அனைவரும் நாகராஜ் அவர்களைப் பாராட்டி பேசுகின்றீர்கள் ஆனால் அவர்களைப் போல் பல பேருக்கு உணவளிக்கும் இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன சிந்தியுங்கள் இதில் யார் செயல் உயர்ந்தது
இப்போதெல்லாம் உங்கள் வீடியோவில் என் அன்புக்குரிய சகோதரர் நாகராஜ் அவர்களை தேட ஆரம்பித்து விட்டேன். அவரை ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் மனம் தெய்வத்தை பார்த்தது போல் மகிழ்ச்சி அடைகிறது.
அனைவரும் நாகராஜ் அவர்களைப் பாராட்டி பேசுகின்றீர்கள் ஆனால் அவர்களைப் போல் பல பேருக்கு உணவளிக்கும் இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன சிந்தியுங்கள் இதில் யார் செயல் உயர்ந்தது
ஆன்மீகத்திலும்,துறவறத்திலும் விளம்பரத்திற்கு தேவை என்ன இருக்கிறது. கல்வியறிவு இல்லாதவரோ, Phd முடித்தவரோ ஆன்மீகமானது ஒன்றுமில்லை என்பது நோக்கியே பயணிக்கிறது. கிரிவலப்பாதையில்,பட்டம் பதவி, கோடிக்கணக்கான சொத்துக்களை,எதிலும் ஒன்றுமில்லை என்று உணர்ந்து தூக்கி எறிந்து விட்டு அமைதியாக துறவு மேற்கொள்பவர்கள் நானறிந்த வகையில் பலர் இருக்கிறார்கள்.இதில் திரு நாகராஜன் அவர்கள் நான் இவ்வளவு படித்திருக்கிறேன், சான்றிதழ்களை எல்லாம் தீயிட்டு கொளுத்துகிறேன் பாருங்கள், அப்பார்ட்மெண்ட் சொத்தை யாரோ ஒருவருக்கு கொடுத்துவிட்டேன், போன்ற விளம்பரங்கள் எல்லாம் இங்கு யாருக்கு வேண்டும்.தான் என்கிற சுய விளம்பரமும், தற்பெருமையுமே அவர் வார்த்தைகளில் மேலோங்கி நிற்கிறது. விரைவில் அவருக்கும்,அனைவருக்கும் உண்மையான ஆன்மீக புரிதலை இயற்கையும் இறைவனும் அருளட்டும்
@@kmanikandan8579 உணவு அளிக்கும் மனிதர்கள் இல்லை என்றால் ஞானிகள் இரண்டு நாட்களில் உயிரைத் திறக்க வேண்டியது தான் ஆனால் ஞானிகள் அவர் ஞானத்தை உணர்வதால் பயன் அவருக்கு மட்டுமே தவிர பிறருக்கு இல்லை
@@mithranera2596 அவர் சுயவிளம்பரத்திற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. துறவிற்கான இலக்கணம் இதுதான் என்பதை சொல்வதற்காக சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளுங்கள். புகழ்ச்சி இகழ்ச்சி எதுவும் அவரை பாதிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.
எனது குரு நாகராஜ் ஐயா அவர்களின் முகத்தில் பிரகாசமான தெய்வீக ஒளியை காண்கிறேன்.எனக்கு வழிகாட் டிய எனது குருவிற்கு கோடானுகோடி நன்றிகள்.அவரை போன்ற ஞானிகளுக்கு உணவளித்தமைக்கு என் வாழ்த்துக்கள்.நானும் உதவ காத்திருக்கிறேன்.தங்கள் வங்கி எண்ணை தெரிவிக்கவும்.
