எனக்கு தெரிந்து தமிழ்நாட்டை சேர்ந்த travel vlogger நன்கு திட்டமிட்டு தாங்கள் செல்ல விரும்பும் நாட்டின் சுற்றுலா முக்கியத்துவம், செலவுகள் கட்டுப்படியாகுமா viewrs விருப்பத்தை நிறைவேற்றுமா என்பது குறித்து நன்கு பரிசீலித்து முடிவெடுக்கின்றனர்.. ஆனால் திரு புவநீதரன் இதை பற்றியெல்லாம் கவலைபடாமல் star ஒட்டாலில் தங்குவது. அதிகமாக வாடகை கார்களில் பயணிப்பது கண்ட கண்ட நேரங்களில் ஊர்வன பறப்பன நீந்துவன என விலை உயர்ந்த உணவு வகைகளை உட்கொள்வது என மனம் போன போக்கில். செலவு செய்கிறார்.. இப்போது இந்த பயணம் கட்டுப்படி ஆகுமா என கவலை படுகிறார்... இடையிடயே இந்த வயதிலேயே உடல் நலகுறைவு வேறு.. வேறு எந்த நிரந்தர வருமானமில்லாமல். நாளுக்கு நாள் புற்றீசல் போல பெருகிவரும் youtube vloggers ன் போட்டிகளினால் இவரது vlog ன் popularity குறையும் அபாயமும் உள்ளது.. இன்னும் திருமணம் ஆகாத நிலையில். தாயாரை தனிமையில். விட்டுவிட்டு எத்தனை நாள். ஊர் சுற்றிகொண்டிருக்க முடியும் எனவே எதிர்காலம் குறித்த முன்னோட்டமும் தெளிவும் அவரைப்போன்ற vloggers க்கு மிகவும். முக்கியம்.. அவரது எதிர்கால நன்மைக்கே இதை குறிப்பிடுகின்றேன்.
உங்க video ல நல்ல இருக்கு வாழ்த்துக்கள் ஆன நீங்க பண்ற activity ya கம்மியான டைம் show பண்றிங்க அதிக டைம் பிலிட் அப்புறம் கார் travel தா இருக்கு இன்னும் activity videos develope பண்ணுங்க ஒரு பைனான்சியல் கம்பெனி ல ஒரு adivise வாங்குங்க 👍👍👍👍
எவ்வளவு அழகா நீச்சல் அடிக்கறீங்க தம்பி, இன்னும் எதற்காக நீச்சல் தெரியாதுன்னு சொல்றீங்க, ஊருக்கு வந்து நண்பர்களுடன் கிணற்றில் கண்மாய்களில் குளிக்கலாம், நீர் நீச்சல் பழகிக்கலாம். உலகம் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள்.
தலைவா பூனை ப்ரோ நீங்க போடுற வீடியோ எல்லாமே சூப்பர் நீங்க தனியா இந்த மாதிரி வீடியோ போடுறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது நாங்க பார்த்து ரொம்ப சந்தோஷப்படறோம்
நண்பா நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்கள்....(அதாவுது அதிகபட்சம் 1.5 நாள் அல்லது 2நாள் )... காணொளியின் தலைப்பு ஆர்வம், ஆச்சர்யம் வித்தியாசம கொடுங்கள்... எனக்கு தோணின சின்ன ஆலோசனை.... தாங்கள் தவறாக நினைக்க வேண்டாம்..... இப்படிக்கு மதுரை ஷேக் வணக்கம் 🙏
FMS..Federated States Of Micronesia..!great, 600 over Islands, with 3 or 4 main islands, costly but ur doing great job , Dear Tamil..be safe, beautiful islands with friendly people, happy covering..episode
உங்களின் பசிபிக் பெருங்கடல் தீவுகளுக்கான பயணம் எங்களையும் உடன் பயணம் செய்த அனுபவத்தை தந்தது, உங்களின் பயணத்தை புத்தகமாக வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெறும்
எங்க சப்போர்ட் எப்பவுமே இருக்கும் புவனி ப்ரோ 🙋🏻 கண்டிப்பா செலவு பண்ணது வொர்த் 👍👍palau 🇵🇼 மறக்கவே முடியாத அனுபவம் தந்தது பார்த்தவர்களுக்கு
புவனி, You explore everything. நீங்கள் simple ஆக video வை முடிக்கிறார்கள். விலாவாரியாக பேசி , காட்டி வீடியோ போடுங்கள்.
