Genesis 41-45 bible question and answers in tamil | ஆதியாகமம் வேத வினா விடை போட்டி | jesus sam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Genesis 41-45 bible question and answers in tamil | ஆதியாகமம் வேத வினா விடை போட்டி | jesus sam
    ஆதியாகமம் (41-45)
    ===============
    1) நாங்கள் நிஜஸ்தர் என்று யார்? யாரிடம் சொன்னது?
    Answer: யோசேப்பின் சகோதரர் யோசேப்பிடம்
    ஆதியாகமம் 42:11
    2) ______________ செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
    Answer: ஜீவரச்சனை
    ஆதியாகமம் 45:5
    3) தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றது யார்?
    Answer: பார்வோன்
    ஆதியாகமம் 41:38
    4) தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்டது யார்?
    Answer: யோசேப்பு
    ஆதியாகமம் 41:14
    5) பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள் என்றது யார்?
    Answer: யாக்கோபு
    ஆதியாகமம் 43:12
    6) யோசேப்பின் சகோதரர் எத்தனை பேர் தானியம் கொள்ள எகிப்துக்குப் போனார்கள்?
    Answer: பத்து பேர்
    ஆதியாகமம் 42:3
    7) நான் தேவனுக்கு பயப்படுகிறவன் என்று சொன்னது யார்?
    Answer: யோசேப்பு
    ஆதியாகமம் 42:18
    8) யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்று அறிந்து சந்தோஷம் அடைந்தவர்கள் யார்? யார்?
    Answer: பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும்
    ஆதியாகமம் 45:16
    9) யாருடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது?
    Answer: பார்வோனுடைய மனம்
    ஆதியாகமம் 41:8
    10) எகிப்து தேசமெங்கும் பஞ்சம் உண்டான போது உணவுக்காக யார் யாரிடம் ஓலமிட்டார்கள்?
    Answer: ஜனங்கள் - பார்வோனை நோக்கி
    ஆதியாகமம் 41:55
    11) யோசேப்பின் சகோதரரும், தகப்பனும் எதைக் கண்டு பயந்தார்கள்?
    Answer: பண முடிப்புகளைக் கண்டு
    ஆதியாகமம் 42:35
    12) பார்வோன் யோசேப்புக்கு என்ன பெயரிட்டான்?
    Answer: சாப்நாத்பன்னேயா
    ஆதியாகமம் 41:45
    13) நானோ பிள்ளையற்றுப் போனவன் போல் இருப்பேன்-யார் யாரிடம் கூறியது?
    Answer: இஸ்ரவேல் - யூதாவிடம்
    ஆதியாகமம் 43:8-14
    14) நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் - யார் யாரிடம் கூறியது?
    Answer: யோசேப்பு - தன் சகோதரரிடம்
    ஆதியாகமம் 42:8-16
    15) இரண்டு வருஷம் சென்ற பின்பு, யார் சொப்பனம் கண்டது?
    Answer: பார்வோன்
    ஆதியாகமம் 41:1
    If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
    💰Google Pay/Phone Pay: 7358885144
    #genesis | #genesis41 | #genesis42 | #genesis43 | #genesis44 | #genesis45 | #biblestudy | #biblestudyintamil | #tamilbiblestudy | #quiz | #questionanswer | #quizquestion | #quotes | #trending | #biblequestionandanswer | #holybible
    #jesussam
    ‪@JesusSam‬

Комментарии • 1