கோடி நன்றிகள் ஸ்ரீ... உங்க மாதிரி வெளிப்படையா பேச இங்கு ஒருத்தருக்கும் மனசு இல்ல.. துணிவும் இல்ல..👏👏👏💪💪💪 இந்த Interview ஐ எடுத்து ஒளிபரப்பிய Cineulagam Channel ku நெஞ்சார்ந்த நன்றிகள் 👏👏👍
ஐயா , கீழ் பிரிவினர் என்றால் என்ன ? மனிதர்கள் இரு வகை மட்டும்தான் பணக்காரன், ஏழை.. அவ்வளவுதான். இந்த காலத்தில் சமுதாய ஏற்ற தாழ்வு சாதி மத அடிப்படையில் இருக்ககூடாது Financial status அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.
11:03 ரொம்ப பிரான்கா சொல்லட்டுமா. SC ன்னா யாரும் மதிக்க மாட்டாங்க. இத கேக்குறப்போ Tears fall from my eyes. Thank God to bring Raja sir to prove that all are equal in front of God. God bless you and your family.
இளையராஜா மாதிரி நாம இருக்கிற துறையில் நம்மை வெல்வது குதிரைகொம்பு என மற்ற நாய்கள் நினைக்கனும் அந்த உத்வேகம்தான் நம்மை உயர்த்தும்! நம்மோடு மோதவே பயப்படனும் அதுதான் இளையராஜாவின் வெற்றி
Fact ethu than othukuren ...but ethuku veliya solla yosikanum na ethu than nu sollra thembu first namaku venum apdi irunthathan kidaikura rejection accept Pani atha udachu veliya Vara thairyam namakku varum ....
Semma worth interview Gethu interview.. Sree ivlo opena iruparnu nenaikkave illa.. My ever favorite actor.. I like him more in first Thalaiyanai pookal and 2nd Bommalattam.. Two extreme changeovers IN style, talk and attitude...
"Hi ஸ்ரீ அண்ணா" உங்கள நான் என்னோட சின்ன வயசுல நீங்க எங்க ஊர் திருவிழா ல DANCE ஆட வந்திங்க அப்போது இருந்து உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா.... "I LOVE YOU SO MACH ANNA" உங்க வெளிப்படையான பேச்சுக்கு "HANDS UP"
Very nice brother.. I like your innocent speech.. be on the top always.. never ever give up.. sky is your limit.. SC means top of all community. Keep rocking bro.
I love him from unnarchigal serial which was telecasted in doordarshan on 1990's time and now in yardi nee mohini on 2019. 90's kids love😘 handsome natural cute actor💕
அருமை சார் மதிப்பிற்குரிய இசை அமைப்பாளா் சங்கர் கணேஷ் அவர்களின் மகன் நீங்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.நீங்கள் கூறியது போல் தாழ்த்தப்பட்டோர் என்றால் இன்னும் சிலரது எண்ணம் இப்படித் தான் உள்ளது.
ஸார் உங்கள் பேட்டி மிகவும் சந்தோசமாக இருந்தது வெளிப்படைத்தன்மை மிகவும் பிடித்தது நேரில் உங்களிடம் நிறைய பேசியுள்ளேன் உங்களிடம் சொல்லாத தகவல் இப்பொழுது சொல்லப் போகிறேன் அதுஎனக்குமட்டுமே கிடைத்தவாய்ப்பு ஆம் நான்உங்களோடும் உங்கள் தந்தையோடும் நடித்தபெருமையைப் பெற்றவன் அதைஇப்பொழுது நினைக்கும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது நல்லாயிருக்கு நல்லாயிருங்க
Sri.. naan என்னமோ சமுதாயம் ,உயர்ந்தது என்று சொல்லும் sathiyil பிறந்து தொலைத்து விட்டேன் நான் மனிதம் புரிந்த, தெளிந்த,பாசம் மிகுந்த பிறவி. உங்களை மிகவும் மதிக்கிறேன். டிவி pettikalaiyum மற்ற பேட்டி யும் தொடர்ந்து பார்க்கிறேன். அருமை. By bro....
