6 நாட்கள் விரதம் இருப்பாதர்க்காக தான் காத்திருந்தேன். தங்களின் பதிவை பார்க்காமல் இருந்திருந்தால் மறந்திருப்பேன் சுவாமி. நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் நான் ஒன்பது மாதங்களாக வேல்மாறல் படிக்கிறேன் படிக்க ஆரம்பித்த ஒரு வாரத்தில் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது அதில் ஒரு சிறிய வேல் இருந்தது அதில் இருந்து தினந்தோறும் வேல்மாறல் படிக்கிறேன் முதல்முறையாக 21 நாள் விரதம் கடைபிடிக்கிறேன் என் அப்பன் முருகன் அருள் கிடைக்கவேண்டும் ஒம்செந்தில்நாதா போற்றி❤❤❤❤❤❤
நன்றி சகோதரா நான் 6 நாள் விரதம் வள்ளி பிராட்டிக்குஇருக்கிறேன் முருகா நீ என்னை அனாதை என்றும் தொல்லை தருபவர்களுக்கும்.என் மகளுக்கு நான் இருக்கிறேன் என்று தெரியபடுத்தப்பாமுருகா
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்! முருகா என்று ஓதுவார் முன்!
அப்பனே முருகா... இந்த வருடத்தில் எங்களுக்கு குழந்தை வரம் தாரும் ஐயா.. 8 வருடங்கள் ஆயிற்று மனம் ஏங்கி கலங்கி குழந்தைக்காக தினம் தோறும் வருந்துகிறேன். இந்த வருடம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என மனதார நம்புகிறேன் ஐயா... வெற்றி வேல் முருகனுக்கு... அரோகரா ...
முதல் முறையாக நானும் தை பூசம் விரதம் 11 நாட்கள் இருக்க இன்று தொடங்கி விட்டேன் . எனக்கு என் அப்பா முருகா துணையாக இருப்பார். சொந்த வீடு அமையனும் என் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கனும் முருகா போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் முதன் முதலாக தைப்பூசம் இருக்க போகிறேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையாக எடுத்து சொல்லி இருக்கீங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻நான் முருகனை நினைத்து வழிபடுவேன் ஆனால் என்னால் கிருத்திகை விரதம் கூட எடுக்க முடியவில்லை முதல் முறையாக தைப்பூசம் விரதம் எடுக்க போகிறேன் முருகன் துணையாக இருப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் ச ர வ ண ப வ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
16 வருடம் குழந்தை இல்லாமல் இருக்கிறேன் முருகா இந்த வருடம் 11 நாட்கள் தைப்பூச விரதம் இருக்கிறேன் நீங்களே சீக்கிரமாக எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் வீட்டுக்கு வரவேண்டும் முருகா சீக்கிரமா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க
Kandipa unngaluku andha varam kedaikum 😊 plz every Tuesday morning cold water le kullichittu nearby Murugan temple ku poi manasu vittu avakite kelluga sande poduga yenna koladhai pichaya podu n vendigonga kandipa tharuva Apadi unngaluku kulandhai bhagyam kedacha Boy babya irrudhalum sari girl baby ya irrudhalum Janma kavadi yeduka vainga sis Yenn life epadi pannitha yenna oru Son kudutha neegalum kandipa amma avingha Om Saravana Bhava 🙏