வாழ்ந்தா உன்னை மாதிரி சந்தோஷமா வாழனுயா உன் பயணம் என்று வெற்றியடைய என் வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏
😂❤❤
@@TamilTrekkerOfficialmarriage pani couple vlog podalam la bro😂
சந்தோசம் துக்கம் எல்லாருக்கும் உண்டு
@@TamilTrekkerOfficial Wolai Island - ponga
எனக்கு தெரிந்து தமிழ்நாட்டை சேர்ந்த travel vlogger நன்கு திட்டமிட்டு தாங்கள் செல்ல விரும்பும் நாட்டின் சுற்றுலா முக்கியத்துவம், செலவுகள் கட்டுப்படியாகுமா viewrs விருப்பத்தை நிறைவேற்றுமா என்பது குறித்து நன்கு பரிசீலித்து முடிவெடுக்கின்றனர்.. ஆனால் திரு புவநீதரன் இதை பற்றியெல்லாம் கவலைபடாமல் star ஒட்டாலில் தங்குவது. அதிகமாக வாடகை கார்களில் பயணிப்பது கண்ட கண்ட நேரங்களில் ஊர்வன பறப்பன நீந்துவன என விலை உயர்ந்த உணவு வகைகளை உட்கொள்வது என மனம் போன போக்கில். செலவு செய்கிறார்.. இப்போது இந்த பயணம் கட்டுப்படி ஆகுமா என கவலை படுகிறார்... இடையிடயே இந்த வயதிலேயே உடல் நலகுறைவு வேறு.. வேறு எந்த நிரந்தர வருமானமில்லாமல். நாளுக்கு நாள் புற்றீசல் போல பெருகிவரும் youtube vloggers ன் போட்டிகளினால் இவரது vlog ன் popularity குறையும் அபாயமும் உள்ளது.. இன்னும் திருமணம் ஆகாத நிலையில். தாயாரை தனிமையில். விட்டுவிட்டு எத்தனை நாள். ஊர் சுற்றிகொண்டிருக்க முடியும்
எனவே எதிர்காலம் குறித்த முன்னோட்டமும் தெளிவும் அவரைப்போன்ற vloggers க்கு மிகவும். முக்கியம்.. அவரது எதிர்கால நன்மைக்கே இதை குறிப்பிடுகின்றேன்.
நாம் கண்டு மகிழ்ந்த காட்சிகளை பிறரும் கண்டு மகிழ வேண்டும் என்று நல்லெண்ணம் கோண்ட உலகம் சுற்றும் வாலிபனுக்கு நன்றி...❤
அண்ணா எந்த எந்த நாடுகளுக்கோ போறீங்க ஓரு டைம் கைலாச நாட்டை சுற்றி காட்டுங்க அண்ணா
😂😂😂
உங்க video ல நல்ல இருக்கு வாழ்த்துக்கள் ஆன நீங்க பண்ற activity ya கம்மியான டைம் show பண்றிங்க அதிக டைம் பிலிட் அப்புறம் கார் travel தா இருக்கு இன்னும் activity videos develope பண்ணுங்க ஒரு பைனான்சியல் கம்பெனி ல ஒரு adivise வாங்குங்க 👍👍👍👍
மிகவும் அருமையாக இருந்தது புவனி தரன் அண்ணா.