மனம் திறந்து வெளிபடையாக பேசும் இந்த பிள்ளை ஸ்ரீ என்றென்றும் நிலைத்து சிறந்து வாழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்க ஸ்ரீ. பிறப்பால் யாருக்கும் உயர்வில்லை. சொல்லால் செய்கையால் மற்றும் உள்ளத்தால் மட்டுமே உயர்வு.
I heard about Sri as a good man. Today I have realised it with this interview. At his age the and status the maturity he has carrying is really likable. A good man. I wish for his prosperity.
c his maturity level...😍😍😍 being in dis industry for so long tym now only 90%ppl knowing his powerful background n he reveald dat too in a very decent way (no attitude at all) but he s SC. whereas other side we saw mr.shakti (son of grt director P.vasu) and gayathri ( dance master) alwas kept saying his dad's name wanted very sophisticately treated by others.. But dey r FC.. i think many can catch my point
Sree `s father is musicdirector (shankar)Ganesh,grandfather ,great producer G.N.velumani Who produced lot of hit films,mostly M.G.R acted under this banner
God is there for all ....in all their thoughts ,,,all r equally talented after all human beings......u r just amazing talented and hardworking, good work👍👍👍👍🙏🙏🙏🙏🙏
shree bro u r my bestttt acter in serials u must shine in silver screen also god must bless u for ur open hearted ♥♥♥♥♥ i love ur fathers music&his lovable talk 👍👍👌👌👌💐💐💐😊
Hi thambi . I know about Ganesh sir ill treated by affuluant people's in music and cinema industry by calling him para Melam adikkravan ellam music director aa nnu Keli pesiyavargal munnadi thankkendru oru idathai pirithaar. Hats off to him. Hats off to u by revealing ur father sufferings in his career. U have great respect and admiration and future in TV serials and cine field . Hats off to u. God bless ur family. Keep rocking in wherever you go.
எனக்கு மிகவும் பிடித்தவர்...சிறந்த உழைப்பாளி.நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்...
Muyarchiudaiyor egashchi adayar. Try level the best. Vashthukkal shrree
தான் ஒரு SC என்று உன்மையை உரக்க சொன்னீர்கள். அந்த தைரியம் சூப்பர்.
😢
நீங்கள் உங்கள் ஜாதியை பற்றி வெளிப்படையாக உண்மையாக தைரியமாக பேசியதற்கு பாராட்டு. 👍🤝
உன்னை போல் நல்ல மனம் கொண்டவர் மட்டுமே மனிதஜாதி...நண்பா👏👏
Karthik Anandhan இவர் அருமையான நடிகர்!!உண்மையிலேயே நல்ல மனிதர்!!
பறையர் எப்பபோதும் இனிமையான மக்கள்
கோடி நன்றிகள் ஸ்ரீ...
உங்க மாதிரி வெளிப்படையா பேச இங்கு ஒருத்தருக்கும் மனசு இல்ல..
துணிவும் இல்ல..👏👏👏💪💪💪
இந்த Interview ஐ எடுத்து ஒளிபரப்பிய Cineulagam Channel ku நெஞ்சார்ந்த நன்றிகள் 👏👏👍
Anna supar
சின்ராசுவுக்கு வாழ்த்துக்கள்!
A
என்னோட தட்ல என்ன இருக்குமனு பாக்கறேன் அடுத்தவன் தட்ல என்ன இருக்குனு பாக்கல நல்ல பதில் உங்களை போன்ற எதார்தமானவர்கள் மேலும் வளரவேண்டும்
இது thanna enoda mind உம்.நாம இப்டி irukrathan ஆவ்ஙழூக்கு chance aiduthu.
இனிமையான பாடல்களை தந்த சஙகர்கனேசின் மகன்என்பதில் மிக ஆச்சர்யம் கீழ்வகுப்பினர் என்று உரக்க கூறிய உங்களை தமிழக இளைஞர்கள் தலைவணங்குகிறோம்
ஐயா , கீழ் பிரிவினர் என்றால் என்ன ?