Very clear explanation sir....Neenga soluratha mostly dailyum follow panikitu eruken ayya ...rmba happya eruku ....அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அழகாக மாற்றிய முருகனுக்கு அரோகரா ...😭🤗🙏 அப்பனே வேலவா , குகா சண்முகா சுப்பிரமணியா குமரா கந்தா ....💎💋 அனைவரையும் உன் கருணையினால் காத்து அருள வேண்டும் ...🌍💯🙏♥️🌺🌷⚜️✳️🔯❤😊....Thank u ayya for ur positive words...keep updating us with more information about lord murugan ❤🎉😊
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா சரணம் நன்றி நன்றி நன்றி தம்பி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் எல்லாம் பெற்று ஓங்கி வாழவேண்டும் தம்பி ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் தம்பி
என் அப்பனின் ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும் போது எனக்கு கேட்டுட்டே இருக்கலாம் அப்படிங்கிறது போல ❤ ஒரு அலாதியான இன்பம் என்றும் அவரை நினைக்கும் மணமாக இருக்க என் மனது மிகவும் ஆசைப்படுகிறது❤❤❤
கேட்கக் கேட்க கண்ணீர் வருகிறது நான் முதன் முறையாக 6நாள் விரதம் இருக்கப் போகிறைன் அப்பா முருகா எனக்கு உன் அருள் எனக்கு வேண்டும் முருகா வெற்றி வேலா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகேயா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🦚🦚🦚 முருகா சரணம்🙏 மிக்க நன்றி🙏💕 அய்யா சிறந்த முறையில் தெள்ளத் தெளிவாக பொறுமையாக குறிப்பிட்டதுமகிச்சியாக உள்ளது அப்பா விரதத்தை தொடர அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
முருகனுக்கு தைப்பூசம் விரதம் 48 நாள் இருக்கிறேன் சொல்ல முடியாத கஷ்டப்பட்டு இருக்கேன். இன்றுடன் வேல்மாறல் 40 நாள் படித்து விட்டேன். என் கணவர் மகன் மாலை போட்டு இருக்காங்க பாதை யாத்திரை போறாங்க ஆனா அவ்வளவு கஷ்டப்படுறோம் நாங்க.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம்.முருகா சரணம். அய்யா நானும் என் அப்பன் முருகன் அருளால் 6 நாட்கள் தைப்பூசம் விரதம் இருப்பேன்.😊😊😊😊😊😊
அப்பனே முருகா உங்கள் ஆசிர்வாதம் அருளும் என் உயிர் மூச்சு உள்ள வரை வேண்டும் அப்பனே வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து நன்மை காக்கும் சுப்பிரமணிய வேல் ஓம் சரவணபவ 🙏🙏🙏
🌹 வேலும் மயிலும், சேவலும் துணை. இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களுக்கும் உனது அருள்கிடைக்கட்டும். வேல் உண்டு வினை இல்லை மயில்உண்டு பயமிலலை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு. கவலையில்லை வள்ளி உண்டு மயக்கம் இல்லைவெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🦚🐓
நான் ஏற்கனவே 48 நாள் மாலை அணிந்து விரதம் இருக்கேன் இருந்தாலும் இந்த 6 கடைசி நாள் விரதம் தீவிரமாக கடைபிடிப்பேன்.... எல்லாருக்கும் எல்லா கிடைக்கட்டும் ஓம் முருகா 🦚... 🙏🏻
