Government olunga irundha avanga en kadal la poi V2 katta poranga tamilnadu la irukkura mukkalvasi land arasiyalvadhinga kitta tha irukku avanga irukkura varaikkum naadu ipdi tha irukkum
மீனவ மக்கள் கடலோரத்தில் தான் குடியிருப்பார்கள் அவர்களுடைய வாழ்வாதாரம் கடலும் கடல் சார்ந்த இடம்தான். குமரி மாவட்டத்தை பத்தி தெரியாமல் எதுவும் பேசவேண்டாம்..எங்கயாவது நிலநடுக்கம் வந்தாலும் ஏன் பூமியின் மீது வீடு கட்டினார்கள் என்று கேட்பீர்கள் போல..
இதில் வண்டி ஓட்டி வருபவர் white colour shirt அணிந்திருக்கிறார் ஆனால் தண்ணீரில் விழுந்து எழுந்து வருபவர் red colour shirt அணிந்திருக்கிறார். நான் சொல்வது இல்லை தவறா
இதுக்கு இவ்ளோ லைக் கா மீனவ மக்களா நீங்க இருந்த எங்க நிலைமை புரியும் 😢 கடல் பக்கத்துல பல லட்சம் சலவழித்து வீட்டு கட்டி கடலுக்குள்ள போகட்டும் னு நினைப்பாங்களா யாராச்சும் 😢
மீனவ மக்கள் கடலோரத்தில் தான் குடியிருப்பார்கள் அவர்களுடைய வாழ்வாதாரம் கடலும் கடல் சார்ந்த இடம்தான். குமரி மாவட்டத்தை பத்தி தெரியாமல் எதுவும் பேசவேண்டாம்..எங்கயாவது நிலநடுக்கம் வந்தாலும் ஏன் பூமியின் மீது வீடு கட்டினார்கள் என்று கேட்பீர்கள் போல..
இவங்களுக்கு கடல் ஏரி ஆறு குளம் குட்டைகள் அருகில் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி கொடுத்த உள்ளாட்சி அமைப்புகள் மீது தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலில் வீடு கட்ட வில்லை.தெரியாமல் எதுவும் எழுத வேண்டாம். அதெல்லாம் பூர்வீக வீடுகள். மக்களின் சுயநலத்தால் கால சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களால் கடல் நீர் உள்ளே வருகிறது.
As per government rules fisherman living sea from up to 2 or 3 km distance. If you not doing rules follow this your family was collapsed at anytime by cyclone seasons environments.
@@rajeshcool5834 that is marina beach encroachment build up the house only for fishermen living there. If government needed space only, then they should immediately action to cleared it immediately. Why should government rules follow up telling, they should say as their safety first and avoid for the cyclone bad time environment created by the Sea waves. That's only government telling, but people's should not follow it. That's all.
Muthal kezhvi Nagercoil la kadal enga iruku 🤔🤔 kanyakumari in thalainagaram Nagercoil Irandam kezhvi Scootyla vanthavaruku shirt white to red epdi masrichu🤔🤔
ஆறு ஏரி குளம் பள்ளத்தாக்கு இவை அருகில் வாழ்விடம் அமைத்து கொண்டால் மட்டுமே மனிதனால் வாழ முடியும். இயற்கை சீற்றத்தை பழக்க படுத்தி தான் ஆக வேண்டும்.... நீர் நிலைகள் அருகில் இருந்தால் மட்டுமே மனிதனுக்கு உணவு.... இல்லையெனில் வருமைதான்... பிறப்பு இறப்பு இரண்டையும் ஏற்றுக் கொண்டு அமைதியாய் வாழ்வது போல.... எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ பழகிக் கொள்ளுங்கள்
அந்த வீடு கடலுக்கு மிகவும் அருகே இருந்ததால் அந்த comments போட்டேன். இந்தியாவில் காசு குடுத்தா போதும் கடலுக்கு நடுவில் வீடு கட்டவும் permission தருவாங்க.
