பழனிக்கு காவடி குழுவுடன் சென்ற கோவைமீரா

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024

Комментарии • 453

  • @raghuramanraghuraman7373
    @raghuramanraghuraman7373 2 года назад +4

    நடனம் சூப்பர் வேரலேவல் சகோதரி 👍👍 முருகன்அருள்கிடைக்கிட்டும்

  • @EshwaranEshwaran-zp5ss
    @EshwaranEshwaran-zp5ss Год назад +3

    மீரா அம்மா உங்கே பேம்லிலே எல்லாரும் சூப்பர் நடனம் ஆடினாங்கே சூர்யா தங்கச்சி ரெஜினா அக்கா மீரா அம்மா மற்றும் உங்களோடு இருக்கும் பேம்லிக்கு என் மனமார்ந்தே வாழ்த்துக்கள் மீரா அம்மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 2 года назад +18

    மீரா அம்மா எனக்கு உங்களை தான் ரொம்ப பிடிக்கும் Cute ah Pesuvingaa....Like En Amma mariyea irukinga😍♥️

  • @user-wo6lh3sj5r
    @user-wo6lh3sj5r 11 месяцев назад +1

    பழனி முருகனுக்கு அரோகரா மீரா அம்மா அருமையாக உள்ளது உங்களின் நடனம் வாழ்க வளமுடன்❤

  • @user-wq4tb9bt5b
    @user-wq4tb9bt5b 2 года назад +2

    இனிமையான இரவு வணக்கம் அக்கா சூப்பர் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க அக்கா நலமாய் இருக்கிறீர்களா😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍💛💙❤❤❤❤🌹🌹🌹💚💚👌👌👌🙏🙏

  • @sabarikrishnan.nsaravana4426
    @sabarikrishnan.nsaravana4426 2 года назад +86

    அம்மா எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன ஆனால் குழந்தை இல்லை எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மீரா அம்மா plsssss

    • @jollyogymkhana90sromeo75
      @jollyogymkhana90sromeo75 2 года назад

      தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்கருகாவூர் சென்று தாய் கற்பரட்சம்பிகை அம்மனையும் பொன் சோழீஸ்வரர் அவரையும் வணங்கி வாருங்கள் தோழி நிச்சயம் அந்தத் தாய் அருள்புரிவார்

    • @sabarikrishnan.nsaravana4426
      @sabarikrishnan.nsaravana4426 2 года назад +3

      @@jollyogymkhana90sromeo75 thank u so much

    • @jerrypraveen742
      @jerrypraveen742 2 года назад +4

      மழலை செல்வம் கிட்டும்,கவலை வேண்டாம், மன நிம்மதி உடன் இருங்கள்

    • @ammuu7152
      @ammuu7152 2 года назад +1

      Irukum Akka Amma🙏 Irukka

    • @dharmalingampalaniappan5377
      @dharmalingampalaniappan5377 2 года назад +2

      முருகனே மகனாக பிறப்பான் நம்பிக்கையுடன் இருங்கள்

  • @sri_sai_beauty_parlour5130
    @sri_sai_beauty_parlour5130 Год назад

    உங்களுடைய டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு வீடியோ எனக்கு ரொம்ப நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செய்யும் குறும்பு அர்த்தமுள்ள வீடியோக்கள் சிரிப்பு ஏற்றுமாறு வீடியோக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் கவலையா இருக்கும் பொழுது உங்களுடைய வீடியோவை பார்ப்பேன்எனக்கு மகிழ்ச்சியாய் மீரா அம்மா குடும்பத்திற்கு நன்றி 😂😂😂

  • @margretperiasmy7831
    @margretperiasmy7831 2 года назад +4

    நீங்கள் அனைவரும் அப்படியே அந்த அம்மன் சாமி தெருவில் நடந்து போர மாதிறி இருந்தது🙏🙏🙏🙏🙏

  • @kmselvi
    @kmselvi 2 года назад +2

    Meera Amma super Regina akka super....Very nice to all sema ma🌷🌷🌷🌷🌷💖💖💖💖💖💖❤❤❤❤❤❤❤❤❤

