மிதுனம் - திடீர் அதிஷ்டம் அடிக்க போகுது | ராகு கேது பெயர்ச்சி | ragu kethu peyarchi - mithunam 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 162

  • @AnandKumar-eg5mq
    @AnandKumar-eg5mq Месяц назад +88

    குருஜி நீங்கள் சொன்னது அனைத்தும் அடுத்த வருடம் நடக்கிறதோ இல்லையோ ஆனால் நீங்கள் சொல்வது மனசுக்கு நிறைவாக இருக்கிறது

  • @karikalvalavar
    @karikalvalavar Месяц назад +36

    சொல்வது 💯 உண்மை
    குழந்தை பிறந்துவிட்டது, புதிய தொழில் தொடங்கி விட்டேன் 🙌👍🤩 அனைவரும் மதிகின்றனர்.
    மிதுனம், புனர்பூசம் 3 ம் பாதம். நன்றி ஐயா 👍. படாத துன்பமில்லை, சொல்லி அழவும் யாருமில்லை, ஆனால், இப்போது நல்ல நேரம் தொடங்கி விட்டது என்ற நம்பிக்கை வந்து விட்டது 2025❤❤❤

    • @rameshramachandran7599
      @rameshramachandran7599 Месяц назад +1

      Age enna bro?

    • @sathishradha1407
      @sathishradha1407 Месяц назад

      நண்பா திருவாத்திரை நட்சத்திரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்

    • @gokulachandru6915
      @gokulachandru6915 Месяц назад

      Bro your age

    • @karikalvalavar
      @karikalvalavar Месяц назад

      @@gokulachandru6915 28.11.1996 now I'm 28

  • @tizan369
    @tizan369 Месяц назад +16

    அய்யா உங்கள் சிரிப்பு கலந்த பேச்சும் குரல் வளமும் அழகு, நீங்கள் TATA ACE LA வெங்காயம், காய்கறிகள் விற்றால் சிறப்பாக இருக்கும், சும்மா நகைச்சுவைக்கு சொன்னேன். உங்கள் நிகழ்ச்சியும் பேச்சும் நன்றாக உள்ளது அய்யா.

  • @nalaniemuthusamy9102
    @nalaniemuthusamy9102 Месяц назад +3

    இளமையில் வறுமை..... 100% உண்மை

  • @arulgobi484
    @arulgobi484 Месяц назад +3

    I’m from Ontario Canada 🇨🇦
    😂😂😂
    And mithunam. Trying to change my life.
    Waiting

  • @GokilaSenthil-bx6nb
    @GokilaSenthil-bx6nb Месяц назад +1

    நீங்கள் சொல்வது எல்லாம்உண்மை100%

  • @krishnakumarn8078
    @krishnakumarn8078 Месяц назад +4

    Super, good words for enthusiasm.Thank U

  • @sundaramsrinivasan9425
    @sundaramsrinivasan9425 Месяц назад +4

    ரொம்ப நன்றி சார் சுப்பர். நானும் வீட்டுக்காரரும் ஏக ராசி நட்ச்சத்திரம் (மிதுனராசி புனர்பூசம் 2, 3. பாதம்) தரவு விரிவாக தெளிவாக அனுப்புங்கள். நன்றிகள் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @vimalrajmadheswaran3365
    @vimalrajmadheswaran3365 Месяц назад +1

    மனநிம்மதியாக இருக்கிறது ஜீ, நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @Ronie1789
    @Ronie1789 Месяц назад +3

    Sir, romba happy...thank you ❤

  • @SakthivelSakthivel-jo3dc
    @SakthivelSakthivel-jo3dc Месяц назад +33

    போன அதிர்ஷ்டம் அடிச்ச அடியிலேயே இன்னும் எந்தரிக்கல

  • @bhagyalakshmim27
    @bhagyalakshmim27 Месяц назад +1

    Gurujii super nice talking 🙏🙏

  • @anjusivakumar5564
    @anjusivakumar5564 Месяц назад +2

    Ayya nerla irundha unga kala vilundhu irupayn..indha msg nadakumo illayo but keta indh nimisam avlo nimadhya iruku❤

  • @SangeethaChandrashekar
    @SangeethaChandrashekar Месяц назад +3

    Kekka nalla irundhuchi. Mikka nandri ❤😊😊

  • @westantopamazingharimx2300
    @westantopamazingharimx2300 Месяц назад +2

    Enakku business super g.... Saree more order..... Realy great😂🎉🎉🎉😅 sema hpppy g

  • @creativelittlehands319
    @creativelittlehands319 Месяц назад

    Nan ungoladuthan pakurean positive ah pesuringa, motivation ah iruku

  • @vr.vijayalaxmivr.vijayalax8534
    @vr.vijayalaxmivr.vijayalax8534 Месяц назад +1

    Ramji, super da, nallathu, nadakkattum da, tambi.

