Thank you very much brother. Sometimes the companies have increased the price otherwise our government to increase tax level so I’m not telling the price of Tools if you want current price detail please contact WhatsApp WhatsApp number 9943377763.
@@JJagritoolsவாட்சப்ல ஒரு விலையைத் தெரிவிக்கிறீர்கள்.அதற்குப்பிறகு கம்பெனி விலை ஏற்றினாலோ, அரசு ஜிஎஸ்டி ஏற்றினாலோ அதை வாடிக்கையாளருக்கு தெரிவியுங்கள்.அவர் ஏற்றுக் கொண்டால் வாங்கப் போகிறார். தேதி போட்டு இன்றைய விலை இது.என தெரிவித்துவிடுங்கள்.
@@diwakaranvalangaimanmani3777 நாங்களும் ஆபர் விற்பனை ஆடி தள்ளுபடினு விக்கிறோம் பிரதர். யூடியூபை நான் விற்பனை தளமா பயன்படுத்தல… நல்ல கருவியா அதோட பிளஸ மைனஸ பயன்படுத்தி பாத்து சொல்றேன். அவ்ளோதான் இனிமேல் வீடியோ போடுறப்ப விலை சொல்ல முயற்சி பண்ணுறேன்
கொடுத்திருக்கும் எண்ணில் அழைத்து கேட்டால் அந்த productல் handle உடைந்து விடுகிறது Complaint வருவதால் நாங்கள் அந்த product விற்பதில்லை என்று பதில் தருகிறார்கள்.
கருவியின் விலை 9943377763என்ற WhatsApp எண் மூலம் தெரிந்து கொள்ளலாம். பத்து நிமிடங்கள் அறுத்த அறுவையின் விலையை அறுவையின் அளவை பொறுத்து நீங்களே தீர்மானம் செய்து கொள்ளலாம்
சந்தைல பொரி விக்கறவனே ஒரு நாளைக்கு ஒரு விலை சொல்றான்..இதை பெரிய கடைகளில் உறுதியாக விலை சொல்ல முடியாது... நமக்கு தேவை படும் போது விலை பேசி கொள்ள வேண்டும். அதனால் தான் இங்கு விலை குறிப்பிடுவது இல்லை
விளம்பரத்திற்காக பதிவேற்றம் செய்யும் இதுபோன்ற காணொளிகளை உங்கள் கடைக்கு பக்கத்தில் உள்ளவர்களும் உங்கள் ஊரில் இருப்பவர்கள் மட்டுமே பார்க்கவில்லை என்பதை புரிந்துகொண்டு, நீங்கள் விற்பனைசெய்யும் பொருளின்மீது நீங்கள் நம்பகத்தன்மையை வைத்து அந்த பொருட்களின் நியாயமான விலையையும் குறிப்பிட்டால்தான் எல்லோரும் தேடிவந்து பொருட்களை வாங்குவார்கள்.
ஒரு ஆயிரம் முறைக்கு மேல் இதற்கான பதிலை பதிவிட்டாச்சு நண்பரே ஒவ்வொரு நாளும் விலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட வீடியோவில் அப்போது சொன்ன விலையை விட இப்போது ஏறத்தாழ 15 சதவீதம் விலை கூடிவிட்டது ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு நாங்கள் சொல்லி புரிய வைக்க போதும் போதும் என்று ஆகிவிடுகிறது எனவே எந்த ஒரு கருவியை விளம்பரப்படுத்தும் போதும் கருவண்டை விலையை சொல்வதில்லை மேலும் விலையை தெரிந்து கொள்ள விரும்பினால் எங்களுடைய தொடர்பை தொடர்பு கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக வழியை தெரிவிக்கிறோம் மேலும் இந்த கருவிகளை எங்களிடம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை எனவே நாங்கள் உங்களுடைய அருகில் எந்த நிலையில் வேண்டுமானாலும் விற்பதற்கு வாய்ப்பு உண்டு நல்ல கருவியினுடைய நிறுவனம் அதனுடைய மாடல் எண் போன்றவற்றை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மட்டுமே நாங்கள் இந்த வீடியோக்களை போடுகின்றோம் எனவே விலை தெரிந்து கொள்ள விரும்பினால் என்னுடைய தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு கேட்டீர்கள் என்றால் விலை கூரியர் செலவு உள்ள அனைத்தையும் தெளிவாக கூறிவிடுவோம்
Congratulations.
விலை யை க் குறிப்பிட்டால் வாங்க முயற்சிப்பார்கள் (
+ அல்லது மைனஸ் 10%).
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
பேராசிரியர் காளியண்ணன்.
Thank you very much brother. Sometimes the companies have increased the price otherwise our government to increase tax level so I’m not telling the price of Tools if you want current price detail please contact WhatsApp WhatsApp number 9943377763.
