வானகரம் மீன் மார்க்கெட் விலை நிலவரம் | 23/01/25 | Vanagaram Fish Market

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 39

  • @Vaalga
    @Vaalga 10 дней назад +1

    🤔🤔🤔 நீங்க கிழங்கா சொல்ற மீன் பேரு துமிலி மீன்
    கிழங்கா பார்க்கவே அழகா இருக்கும் இங்கிலிஷ் ல லேடி பிஷ் சொல்வாங்க 😊

    • @manaswinigiftson
      @manaswinigiftson  10 дней назад

      @@Vaalga ஓ!!! இரண்டும் அப்போ ஒண்ணு இல்லையா? இங்க இரண்டு மீனையும் வெள்ளை கிளங்கா & கிளங்கா-னு சொல்வாங்க.. உங்க தகவலுக்கு நன்றி சகோ💚💚

  • @abdulhafeezmahaboob1162
    @abdulhafeezmahaboob1162 9 дней назад

    Good information thank you 🎉

  • @NotBadBuDDy
    @NotBadBuDDy 9 дней назад

    Mam Nega ena time ku poi irunthiga

  • @jayasrisri5615
    @jayasrisri5615 9 дней назад

    Saturday evening open la iruku ma sister

  • @ramuv4805
    @ramuv4805 9 дней назад +1

    செங்கல்பட்டு ல இருந்து எப்படி வருவது ரூட் சொல்லுங்கள்

    • @manaswinigiftson
      @manaswinigiftson  8 дней назад +1

      பெருங்களத்தூர் தாண்டி தாம்பரம்-மாதவரம் Bypass எடுத்தீங்கணா வானகரம் சுங்க சாவடி தாண்டி மதுரவாயலில்-ல Service Road எடுத்து இடதுபுறமா வந்தீங்கணா 2nd Signal தாண்டி வலதுபுறமாக இருக்கும் "The Chennai Fish"

  • @rachelcharles53
    @rachelcharles53 9 дней назад

    Wat are the timings morning evening

    • @manaswinigiftson
      @manaswinigiftson  9 дней назад +1

      Morning
      Sunday and Wednesday 4 am ku lam open ayidum Sis..other days 5 am ku open panuvanga..
      Evening
      Illa sis, 1 pm 2 pm ellam kelambiruvanga

    • @rachelcharles53
      @rachelcharles53 9 дней назад

      @ super Thank you!

  • @SathiyaV-y6y
    @SathiyaV-y6y 9 дней назад

    Evening opening timing

    • @manaswinigiftson
      @manaswinigiftson  9 дней назад

      @@SathiyaV-y6y Afternoon 1'o clk shops lam closed ayidum sis.Sundays la some shops la fish balance iruntha matum 4pm varaikum vachrupanga.

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 10 дней назад

    Meen market morning enna time open

    • @manaswinigiftson
      @manaswinigiftson  10 дней назад

      @@TamilSelvi-cv3ng Sunday and Wednesday 4 am ku lam open ayidum Sis..other days 5 am ku open panuvanga..

    • @rachelcharles53
      @rachelcharles53 9 дней назад

      @@manaswinigiftson are they open in evening

    • @manaswinigiftson
      @manaswinigiftson  9 дней назад +1

      @@rachelcharles53 No Sis..

    • @rachelcharles53
      @rachelcharles53 9 дней назад

      @@manaswinigiftson ohhh ok tks for the info

  • @sikkanthar.g8053
    @sikkanthar.g8053 10 дней назад

    Morning yathanna mannikku pooninge

    • @manaswinigiftson
      @manaswinigiftson  10 дней назад

      5.30 ku poirunthom Bro..

    • @AshokNATARAJAN-nb1dm
      @AshokNATARAJAN-nb1dm 9 дней назад

      What time best to buy fresh fish?

    • @manaswinigiftson
      @manaswinigiftson  9 дней назад

      @@AshokNATARAJAN-nb1dm Sunday and Wednesday early morning 😊😊 and Thursday morning Kasimedu fishes will be available..💚

    • @sikkanthar.g8053
      @sikkanthar.g8053 9 дней назад

      @@AshokNATARAJAN-nb1dm avoid Sunday, Saturday,wen day.entha naalla Poona fish Vela athigama errukkum.monday, Thursday, Friday intha naalla before 7 AM ku poonge fresh meen kedaikkum Vela kammiyaavum kedaikkum ok

  • @geethakumari6498
    @geethakumari6498 9 дней назад +3

    இங்க மீன் லாம் பார்மலின் கலந்தது சொல்றாங்க உண்மையா. ஒரு ஈ கூட இல்லை இங்க.

    • @geethakumari6498
      @geethakumari6498 9 дней назад +3

      சொல்லுங்க சிஸ் எனக்கு வாங்க பயமா இருக்கு. ஏற்கனவே நான் ஒரு patient.

    • @manaswinigiftson
      @manaswinigiftson  9 дней назад +1

      @geethakumari6498 நாங்கள் பல வருடங்களாக இங்கிருந்து மீன் வாங்கி வருகிறோம் சிஸ்.இதுவரையில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை.காசிமேடு மார்க்கெட்டிலும் இங்கும் மீன்கள் மீது தண்ணீர் ஊற்றி கொண்டே இருப்பதால் ஈக்கள் இல்லைனு சொல்றாங்க.சென்னை முழுவதிலுமுள்ள கடைகளுக்கு இங்கிருந்து தான் மீன்கள் அனுப்பப்படுகிறது.அறிவியல்பூர்வமாக ஆதாரத்துடன் யாரேனும் கூறினால் உண்மையென நம்பலாம்.நல்ல மீனாக பார்த்து வாங்கி நன்றாக கழுவி,நன்றாக வேக வைத்து உண்ணலாம்.💚

    • @manaswinigiftson
      @manaswinigiftson  9 дней назад +3

      @@geethakumari6498 கோவளம்,செம்மஞ்சேரி,காசிமேடு கடற்கரைக்கு காலையில் போக முடிந்தால் சிறிய படகில் அப்போது பிடித்துக்கொண்டு வருகிற மீன்கள் வாங்கலாம் சிஸ்.விலை சற்று அதிகமாக இருக்கும் என கேள்விப்பட்டேன்.

    • @geethakumari6498
      @geethakumari6498 9 дней назад

      @@manaswinigiftson ,,🙏🙏🙏👍👍👍

    • @manaswinigiftson
      @manaswinigiftson  9 дней назад +1

      💚தைரியமாக இருங்கள்.கடவுள் விரைவாக சுகம் கொடுப்பார்.

  • @sakthisaravanan1578
    @sakthisaravanan1578 5 дней назад

    Madipakam pakkthula irika vanagaram a nenga

  • @sachinlakers4622
    @sachinlakers4622 10 дней назад

    Akka udupaghi meen romba romba romba romba rusi ah eruku akka

    • @manaswinigiftson
      @manaswinigiftson  10 дней назад

      Apdiya..okay thambi oru vaati try panlam..thank you.💚😃

    • @sachinlakers4622
      @sachinlakers4622 10 дней назад

      @manaswinigiftson Sure akka enjoy but oil romba kudikum andha meen adhu naala banana leaf la suthi shallow fry pannunga try panrapa

    • @manaswinigiftson
      @manaswinigiftson  10 дней назад

      Okay Okay kandippa Bro 💚💚