Neerilaika Nanelunthu | நீரழைக்க நானெழுந்து | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024
  • Neerilaika Nanelunthu | நீரழைக்க நானெழுந்து | Tamil Christian Song
    1. நீரழைக்க நானெழுந்து
    வாணாளெல்லாம் பின் செல்வேன்
    பாதை யெல்லாம் நீரறிவீர்
    நடத்துவீர் உம்மண்டை;
    உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும்
    அந்தம் வரை பின் செல்வேன்
    இரட்சகா நீர் எந்தன் சொந்தம்
    நேசர் நண்பர் அன்பர் நீர்
    2. பின் செல்வேன் அந்தன் போல நான்
    முன் செல்வீர் கிறிஸ்துவே
    தடைகள் நான் எண்ணி நிற்க
    திறப்பீர் நீர் வாசலை - உம் சொந்தம்
    3. தோல்வியில் புன்னகை கொள்ள
    துணை செய்து மகிழ்விப்பீர்;
    மாராவில் நான் குடிக்கையில்
    ருசிகர மாக்குவீர் - உம் சொந்தம்
    #danny_davi_musicals
    #Neerilaika_Nanelunthu
    #NeerilaikaNanelunthu
    #christiantamilsongs
    #thesalvationarmy
    #நீரழைக்க_நானெழுந்து
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 13

  • @robertchellappan9842
    @robertchellappan9842 8 месяцев назад

    TSA. இன் சிறப்புமிகு பாடல்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. வேத வார்த்தைகளை மீறிச்செல்லாத வரிகள்

  • @gospelgift7285
    @gospelgift7285 9 месяцев назад

    ❤❤💜💜💜❣❣❣

  • @dr.blastboi1315
    @dr.blastboi1315 10 месяцев назад

    All glory to god❤🙏

  • @anthoneyrajkumar
    @anthoneyrajkumar 10 месяцев назад +3

    May God Bless this Little Team

  • @sunilmuthu7706
    @sunilmuthu7706 10 месяцев назад

    God bless all good team work

  • @Anne-yb1jr
    @Anne-yb1jr 10 месяцев назад

    Beautiful song. Sung well. Blessings to the team. Do more for our Lord

  • @MrYesumerlin
    @MrYesumerlin 4 месяца назад

    Super naa

  • @swamysweet8337
    @swamysweet8337 10 месяцев назад

    God bless you all
    Praise Jesus

  • @asirvathamalwinrobert1425
    @asirvathamalwinrobert1425 9 месяцев назад

    Glory to God. May God bless you all.

  • @ajithd6120
    @ajithd6120 10 месяцев назад +2

    💖

  • @asirvathamalwinrobert1425
    @asirvathamalwinrobert1425 10 месяцев назад

    God bless you all.

  • @asirvathamalwinrobert1425
    @asirvathamalwinrobert1425 10 месяцев назад +1

    1. நீரழைக்க நானெழுந்து
    வாணாளெல்லாம் பின் செல்வேன்
    பாதை யெல்லாம் நீரறிவீர்
    நடத்துவீர் உம்மண்டை;
    உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும்
    அந்தம் வரை பின் செல்வேன்
    இரட்சகா நீர் எந்தன் சொந்தம்
    நேசர் நண்பர் அன்பர் நீர்
    2. பின் செல்வேன் அந்தன் போல நான்
    முன் செல்வீர் கிறிஸ்துவே
    தடைகள் நான் எண்ணி நிற்க
    திறப்பீர் நீர் வாசலை - உம் சொந்தம்
    3. தோல்வியில் புன்னகை கொள்ள
    துணை செய்து மகிழ்விப்பீர்;
    மாராவில் நான் குடிக்கையில்
    ருசிகர மாக்குவீர் - உம் சொந்தம்

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm 10 месяцев назад +1

    Nice