- Видео 21
- Просмотров 51 678
Danny Davi Musicals
Добавлен 15 авг 2021
Pareer Arunodhayam | பாரீர் அருணோதயம் | Tamil Christian Song
Pareer Arunodhayam | பாரீர் அருணோதயம் | Tamil Christian Song
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
#danny_davi_musicals
#பாரீர்_அருணோதயம்
#Pareer_Arunodhayam
#christiantamilsongs
பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
#danny_davi_musicals
#பாரீர்_அருணோதயம்
#Pareer_Arunodhayam
#christiantamilsongs
Просмотров: 350
Видео
Manuvelanae Engal Mahiba | மனுவேலனே எங்கள் மகிபா | Tamil Christian Song
Просмотров 1,5 тыс.7 месяцев назад
Manuvelanae Engal Mahiba | மனுவேலனே எங்கள் மகிபா | Tamil Christian Song 1. மனுவேலனே எங்கள் மகிபா, ஸ்தோத்திரம் மனுக்குலத்தோரை மீட்க வந்தாய் ஸ்தோத்திரம் பரமனே ஸ்தோத்திரம் - உன்னடியார்க்கு வரம் தர வா ஸ்தோத்திரம் - திரியேகா 2. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்தாய் ஸ்தோத்திரம் பேதைகட்குன் ஞானம் பகர்ந்தாய் ஸ்தோத்திரம் பெருமானே ஸ்தோத்திரம் - அடியார்க் கருள் தருங்கோனே ஸ்தோத்திரம் - திரியேகா 3. சேனையின் தளக...
Thaarum Devaa Unthan | தாரும் தேவா உந்தன் | Tamil Christian Song
Просмотров 1,3 тыс.9 месяцев назад
Thaarum Devaa Unthan | தாரும் தேவா உந்தன் | Tamil Christian Song 1. தாரும் தேவா உந்தன் பூரண இரட்சிப்பு காரும் என் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின் தீரம் எனக்கீயும் தீங் ககற்றி நன்மை செய்ய தாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம் உன்னத ஆறுதல் கல்வாரி ஜீவன் ஆவியும் என் பங்காகச் செய்யும்! #danny_davi_musicals #தாரும்_தே...
Anbulla Nesar Yesu | அன்புள்ள நேசர் இயேசு | Tamil Christian Song
Просмотров 2,6 тыс.10 месяцев назад
Anbulla Nesar Yesu | அன்புள்ள நேசர் இயேசு | Tamil Christian Song 1. அன்புள்ள நேசர் இயேசு, என்னெல்லாம் அவரே! பதினாயிரம் பேர்களில் சிறந்தோர்; தாம் பள்ளத்தாக்கின் லீலி, என்னெல்லாம் அவரே! எந்தன் ஆத்துமத்தின் பிராண நாயகர்; துக்கத்தில் என் ஆறுதல் துன்பத்தில் என்னின்பம்! எந்தன் கவலைகளெல்லாம் தாங்குவார் அவர் பள்ளத்தாக்கின் லீலி அவர் காலை விடி வெள்ளி பதினாயிரம் பேர்களில் சிறந்தோர் 2. என் சஞ்சலங்கள் நீங்...
Neerilaika Nanelunthu | நீரழைக்க நானெழுந்து | Tamil Christian Song
Просмотров 1,5 тыс.10 месяцев назад
Neerilaika Nanelunthu | நீரழைக்க நானெழுந்து | Tamil Christian Song 1. நீரழைக்க நானெழுந்து வாணாளெல்லாம் பின் செல்வேன் பாதை யெல்லாம் நீரறிவீர் நடத்துவீர் உம்மண்டை; உம் சொந்தம் ஓ! கர்த்தா நானும் அந்தம் வரை பின் செல்வேன் இரட்சகா நீர் எந்தன் சொந்தம் நேசர் நண்பர் அன்பர் நீர் 2. பின் செல்வேன் அந்தன் போல நான் முன் செல்வீர் கிறிஸ்துவே தடைகள் நான் எண்ணி நிற்க திறப்பீர் நீர் வாசலை - உம் சொந்தம் 3. தோல்விய...
