எடை குறைவான நவீன துடைப்பம் A lightweight modern broom PREMIUM SPRING BRACE RAKE

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 8

  • @premcontrols4025
    @premcontrols4025 Год назад

    அருமையான விளக்கம்

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Год назад

    Work well excellent introduced. I have it really use for agriculture land

  • @rameshm7259
    @rameshm7259 Год назад +1

    price bro

    • @JJagritools
      @JJagritools  Год назад

      அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிக்க முடியாது.
      இங்கே கமெண்ட் பகுதியில் விலையை தெரிவிக்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த கமெண்ட் படிக்கும் ஒரு வாடிக்கையாளர்.. அதே விலைக்கு கொடுங்கள் என பேரம் பேசிக்கொண்டு நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறார்கள். எனவே அதனை தடுக்கும் பொருட்டு விலையை இங்கே பதிவு செய்வதில்லை.
      எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9943377763 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள் சகோ நிச்சயமாக பதிலளிக்கிறோம்.நன்றி

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад

    விலை சொல்லாமல் இது போன்ற காணொளிகள் போடுவது பிரயோசனம் அற்றது.