திருநங்கை மேடை ஏறக்கூடாதுன்னு அசிங்கப்படுத்துனாங்க : Kovai Surya Kutty Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #kovaisuryakutty #metromail #adalumpadalum
    Kovai Surya Kutty Is an Famous Transgender Who is Performing Dance In Adalum Padalum Stages.
    திருநங்கை மேடை ஏறக்கூடாதுன்னு அசிங்கப்படுத்துனாங்க : Kovai Surya Kutty Emotional Interview
  • РазвлеченияРазвлечения

Комментарии • 285

  • @summaorudrawing
    @summaorudrawing 10 месяцев назад +450

    நீங்க பொண்ணுங்க மாதிரி எல்லாம் இல்ல தேவதை மாதிரி இருக்கீங்க😊😘 நீங்க இன்னும் நிறைய உயரத்தை அடையணும்னு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐🥰❤

  • @jawahara2384
    @jawahara2384 5 месяцев назад +15

    பேட்டி எடுப்பவர் விட திருநங்கை மிக அழகாக இருக்கிறார்.வாழ்க வளர்க கோவை சூரியா குட்டி தங்கள் பணி சிறக்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 9 месяцев назад +35

    திருநங்கை என்று நீங்கள் சொன்னால்தான் தெரியும். மற்றபடி நீங்கள் அழகான பெண் போன்றுதான் இருக்கிறீர்கள்.குரலும் பெண் குரல்தான். வாழ்த்துக்கள்.

  • @Chinnachinnasamayal-b4i
    @Chinnachinnasamayal-b4i 10 месяцев назад +221

    நீங்க சூப்பர் டான்ஸர் . அழகா ஹீரோயின் மாதிரி இருக்கீங்க

  • @A.S.SaravananSaravanan
    @A.S.SaravananSaravanan 4 месяца назад +4

    சூர்யா குட்டி, உங்கள் வாழ்க்கை உண்மையை வெளிப்படையாக பேசி உள்ளீர்கள், இது உங்கள் மேல் ஒரு மரியாதையை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் நடனத்தில் புதிய பரிமாணத்தை அடைய இறைவன் அருள் செய்யட்டும். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்q🙏

  • @vipkabaddiclub9881
    @vipkabaddiclub9881 10 месяцев назад +172

    Voice kooda girls maathiri tha irukku❤😊

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 10 месяцев назад +45

    Anchor is very gentle in her questions ❤

  • @divyamurugesh2281
    @divyamurugesh2281 10 месяцев назад +71

    Anchor over ah alattikama romba polite ah pesuranga... Nalla interview 😊

  • @saminathanchinna6
    @saminathanchinna6 10 месяцев назад +52

    இரு கடவுளின் தேவதைக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @rajeshkumar9569
    @rajeshkumar9569 10 месяцев назад +75

    சூர்யா குட்டி அக்கா கவலை படாதீங்க நா உங்கள் சொந்த அக்காவ தான் நினைக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நான் உங்களை காதலிக்கிறேன் அக்கா.

    • @iyappan5428
      @iyappan5428 10 месяцев назад +7

      நாக்க தொங்க போட்டு அழையாத தம்பி
      வீட்டுல உனக்காக ஒருத்தி இருக்கா

    • @rdhantapani3035
      @rdhantapani3035 10 месяцев назад +4

      அக்காவ லவ் பன்னுவியா 😢😢😢

  • @saisubraji6500
    @saisubraji6500 10 месяцев назад +10

    She os look like a girl ❤ so humble 😊

  • @geethugeethu6022
    @geethugeethu6022 10 месяцев назад +53

    சூர்யா நீ கஷ்ட படாத , ஒரு நாள் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

  • @balakrishnan7256
    @balakrishnan7256 10 месяцев назад +27

    செம அழகா இருக்கீங்க.. எந்த நாயையும் நினைத்து feel பண்ணாதீங்க வாழ்த்துக்கள்.