இயற்கையோடு ஒன்றி வாழத்தெரியாமல் , அதற்கு துரோகம் வேறு இழைத்து விட்டோம். இறைவன் மன்னித்தாலும், நம்மை இயற்கை மன்னிக்காதது போல் தெரிகிறது. வாழத் தெரியாத சமூகம் நாம் தானோ!?
கடலோரத்தில் இருக்கும் வீடுகளுக்கு இது எப்பொழுதுமே வாடிக்கை வீட்டுக்குள் கடல் அலை வரவில்லை கடலுக்குள் தான் இவர்கள் வீடுகளைக் கட்டியுள்ளார்கள் கடல் அலை வருகிறது என்று தெரிந்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு நின்றால் இப்படித்தான் நிலையாகும்
கடல் ஒரம்மா வீட்ட கட்டவேண்டியது அப்பறம் தண்ணி ஊருக்குள்ள பூந்துடுச்சுன்னு வீடியோ போடனும்மா.இயற்க்கை பாதிக்கும் அளவுக்கு மனிதன் செய்து பின்னால் வருத்தப்பட வேண்டும்..
இது என்னப்பா புது உருட்டு..இவங்க கடல் ஓரமா வீட்டைக் கட்டிக்கிட்டு அதோட இடத்தில் இருக்காங்க! ஆனால் சொல்வது கடல் அலை ஊருக்குள் புகுந்தது என..நல்லா இருக்கு உங்க நியாயம்!
நடந்து போகும் போது நமது காலில் முள் குத்திடுச்சு என்று தான் நாம் சொல்வோம் அது வந்து நம்மை குத்தவில்லை நாம் தான் முள்ளை பார்க்காமல் மிதித்து விட்டு முள் மீது பழி போடுவது போல கடல் அருகே வீட்டை கட்டி வச்சு கடல் தண்ணி வீட்டுக்குள்ள வருதுன்னு சொல்வது நல்லாத்தான் இருக்கு.
அதுதான் வருதுன்னு தெரியுதுல்ல ஓரமா போக வேண்டியதுதானே போட்டோவுக்கு போஸ் கொடுத்தா அது பிடிச்சு தள்ளிவிட்டு போயிடுச்சு
😂😂
😂😂😂
😂😂
😂😂😂😂🎉🎉🎉🎉yarunga neinga
😂😂😂
மனிதனை விட இயற்கை பல மடங்கு சக்தி வாய்ந்தது உதாரணம்
Arumaiyana kandu pidippu
@lokeshkumfldai enda venum thayoli ar-dq7yl
மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தா
Appo sunami vanathao theriyala
அதுக்கு இப்போ என்ன
கடல்ல வீடு கட்டி கடல் தண்ணி பூந்துருச்சு ஏரில வீடு கட்டி ஏறி தண்ணி போகுது தண்ணி போற எல்லாம் வீடு கட்டிட்டா தண்ணி எங்கய்யா போகும்
சரியா,சொன்னிங்க
Government olunga irundha avanga en kadal la poi V2 katta poranga tamilnadu la irukkura mukkalvasi land arasiyalvadhinga kitta tha irukku avanga irukkura varaikkum naadu ipdi tha irukkum
நாங்க எல்லாம் ஏரி ஓரத்துல தான் வீடு வைத்து இருக்கிறோம்.ஆனால் city ல இரண்டு மாடி உயரத்துக்கு வெள்ளம் வந்தபோதுக் கூட எங்கள் வீடுகளில் வரவில்லையப்பா
ஏரிக்கு ஓரத்தில் எதற்கு ஏரிக்கு உள்ளே கட்டுங்கள்@@echarripinsattham1344
ப்ரோ ஏரி ஓரத்துல வீடு இருக்கலாம் ஏரியா மூடித்தான் வீடு கட்ட கூடாது @@echarripinsattham1344
இறைவன் படைத்த இயற்கையை வாழ விடுங்கள். ❤
Namalum iyarkai thana
masusan vala vendaama
Apram namma enga da valrathu periya ariva maira pesuranu ninaipa
then who created god
@@thegoldencrayon-o2o by own
இயற்கையை ஜெயிக்கும் சக்தி இங்கு யாருக்கும் கிடையாது இறைவனை தவிர
❤
Correct
Eruku cm stalinku eruku athan Nadu kadala poi Pena vachurkarla 😂
@@Shivvni😂😂
Thuppppppppuuuuuuuuu Ara veakkattu tharkuri. Nature ah yean da God kooda compare panra modu mutti.