அனைவரும் நாகராஜ் அவர்களைப் பாராட்டி பேசுகின்றீர்கள் ஆனால் அவர்களைப் போல் பல பேருக்கு உணவளிக்கும் இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன சிந்தியுங்கள் இதில் யார் செயல் உயர்ந்தது இவர்களைப் போல் உள்ளவர்கள் உணவளிக்கவில்லை என்றால் மூன்று நாட்களில் உயிர் துறக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்
Dravidar - You are 💯 percent right ! I am not oppose to people having love for Nagarajan Sadhu but one has to applaud 👏🏼 Vinoth and his team who are feeding the Sadhu’s
எல்லா சாதுக்களுக்கு உணவு அளிக்கும் உங்கள் பரோபகார சிந்தையை பாராட்டுகிறோம். சாது நாகராஜனும் உணவு பெற்றுச் செல்லும்போது சற்று உருக்கமாகத்தான் இருக்கிறது. அவரது புன்னகை தெய்வ வளர்ச்சியைக் காட்டுகிறது. உங்கள் புன்னகையும் தெய்வ வளர்ச்சியைக் காட்டுகிறது. நன்றி.
அனைவரும் நாகராஜ் அவர்களைப் பாராட்டி பேசுகின்றீர்கள் ஆனால் அவர்களைப் போல் பல பேருக்கு உணவளிக்கும் இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன சிந்தியுங்கள் இதில் யார் செயல் உயர்ந்தது Nagaraj வீடியோவில் பார்ப்பது போல் அல்ல இவனை நேரில் சந்திக்க சென்ற போது மிகவும் திமிர் பிடித்தவன் போல் பேசுகிறான்
எனது ஆன்மீக ஆசான் ஐயா அவர்களுக்கு உனவலித்தமைக்கு நன்றி அண்ணா கோடான கோடி நன்றிகள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி அண்ணா தினமும் உணவு வழங்குங்கள் அண்ணா நண்பர்கள் உதவியும் அண்ணாமலையார் அருளும் உண்டு அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏
குருவை கண்டேன் மனம் மிகவும் மகிழ்ந்து போனது என்னுள் ஆன்மீகம் இருப்பது என்று தெரியப்படுத்திய எனது குரு நாகராஜ் சாமி குரு சிஷ்யன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை இருந்தாலும் எனது மானசீக குரு நீங்கள் தான் குருவே 🙏 உங்களைப் பார்த்தவுடன் கட்டித் தழுவிக் கொண்டேன்.
ஓம்.நமச்சிவாய. முற்றும் துறந்தவர்களுக்கு உங்கள் நற்பணி தொடரட்டும். கடும் மழைக் காலங்களிலும்புயல் போன்றவற்றிலும் ஒரு வேளையாவது சாதுக்களுக்கு நல்ல உள்ளங்களின் மற்றும் அரசின் உதவியால் உணவும்,இரவில் மட்டுமாவது தங்கிக்கொள்ள சத்திரம் போன்றவையும் கிடைத்தால் நன்றாக இருக்கும்
உணவு வழங்குபவா் திருஅண்ணாமலையாா் தான் மனித வேடத்தில் பிறந்துள்ளாா். வாங்குபவா்களில் ஒருவா் எனது குரு சித்தா் மகான் மாமுனி திரு.நாகராஜன் ஐயா...கோடி கோடி நன்றிகள் ...அன்னதானம் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல ஈசன் அருள் புாிவாா்.ௐ நமசிவாய நமஹ
வினோத் பிரதர் உங்களோட சேவையை நான் நினைக்கும் பொழுதே எனக்கு கண்ணீராய் வருகின்றது வினோத் கிடையாது நீங்க வந்து சிவனோட பிள்ளை பிரதேர் நானும் உங்களோட கூடிய சீக்கிரம் வந்து விடுவேன் பிரதர்
Inspite of the continuous rain Tiruvanamalai 360 team is relentless in serving the Sadhus ! Salute you and your wife Vinoth in doing this remarkable service with a smile, mercy and kindness like their own family ! Who said there is no God here they certainly need to see this video to witness how almighty is feeding the almighty is feeding the sadhus through Vinoth and team. I am sure there will be many like vinoth in the world but have not seen them but I witness selfless love through these people ! May God give them the resources and support to continue their service to Sadhus !