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Месяц назад

    அருமை🎉

  • @creativelittlehands319
    @creativelittlehands319 Месяц назад

    Sir nenga pesurathu nalla itmruku positive sh iruku thank you

  • @Vino-gn8do
    @Vino-gn8do Месяц назад +9

    அய்யா வணக்கம் என்னுடைய கணவர் மிதுனம் ராசி வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் தான் சந்தித்து விட்டார் இனியாவது நல்லது நடந்தால் சந்தோஷம்.

    • @ramkumars8833
      @ramkumars8833 Месяц назад +2

      I am Thiruvathirai From Astma Sani onwards I suffered a lot Uyir mattum than irrukku Mudiyalaaa Mudiyalaaa

    • @gurudev7506
      @gurudev7506 Месяц назад +1

      இனி நன்றாக இருப்பார் sister

  • @MuruganS-c2c
    @MuruganS-c2c Месяц назад +23

    சாமி ஜீ.நான் மிதுன்ராசி திருவாதிரை நட்சத்திரம் பலன் என்ன?

  • @Palanikumar-01
    @Palanikumar-01 Месяц назад +5

    மிதுனம்
    புனர்புசம்

  • @Hello-iq4zt
    @Hello-iq4zt Месяц назад

    After so many years so happy to hear such a message guru sir...

  • @balajirreddy4989
    @balajirreddy4989 Месяц назад

    Thanks a ton ram ji for the positivity, happy to hear about your precise predictions🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Месяц назад +2

    🎉😢 நல்லது நடந்தால் போதும் 🎉😢

  • @SatheeshKumar-qr3nm
    @SatheeshKumar-qr3nm Месяц назад +1

    Super sonninga sir ❤❤❤❤❤❤

  • @harisankar9370
    @harisankar9370 Месяц назад +3

    சந்தோசம் மா தூங்க போரேன் நன்றி

  • @K.Palani-c7t
    @K.Palani-c7t Месяц назад

    அருமையான. பதிவு
    நன்றி ஐய்யா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GovindarjGovindarj-y6r
    @GovindarjGovindarj-y6r Месяц назад +1

    ரொம்ப நன்றி நண்பரே

  • @VijayVijay-yi5ko
    @VijayVijay-yi5ko Месяц назад +1

    மிக்க நன்றிங்க ஐயா

  • @Thangaraj-ke9zs
    @Thangaraj-ke9zs Месяц назад +3

    அகமொத்தம் நாங்க உங்க வீடியோ பாக்கணும் லைக் பண்ணனும் சேர் பண்ணனும் அதுதானே உங்க பிரசனை உங்க மண்ட வழி பெரிய வழி தாங்கல இந்த வருஷம் எல்லாரும் இதைத்தானே சொல்லுறீங்க

  • @karthik_abd_videos9867
    @karthik_abd_videos9867 Месяц назад

    75% working fine 🎉

  • @rabatkumar3784
    @rabatkumar3784 Месяц назад +17

    ஒவ்வொரு வருஷமும் இதையே தான் சொல்றீங்க ஒன்னும் நடக்க விலலை

  • @Nivethitha-s8l
    @Nivethitha-s8l Месяц назад

    நன்றி நன்றி நன்றி

  • @velumani2812
    @velumani2812 Месяц назад

    Superb, வணக்கம் குருஜி நீங்க ஒரு விஷயம் சொன்னீங்க பாத்திங்களா நீங்க புடுங்கன ஆணி அத்தனையும் waste, முதிர்ச்சி அடைந்த வார்த்தைகள் மிக்க நன்றி.

