Annamalai Latest Pressmeet At Raj Bhavan Guindy | TN Governor RN Ravi | Congress | ADMK | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 103

  • @சிவன்விஷ்னுசித்தர்கள்

    இவரின் பதில் எப்போதும் தெளிவாக இருப்பது தான் இவரின் பலம்... வாழ்க வளமுடன் 🙏

  • @shyam9416
    @shyam9416 Год назад +39

    எல்லா கேள்விகளுக்கும் தரமான பதில் 👌👏👏🔥✊

  • @Palanisamy-ny7mk
    @Palanisamy-ny7mk Год назад +29

    அருமையான விளக்கம் மிகத்தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்

  • @auranashalamdhanraj8188
    @auranashalamdhanraj8188 Год назад +39

    திரு அண்ணாமலை யை புரிந்து கொண்டவர் அறிவாளி புரியாதவர் மனநோயாளி, வளர்க தமிழகம் வாழ்க பாரதம்

  • @avs5167
    @avs5167 Год назад +104

    எந்த நேரத்தில் எத்தகைய கேள்விகளையும் எதிர் கொள்ளும் தன்னிகரில்லா தலைவன். கல்வி பாழாகி கொண்டிருக்கிறது தமிழகத்தை. அதனை காப்பாற்றுங்கள்.

    • @harinirajaram5324
      @harinirajaram5324 Год назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊llĺ

    • @sureshkumarr.n4528
      @sureshkumarr.n4528 Год назад +1

      அண்ணாமலை தான் ஆளுனரோ !!!???.
      ஆளுனர் சொல்ல வேண்டிய பதிலை இவர் கூறுகிறார். இதுவே உறுதி செய்கிறது ஆளுனர் BJP கட்சி ஆளுனர் என்று

    • @srinivasan2937
      @srinivasan2937 Год назад +1

      Tamil Nadu Bjp ANNAMALAI ji Very Good TRUTH Speach ji🕉️🕉️🇮🇳🚩🙏

    • @venkatroy8575
      @venkatroy8575 Год назад

      True 👍
      Very intelligent, honest leader
      Iam sure he will bring good governance to Tamil Nadu

    • @venkatroy8575
      @venkatroy8575 Год назад +1

      @@srinivasan2937
      Om Namaha Shivaya 🙏

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 Год назад +10

    சூப்பர் அண்ணா மலையை போன்ற ஒரு தலைவன் தமிழகத்தில் நாற்பது ஆண்டுகளில் உருவாகவில்லை. இனி தமிழகம் இந்த தலைவன் வழியில் தமிழகம் சிறப்படையும் வாய்ப்பு உள்ளது.

  • @elangovank1322
    @elangovank1322 Год назад +53

    காங்கிரஸ் இத்து போன ஒரு கட்சி. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்றால் ஒருத்தனும் மதிக்கமாட்டானுங்க. அது அவனுங்களுக்கும் தெரியும்.

    • @xaviershanthi5054
      @xaviershanthi5054 Год назад

      காமராஜ் இறந்தபிறகு காங்கிரஸ் அழிந்தது இப்போதுள்ள காங்கிரஸ் நேரு குடும்ப காங்கிரஸ் அது திமுகவுக்கு தமிழக இ.காங்கிரஸ் அடிமை

    • @ramakrishnansethuraman354
      @ramakrishnansethuraman354 Год назад

      💯

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 Год назад +20

    Many More Happy Returns Of The Day, Happy Birthday Best Wishes To Honourable Governor RN Ravi Sir 🙏

  • @kmurugan6952
    @kmurugan6952 Год назад +25

    Annamalai Sir Next Cm 🙏

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 Год назад +10

    எங்கள் முதல்வர் மக்கள் தலைவர் உயர் திரு அண்ணாமலை ips சார் அவர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் தமிழக நலன் பாதுகாக்கும் கட்சி பாஜக பாஜக பாஜக 💐💐💐💐🌹🌹🌹🌹💮💮💮🌸🌸🌸🌺🌺🏵🏵🌷🌷🌷🏵🏵🌹🌹🌹💐💐💐💐