இது கடற்கரை தான் ஊர் இல்லை
Ithu Azhickal engira meenava gramam. Theriya villai entral thevai illamal pesa vendam
மக்கள் இருந்தா அது ஊரு தான்
Unga idathula, vanthu naa irunthaa athu Edam nu sollalaama@@rajeshcool5834
😅😂❤
கடற்கரை அருகில் வீடு ❌கடற்கரையில் வீடு ✅
Brother ithu than engaloda Valkai
Kadal mattam uyarnthanaala than intha prechana....nee vanthu paatha maari pesaatha...
seri ni moodu
மீனவ மக்கள் கடலோரத்தில் தான் குடியிருப்பார்கள் அவர்களுடைய வாழ்வாதாரம் கடலும் கடல் சார்ந்த இடம்தான். குமரி மாவட்டத்தை பத்தி தெரியாமல் எதுவும் பேசவேண்டாம்..எங்கயாவது நிலநடுக்கம் வந்தாலும் ஏன் பூமியின் மீது வீடு கட்டினார்கள் என்று கேட்பீர்கள் போல..
லூசு மீனவர்கள் வாள கொஞ்சம் தள்ளி வீடு கட்டி இருக்கணும், அரசுக்கு லஞ்சம் கொடுத்துட்டு இப்பிடி வீடு கட்டுநா வீடு தீவுக்குள்ள போய்டும்.
Kadaluka ulla poi irrunga
அப்போ நீ படகிலேயே வீடு கட்டி வாழு
😂😂😂@@manikandanthangavel
@SNar😂😂esh-h7b
எங்க கடல் இருக்கு எங்க வீடு இருக்கு ஊர் எங்க இருக்கு அநியாயமா கடலை தப்பு சொல்லாதே
கடல் தண்ணி ஊருகுள்ள வல்ல இவனுங்க தான் கடல்ல வீடு கட்டி இருக்கானுங்க 😊
இதில் வண்டி ஓட்டி வருபவர் white colour shirt அணிந்திருக்கிறார் ஆனால் தண்ணீரில் விழுந்து எழுந்து வருபவர் red colour shirt அணிந்திருக்கிறார். நான் சொல்வது இல்லை தவறா
Athu light pink colour sirt than thanni pattathum dark pink a therithu
மிகச்சரி
எப்படி எல்லாம் ஏமாத்திராங்க
Thani kuda Nall a white suthama than iruku ...athu Nalla light color shirt
True
கடல் அருகே வீடு கட்டுவது ஆபத்தானது தெரிந்தும் இவர்கள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவது மிகவும் தவறான செயலாகும்
இந்த இடத்தில் சாலையும் போட்டு தரப்பட்டுள்ளது ?
விட்டா கடலுக்குள் வீடு கட்டுவாங்க
கட்டிகிட்டு அரசை திட்டுவது
@@jjebara9768 Anga veedu katta approval kuduthathu yaru?
@@jjebara9768ne arasa nalla nakkura
இதுக்கு இவ்ளோ லைக் கா மீனவ மக்களா நீங்க இருந்த எங்க நிலைமை புரியும் 😢
கடல் பக்கத்துல பல லட்சம் சலவழித்து வீட்டு கட்டி கடலுக்குள்ள போகட்டும் னு நினைப்பாங்களா யாராச்சும் 😢
மீனவ மக்கள் கடலோரத்தில் தான் குடியிருப்பார்கள் அவர்களுடைய வாழ்வாதாரம் கடலும் கடல் சார்ந்த இடம்தான். குமரி மாவட்டத்தை பத்தி தெரியாமல் எதுவும் பேசவேண்டாம்..எங்கயாவது நிலநடுக்கம் வந்தாலும் ஏன் பூமியின் மீது வீடு கட்டினார்கள் என்று கேட்பீர்கள் போல..
