Bomb blast-ல துண்டான கால் | Shankar Ganesh about his son | PART-05 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 97

  • @anantharamann2646
    @anantharamann2646 2 года назад +23

    தமிழக சினிமாவில் இவர் ஒரு பொக்கிஷம்ம் என்பதை மனோ சேனல் மூலம் தான் உணர்ந்தேன்..ஆசீர்வாதம் உங்களுக்கு..👍👍

    • @g.selvarajan7736
      @g.selvarajan7736 2 года назад

      வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @m.m.selvaam.m.selvaa6382
    @m.m.selvaam.m.selvaa6382 2 года назад +27

    திரு சங்கர் கணேஷ் அவர்கள் மிகவும் யதார்த்தமான, திறமையான, மற்றும் நல்ல உள்ளம் கொண்ட மனித நேயமான மனிதர். இவரின் பேட்டிகள் உற்சாகமானதாக எப்பவும் இருக்கும்.

  • @barathbabu2709
    @barathbabu2709 2 года назад +22

    MGR அவர்கள் பல மனிதர்களுக்கு வாழ்க்கையை தந்துள்ளார்❤️❤️😎😎💥💥

    • @lawrences9125
      @lawrences9125 Месяц назад

      MGR பலரை காலி பண்ணியும் இருக்கிறார்

  • @krishna.r8446
    @krishna.r8446 2 года назад +8

    சிறந்த இசையமைப்பாளர் உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி சங்கர் கணேஷ் ஐயா மனோ பாலா சார் நன்றி🙏🙏🙏

  • @SenthilKumar-mx3wh
    @SenthilKumar-mx3wh Год назад +9

    மேன்மை தங்கிய கணேஷ் ஐயா அவர்கள் உயர்ந்த மனிதர்... 💐💐💐💐💐💐

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 2 года назад +6

    அண்ணா நூறுஆண்டுகள் வாழவாழ்த்துகள் மகிழ்ச்சி அடிக்கடி வந்து வந்து இப்படி பார்க்க வும் நன்றி

  • @micj613
    @micj613 2 года назад +3

    எனக்கு எப்போதும், மிகவும் பிடித்த மனிதர், ஐய்யா சங்கர் கணேஷ் அவர்கள்!...

  • @prabuvpdy1969
    @prabuvpdy1969 Год назад +3

    மிகவும் அருமையான மற்றும் வரலாற்று பதிவு இது. மனோபாலா சாருக்கு மிக்க நன்றி.

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 2 года назад +24

    சமீபத்தில் ஒரு பேட்டியில் பார்த்தேன் அதில் பேட்டி எடுப்பவர் கேட்டார் அதுதான் சங்கர் இறந்துவிட்டார் இன்னும் ஏன் அவர் பெயருடன் சேர்ந்து சங்கர் கணேஷ் சங்கர் கணேஷ் என்றே சொல்லிக் கொள்கின்றீர்கள் என்று. அதற்கு கணேஷ் அவர்கள் அற்புதமான ஒரு பதிலை அளித்தார்... சங்கர் இறந்தால்தானே அவன் பெயரை என் பெயரில் இருந்து எடுப்பதற்கு அவன் இன்னும் இறக்கவில்லை என்னுடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி அவன் பெயரை எடுத்துவிட்டு என் பெயர் கணேஷ் என்று சொல்லமுடியும். சங்கர் கணேஷ் இதுதான் மக்கள் நேசிக்கும் பெயர் இன்று சொல்லி முடித்தார். யாருக்கும் எந்த கெடுதலும் நினைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கக்கூடிய ஜாலியான மனிதர் கணேஷ் அவர்கள் ஐயா கணேஷ் (மன்னிக்கவும்) சங்கர் கணேஷ் அவர்கள் நீண்ட நெடுங்காலம் சீரும் சிறப்புடன் பெயர்பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். அவரின் நல்ல குணத்திற்கு அவர் இன்றும் மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பேட்டியை கொடுத்த மனோபாலா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  • @murugans3985
    @murugans3985 2 года назад +5

    ஐயா சங்கர் கணேஷ் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 2 года назад +10

    1053 படங்கள் சாதனை மனிதர்கள்.இசை இரட்டையர்கள் ஜாம்பவான்கள்

  • @sujathashankar5104
    @sujathashankar5104 2 года назад +5

    Nalla manasu sir,thank you for your wishes 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @srinivasankannan7652
    @srinivasankannan7652 2 года назад +6

    Super.. voice..
    Super song 🤩

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 2 года назад +2

    Nice Interview of Mr Shankar Ganesh sir..... Thank you sir...
    Thank you Manobala sir.

