Kurangu Pedal - Jukebox | Sivakarthikeyan | Kamalakannan | Ghibran Vaibodha |SK Productions

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2024
  • #KuranguPedal #Sivakarthikeyan #GhibranVaibodha #Kamalakannan #SKProductions #MontagePictures #KuranguPedalJukebox
    Here's the Jukebox of "Kurangu Pedal", Music Composed by Ghibran Vaibodha.
    Song Credits:
    Song Name - Kondattam - 0:21
    Music Composed and Arranged by Ghibran Vaibodha
    Singers - Ahana Balaji, K. Vidhyarupini, V. Shivathmika (Kiddo)
    Lyrics - Director Bramma
    Song Name - Paraanthagaa - 3:42
    Music Composed and Arranged by Ghibran Vaibodha
    Singer - Jayamoorthy
    Lyrics - N D Rajkumar
    Song Name - Theraattam Poguthu - 7:37
    Music Composed and Arranged by Ghibran Vaibodha
    Singer - Gold Devaraj
    Lyrics - Bo.Manivannan
    Listen to #KuranguPedal Movie Songs on your favourite streaming apps:
    Spotify : spoti.fi/4bEznsM
    RUclips Music : bit.ly/3wxBaRx
    Apple Music : apple.co/4bivY34
    Amazon Music : amzn.to/4anMNbA
    Wynk Music : bit.ly/3UFj7kd
    JioSaavn : bit.ly/3Uzuvy8
    Gaana : bit.ly/4afIoHy
    Hungama : bit.ly/44KsTpT
    Music Credits:
    Music Supervisor - Dr.V.Sritharan
    Music Assistant - Gold Devaraj
    Additional Song Arrangements - LJ Vijay, VM Bharath
    Soundtrack Arrangements - Ashwin Hemanth
    Flute And Saxaphone - Jai
    Nadhaswaram - Padmanaban
    String Instruments - SM Subhani
    Violin - Balaji
    Percussion - Saravanan
    Production Management - Andria Miranda and Britto David
    Recorded and Edited by Wesley, Chandrasekaran TK at Aksharaa Sound Forge
    Mixed & Mastered by Abin Pushpakaran
    Studio Management - Chandru
    Musician's Fixer - Sudhakar
    Movie Credits:
    Cast - Santhosh Velmurugan, V.R.Ragavan, M.Gnanasekar, Rathish, Sai Ganesh, Kaali Venkat, Prasanna Balachander, Jenson Diwakar and others
    Director - KamalaKannan
    Producer - Sivakarthikeyan, Savitha Shanmugam and SuMee Baskaran
    Banner - Sivakarthikeyan Productions
    Production - Montage Pictures
    Co-Producer - Sanjay Jayakumar, Kalai Arasu
    Music - Ghibran Vaibodha
    Editor - Shivanandeeswaran
    Film Mix - Sivakumar
    Sound - Antony B J Ruban
    Cinematography - SuMee Baskaran
    Dialogue - Prabhakar Shanmugam
    Colorist - G Balaji
    PRO - Suresh Chandra D'One
    Jukebox Animated by Rajkumar
    Audio Label : Think Music
    © 2024 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Website: thinkmusic.in/
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: / thinkmusicofficial
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 27

  • @naveenkumar1161
    @naveenkumar1161 29 дней назад +7

    முதல் இரண்டு பாடல்களை விட மூன்றாவதாக இருக்கும் பாடல் ஒருமுறை கேட்ட உடனையே மரு முறை பாடல்லுடன் சேர்ந்த பாட தூண்டுகிறது..... புது பாடல் ஆசிரியர் போல ..... தேரோட்டம் பாடல் ஒன்று மட்டுமே இப்படத்தை தூக்கி நிப்பாட்டி உள்ளது...
    தேராட்டோம் போகுது ஒத்த சைகிலு.....😍

  • @manimegalair3046
    @manimegalair3046 29 дней назад +8

    கோடை தீபாவளி
    இசை சரவெடி
    வரிகள் அமர்க்களம் !
    மூன்றாவது பாடல் "தேராட்டம் போகுது "
    இறக்கை முளைத்த
    சைக்கிள் பறவையொன்று
    எங்கோ தொலைத்த
    கடந்த காலத்திற்கு
    எல்லோரையும்
    ஏற்றிச் செல்கிறது. கும்மாளமிடும் பாடல் வரிகள்.
    இசை வாண வேடிக்கை நிகழ்த்தியிருக்கிறார்கள். இனிய பாராட்டுகள் .