இவங்களுக்கு கடல் ஏரி ஆறு குளம் குட்டைகள் அருகில் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி கொடுத்த உள்ளாட்சி அமைப்புகள் மீது தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போஸ் பாண்டிக்கு சரியான பாடம்
சொல்லப் போனால் கடலிலேயே வீடு கொஞ்சம் நாலும் யோசித்து கட்ட வேண்டாமா
கடலில் வீடு கட்ட வில்லை.தெரியாமல் எதுவும் எழுத வேண்டாம். அதெல்லாம் பூர்வீக வீடுகள். மக்களின் சுயநலத்தால் கால சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களால் கடல் நீர் உள்ளே வருகிறது.
கடலுக்குள் வீடு கட்டியிருக்கும் காட்சி இது. கடல் அலை ஊருக்குள் புகுந்த காட்சி அல்ல.
அவரை காப்பாற்றாமல் வீடியோ தெளிவா எடுக்குறீங்க😮
M mm no
ప్రకృతి అంటే దేవుడు సృష్టించినది..అది (సముద్రం) దేవుని ఆజ్ఞతో పనిచేస్తుంది
Kadaluku pakathil veedu kaatinaal yellarukum idhdaan nilamai.
Oru mairum theriyamal pesa kudathu
menava samudhayam makkal kadal kadal sartha edatil tan iruka mudiyum
As per government rules fisherman living sea from up to 2 or 3 km distance. If you not doing rules follow this your family was collapsed at anytime by cyclone seasons environments.
in what aspect did there built housing board in marina not even 1 km from seashore
@@rajeshcool5834 that is marina beach encroachment build up the house only for fishermen living there. If government needed space only, then they should immediately action to cleared it immediately. Why should government rules follow up telling, they should say as their safety first and avoid for the cyclone bad time environment created by the Sea waves. That's only government telling, but people's should not follow it. That's all.
நல்ல எடிட்டிங் விழும்போது வெள்ளை சட்டை தண்ணீரில் நனிந்த பின் கட்டம் போட்ட பிங்க் சட்டை
Supera sonninga pongo😂
Magic shirt sir😂
😂😂😂😂😂
பிங்க் பழைய சட்டையா இருக்கலாம் தன்னில பட்டவுடனே தெரியுது
சென்னை பாதி வீடு குளத்தில் உள்ளது ,அவர்கள் இடம் தொட்டால் மீண்டும் மீண்டும் கடல் அம்மா வந்து கொண்டு இருப்பர் ,காலி செய்வது நல்லது
Gaali senju ungoppan kattuna veetu ku vara sollalama
@@JeevAms-m3v இயற்கையா மதிக்காம யார் என்ன நக்கல் பேசினாலும் இயற்கை அது தன் வேலையை செய்யும்...
தண்ணி வருதுன்னு தெரிஞ்சே நின்னுட்டு இருந்தார்ணா எவ்வளவு தில் இருக்கும் 🤣🤣🤣🤣🤣😂
தில் இல்ல கொழுப்பு
கடற்கரையில வீடு கட்டிட்டு ஊருக்குள் கடல் தண்ணீர் வந்துச்சின்னு எப்படிய்யா இப்படி பச்சையாக பொய் சொல்றிங்க
Vaai irukunu istathuku pesa koodathu
😂😂😂
Kadal mattam uyaruthuda venna
😂😂😂adhan nanum Sola vandhen
Kadal thozhil seiuravanga kadarkaraila than iruka mudium ungaluk atha pathi theriyalana summa irunga vaai irukunu etha vena pesuvengala
🎉 நாம் தான் இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளோம் இயற்கை அல்ல. கடற்கரை எல்லைக்குள் வீடு கட்டிக்கொண்டு அதை ஊர் என்கிறீர்களே இது எப்படி ஏற்ப்பது
கடலோட இடம் அதுக்கு சொந்தம்.!
