங்குகள்.. கோவிந்தராஜ் அவர்களுக்கும் அவர் வீணைக்கும் எனது திருப்திகரமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

    • @venkat510
      @venkat510 10 месяцев назад +2

      ஐயா விலை ?

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Год назад

    தச்சு வேலை ஓகே. 7 கம்பிகளும் கட்டி மெழுகு போட்டு மிகமிக சுத்தமாக ஸ்ருதி சேர்ப்பது தான் முக்கியம் . 24 மெட்டுக்கள் ஸ்வர ஸ்தானம் அடுக்குவது தான் முக்கியம் .

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Год назад

    இதற்கு 75% ஸ்ருதி ஞானம் ரொம்ப அவசியம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நாராயண ஆசாரியர் மஹாலிங்க ஆசாரியர் மற்றும் பல வீணை தயாரிக்கும் ஜாம்பவான்கள் இருந்தார்கள். இப்போது ஸ்ருதி ஞானம் தெரிந்தவர்கள் மிகமிக குறைவு.

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Год назад

    அளவுகோல் வைத்து மெட்டுகளை அடுக்குகிறார்கள்.

  • @salimks6702
    @salimks6702 9 месяцев назад

    Mob..no.pleas ❤