  • @Moulik563
    @Moulik563 10 месяцев назад +213

    ரஜினி அம்மா வ கல்யாணம் பண்ண கோமாளி பய இவ்ளோ அழகா இருக்க உன்ன கல்யாணம் பண்ணியிருந்த நல்லாயிருக்கும்

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 10 месяцев назад +11

      Gold,money

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 10 месяцев назад +14

      அப்பறம் தங்கத்துல எல்லாம் எப்டி போட்டுக்கிட்டு போறது

    • @thalapathyhari6658
      @thalapathyhari6658 10 месяцев назад +7

      Rajini Amma kitta kasu irukku ivangakitta enna irukku

    • @Premviji-gt1uj
      @Premviji-gt1uj 10 месяцев назад +6

      Kasu, Panam, thuddu, money money, gold 😂😂😂😂

    • @lifeisgoodshareit7256
      @lifeisgoodshareit7256 10 месяцев назад +6

      Vasiyam panniruchu pa Andha amma 😅

  • @aishhwaryakanan9202
    @aishhwaryakanan9202 9 месяцев назад +1

    She is so humble and down to earth ❤️❤️❤️ she is definitely or even better than a girl😊 follow ur passion but don't ever let go off your self respect🙌🏽

  • @Suhas15921
    @Suhas15921 10 месяцев назад +344

    பொண்ணு மாதிரி தா இருக்கிறீங்க. அழகா இருக்கீங்க

    • @Berrygirl6784
      @Berrygirl6784 10 месяцев назад +7

      Ponna vidava azhaga irukaanga😂 naanum ponnuthaan but she really pretty

    • @Vibe_bgmi_6
      @Vibe_bgmi_6 10 месяцев назад

      Apo poitu avala marriage panniko😂😂😂

    • @smmuthu460
      @smmuthu460 10 месяцев назад

      Neenka theivathin kulanthai ma kalankatheenka

    • @mariapushpamvtyudfg7iddhiu368
      @mariapushpamvtyudfg7iddhiu368 9 месяцев назад

      😊J​@@Berrygirl6784

  • @vithya4666
    @vithya4666 10 месяцев назад +11

    இது சிவன்படைப்பு அதை என் வருந்த படுகிறீர்கள்நீங்கள் ரொம்ப அழகு நான் உன் அக்கா வித்யா

    • @HappyLifestyle266
      @HappyLifestyle266 10 месяцев назад

      Jesus is a king of king lord of lords😊

    • @shivalogistics6497
      @shivalogistics6497 9 месяцев назад

      ​@😅😊😊😊😅😊😊😊😊😊😊😊😅😅😊😅😅😅😅😅p😅😊😅😅😊😊😊HappyLifestyle😊😅look😊266

    • @Dr.AjitMS
      @Dr.AjitMS 8 месяцев назад

      Ingaum vanthutengalah ​@@HappyLifestyle266

    • @davidraja6490
      @davidraja6490 8 месяцев назад

      ஆமென்

  • @nilaoli1637
    @nilaoli1637 6 месяцев назад

    நீங்க பேரழகி வாழ்த்துக்கள் எதைப்பற்றியும் கவலை படாமல் உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்.

  • @ArulrajArulraj-zz5xr
    @ArulrajArulraj-zz5xr 10 месяцев назад +1

    எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஐ லவ் சூர்யா குட்டி

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 10 месяцев назад +33

    இயற்கை அழகி வாழ்த்துக்கள் மிக அழகாக உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @Selvasmouli6378
      @Selvasmouli6378 9 месяцев назад