உண்மையில் நாராஜ் மிகப்பெரிஞானி.அவர் பதிவுகளை பார்க்கும் அத்தனைபேருக்கு ம் ஞானம் பிறக்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.இறைவனைஅடையநினைப்பவர்களுக்கு நல்லவழிகாட்டி.இதைமட்டும் அவரிடம் நாங்கள் சொன்னதாக சொல்லிவிடுங்கள். திருச்சிற்றம்பலம்........
Really glad that Dr. Nagarajan Swamiji is taken care. I was really worried and have been really thinking about where and what he must be doing now, did he eat and sleep well. I'm happy now that he is in Lord ArunachalaShiva's shade. 🙏🙏🙏
சிவமெதய நாகரஜூனு அஸ்வதம் சிவபிரம்மம் கோடி நமஸ்காரம் என் என்று தெரியவில்லை இந்த வார்த்தைகள் ஏன் உதித்தன எனக்கு அர்த்தம் தெரியவில்லை ஓம்சிவ சிவஓம் அண்ணாமலையின் பார்வை தெரிகிறது
Nagarajan sir, representing ur family members (mom n siblings) , I wish... Hope u understand. Knowing u well I can't support the decision, but I wish u happiness n bliss in chosen path.
We have no wards to tell yournservice sir Really great. Good bless your family . And all . I am not come to temple .So far I am in Bangalore. And Coimbatore. I visit all temple. It is pendingnto see. You and other people there doing service.and God. Sir
Most holiest act than going temple and praying nanba may annamalaiyaar. All bless you strength and prosperity always to do such an act. Feeding people is greater than prayers.valga on sevai nanba love from Malaysia 🇲🇾 🙏🏽
திருவண்ணமலையில் ஏதேனும் ஒரு சித்தர் புகழ் பெறுகிறார் அந்த வகையில் நாகராஜ சித்தர் வருங்காலத்தில் அனைவராலும் பேசப்படுபவராக திகழ்வார் சாதுகளுக்கு அன்னதானம் அளித்தமைக்கு மிக்க நன்றி
உண்மை மேலும் அவர் பணி செய்த இடத்தில் ஒரு சிலர் அவரை மன உளைச்சலுக்கு தள்ளி உள்ளனர் அவர்கள் ஒரு நாள் நிச்சயம் தலை குனிந்து நிற்பார்கள் இவருடைய வளர்ச்சியை பார்த்து
நாகராஜன் ஐயாவை பார்த்ததில் மகிழ்ச்சி... அதற்க்காக உங்களுக்கு நன்றி. 🙏
அனைவரும் நாகராஜ் அவர்களைப் பாராட்டி பேசுகின்றீர்கள் ஆனால் அவர்களைப் போல் பல பேருக்கு உணவளிக்கும் இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன சிந்தியுங்கள் இதில் யார் செயல் உயர்ந்தது
@@Music-gt8tc அருமையான கேள்வி 👍🏻
நாகராஜன் ஐயாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️அவர்களுக்கு உணவளிக்கும் அடியார்களின் திருவடியை வணங்குகிறேன் 🙏🙇♂️🙇♂️சிவசிவ திருச்சிற்றம்பலம்
ஐயா நாகராஜ் அவர்களை பார்த்ததில் மகிழ்ச்சி 🙏
இப்போதெல்லாம் உங்கள் வீடியோவில் என் அன்புக்குரிய சகோதரர் நாகராஜ் அவர்களை தேட ஆரம்பித்து விட்டேன். அவரை ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் மனம் தெய்வத்தை பார்த்தது போல் மகிழ்ச்சி அடைகிறது.
