அம்பன் புயல் பற்றிய புதிய தகவல்கள் | Cyclone Amphan | Detailed Report | Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 311

  • @indiansiraj5734
    @indiansiraj5734 4 года назад +6

    தகவலுக்கு நன்றி.

  • @mytube3578
    @mytube3578 4 года назад +119

    2020 அ மட்டும் கடந்துட்டோம்
    அப்புறம் என்ன வந்து அடிச்சாலும் உடம்பு தாங்கும் டா...
    என்னா அடி...

    • @rajeshisack230
      @rajeshisack230 4 года назад +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sundarammalk2571
      @sundarammalk2571 4 года назад +1

      சொற்கள் இல்லை எழு த்துகள்

    • @vinithathangavel5680
      @vinithathangavel5680 4 года назад

      😅😅😅

    • @latentheat3956
      @latentheat3956 4 года назад +1

      அடேய் இனிமே தான் டா நம்ம பாக்க வேண்டியதே இருக்கு (அக்டோபர் to டிசம்பர் )

    • @sarod2153
      @sarod2153 4 года назад

      P/

  • @revathinaresh4151
    @revathinaresh4151 4 года назад +56

    2021 பார்க்கவே மாட்டோம் போலயே😭

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 4 года назад +2

    இந்தமாதிரி புயல்களுக்கு நன்றி தண்ணீரை வீணாக்காதீர் ஏரிகள் குளங்களை வெட்டி அரசு நடவடிக்கை எடு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kjchenchaiahkjchenchaiah6820
    @kjchenchaiahkjchenchaiah6820 4 года назад +33

    தயவுசெய்து வீடியோவில் amphan ஆறு சொற்கள் என்று உள்ளது. எழுத்துக்கள் என்று இருக்கவேண்டும். தவறை திருத்திக் கொள்ளவும்.

  • @sskindustries8813
    @sskindustries8813 4 года назад +9

    தமிழ்நாட்டில் சென்னைதான் செல்லப்பிள்ளை மற்றவை சவளபிள்ளை அதாவது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

    • @wecom8680
      @wecom8680 4 года назад

      S .Chennaithan thamilaham thamilahamna Chennai ????

  • @danielrajkumar8693
    @danielrajkumar8693 4 года назад +45

    8 எழுத்து பாஸ்,, வார்த்தை இல்லை,,
    8 letters boss,, not words ,,

  • @basilmalar8158
    @basilmalar8158 4 года назад +41

    கஜா புயல் ரொம்ப கொடூரமா இருந்துச்சு...

  • @shanmugamanivmani805
    @shanmugamanivmani805 4 года назад +1

    பாமரனுக்கான சேனல்.நான் விரும்பிப் பார்க்கும் சேனல்.

  • @sakthik5150
    @sakthik5150 4 года назад +5

    5:02 பெத்தாய்...பெய்த்தாய் அல்ல ஒழுங்கா படிடா.

  • @kannanjagadeesan4203
    @kannanjagadeesan4203 4 года назад +6

    இது மிக மிக அறிவு பூர்வமான ஒரு முக்கியமான செய்தி. அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தி. இதுபோல செய்தியை தாராளமாக போடலாம்.

  • @arulk4326
    @arulk4326 4 года назад +33

    2018 ஆம் ஆண்டு நவம்பர் 15 இரவு கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது,இது தமிழக த்தை தாக்காமல் போனதா.

    • @PuvanamTV
      @PuvanamTV 4 года назад +3

      Gaja puyalin maiyappaguthi Pushpavanam. Enna Speed, Muthalil Merku & Vadakku Soorai Kaatru (160Km), 20 nimidam Amaithi Atharku piragu Therku & Kizhakkilirunthu Continue kaatru(230Km), Ivanga Inga vanthu Paarthaangala allathu Vaanilai Maiyamthaan Sonnathaa?!!!!! Muthalmuraiyaaga Puyalai Paartha Mavattangal pala, athilum Merku thodarchi malaiyai kooda Thaandi Sentrathu intha Gaja.