      இயற்கை அழகிக்கு வாழ்த்துக்கள்

  • @karthikeyanmuniyasami7403
    @karthikeyanmuniyasami7403 10 месяцев назад +32

    என்னுடைய அக்கா சூரியா குட்டி l Love you ❤❤❤

  • @DharuQueen
    @DharuQueen 10 месяцев назад +714

    Suryava Pedikiravunga like pannunga🎉

    • @DharuQueen
      @DharuQueen 10 месяцев назад +4

      🙃

    • @V_Like_Vlog_U
      @V_Like_Vlog_U 10 месяцев назад +2

      She is standing on road at night. inu marala indha ponnu

    • @DharuQueen
      @DharuQueen 9 месяцев назад

      😢

    • @DharuQueen
      @DharuQueen 9 месяцев назад

      Hiii

    • @kavyavasan4286
      @kavyavasan4286 9 месяцев назад +1

      லைக் பிச்சை

  • @saranrajsaranraj3925
    @saranrajsaranraj3925 2 месяца назад

    ☝️பெண்களே தோற்று போகும் உன் பெண்மையின் அழகு 🎉

  • @VasukiVasuki-yy7cg
    @VasukiVasuki-yy7cg 10 месяцев назад +6

    அழகு தங்கை வாழ்க வளமுடன் ❤❤❤🎉

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 10 месяцев назад +75

    உங்கள் குரல் கூட பெண் குரல் மாதிரி தான் இருக்கிறது.🙄🙄🙄

    • @Berrygirl6784
      @Berrygirl6784 10 месяцев назад +3

      Nalal iruku voice aana keka

  • @Kumar-uf1he
    @Kumar-uf1he 9 месяцев назад +1

    வாழ்ந்துகள் திருநெல்வேலி உங்களை கோயில் பார்ந்தேன் நெல்லைபேர் கோயில்

  • @jayanm9179
    @jayanm9179 10 месяцев назад +18

    My favourite dancer ❤kovai Surya kutty 😘🧚

  • @Meenasansai
    @Meenasansai 3 месяца назад

    My school junior unexpected... nice to c u like this brave decision...❤

  • @nimithraanitha4594
    @nimithraanitha4594 10 месяцев назад +11

    So cute my sis suriya kutty

  • @madhanakumar6155
    @madhanakumar6155 2 месяца назад

    Ur looking so smart & cute no one could recognize ur 3 rd gender. Follow Nartagi & become an very good dancer there are many people to support u. God bless u keep it up

  • @leemaleema7354
    @leemaleema7354 10 месяцев назад +6

    Surya kutty,nengal nengalaga irupathu nalathu. Rajini amma, samundi malaikka ivangakuta, ivangalai serthavangakuta seramal irupathu nalathu sister.... Valthukkal 🎉

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 10 месяцев назад +25

    வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி ❤

  • @ambigaimeena
    @ambigaimeena 9 месяцев назад +1

    I like her wayof dressing, looks homely. Wish her happy decent life

  • @saga02061984
    @saga02061984 8 месяцев назад +1

    All Transgender Women…. Gud push The Surya kutty 👍🏻🥰

  • @Suryabi-q8v
    @Suryabi-q8v 10 месяцев назад +47

    அழகா இருக்கீங்க 🥰🥰🥰🥰🥰

  • @gopikrishna7708
    @gopikrishna7708 10 месяцев назад +7

    Voice la ethum difference therila cute ah irukku surya ma vera level

  • @healerviveeshjayaprakash739
    @healerviveeshjayaprakash739 9 месяцев назад

    Ivunga vera level ..
    Azhagu ....
    Feels like Interviewer is acting humble & calm
    But surya is really mind matured ,body expression,eyes,nose skin,lips apram ellamae semma pen azhagu 😍😍😍💟💟💟💟
    If she can get pregnant like other womens ...then i can marry her

  • @gopigopi2151
    @gopigopi2151 9 месяцев назад

    Unnai enakku romba pudikkum Surya kutty 🎉❤sister you don't feel
    God bless you

  • @sujatha.asujatha1541
    @sujatha.asujatha1541 10 месяцев назад +5

    Congratulations suriya chellam ❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍

  • @aproperty2009
    @aproperty2009 5 месяцев назад

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @skanniammal
    @skanniammal 10 месяцев назад +5

    Super sister, congratulations , God bless you sister

  • @miniongawl03
    @miniongawl03 10 месяцев назад +1

    She is so cute nd she was kind nd silent.. She is not like other transgenders..

  • @DivyapriyaDivyapriya-k6z
    @DivyapriyaDivyapriya-k6z 4 месяца назад

    Unga speech super akka

  • @SameThing-ep6sv
    @SameThing-ep6sv 9 месяцев назад +2

    My feelings were very similar to Surya's. I use to also cross dress in secret. I was also caught wearing Kajal. I tried so much to remove but it stayed, my mum was like "why does your eyes look nice?" I was like so scared and happy at the same time. I am glad Surya could transition to a girl.

