நானும் ஜோதிடம் 1984 லிருந்து படித்து வருகிறேன். வங்கி வேலை. தற்போது ஓய்வு. ஆனால் சேவையாக செய்கிறேன். ஜாதகம் கடினமான கலை. ஆனால் சமுதாயத்தில் அதற்குரிய கெளரவம் இல்லை. ஏனெனில் பலர் பிழைப்பிற்காக செய்கின்றனர். சரியாக சொல்கிறார். இன்னும் படிக்கிறேன். வயது 75. Numerology, நாடி ,ஜோதிடம் ஒன்றை ஒன்று இணைக்கும்.
@@boopathimaadhesh9083Dear grand child, Lindley you ask questions. But jathagam available you can send through the same phone. Otherwise you please wait .First I can't your horoscope day, time, place of birth etc.if you send then I call you. GOODNIGHT.
You are the creator of your own destiny.your bhavana and attitude is important.doing sadhana and doing our duties conciously is most important.he may have some powers.but it will not hold good for every one.
144 கோணத்தில் ஒர் ஜாதகத்தை அலசி விடலாம் .போன பிறவியில் நாம் யார். என்ன பின்னனி. 5 மணி நேரம் கூட சொல்லலாம். இவருக்கு ஓரளவு ஜோதிட அறிவு இருக்கிறது. ஆனால் இன்னும் படிக்கணும். அதான் படிக்கிறார். வாழ்த்துக்கள். மூல நூல்கள் படிக்கணும்.
Video Link: ruclips.net/video/AnxiYS56-hM/видео.htmlsi=d8SETWqfraZaGlBQ பேசு தமிழா பேசு தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த காணொளி ஒரு எடுத்துக்காட்டு 🙏🙏
மூடநம்பிக்கை என்று எதை வைத்து சொல்கிறீர்கள். நீங்கள் ஜோதிடம் படித்தீர்களா. நீங்கள் படியுங்கள். படித்து ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கை என்று சான்றுகளுடன் நிரூபிக்க முயலுங்கள். அதை விட்டுட்டு பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
Astrology hw cn be a stupidy?? If Astrologers r cheating wt is the fault of the arts@?. Remember, bfr Western discover solar planets we hindhus based on Vaanshastra we installed 9 planets as a navagraha in temple for thousand of years ago….I agree the ppl misusing the art for greed of money but its nt a fault of arts…I more believe on Sashhtra then yr soriyan ideologies.
எதிர் காலத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. நடப்பவையெல்லாம் இறைவனின் சித்தம் என்று வாழ்வது மிகச் சாலச் சிறந்தது
நானும் ஜோதிடம் 1984 லிருந்து படித்து வருகிறேன். வங்கி வேலை. தற்போது ஓய்வு. ஆனால் சேவையாக செய்கிறேன். ஜாதகம் கடினமான கலை. ஆனால் சமுதாயத்தில் அதற்குரிய கெளரவம் இல்லை. ஏனெனில் பலர் பிழைப்பிற்காக செய்கின்றனர். சரியாக சொல்கிறார். இன்னும் படிக்கிறேன். வயது 75. Numerology, நாடி ,ஜோதிடம் ஒன்றை ஒன்று இணைக்கும்.
@@kannankannan2578 தங்களின் தொடர்பு எண்?
Sir vanakam 14.08.1991 morning 8.00 am place: gobichettipalayam enaku pathu solunga sir
@@boopathimaadhesh9083Dear grand child, Lindley you ask questions. But jathagam available you can send through the same phone. Otherwise you please wait .First I can't your horoscope day, time, place of birth etc.if you send then I call you. GOODNIGHT.
yes particulars available. Wait. I am very busy due to coming Pongal festival. Goodnight.
