EGG BIRYANI WITH CHICKEN CURRY, MUTTON CURRY,EATING SHOW IN TAMIL FOODIES DIVYA

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 641

  • @SameerSamera
    @SameerSamera Год назад +423

    ஐந்து பேர் சாப்பிடும் சாப்பாடு ப்படி தனி ஆளா சாப்பிட்டு வெஸ்ட் ஆக்காதீங்க ஒரு வேலை சாப்பாட்டுக்கு எப்படி எல்லாம் சிலர் கஷ்ட படுறாங்க அவங்களுக்கு கொடுங்க

  • @vijitiru3622
    @vijitiru3622 4 месяца назад +97

    அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியம்

  • @thileepanthilep
    @thileepanthilep 10 месяцев назад +48

    எனக்கு இவ்வழவு சாப்பாடப் பார்க்கும் போது வாந்தியே வருகுது

  • @KokilavaniKokilavani-hj9lq
    @KokilavaniKokilavani-hj9lq 10 месяцев назад +82

    அக்கா நாங்கள் இந்த சாப்பாட்டை 5 பெயர் சாப்பிடுவொம்

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Год назад +294

    சகோதரிக்கு challenge challenge yendru சொல்றீங்க என்ன யென்று புரியல்ல சம்பந்தமே இல்லாத சொல்லாடல்கள் முட்டை முட்டை சுவை பிரியாணி செம செம என்ற வார்த்தை எதுவும் புரியல்லா எடுக்கு இந்த மாதிரி பேசுவது போட்டி போட்டி என்பதும் அபத்தம் இதுக்கும் ஒரு கூட்டம் தனியா திங்குறதை விடுத்து நாலு பேருக்கு உதவி செய்யுங்க

  • @user-yr6dw9cc2o
    @user-yr6dw9cc2o Год назад +74

    சாப்பாட்டு ராமன் கூட challenge பண்ணுங்க அக்கா 😁

  • @mohithbabu6727
    @mohithbabu6727 5 месяцев назад +23

    நீங்கள் ஒரு ஆள் சாப்பிடும் சாப்பாடு. எங்கள் ஒரு குடும்பம்மே சாப்பிடுவோம்.

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz 4 месяца назад +29

    லைக்குக்காக எனானவேண்டுமானாலும் பண்ணுவாங்க,இதை பார்த்தால் எல்லாருக்கும் பிரியாணி சாப்பிட தோன்றும்,சாப்பாட்டுக்கு கஷ்டப்படறவங்களைகஷ்டப்படுத்துறீங்க....,இவ்வளோ எப்பிடி சாப்பிடமுடியும்

    • @ANVIKADigitalSolutions
      @ANVIKADigitalSolutions 2 месяца назад +1

      சாப்பாட்டுக்கே கஷ்டப்படுரவங்க, டேட்டா பேக் போட்டு யூடியுப் வந்து இந்த வீடியோ பாத்து கஷ்டப்பட போராங்களா?

  • @user-bg4hq6ty3g
    @user-bg4hq6ty3g 10 месяцев назад +8

    அடேங்கப்பா எவ்வளவு பெரிய வாய்😂😂😂

  • @balamanin.2137
    @balamanin.2137 Год назад +76

    சாப்பிடறது பார்த்தால் ரொம்ப அலட்டிக் கொண்டு
    எப்பொழுதும் ஒரே டயலாக்
    இது இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவலாமே
    தனியா இத்தனை சாப்பிட்டு என்ன சாதிக்க முடியும்

    • @donvel3054
      @donvel3054 Год назад +2

      Yes, he is sappatturaman

    • @SanjuSanju-bl4nh
      @SanjuSanju-bl4nh Год назад +6

      Avanka sapte sambathikuranka... 😮😮...

    • @ElanWorld
      @ElanWorld 5 месяцев назад +1

      Kasu

    • @PadminiMohan-bd7bz
      @PadminiMohan-bd7bz 4 месяца назад +2

      ஜனங்கள் பார்த்துரசிக்கிறார்களே

  • @ravid7240
    @ravid7240 3 месяца назад +3

    Thinni pandaram,purusan sethan

  • @kotteswaran.kotte.7025
    @kotteswaran.kotte.7025 Год назад +24

    Mike is good quality, received real sounds.

