தமிழின் சிறப்புகள் | Thamizhin Sirappugal

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 58

  • @karthickAmutha-b4b
    @karthickAmutha-b4b Год назад +3

    தாங்கள் கூறிய தமிழின் சிறப்பைக் கேட்டு வியந்தேன் ஐயா.நான் ஒரு தமிழ் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்.
    தொடரட்டும் உங்கள் தமிழ் பயணம்.

  • @ravisubramanian1863
    @ravisubramanian1863 4 года назад +8

    அருமையான ஐம்பது தகவல்கள். தரமான ஒளிப்பதிவு.

  • @saraswathykumaradev4624
    @saraswathykumaradev4624 Месяц назад

    அருமையான பதிவு ஐயா

  • @greenvalley48
    @greenvalley48 8 месяцев назад

    Because my daughter Thamizhini was born on that day 06.06.2004 sheer blessings of the almighty on the same day the Central has announced our mother tongue as Classical Language. Soon Thamizh will rule across... Anybody can split us through various names and religions but THAMIZH itself is enough to unite the world and its brothers and sisters through its cultural heritage. We are proud to say that our ancestors has given us this Prestigious status through various literary works.

  • @mukesh-ey9vm
    @mukesh-ey9vm 3 года назад +2

    அருமையாக தமிழ் புகழ்ந்த தலைவர் இவர்

    • @mukesh-ey9vm
      @mukesh-ey9vm 3 года назад +1

      தமில் இன் சிறப்புகளை அழகாக சொன்னவர் இவர்

  • @g.gomathi8181
    @g.gomathi8181 3 года назад +6

    அருமை அருமை ஐயா 🙏மிக்க நன்றி

  • @vijay6496
    @vijay6496 3 года назад +4

    வணக்கம் தாத்தா நல்ல தகவல்

  • @jayapakkiyamk8381
    @jayapakkiyamk8381 2 года назад

    வணக்கம் ஐயா அருமையாக இருந்தது ஐயா உங்கள் வீடியோ அருமையாக இருந்தது ஐயா தமிழ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ஐயா

  • @kalaiyarasik6562
    @kalaiyarasik6562 Год назад

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @hariprabhu2938
    @hariprabhu2938 Год назад +2

    நன்றி ஐயா

  • @jayakumargajalakshmi5942
    @jayakumargajalakshmi5942 2 года назад +1

    நன்றி.....

  • @சக்திகதிர்வேல்

    வாழ்த்துவதற்கு வயதில்லை ஆதலால் வணங்குகிறேன்

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 Год назад

    உங்கள் பேச்சு அருமை ஐயா

  • @vbssparks6548
    @vbssparks6548 3 года назад +4

    இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே

  • @sureshsurenthiny9027
    @sureshsurenthiny9027 Год назад

    நன்றி தாத்தா

  • @threebirdstamil8788
    @threebirdstamil8788 Год назад

    Megavum useful

  • @sheelavenkat9029
    @sheelavenkat9029 3 года назад +1

    Wonderful Sir! Thanks you so much, I learnt a lot today!

    • @vijay6496
      @vijay6496 3 года назад +1

      தமிழ் சொல்லலாம்

    • @sheelaramanan6664
      @sheelaramanan6664 3 года назад

      மிக அருமையான செய்திகள் தமிழைப் பற்றிக் கூறியதற்காக நன்றிகள்!!

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 3 года назад +1

    நான், தமிழ் பேசும் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    • @kashinathana9487
      @kashinathana9487 3 года назад +1

      நாங்கள் தமிழ் பேசும் தமிழர்!

  • @thiran369
    @thiran369 10 месяцев назад

    🎉🎉🎉

  • @manamalarselvikadirvel2780
    @manamalarselvikadirvel2780 Год назад

    அருமை 👌

  • @krishnakumarg5415
    @krishnakumarg5415 4 года назад +5

    Hats-off to the content ...Kudos to the director, I can see the effort to make the video interesting and it is a success...