  • @hemakaruppaiya1124
    @hemakaruppaiya1124 3 дня назад

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @dharshisan8534
    @dharshisan8534 10 месяцев назад +13

    So cute sister ❤

  • @rajenran6899
    @rajenran6899 10 месяцев назад +1

    இந்த பேட்டிக்கு பிறகுதா நீங்கள் திருநங்கை என்ற தெரியும் எங்களுக்கு

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 10 месяцев назад +1

    மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்தது👍Terrace gardening and home cooking food the best👍

  • @sumithrasumithra3328
    @sumithrasumithra3328 10 месяцев назад +4

    Beautiful Suriya sis ter congratulations God bless you 🎉🎉🎉

  • @thamilmanjula7038
    @thamilmanjula7038 8 месяцев назад +1

    Vungala yenakku rompa pidikkum sister ninga yenga vurukku vanthu erukkinga thanjavur mavaddam muthalippaddi kiramam..

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 9 месяцев назад +3

    இறுதியில் கண் கலங்க வெச்சிடிங்கள் அக்கா.. எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு...

  • @worldinformationhappysadst9366
    @worldinformationhappysadst9366 10 месяцев назад +2

    Voice also girl than sister... U. Are beautiful ma

  • @kalirathinam.a8969
    @kalirathinam.a8969 9 месяцев назад

    சூர்யா நீயும் ஒரு குழந்தைதான்❤❤❤❤❤❤❤

  • @fibifravash554
    @fibifravash554 9 месяцев назад

    God bless u ma... Unn adaiyalatthai nesi... Idhu un iyalbu.. I like u ma .. nee nalla iruppa.. don't worry

  • @nivethithanivi_ma2689
    @nivethithanivi_ma2689 10 месяцев назад +2

    Nega athasum... dance program la participate panna try pannuga....I wish to all the best ... Suriyakutty

  • @gangap6130
    @gangap6130 10 месяцев назад +2

    Neenga Aasal ponnu mariye alaga irukinga mam ❤❤neenga alaga pesuringa mam😊😊❤❤

  • @suganyathiyagu3137
    @suganyathiyagu3137 10 месяцев назад +98

    மீரா அம்மா கூட நீங்க இப்போ இல்லையா

  • @sindhubharath8040
    @sindhubharath8040 10 месяцев назад +3

    Unga voice super ah eruku akka ❤avalo azhaga erukinga 🥰

  • @ABAR0507
    @ABAR0507 10 месяцев назад +2

    அழகு தங்கம் 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @priyashanmugapriyavembu
    @priyashanmugapriyavembu 8 месяцев назад +1

    ❤❤❤சூப்பர் அக்கா❤❤❤❤

  • @UshaRathinam-q8c
    @UshaRathinam-q8c 10 месяцев назад +3

    சூரியா மீரா அம்மாவுடன் இருக்கும் போது நல்லா இருந்த இப்போக்லாமரா ஆடுரதுபடிக்கள

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 3 месяца назад

    இது உங்களுடைய குற்றம் இல்லை ஆண்டவன் படைப்புகள் ஆதலால் பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் மற்றும் சகோதர்கள்ஒதுக்கவேண்டாம்.பாவப்பட்டபிறவிகள்

  • @ananda9625
    @ananda9625 10 месяцев назад +3

    Realy you are a angel
    Lov u

  • @MadhanMadhan-gu8bx
    @MadhanMadhan-gu8bx 8 месяцев назад +1

    Pamarthi Amma❤

  • @janaramdio8179
    @janaramdio8179 8 месяцев назад +1

    Love Amma ❤❤

  • @svinith1789
    @svinith1789 7 месяцев назад

    Super Surya akka ❤❤

  • @Keerthisriram896
    @Keerthisriram896 10 месяцев назад +11

    Sivangangai enga orru🤩

  • @sindhujasrinivasan3945
    @sindhujasrinivasan3945 10 месяцев назад +1

    Sema alaga irukinga sis

  • @lakshmilakshmi8481
    @lakshmilakshmi8481 10 месяцев назад

    I love you surya akka god bless you

  • @P.Suriyaprakash-kg3oe
    @P.Suriyaprakash-kg3oe 10 месяцев назад +1

    ❤ kovai Surya 🎉🎉💯💯👍

  • @sadheesj3488
    @sadheesj3488 10 месяцев назад +5

    ரஷ்யாவில் எல்ஜிபிடி தீவிரவாதிகள். ஆனால் இங்கே கடவுளின் அவதாரம்😂😂😂

  • @hemakaruppaiya1124
    @hemakaruppaiya1124 3 дня назад

    பெண்களே பார்த்து பொறாமை படும் அளவிற்கு நீ அழகா இருக்க மா நீ.