மனிதர்கள் இரு வகை மட்டும்தான் பணக்காரன், ஏழை.. அவ்வளவுதான்.
இந்த காலத்தில் சமுதாய ஏற்ற தாழ்வு சாதி மத அடிப்படையில் இருக்ககூடாது Financial status அடிப்படையில்தான் இருக்க வேண்டும்.
@@vijayalakshmivasudevan8644
Sister enakkum athuthan doubt ...sathi veriyin utchamaga erukkum meal sathi appudina Enna ?
அவங்க ஒன்னும் கீழ்வகுப்பினர் இல்ல ப்ரோ, தாழ்த்தப்"பட்ட மக்கள், அதாவது ஆதி தமிழ்க்குடி மக்கள்...
@@vijayalakshmivasudevan8644 1.மனித மனிதன்2.மனித மிருகம் ...பழகினால் தான் தெரியும்
@@vijayalakshmivasudevan8644 .im
அண்ணா மிக்க நன்றி நீங்கள் வெளிப்படையாக sc சொன்னது செம்ம கெத்து இப்படி சொன்னதான் நாம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியும்
பறையரை மதியுங்கள்
I'm also SC... Yevan jaathi solli Peru vachavanu theriliye.....
ruclips.net/video/mJZc6yEK6oU/видео.html
@@dassdass6736 i watch this video proud movement
யோவ் சின்ன வயசுல இருந்தே உன்ன பாக்குரேயா...ரொம்ப Natural ஆ நடிப்ப கெத்துயா நீ...
Romba nalla actor kannu God bless u friend
10000000000 likes sree... Bold speech about caste. Feeling proud
Felt the same ..
Yes
சங்கர் கனேஷ்
மகன் நீங்க
வாழ்த்துக்கள் தம்பி
வார்த்தைகள் உபயோகிக்கும்
விதம் அருமை
சினிமாவிலும் நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்..!! 👍👍
11:03 ரொம்ப பிரான்கா சொல்லட்டுமா.
SC ன்னா யாரும் மதிக்க மாட்டாங்க. இத கேக்குறப்போ
Tears fall from my eyes.
Thank God to bring Raja sir to prove that all are equal in front of God.
God bless you and your family.
சாதி மதத்தை பார்க்காமல் தமிழர்கள் என்று இணைய வேண்டும் சாதி என்பது வெட்க பட வேண்டிய விஷயம்
Anandhi Venkatachalam correct
Naam Tamilar 💪💪💪
நீங்கள் இந்த உண்மையை வெளிப்படையாக பேசியதே பாதி வெற்றி
Jesus பற்றி எந்த இடத்திலும் சொல்ல மறப்பதேயில்லை நீங்கள். It takes courage to tell Jesus name. Awesome guts!
ஸ்ரீ... உண்மையிலேயே இந்த பேட்டி பார்த்துதான் சங்கர்கணேஷ் மகனு தெரியும்.
Your father is so famous in srilanka 80 and 90 .also good human being
Big respect to you sri , and i have got a big respect for your father 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
கடல் கடந்து இருந்தாலும் இந்த பிரச்சனை இருக்கு நானும் sc தான் வெளிப்படையாக சொல்ல முடியாது
இளையராஜா மாதிரி நாம இருக்கிற துறையில் நம்மை வெல்வது குதிரைகொம்பு என மற்ற நாய்கள் நினைக்கனும் அந்த உத்வேகம்தான் நம்மை உயர்த்தும்!
நம்மோடு மோதவே பயப்படனும் அதுதான் இளையராஜாவின் வெற்றி
Fact ethu than othukuren ...but ethuku veliya solla yosikanum na ethu than nu sollra thembu first namaku venum apdi irunthathan kidaikura rejection accept Pani atha udachu veliya Vara thairyam namakku varum ....
இசையமைப்பாளர் கணேஷ் அவர்களின் மகன் என்பதில் மிக்க மகிழ்ச்சி உங்கள் உரையாடல் உயர் ரகம் வாழ்த்துக்கள் நன்றி...