Aarivar Aararo | ஆர் இவர் ஆராரோ | Tamil Christmas Song
Просмотров 1,3 тыс.Год назад
Aarivar Aararo | ஆர் இவர் ஆராரோ | Tamil Christmas Song ஆர் இவர் ஆராரோ - இந்த அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? மேசியா இவர்தானோ? - நம்மை மேய்த்திடும் நரர்கோனோ? ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ? - ஆர் பட்டத்துத் துரைமகனோ? - நம்மை பண்புடன் ஆள்பவனோ? கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ? - ஆர் ஜீவனின் அப்பமோதான்? - தாகம் தீர்த...
எனக்காக நீர் செய்யும் | வழி செய்பவர் | Vazhi Seibavar | Way Maker
Просмотров 7052 года назад
#danny_davi_musicals #Vazhi_Seibavar #ChristianSong Cover of 'Osinachi Kalu Okoro Egbu' original song, “Way Maker" CCLI # 7115744
Nal Meetpar Yesu Naamame | நல் மீட்பர் இயேசு நாமமே | Tamil Christian Song
Просмотров 8002 года назад
#danny_davi_musicals #Nal_Meetpar_Yesu_Naamame #ChristianSong
Vazhi Seibavar | வழி செய்பவர் | Way Maker
Просмотров 6062 года назад
#danny_davi_musicals #Vazhi_Seibavar #ChristianSong Cover of 'Osinachi Kalu Okoro Egbu' original song, “Way Maker" CCLI # 7115744
Rajathi Rajan Yesu | இராஜாதி இராஜன் இயேசு | New Tamil Christmas Song
Просмотров 3,9 тыс.2 года назад
Rajathi Rajan Yesu இராஜாதி இராஜன் இயேசு தேவாதி தேவன் இயேசு மண்ணுலகில் பிறந்தார் தூயாதி தூய தேவன் விண்ணோர்கள் போற்றும் தேவன் மண்ணுலகில் பிறந்தார் பாடுவோம் போற்றுவோம் நம் தேவனை போற்றி பாடுவோம் இரட்சகராம் தேவ மைந்தனை நாமும் பாடி மகிழ்ந்திருப்போம் பாவங்கள் போக்கிட நம் தேவாதி தேவன் பிறந்தார் ஒப்பிலா நம் தேவ தேவனை நாமும் வாழ்த்தியே பாடிடுவோம் இருளை அகற்றி ஒளியை தந்த தேவ தேவனை நாமும் பாடி போற்றிடுவோம்...
Balan Jenanamaanaar | பாலன் ஜெனனமானார் | Tamil Christmas Song
Просмотров 13 тыс.2 года назад
Balan Jenanamaanaar | பாலன் ஜெனனமானார் | Tamil Christmas Song பாலன் ஜெனனமானார் பெத்லகேம் என்னும் ஊரிலே ஆச்சர்ய தெய்வ ஜெனனம்! அனைவரும் போற்றும் ஜெனனம்! கன்னி மேரி மடியினில் கன்னம் குழியச் சிரிக்கிறார் சின்ன இயேசு தம்பிரான்! சின்னப்பாலர் யாவருமே சீராய் நேராய் நடந்துமே மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்! - பாலன் வானில் பாடல் தொனிக்குது; வீணை கானம் இசையுது வையகம் முழங்குது! சின்னப்பாலர் யாவருமே சீ...