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Месяц назад +1

    Anubavam

  • @SaravanaS-q5u
    @SaravanaS-q5u Месяц назад

    மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @srirama6263
    @srirama6263 Месяц назад

    Cut and right information from you sir... keep it up right to the point all the best and hope more updates from you from Malaysia God bless you sir... thanks

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Месяц назад +2

    கேட்க நல்லாய்தான் கிடக்கு, சரி பாப்பம்…….. anyway thank you 🙏 SIR

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 Месяц назад

    Thank you so much brother

  • @ariyagb
    @ariyagb Месяц назад +1

    Solum pothu nalla iruku sir nadatha vanthu pakuren sir

    • @ariyagb
      @ariyagb Месяц назад

      Girl friend call waiting la iruku

    • @ariyagb
      @ariyagb Месяц назад

      Neega love success soluringaa nadakumaa

  • @tamilselvithangam4381
    @tamilselvithangam4381 Месяц назад

    Supper thanks

  • @vishald5884
    @vishald5884 Месяц назад

    Thank you guru ji 🎉🎉🎉

  • @Rvimalanand
    @Rvimalanand Месяц назад +1

    கேக்கறப்ப நல்லா தான் இருக்கு பாப்போம் ஓப்பனிங் நல்லா இருக்கு பினிஷிங் எப்படி இருக்குன்னு பாப்போம் இப்படியே காலத்தை போட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்

  • @suryakalak4847
    @suryakalak4847 Месяц назад

    Am happy sir

  • @sasikalan2499
    @sasikalan2499 Месяц назад +1

    🙏Arumai guruji

  • @KowsalyaM-u7c
    @KowsalyaM-u7c Месяц назад +1

    🙏🙏🙏❤️❤️❤️

  • @siddha912
    @siddha912 Месяц назад

    😂 sir.thank u sir...mikka nandringa sir...ungal nalvaakku nenga sonna padiye palikattum ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @MareshMaresh-x6q
    @MareshMaresh-x6q Месяц назад

    Mikka nantri aiya

  • @ravichandiran1625
    @ravichandiran1625 Месяц назад +1

    ஐயா வணக்கம் போன வருஷம் அதிர்ஷ்டம் அடிச்ச அடியில இன்னும் நான் எந்திரிக்கவே இல்லை ரோட்ல தான் சுத்திட்டு இருக்கேன் இத்தனைக்கு மிதுன ராசியை பற்றி சொன்ன எல்லா யூடியூப் சேனல்ல சொன்னது

  • @duraiselvan5498
    @duraiselvan5498 Месяц назад

    🙏🙏🙏👌👌👌👍👍👍 Super ji

  • @marudhamchandru8725
    @marudhamchandru8725 Месяц назад +2

    உங்களுக்கு என்னவோ இந்த கோள்கள் எப்பவும் ஒரே மாதிரி பலன்களைதான் தருகிறது, ஏதோ ஒரு ராசிக்காரர்கள் ஒவ்வொரு வருடமும் ஏமாறுவதற்கு தயார இருக்காங்க, உங்களுக்கு எப்பவும் அதிர்ஷ்டம் தான்

  • @karthikeyan-hk2bw
    @karthikeyan-hk2bw Месяц назад

    🙏🙏🙏

  • @ramkumars8833
    @ramkumars8833 Месяц назад

    I am Thiruvathirai From Astma Sani onwards I suffered a lot Uyir mattum than irrukku Mudiyalaaa Mudiyalaaa

  • @SangeethaChandrashekar
    @SangeethaChandrashekar Месяц назад +3

    Enna solla!! looks like I might loose my job 😢😢😢

  • @Muththumenammal
    @Muththumenammal Месяц назад +1

    🎉🎉🎉🎉

  • @bharathprabakaran9023
    @bharathprabakaran9023 Месяц назад

    Neenga sonnathu ellam nadakura Maderi feel aguthu sir😊

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk Месяц назад +2

    இதை சொல்றதே ஒரு பொழப்பா அலையறீங்க 0:35

  • @ARJUND4080
    @ARJUND4080 Месяц назад +1

    guru pathigatipathi , 5midam 9 idam aappa?