  • @RajaRaja-wm6lf
    @RajaRaja-wm6lf 2 года назад +8

    சூர்யா
    ரெஜினா
    நடனம் சுப்பர்மீராம்மா

  • @gouthamr6124
    @gouthamr6124 2 года назад +21

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் முருகா... Super Meera Amma🌹🌹🌹
    Super Dan's🌟Regina akka🌹🌹Surya Kutty akka🌹indhu akka🌹🌹🌹🌹🌹🌹
    Super Dan's All members🌹🌹🌹🙏🙏🙏

  • @MPSugan
    @MPSugan 2 года назад

    இந்த காலத்து பெண்கள் புடவை கட்ரது நாகரிகம் இல்லைனு நினைக்குராங்க.ஆனா நீங்க அழகா புடவை கட்ரிங்க மீரா அம்மா . நீங்க கட்டுர எல்லா புடவையும் சூப்பரா இருக்கு.உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @suriyakabaddi6012
    @suriyakabaddi6012 2 года назад +3

    சூப்பர் நைஸ் பியூட்டிஃபுல் ஒன்டர்புல் சூப்பர் பத்திரமா போயிட்டு வாங்க அம்மா 👌👌👌🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️

  • @elizabethrani9342
    @elizabethrani9342 2 года назад +1

    Meera amma semma 🔥🙏🙏🙏🙏🙏romba azhaga dance pandringa eppavum neengalum ungal uravugalum happya iruka prayer pandren amma

  • @vikkysuryaeditz9388
    @vikkysuryaeditz9388 2 года назад

    உண்மையாவே அருமையான நடனம் தோழி

  • @ramyaa1519
    @ramyaa1519 2 года назад

    Meera Amma alaga irukinga ungala mathiri ungaloda character um super.. and Regina akka Surya kutti akka dance um vera leavel 😘😘 nice ma keep rocking.. miss you

  • @Rajaraja-uq1ku
    @Rajaraja-uq1ku 2 года назад +1

    Super unkalla Pallavi Kovala vitula erunthe tharisanam panniyachu good memories I like it too all god bless you

  • @premasanthosh4641
    @premasanthosh4641 2 года назад +31

    மிகவும் அருமை அம்மா 🙏🌹

  • @gowrilakshmi7403
    @gowrilakshmi7403 2 года назад +3

    Nanum en kanavarum neril kandu kalithom sirappu Meera mam and family Arogaraaaa

  • @krishraj3002
    @krishraj3002 Год назад

    உங்கள் நடனம் மிகவும் அழகாக உள்ளது.அதுவும் உங்கள் சிரிப்பும் அழகு அம்மா இப்படிக்கு உங்கள் அன்பு மகள்

  • @shivasr1864
    @shivasr1864 2 года назад +1

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் .👸🏻👌😊♥️

  • @rajeshwari8408
    @rajeshwari8408 2 года назад +4

    எல்லாரும் டான்ஸ் சூப்பர் மீரா அம்மா

  • @sakthimanasu1635
    @sakthimanasu1635 2 года назад

    நீங்கள் மிகவும் வித்தியாசமானவர்....உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் உள்ளது....

  • @ShaliniShalini-wj3pk
    @ShaliniShalini-wj3pk 2 года назад

    Unga family ya pakum pothu romba happy ya eruku 😃 ma na eppa than first time pakuren ennakum unga kuda erukkanumnu aasaiya erukku ☺️ super ra video poduriga neega azhaga pesuriga 👌👌👌

  • @Manivel-s3o
    @Manivel-s3o 9 месяцев назад

    கோவை மீராஅம்ம கோட்டு வழக்கு உங்கள் அருள் வேன்டும் எங்ககுலதெய்வம் பேசும்

  • @elizabethrani9342
    @elizabethrani9342 2 года назад +2

    Meera amma ellarum azhaga oremadhiri dance pandringa amma super amma 🙏🔥💐💐💐

  • @sivaselvi5603
    @sivaselvi5603 2 года назад

    அருமை என் அம்மா என் சகோதரிகள் அனைவரும் அம்மா எனக்கும்மே வேண்டிக்கோங்கள் எல்லார்ரும்மே நல்ல இருக்காணும் அம்மா

  • @aslamaslam-ct9ze
    @aslamaslam-ct9ze 2 года назад +5

    சூப்பர் அம்மா 👏👏👏👍👍❤️❤️❤️❤️

  • @jerrypraveen742
    @jerrypraveen742 2 года назад +8

    Meera amma and my sister's very excellent performance, amma lot of lot love you

  • @settuchandra4925
    @settuchandra4925 2 года назад +2

    மாஸ்க் அணிந்து செல்லுங்கள் அம்மா அனைவரும் நலம் பெற பிராத்தனை செய்யுங்கள்

  • @thenmozhisuthakar5650
    @thenmozhisuthakar5650 2 года назад +35

    போன வாரம் வந்திருக்க மாட்டிங்களா அம்மா போன வாரம் நீங்க வருவீங்கள் எண்று எதிர்பாத்தேன் அம்மா

    • @amsaveni7908
      @amsaveni7908 2 года назад

      Sis vandhirunthanga.. Thursday nanga patho ... selfie edutho...