  • @rameshtm6387
    @rameshtm6387 5 месяцев назад +1

    அருமை அருமையான உள்ளம், உயர்ந்த மனித உள்ளம் என்ன ஒரு எளிமை பல கலை வித்தகர்❤

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 года назад +3

    Thanks. Enjoyed the program very much. Truly both are legends in Tamil film industry.

  • @Pkaleswari-f5i
    @Pkaleswari-f5i 28 дней назад

    Wow nice interview shankar ganesh sir my favourite music director my favourite actor sri sir father very jolly enter tainment interview tq u mano bala sir to take wonder ful interview RIp mano bala sir

  • @GunaNara
    @GunaNara 23 дня назад

    Yenam pol valga valamudan shankar ganesh ayya❤❤❤❤❤❤........his speech from bottom of his heart 💘💘💘💎💛🙏🙏🙏💎❤

  • @dkr1974
    @dkr1974 2 года назад +3

    Baava....Sankar Ganesh interview Arumai....

  • @latharavindran5273
    @latharavindran5273 2 года назад +8

    நான் பாடும் பாடல் ... favourite song

  • @anburajaanburaja9175
    @anburajaanburaja9175 2 года назад +3

    இருவரும் நீன்டகாலம் வாழ்க

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 2 года назад +4

    SHRI GANESH SIR NALLA MANAM VAALKA PALLAANDU.

  • @yigsms259
    @yigsms259 2 года назад +6

    If I ever had a song in my 55 year old life, it's, UNADHU VIZHIYIL. Even today I listen with the same joy.

    • @smu9741
      @smu9741 2 года назад

      Below 50yrs bro .naan yen piranthen movie

    • @yigsms259
      @yigsms259 2 года назад

      @@smu9741 bro those days you know very well how many years does it to take to have interest in songs. To be precise maybe in 14 years I would have taken interest in songs .

    • @subramanibalu7589
      @subramanibalu7589 4 месяца назад

      Exactly

  • @LoveBharath
    @LoveBharath Год назад +1

    SHANKAR GANESH songs were top class.. Eg: oru kadhal devathai.. many songs I thought it was composed by Raja Sir.. hats off to you Sir..💕💕💕

  • @varma477
    @varma477 2 года назад +3

    வேற லெவல் தலைவா

  • @sunnysan6076
    @sunnysan6076 8 месяцев назад +1

    ....Miss u mano bala sir you too big memories in my life enn manaslle vazllum dhaivugal...guru..enkku🙏

  • @srinivasan1025
    @srinivasan1025 15 дней назад

    Shankar GANESH very good hearted person👍

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar 8 месяцев назад

    The best interview I have watched till date. What a brilliant man Mr. Ganesh is ! Yet he is so humble. I have watched all his interviews with Bossky. Mr. Ganesh should be invited as a motivational speaker. The audience will forget their worries. His memory power at his ripe age is amazing. Is it still a mystery as to who sent the parcel bomb to him and what was the reason? God bless both Mr. Manobala and Mr. Ganesh.

  • @manimegalaib9502
    @manimegalaib9502 23 дня назад

    Sir neenga vazhthukal sonnathu miga arumai

  • @jithamithra7997
    @jithamithra7997 Год назад

    Wonderful interview. Ganesh ji , such a big hearted gem, of a person 😊❤

  • @kjmegan8692
    @kjmegan8692 2 года назад +2

    அருமையான பதிவு

  • @kabidullakhan1541
    @kabidullakhan1541 2 года назад +1

    ச .கணேஷ் அண்ணா சூப்பர் மனோ சார் ரைட் நடக்கட்டும்

  • @ADSURVEY-n3p
    @ADSURVEY-n3p 2 месяца назад

    இசைப்பேரரசு இளையராஜா என் உயிர்.
    ஆனால் திரு (சங்கர்) கணேஷ் எல்லா தெய்வங்களையும் வேண்டி பார்வையாளர்களை வாழ்த்தியது நெகிழச்செய்தது😊😊😊

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 2 года назад +1

    Nice human Shankar-Ganesh.

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 2 года назад +2

    ganesh sir God bless u MGR

  • @meena599
    @meena599 4 месяца назад

    Very sportive and positive approach..

  • @arumugammagesh4002
    @arumugammagesh4002 2 года назад +2

    super sir. 👏👏👏

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Месяц назад

    Shankar Ganesh is a good person. Congratulations. " Naan yen Piranthen" is a good film. Good music by S.G. sirs

  • @arikrishnan4890
    @arikrishnan4890 2 года назад +1

    கலைமாமணி கலா ரத்னா இன்னிசை வேந்தர்கள் கவிஞர் வழங்கிய தேவரின் டாக்டர் திருப்பணி வள்ளல்கள் எங்கள் சங்கர் கணேசின் 40 ஆண்டுகளாக பரம ரசிகன்.15 வயதில் ஆரம்பித்தவன் இன்று வரை அவரை நினைக்காத நாள் இல்லை.அவரை நேரில் காணும் பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை.கள்ளங்கபடம் அற்ற நல்ல உள்ளம்.திரு.மணோபாலா ஐயா அவர்கள் சங்கர் கணேஷ் அவர்களை நேரில் காண உதவி செய்வீர்களா.