  • @perumalr5635
    @perumalr5635 Год назад +49

    இப்படி சாப்பாடு சாப்பிடிங்கிளே வயிறு வளிக்கவில்லையா

    • @Animehero3210_priyan
      @Animehero3210_priyan 3 месяца назад +2

      வளி என்றால் காற்று வலி என்றால் pain

  • @subinandh6998
    @subinandh6998 4 месяца назад +2

    Ivagala kottitu poyee scan panipakanum ! Ethanai iraipayee iruku nu?????

  • @loganathanpradeeban7054
    @loganathanpradeeban7054 Год назад +49

    இதே சாப்பாட்டை இல்லாதவர்களுக்கு கொடுங்க

  • @user-me1988
    @user-me1988 Год назад +16

    Chechi iam your big fan&njaan ella vedeoyum kanum🥰🥰from kerala, kannur🔥🔥🔥

    • @manojmanu8092
      @manojmanu8092 Год назад +2

      ഹായ്... കണ്ണൂർ എവിടെ ആണ്
      ഞാൻ എറണാകുളം

  • @SelviKeerthivasan-m7t
    @SelviKeerthivasan-m7t 27 дней назад +3

    நீ பேசிட்டே இருக்கா

  • @Empty362
    @Empty362 Год назад +37

    உங்களுக்கு வயிறா....
    கடலா......🤔🤔

  • @clementesthore1064
    @clementesthore1064 10 месяцев назад +42

    இது வயறா... அல்லது மாட்டு வயறா.. பத்துபேர் சாப்பிடும் உணவை ஒரே ஆளா அதுவும் ஒரு பெண் சாப்பிடுவதென்றால் நம்பமுடியாத விசயமாக இருக்கிறது... இருந்தாலும் இவ்வளவு கொழுப்பு இருக்கக்கூடாது.. உணவில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது.. அதென்ன சாப்பிடும் போது சப்தம் வருகிறது... சே....கேவலமாக இல்லை... தூ... கேடுகெட்ட... வயறு..

    • @KokilavaniKokilavani-hj9lq
      @KokilavaniKokilavani-hj9lq 10 месяцев назад +1

      உன்மையான விடையாம் இது வயிரு இல்லை ஆது கிடரம்

    • @jstudio1126
      @jstudio1126 7 месяцев назад +1

      Is she eating in ur money? And wat have u given to homless people so far. Even u did it its ur choice. U cant force someone to do tat.

    • @shayinishayini5884
      @shayinishayini5884 4 месяца назад

      Avanga enna unda kasu laya sapduranga avangada kasu avanga sapduranga pakrana pothiduparu ilana nada kathaika katha ilama lusimathi logic eh ilama pesura

  • @user-fv5rv2fm2f
    @user-fv5rv2fm2f 5 месяцев назад +1

    Yethana naal sapdama erunthinga😆

  • @ranjithkumar1250
    @ranjithkumar1250 Месяц назад +1

    சாப்பாட்டு ராமன் வாயை விட பெரிய வாய்

  • @BrittoJohn-oe8gz
    @BrittoJohn-oe8gz 4 месяца назад +12

    இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும் pls

  • @NaniMr.tk7
    @NaniMr.tk7 Год назад +45

    Eating very neat and clean super 👌👌

  • @bidyuttrushnananda2102
    @bidyuttrushnananda2102 Год назад +2

    Baapre!!! Aap kaise itna jyada khana kha sakti ho didi?

  • @michaelpoulospd2789
    @michaelpoulospd2789 2 месяца назад

    U r extraordinary skilled person

  • @Niyas-fs6ir
    @Niyas-fs6ir Месяц назад +9

    மனிதர் உருவில்மிருகம்😢

    • @PruthvikRupa
      @PruthvikRupa 19 дней назад

      😅😅😅😅😅😅

    • @ZuhairaMazoomy-gr8jj
      @ZuhairaMazoomy-gr8jj 11 дней назад +1

      Uruvam keli seiya koodadhu

    • @rameshrajaa8691
      @rameshrajaa8691 6 дней назад

      வைறார சாப்டறது பெரிய சந்தோசம். எல்லாருக்கும் அது கிடைக்காது.நெறய காச வெச்சிட்டு சாப்ட முடியாம இருக்கிறவங்க நெறய பேர் இருக்காங்க.

  • @sajisaji132
    @sajisaji132 4 месяца назад +1

    Intha pudi pudikale entha oor kaariya irupa..