இதில் வண்டி ஓட்டி வருபவர் white colour shirt அணிந்திருக்கிறார் ஆனால் தண்ணீரில் விழுந்து எழுந்து வருபவர் red colour shirt அணிந்திருக்கிறார்.
என்னது கடல்அலை ஊருக்குள்ள வந்திருச்சா😮😮😮கடலுக்குள்ளதானடா ஊரே இருக்கு😢😢😢
Muthal kezhvi
Nagercoil la kadal enga iruku 🤔🤔 kanyakumari in thalainagaram Nagercoil
Irandam kezhvi
Scootyla vanthavaruku shirt white to red epdi masrichu🤔🤔
ஊருக்குள் கடல் அலை புகுந்தது என்பதை விட கடல் அலையின் இடத்தில் ஊர்கள் இருக்கின்றன என்பது சிறந்தது.
Kadalukkuula வீடு, ஊரு, ஊருக்குள்ள கடல் வரல்ல 😊
கடல்: யேவ் இது என்னோட ஏரியா...😅நா வருவேன் போவேன் நீ யாருயா😏 போன தூக்கிடு வந்துட டேமரு🤨
கடல் கறை ஒரம்மா விடு கட்டுங்கடா 5 அரிவுகள்ஃஎன்டுதான் நாங்கள் உங்களை குப்பிடுவோம் அது உன்மையாச்சி திருந்தாத ஜென்மம்❤
இதுக்கும் முதல்வர் ரய திட்டுங்க சும்மா தான் இருப்பார் 😂
சுடல ரொம்ப யோக்கிய மயிரு மாதிரி பேசுறியேடா...
😂😂
கடலுக்கு அருகில் ஏன் வீட்டை கட்டுறீங்க😮
நாம் தமிழர் மட்டும் ஆட்சிக்கு வரட்டும் அப்புறம் எப்பயுமே மழை வராது
Sari neyathavadhu sollu apo
ஏன் சாமி ?? ஒரு approachable distance லயா வீடு கட்டி வைக்கிறது , safety என்பது தேவையில்லை போலும்???
கடற்கரை வீடு . ஊர் அல்ல
கடலை ஒட்டி உள்ள கிராமங்களில் பெரிய மதில் ( தடிமன், உப்பு நீர் அரிப்பு தடுக்கும் பெயிண்ட் )சுவர் எழுப்பினால் நன்றாக இருக்கும் 🙏
கடலில் சீற்றம் ...ஏற்பட்டு கடல் அலைகள் .....கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளுக்குள் புகுந்தது 🎉 இது தான் செய்தி 🤗
கடற்கரையில் இருந்து நூறு மீட்டர் தள்ளிதான் வீடு கட்ட வேண்டும்.என்று சட்டம் உள்ளது.
விரைவில் உலகம் முழுவதும் கடல் இருந்த இடம் நிலமாகும்.. நிலம் இருந்த இடம் கடலாகும்
அவரு கீழ விழும் போது shirt கலர் ஒரு மாதிரி இருக்கு எந்திரிக்கும் போது ஒரு கலர்ல இருக்கு எப்படி 🙄🤔
அட பாவிகளா இது கடல் கரை da.. வீடு இல்ல
ஆறு ஏரி குளம் பள்ளத்தாக்கு இவை அருகில் வாழ்விடம் அமைத்து கொண்டால் மட்டுமே மனிதனால் வாழ முடியும். இயற்கை சீற்றத்தை பழக்க படுத்தி தான் ஆக வேண்டும்.... நீர் நிலைகள் அருகில் இருந்தால் மட்டுமே மனிதனுக்கு உணவு.... இல்லையெனில் வருமைதான்... பிறப்பு இறப்பு இரண்டையும் ஏற்றுக் கொண்டு அமைதியாய் வாழ்வது போல.... எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ பழகிக் கொள்ளுங்கள்
ஏண்டா அநியாயம் பண்றீங்க கடலுக்குள் வீடு கட்டுனா கடல் தண்ணீர் வராமல் வேற..