  • @vigneshmech2510
    @vigneshmech2510 Месяц назад +3

    Ayya inaiku tan job ah vitu tookinaga ya mithunam la konjam alanthu vita Nala irukum

  • @Muththumenammal
    @Muththumenammal Месяц назад

    Ok

  • @akaran01
    @akaran01 Месяц назад +2

    குருஜி என்ன சொல்லுறார்னா... 2025 லயும் மிதுனம் ராசிக்காரங்களுக்கு சோழி முடிஞ்சுதாம்.. ஒரு ஆறுதலுக்காக சொல்லுறாராம்..😂

  • @suriyakumarisiva9530
    @suriyakumarisiva9530 Месяц назад +3

    என் மகன் மிதுன ராசி புனர்பூச நட்சத்திரம் ஓவர் மேன் சர்டிபிகேட் காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார் கிடைக்குமா

  • @naveenk7125
    @naveenk7125 Месяц назад +1

    சாமி ஜி நீனும் கலர் கலரா ஜிப்பா போட்டு வந்து பத்து சசேனலுக்கு மேல குறி சொல்ற ஒன்னும் நடக்க மாட்டுது. மாமனார் மருமகன் சண்டை மாறி எனக்கும் என்னோட மேனஜர்க்கும் அடி கடி சண்டை வருதுயா இப்போல்லாம்.

  • @baraths7463
    @baraths7463 Месяц назад

    Mithinam Rasi has Chandrashtamam on January 1 2025 on New Year.

  • @kesavansilvamalar
    @kesavansilvamalar Месяц назад

    Nan Kesavan
    Rasi: Mithunam
    Star: punarpusam
    ipadi irukum 2025?

  • @sharmilakarthi9004
    @sharmilakarthi9004 Месяц назад

    ❤❤❤

  • @sethuripirabu8215
    @sethuripirabu8215 Месяц назад

    பாப்போம் 😅😅😅😅

  • @MkarpagamKarpagam
    @MkarpagamKarpagam Месяц назад +4

    நீங்க சொல்றது நடக்குதோ இல்லையோ ஆனா சொல்றது ஆறுதலா இருக்கு

  • @revathiyazhini6350
    @revathiyazhini6350 Месяц назад +3

    Marriage panathula irunthu ippo varaikume romba vedhanaiya iruku.. Marriage lifeye set ahakala.. But 17years achu.. Enna pana mudium. Porulathara problems athikam.. Nemathi illa.. Valave kastama iruku.. Lifeye veruthu pochu.. Sani sani sani.. Eppo maarumnu therila.. Yaaru soltrathu nambarathu..

    • @vivekhavive1246
      @vivekhavive1246 Месяц назад

      Are you mithunam?
      I am also mithunam... Ipdi marriage aana yellarum solratha patha marriage pannave bayama iruku😢

  • @Saravanakumar-v9l
    @Saravanakumar-v9l Месяц назад

    குருஜி நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலா இருக்கு

  • @Muruganloyal
    @Muruganloyal Месяц назад

    Chinna report avum illama, oru periya report avum illama, pothuva oru report ah sollunga

  • @chitramani2520
    @chitramani2520 Месяц назад +8

    சார் நம்பிக்கையுடன் இருக்கிறேன் இல்லைன்னா சாவைதவிரவேறுவழியில்லை

    • @karthikmatthew7379
      @karthikmatthew7379 Месяц назад +1

      Eadhuku avalo kasta patu irukanum poidunga

    • @bknathan650
      @bknathan650 Месяц назад

      😁

    • @KanakarajRaj-t2p
      @KanakarajRaj-t2p Месяц назад

      நானும்தான்

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 Месяц назад

      Dont be foolish.
      Be confident, faith in you n faith in God.
      Ups n down are part of life.
      Face problems with courageous. வெற்றி நிச்சயம்.

    • @ramkumars8833
      @ramkumars8833 Месяц назад

      I am Thiruvathirai From Astma Sani onwards I suffered a lot Uyir mattum than irrukku Mudiyalaaa Mudiyalaaa

  • @gopalkrish382
    @gopalkrish382 28 дней назад

    குருஜி எனக்கு சனி திசைல ராகு புத்தி நடக்குது.... இத்தலம் எனக்கு சாத்தியமா....