    • @priyakannan5994
      @priyakannan5994 4 года назад

      Tamilnadu enbadhu chennai mattum dhan ungaluku theriyadha. Ivainga romba nala ipdi dhan thirirainga

  • @shaikhnilamudeen8738
    @shaikhnilamudeen8738 4 года назад +3

    எட்டு சொற்கள் என்றால் எட்டு வார்த்தைகள் என்று பொருள்படும். எட்டு எழுத்துக்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.

  • @lateextra1027
    @lateextra1027 4 года назад +3

    Appo kaja puyal tamilnattu kku varliya chennai mattum ah tamilnadu best memory in kaja thiruvarur,nagapattinam,thanjavur,pudukottai.intha district yellathaium ruthra thandavam akkituchu😢😢👍👍

  • @arulk4326
    @arulk4326 4 года назад +5

    Gaja cyclone 2018 navamber 15th nagapattinam pattukottai pudukkottai

    • @Raj61767
      @Raj61767 2 года назад +1

      Romba setham aanathu mallipattinam and sethubavachatram harbour thaan

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 4 года назад +3

    பன்னாட அப்போ கஜா புயல உண்ணோட சட்ட பாக்கெட்டல ஒலிச்சு வச்சுருந்தியா.. நான் புதுக்கோட்டை தான்.. நீயும் இங்க இருந்திருந்தா அடிச்ச காத்துலையே சென்னையில் பேய்விழுந்திருப்ப...💁‍♂️

  • @gokulprasath5374
    @gokulprasath5374 4 года назад +13

    20 20 match pola vilayaditutu iruku....intha 2020

  • @ashwin5354
    @ashwin5354 4 года назад +6

    Amphan puyal 200km speed ,gaja 140km speed
    Athukku gaja Tamilnadu kay varatha Maari pesra evlo nashtam aachu gaja puyalala
    Athu engada thisai thirumbi pochu

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 4 года назад +13

    Moodevi 8 ezhuthukkal

  • @XavierSagayamary
    @XavierSagayamary 14 дней назад

    கடலூர் சித்தி செல்லம் மேடக்ட்க்

  • @rekhas5653
    @rekhas5653 4 года назад +9

    Pala varusama varathathellame 2020 latha onna varuthu. Intha new year entha time latha aarambichutho aandava 😔😔😔😔😔😔

  • @vadivelk8892
    @vadivelk8892 4 года назад +1

    Thank you y very much sir for this video published

  • @musiqtruck5172
    @musiqtruck5172 4 года назад +5

    Sorkal ilapaa.. eluthukalll

  • @sarveshraja7534
    @sarveshraja7534 4 года назад +1

    Saleem sir best

  • @kandhasamyvadivelupillai3857
    @kandhasamyvadivelupillai3857 4 года назад +7

    தம்பி..
    சொற்கள் அல்ல, எழுத்துக்கள்.

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 4 года назад

    சொற்கள் அல்ல .. ஆறு எழுத்துக்கள்

  • @jeyakumar2678
    @jeyakumar2678 4 года назад

    Bro enna bro kolanthaiya pirakuthuu peruu vachi velaiyadututu irukingaaa athu varuthuna athukana scource edunga atha vitutu Peru vaikaingalam 😖

  • @balcimahesmahes8030
    @balcimahesmahes8030 4 года назад

    2017 la ooki puyal vanthu kanyakumari and tirunelveliya thumsam pannittu

  • @vijiyalakshmivijiyalakshmi8591
    @vijiyalakshmivijiyalakshmi8591 4 года назад +5

    Prayer will change everything...

  • @BAKKIYARAJKRaj
    @BAKKIYARAJKRaj 2 года назад

    Puyal mathaku nantri...2022 Last Puyal

  • @selvan-vs3pr
    @selvan-vs3pr 17 дней назад

    ❤❤❤

  • @srinivasanp879
    @srinivasanp879 4 года назад +1

    Words not exceeing eight letters. The anchor explains words not exceeding eight words. Why this confusion ❓

  • @kumarsk1279
    @kumarsk1279 4 года назад

    Gaja Cyolone Thanjavur District And Nagapattinam District La Than Vanthuchu Ithu Tamil Nadu Ilaya