  • @sumatigeneralstudiesandcur4430
    @sumatigeneralstudiesandcur4430 5 месяцев назад

    How much time are you taking to digest this much food ma'am??? Food looking delicious ❤❤❤

    • @ayeshakhan7232
      @ayeshakhan7232 4 месяца назад

      May be half an hour 😮

    • @Haridas-jn4vi
      @Haridas-jn4vi 2 месяца назад

      No digestion , just Elimination through the back door😂😂😂

  • @DeviDevi-ml3fy
    @DeviDevi-ml3fy Год назад +8

    Hii divya unga video's super enaku rombo pidikum

  • @ParvathiParu-oc9cz
    @ParvathiParu-oc9cz Месяц назад +1

    Sound vidama saptu thola,,,, 😮

  • @victors3798
    @victors3798 3 месяца назад +1

    இது என்ன வயிரா இல்லை வண்ணான் தோரையா ஆது ருசியாக இல்லா விட்டாலூம் பில்டப் கொடுக்கிறார் பார்ப்பவர்கள் ரசிக்க பார்க்க ஆறுவெறுப்பாக உள்ளது

  • @pushpalatha-yy9uu
    @pushpalatha-yy9uu 7 дней назад

    அசைவ உணவு சாப்பிட்டால் கிட்னில கல் வரும் சொல்றாங்க நீ இப்படி தின்றீயே உனக்கு கல் வராதா😮😮

  • @palanisamyn7222
    @palanisamyn7222 10 месяцев назад +10

    சூப்பர் என்னுடைய மனைவி இப்படி சாப்பிட்ட நல்ல இருக்கும் ❤

  • @sakoonetwaru9166
    @sakoonetwaru9166 28 дней назад +1

    Omg mo kamarade sudhata callyc.....so figir pareil kumsa😨

  • @Ajin-dw1vw
    @Ajin-dw1vw 9 месяцев назад +1

    Egg orai vaaila podutika🙄

  • @dipakmishra5627
    @dipakmishra5627 11 месяцев назад +6

    I am not understand your language, but the recipe looks good and hope delicious . ❤

  • @sreepalreddy4792
    @sreepalreddy4792 3 месяца назад

    Thats enough boiled eggs 😅 ... Your foody women,,, 😊

  • @user-hv7gm6in9c
    @user-hv7gm6in9c 2 месяца назад

    Akka is blessed women . Stay healthy sister .

  • @GAMING_JACK_802
    @GAMING_JACK_802 Месяц назад

    Ivalo sappdu sappadarega anna gundagave illa ore mathire irukkrga yappadi kongam solluga pls

  • @ParvathiParu-oc9cz
    @ParvathiParu-oc9cz Месяц назад

    Oru mulu muttaya apadiya 😅😅 labakkunu saparangale 😂😂

  • @kumarr6650
    @kumarr6650 2 месяца назад +1

    NANBARGALA ANDHA ARISILALAM AVR PEAR YALIDHI ERUKU

  • @geeyen
    @geeyen Месяц назад

    Hai Sister. I am from Kerala. Please fix a eating challenge with our hero Sappattraman.

  • @ambujaprathap
    @ambujaprathap 10 месяцев назад +1

    Very clean eating

  • @balakrishnam7091
    @balakrishnam7091 8 месяцев назад +1

    Beeman Neega sister solluga Akka pls

  • @DivyaDivya-pp1te
    @DivyaDivya-pp1te Год назад +1

    Neega sapturathu ok, ana athigama pesuriga atha konjam kuraiga

  • @Sundararaj1239
    @Sundararaj1239 Год назад

    Inthamari pure veg la video pota elarum anthamari follow panuvanga

  • @WSudhakar-pm9zn
    @WSudhakar-pm9zn 11 месяцев назад +2

    மூணு முட்டை மிச்சம் வைச்சிட்டீங்க. நீங்கள் அவுட்

  • @sanjanashreem466
    @sanjanashreem466 Год назад +2

    Akka eppadi ivlo sapadarenga, ungaluku stomach problems varatha,oru naal kadaila sapittave sera matenguthu, ungaluku mattum eppadi akka

  • @cutestar564
    @cutestar564 4 месяца назад

    Best, have you tried eat 1 kg rice also in one go?

  • @Ramasamy-bg3jx
    @Ramasamy-bg3jx Год назад +1

    Super akka குடுத்து வச்ச வாழ்க்கை

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v 10 месяцев назад

      தினமும் இப்படி சாப்பிடுவாரா?