மைக்ரோனேசியா வருகை தந்த தொழிலாளர் தோழன் புவி ஜிந்தாபாத்
நண்பா சோப்பு தூள் சோறு கிராமத்து வாடை வீசுகிறது, but I like it
எதுக்கும் பயப்படாதீங்க நாங்க இருக்கோம் அதுக்கு மேல கடவுள்னு ஒரு ஆள் இருக்காரு நல்லபடியாக வழிநடத்துவார் வாழ்க வளமுடன்
புவனி அண்ணே நல்லா இருக்கீங்களா சப்போர்ட் பண்ண நாங்க இருக்கோம் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Unga video ellam nalla iruku brother 😊
Thanks bro
Hii..புவனி..ரொம்ப..நல்ல..இருந்தது..தூள்..பாரட்டுக்கள்..தம்பி..வாழ்க..வாழ்க..வளர்க..மிக்க..நன்றி..🌾🌴🌿🤝🤝🤝👍🏾👍🏾🙏🙏🙏🙏💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..OK..Good..after..noon..🌏🌏🌏🌺
நீங்கள் தனியாக tour போகல எங்கலேயும் சேர்த்து கூட்டிட்டு போகிற மாறி இருக்கு நண்பா... Congrats :)
❤
Asaya iruku bro unamari travel pananum nu ❤love frm Chennai bro 🎉😊
யாருக்கு இந்த மனிதனை பிடிக்கும் ❤❤❤❤
❤
❤❤❤
@cricketking956 புடிக்கும் bro புடிக்கிறதுனாலதா video பாக்க வரோம் நீ இப்படி எல்லா வீடியோலயும் கமென்ட் போடுறதுதா புடிக்கல
Exactly @@status..8259
@@cricketking956 ❤️
USA,Japan,Dubai videos nu patha engala ipadiyum nadu iruku inoru ulagam irukunu suthi katuna ungaluku rombaaa thanks naa ❤❤❤
உலக நாயகன்க்கு வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் பிடித்த நல்ல நண்பர் சுதந்திரப் பறவை மனிதன்😊
My fav youtuber Love you thalaiva ♥️♥️
புவனி நீ வந்து கழுவுன மீனில் நழுவின மீன், திறமையான பேச்சு போர இடம் எல்லம் நன்ராக திறமையாகச் நழுவுகிராய் வாழ்க வளமுடன்.
@@thabitaretnam6071 😄 அப்படி என்ன பண்ணுனேன்
சப்போர்ட் பண்ண நாங்க இருக்கோம்
Broooo welcome to Micronesia.. Naan ippo phonepei la thaan irukean.. Next kosray porean.. Kosray semma place bro.. Must see..
ப்ரோ 50வது நாடு தரமா இருக்கணும் வாழ்த்துக்கள் புவனி
எவ்வளவு அழகா நீச்சல் அடிக்கறீங்க தம்பி, இன்னும் எதற்காக நீச்சல் தெரியாதுன்னு சொல்றீங்க, ஊருக்கு வந்து நண்பர்களுடன் கிணற்றில் கண்மாய்களில் குளிக்கலாம், நீர் நீச்சல் பழகிக்கலாம். உலகம் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் 💐🙏👍
வாழ்த்துகள் 💐🙏👍
1:56 mela vanthutena reaction??? 😅😂..... Awesome awesome awesome bhuvi🎉🎉🎉......
😂😂
11:39
தலைவா பூனை ப்ரோ நீங்க போடுற வீடியோ எல்லாமே சூப்பர் நீங்க தனியா இந்த மாதிரி வீடியோ போடுறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது நாங்க பார்த்து ரொம்ப சந்தோஷப்படறோம்
Bro உங்கள் சேவை எங்களுக்கு தேவை உங்கள் மூலம் பல கேள்விபடாத நாடுகளை காண்கிறேன். Keep rocking bro, I'm so impressed
நண்பா நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்கள்....(அதாவுது அதிகபட்சம் 1.5 நாள் அல்லது 2நாள் )...
காணொளியின் தலைப்பு ஆர்வம், ஆச்சர்யம் வித்தியாசம கொடுங்கள்...
எனக்கு தோணின சின்ன ஆலோசனை....
தாங்கள் தவறாக நினைக்க வேண்டாம்.....
இப்படிக்கு மதுரை
ஷேக்
வணக்கம் 🙏
FMS..Federated States Of Micronesia..!great, 600 over Islands, with 3 or 4 main islands, costly but ur doing great job , Dear Tamil..be safe, beautiful islands with friendly people, happy covering..episode
Micronesia🇫🇲 first day place sema beautiful la iruthuchi episode 1 veralevel la iruthuchi Buvani nanba mass 😍😍🥰🥰💯😇
Unga video paartha positive vibe aagudhu
Video's ellam romba interesting ah irukku vera level keep going bhuwani ❤❤🇱🇰
Buvani bro video Vera level
Ungada edits ellam ipa vera level😊😊😊😊😊
God bless you Bhuvani.,...... You will Be blessed 10000 Fold......
Supper bro engal nala oru thatava ✈️poga mutiyuma theriyala unga video la pathuten Happy kavanama irunga
Naa happy ya irukarthu unganalatha bro
Office la ennatha tension irundhalum unga video pathana ella tension num maranthurum love u bro
சூப்பர் அண்ணா ❤❤
தம்பி புவனி கவலை வேண்டாம் உன்னுடைய பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎊
Thanks a lot bro to exploring new countries🎉 ❤
மிக சிறப்பு🤝🇨🇭
Hi, Bhuvani, Arumayana theevugal
Pudiya anubavam.