  • @jagadeessilambam152
    @jagadeessilambam152 29 дней назад +7

    3rd song 😍😍

  • @sararavanavelu365
    @sararavanavelu365 29 дней назад +7

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிறுவர்கள் நடித்த குரங்கு பெடல் அருமையான படைப்பு கதை க்கான படம் இசை 🎼 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🤝🤝🤝

  • @user-dg8pf2pl8y
    @user-dg8pf2pl8y 28 дней назад +2

    எனது பேராசிரியரின் வரிகளில் தேராட்டம் போகுது பாடல் மிக அருமை. மகிழ் வாழ்த்துகள் ஐயா.

  • @sararavanavelu365
    @sararavanavelu365 29 дней назад +4

    குரங்கு பெடல் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பாரட்டு சிறுவர் நடிப்பு மிகவும் சூப்பர் விருது கன்பார்ம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnamurthy73raman70
    @krishnamurthy73raman70 28 дней назад +1

    பாடல் super. மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன். வணங்குகின்றேன். மிக்க நன்றி.

  • @vigneshwaripalaniswamy948
    @vigneshwaripalaniswamy948 28 дней назад +1

    அருமை பழைய நினைவுகளின் நினைவூட்டல்

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 29 дней назад +2

    கொண்டாட்டம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @BALAVIGNESHR
    @BALAVIGNESHR 28 дней назад +1

    அருமையான பாடல் வரிகள் ❤❤❤❤

  • @ammuamutha8190
    @ammuamutha8190 28 дней назад +1

    தேரோட்டம் போகுது பாடல் அருமை.பாடல் வரிகள் நமது சிறுவயது பருவத்திற்கு அழைத்து செல்கிறது.மேலும் இதுபோன்ற நிறைய பாடல்கள் நீங்கள் எழுத வேண்டும் வாழ்த்துகள்.மகிழ்ச்சி.

  • @Alagu1108
    @Alagu1108 28 дней назад +1

    தேராட்டம் போகுது பாடல் மிக அருமை

  • @jan-florinzamfiroiu5088
    @jan-florinzamfiroiu5088 29 дней назад +2

    Super....! Super.....! Respect for All The Artistes whit Respect from France....(!)

  • @user-ss4wk8oc4v
    @user-ss4wk8oc4v 29 дней назад +1

    Super song💐❤️Hearty congratulations ❤️💐

  • @kumarramasam1004
    @kumarramasam1004 27 дней назад +1

    அருமை
    அனைவருக்கும்
    வாழ்த்துகள்

  • @revathim4816
    @revathim4816 29 дней назад +1

    தேராட்டம் போகுது பாடல்
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாடலாக உள்ளது
    🎉🎉❤❤

  • @sudharsananp2872
    @sudharsananp2872 29 дней назад +2

    Superb movie promote in all medias. Nice song

  • @Lovelyjillbosszone
    @Lovelyjillbosszone 29 дней назад +4

    Nice song

  • @muralisr6247
    @muralisr6247 29 дней назад +2

    Super songs

  • @Lovelyjillbosszone
    @Lovelyjillbosszone 29 дней назад +3

    All the best to sk and his team🎉

  • @neerodai
    @neerodai 28 дней назад +1

    தேரோட்டம் போகுது இயல்பான பாடல்

  • @loganathan.g1305
    @loganathan.g1305 19 дней назад

    அருமையான பாடல் ❤🎉

  • @sumekamurali3155
    @sumekamurali3155 28 дней назад +1

    🎉🎉🎉therattam song super🎉🎉

  • @MurukeshMurukesh-ob3eo
    @MurukeshMurukesh-ob3eo 28 дней назад +1

    ❤❤❤

  • @KarthickRaja-yq2ki
    @KarthickRaja-yq2ki 29 дней назад +2

    Good movie🎉

  • @anoopvikraman5952
    @anoopvikraman5952 29 дней назад +4

    🤍🤍