  • @saraskannan4463
    @saraskannan4463 Год назад

    Meera unna enaku rompa pidikum.oru naal amma varuven unna parukka

  • @muneessupa2263
    @muneessupa2263 2 года назад +1

    அம்மா உங்க டான்ஸ் அக்கா டான்ஸும் சூப்பர் அம்மா 🫂🫂🫂😘😘😘😘😘

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 года назад +3

    மிகவும் அருமை ங்க மீரா அம்மா

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 года назад +21

    ஓம் முருகா.

  • @RajeeKamal-qs1dv
    @RajeeKamal-qs1dv Год назад

    உங்களுடைய நடனம் மிக மிக அருமையாக இருக்கிறது

  • @manonmanim9351
    @manonmanim9351 2 года назад +14

    அம்மா வணக்கம்.அனைவருக்கும் வேண்டிக்கோங்க.அனைவரும் நலம் பெற வேண்டும் அம்மா.

  • @sathyapriyaravi5731
    @sathyapriyaravi5731 2 года назад

    Nanga ungalaiyell palani la pathom amma selfie eduthuttom rmba happy ah irunthuchu 😊😊😊😊😊😊😊😊

  • @DevendranGayan-ry8yb
    @DevendranGayan-ry8yb Год назад

    Amma na sri lankan naa ongada video ellam pappan hawlo oru sandosham enkku ongada video pattha ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰

  • @karthikadharani5715
    @karthikadharani5715 9 месяцев назад +1

    Meera amma dance super amma❤ sisters dance super❤❤❤love you amma😊❤

  • @sathyanarayana1576
    @sathyanarayana1576 2 года назад +4

    ஓம் முருகன் துணை ஓம் பழனி ஆண்டவர் துணை❤❤❤🙏🙏🙏

  • @nithyaaneesh9662
    @nithyaaneesh9662 Год назад

    Amma dance ellarum supper a aadurenga Amma enaku kulanthaibaakiyam kidaika God kitta muruga 😭😭😭😭 pray 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙌🙌🙌🙌🙌 pannikonga Amma 😭😭😭😭😭😭😭😭pls pls pls

  • @veeraakala4932
    @veeraakala4932 2 года назад +7

    Surya and rajina sema dance I love u🥰🥰🥰🥰🥰

  • @makeshvarimakeshvari9646
    @makeshvarimakeshvari9646 2 года назад +1

    Arumai Amma unga video romba nalla irukku ma palani malai muruga

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 2 года назад +7

    🙏🙏🙏 நன்றி அம்மா நன்றி 🙏🙏🙏

  • @vasunadar5478
    @vasunadar5478 2 года назад +2

    Meera jii.....super......!!

  • @rishvanthraaj1375
    @rishvanthraaj1375 2 года назад +1

    Surya kutty akka ennaku ungala romba pudikum ka neenga romba alaga irrukinga...... Neenga enna unga thangachi ya ninachukonga akka ...❤️❤️🥰🥰🥰

  • @manikandanmani5680
    @manikandanmani5680 2 года назад +1

    Unga video super Amma....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajavarsha3850
    @rajavarsha3850 2 года назад

    Super ra aturenga yaillarum ..love u Akka ..meerama unkala yanaku rompa rompa putekkum

  • @thiyaguthambi11
    @thiyaguthambi11 10 месяцев назад

    மீரா அம்மா தஞ்சாவூர் பெரிய கோவில் வந்தா கண்டிப்பா சொல்லுங்க. அனைவரும் வாங்க வந்தால் சொல்லுங்க. ❤❤❤

  • @mythili2698
    @mythili2698 2 года назад +2

    Super 👌😍meera amma♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rr.laskhmi3134
    @rr.laskhmi3134 2 года назад