😂😂@@boopathimaadhesh9083
நல்ல பதிவு.,தங்களின் phone no கொடுத்தால் சிறப்பு
As usual Rajavel anna super excellent
அருமை 💐 நேரம் சென்றதே தெரியவில்லை 👏🏻👌🏻
Avare peela vidraru😂
தங்களது பனியில் மென்மேலும் சிறந்து விளங்க இதயப்பூர்வமான வாழ்த்துகள்
You are the creator of your own destiny.your bhavana and attitude is important.doing sadhana and doing our duties conciously is most important.he may have some powers.but it will not hold good for every one.
நட்ராஜ் நீங்கள் ஒரு Innocent
Exactly ppl like him falls for naadijosiyam as well
Nambunadhan soru nu sonnanga😂
மகா பிரபு அவர்களுக்கு பேசு தமிழா பேசு சேனலில் Competition அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
பிரபுக்கு போட்டி என்றெல்லாம் யாரும் இல்லை.தன்னை போல பலரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்❤❤💪💪👍🏻👍🏻
Many people may come only I love like mahaprabhu
😂😂😂
Avane tharkuri lol
என்ன ஒரு ஞானம்.... அற்புதமான பதிவு
😂😂😂
அருமையான பதிவு
Best Video of this Year 2025. Thanks Rajavel And Team.
Great man is this astrologer.
தண்ணி வராததெல்லாம் அவரோட பிரச்சனை கிடையாது 😂😂
Waiting for next episode
Thanks nagarajan Anna
Mahaprabhu Anna🎉🎉🎉
எனக்கு குரு மூல நூல்கள், வித்வான். லட்சுமணன்,மறைந்த மதுரை சுப்ரமணியம். தெரிந்தும் தெரியாதவன் போல் அவர் பேசுவதை கேட்டேன்.
என் அக்காவிற்கு பையன் பார்கிறோம் நட்ராஜ் bro எப்படி தொடர்பு கொள்ள வேண்டுகிரேன்
நேரம் போனதே தெரில கடைசில மகாபிரபு 😅😅😅😅
Great❤❤❤
Nalla urttu
காணொளி அருமை 🎉
💥💥👌👍🙏
நேரம் போனதே தெரியவில்லை அடுத்த பாகத்தை காண மிக ஆவலாக உள்ளேன்
Interesting conversation 😅
சோதிடம் தெரிந்திரிந்தால் மருத்துவம் தெரிந்திருக்க வேண்டும்
144 கோணத்தில் ஒர் ஜாதகத்தை அலசி விடலாம் .போன பிறவியில் நாம் யார். என்ன பின்னனி. 5 மணி நேரம் கூட சொல்லலாம். இவருக்கு ஓரளவு ஜோதிட அறிவு இருக்கிறது. ஆனால் இன்னும் படிக்கணும். அதான் படிக்கிறார். வாழ்த்துக்கள். மூல நூல்கள் படிக்கணும்.
Ella college kitaum bridge irukum dhana 😊I belive in josiyam and process but bridge romba over
Judgement reserved ! Will comment after viewing the other episodes.
😂😂😂
காதலுக்குமுக்கியத்துவம் கொடுக்கலாமா ஒருவர்க்கு வேலை திருமணம் முக்கியமே தவிர காதல்முக்கியம்அல்ல
அரசியல்ல இதாம்யா பெரிய அரசியல்..😊😊😊😊
He has some power
@@ganesanr9781 he is a tricky guy 😅
சூரியன் அப்பா,அரசு பதவி,தலை,அம்மாவின் குணம் இன்னும்கூட சொல்லலாம். இதே போல் ஒன்பது கிரகங்களுக்கு பலவிதமான merits,demerits உண்டு.
Vaitheeswaran koil la nadi pathu Joseph sundararajan kita ponga nu solli lakshmi narasimhar koil kaga solli anupirukanga🤔
அய்யா நீங்க இங்க சென்றது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை... சரி இல்லையா என்று நீங்களே தெரியப்படுத்தவும் அய்யா...
5000rs kekuraru jadhakam parka.. so kasu ilathavanga parkamudiyarhu
Continuety pls,3 days aachu
He keeps asking questions and gives all options.