  • @crazyvivekbharathi3355
    @crazyvivekbharathi3355 4 года назад

    Bro thanea cyclone ha vetutegaaaa

  • @RVthoottam
    @RVthoottam 4 года назад +1

    Un like பண்ணுங்க கஜா வில் பதிப்பு அடைந்தவன்

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava 4 года назад +3

    Apdiye.. Chennai ku thiruppi vidunga Boss.. Romba veyil adikudhu.. 🙊😬

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 4 года назад +3

    எதோ பட வாய்ப்பு கிடைத்து இருக்கா? கெட்டப் எல்லாம் மாத்தி.. 😎🤔

    • @sathishsundar9285
      @sathishsundar9285 4 года назад

      Bhishma dwapara Yugatha sernthavarache

    • @bhishmakaliyuga371
      @bhishmakaliyuga371 4 года назад

      @@sathishsundar9285 இப்போ நடபது கலியுகம் ஆச்சே

  • @saravananchandran6305
    @saravananchandran6305 4 года назад

    அந்த வர்தாபுயல் list varala????

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 4 года назад

    "செம்மண்ணில் சாண ௭ருவிட்டு போட்ட விதையின் முளையழகு தமிழ்!
    அம்மன் கோயில் கேழ்வரகு கூழின் சுவை தமிழ்!
    நம் முன்னோர்கள் அறிவுரையில், அறிவியலும் அறமும் அளந்து சொன்ன தமிழ்! "
    கேட்க! "மக்கள் தொலைக்காட்சி செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.

  • @zeromath1618
    @zeromath1618 4 года назад

    Unga news style style

  • @unitedsports2515
    @unitedsports2515 4 года назад

    Adam pavikala gaja puyal,...???????

  • @mohamedshafi7599
    @mohamedshafi7599 4 года назад

    பேர் அ டா இப்போ முக்கியம் 😟😟😟 அதன் வீரியத்தை சொல்லுங்க டா 😳😳😳

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 4 года назад

    150 வருஷம் தானே.. ஊத்து ஊத்து நல்லா ஊத்து இங்க என்ன ஊத்துனாலும் நம்மப்போரதில்ல...

  • @senjkumar
    @senjkumar 4 года назад

    Cyclone , typhoon is fine and understandable . no need to name like a baby

  • @keerthibabu1221
    @keerthibabu1221 4 года назад +1

    Thane puyal enga pochi.... 🧐🧐🧐

  • @freeviedo
    @freeviedo 4 года назад

    2:20 vita peru veche motta adichee kaadhu kuthee vitttu vaaila vazha pazham veche vitruvinga pola

  • @VM.DEVENTHIRAN
    @VM.DEVENTHIRAN 4 года назад

    இன்னும் இந்த வருசம் என்னாதா பன்னுதுனு பாப்பேம்

  • @lovethenature211
    @lovethenature211 4 года назад

    Good

  • @avsri2022
    @avsri2022 4 года назад

    Kaja pujal ah pakkalaya neenga....nagi, thiruvarur, Tjr and puthukotti

    • @PuvanamTV
      @PuvanamTV 4 года назад

      Gaja vanthathu oru oramaaga ulla paguthi. athanaala ivanga atha solla mudiyala, ivanga varrathukke inge mudiyala appauram enga news poduvaanga.

    • @avsri2022
      @avsri2022 4 года назад

      @@PuvanamTV yan orama iruntha anga makkal ellaya ella athu tamil nadu ellaya Chennai than orathula irukku...ellarum tamilan than sir

  • @cinechat4259
    @cinechat4259 4 года назад

    Oman 1 and 2 iruka

  • @eswareswar97
    @eswareswar97 4 года назад

    Vardhapuyal problem illa.
    Gaja is tha biggast puyal.

  • @abdulaarif8681
    @abdulaarif8681 4 года назад +1

    You not see
    Kajaa more problem
    Adirampattinam
    Dhamthum
    Dhamthum
    Sound

    • @Everything-cr4nx
      @Everything-cr4nx 4 года назад

      Dts sound to 3 am to 8.30 am

    • @abdulaarif8681
      @abdulaarif8681 4 года назад

      @@Everything-cr4nx
      That night11,45pm
      Start up tomorning
      Three four over
      More problem

    • @Everything-cr4nx
      @Everything-cr4nx 4 года назад

      @@abdulaarif8681 athu Pudukkottai time ji

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl Месяц назад

    இந்த.புயலுக்கு.யாரு.பேர்.வைத்தார்கள்.