வேலும் மயிலும் சேவலும் துணை முருகா கந்தன் போற்றி கந்தா போற்றி ஆறு நாட்கள் முதன்முறையாக விரதம் எடுக்க போகின்றேன் முருகா எனக்கு துணையாக இருப்பாயா அப்பனே அருள் புரிய வேண்டும் முருகையா என் அப்பா
முருகா நான் முதல் முறையாக. தை பூச விரதம் இருக்க போகிறேன் எனக்கு நிதான் துணை இருக்கவேண்டும் முருகா நான் எதிரியேடு வாழ்கிறேன் எனக்கு உன் அருள் வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஐயா நான் இப்போ தான் முதல் முறை தைப்பூசம் 48 நாள் விரதம் இருக்கேன். தினமும் வேல்மாறல் பாராயணம் பன்னிட்டு இருக்கேன். எனக்கு என் முருகன் திருவடி தரிசனம் கொடுக்கணும் 🙏🙏🙏🙏🙏. நான் தினமும் கஷ்ட பட்டுட்டு இருக்கேன் மனசால இப்போ கூட அழுதுட்டே தான் கமெண்ட் பண்ற. என்ன ஏன் இப்டி சோதிக்கிற முருகா 😭😭😭
ஐய்யா வணக்கம் மாலை அணிந்து இருக்குறேன் எப்போவும் தெனமும் பூஜை செய்வேன் முருகனை நினைத்து இருந்தாலும் ஊர்ல யாரோ இறந்துட்டாங்க னா மாலையை கழட்டு னு சொல்லுறாங்க தீட்டு னு சொல்லுறாங்க. அதர்க்கன விலக்கம் வேண்டும் உங்களின் வீடியோ மிகவும் அருமை
அப்பனே முருகா 6 நாள் தைபூசம் விரதம் இருக்கனும் இந்த ஜென்மத்தில் உன்னை மறக்காமல் நொடிப்பொழுதும் உன் நினைவாக இருக்கனும் 🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏
ஓம் முருகா... 🙏🙏🙏
நிச்சயமாக நடக்கும் எண் அப்பண் முருகன் அருளால்
Muruga saranam 🦃🦃🦃🦃🦃🦃
கேட்க கேட்க கண்ணீர் வருகிறது முதன் முறையாக தை பூசம் விரதம் இருக்க போகிறேன் 🙏🙏🙏🙏
It's TRUE lines words
Me too 🎶😊🙏🙏🙏
Congratulations
😢😢
I'm also fasting
முருகா எனக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும்
கண்டிப்பா நடக்கும் sister
6 நாட்கள் விரதம் இருப்பாதர்க்காக தான் காத்திருந்தேன். தங்களின் பதிவை பார்க்காமல் இருந்திருந்தால் மறந்திருப்பேன் சுவாமி. நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் நான் ஒன்பது மாதங்களாக வேல்மாறல் படிக்கிறேன் படிக்க ஆரம்பித்த ஒரு வாரத்தில் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது அதில் ஒரு சிறிய வேல் இருந்தது அதில் இருந்து தினந்தோறும் வேல்மாறல் படிக்கிறேன் முதல்முறையாக 21 நாள் விரதம் கடைபிடிக்கிறேன் என் அப்பன் முருகன் அருள் கிடைக்கவேண்டும் ஒம்செந்தில்நாதா போற்றி❤❤❤❤❤❤
super ma.
நன்றி சகோதரா நான் 6 நாள் விரதம் வள்ளி பிராட்டிக்குஇருக்கிறேன் முருகா நீ என்னை அனாதை என்றும் தொல்லை தருபவர்களுக்கும்.என் மகளுக்கு நான் இருக்கிறேன் என்று தெரியபடுத்தப்பாமுருகா
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!
அப்பனே முருகா... இந்த வருடத்தில் எங்களுக்கு குழந்தை வரம் தாரும் ஐயா.. 8 வருடங்கள் ஆயிற்று மனம் ஏங்கி கலங்கி குழந்தைக்காக தினம் தோறும் வருந்துகிறேன். இந்த வருடம் எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என மனதார நம்புகிறேன் ஐயா... வெற்றி வேல் முருகனுக்கு... அரோகரா ...