  • @ManiKandan-yp3yn
    @ManiKandan-yp3yn 10 месяцев назад +3

    Rompa alaga irukinga ma❤

  • @SanthoshKumar-uo8gk
    @SanthoshKumar-uo8gk 10 месяцев назад +5

    Ramya Joo interview Podunga

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 10 месяцев назад

    வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 10 месяцев назад +40

    சூரியவம்சதில் வந்த சூரியாகுட்டி !!!,...

  • @ManjulaManj-yr6sb
    @ManjulaManj-yr6sb 3 месяца назад

    Cute erukinga sister ❤❤❤❤

  • @dumangoli31
    @dumangoli31 10 месяцев назад

    Neenga romba cute akka ❤....

  • @sakthibalar1339
    @sakthibalar1339 10 месяцев назад +2

    அழகா இருக்கீங்க sister

  • @rajalakshmithangaraj3079
    @rajalakshmithangaraj3079 10 месяцев назад +1

    Super Surya akka

  • @redpepper8913
    @redpepper8913 10 месяцев назад +9

    Ivunga hair super ah irukum

  • @KannanKannan-sj2jn
    @KannanKannan-sj2jn 10 месяцев назад +1

    Supar ta surya kutti ❤❤❤❤ un thiramaiku yn valthugal

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 10 месяцев назад +1

    Home cooking food the best, மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு g

  • @Krithikadinesh
    @Krithikadinesh 10 месяцев назад

    cute irrukiga sister❤❤😊😊❤❤

  • @rajg1042
    @rajg1042 10 месяцев назад +4

    Ramya Joo interview edunga❤

  • @GayathriGayathri-ht5wk
    @GayathriGayathri-ht5wk 10 месяцев назад +1

    Surya Akka super romantic podium love ❤ u so much 💖

  • @Dheshva1405
    @Dheshva1405 10 месяцев назад +12

    உங்களை போல் வரம் கிடைக்க குடுத்து வைத்து இருக்க வேண்டும் நீங்கள் அனைவரும் சிவன் பார்வதி அதை புரிந்து கொள்ளாதவர்கள் முட்டாள்கள் வருத்தம் வேண்டாம் நீங்கள் தேவதை போல் அழகாய் உள்ளீர்கள்

  • @ThamilArasi-en8hc
    @ThamilArasi-en8hc 9 месяцев назад

    May God bless you sister

  • @life_of_surya
    @life_of_surya 10 месяцев назад +1

    Well done sister 💜

  • @Maga-x1g
    @Maga-x1g 2 месяца назад

    👌👌👌akka

  • @kalpana4112
    @kalpana4112 10 месяцев назад +30

    Neenga ponnungalae porama padura alavukku azaga irukinga 😊

    • @Berrygirl6784
      @Berrygirl6784 10 месяцев назад +4

      Aana avangaluku decentana oru job illa oaavam kashtapaduraanga

  • @kostudio9932
    @kostudio9932 10 месяцев назад +1

    Congratulations pa

  • @Sripriya1993-i6e
    @Sripriya1993-i6e 10 месяцев назад

    Nega super ra dance adurega akka.romba cute ha erukkega

  • @vinojanvino9205
    @vinojanvino9205 10 месяцев назад

    Super akka neenga rompa akaka irukkeenga i love you my sweet angel

  • @Jaya-v3y
    @Jaya-v3y 6 месяцев назад

    Alaga irukinga akka

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 5 месяцев назад

    Very pretty girl

  • @kavithav7906
    @kavithav7906 10 месяцев назад +1

    Cute ah irukinga❤❤❤❤

  • @sandhiyasandi8651
    @sandhiyasandi8651 10 месяцев назад

    Surya amma...Enaku Roumba poutiykum. ..amma....❤❤

  • @VenkatesS-uu3sw
    @VenkatesS-uu3sw 8 месяцев назад +2

    ஐ லவ் யூ

  • @SathishKumar-kc7sv
    @SathishKumar-kc7sv 9 месяцев назад +1

    Hii surya ka love you Akka❤