  • @KovainatarajanKovainatarajan
    @KovainatarajanKovainatarajan 16 дней назад

    Minkulambu 🐠🐟🥘🍲🍽️😋👩‍🍳

  • @aaron2162
    @aaron2162 Год назад +2

    அக்கா உங்களுடன் கலந்துகொள்ள ஆசையாக இருக்கு கலந்து கொள்ளலாமா. இருந்தாலும் அனைத்துமே சூப்பர் என் பெயர் நான்சிரவி புதுக்கோட்டை.

  • @AbdhulNisthar-qn1wn
    @AbdhulNisthar-qn1wn 3 месяца назад

    Akkka prawn briyani sapuduvigala

  • @knowledgeiswealth7212
    @knowledgeiswealth7212 2 месяца назад

    Alavukku minjinaal amirthamum nanju

  • @sangeetharajesh1694
    @sangeetharajesh1694 Месяц назад

    If u can challange with saapatu raman or eating boys challange

  • @UdhayakumarKarthikeyan
    @UdhayakumarKarthikeyan Месяц назад +1

    Itha nenga vdo pottu 10 per pakuratha vida nenga 10 per ku soru vdo podalam la

  • @archanad1945
    @archanad1945 10 месяцев назад +6

    Eduvea nana irundha 10 vai saptula enaku face sulichirpan u r great starting to end face sulikama irukinga andha tasteaum ungalukum kuraila epadi sapdringa

  • @jancymarkose6987
    @jancymarkose6987 6 месяцев назад +1

    Me in 2024 Doctor PALLLL!!

  • @prema8679
    @prema8679 17 дней назад

    ❤❤ நீங்க நல்லா சாப்பிடுங்க அக்கா யார் என்ன சொன்னா என்ன? சாப்பிடுங்க❤❤ பசங்களுக்கு கொடுத்துட்டு

  • @ganeshganesan5493
    @ganeshganesan5493 Год назад +1

    Akka mutton bonda video podunfa

  • @karthigavk4984
    @karthigavk4984 Год назад +7

    Ore nerathula ivlo saapda stomach la place irukumaaa athaan doubt.....🙂🙂🙂

  • @nandinishinde8746
    @nandinishinde8746 11 месяцев назад +7

    Watching in the surrounding level it is the maker❤❤❤

  • @sriramram5926
    @sriramram5926 5 месяцев назад

    Eating challenge video u attend any person 🎉🎉🎉🎉 ur well try sister 🙏🙏🙏🙏🙏

  • @vijayajethursanjethursan258
    @vijayajethursanjethursan258 Год назад

    Itha pakkum pothu passi pojidithu akka

  • @murugamuruga4504
    @murugamuruga4504 10 месяцев назад

    ஓடுறது பறக்குறது நீந்துரது ஓடுறது போடுறது எல்லாம் இருந்தது இப்ப இல்ல. பாப்பா இதெல்லாம் நியாயமா.

  • @meeraelumalai6882
    @meeraelumalai6882 Год назад +1

    Panni thungura mathiri thungura dii

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 10 месяцев назад

    வெளி நாட்டு வீடியோ பச்சை மிளகாய் சாப்பிடுரது உண்மையா அந்த வீடியோ சிஸ்டர் அரைக்கிலோ மிளகாய் இருக்கும்

  • @suthasaravanabawan2335
    @suthasaravanabawan2335 10 месяцев назад

    En akka unkada ooru sanangal ellaarukkum kondu pona sappaddai neenga maddum sappidireenga...

  • @spoovannan97
    @spoovannan97 Месяц назад

    4 people eating briyani eating 1 people is not good avoid immediately

  • @umaragidi6123
    @umaragidi6123 Год назад

    O my god you eat so much of birayani😮

  • @kalavathyc5707
    @kalavathyc5707 Год назад +1

    Ehukku munnukku biriyaniya pathathillaya entha kattu kattura

  • @bbama6835
    @bbama6835 Год назад

    Epdi saptu noya vlathukurathuku entha sapatta pasiyoda vullavagaluku kuduthu punniyaththa vaalaththuukalaame

  • @karthiGAK1576
    @karthiGAK1576 8 месяцев назад +3

    👌💯ஏக்கா இலை பெருசுத்த தான் சாப்பாடு தா அதிகம் ❤❤❤😂

    • @karthiGAK1576
      @karthiGAK1576 8 месяцев назад +1

      டிஜிட்டல் சவுண்ட் வேண்டாம் பெண் சாப்பிடரமாதிரி இல்லை ஏதோ சிங்கம் புலி கரடி இருக்கு... அழகே போச்சு

  • @user-vv8ro7st4l
    @user-vv8ro7st4l 11 месяцев назад +1

    Ethana naala saaptinga mam

  • @priya4052
    @priya4052 4 месяца назад

    Velinattu karangala pathu intha mathri namma makalum seiya arampichutanga ....tamilan oda palakame ithu illa ...