கிடைக்கும் வருத்தம் வேண்டாம் வேலுண்டு நம்மை காக்கும் முருகன் உண்டு ❤❤
Ungalukana neram varum podu kandipa koduparu sister...be positive 😊
ஓம்சரவணபவ
Kandaippa murugare vanthu pirappar. ஓம் சரவண பவ
முதல் முறையாக நானும் தை பூசம் விரதம் 11 நாட்கள் இருக்க இன்று தொடங்கி விட்டேன் . எனக்கு என் அப்பா முருகா துணையாக இருப்பார். சொந்த வீடு அமையனும் என் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கனும் முருகா போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Same as me also
@sivabhas9830 sappadu eppiti etuthukiringa
@@Kaliyuvasree morning
Noramal tiffin
Afternoon fruits
Night tiffin
@@LalitKrishnaKrishna thanks
நான் முதன் முதலாக தைப்பூசம் இருக்க போகிறேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா நான் முதல் தை பூசம் விரதம் இருக்க நீயே எனக்கு துணையாக இருக்க வேண்டும் ஓம் சரவண பவ ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🦚🦚🦚
மிகவும் அருமையாக எடுத்து சொல்லி இருக்கீங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻நான் முருகனை நினைத்து வழிபடுவேன் ஆனால் என்னால் கிருத்திகை விரதம் கூட எடுக்க முடியவில்லை முதல் முறையாக தைப்பூசம் விரதம் எடுக்க போகிறேன் முருகன் துணையாக இருப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் ச ர வ ண ப வ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
16 வருடம் குழந்தை இல்லாமல் இருக்கிறேன் முருகா இந்த வருடம் 11 நாட்கள் தைப்பூச விரதம் இருக்கிறேன் நீங்களே சீக்கிரமாக எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் வீட்டுக்கு வரவேண்டும் முருகா சீக்கிரமா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க
Kandipa unngaluku andha varam kedaikum 😊 plz every Tuesday morning cold water le kullichittu nearby Murugan temple ku poi manasu vittu avakite kelluga sande poduga yenna koladhai pichaya podu n vendigonga kandipa tharuva
Apadi unngaluku kulandhai bhagyam kedacha
Boy babya irrudhalum sari girl baby ya irrudhalum Janma kavadi yeduka vainga sis
Yenn life epadi pannitha yenna oru Son kudutha neegalum kandipa amma avingha
Om Saravana Bhava 🙏
முதன் முறையாக நான் இந்த வருடம் திருச்செந்தூரில் சஷ்டி விரதம் இருந்தேன் அதன் பலனாக என் தலையில் இருந்த பெரிய பிரச்சினை சரியாகி விட்டது ❤
Very clear explanation sir....Neenga soluratha mostly dailyum follow panikitu eruken ayya ...rmba happya eruku ....அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அழகாக மாற்றிய முருகனுக்கு அரோகரா ...😭🤗🙏 அப்பனே வேலவா , குகா சண்முகா சுப்பிரமணியா குமரா கந்தா ....💎💋 அனைவரையும் உன் கருணையினால் காத்து அருள வேண்டும் ...🌍💯🙏♥️🌺🌷⚜️✳️🔯❤😊....Thank u ayya for ur positive words...keep updating us with more information about lord murugan ❤🎉😊
அப்பனே முருகா நானும் ஆறு நாட்களாவது முழு நேர விரதம் இருக்க வேண்டும் அதற்கு எனக்கு அருள்புரிய வேண்டும் அப்பா
முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் ஆயுள் உள்ள வரை உன்னை மட்டுமே நினைத்திருக்க வேண்டும் அருள் புரிவாயாக.வேலுன்டு வினையில்லை
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா சரணம் நன்றி நன்றி நன்றி தம்பி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் எல்லாம் பெற்று ஓங்கி வாழவேண்டும் தம்பி ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் தம்பி
நன்றி ஐயா முருகனே நேரில் வந்து இப்படித்தான் எனக்கு நீ வழிபட வேண்டும் என்று அன்பாகவும் அதிகாரமாகவும் சொல்லி சென்றது போல் உள்ளது ❤
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம்
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🕉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