Yes baby, same pinch
அனைவரும் நாகராஜ் அவர்களைப் பாராட்டி பேசுகின்றீர்கள் ஆனால் அவர்களைப் போல் பல பேருக்கு உணவளிக்கும் இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன சிந்தியுங்கள் இதில் யார் செயல் உயர்ந்தது
ஆன்மீகத்திலும்,துறவறத்திலும் விளம்பரத்திற்கு தேவை என்ன இருக்கிறது. கல்வியறிவு இல்லாதவரோ, Phd முடித்தவரோ ஆன்மீகமானது ஒன்றுமில்லை என்பது நோக்கியே பயணிக்கிறது. கிரிவலப்பாதையில்,பட்டம் பதவி, கோடிக்கணக்கான சொத்துக்களை,எதிலும் ஒன்றுமில்லை என்று உணர்ந்து தூக்கி எறிந்து விட்டு அமைதியாக துறவு மேற்கொள்பவர்கள் நானறிந்த வகையில் பலர் இருக்கிறார்கள்.இதில் திரு நாகராஜன் அவர்கள் நான் இவ்வளவு படித்திருக்கிறேன், சான்றிதழ்களை எல்லாம் தீயிட்டு கொளுத்துகிறேன் பாருங்கள், அப்பார்ட்மெண்ட் சொத்தை யாரோ ஒருவருக்கு கொடுத்துவிட்டேன், போன்ற விளம்பரங்கள் எல்லாம் இங்கு யாருக்கு வேண்டும்.தான் என்கிற சுய விளம்பரமும், தற்பெருமையுமே அவர் வார்த்தைகளில் மேலோங்கி நிற்கிறது. விரைவில் அவருக்கும்,அனைவருக்கும் உண்மையான ஆன்மீக புரிதலை இயற்கையும் இறைவனும் அருளட்டும்
@@kmanikandan8579 உணவு அளிக்கும் மனிதர்கள் இல்லை என்றால் ஞானிகள் இரண்டு நாட்களில் உயிரைத் திறக்க வேண்டியது தான் ஆனால் ஞானிகள் அவர் ஞானத்தை உணர்வதால் பயன் அவருக்கு மட்டுமே தவிர பிறருக்கு இல்லை
@@mithranera2596 அவர் சுயவிளம்பரத்திற்காக இதையெல்லாம் சொல்லவில்லை. துறவிற்கான இலக்கணம் இதுதான் என்பதை சொல்வதற்காக சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளுங்கள். புகழ்ச்சி இகழ்ச்சி எதுவும் அவரை பாதிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.
எனது குரு நாகராஜ் ஐயா அவர்களின் முகத்தில் பிரகாசமான தெய்வீக ஒளியை காண்கிறேன்.எனக்கு வழிகாட் டிய எனது குருவிற்கு கோடானுகோடி நன்றிகள்.அவரை போன்ற ஞானிகளுக்கு உணவளித்தமைக்கு என் வாழ்த்துக்கள்.நானும் உதவ காத்திருக்கிறேன்.தங்கள் வங்கி எண்ணை தெரிவிக்கவும்.
நாகராஜன் ஐயாவை சந்தித்தது நன்றி மீண்டும் இப்பணி தொடர இறைவனிடம் பிராத்திக்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நம
உண்மையான யோகி நாகராஜ் சுவாமிகள் மட்டுமே எங்கிருந்தாலும் வாழ்க
நாகராஜ் அவர்கள பார்தது மகிழ்ச்சி, காட்டுக்கு போறேன், விடைபெறுகிறேன் என்றதும் நான் அழுதேன் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி
அனைவரும் நாகராஜ் அவர்களைப் பாராட்டி பேசுகின்றீர்கள் ஆனால் அவர்களைப் போல் பல பேருக்கு உணவளிக்கும் இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன சிந்தியுங்கள் இதில் யார் செயல் உயர்ந்தது இவர்களைப் போல் உள்ளவர்கள் உணவளிக்கவில்லை என்றால் மூன்று நாட்களில் உயிர் துறக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்
Dravidar - You are 💯 percent right ! I am not oppose to people having love for Nagarajan Sadhu but one has to applaud 👏🏼 Vinoth and his team who are feeding the Sadhu’s
Naanum sri lankan 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
சுவாமி நாகராஜ் அவர்களை பார்து இன்புற்று மகிழ்ந்தேன். இறைவனை நேரில் கண்டது போல் ஆனந்தமடைந்தேன்.