உண்மை தானே நீங்கள் தான் கடலைஆக்ரமித்து இருக்கிரீங்க அதிலையும் அலைவாரத தெரிஞ்சும் அதில நின்று விளுகிரார் பாருங்க அய்யோ திருந்தவே மாட்டீங்க .....
அந்த வீடு கடலுக்கு மிகவும் அருகே இருந்ததால் அந்த comments போட்டேன். இந்தியாவில் காசு குடுத்தா போதும் கடலுக்கு நடுவில் வீடு கட்டவும் permission தருவாங்க.
கடல் கரை காடு வாய்க்கால் சாலை ஓரங்கள் ஏரி குளம் ஆக்கிரம்பு அழிந்து போய் விடுவீர்கள்
கடல் தானே வீடு இருக்கு அப்புறம் என்
கடல் தண்ணி ஊருக்குள்ள வரலடா...நீங்கதா கடற்கரைல வீடுகட்ரேங்க😂
Kadal mattam uyaruthu venna....
Pola .....
Good sun TV Good job 👏
கடல்கரைக்கு அருகில் விடு கட்டாமல் நாம்தான் ஒதிங்கி இருக்க வேண்டும்
கடல்ல வீடு கட்ட கட்டுங்க கடல் பக்கமா ஏன் கட்டியிருக்கீங்க
அது area la போயி கட்டுநா வரதான் செய்யும்😂😂😂....
They have built the house in their plot..without knowing the fact, pls don't comment...
இயற்கை சும்மா விடாது. தண்ணீர் பழிவாங்கும்
கல்லில் வீடுகள் கட்டினால் இப்படித்தான் இருக்கும் 🏡🏡🏡🏡🏡🤭🤭🤭🤭🤭🤭🤭🙆🏾🙆🏾🙆🏾🙆🏾
கடல்கரைலதான் வீடு இருக்கு
இது கடலின் தவறல்ல
நீர்
நிலம்
நெருப்பு..
.. இதனோடு மனிதனால் போட்டி போட முடியாது 😢😢😢😢
எங்கடா கடல் ஊருக்குள் புகுந்தது கடற்கறையில் வீட்டைக்கட்டி கொண்டு கடலை பேசுகுறீர்கள்
இயற்கையோடு ஒன்றி வாழத்தெரியாமல் , அதற்கு துரோகம் வேறு இழைத்து விட்டோம். இறைவன் மன்னித்தாலும், நம்மை இயற்கை மன்னிக்காதது போல் தெரிகிறது. வாழத் தெரியாத சமூகம் நாம் தானோ!?
கடலோரத்தில் இருக்கும் வீடுகளுக்கு இது எப்பொழுதுமே வாடிக்கை வீட்டுக்குள் கடல் அலை வரவில்லை கடலுக்குள் தான் இவர்கள் வீடுகளைக் கட்டியுள்ளார்கள்
கடல் அலை வருகிறது என்று தெரிந்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு நின்றால் இப்படித்தான் நிலையாகும்
கடல் ஒரம்மா வீட்ட கட்டவேண்டியது அப்பறம் தண்ணி ஊருக்குள்ள பூந்துடுச்சுன்னு வீடியோ போடனும்மா.இயற்க்கை பாதிக்கும் அளவுக்கு மனிதன் செய்து பின்னால் வருத்தப்பட வேண்டும்..