நானும் முதன் முதலாக தைப்பூசம் விருதம் இருக்க போறேன் என் அப்பனே முருகா என் கூடவே இரு என் appane saravanabava 🙏🙏🙏🙏🙏🙏
நானும் 6 நாள் மாலைபோட்டு முதல்முறை விரதம் இருக்க போகிறேன் 7 வருடங்கள் குழந்தை பாக்யம் கிடைக்க காத்து கொண்டு இருக்கேன் முருகா....😢🦚🦚🦚🦚🦚🦚
என் அப்பனின் ஒவ்வொரு விஷயத்தையும் கேட்கும் போது எனக்கு கேட்டுட்டே இருக்கலாம் அப்படிங்கிறது போல ❤ ஒரு அலாதியான இன்பம் என்றும் அவரை நினைக்கும் மணமாக இருக்க என் மனது மிகவும் ஆசைப்படுகிறது❤❤❤
கேட்டு கொண்டே இருக்கலாம் முருகனின் அருள் கதைகளையும் உங்கள் உரையையும், தேனாக தித்திகிறது அப்பன் முருகனின் அருள் 🙏🙏🙏🙏
கேட்கக் கேட்க கண்ணீர் வருகிறது நான் முதன் முறையாக 6நாள் விரதம் இருக்கப் போகிறைன் அப்பா முருகா எனக்கு உன் அருள் எனக்கு வேண்டும் முருகா வெற்றி வேலா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகேயா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🦚🦚🦚 முருகா சரணம்🙏 மிக்க நன்றி🙏💕 அய்யா சிறந்த முறையில் தெள்ளத் தெளிவாக பொறுமையாக குறிப்பிட்டதுமகிச்சியாக உள்ளது அப்பா விரதத்தை தொடர அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
எதிர்பார்த்த பதிவு 🙏
என் சகோதரனுக்கு மீண்டும் நன்றிகள் பல 🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏
முருகனுக்கு தைப்பூசம் விரதம் 48 நாள் இருக்கிறேன் சொல்ல முடியாத கஷ்டப்பட்டு இருக்கேன். இன்றுடன் வேல்மாறல் 40 நாள் படித்து விட்டேன். என் கணவர் மகன் மாலை போட்டு இருக்காங்க பாதை யாத்திரை போறாங்க ஆனா அவ்வளவு கஷ்டப்படுறோம் நாங்க.
Unmai naanum tha
ஆம் முருகன் கஷ்டத்தை கொடுப்பாரு
Don't feel ❤❤murugan ungaludan irukirar...viratham mudikum pothu thunbangal neengi vidum..murugan Iruka bayamen❤❤
Kai vida mattar nambikaiudan iruppom🙏
Kavalai vandam amma murugan eruka payam yan
ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்
ஐயா நீங்கள் சொல்ல சொல்ல என் கண்கள் அப்பன் முருகனை பற்றி நினைக்க கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா ஓம் சரவணபவ
ரொம்ப நன்றி ஐயா கேட்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு முதல் முறையா தைப்பூசம் விரதம் இருக்கேன் அப்பன் முருகன் பாத தரிசன கிடைத்தால் போதும்
ஓம் முருகா 🙏
நானும் 6 நாள் விரதம் இருக்க போறேன் முருகா நீதான் துணை இருக்கனும் 🛐🛐🛐
🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
அப்பனே முருகா உன்னையே நினைத்து உருகும் இந்த ஜீவனை இரவாமல் பிறவாமல் என்னயால் சட்க்குருவாய் 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம்.முருகா சரணம். அய்யா நானும் என் அப்பன் முருகன் அருளால் 6 நாட்கள் தைப்பூசம் விரதம் இருப்பேன்.😊😊😊😊😊😊
அப்பனே முருகா உங்கள் ஆசிர்வாதம் அருளும் என் உயிர் மூச்சு உள்ள வரை வேண்டும் அப்பனே வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து நன்மை காக்கும் சுப்பிரமணிய வேல் ஓம் சரவணபவ 🙏🙏🙏
🌹 வேலும் மயிலும், சேவலும் துணை. இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவன்களுக்கும் உனது அருள்கிடைக்கட்டும். வேல் உண்டு வினை இல்லை மயில்உண்டு பயமிலலை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு. கவலையில்லை வள்ளி உண்டு மயக்கம் இல்லைவெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🦚🐓
ஓம் சரவணபவ தெரியாத புரியாத அரியாத பலபல விவரமெல்லாம் இன்று தெரிந்துக்கொண்டோம் மகிழ்ச்சி சந்தோஷம் நன்றி ஐயா
செல்லக்குட்டி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா திருப்போரூர் முருகனுக்கு அரோகரா வடபழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🚩💕🌷
ஓம் சரவணபவ முருகா சரணம்
வேலும் மயிலும் சேவலும் துணை
வள்ளி முருகன் தெய்வானை துணை
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை
ஓம் ஸ்ரீஅருணகிரிநாதர் துணை
நான் ஏற்கனவே 48 நாள் மாலை அணிந்து விரதம் இருக்கேன் இருந்தாலும் இந்த 6 கடைசி நாள் விரதம் தீவிரமாக கடைபிடிப்பேன்....