தன்னிலை உணர்த்த மனிதன் நீங்கள். மென்மேலும் உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஸ்ரீ குமார்!
வெளிப்படையாக உண்மையான கூற்றுக்கள் கூறுகிறீர்கள் வாழ்க்கையில் வெற்றி வாழ்கவழமுடன்
ஶ்ரீ உங்களின் சினிமா பயணம் மிக உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள். மிகவும் எளிய சிறந்த மனிதர் நீங்கள்.
இசை அமைப்பாளர் அண்ணன் கணேஷ் அவர்களின் பிள்ளையா நீங்கள் வாழ்த்துக்கள்.
ஐயன் வள்ளுவனும் ஐயன் தந்தை பெரியாரும் ஐயன் அண்ணல் அம்பேத்துகாரும் ஆற்றிய தொண்டுகளின் கனி நீங்கள் ஐயா ! வாழ்த்துகள் ! பணிகிறேன் !
Semma worth interview Gethu interview.. Sree ivlo opena iruparnu nenaikkave illa.. My ever favorite actor.. I like him more in first Thalaiyanai pookal and 2nd Bommalattam.. Two extreme changeovers IN style, talk and attitude...
மேன்மேலும் சிறப்புடன் வாழ வாழ்த்துகள் ஸ்ரீ 😍
ஶ்ரீ உன்னை ரொம்ப பிடிக்கும் வாழ்த்துகள்
No negative comments at all below... Good... Natural speech.. Great... Actor I like u. After this speech I respect u. 😍😍😍
MY FAVOURITE NATURAL ACTOR SREE ANNA 😍😍😍😍😍😃😃😃😃
உங்க நடிப்பு s very natural அண்ண
உங்களுடைய வெளிப்படையான பேச்சுக்கு ரொம்ப நன்றிகள் அண்ணா உங்கள் வெற்றிப்பயணம் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்
எனக்கு ஸ்ரீ யின் தன்னம்பிக்கை பிடிக்கும்.
So modest , so frank, so practical, well brought up by the father, we respect you so much sri.
Genuine actor and seems to be humble person..God bless
ஸ்ரீ அண்ணா நடிச்ச அகல்யா நாடகம் எனக்கு பிடிக்கும். .அதுல அவர் பேரு சுந்தர். .ஹுரோ அவர் தான் வில்லனும் அவர் தான்..
He is wonderful actor and a very good human being...
Thalapathy of small screen 😍
True
Theri lae varuvaarae
@@vivekmech4747 yes
"Hi ஸ்ரீ அண்ணா" உங்கள நான் என்னோட சின்ன வயசுல நீங்க எங்க ஊர் திருவிழா ல DANCE ஆட வந்திங்க அப்போது இருந்து உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா.... "I LOVE YOU SO MACH ANNA" உங்க வெளிப்படையான பேச்சுக்கு "HANDS UP"
என்ன ஊர் சகோ
@@lovebrother7440 இராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் கிராமம் சகோ.
Super na...engalukum ippa dhan theriyum neenga Shankar ganesh son endu..true man
S
Yes
He is son of Sankar who is no more
Shankar nd Ganesh are two musicians, they made them self famous by joining together
@@sivakumarm7674 ha..kk
Hats off man.... Superb speech of perfection
I am other caste but your originative is too good
நான் சிறுவனாக இருந்த போது நெஞ்சம் மெல்லாம் நீயே பாடலை நான்படிக்கும் போதே ரசித்தவன் ஐயா சங்கர் கணோஷ் ரசிகன் நான்
இன்று முதல் நான் உங்களின் ரசிகன் ....
நானும்
Very nice brother.. I like your innocent speech.. be on the top always.. never ever give up.. sky is your limit.. SC means top of all community. Keep rocking bro.
ஆயிரம் பெரியார் வந்தாலும் ஜாதி ஒழியாது வெளிப்படையாக நான் SC தான் என்று சொன்னதற்கு வாழ்த்துக்கள் 👍👍👍
Good interview!!! very humble and outspoken bro !!!!