  • @rocktrockarocktrock-wr4bz
    @rocktrockarocktrock-wr4bz 5 месяцев назад

    அருமை அருமை அருமை, நன்றி ஐயா

  • @r.govindaraj2080
    @r.govindaraj2080 2 года назад +1

    ஐயாவும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம்

  • @sarmilasadiq2577
    @sarmilasadiq2577 Месяц назад

    Ayya sanker ganesh vazhaga vallamudan

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 2 года назад +6

    GANESH SIR DATE OF BIRTH. 21.1.1943

  • @anthonytony668
    @anthonytony668 2 года назад +7

    Still remebering his humble speech at AR Rahman Sir's Oscar event in Chennai 2009👌🏽

  • @isakki68
    @isakki68 2 года назад

    Excellent interview

  • @harishpradhan3061
    @harishpradhan3061 Год назад +1

    All the best for your U Tube

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 5 месяцев назад

    Ganesh anna un nalla manathukku romba Nandri.

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 2 года назад +1

    Shankar ganesh sir valga

  • @preshanths6
    @preshanths6 11 месяцев назад

    Uncle. Muahhhh ❤❤❤

  • @richardanthony907
    @richardanthony907 2 года назад +1

    Nice guy ganesh...I like some of his songs.especially naan unnai nenaichen nee ennai neneiche..whatever,I like isaignani melodies.

  • @sunnysan6076
    @sunnysan6076 8 месяцев назад

    Ungha blessing 🙌 lle nanum oru chinna singer in smule sir....oru medy..kachelliye yellarukum padure blessing 🙌 kedaikuttum nu ur prayer paninge ...aprom dha I got chance to sing in smule...Nan parden adhve ennikku prumai..Adu unghalle seyratum ..40 Yr nan ungha pattu kettu valrudhen tqsm❤🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meena599
    @meena599 4 месяца назад

    Good singer and talented human being..

  • @MrLufernz
    @MrLufernz 4 месяца назад +1

    A correction here: Mr Ganesh said ‘ சரியான நேரம் வரும்போது கடவுள் கொடுப்பார். ஆனால் உண்மை என்னவெனில்- ‘கொடுக்க வேண்டிய நேரம் என்று கடவுள் உணரும்போது, ​​அவர் பெறுவார்’

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 2 года назад +1

    Sir padalkal polave avar ullamum menmaiyaka ullathu....eppoluthum neengal selvaselipodu manamagilchiyodu noinodindri needuli vala nangal iraivanai prarthikirom....

  • @harishpradhan3061
    @harishpradhan3061 Год назад

    Rel very great Shankar Ganesh

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 5 месяцев назад

    Super super super lovely

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu 10 месяцев назад

    Very nice man Mr. SANGAR

  • @kannangk5406
    @kannangk5406 3 месяца назад

    Sri very good actor

  • @kannangk5406
    @kannangk5406 3 месяца назад

    Sir salute sir

  • @py01boulevard97
    @py01boulevard97 2 года назад +2

    Sir enaku oru doubt, ganesh sir age enna, date of birth

  • @prakashjesudass7545
    @prakashjesudass7545 4 месяца назад

    ❤❤❤Sir

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Год назад

    Everybody likes manobala sir

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 года назад

    Manobala nature actor

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад +1

    Orukavalan movieku first book sripi music manobala book;
    R.m.veerappan change shankar ganesh.😮

  • @bharathidasan9376
    @bharathidasan9376 2 года назад +1

    💐💐💐💐💐🕊️🕊️🕊️🕊️🕊️🙋🙋🙋🙋🙋

  • @anandwin6277
    @anandwin6277 5 месяцев назад

    Inna love with ahankar

  • @nadans.k4508
    @nadans.k4508 2 года назад

    God bless you and your family members im from colmbo Tamil not sirlank we are United would tamil people please

  • @சுட்டிவீடியோS

    ❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤

  • @saravanansubramani4963
    @saravanansubramani4963 Год назад

    We bless Shankar Ganesh sir❤❤❤❤god bless you sir

  • @narayanasamygopalakrishnan838
    @narayanasamygopalakrishnan838 2 года назад +3

    துள்ளல் இசையமைப்பாளர்.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 8 месяцев назад

    ❤❤❤❤❤

  • @somubalan5660
    @somubalan5660 5 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @shabarinath6991
    @shabarinath6991 Год назад

    🙏

  • @jpkgmjp
    @jpkgmjp 2 года назад +2

    கடைசி காலத்திலும் விரலை இழந்ததன் உண்மை காரணத்தை சொல்ல ஏன் தயக்கம்

    • @soundarshanthi
      @soundarshanthi Год назад +1

      His valarchi pidikkamal some one send tape recorder bomb, it was at the time news paper.