கடல் ஊருக்குள் புகுந்து வரலங்க.. நீங்க தான் கடல்ல வீடு கட்டி இருக்கீங்க
ஈ சி ஆர் ரோட்ல வீடு கட்டுணா இனி வரும் காலங்கலில் ஈசியாக கடல் நீர் வீட்டுக்குள் வரும்
கரையில் வீட்டைக் கட்டினா அலை வராம என்ன செய்யும்
அலை அடிக்கும் தூரம் வீடு உள்ளது
கடற்கரையில் வீடு கட்டினால் கடல் தண்ணி வரமா டாஸ்மாக் தண்ணியா வரும்
Pola ... theyrieama peasthal la .... payan
நெள்ள ஏரியாவா பாத்து வீடு கட்டுங்கடானா, நல்ல ஏறி யா (கடல் அருகில் ) பாத்து வீடு கட்டியிருக்கானுங்க
எடுபட்ட பயலே தண்ணீர் வருதுனு தெரியுது
Nice road and house construction
Nice video super fantastic.. bike stunt semmmma
It's lemur beech at Nagercoil
Which Beach? ?
இயற்கையின் முன்னாள் நாம் எல்லாம் ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தும் நிஜ காணொளி .00000001 இதுக்கு கூட தகுதி இருக்க னு தெரில இயற்கையின் முன்பு நமக்கு
வீடு தான் கடலில் புகுந்தது
😂😂😂
என்ன தைரியம் இருந்தா சுனாமிக்கு பின்பும் கடற்கரையிலையே வீடு கட்டுவீங்க 😮..
தப்பு நம்மமேல இல்லை , கடல்தான் இல்ல..
That's call beach house 😅😅😅
No. Ithu beach house illa
கடர்கரையில இருந்து ஒருகிலே மீட்டருக்கு, தள்ளி வீடுகட்ட சொல்லுங்க இந்தபிரச்சனை வரராது
இது என்னப்பா புது உருட்டு..இவங்க கடல் ஓரமா வீட்டைக் கட்டிக்கிட்டு அதோட இடத்தில் இருக்காங்க! ஆனால் சொல்வது கடல் அலை ஊருக்குள் புகுந்தது என..நல்லா இருக்கு உங்க நியாயம்!
வாங்க திருப்பூர்ல வந்து வீட்ட கட்டுங்க. கடல் தண்ணீ எப்படி வரும்னு நானும் பாக்கர 😅😅😅
Camera man never dies😢
Kadal : enna ramalingam epudi eruka thaale laa lala la thana thane laa lala la😂😂😂😂😂
இயற்கைக்கு நாம் ஒரு துரும்பு எதிர் கொள்ள கூடாது 😊
நடந்து போகும் போது நமது காலில் முள் குத்திடுச்சு என்று தான் நாம் சொல்வோம் அது வந்து நம்மை குத்தவில்லை நாம் தான் முள்ளை பார்க்காமல் மிதித்து விட்டு முள் மீது பழி போடுவது போல கடல் அருகே வீட்டை கட்டி வச்சு கடல் தண்ணி வீட்டுக்குள்ள வருதுன்னு சொல்வது நல்லாத்தான் இருக்கு.
Best camera man
Camera man never fall 😂
No very steady.😂
Good Camera Man
Houses are too closer to sea shore 😢
ஆளும் கட்சி சரியில்லை ,எதிர் கட்சி சரியில்லை.
Nagercoil la yantha location nu podugada
Which beach in Nagercoil?
😮 how to they built the house near the sea. Who give the permit. What a logic
They give permit themselves.
God bless you all
அதே மாதிரி ஏரிகள் செல்லும் இடத்தில் வீட்ட கட்டுறது அப்புறம் வீட்டுக்குள்ள தண்ணீர். வந்துருச்சுன்னு புலம்பறது இது என்ன நியாயம்
See the Supreme power of the nature,
That too at the end of the sea ,the power of tide ,
Sea shore not safe, mountains not safe, we made the earth unsafe for us😢
Hi
Kadalkarai ok .. oor yanga😂😂
வீட்டுக்கு முற்றம் கடல் அடப்பாவிங்களா 😮
Mass