    • @ThamizhalInaivom
      @ThamizhalInaivom  4 года назад +1

      நன்றி! 😊

    • @suriyanarayanan123
      @suriyanarayanan123 2 года назад +1

      @@ThamizhalInaivom தமிழ் மொழி ஒரு பொக்கிஷம் ஆனால் அதை யாரும் பேசுவதில்லை எல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் இதனால் தமிழ் மொழி அழிய வாய்ப்பு உள்ளது நண்பா தமிழ் மொழி அழிய கூடாது நண்பா யாருக்கும் அக்கறை இல்லை இதன் உண்மை தமிழ் மொழி அழிய கூடாது நண்பா

    • @suriyanarayanan123
      @suriyanarayanan123 2 года назад

      @@ThamizhalInaivom இன்றைக்கி தமிழ் நாட்டுல தமிழே இல்லா

  • @MaheshMahesh-vw2kp
    @MaheshMahesh-vw2kp Год назад

    Thank you

  • @hariniuma4213
    @hariniuma4213 2 года назад

    Arumai ayya🙏

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 9 месяцев назад

    அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
    தலைப்பு: தமிழ்(2)
    💧💧💧💧💧💧💧
    அம்மா சுடும் தோசையை....
    மழலையின்
    உலகுக்கு....
    நாக்கில் நீர
    சொட்ட சொட்ட...
    சொல்லி தரும்
    தமிழ்.....
    💧💧💧💧💧💧💧
    பந்தியில்
    பரிமாறும்....
    வட்ட வட்ட
    வடையாய்....
    சுருட்டி வெச்ச தோசையாய்....
    சுடும்
    இட்லியாய்....
    மனசு பொங்க
    திண்ண வரும்
    வெண் பொங்கலாய்....
    அங்கும் இங்கும் எங்கும் தங்கும்....
    எங்கள்
    தமிழ்....
    💧💧💧💧💧💧💧
    அண்ணன் தம்பி
    அக்கா தங்கை
    அண்ணி அத்தை....
    என
    உறவுகளை
    கூவி கூவி....
    மகிழ்ச்சி பொங்க
    உணர்ச்சியா
    உள்ளுக்க தங்க....
    என்
    மூத்த தமிழ்
    💐💐💐💐💐💐💐
    கவிதை வடிக்க
    வரும் சிந்தனை.....
    கலர் கலராய்
    பூரண பூவாய்....
    பூப்பது தமிழ்
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    புத்தியில் பூத்து
    பந்தியில் பரிமாறும்.....
    தித்திக்கும் பூந்தியாய்....
    திகட்டாத
    தேனாய்....
    வட்ட வட்ட வடையாய்....
    வியர்வை
    சொட்ட சொட்ட
    வந்து சேர்ந்த...
    உணவாய்
    தமிழ்....
    என்
    அன்னை தமிழ்....
    💧💧💧💧💧💧💧
    அருவி விழும் ஓசையை....
    அள்ளி அள்ளி
    பருக துடிக்கும்.....
    என் நெஞ்சில்
    ஊற்றாய்....
    ஊற்றும் தமிழ்....
    💧💧💧💧💧💧💧
    இனம் புரியா இசையில் இழுத்து.....
    மயங்க வைக்கும்
    அடிநாதம்....
    அழகு தமிழ்
    💧💧💧💧💧💧💧
    தங்கு தடையின்றி
    தரணியில் நம்மை.....
    நாளும் பொழுதும்
    நயமுடன் நலமாய்....
    பேச வைத்து
    அழகு பார்க்கும்....
    என்
    உயிரின் உயிராய்....
    அழகு தமிழ்.....
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    இடிதாங்கி
    போல என்னை....
    பீடுநடை
    போட வைக்கும்....
    பார்பவங்க
    பொறாமையை.....
    காதால...
    கேட்பவங்க
    பொறாமையை....
    தனக்கே
    சொந்தமாக்கி....
    எனை
    சொக்க வைக்கும்....
    சொக்க
    தமிழ்....