உம்மண்டை தேவனே | Nearer my God to Thee (Tamil version)
Просмотров 4,1 тыс.3 года назад
#danny_davi_musicals #Nearer_my_God_to_Thee_in_tamil #ChristianTamilSong
Nearer, my God, to Thee (English version)
Просмотров 6803 года назад
#danny_davi_musicals #Nearer_my_God_to_Thee #ChristianSong
What a friend we have in Jesus (English version)
Просмотров 8533 года назад
#danny_davi_musicals #WhatafriendwehaveinJesus #ChristianSong
பாவ சஞ்சலத்தை நீக்க | What a friend we have in Jesus (Tamil version)
Просмотров 1,3 тыс.3 года назад
#danny_davi_musicals #WhatafriendwehaveinJesus #ChristianTamilSong
My Jesus, I love thee | நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்
Просмотров 9333 года назад
My Jesus, I love thee | நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்
Enthan Kanmalai Aanavare | எந்தன் கன்மலையானவரே
Просмотров 9 тыс.3 года назад
Enthan Kanmalai Aanavare | எந்தன் கன்மலையானவரே
O Boundless Salvation | அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே
Просмотров 2 тыс.3 года назад
O Boundless Salvation | அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே
Sirumaiyum Elimaiyum | சிறுமையும் எளிமையுமான
Просмотров 1,5 тыс.3 года назад
Sirumaiyum Elimaiyum | சிறுமையும் எளிமையுமான
Aathumave Nandri Sollu | ஆத்துமாவே நன்றி சொல்லு
Просмотров 2,3 тыс.3 года назад
Aathumave Nandri Sollu | ஆத்துமாவே நன்றி சொல்லு
❤
Glory to God
V nice God bless all
Nice song. Glory to God
Super naa
Excellent
Glory to God
Amen 🙏 Praise god Awesome makkale Keep it up the enthusiasm you got God bless
👋👋
Super ma❤️
❤
Super sis
Hi sis
How are you and how is your family and health
Pray for me
Glory to God
Vow thambi nice to listen the songs form new generations ❤. Keep it up.
Vow after long time to listen this song taking me to our old memories ❤. Very nice to listen this song by our younsters.God bless your efforts ❤
❤
Superb…👏👏👏
Nice Song
Praise God
Glory to God
Glory to God 🎉🎉 God bless you all 💖
TSA. இன் சிறப்புமிகு பாடல்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. வேத வார்த்தைகளை மீறிச்செல்லாத வரிகள்
Excellent song. Super
Superb. Blessings
Excellent voice........ happy to hear after time...... God Bless
Nice parimala Keep rocking Raje from Bahrain ❤
Thanks Raje
❤❤💜💜💜❣❣❣
Superb makka God bless you
Glory to God. May God bless you all.
Glory to God. God bless you all.
Glory to God. May God bless you all.
God bless all
❤❤❤
Amen super 🎉
Glory to God 🎉🎉🎉
Great job God's team✝️🥳🎼 Salvation Army❤🔥
Super akka God bless you ❤❤❤❤❤
1. தாரும் தேவா உந்தன் பூரண இரட்சிப்பு காரும் என் ஆத்மா தேகமும் மாறாது சுத்தமாய் பல்லவி தூய ஆடை நான் தரித்து நேயரோடுலாவுதற்கு ஆக்கு தவர் இரத்தம் 2. பூரண இரட்சிப்பின் தீரம் எனக்கீயும் தீங் ககற்றி நன்மை செய்ய தாங்கிடும் வல்லவா! 3. அன்பு சமாதானம் உன்னத ஆறுதல் கல்வாரி ஜீவன் ஆவியும் என் பங்காகச் செய்யும்! 4. முற்றாய்ப் பாவம் விட்டு வற்றா கிருபை கொண்டு புறம் அகம் யாவும் உம்மைப் போல் கறை யற்றிருப்பேன்!
Please share this in MP3 format to use as ringtone
Blessed with a soothing voice ma. Lots of blessings.
Beautiful song. Sung well. Blessings to the team. Do more for our Lord
Nice song
God bless you all Praise Jesus
Nice song praise god
Nowrin super da sister 😍😍
Super
❤Love it! Glory to God!
Awesome ❤
👏👏👏👏
God bless all good team work
V nice song God bless all BTF youngers
Superb