Iraivanai kandayaa iyoo kadavulea kadavul yarru theriyum vinoth puriuthaa
அண்ணாவுக்கு மிக நன்றி முனைவர் நாகராஜன் ஐயாவை இன்றும் உங்கள் பதிவில் பார்த்து மிக சந்தோஷம் நன்றி நன்றி!
எல்லா சாதுக்களுக்கு உணவு அளிக்கும் உங்கள் பரோபகார சிந்தையை பாராட்டுகிறோம். சாது நாகராஜனும் உணவு பெற்றுச் செல்லும்போது சற்று உருக்கமாகத்தான் இருக்கிறது. அவரது புன்னகை தெய்வ வளர்ச்சியைக் காட்டுகிறது. உங்கள் புன்னகையும் தெய்வ வளர்ச்சியைக் காட்டுகிறது. நன்றி.
நாகராஜ் ஐயா தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். உண்மையான ஞானி...
நாகராஜன் ஐயாவை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
நாகராஜ் அய்யாவிற்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் உணவு அளித்தமைக்கு நன்றி 🙏🙏🙏
அனைவரும் நாகராஜ் அவர்களைப் பாராட்டி பேசுகின்றீர்கள் ஆனால் அவர்களைப் போல் பல பேருக்கு உணவளிக்கும் இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன சிந்தியுங்கள் இதில் யார் செயல் உயர்ந்தது
Nagaraj வீடியோவில் பார்ப்பது போல் அல்ல இவனை நேரில் சந்திக்க சென்ற போது மிகவும் திமிர் பிடித்தவன் போல் பேசுகிறான்
Mikka nandri
துறவு என்பதன் அர்த்தம், மனிதனாய் அவதரித்த, மஹான் நாகராஜ் சுவாமிகள். அவரை பார்க்கும்போது உடல் புல்லரிக்கிறது. விழிகளில் கண்ணீர் ததும்புகிறது.நாகராஜ் சுவாமிகளின் பாதம் பணிகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
வினோத் ஐயா வுக்கு கோடானகோடி நன்றி மேலும் நாகராஜ் ஐயா வை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
எனது ஆன்மீக ஆசான் ஐயா அவர்களுக்கு உனவலித்தமைக்கு நன்றி அண்ணா கோடான கோடி நன்றிகள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி அண்ணா தினமும் உணவு வழங்குங்கள் அண்ணா நண்பர்கள் உதவியும் அண்ணாமலையார் அருளும் உண்டு அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🙏🙏
ஐயா நாகராஜ் அவர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
குருவை கண்டேன் மனம் மிகவும் மகிழ்ந்து போனது என்னுள் ஆன்மீகம் இருப்பது என்று தெரியப்படுத்திய எனது குரு நாகராஜ் சாமி குரு சிஷ்யன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை இருந்தாலும் எனது மானசீக குரு நீங்கள் தான் குருவே 🙏 உங்களைப் பார்த்தவுடன் கட்டித் தழுவிக் கொண்டேன்.
ஓம்.நமச்சிவாய.
முற்றும் துறந்தவர்களுக்கு
உங்கள் நற்பணி தொடரட்டும்.