    Super neet look dance.. Thanks 😍😍😍😍mind relax your videos

  • @kaali1529
    @kaali1529 2 года назад

    Meera amma 👌👌👌👌👌.... amma ungala Nan paakkanum eappa andha nal varumnu dheriyala

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 2 года назад +2

    அம்மா உங்களை நான் நேரில் பார்த்து ஆசிர்வாதம் வாங்கணும் ஆசை மா உங்ககிட்ட பேசணும் இருக்கு நான் கோவை வந்தா உங்களை எப்படி எங்க பாக்கறது தெரியலை மா... நான் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மா.... நீங்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வந்தா சொல்லுங்கள் மா நானும் உங்களைப் பார்க்க வரேன்...

  • @chitrananda1
    @chitrananda1 2 года назад +1

    Excellent Amma superbbb🙏... Muruganeku Aroara 🙏🙏🙏

  • @royk2448
    @royk2448 2 года назад +5

    Lovely ma fan from srilanka 🙋🙋🙋🙋🙋😍 😍😍 love you meera Ammu chellakutty

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 года назад

    Unga manasuki nenga nala irupinga akka, sondhangal kuda nanga nalairukakudadhunu poramai padudhu,bit nenga yevalo nala manasu ungaluku unga RUclips uravulam nala irukanumnu vendikringa yenaku ungala pakurapa kudporandha akkavdh Nam pakraen ❤❤❤❤🤗🤗🤗🤗🤗🤗

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 4 месяца назад +1

    அம்மா பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க ❤❤❤❤

  • @sandhiyasandi8651
    @sandhiyasandi8651 2 года назад

    Surya.....amma vara level semaaaa....mass video

  • @PrathiksKitchen
    @PrathiksKitchen 2 года назад +1

    Super amma Surya sisy unga hair style semmya iruku love it 🥰

  • @ammu1317
    @ammu1317 2 года назад

    Meera ma neega semma cute ha erukkenga

  • @sureshcool6101
    @sureshcool6101 2 года назад

    Inga ellorum ungala amma nu pesuranga rombha happy

  • @ssathisbabu4902
    @ssathisbabu4902 2 года назад

    Ungal kudumbam alaganathu Nengal ellorum santhoshamagaum nimathiya um irukavendam Ungal alayatharisanam thodaravendum.

  • @kuralarasi.t8572
    @kuralarasi.t8572 2 года назад

    Amma Naanum palani dhaa neenga varuvinganu enakku therunjurundhaa naa ungala paatthuruppe.....miss pannitte

  • @logeswarilogeswari1269
    @logeswarilogeswari1269 2 года назад +1

    அம்மா சூப்பர்

  • @gokulgokul7262
    @gokulgokul7262 2 года назад

    Akkaநானும் பாத யாத்திரை போய் இருந்தகா கூட்டம் வேற level

  • @manimeghala7370
    @manimeghala7370 2 года назад

    Meera amma iam from Bangalore I love you so much

  • @babug4754
    @babug4754 2 года назад +4

    arumai yaana dance semma vera level naane aditen babu.g karaikudi 🤝🏻🌺

  • @jayasfamily9516
    @jayasfamily9516 2 года назад

    Ennaku ungala rompa pudikum Amma ungala neerla pakkanum nu rompa asai

  • @thenmozhisuthakar5650
    @thenmozhisuthakar5650 2 года назад +1

    இப்படி தான் போன மாதம்மும் நான் சமயபுரம் போய்ட்டு வந்த அடுத்தவாரமே நீங்க போயிருக்கிறிங்ள் அப்பவும் உங்கள மிஸ் பண்னிட்டேன் அம்மா

  • @madasamy1732
    @madasamy1732 2 года назад

    Amma negele Samythan samy samyye parkaporenga super amma

  • @RajaRaja-un3rt
    @RajaRaja-un3rt 2 года назад +2

    Super akka God bless you🙏🙏🙏🙏

  • @Jayapriya-qz5tp
    @Jayapriya-qz5tp 2 года назад

    Hiiii Regina akka Suriya akka.... Meera ammm....... super 😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @suvibalu7634
    @suvibalu7634 2 года назад +2