  • @sheikmohamed4638
    @sheikmohamed4638 4 года назад +2

    super uncle! 👍🏼 nalla information

    • @ThamizhalInaivom
      @ThamizhalInaivom  4 года назад

      நன்றி Sheik! 😊

    • @vijay6496
      @vijay6496 3 года назад

      தமிழில் சொல்லலாம்

  • @thamizhigiftbox9609
    @thamizhigiftbox9609 3 года назад +3

    சமஸ்கிரதம் மொழி வடிவம் கிடையாது, அது எப்படி பழமையான மொழி ஆகும் /

  • @kanagarajr4931
    @kanagarajr4931 4 года назад +2

    Sama uncle

  • @a.k.p.5319
    @a.k.p.5319 3 года назад

    Good happy to hear

  • @yegammaitr834
    @yegammaitr834 2 года назад

    அருமை।

  • @user-tamilzhani1122
    @user-tamilzhani1122 2 года назад

    அருமை ஐயா 👌👌

  • @peirahkaveitaiyates25
    @peirahkaveitaiyates25 8 месяцев назад

    Thank you so much Ayya

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl 3 года назад

    Superb sir.....👌

  • @maniraja4524
    @maniraja4524 3 года назад +1

    Super but many translation book is not thirukural, it's bible sir

  • @sundaraveattaichannel99
    @sundaraveattaichannel99 3 года назад +2

    💐💐💐💐💐💐💐👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @davidkumar2804
    @davidkumar2804 Год назад

    தமிழர்கள் தமிழுக்கு மட்டும் கோயில் கட்டவில்லை தமிழ் பட நடிகைகளுக்கும் கோயில் கட்டி இருகக்கிறான்

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 3 года назад +2

    அருமை ஐயா!

  • @jerryj1711
    @jerryj1711 3 года назад

    Thampiran vanakkam (bible)4:38

  • @gpremkumar2015
    @gpremkumar2015 3 года назад +1

    50k years old ayya...

  • @rameshc5484
    @rameshc5484 3 года назад +2


    இயற்கை சீற்றம். மனிதச் செயல் எல்லாம் எப்படி
    ஒரே எண் ஆன 9. 11 என்று வருகிறது.
    சிந்தியுங்கள் தமிழர்களே.
    சுனாமி ஏற்பட்ட நாள் 26 டிசம்பர் 2004 . அதே தேதி தமிழ் கேலன்டர் படி 11 ஆம் தேதி மார்கழி மாதம். மார்கழி தழிழ் மாதங்களில் 9 ஆவது மாதம் .
    *அதாவது 9. 11 தமிழ் தேதி . தமிழ் கேலன்டர் படி.
    பணம் மதிப்பிழப்பு செய்த நாள் 8 ஆம் தேதி நவம்பர் 2004 நள்ளிரவு அன்று. அதாவது 9 ஆம் தேதி காலையிலிருந்து .
    *ஆதாவது 9. 11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
    நம்பிக்கை யின் அடிப்படையில் அளிக்க பட்ட ராமர் கோயில் தீர்ப்பு 18 ஆம் தேதி நவம்பர் என்று முடிவு செய்யப்பட்டது. பிறகு அதற்கு முன்பே 9 ஆம் தேதி நவம்பர் மாதம் 2019 அன்று வழங்கப்பட்டது. ?*ஆதாவது 9 .11 ஆங்கில தேதி இந்திய கேலன்டர் படி.
    அமெரிக்காவில் இரட்டை கோபுரமும் இடிக்க ப் பட்ட நாள் . 11 ஆம் தேதி செப்டம்பர் . ( அமெரிக்காவில் முதலில் மாதம் பிறகு தேதியை குறிப்பிடுவது பழக்கம்.
    *ஆதாவது 9 . 11 ஆங்கில தேதி அமேரிக்க கேலன்டர் படி.
    ***இதை பாருங்கள் .
    தமிழ் சிந்தனையாளர் பேரவை யூ டூப் காணொலி பாருங்கள் . தமிழில் நிறைய செய்திகள் கிடைக்கும்.
    Watch "Shocking Truth On 9/11" on RUclips
    ruclips.net/video/znHHV8Asrog/видео.html
    Tsunami on 26 Dec 2004 as per tamil date 11 th margazhi (ie ) margazhi is the 9th month in tamil calender . So
    (ie) 9 11 as per TAMIL CALENDAR
    Demonatisation as demonisation with effect from mid night of 8 Nov 2016 (ie) 9 Nov 2016 ,
    (ie)9 11 as per INDIAN CALENDER.
    Humorous Ram temple judgement was fixed on 18 nov then preponed to 9 Nov 2019
    ( ie) 9 11 as per INDIAN CALENDAR
    Twin towers attack on sep 11
    (ie) on 9 11 as per AMERICAN CALENDAR.
    தமிழர்களுக்கும், இரட்டை கோயுரம் இடிப்பிற்கும் இலங்கை அழிவிற்கு என்ன சம்பந்தம் .
    தமிழர்களாகிய தமிழ்நாட்டில் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களை அழைப்பதையே நோக்கமாக இந்த வேலை நடக்கிறது.
    தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கம் கோபுரம் இடித்தால் இலங்கை அழியும் என்றார்கள். 19 80 இல் இப்படி ஒரு பேச்சு இருந்தது.
    1. Watch "இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய ஐயங்கள்!" on RUclips
    ruclips.net/video/4BFLlN2uWmc/видео.html dt 19 sep 2019
    2. Watch "9/11-ம் மீனம்பாக்கமும்!" on RUclips
    ruclips.net/video/HAUkMsap6xI/видео.html dt 9 Oct 2019
    3. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on RUclips
    ruclips.net/video/zOt4iijrozc/видео.html dt 11 Nov 2019
    4. Watch "பிகில் சொல்லும் திகில்!" on RUclips
    ruclips.net/video/jn3VG3_cMaA/видео.html dt 20 Nov 2019