எல்லாருக்கும் எல்லா கிடைக்கட்டும் ஓம் முருகா 🦚... 🙏🏻
Yentha ooru bro
@esakkisiva3926 சார் நான் சென்னை ஆவடி இருக்கேன் இங்க இருக்கும் சிவ கோவில் உள்ள முருகன் சந்நிதியில் நடந்தது...
Sir yentha kovilluku maalai intha year undaa
@@esakkisiva3926 இந்த தைபூசம் பழனி தான் முக்கியமா கோவில் சார்
Me also
Ungalin speech aanavam illadha bhakthiudan koodiyadhaga ulladhu nandri
அண்ண உங்கள் குரலை கேட்க கேட்க அவ்வளவு சந்தோசமாக இருக்கின்றன அண்ணா ......என்றென்றும் என் அப்பன் முருகன் துணை 🦚 ❤❤❤❤
வேலும் மயிலும் சேவலும் துணை முருகா கந்தன் போற்றி கந்தா போற்றி ஆறு நாட்கள் முதன்முறையாக விரதம் எடுக்க போகின்றேன் முருகா எனக்கு துணையாக இருப்பாயா அப்பனே அருள் புரிய வேண்டும் முருகையா என் அப்பா
முருகா நான் முதல் முறையாக. தை பூச விரதம் இருக்க போகிறேன் எனக்கு நிதான் துணை இருக்கவேண்டும் முருகா நான் எதிரியேடு வாழ்கிறேன் எனக்கு உன் அருள் வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகா நீயே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்.வள்ளி தயாரே எனக்கு அருள் புரிய வேண்டும் அம்மா.
உங்கள் வார்த்தைகள் அனைத்தும் மனசுக்குள்ள மகிழ்ச்சி அளிக்கிறது ❤❤
அப்பா முருகப்பெருமானே நீ சொல்வதே அந்த பெருமான் சொல்வது போல தானேப்பா தெரிகிறது ஓம் சரவணபவா
ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
அப்பா முருகா உன்னைய விட்ட வேர யாரும் துணை இல்ல முருகா ❤
Muruga indha moochu irukkum varai unnai marakkamal en manadhil new irikkanum adhu podhupa indha marupiravi enbadhu irukkame indha adiyenuku nee arulanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ஓம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி 🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉
தம்பி ரொம்ப ரொம்ப நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி தம்பி 🙏🙏🙏🦚🦚🦚
ஓம் நமசிவாய போற்றி 🙏🦚
ஓம் சரவணபவ போற்றி 🙏🦚
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚
Ayya romba nandri ennal 48 nal 21 nal viradam erukkam mudiyala nu kavalai pattu kondirnden eppo 6 days k nandri ayya 🙏
ஐயா நான் இப்போ தான் முதல் முறை தைப்பூசம் 48 நாள் விரதம் இருக்கேன். தினமும் வேல்மாறல் பாராயணம் பன்னிட்டு இருக்கேன். எனக்கு என் முருகன் திருவடி தரிசனம் கொடுக்கணும் 🙏🙏🙏🙏🙏. நான் தினமும் கஷ்ட பட்டுட்டு இருக்கேன் மனசால இப்போ கூட அழுதுட்டே தான் கமெண்ட் பண்ற. என்ன ஏன் இப்டி சோதிக்கிற முருகா 😭😭😭
Nenga nalla irupenga ellam sari agidum 🙏om muruga
@velurenu0903 நன்றி தோழி 🙏
Nalla maatram varum🥰🥰🙏🏻om muruga potri🙏🏻🙏🏻🙏🏻
அப்பா முருகா சரணம் Unnai tholum pakkiyam ketaithathe en prapin pakkiyam muruga potri potri
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🕉️🙏🙏 vetrivel muruganuku arogara 🙏🙏🕉️🕉️🙏 karupusamy thunai appa 🕉️🕉️🙏🕉️🙏🙏
என்றென்றும் என் அப்பன் முருகன் துணை ........❤
நல்ல விளக்கத்துடன் சொன்ன விரதமுறைக்கு நன்றி தம்பி வாழ்க வளமுடன் என் அப்பன்முருகன் அருள்🙏🙏
