Ponniyin Selvan 2 review and opinion by Kamaraj | PS 2 Review | Rajaraja chozhan | Manirathnam Kalki

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 35

  • @varunraj215
    @varunraj215 Год назад +1

    Kamaraj made me to think wide. He was very knowledgeable, at the end he says admiration to kingdoms like chola dynasty are like pledging ourselves to fake nationalism where as filmmakers should do films on those who encourages true democracies is thought provoking. Keep posting valuable informations like this.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Год назад +5

    என் அன்பு தமிழ் சொந்தங்களுக்கு, நான் ஐந்துமுறை பொன்னியின் செல்வன் படித்துள்ளேன்.. (வட மாநிலங்களில் 20 வருடங்கள் பணிபுரிந்துள்ளேன். அங்கு அவர்களது மன்னர்களை கொண்டாடுகிறார்கள்.. காரணம் அங்கு வந்தேறிகள் இல்லை. இங்கோ, இந்த தமிழகத்திலோ ?????????????) பொ.செ. ஒரு வரலாறு சார்ந்த புனைவு கதை. திரு கல்கி அவர்கள் அதை எழுதும் போது ஆதித்த கரிகாலனை கொன்றதற்கான, கொன்றவர்களின் விபரங்கள் தெரிய வாய்ப்பில்லை.. அவரை கொன்றவர்களின் ஆதாரம் அதன் பின்னர்தான் கிடைக்கபெற்றது.. மேலும் திரு முனைவர். தெய்வநாயகம், திரு முனைவர். குடவாசல் பாலசுப்ரமணியன் இவர்களின் கூற்றுப்படி.. உண்மையான சோழ வரலாற்றில் நந்தினி, ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், பூங்குழலி போன்றோர் இருந்தற்கான சாட்சியங்கள் இல்லை. கல்வெட்டுகள் இல்லை. எனவே சுந்தர சோழருக்கு பிறகு பதவி ஏற்றவர் மதுராந்தகன் என்ற உத்தம சோழரே. இதில் எந்த ஒரு வரலாற்று திரிபும் இல்லை. கல்வெட்டுகளின் ஆதாரம் உண்டு. மாமன்னன் அருண் மொழி வர்மன் என்ற ராஜ ராஜன் பதவி ஏற்றது அவருடைய 30 வயதுக்கு பிறகே, அதாவது உத்தம சோழருக்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து. உலகில் முதன் முதலாக தனக்கு கிடைக்க வேண்டிய அரச பதவியை தன் பெரிய தாத்தா வழி வந்த சிறிய தகப்பனாருக்கு விட்டுக் கொடுத்தது அவருடைய பெருத்த மனமே, பெருந்தன்மையே. அது போல் உத்தம சோழர் தனக்கு பிறகு தன் மகனுக்கு அரச பதவியை கொடுக்காமல் அருண் மொழி வர்மனுக்கு கொடுத்ததும் பெருத்த மனமே, பெருந்தன்மையே. அன்று அவர் கொடுக்காமல் போனால், மாமன்னன் ராஜ ராஜனும், முதல் உலக அதிசயமான தஞ்சை பெரிய கோவிலும் (இதுவரை வந்தேரிகளாலும், வட இந்தியர்களாலும் மறைக்கப்பட்ட அதிசயம்) மற்றும் மாமன்னன் ராஜேந்திர சோழனும் தமிழனுக்கு கிடைக்காமல் போயிருக்கும். தயவு செய்து இனியும் சாதியையும் மதத்தையும் பாராமல், நம் தமிழனின் ஆக சிறந்த வரலாறை படம் எடுத்து ஆவணப்படுத்திய திரு மணிரத்தினம் அவர்களையும், அன்பு தம்பி ரகுமானையும், ரவி வர்மனையும், மற்றும் அத்தனை பாத்திரங்களிலும் அவர்களாகவே நடித்த நடிகர்களையும், தயாரிப்பாளரையும் மற்றும் இந்த படத்திற்காக உழைத்த அத்துனை தங்கங்களுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!! தயவு செய்து சண்டை வேண்டாம்.. போற்றுவோமே..

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk Год назад +2

      ஹிஹிஹி நீ என்னய்யா பிராமணர்களுக்கு எல்லாம் பெரிய பிராமணனா இருக்க.