  • @rajilakshmi1398
    @rajilakshmi1398 4 года назад

    Appa saami, oru maram kooda ila enga veetu Kita, evlo aasaya valarthen ,, ellaam pochu ,,, 3naal current cut ,, mudila da saami

  • @RamuRamu-h3w9m
    @RamuRamu-h3w9m 7 дней назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rekhavijayakumar9238
    @rekhavijayakumar9238 4 года назад

    ஐயா அம்பன் புயல் 4 எழுத்து சொல் தமிழில்... ஆங்கிலத்தில் 6 எழுத்து சொல்...

  • @vaathyaar
    @vaathyaar 4 года назад +22

    3:55 டேய் வெண்ண.. அது 8 சொற்கள் இல்லைடா , 8 எழுத்துக்கள்..
    தமிழ்செய்தில தமிழையே தெரியாம பேசுரீங்களேடா..,🤦🤦🤦

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 4 года назад

    "அரசமர இலைபோல் இதய வடிவ அழகு கொண்ட தமிழ்!
    முரசு கொட்டி தராசு வாழ்க்கை வாழும் தமிழ்!
    மூவரசா் வளர்த்த பேரரசு தமிழ்! "
    கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.

  • @ImranKhan-ls1cg
    @ImranKhan-ls1cg 4 года назад

    vartha puyal tamil nadu ku varalaya🧐....chennai ya onnumey panalaya🤔...vartha puyal list la enga?

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 2 года назад

    Empa bayamurathareenga

  • @revidaqing4901
    @revidaqing4901 4 года назад

    நீதான்டா தமிழை கடி மகன் தமிழ் குடி மகன் அல்ல

  • @swadhikarc7858
    @swadhikarc7858 4 года назад +1

    Nice reporting sir. Correct evening veetla ukkara mudla. Aviyudhu Chennai la

  • @விதையிலிருந்துவிருட்சம்

    8 words "சொற்கள் அல்ல bro.......8 எழுத்துக்கள் bro...

  • @manirajan3264
    @manirajan3264 4 года назад +8

    கஜா புயல் தமிழ்நாட்டில் அடிக்காமல் வெற எங்கே அடித்தது..

  • @vijayshashin3482
    @vijayshashin3482 4 года назад

    ஊயிரு போகுதேன்னு கவலை இல்ல புயலுக் கு பேரு வைகுரங்க மேலும் 5 நாடு வராய் க

  • @PuvanamTV
    @PuvanamTV 4 года назад

    What is the Speed of Gaja Cyclone ??????????????????????

    • @nandhakumar.s.s
      @nandhakumar.s.s 4 года назад

      140-150 km/hr bro reported by indian weather report

  • @judeachristministries517
    @judeachristministries517 4 года назад

    Ettu sorkal ebdru sollakudathu .ettu ezuthukkal ebdru sollavandum brother

  • @sragu5468
    @sragu5468 4 года назад +3

    நமீதா புயல் எப்ப வரும்

  • @aravinthm27
    @aravinthm27 4 года назад +3

    ஏன்டா புயல் என்ன பேரு எவன் வச்சா என்ன, புயல் வருவத்துக்கு முன்னாடி என்ன பண்ணனும் எவ்ளோ பாதிக்கும் அத சொல்லுவியா

  • @abdulLatif-jc5xv
    @abdulLatif-jc5xv 4 года назад

    Entha place la

  • @singamgithan4215
    @singamgithan4215 4 года назад

    Hai

  • @kathirkathir807
    @kathirkathir807 2 года назад +1

    அ.கதிரவன்

  • @unitedsports2515
    @unitedsports2515 4 года назад

    Yes nagapatinam tamilnadu illa

  • @sathishshanmugam2018
    @sathishshanmugam2018 4 года назад

    Oman joined second time?🤔🤔🤔

  • @narmadhan637
    @narmadhan637 4 года назад

    Yenda appo puyal varathukku munnadiye theriyuma

  • @vasukumar5527
    @vasukumar5527 4 года назад +8

    மண்டயா சொற்கள் இல்ல எழுத்துகள்

  • @suryam6981
    @suryam6981 4 года назад

    Puyal vaarisugal
    Vartha puyal, thane puyal, gaja puyal, now borning new baby amphon puyal