பொம்மலாட்டம் உங்களுக்ககாவே..... பார்த்தேன்...BRO.
I love him from unnarchigal serial which was telecasted in doordarshan on 1990's time and now in yardi nee mohini on 2019. 90's kids love😘 handsome natural cute actor💕
unga Up movie video collection pathaan super !!!
Very nice interview.. I never knew he is Shankar ganesh son. His father is also down to earth person.. good luck sir.
excellent speech 🙏 sri it's good actor nice man simple super
அருமை சார் மதிப்பிற்குரிய இசை அமைப்பாளா் சங்கர் கணேஷ் அவர்களின் மகன் நீங்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.நீங்கள் கூறியது போல் தாழ்த்தப்பட்டோர் என்றால் இன்னும் சிலரது எண்ணம் இப்படித் தான் உள்ளது.
I love you Sree bro
Your attitude will take you to very high altitude. Always keep giving your best. All the best.
Very down to earth. God bless you Shree.
நீங்கள் வேற லெவல் சகோ , இப்ப தான் தெரியும் நீங்கள் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் மகன் என்று, எவ்வளவு தன்னடக்கம் 🙏👏👏
My favourite actor Shree sir👌👌👌👍
May God bless him in his career to reach great heights.
ஸார் உங்கள் பேட்டி மிகவும்
சந்தோசமாக இருந்தது
வெளிப்படைத்தன்மை
மிகவும் பிடித்தது
நேரில் உங்களிடம் நிறைய பேசியுள்ளேன்
உங்களிடம் சொல்லாத
தகவல் இப்பொழுது சொல்லப் போகிறேன்
அதுஎனக்குமட்டுமே
கிடைத்தவாய்ப்பு
ஆம் நான்உங்களோடும்
உங்கள் தந்தையோடும்
நடித்தபெருமையைப்
பெற்றவன்
அதைஇப்பொழுது
நினைக்கும் பொழுது மிகவும்
சந்தோசமாக உள்ளது
நல்லாயிருக்கு நல்லாயிருங்க
GOD BLESS YOU SREE PURE & CLEAR IN UR WORDS.
Very simple, humble and focused !!!! God bless you with successful years ahead
Sri.. naan என்னமோ சமுதாயம் ,உயர்ந்தது என்று சொல்லும் sathiyil பிறந்து தொலைத்து விட்டேன்
நான் மனிதம் புரிந்த, தெளிந்த,பாசம் மிகுந்த பிறவி.
உங்களை மிகவும் மதிக்கிறேன்.
டிவி pettikalaiyum மற்ற பேட்டி யும் தொடர்ந்து பார்க்கிறேன். அருமை.
By bro....
Neenga seekrama cinema LA periya herova varanum Anna... Enaku ungala rmba pidikum 😘😘
மனம் திறந்து வெளிபடையாக பேசும் இந்த பிள்ளை ஸ்ரீ என்றென்றும் நிலைத்து சிறந்து வாழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்க ஸ்ரீ.
பிறப்பால் யாருக்கும் உயர்வில்லை. சொல்லால் செய்கையால் மற்றும் உள்ளத்தால் மட்டுமே உயர்வு.
Sree nice interview. Very simple and good actor. Bold speech.congrts.
God bless you brother 🌹🌹
Great interview... Shree bro keep rocking... we love you😍!!!
He is Matured person
I heard about Sri as a good man. Today I have realised it with this interview. At his age the and status the maturity he has carrying is really likable. A good man. I wish for his prosperity.