கடும் மழைக் காலங்களிலும்புயல் போன்றவற்றிலும் ஒரு வேளையாவது சாதுக்களுக்கு நல்ல உள்ளங்களின் மற்றும் அரசின் உதவியால் உணவும்,இரவில் மட்டுமாவது தங்கிக்கொள்ள சத்திரம் போன்றவையும் கிடைத்தால் நன்றாக இருக்கும்
இங்கே உள்ளவர்கள் முற்றும் துறந்தவர்கள் அல்ல. வள்ளலார் வழியில் சொன்னால் வெற்றார்கள். இறைவனை மட்டுமே தேடுபவர்தான் சாது.
உண்மையான துறவு துறந்தவர் நம்ம
நாகராஜ் சாமி அவர்கள் ..
Jaggi Vasudev
உணவு வழங்குபவா் திருஅண்ணாமலையாா் தான் மனித வேடத்தில் பிறந்துள்ளாா். வாங்குபவா்களில் ஒருவா் எனது குரு சித்தா் மகான் மாமுனி திரு.நாகராஜன் ஐயா...கோடி கோடி நன்றிகள் ...அன்னதானம் பணி மென்மேலும் வளர எல்லாம் வல்ல ஈசன் அருள் புாிவாா்.ௐ நமசிவாய நமஹ
வாழும் பாபாஜி நாகராஜ் சித்தரை தொடர்ந்து தங்கள் பதிவுகளில் காட்டவும் தரிசனம் செய்ய உதவி செய்ததற்கு மிக்க நன்றி
Nagarajan ஸ்வாமிக்கு வணக்கங்கள். உங்களை பார்க்கும்போதெல்லாம் என் கண்கள் ஏனோ கலங்குகின்றன 🙏🏽
Yes எனக்கும் than
For me also
Enakum than
Anakkumkan kalangardu
Yes konjam kastama iruku romba nalavarpa ❤
வாழ்க நலமுடன், நாகராஜ் ஐயாவை அண்ணாமலையார் கருணையினால் பார்த்ததில் மகிழ்ச்சி..
நாகராஜன் ஐயா பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
அனைத்து சாதுக்களுக்கும் உணவு அளிக்க உதவியவர்கருக்கும் உணவு கொடுத்தவருக்கும் நன்றி கோடான கோடி நன்றி
இன்னும் நிறைய உதவி செய்ய
அந்த ஆண்டவனை பிரார்த்தனை
செய்கிறேன் வாழ்க வளமுடன்
நன்றி
சகோதரே எல்லாம் வல்ல ஈசன் அருள் நிச்சயம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கும்
பட்டினத்தார் நாகராஜ் சித்தருக்கு கோடி நமஸ்காரம்
Nagaraj swami God bless you my son
நாகராஜன் சுவாமி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
வினோத் பிரதர் உங்களோட சேவையை நான் நினைக்கும் பொழுதே எனக்கு கண்ணீராய் வருகின்றது வினோத் கிடையாது நீங்க வந்து சிவனோட பிள்ளை பிரதேர் நானும் உங்களோட கூடிய சீக்கிரம் வந்து விடுவேன் பிரதர்
நாகராஜ் சித்தருக்கு கோடி நமஸ்காரம்
R V . Nagarajan The greatest siddhar, God child , very powerfull mahan enter in tiruvannamalai . In this Video OM god
Yes he is too kind and real gentleman
Ayya nagaraj swamiku namaskaram ungalai parthu migavum santhosam aan an kangal kalankuthu theriyala vinod sir ku nandri nandri
நாகராஜன் ஐயா,🙏🙏🙏திருவண்ணாமலைசேனல் வினோத் சகோதரர் மிகப்பெரிய புண்ணியவான் சிவ பெருமானின் செல்லப்பிள்ளை வாழ்க வளமுடன்
திருவண்ணாமலைசேனல் வினோத் சகோதரர் மிகப்பெரிய புண்ணியவான் சிவ பெருமானின் செல்லப்பிள்ளை வாழ்க வளமுடன்
Nagarajan iyy vai parthdill ugaluku nantri
உங்கள் சேவையை பார்க்க கண்கள் உணர்ச்சி வசப்பட்டு கலங்குகிறது தொடரட்டும் உங்கள் சேவைகள் ஓம் நமசிவாய வாழ்க
நாகராஸ்சுவாமி பார்த்ததில் மகிள்சி 🙏🙏🙏
Nagaraj Swamy. Your guidance in spiritual path is genuine. God Bless. I followed and save all your previous videos. Frm Malaysia.