  • @jeevajeeva-gi5rr
    @jeevajeeva-gi5rr 3 года назад

    _|££✓@ :- Ivvalavu varalaru sirappugal konda yen Thai mozhi Tamizh aanadhu yen India vin desiya mozhi yaaga arivikkapadakudadhu yeranooru varudam thaandadha Hindi mozhi yai mattum namma _ _ _ _ _ _ _ MA desiya mozhi yaaga arivikka mun varudhu idhu nyayama makkale Aathi kaalaththil manithan pesiya mozhiyum Tamizh le ippo sela naatil aachi mozhi yaaga puriyum mozhiyum Tamizh le yen India vin desiya mozhi yaaga Tamizh lai arivikka MA sukku thonala naama thaan ketkanum 😀😁🔥❤️✌️❤️🔥😁😀.!!

  • @mukesh-ey9vm
    @mukesh-ey9vm 3 года назад

    தமிழ் மொழி ஆட்சி மொழி

    • @mukesh-ey9vm
      @mukesh-ey9vm 3 года назад

      ஆங்கிலத்தில் விரும்பி விரும்பி கற்றுக்கொண்ட மொழி தமிழ் மொழி

  • @thamirlnaachiyaar5153
    @thamirlnaachiyaar5153 2 года назад

    தமிழின் பெருமையை பேசுறதுக்கு முன்னாடி தமிழை ஆங்கிலம் கலக்காமல் பேசவும் சொல் ஒன்று செயல் வேறயா இருக்கு