  • @Roomba24
    @Roomba24 Год назад +26

    I’m waiting to return to India and TN when Anna is the CM

  • @ashashenoy4859
    @ashashenoy4859 Год назад +10

    Many more happy returns of the day.Happy birthday best wishes to honourable governor RN Ravi sir 🙏

  • @SowtharASowtharAyyan
    @SowtharASowtharAyyan Год назад +9

    அண்ணாமலை 💐💐💐💐🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤📣📣📣📣📣📣📣📣📣📣🦁🦁🦁🦁🦁🦁💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Год назад +26

    BJP go alone with out ADMK
    Annamalai will succeed with other parties , ADMK luggage for BJP .now ideal time under the great leadership of Modi and Annamalai

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Год назад +1

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹💯

  • @vetrianira9804
    @vetrianira9804 Год назад +11

    Annamalai our hope

  • @SundaraRajanR-e8s
    @SundaraRajanR-e8s Год назад

    உன்னதமான. தலைவன் அண்ணாமலை தமிழகத்திற்கு. பொக்கிஷம்

  • @duraipaza2693
    @duraipaza2693 Год назад +5

    Super jaihind india 🎉❤

  • @vij327
    @vij327 Год назад +13

    👌🙏

  • @ssivakumar227
    @ssivakumar227 Год назад +2

    தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் மாபெரும் பொக்கிஷம் அண்ணாமலை ஜி

  • @subramaniyamnalliagounder3579
    @subramaniyamnalliagounder3579 Год назад

    Great Annamalai. You are always explaining the answer correctly and aptly for the press meet. Please continue.

  • @seenivasanv3524
    @seenivasanv3524 Год назад +7

    ENCYCLOPEDIA OF INDIAN POLITICS. POSSIBLE FUTURE PM OF BROAD INDIA. IF WE TAMILS FAIL TO UTILIZE HIM IN TIME, IT WILL BE A GREATEST LOSS FOR TAMILNADU. A TRUE NATIONAL SANGH
    IDEOLOGIST.VANDE MADHARAM.

  • @pitchumani4115
    @pitchumani4115 Год назад +3

    தி. மு. க. த லை வ ரு க்கும்.b.j.p.தலைவருக்கும். உள்ள வித்தியாசம். இது தான்.அண்ணாமலை. வெகு சரளமாக பதில் அளிக்கிறார்.பிரமாதம்.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +3

    சிங்கம் அண்ணாமலை அண்ணா அவர்கள் நல்ல மனிதர் 🌷🌷🌷🌷💥🔥🔥🔥🔥💥💥💥💥💥

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Год назад +7

    காங்கிரஸ் கட்சியும் ராகுலும் அரசியல் எதைவைத்து அரசியல் செய்யவேண்டும் என்பது புரியவில்லை.
    மக்கள் பிரச்சினைகள் பொருளாதாரம் கலாச்சாரம்
    எதையும் பேசவில்லை.
    பேசுமளவுக்கு பனமோடியும் செய்யாமல் விட்டுவைக்கவும் இல்லை.

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Год назад +3

    Happy Birthday Honarable Governar
    Mr R N Ravi Sir

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Год назад +1

    வாழ்க நமது பாரதத்தின் பாரதிய ஜனதா கட்சி. வாழ்க நமது பாரதத்தின் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு வணக்கம் பல. வாழ்க நமது அண்ணாமலை ஜி அவர்களுக்கு வணக்கம் பல.

  • @mariappansundaram3717
    @mariappansundaram3717 Год назад +18

    முட்டாள்தனம் நிறைந்த காங்கிரஸ்

  • @ayyarsamydurairaj2430
    @ayyarsamydurairaj2430 Год назад +5

    சிங்கம் இங்கே. சிறு நரி தொடப்பாடி எங்கே.