நாகராஜன் சாமி உங்களை பார்த்தில் ஆனந்தம்
Yes same pinch
@@tamilcookkantha same to me also.
நாகராஜன் ஐயா 🙏🙏🙏
Inspite of the continuous rain Tiruvanamalai 360 team is relentless in serving the Sadhus ! Salute you and your wife Vinoth in doing this remarkable service with a smile, mercy and kindness like their own family !
Who said there is no God here they certainly need to see this video to witness how almighty is feeding the almighty is feeding the sadhus through Vinoth and team. I am sure there will be many like vinoth in the world but have not seen them but I witness selfless love through these people ! May God give them the resources and support to continue their service to Sadhus !
நாகராஜன் நமஸ்காரம்
After nagarajan sanyasam ,now can see blissful smile...
Najarajan Shathua My son. God. will.take.care.of.you.great.Thanks🙏❤🙏🙏🌹🙏🙏
நாகராஜன் ஒரு கடவுள்
உண்மையில் நாராஜ் மிகப்பெரிஞானி.அவர் பதிவுகளை பார்க்கும் அத்தனைபேருக்கு ம் ஞானம் பிறக்கும் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.இறைவனைஅடையநினைப்பவர்களுக்கு நல்லவழிகாட்டி.இதைமட்டும் அவரிடம் நாங்கள் சொன்னதாக சொல்லிவிடுங்கள். திருச்சிற்றம்பலம்........
Nagarajan aiavae prthathrku nantri
நாகராஜன் ஐயா உங்களை தரிசனம் செய்ய வேண்டும்
நாகராஜ் அவரை பார்த்தது மகிழ்ச்சி ஓம் நமசிவாய நமஹ
Really glad that Dr. Nagarajan Swamiji is taken care. I was really worried and have been really thinking about where and what he must be doing now, did he eat and sleep well. I'm happy now that he is in Lord ArunachalaShiva's shade. 🙏🙏🙏
உங்கள் பணி தொடர !!வாழ்த்துகள் !! வாழ்த்துகள்!!
👌🙏உஙகள் தொண்டு மேலும் சிறப்பாக வேண்டும்... 🙏🙏🙏🙏🙏
Glad to see Nagarajan sir.
Good service sir
Yes
Nagarajan sathukal vallthukkal
Annamalai poodri🙌🙌🙌🙌🙌🌷
நாகராஜன் ஐயா வணக்கம்
ஓம் நமசிவாய இல்லாதவர்களுக்கு உணவு கொடுத்த நல்ல உள்ளம் படைத்த அனைவருக்கும் நன்றி வாழ்க வளமுடன்
சிவமெதய நாகரஜூனு அஸ்வதம் சிவபிரம்மம் கோடி நமஸ்காரம் என் என்று தெரியவில்லை இந்த வார்த்தைகள் ஏன் உதித்தன எனக்கு அர்த்தம் தெரியவில்லை ஓம்சிவ சிவஓம் அண்ணாமலையின் பார்வை தெரிகிறது
ஐயா நாகராஜ் 🙏🙏🙏🙏🙏✅
Nagaraj iyya vai parthadil happy.
Great soul ayya Nagarajan
Lord Annamalaiyar blessed me to see Nagarajan swami in this video.
ஐயா நாகராஜ் ஐயா......Best Service.......
ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.god bless you.
Om god Nagaraj sir... Very happy to see...