  • @Topquark1
    @Topquark1 Месяц назад

    Want to know why Tamils are so proud of their language ? Read these below 👇 You will know.
    உடன் Udan becomes S-udden
    கொல் Koll becomes Kill
    பன்சு Panju - Sponge
    தாக்கு Thaku - Attaku
    உழவர் Ulavar - Lavor- labour
    குளிர் Kulir - Cool
    பசை Pasai - Paste
    புட்டில Buttil-Bottle
    காசு Kaasu -Cash, Casino and all connected words. Kazaariyan ( means Kaasu + Ariyan காசை அரிந்தவன்) The people who understand money i.e The masters of money.
    துவட்டல் Thuvattal - Towel
    கட்டு மரம் Kattu Maram - Catamaran.
    வழி Vazhi- Way
    குருனை Karunai - Corn
    பல Pala - Poly
    பிரப்பு Pirappu-Birth
    உருண்டை Urundai Round.
    உருளை Urulai- World
    மாங்காய் Mangai- Mango
    கொய்யா Goyya- Gauva
    ஒன்று Ondru- One
    எட்டு Ettu - Eight
    வெற்றி Vettry- Victory
    வாகனம் Vaaganam- Wagon
    கயிறு Kayiru - Coir
    அவ்வை Avvai - Eve
    காலம் தெரி Kaalam Teri - Calander
    தரை Tharai - Terra, Terrain.
    அல் தரை ( தரை இல்லை) Ul Tharai - Ultra ( Meaning not the Earth but out of this World/ Earth/ Land)
    மஹா திரை Maha thirai - மாத்திரை Mathirai - Meter
    குறிப்பு Kurippu - Script
    நாகம் Naakam Snake
    பொத்தான் Poththan-Button
    உருள் Urul - Roll
    உரய் Urai - Orate
    உரைகள் Uraigal - Oracle
    இன்ஜி Inji-Ginjer
    தொலை Tholai - Tele ( Tholai Pesi - Telephone, Tholai kaatchi , or Tholai Vizhiyam-Television)
    தேக்கு Thekku - Teak
    அரிசி Arisi - Rice
    பரிசு Parisu - Prize
    மூலக்கூறு Moolakkooru - Molecule
    மிக மகா மஹா Miga, Maga, Maha - Mega
    பிணி Pini - Pain
    அளவு Alavu - Level
    தரை உலா Tarai Ula - Travel
    சுற்றம் Suttram- Surround
    கைப்பற்று Kaipatru- Capture
    பிள Pila - Plough
    Spila / Split
    கட்டில் Kattil - Cot
    இல்லம் Illam-Villa
    கண்டு Kandu - Candy
    கன்சி Kanji - Conji
    பந்தல் Pandhal - Pandal
    கல் வெட்டு Kal Vettu - Culvert
    சுருட்டு Suruttu - Cheroot
    சிறுத்தை Siruthai - Cheetah
    களி Kali - Clay
    கரை Karai - Cry
    பெற்றோர் ஒப்புதல் Petror Oppudhal - Betrothal
    சரணடைய Saranadai - Surrender
    தாங்கி Thaangi - Tank
    பீப்பாய் (meaning a hollow barrel)Peepaai - Pipe
    பழைய Pazhaya - Paleo ( Greek) ex Paleontology, paleolithic
    புட்டு Puttu - Puddings
    எம்பிரான் Embiran - Emperor
    தெய்யல் Theyyal- Theyyalar tailor.
    தெச்சு Techchu - Stitch
    தச்சர்/தச்சன் Thachchar-Tecnician ( Margret Thachar is from a family of ancient roof making profession. Stitching leaves / branches for making roofs)
    ஒப்பாரி Oppari a kind of dance drama art - Opera.
    விழி Vizhi- Vision
    Still there are hundreds of words gone to English from us. Mind-boggling connections 😯*
    Architecture= Arasu + Thechchan = ( அரசின்+ தச்சர்)
    Pantheons of Greece ( Pandiyan in Greece)
    Tamil word depicting a village Kaamam later becomes Kramam= Gramam= and Gam = finally Ham. Examples. Birmingham, Nottingham, Ashburnham etc etc .
    Similarly Shire word is originally a Tamil word called Cheyri or Sheyri. Meaning a place for trading assembly. Where people assembled for various reasons. A town. Later expanded into Cities. In Kerala and Tamilnadu plenty of Cheyries can be seen. Ex Pondicherry, Mattanchery, etc with same meaning.
    Dig out we can get thousands of connections how Britishers are nothing but Indians especially from South.
    Now why is there such astounding number of connections showing Tamil language seepage into English directly .
    Because Tamils were great sea farers. Kadalodigal ( கடலோடிகள்) (Or the same Catalonians of Spain 😮 )
    Just the tip of the iceberg 😂

  • @lgnanavel9791
    @lgnanavel9791 3 года назад +2

    நன்றி ஐயா