@@JJagritoolsவாட்சப்ல ஒரு விலையைத் தெரிவிக்கிறீர்கள்.அதற்குப்பிறகு கம்பெனி விலை ஏற்றினாலோ, அரசு ஜிஎஸ்டி ஏற்றினாலோ அதை வாடிக்கையாளருக்கு தெரிவியுங்கள்.அவர் ஏற்றுக் கொண்டால் வாங்கப் போகிறார். தேதி போட்டு இன்றைய விலை இது.என தெரிவித்துவிடுங்கள்.
@@JJagritoolsஎல்லாப் பொருட்களின் விலையையும் கடைகளிலோ, பேப்பரிலோ, இணைய தளங்களிலோ போடுகிறார்களே?
@@diwakaranvalangaimanmani3777 நாங்களும் ஆபர் விற்பனை ஆடி தள்ளுபடினு விக்கிறோம் பிரதர். யூடியூபை நான் விற்பனை தளமா பயன்படுத்தல… நல்ல கருவியா அதோட பிளஸ மைனஸ பயன்படுத்தி பாத்து சொல்றேன். அவ்ளோதான் இனிமேல் வீடியோ போடுறப்ப விலை சொல்ல முயற்சி பண்ணுறேன்
வாங்கச் செல்லும் போது தங்களிடம் பேசிய பிறகே விலையைச் சொல்வார்கள். இது தான் தமிழ்நாட்டில் உள்ள மார்க்கெட்டிங்
கொடுத்திருக்கும் எண்ணில் அழைத்து கேட்டால் அந்த productல் handle உடைந்து விடுகிறது Complaint வருவதால் நாங்கள் அந்த product விற்பதில்லை என்று பதில் தருகிறார்கள்.
commission problem
உண்மை
10:04 நிமிடம் எங்களை ( )கள் அறுத்த tool விலை???...
கருவியின் விலை 9943377763என்ற WhatsApp எண் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பத்து நிமிடங்கள் அறுத்த அறுவையின் விலையை அறுவையின் அளவை பொறுத்து நீங்களே தீர்மானம் செய்து கொள்ளலாம்
Explain Rate brother
நீங்கள் தேதியைக் குறிப்பிட்டு இன்று இதன் விலை இவ்வளவு என்று குறிப்பிடவும். * போட்டு நிபந்தனைகளைக் குறிப்பிடவும்.
நிச்சயமாக செய்கிறேன் சகோ
தயவு செய்து விலையை சொல்லுங்க வாங்குகிறேன்.
Call 9943377763
Mention Rate first at any product
கடைசிவரையிலும் விலையை சொல்லல்ல ? இது தான் வியாபார தந்திரம் . சரியா 👍
ஆமா. ஏங்க நீங்க வேற
சந்தைல பொரி விக்கறவனே ஒரு நாளைக்கு ஒரு விலை சொல்றான்..இதை பெரிய கடைகளில் உறுதியாக விலை சொல்ல முடியாது... நமக்கு தேவை படும் போது விலை பேசி கொள்ள வேண்டும். அதனால் தான் இங்கு விலை குறிப்பிடுவது இல்லை
கால நேரம் பார்த்து விலையை ஒவ்வொரு வருக்கும் ஒரு விலையில் விற்பனை செய்வதுதான் தொழில்நுட்பம்.
விலை என்று ஒன்ரு இருக்க அல்லது வெட்டி காமடி விளம்பரமா அடுத்தவர் நேரத்தை வீன் அடிக்காதிங்க இது ஒரு காமடி விளம்பரமா உன்மை
😍
என்ன விலை sir
Rs 2199/- + courier charges🙄🙄🙄
Whatsapp please 9943377763
@@selvarajanappasamy4978 😂😂 too high
Sir vala sollugal time vasatu panathaigal
நீங்க கேட்டே ஆகனும்
படித்து இருக்கியா .இல்லைனா படித்த முட் ? விலை ? சொல்ல வில்லை.
12 பெயிலு ITI பாஸ்
We want to know the prize
Rs 2199/- + courier charges🙄🙄🙄
Whatsapp please 9943377763
விலை சொன்னால் நம்பி வாங்கலாம்
Call 9943377763
ஐயா, விலை சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் உள்ளது,
நோ கஷ்டம்… ஒரு வருடம் கழித்து அதே விலைக்கு யாராவது கேட்டால்தான் கஷ்டம்
@@JJagritoolsஎத்தனை வருடம் கழித்து கேட்டாலும் உங்களுக்கு கட்டுபடி ஆனால் தான் விற்பீர்கள்.இல்லையெனில் அன்றைய விலை என்னவோ அதை சொல்ல போகிறீர்கள்.