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 Год назад +4

    What an inspirational person/ leader Annamalai.
    Tamilaga makkal should wake up and vote for such leaders.

  • @SaravanaKumar-rx7rj
    @SaravanaKumar-rx7rj Год назад +3

    Very respectful leader towards press and media people . I have not seen any one with such respect ❤❤

  • @venkatroy8575
    @venkatroy8575 Год назад

    Vazghe Thalaivar Annamalai Vazghe Hindu Vazge 👍

  • @7347linwin_inftechprof
    @7347linwin_inftechprof Год назад +2

    Wish you many more happy returns of the day to dear TN Gover Mr. RN Ravi Sir

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p5441 Год назад +4

    டாலரை தவிர்த்து இந்திய ரூபாயில் வர்த்தகம் என்ற மாபெரும் சாதனை குறித்து எந்த ஊடகமாவது பேசுதா பாருங்க
    திரும்ப திரும்ப கூட்டணி மட்டை இதைத் தானா கேட்பீங்க
    கொஞ்சம் தேசப் பற்று வேண்டும் நிருபர்களே

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Год назад +2

    Superxsuper 👍 In all parties in Tamilnadu except in BJP most of the MLAS, MPs and Ministers are serving for more than 30 years and after their tenure their wards will come to politics. Second level and Low level members are spoiling their whole life supporting these selfish bastards. If in state and center BJP comes to power, all central development projects can be enacted in the state.

  • @mohananr
    @mohananr Год назад +4

    ❤❤❤

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Год назад +1

    நமது அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 Год назад +12

    ADMK Lost It's Vote Bank Drastically In Many Districts And Panchayats

  • @alakarraj355
    @alakarraj355 Год назад +1

    Mr. Datascientist.. Well done sir..👍

  • @venkateshsubramanian7882
    @venkateshsubramanian7882 Год назад +11

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @RameshRamesh-jv4xw
    @RameshRamesh-jv4xw Год назад

    அண்ணன் அண்ணாமலை சூப்பர்

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Год назад +1

    Great thambi

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +5

    BARATHAM VALLGA 🤗🤗🤗🤗

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Год назад +12

    Pandey assement not good , now or when ?

  • @gokulj7299
    @gokulj7299 Год назад +3

    மாநிலக்‌ கல்வி‌ சீர்கெட்டு உள்ளது.தேர்வுக்கு.‌ முன்னால் கேள்விகளை‌ கொடுத்து‌ படிக்க‌ வைக்கிறார்கள்.குழந்தைகளுக்கு‌ மெத்தன‌ ‌போக்கு‌ வருகிறது.

  • @Illuminati-i5z
    @Illuminati-i5z Год назад +3

    🎉

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 Год назад +7

    EPS Have Lost His Popularity And Confidence Among The People

  • @venkatroy8575
    @venkatroy8575 Год назад

    Annamalai handling very well 👍
    He is very well prepared and answering press reporter questions

  • @Pandiyanpandiyan1955
    @Pandiyanpandiyan1955 Год назад

    தன்னிகரில்லாதலைவன்.எந்தவிவாதத்துக்கும்.தயார்நிலையில்பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்.திராணிஉள்ளதலைவன்.நேற்றுநடந்ததைபற்றி கவலைபடாமல் இன்றைய நிலையறிந்து செயல்படும் .சரியானதலைவன்.