ஐயா உங்களுடைய நம்பர் கிடைக்க ரொம்பவும் கஷ்டமாய் உள்ளது. எப்படி அனுக வேண்டும்
இது ஒரு தெய்வத்தை வாலாயம் பண்ணி பலன் சொல்லும் ஒரு வித்தை.
Maha if you left iwill stop to watch
Happy New Year 🎉
Rajavel Anna don't astrologers. He is absolute opposite when we call a appointment and fees too high
😂😂😂
ராஜவேல்
சித்ராக்குமாரை கூப்பிடவில்லையா i
அண்ணா யுனிவர்சிட்டி சம்பவத்தை பற்றி எங்க சேனல் ஒண்ணுமே பேசலையே ஏன்...
Video Link: ruclips.net/video/AnxiYS56-hM/видео.htmlsi=d8SETWqfraZaGlBQ
பேசு தமிழா பேசு தொடர்ச்சியாக இந்த விவகாரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த காணொளி ஒரு எடுத்துக்காட்டு 🙏🙏
Can’t guess astrology chart with name. Title is misleading
There is nothing logical n scientific of whats being done, so sick to see Rajavel promoting this 🙃
அப்படியே நம்ம வியாவரத்தைளயும் பார்க்க வேண்டாமா
Unable to speak to him
இன்றைய அரசியல் மக்கள் நலன் இதை பற்றி பேசுங்கள் தற்புகழ்ச்சி தேவை இல்லை
Yow - all natarajaran will be from South? What ra rey
Worst interview ever,sad promoting this fraud for money
மிகச் சரி
Ayya nadar CLG?
Athilenaya perumai?😢
Such a mokkai😂, humble request to ppl, pl dont fall for all these if ppl really believe in god n follow HIM
Yes.
Exactly
Rendaam bhaagam vera yaa😂
Rajavel, mokkaiyaa irukku, never ever encourage these kinda guys
மூட நம்பிக்கைகள் என்று தான் விலகுமோ?
Ippadithan nam India kalaigalai yellathiyum mooda nambhikai yendru solli India vai valara vidama mudakki irukirargal....illai madakka pattuirikku....idhai araminthu vaighathu British people...yena nam valzhkai murai and nambhikai galai moodanambhikai yendru thirithal than avargal nammai alzha mudiyum yenbhadhal than..
Idhai puriyamal nambha yellam innumum moodanambhikai, Indians yedhiyum kandupudikalai yendru pidhatrugirom....
கட்டடம் போட்ட சட்டை போடுவதை மாற்றும்போது....
மூடநம்பிக்கை என்று எதை வைத்து சொல்கிறீர்கள். நீங்கள் ஜோதிடம் படித்தீர்களா. நீங்கள் படியுங்கள். படித்து ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கை என்று சான்றுகளுடன் நிரூபிக்க முயலுங்கள். அதை விட்டுட்டு பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
உனக்கு வரும் அப்போது தேடுவ
Astrology hw cn be a stupidy?? If Astrologers r cheating wt is the fault of the arts@?. Remember, bfr Western discover solar planets we hindhus based on Vaanshastra we installed 9 planets as a navagraha in temple for thousand of years ago….I agree the ppl misusing the art for greed of money but its nt a fault of arts…I more believe on Sashhtra then yr soriyan ideologies.
Don't believe fraud
ஐய்யா...வாக்கியம்
திருகணிதம் போட்டு குழப்பராங்க...எது நிஜம்...நம்பலாம்..
வாக்கியம் தான் சரியானது.
About this astrologer
Hi all anyone can review his credibility
Nothing credible, its better not to enocourage these guys
என்னம்மா... கதை வுடுறான் பாருங்க
என்னங்கடா, உருட்டுக்கம்பெனிய வேற லெவலுக்கு கொண்டுவந்துட்டிங்க?
😂😂😂😂😂😂😂😂😂
இந்த வீடியோவை பார்த்து நம்பறவன் முழு மு.கூவாத்தான் இருப்பானுங்கோ😂😂😂