விளம்பரத்திற்காக பதிவேற்றம் செய்யும் இதுபோன்ற காணொளிகளை உங்கள் கடைக்கு பக்கத்தில் உள்ளவர்களும் உங்கள் ஊரில் இருப்பவர்கள் மட்டுமே பார்க்கவில்லை என்பதை புரிந்துகொண்டு, நீங்கள் விற்பனைசெய்யும் பொருளின்மீது நீங்கள் நம்பகத்தன்மையை வைத்து அந்த பொருட்களின் நியாயமான விலையையும் குறிப்பிட்டால்தான் எல்லோரும் தேடிவந்து பொருட்களை வாங்குவார்கள்.
ஒரு ஆயிரம் முறைக்கு மேல் இதற்கான பதிலை பதிவிட்டாச்சு நண்பரே ஒவ்வொரு நாளும் விலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட வீடியோவில் அப்போது சொன்ன விலையை விட இப்போது ஏறத்தாழ 15 சதவீதம் விலை கூடிவிட்டது ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு நாங்கள் சொல்லி புரிய வைக்க போதும் போதும் என்று ஆகிவிடுகிறது எனவே எந்த ஒரு கருவியை விளம்பரப்படுத்தும் போதும் கருவண்டை விலையை சொல்வதில்லை மேலும் விலையை தெரிந்து கொள்ள விரும்பினால் எங்களுடைய தொடர்பை தொடர்பு கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக வழியை தெரிவிக்கிறோம் மேலும் இந்த கருவிகளை எங்களிடம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை எனவே நாங்கள் உங்களுடைய அருகில் எந்த நிலையில் வேண்டுமானாலும் விற்பதற்கு வாய்ப்பு உண்டு நல்ல கருவியினுடைய நிறுவனம் அதனுடைய மாடல் எண் போன்றவற்றை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்கு மட்டுமே நாங்கள் இந்த வீடியோக்களை போடுகின்றோம் எனவே விலை தெரிந்து கொள்ள விரும்பினால் என்னுடைய தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு கேட்டீர்கள் என்றால் விலை கூரியர் செலவு உள்ள அனைத்தையும் தெளிவாக கூறிவிடுவோம்
Ad is very good but sales side is poor reponse
Now we solve that problem sir
Not good. Its very hard to cut. Price is too much.
Yes bro.. price is too much.
But Quality is so much.!
Dia Rate Tell lusse
9943377763
விலை சொல்லி வீடியோ ம
போடுங்கள் இல்லை என்றால் ஏமாற்றமே பதிவு செய்து நீங்கள் பார்க்கலாம்
Ok sir
விலை சொல்ல ல
பேட்டரிசெயின்சாகுறித்துசெயல்முறைகாண்பிக்கவும்
விரைவில் சகோ
Saavoda alavu illai, Rambathin alavu😂
wowwww.... mudiyala Thala
முருங்கை மரத்தை அறுக்காமல் வேறு மரத்தை அறுக்கவும்
anga vera illa thala.... athu moringa illa வாதமடக்கி மரம்
Murungai maram vettringa😂😂😂😂😂....
விலையை மட்டும் சொல்லமாட்டார்கள்
Whatsapp please 9943377763
தேவை என்றால் வாங்கித்தானே ஆக வேண்டும்.
Rs9599
இதன் விலை.₹ 9999.மட்டுமே.
@@kcmuthu7654அடப்பாவிகளா
பெரிய மரங்களை துண்டு போட முடியுமா
சகோதரா முதலில் விலைய சொல்லுங்க பிறகு நீ பாட்டு பாடு
முடியாது என்னுடைய பாட்டை நீங்கள் கேட்ட பிறகு தான் விலையை பற்றி பேச முடியும்
ஹலோ விலையா சொல்லிட்டு அப்புறமா அத பத்தி பேசு
முடியாது
Rate is 8500
💔
urutu urutu urutu urutu urutu
Moratu urutu🍥😂
@@JJagritools 🤣🤣🤣
Kurali vithaya...😂
பாத்துட்டு சில்லற போட்டுட்டு போங்க.. தல
விலை சொல்லாமல் என்ன மயிருக்கு வீடியோ போடுற
போன் பண்ணுங்க ப்ரோ சொல்றேன்….அப்டியே எந்த மயிறுக்குன்னும் சொல்றேன்.
tholil nermayum porumayum remba mukkiyom 5 analum 10 analum sollanum apodha oru al illaina oru aal vaguvaga illaina online ladha vaguvaga kadaya run pandradhu kashtom
இதில வெட்டுற நேரத்தில் அரிவாள்ல நாலு போடு போட்டா விழுந்திரும்.
@@Vijayakumar.V1958 அட அட… ப்ரோ செம