  • @b.k.6184
    @b.k.6184 Год назад +3

    Annamalai is respected in the whole of South India, particularly in Karnataka, Kerala and Tamil Nadu. Tamil Nadu youth are waiting for the day when Annamalai becomes the next Chief Minister of Tamil Nadu. Likewise, the people of Karnataka wish that he becomes their Chief Minister. Kerala people also long for his leadership. However, there are some people who hate him. Who are they?
    1.Each and every politician in Tamil Nadu bitterly hate Annamalai. No other politician in Tamil Nadu ever faced this much hatred. Why do all politicians in Tami Nadu, be it DMK leaders or AIADMK leaders or leaders from other political parties, hate him? The greatest irony is that even many BJP leaders in Tamil Nadu equally hate Annamalai. Is he so dangerous? Let us find out.
    2. Earlier, Dravidian parties never bothered or cared about the Tamil Nadu unit of BJP, during the earlier leaders period. Because, they know that the earlier BJP leaders were just ordinary leaders. So, the Dravidian leaders were quite confident that BJP, under those ordinary leaders, can never win, so long as Dravidian parties have weapons like anti-Hindi, Aryans, North Indians etc. at their disposal. But, Annamalai is not ordinary leader. He is extraordinary. He can easily expose the Dravidian leaders. So, the Dravidian leaders clearly understood this and are afraid that BJP, under the leadership of Annamalai, will grow under Annamalai leadership. That is why all Dravidian leaders in all parties, be it DMK or AIADMK or other parties, want to somehow remove Annamalai from BJP and ensure that some ordinary leader become the president of BJP, so that there is no danger for Dravidian parties. Remember what the senior most DMK leader, Duraimurugan, said about Annamalai. He said that, under the leadership of Annamalai, BJP is growing like a "Pisaasu." And, why should other BJP leaders hate him? Many of them have secret understandings with Dravidian parties, DMK or AIADMK. They want alliance. Secondly, they envy the tremendous growth of Annamalai. They do not like a young leader as President.
    People join political parties to try to become party leaders to amaze wealth by looting the State and the people. Now, they fear that if Annamalai comes to power in Tamil Nadu, he will not allow anyone to loot.
    4. So, all the Dravidian leaders of all parties have joined hands to somehow bring bad name to Annamalai and see that he is removed from the President post in Tamil Nadu unit of BJP. They are ready to accept any other BJP leaders, be it Vanathi or Neina Nagendar or any other leader, as BJP President. They will be still more happy if Gayathri is elected as next President. The Dravidian parties and their supporters will even praise Gayathri, saying that she is a far better President than Annamalai, because they wish that neither Annamalai grow nor BJP grow in Tamil Nadu.
    5. People must understand this conspiracy and come forward to support Annamalai.
    6. Annamalai is quite capable of building the present 3% vote BJP into 30% vote BJP in Tamil Nadu.
    7. Do you want an ordinary leader as BJP President or an extraordinary leader like Annamalai as BJP President?
    8. I support Annamalai. He has great future. He will certainly become the Chief Minister of Tamil Nadu. He will further rise and become a great leader of India. It is because Narendra Modi understand the worth of Annamalai, he took him in his car during his journey from Dindugal to Madurai. Do you also support him?
    9. There is no confusion about the alliance. There will be alliance with AIADMK only if they are sincere and respect BJP. BJP, under Annamalai, is not a push over party. If there is no proper treatment, BJP will contest independently. With or without alliance ,Annamalai will always win.

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Год назад

  • @rathira4795
    @rathira4795 Год назад +5

    ADMK is a luggage to BJP

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Год назад

    அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுங்கள். அப்போதுதான் விரக்தி அடையும் வாக்காளர்கள் பாஜக பக்கம் சாய்வார்கள். இல்லை எனில் திமுக, அதிமுக ஒன்று மாறி ஒன்று என்ற நிலைக்கு வாக்காளர்கள் தள்ளப்படுவார்கள்

  • @amuthaa4456
    @amuthaa4456 Год назад

    Vazhthukkal Ravi sir🎉

  • @murugansm3246
    @murugansm3246 Год назад

    Super sir 🔥🔥🔥

  • @srirangarajanethirajan2571
    @srirangarajanethirajan2571 Год назад

    Perfect

  • @abcok926
    @abcok926 Год назад +4

    🚩🚩🚩🇮🇳🚩🚩🚩 BJP 🚩

  • @narasimhanramesh6829
    @narasimhanramesh6829 Год назад +3

    Can ettappar edappadi handle such questions so effectively
    Only jayalalithajii handled earlier after this annamalaiji is the only person available now in Tamilnadu