ஓம் நமசிவாய சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
🙏🙏ஓம்நமசிவாய என்றும் உங்கள் இறைப்பணி தொடரட்டும்🙏🙏கச்சி ஏகம்பனே போற்றி
Nagarajan swamyku vanakam ungali parathale enaku azhugai varugirathu 😢😢🙏🏻🙏🏻
nagaraj swamikal vanakkam neengal nalla irukkanum
ஐயா நாகராஜ் துறவியை பார்க்கிற பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி
God bless u bro 🙏, uinga l panni continue thodaravum., Omm namasivaya 🙏
Nagarajan sir, representing ur family members (mom n siblings) , I wish... Hope u understand. Knowing u well I can't support the decision, but I wish u happiness n bliss in chosen path.
ரமண மகரிஷி ராம் சுரத் குன்வர் வரிசையில் அடுத்த மகான் நமக்கு கிடைத்துள்ளார்
Nagarajan swamy 🙏🏻🙏🏻
Thanks valga valamudan
நாகராஜன் சாமி 🙏🙏🙏🙏🙏
நாகராஜ் அவர்கள் யாரோ ஆனால் என் மனதில் எழும் எண்ணம் எல்லோர் மனதிலும் எழுவது இந்துக்களின் பண்பாட்டை விளக்குகிறது.
சூப்பர் bro .மிக்க நன்றி. உங்கள் பணிச் சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா
உண்மையான மகரிஷி (நாகராஜ் ) அவர்களின் தரிசனம்
எனக்கு எப்போது கிடைக்கும்
நன்றி ஐயா
Nagarajan sir parthathu enaku romba magilchi om nama shivaya
We have no wards to tell yournservice sir
Really great. Good bless your family .
And all .
I am not come to temple .So far
I am in Bangalore. And Coimbatore. I visit all temple.
It is pendingnto see.
You and other people there doing service.and God. Sir
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🌷🙏
Seems to be familiar Nagarajan swamigal. Annamaliar is stand behind you swamji. Om namasivaya.
அண்ணா..நீங்கள் நீடூழி வாழனும்..அந்த அண்ணாமலையார் உங்களுக்கு. பூரண அருள் தருவார்..நன்றி...
அன்பும் சிவமும் வெவ்வேறில்லை..உங்கள் அன்பே சிவம்..🙏
unga mulamaga nagaraja aiya vai mindum avarai tarisikkum vaipu kodutta iraivanukku.mikka nandri...guruve saranam..
Nagaraj samy 🙏🙏
அணைவரும் இதனை பின்பற்றுவோம் , ஓம் நம சிவாய
God bless you soul 🙇
ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய.
God bless your service
கடவுள் வாழம் நல்ல மனசு உங்கள் சேவை மேலும் உயரவேண்டும்
Vanakam nagaraj aiya guruve saranam
Nagagaj aiya nenge tirumbe vange yengalukaga you tiup la ungela pakanum.. yengalum ungolodu sertukunga aiya
Most holiest act than going temple and praying nanba may annamalaiyaar. All bless you strength and prosperity always to do such an act. Feeding people is greater than prayers.valga on sevai nanba love from Malaysia 🇲🇾 🙏🏽
One day food service u r great God bless u
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள்புரிவாறாக.
God bless your family👪
ௐ நமசிவாய
திருவண்ணமலையில் ஏதேனும் ஒரு சித்தர் புகழ் பெறுகிறார் அந்த வகையில் நாகராஜ சித்தர் வருங்காலத்தில் அனைவராலும் பேசப்படுபவராக திகழ்வார்
சாதுகளுக்கு அன்னதானம் அளித்தமைக்கு மிக்க நன்றி
உண்மை மேலும் அவர் பணி செய்த இடத்தில் ஒரு சிலர் அவரை மன உளைச்சலுக்கு தள்ளி உள்ளனர் அவர்கள் ஒரு நாள் நிச்சயம் தலை குனிந்து நிற்பார்கள் இவருடைய வளர்ச்சியை பார்த்து