I
Mr sree best for your speech...🌷🌷🌷
Sema bold speech wish u all success in your future
Sree kadavul anaivarukkullumyerundhu pala karengal arpudhangal saikerar garvam vanthuvettal kattayam azethuveduvar yarellam odukkappattavarkal yendru varundhenarkalo avarkal indru yuarnelaiel vanthuvettanar athanal Nan. saium aseervadham nandraga vazanum garvamo theta seayali varamal kadavuledamanaithaium oppadaithuvettu munneravendum
ஸ்ரீ நீங்கள் ஒரு நேர்மையான மனிதர் உங்களுடைய அப்பா சங்கர் கணேஷ் சார் வேற level
Sree anna iam your big fan anna
Ur looking so cute ... I like ur acting and smile
c his maturity level...😍😍😍
being in dis industry for so long tym now only 90%ppl knowing his powerful background n he reveald dat too in a very decent way (no attitude at all) but he s SC.
whereas other side we saw mr.shakti (son of grt director P.vasu) and gayathri ( dance master) alwas kept saying his dad's name wanted very sophisticately treated by others.. But dey r FC..
i think many can catch my point
Yes. He is மலையாளி too
தன்னடக்கம்உன்னை உயர்த்தும் உழைப்பு உன்னை வாழவைக்கும் புரோ உனது திறமை உன்னை ஓங்கவைக்கும் பிராத்தனை பெலப்படுத்தும் உனது கரங்களை பலபடுத்த நானும் பிராத்திக்கிறேன் புரோ
சினி உலகம் இவருடைய அலைபேசி நம்பர் கிடைக்குமா புரோ
தலைக்கனம் இல்லாத நீங்கள் தலை நிமிர்ந்து வாழ்வது நிச்சயம். உங்கள் அப்பாவின் வெற்றியிலும் இனிமையாக பழகுதல் ஒரு காரணம்.என் குருநாதர் SPB சார்.
Appreciating your hard work bro,
Frank in speaking
All the very best
Simple and humble human being like his father..stay blessed ❤
God bless you sir. Your spreech very simplicity.
Sree `s father is musicdirector (shankar)Ganesh,grandfather ,great producer G.N.velumani
Who produced lot of hit films,mostly M.G.R acted under this banner
Sree Anna superb open talk ,bold...Feeling proud... love you uuuuuuu❤💗💖💞💕👌👌👌👍👍👍💐💐💐
Nice interview. Always nice and dedicated acting from Sree
God is there for all ....in all their thoughts ,,,all r equally talented after all human beings......u r just amazing talented and hardworking, good work👍👍👍👍🙏🙏🙏🙏🙏
shree bro u r my bestttt acter in serials u must shine in silver screen also god must bless u for ur open hearted ♥♥♥♥♥ i love ur fathers music&his lovable talk 👍👍👌👌👌💐💐💐😊
Now he looks very smart & lean he must have the talent to act in the movie too Best wishes to him .
Nice interview is quite natural and practical 💐
I'm Shankar ganesh annan fans.shree Anna open speech super.
Sri anna....future le innum periye level ku kandippa povinge.❤️
Very Frank and daring speech abt kuppa caste tu👍.superr bro👌..
Very well talented person, with no luck very good performer super actor
Cogratulations sreekumar,like his father, genuine hardworking ,downnto earth honest in his interview
அருமை தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
உமா மகேஸ்வரீ!நீங்க நலமா?!எனக்கும் ஸ்ரீ தம்பியை ரொம்ப்ப் புடிக்கும்!என் தம்பி இவரைப் போலவே இருப்பான்!!
Sree was a great and good human 🙏
Ennaku evara rompa pudikum evaroda acting vera level
Super Shree.All the best. thanks for sharing.
Brother please interview Dance master Jhonny (Raju sundaram assistant)lots of fans are waiting please brother.....
I've acted in sri sir's thalayanai pookal serial,i've seen sri sir's acting skill lively,very very decative
Hi thambi .
I know about Ganesh sir ill treated by affuluant people's in music and cinema industry by calling him para Melam adikkravan ellam music director aa nnu Keli pesiyavargal munnadi thankkendru oru idathai pirithaar.
Hats off to him.
Hats off to u by revealing ur father sufferings in his career.
U have great respect and admiration and future in TV serials and cine field .
Hats off to u.
God bless ur family.
Keep rocking in wherever you go.
Such a great actor,talented person.
அண்ணா என்ன இருந்தாலும் உங்க முகத்ல ஒரு சோகம் தெரியுது
Super Anna.....bold speech......valga valmudan......
Super nd bold telling the truth he is sc. Hats off to u