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 2 месяца назад

    சகோதரி அவங்க அவருடைய கணவருடன் நிகழ்ச்சி நடத்த வேண்டும் வாழ்த்துக்கள்

  • @nithiyanithiya615
    @nithiyanithiya615 Год назад +1

    Ekadashi athuvum ah veruppu ethathinga ka

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 10 месяцев назад

    Varuva vannandhalia ippadi sapittal kanavar oottandithan

  • @michaelpoulospd2789
    @michaelpoulospd2789 2 месяца назад

    Everything good but please try to avoid special sound from chewing

  • @manimegalai3600
    @manimegalai3600 3 месяца назад +1

    Vaera anna panaiya 😂😂

  • @dapoliplotsatparnakutir1166
    @dapoliplotsatparnakutir1166 Месяц назад

    Shocked to see, women could eat this much😮😮

  • @murugalalitha5454
    @murugalalitha5454 7 месяцев назад

    Unmaiyave epti sapta mutiyuma

  • @Sundararaj1239
    @Sundararaj1239 Год назад

    Ipdlam sapda kudathunu videova

  • @mohanapriyathilagavathi7984
    @mohanapriyathilagavathi7984 Год назад +5

    Akka unga pasangala kupdunga akka avangala chalangela serunga akka apa tha romba nalla eruku😊

  • @PiyalWickramarathna
    @PiyalWickramarathna 2 месяца назад

    My goodness ,,please be careful ,,

  • @user-qw6so6fm8r
    @user-qw6so6fm8r 23 дня назад

    அக்கா இது இரண்டு நாள்
    சாப்பாடு.

  • @user-by8mi9iu1b
    @user-by8mi9iu1b 3 месяца назад +1

    இது வயிறு இல்லை குளம்

  • @prabhakarjohn4033
    @prabhakarjohn4033 3 месяца назад

    இதையெல்லாம் பார்த்தி னு இருக்கும் பாருங்க, நம்மை அடிக்குனும்.

  • @user-rc9kl4oz3r
    @user-rc9kl4oz3r 10 месяцев назад

    🤔eppadi ippadi thinga mudiuthu😮

  • @sakthis5332
    @sakthis5332 4 месяца назад

    Eputi tha ipdi la saptrukinkaloo😅

  • @gregorypetty6887
    @gregorypetty6887 4 месяца назад

    My favorite types of curry are Fish curry and Chicken 🐔 curry. Both Indian style from India 🇮🇳 and Filipino style from the Philippines 🇵🇭 1:54

  • @elakkiyaelakkiya6916
    @elakkiyaelakkiya6916 3 месяца назад

    சாப்டுட்டு உரோட இருக்கிகனா கமான்டில் சொல்லுஇங்க

  • @muthulakshmi4241
    @muthulakshmi4241 10 месяцев назад +1

    வயிற்றை கலக்க போகுது

  • @subinandh6998
    @subinandh6998 4 месяца назад

    EGA veetila na sapidalanu sandai pofuvaga !!!

  • @suthasaravanabawan2335
    @suthasaravanabawan2335 10 месяцев назад

    Ilaiyai erinsiraatheenga

  • @vijayrajamanickam5524
    @vijayrajamanickam5524 3 месяца назад +1

    சோரு திங்க போது என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு

  • @kalaiselvi9817
    @kalaiselvi9817 Год назад +3

    கொத்துபரோட்டா Challenge பண்ணுங்க அக்கா ✨

  • @shylajashylaja3963
    @shylajashylaja3963 Месяц назад

    Edha sapttu thirumba eapo sapduvinga

  • @aminabavakalathil6104
    @aminabavakalathil6104 Месяц назад

    ethu vair ella kalani panaya 😅

  • @subinandh6998
    @subinandh6998 4 месяца назад

    Ethukku Nochu Nochu Nu oru sound???? Ipody sapitta veedu vilagathu!!!!Grinder a 2 side m Thalli vittu Nalla Thanni Thelichu Atturaga Full sound !!!!