❤❤❤15:05 எப்டி Bro சிரிக்காம சொல்றா 😂
😂
உங்க மனசுக்கு நீங்க எப்போதும் நல்ல இருப்பிங்க ❤😍
தஞ்சை மைந்தன்! இப்போ உடலும் உள்ளமும் நலம் தானே?👍🙏
❤
சூப்பர் புவனி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் அண்ணன் யுவனி முதல் வீடியோ🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
செம்ம சூப்பர் ❤❤
Comedyeallam pannuvengala bro super
Sleeping in a car with the AC on can be risky due to carbon monoxide buildup. Better to avoid it and stay safe Brother
Unga video patha mind relax aa iruku ❤❤
வாழ்த்துக்கள் சகோ❤ வாழ்க🙏💕 வளமுடன்
15:15 ...Nakkal ya unakuu...😂😅😅
Nice video parkamudiyatha idam parkirom magizhchi thank you 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
உங்கள் வீடியோவை விரும்பி பார்பேன். அருமை. உலகம் சுற்றும் வாலிபர் புவனி.
Eppdi thalaiva ippdi think panara Vera level poga 😮
15:31 😅😅😅😅 பக்கத்து விட்டு மாடி
மிக சிறப்பு
Enka support eppavume ungalukku irukkum bro🇱🇰❤
Bhuvani bro na micronesiyala thaan iruken vaangha meet panalam ❣️🙌
Palau trip vera mari bro🔥🔥🔥all the best for micronesia trip ❤️
USA 🇺🇸 videoku waiting bro
Vera level nanba neenka
Keep rocking thalaiva!
Super bro video comedy jollyya irukku..😅😅
சூப்பர்ங🎉🎉🎉🎉
Bhuvani anna naan unga fan ❤
உங்களின் பசிபிக் பெருங்கடல் தீவுகளுக்கான பயணம் எங்களையும் உடன் பயணம் செய்த அனுபவத்தை தந்தது, உங்களின் பயணத்தை புத்தகமாக வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெறும்
Fantastic experience nanum unga kuda senthy travel pana half hour ahh Seema bro ❤🙌
அருமை தலைவரே 🎉
Hi bro how are you காய்ச்சல் எப்படி இருக்கு ப்ரோ இப்போ பரவாயில்லையா video super bro❤❤❤❤
வாழ்த்துக்கள் புவன்🎉
Thala America visa ketachathuna Must "North Dakota" Ponga pls.. Just neenga google mapla pottu parunga... Original heaven.... ❤❤❤
Video kaga wait pannitu irunthen bro
வணக்கம் புவனி bro, தமிழில் முதல் முறைனு சொன்னிங்க but இப்படி ஒரு நாடு இருக்கதே எனக்கு இப்ப தான் தெரியும். நன்றி bro...
😂 fact
Valzthukkal 🎉
வாழ்த்துக்கள் புவனி🎉🎉🎉
💙வாழ்த்துக்கள் ப்ரோ ❤️
15:15 ambaanikeyy tough kudupingga pola😂😂😂
Bro unga video ellathayum onnu vidama pappa bro❤❤
Na ungaloda big fan bro❤
15:32 என்னென்ன சொல்ரான் பாருங்க 😅.. Super Bro 😁❤️
புவனி நீ தாம் லே 🔥
Namma natuku evvalavu prize difrent sollunka puvi
அருமை தம்பி அருமை👍♥️
வாழ்த்துகள் தம்பி
Video kaaga wait panna thu super naaa ❤🎉
Thambi unga videos ellame superb and interesting neenga 1stainless steel spoon and fork carry pannitingana ungalukku comfortable ah irukum iidhu ndha akka voda request 🙏
You are good travel vlogger keep rocking bro, I'm so impressed
Unga ella vedios samaiya iruku .. I'm ur new subscriber ❤
Sema super bro. Tq🙏
Happi journey 😅😅😅😅😅😅for all countries to for god blessed 🙌 😇 😇 🙏 forever 😅😅😅😅😅😅
Enjoy the journey bro 😊.. 4years I'm following you ❤❤❤
மாஸ் பண்றீங்க புவனிதரன் அண்ணா
ஏங்க சாப்பேட் எப்போவும் உங்களுக்கு தான் புரோ❤❤
God bless you and your family 🙏
keep rocking brother
வாழ்த்துக்கள் Bro
அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