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 Год назад +1

      Oru Muslim en hindukalukkil pug undu Brahmin hatred ku muttu kodukirsr

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai Год назад

      ​@@ajmalkhan-un4lk நான் பிராமணன் இல்லை சத்திரியன். உண்மையில் நீ தான் பெரிய பிராமணன் . நீங்கள் இருவருமே கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள்தான் (ஆரியனின் மொழி : ஹிந்தி , சமஸ்கிரதம் , உருது -- ஆராட்சியாளர்களின் கூற்று).. வெள்ளையனையும் நவாப்பையும் விரட்டி அடித்த, தெறிக்கவிட்ட சிவகங்கை சீமையின் அரசி - வீரமங்கை வேலு நாச்சியாரின் பேரன் நான் .. எட்டயபுரம் என் சொந்த ஊர் .. எனது தெருவில்தான் சீறாப்புராணம் எழுதிய உமர் புலவரின் (அரேபியர் , இங்கு வந்து தமிழ் கற்று இந்த நூலை தமிழில் எழுதினார் -- அது உனக்கு தெரியுமா??) சமாதி உள்ளது.. தினமும் நாங்கள் வணங்குகிறோம் .. எங்கள் வரலாற்றை நாங்கள் சொல்லாமல் வேறு யார் சொல்லுவார்கள் .. உனக்கு ஏன் வலிக்கிறது...நீ தமிழனா ?? எங்களை பற்றி, எங்கள் மண் பற்றி நாங்கள் சொன்னால் பிராமணன், சங்கி என்று கூறுவது உன் போன்ற வந்தேறிகளின் வழக்கமாகி விட்டது .. வந்தேரிகளுக்கும் வாழ்வளித்தவர்கள் நாங்கள் ... புரிந்துகொள்... உனக்கு தெரியவில்லை என்றால் உன் வீட்டு பெரியவர்களிடம் கேள்....உன் சொந்த ஊரை கூறு உன்னைப்பற்றியும் நான் கூறுவேன் ..

  • @saibaba172
    @saibaba172 Год назад +5

    மிக அருமையான விமர்சனம்🌷👌

    • @do.2919
      @do.2919 Год назад

      Aran sei we can't comment we put comment some one reply tag
      Look at this RUclips AI lock comment section YOUR CHANNEL
      நான் கேட்க வந்தது காமராஜ் யாத்திசை பத்தி பேசினா நல்லா இருக்கும்

  • @ATT14340
    @ATT14340 Год назад +4

    Vikram.say chola nadu but jayam Ravi say bharatha nadu which is correct.

  • @dramamur
    @dramamur Год назад +1

    Ivar super. Semma karuthu. Semma sindhanai.
    Krishnavel-nu oru aaloda video padu draabai. Adhellam oru aaivaalar karuthu-ngra paerla uruttu.

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Год назад +5

    ஹிஹிஹி பாண்டிய சோழ சேர வரலாற்றை பிராமணர்கள் சொல்ல இது என்ன மகாபாரதம் இராமயணமா.?

    • @govindan470
      @govindan470 Год назад

      Ajmal
      உனக்கு தமிழும் தெ ரியாது
      தமிழனும் இல்லை நீ ஒரு இஸ்லாமிய ஆரியன் இறக்கு மதி பன்பாட்டை பின்பற்று பவன்
      உனக்கு வே ண்டுமா வெ ட்டி
      வே லை .
      ஏதாவது எழுத்தாளர் பாய் இருந்தால் இந்த படத்தை உருதுவில்
      எழுதி படம் எடு ரசிப்பாே ம்
      நீ லெ ப்பை துலுக்கனா? இந்து மத ஜாதி யில் நுளை வது
      வெ ட்டி வே லை

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 Год назад +2

      Brahmanar neelakanda sastry than South Indian varalaru ezhudinar
      Abdul alla

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk Год назад +1

      @@narayanaswamyhariharan3177 ஹிஹிஹி அததான்னய்யா நானும் சொல்கிறேன்.

    • @govindan470
      @govindan470 Год назад

      @@ajmalkhan-un4lk
      முஸ்லீம் பாதிக்கு மே ல் வருமை காே ட்டிற்கு கீழே இருக்கிறார்கள்
      அவர்களை கவனித்து முன்னிற்கு
      காெ ண்டுவா . . அவர்களை பார்த்தால் எவனும் உன் விருப்பப்படி மதம் மாறவே மாட்டான்

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai Год назад

      மகாபாரதமும் இராமாயணமும் உண்மையா பொய்யா என்பது தெரியாது அது ஆரியர்களின் கதை (ஆரியனின் மொழி : ஹிந்தி , சமஸ்கிரதம் , உருது -- ஆராட்சியாளர்களின் கூற்று. இந்த மொழிகள் பேசுபவர்கள் அனைவரும் வந்தேறிகளே ).. .. உலக புராணங்களே பொய்தான்.. ஆனால் சேர சோழ பாண்டியர்கள் வரலாறு உண்மை .. கல்வெட்டுகள் உள்ளது .. உனக்கு தமிழர்களைப் பற்றி என்ன தெரியும் ...உன்னால் சொல்லமுடியுமா .. முடிந்தால் தெரிந்தவற்றை கூறு ... உனக்கு நன்றி கூறுகிறேன்

  • @saibaba172
    @saibaba172 Год назад +3

    Very nice 👍

  • @arumugamcinnaiyan8916
    @arumugamcinnaiyan8916 Год назад

    மக்களுக்காகவே மன்னன்.... மன்னனுக்காக இல்லை மக்கள்..... நன்றி.. அய்யா...

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 Год назад

    A thought provoking and enlightening interview. Hats 👒 off to both of you.

  • @amarantirupur
    @amarantirupur Год назад +1

    மணிரத்னம் அய்யர் தான்

  • @malarvizhikarunanithi9662
    @malarvizhikarunanithi9662 Год назад

    Maniratinam

  • @premlanson845
    @premlanson845 Год назад

    💙👏

  • @arangalnathan7843
    @arangalnathan7843 Год назад

    நல்ல உரையாடல் காலம் சொல்லும

  • @Wincosys
    @Wincosys Год назад +1

    புகை போட்டு படமெங்கும் புல்லுருவி