    Super🌹🌹🌹🌹 so cute sisters and meera amma

  • @vabi5666
    @vabi5666 2 года назад +3

    Super Meera amma

  • @dellibabu3682
    @dellibabu3682 2 года назад

    Super Amma Isaiah kalainjarukum mariyathai seithu irukinga

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 2 года назад

    அம்மா நீங்க எங்களுக்காக வேண்டிக் கிங்க அம்மா

  • @Saranya-pu4nd
    @Saranya-pu4nd 2 года назад

    Ungala pakkanum pola eruk amma thiyeveka mukam ungalukku 🙏🙏🙏❣️

  • @sridurgavlog5639
    @sridurgavlog5639 2 года назад +1

    Nanum palani tha amma na yonga fan nega varanu solieruntha na kovai pogama erunthirupan

  • @poo-tc9yc
    @poo-tc9yc 2 года назад

    Wow super sisters I like white top hair so beautiful

  • @praveesri0710
    @praveesri0710 2 года назад +3

    Super amma ❤

  • @riyaakalpana5963
    @riyaakalpana5963 2 года назад

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குமா இ லவ் யூ அம்மா

  • @anandsindhu3970
    @anandsindhu3970 2 года назад +3

    Sema dance Meera amma

  • @manju4813
    @manju4813 2 года назад +1

    My favourite alaki Meera Ammathan like u Meera Amma

  • @PUECASSruthi
    @PUECASSruthi 2 года назад

    மீரா அம்மா எங்க ஊருக்கு வந்துருக்கீங்க எனக்கு தெரியாம போச்சே அம்மா தெரிஞ்சிருந்தா நான் வந்து உங்கள நேருல பாத்துருப்பேனே அம்மா மிஸ் பண்ணிட்டேன் அம்மா உங்கள நேருல பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு மா பாக்க முடியாம போச்சு மா இனியாவது வந்த சொல்லுங்க உங்க ஊரு எந்த ஊரு னு சொல்லுங்க அங்க வந்த உங்கள பாக்கறோம் 😭😭😭😭

  • @nandhininandhini2061
    @nandhininandhini2061 2 года назад

    I love Meera Amma rejina Akka then all sister pidikum

  • @muthurani6588
    @muthurani6588 2 года назад

    எண்னோட குழந்தை காப்பாதி தா அம்மா.

  • @jananiraj3773
    @jananiraj3773 2 года назад +1

    Palani la Naanka meet pannom photo eduthom 🥰

  • @rasulbi9115
    @rasulbi9115 2 года назад +1

    Super amma Rejina akka Danse very very super amma 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💐💐💐💐

  • @juliyajuliya7961
    @juliyajuliya7961 2 года назад

    White dress akka super your dance👌🤗

  • @sandhiyasandhiya4433
    @sandhiyasandhiya4433 2 года назад

    Super Amma unga dance I am Ooty.🥰🥰🥰

  • @arunprasad8803
    @arunprasad8803 2 года назад

    Amma 🙏 en veedu six monthsa putieuku nalla padiya vikkanum. Kudutha panam varanum. Ennakaga vendikanga ma. Ungalukkum en manasu neranja vazuthukal.🙏

  • @masanammasanammasanam-tr5zb
    @masanammasanammasanam-tr5zb 10 месяцев назад

    நாங்கலும் பழனிதன் மீரா அம்மா ,

  • @vbanupriyavbanupriya8510
    @vbanupriyavbanupriya8510 2 года назад

    Naa sonna ponna irukkum pothu enga appa alaichikittu ponaru i really miss you appa 😭

  • @chintumuruga6043
    @chintumuruga6043 2 года назад

    Hii,na ungata pesunea,koil ku vanthengala,rmba mariyathaya pesunenga ,I like u ma

  • @balamuruganbalamurugan7087
    @balamuruganbalamurugan7087 2 года назад +1

    all dance super Amma and sisters😍😍😍😍😍😍😍

  • @ammuallenamulu6870
    @ammuallenamulu6870 2 года назад

    Amma yenga familyku vendi samikitta vendikonga yen purushan Retheesh Rekha yennoda pasanga ammu amalu allen vendikonga Amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushagowtham2015
    @ushagowtham2015 Год назад

    Nice family with dance 👌👌paaka roma happy a iruku ❤️

  • @selvanavistha7587
    @selvanavistha7587 2 года назад

    Akka unga ellarayum rompa pidikum

  • @jayapriyav8923
    @jayapriyav8923 2 года назад +1

    Semma amma 😍😊