  • @SanthoshKumar-uc7in
    @SanthoshKumar-uc7in Месяц назад +3

    Paithyam pydichu road la kathittu odamma irundha seri.... gurujii 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @AjayAjay-s9i2w
    @AjayAjay-s9i2w Месяц назад +1

    Ayya ninga pothuvah solringa aasaiya thundra maari..but ellamey opposite ah nadakkum.itha varaikum unga videovah parthathu thevai illatha aani

    • @AjayAjay-s9i2w
      @AjayAjay-s9i2w Месяц назад

      Ivan fraud paiyan ..polaikira polappa partha munneralam .Ivan petsa ketta mudichuvitturuvan

  • @kasturikasturi3905
    @kasturikasturi3905 Месяц назад

    Etevellam nadantaal nallate❤

  • @velusamyvelusamy4955
    @velusamyvelusamy4955 Месяц назад +1

    வரும் மிதுன ராசிக்கு டைம் நல்லா இருக்கா

  • @7kuttys
    @7kuttys Месяц назад

    Swamy ji nega nalathu nadkum nu solte erukiga bt enaku day by day kadan aite eruku😢

  • @ASHOKKUMAR-yr9je
    @ASHOKKUMAR-yr9je Месяц назад

    Mattera mattum sollunga pothum vetti kathai vendam please

  • @appunanumvankiirukabroelav72
    @appunanumvankiirukabroelav72 Месяц назад

    Na life robaa kashttam padututha iruka Entha 2025 nala irukanium 😢

  • @sathyama232
    @sathyama232 Месяц назад +1

    Thalaipa ketu Santos patukola vendiyathu than

  • @rukminiramani8803
    @rukminiramani8803 28 дней назад

    Senior citizens Kiki nanmaigal nadakkum illayaa endhajosyamum kidayaadhaa80kku Mel Kooda silapala nanmaigal nadakkalaam illayaa

  • @creativelittlehands319
    @creativelittlehands319 Месяц назад

    Nan art & craft teaching, handmade jewelry pandrean

  • @mariaterence6167
    @mariaterence6167 Месяц назад

    Maria Terence C 26-8-1989 6:40 pm please tell me how will be my day's sir

  • @VishnuVenkat-z6n
    @VishnuVenkat-z6n Месяц назад

    Eathuma nadakalll samy g

  • @Subash-o4b
    @Subash-o4b Месяц назад

    Lottery seat edkalama sollunga

  • @Gangadevi-z2f
    @Gangadevi-z2f Месяц назад

    Mithunam, mirugaseerdam, kadaga laknam eapadi irukum

  • @karthikeyanj4966
    @karthikeyanj4966 Месяц назад +1

    Iya 😂😂😂😂😂 mudiyala😂😂😂😂😂😢

  • @kalawati9963
    @kalawati9963 Месяц назад

    Sri 19,10 1981 nalla erukka sollunga sir

  • @p.s.prabha5172
    @p.s.prabha5172 Месяц назад

    Ippadi thaan 2024 laiyum sonnangai😅

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Месяц назад +1

    Paarthu paarthu verupe vanthuvitathu

  • @sekarg8968
    @sekarg8968 Месяц назад +1

    eppadeyea pi solle yutube la panam sambathekeeringa

  • @millionaireitsme5699
    @millionaireitsme5699 Месяц назад

    Mirugashirishim solleve mathigiranga😢

  • @SangeethaValli-gd6xo
    @SangeethaValli-gd6xo Месяц назад

    Solura thu ec Aiya ana athu natakave natakathu

  • @k.vishalakshik.vishalakshi1088
    @k.vishalakshik.vishalakshi1088 Месяц назад +1

    😂😂velaye pochu sir neenga vera 😂

  • @karpagathangavel1758
    @karpagathangavel1758 Месяц назад

    மிதுன ராசியை பத்தி பேசாதேனு சொன்னேன்ல

  • @velusamyvelusamy4955
    @velusamyvelusamy4955 Месяц назад

    வேற என் மகன் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் பிறந்த தேதி 26.4.2012

  • @sathimanickam9918
    @sathimanickam9918 Месяц назад

    Ithu nall varai puduguna ani ellame thevai ellatha ani tha 😂😂😂😂😂

  • @RameshV-nh2ji
    @RameshV-nh2ji Месяц назад

    Nadakkattum iyaa