முருகா விரதம் இருக்க அருள் புரிவிராக... முருகா 💐💐🙏🙏💐💐
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி
ஓம் சரவணா பவ🙏🙏
திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 நன்றி சகோதரரே 🙏
🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏சரவண பவ 🙏🙏🙏சண்முகா போற்றி 🙏🙏🙏🙏
இந்த பதிவுக்காக காத்திருந்தேன் உங்களுக்கும் அப்பன் முருகனுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா துணை
Muruga saranam. Neenga solradhu keka keka postive eruku. Om Saravana bhava guha vadivu alaga.
Om Murugaa❤🙏🤲🥺
Murugaa neenga yenaku maganaaka pirakka ventum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭
கோடான கோடி நன்றிகள் ஐயா... ஓம் சரவண பவ
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻முருகனின் அருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அண்ணா ஓம்சரவணபவ 🔯 முருகன் அருளால் இனி வரும் காலம் நாம் அனைவருக்கும் வசந்தகாலம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Muruga muruga muruga potri 🙏🏻😭😭
என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
நன்றி முருகா 🙏
🙏🏻🙏🏻🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ஐயா , வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹர
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐
அற்புதமான விளக்கம்
மிகவும் அருமை.ஐயா
நன்றி.வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐🙏🐓🦚🐓🦚🐓🦚🐓
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ⚜️🦚🐓 துணை வள்ளிக்கு அரொகரா 🪷 தெய்வானைக்கு அரோகரா 🪷
முருகா முதல் முறையாக 6 நாள் விரதம் இருக்க போகிறேன். எனக்கு துணையாக இருந்து வழி நடத்துவாயாக
ஓம் சரவண பவ
ஓம் சரவணபவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ❤❤❤❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் நேரமும் ஓம் முருகா துணை ❤🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏🙏
முருகா எல்லாரும் நல்லா இருக்கணும் 🙏🙏💐💐 வெற்றிவேல் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏💐💐
அண்ணா ரொம்ப சந்தோசம் நன்றி❤வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤என் அப்பன் அழகன் துனண
Muruga Sharanam 🙏 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகா போற்றி 🙏🦚🐓
Thank you for sharing such a good video
Excellent tips to follow for thsipoosa viratham
Om saravanabhava om..muruga .arumugam arulidum anuthinamum yermugam...
Romba Romba Nandri Muruga🥲 Murga Saranam❤🙏🕉💐💐🦚🦚🦚🦚🦚🦚
நீங்க பேசுறத கேட்கும்போது நேரம் போவதே தெரிவது இல்லை. முருகனைப் பற்றிகேட்டுக்கொண்டே இருக்கலாம். ஐயா உங்கள் பேச்சு நன்றாக இருக்கிறது.
ஐய்யா வணக்கம் மாலை அணிந்து இருக்குறேன் எப்போவும் தெனமும் பூஜை செய்வேன் முருகனை நினைத்து
இருந்தாலும்
ஊர்ல யாரோ இறந்துட்டாங்க னா மாலையை கழட்டு னு சொல்லுறாங்க தீட்டு னு சொல்லுறாங்க. அதர்க்கன விலக்கம் வேண்டும் உங்களின் வீடியோ மிகவும் அருமை
மிக்க நன்றி எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