  • @SudalaiManis-bi6ps
    @SudalaiManis-bi6ps Год назад

    கண்டிப்பாக 200 % சுமை தான்... துரைமுருகன் இவரை தான் சொல்லிருப்பாரோ

  • @venkatroy8575
    @venkatroy8575 Год назад

    Jai Shri Ram 🙏 Jai Hanumanji 🙏

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt Год назад

    🇮🇳🌹💯🌷🌷💯🌹🇮🇳🙏

  • @venkatroy8575
    @venkatroy8575 Год назад

    Best answer to reporter about DMK/Congress complains
    "STORM IN A TEA CUP" 😂😂👍

  • @elavarasann6815
    @elavarasann6815 Год назад +1

    பிறந்த நாள் கொண்டாடுவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்பதும் பிறந்த நாள் கொண்டாடுவதை ஊக்குவிப்பதும் முரணாக உள்ளதாக அறிகின்றோம்.

    • @shyam9416
      @shyam9416 Год назад +2

      அடங்கப்பா டேய் அது அவருடைய பிறந்த நாளை சொன்னார் 😂.. மற்றவர்கள் பிறந்தநாளை அல்ல.. எளிமையான விஷயம் கூட புரியாததால் தான் நீங்க upis'ah இருக்கிறீங்க 🤦..

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore Год назад +12

    Panday அவர்கள் அதிமுக ஆதரவு தொனியில் பேச வேண்டாம்

  • @SudalaiManis-bi6ps
    @SudalaiManis-bi6ps Год назад

    பொய்மல வந்துட்டார் இனி காமெடி க்கு பஞ்சம் இல்லை

  • @shobananarayanan4682
    @shobananarayanan4682 Год назад

    Tamilagaththin thalaivana aguvatharku romba nal illai makkal ayiram ayinorukku vilai pogathirgal

  • @RajaranRajaran-hd5tr
    @RajaranRajaran-hd5tr 4 месяца назад

    😊
    😅😮😅😊

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 Год назад +1

    No leader in tamilnadu answering crystL clear like annamali

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Год назад

    Legend Annamalai the Terror to all Tamizhagam Politicians max lost sleeping in daily basis as simple.

  • @abisekhkumar0698
    @abisekhkumar0698 Год назад

    Ama sumaithan

  • @srinivasansrini1717
    @srinivasansrini1717 Год назад

    WHAT BUSINESS HE HAS IN RAJ BHAVAM? IS RAJ BHAWAN IS PERMITTED PLACE TO HOLD A PRIVATE PRESS MEET?

    • @tamilindian921
      @tamilindian921 Год назад

      what business does the elected politicians SUdalai and Sundakka boolaji have to do when they are supposed to serve the people......but running saraya kadai all over the state and ruining the youth and keep Thaali aruthal of 1000s of women in the state...what business does the cronies of dravidian alliance have when they all gather near Raj bhavan and make and hue and cry ....while they are given the bones by Sudalai and Sundakka boolaji to do that...
      arrogance and kingly behaviour...ahn...Dravidian sombus and allakkais will be crushed in the hands of God very soon...

    • @shyam9416
      @shyam9416 Год назад +3

      It's outside rajbhavan upis 😂

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Год назад

    இந்தியாவிற்கே பிஜேபி சுமை ரொம்ப ரொம்ப கஷ்டமான சுமை அமைதியை கெடுத்து மக்களுக்கு மன உளச்சளை ஏற்படுத்தும் கட்சி பிஜேபி இதுல வேற ஆட்டு குட்டி😅

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 Год назад +2

    எங்களுக்கு eps சுமை

  • @ramachandranl9269
    @ramachandranl9269 Год назад

    Poi solliye kotteeswaran ana oruvan nee thanda

  • @johnpeter1633
    @johnpeter1633 Год назад

    அண்ணாமலை ஓரு அரை வேக்காடு

  • @johnpeter1633
    @johnpeter1633 Год назад

    அண்ணாமலை ஓரு கோமாளி