    • @jpkgmjp
      @jpkgmjp Год назад

      @@soundarshanthi ஏண்டா/ ஏண்டீ இப்படி இருக்கீங்க. சேலத்தை சேர்ந்த பாடலாசிரியர் தனது பாடலை பயன்படுத்திக்கொண்டு உரிய சன்மானம் மரியாதை தராததால் வெடிகுண்டு பார்சல் அனுப்பினார் என்று போலீஸ் விசாரித்து சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதுவும் பத்திரிகையில் வெளிவந்தது.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 года назад

    ப்ளாஸ்ட் பற்றி மழுப்பலான பதில்.... எடப்பாடி பகுதியிலிருந்து பாடல் எழுத சான்ஸ் கேட்டு ஏமாந்த ஒருவரிடமிருந்து ஒரு பார்ஸல் வந்தது...இவருக்கு....திறந்தார்
    ..வெடித்துவிட்டதுபார்சல்....இது அந்த நேரத்தில் எல்லாபேப்பரிலும் வந்தது இந்த செய்தி....ஏனோ மழுப்பிவிட்டார்...

    • @Tdotttttt
      @Tdotttttt 7 месяцев назад

      chance kettu emaandhara? yen Shankar Ganesh panam edhum vanginara? panam edhum vangalae na, epadi emandhar nu solreenga. Chance kuduthu dhaan aaganum onnum kattaayam illaye

  • @anandwin6277
    @anandwin6277 5 месяцев назад

    Active still like s teeb

  • @elangovanduraisami1713
    @elangovanduraisami1713 Месяц назад

    ஒரே குறை பாடல் ஆசிரியர்களை பற்றி பேச வில்லை!

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +1

    Interview about rajiv bomb blast

  • @gtha630
    @gtha630 8 месяцев назад

    He is hindu and his wife converted to chrostianity and changed sin & daughter too bcz of influence of Harris Jayaraj 's father.

  • @viruban8977
    @viruban8977 2 года назад +1

    1*********

  • @பாலிடிக்ஸ்பரட்டைபாலிடிக்ஸ்பரட்

    திறமையான அன்பான ஒரு இசை அமைப்பாளர் ..இவரை இப்போது உள்ள திரைஉலகம் மற்றும் டைரக்டர்ஸ் தயாரிப்பாளர்கள் ஏனோ பயன்படுத்த வில்லை..இவரை ஏதாவது ஒரு புதிய படத்திற்கு கொண்டு வாருங்கள் கண்டிப்பாக அந்த படம் இசையில் இந்திய அளவில் பேசும்..பழைய கல்லுதான் சிறப்பு அந்த மாதிரி தான் சங்கர்கணேஸ் அண்ணன்...

  • @rajbharath7685
    @rajbharath7685 2 года назад

    Unnai naan parthadu"
    Unathu wiliyil enathu paarvai"
    Ore Jeevan ondre ullam"
    Adimai naan aanai idu"
    Deviyin thirumugam"
    Kannan yaaradi Kalvan yaaradi"
    Geetha oru naal pazhahum urawalla"
    Naan kattil mele kanden wennila"
    Naan ean piranthen"
    IPPADI MIHA ARUMAYANA PAADALHALAI THANTHA SHANKAR GANESH" INNUM PALA PAADALHALAI THARA AANDAVANAI WENDUWATHODU"
    IWARAI PETTI EDUTHTA MANOBALA" AWARHALUKKKUM ENATHU
    NENJARNTHA NANDRIHAL"
    WAAZHTHUKKAL"
    UNGAL RASIHAN RAJ"

  • @Manivannan-bb6gf
    @Manivannan-bb6gf 4 месяца назад

    நான் காவல் துறையில் உதவி ஆய்வாளராக இருக்கிறேன் வணக்கம் சொன்னதும் சங்கர் கணேஷ் நூறு ரூபாய் 2014 இல் ஒரு கச்சேரிக்கு வந்தவர் எனக்கு கொடுத்தார் இன்னமும் அந்த நோட்டை பத்திரமாக வைத்து இருக்கிறேன்2024

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Год назад

    Shankar. Ganigh makeing.bathisingsmusic.france.kannan

  • @yojimbomambo1989
    @yojimbomambo1989 2 года назад +4

    வெடி பற்றி கேட்டவுடன் ...மழுப்பி நழுவி விட்டாரே...
    யார் அந்த மர்ம நபர்?