  • @b.iswaryam734
    @b.iswaryam734 4 года назад +3

    We don't see the 2021ah.......... first corana next amphan😱😱😱😱😱😱😱😱

  • @VijayKumar-kd3jv
    @VijayKumar-kd3jv 4 года назад

    1999 வங்கக்கடலில் ஒடிசாவில் தாக்கிய புயல் 250-265 km தாக்கியது புயல் இல்லையா

  • @keerthikar8701
    @keerthikar8701 4 года назад

    💖💖💖💖💖💖

  • @RAMESH-jb5if
    @RAMESH-jb5if 4 года назад +2

    காஜா புயலை விடவா ஒரு புயல் வந்துட போகுது? போங்கடா...... சென்னை ல புயல் வந்தா பெருசா பேசுரிங்க.....?விவசாயமே போச்சே அது தெரியலையா?

    • @Everything-cr4nx
      @Everything-cr4nx 4 года назад

      Chennai mattum than avanukkalukku oru yenna panrathu

  • @Debidebeena
    @Debidebeena 4 года назад

    Ada aiyo....okhi cyclone vanduchu kanyakumari la ...saridaan kanyakumari tamilahathula illa pola.adey gaja tamilnadu la daane adichadhu....

  • @poonkundranv761
    @poonkundranv761 4 года назад

    Chennai thakalana tamilnada. Puyal thakkalanu arthama kaja puyal nagai dt fulla azhicuda ...............Chennaia adikalana puyal illaya athan corna chennaiya kalipannuthu

  • @SathishKumar-cq9dp
    @SathishKumar-cq9dp 4 года назад +2

    Thane cyclone 160 km

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 4 года назад

      Aama bro... Thaane 160 to 180 km in 2012 cuddalore.... One of the worst cyclones of cuddalore

    • @SathishKumar-cq9dp
      @SathishKumar-cq9dp 4 года назад

      2011 Bro

  • @v.ajithkumar4981
    @v.ajithkumar4981 4 года назад

    சலிம் அன்னா இல்லையா

  • @SathishKumar-cq9dp
    @SathishKumar-cq9dp 4 года назад +2

    From 2006 every year cyclones are forming in bay of bengal

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 4 года назад +3

    சலீம் ..அறிவியல் ஆசிரியர்...இவரு... புவியியல் வாத்தியார்??

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 4 года назад

    6 Sorkal alla... 6 Ezhuthukkal

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava 4 года назад +1

    Ivara po sollunga... Imran anna missing u

  • @rajeshisack230
    @rajeshisack230 4 года назад

    அந்த ஆளு வரலியா brooo

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 4 года назад +7

    சொற்கள் இல்லை ஐயா.
    எழுத்து .

  • @sabari456
    @sabari456 4 года назад

    Latesta india two names suggest pannanga.athu ennanu theriyuma?

  • @newtonanand6581
    @newtonanand6581 4 года назад

    Enga paa saleem

  • @wecom8680
    @wecom8680 4 года назад

    Athu sorkal ellai eluthukal 8eluthukkalil name erukanum appadithane

  • @gnanaraj
    @gnanaraj 4 года назад

    Words or letters? Please refer

  • @jesusmohan1852
    @jesusmohan1852 4 года назад

    Voice dupped

  • @சாந்திதுரைசாமி

    8 சொற்கள் அல்ல.. 8 எழுத்துக்கள்

  • @PVMUTHU
    @PVMUTHU 4 года назад

    Yenda ethe eduthaalum 100 varusham 150 varusham nnu Adichi vidureengka, yen yaarukum theriyathu nna?

  • @dhandapani1997
    @dhandapani1997 4 года назад

    புயலை பத்தி இருந்தா நல்லா இருந்திருக்கும்.

  • @mohamedasif3127
    @mohamedasif3127 4 года назад

    Padavpada nu paysurega ...romba thadumadram ezitha sorkal solrega ...onnumay puriyala..