மனிதர்கள் தான் உலகத்துலயே பெரிய பலம்.. 🥹🔥❤️ | Neeya Naana | Episode Preview | 06 July

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/tv/neeya-naana... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
  • РазвлеченияРазвлечения

Комментарии • 154

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 27 дней назад +277

    எனக்கும் கொஞ்சம் குடுங்க ஆசையா இருக்கு அததான் குடுங்க கோபி நீங்க செம்ம ஆள்யா ❤❤❤❤ போன எபிசோட்ல உங்கள திட்டி பதிவு போட்டேன் இதை பார்த்ததும் மனம் கனக்குது எனக்கு தெரியல அவங்க கஷ்டம் சீக்கிரமாக முடிந்து அவங்க நல்லா இருக்கனும்

  • @lohith7597
    @lohith7597 27 дней назад +280

    அழுகை வந்து விட்டது.பெரிய பலம் அம்மா தான்

  • @nithyaruba6157
    @nithyaruba6157 27 дней назад +70

    புரிதல் உள்ள அம்மா மகன் இறைவன் துணை நிற்கட்டும். உங்கள் துக்கம் சந்தோசமாய் மாறும்.

  • @yogananthvanniarajan8079
    @yogananthvanniarajan8079 27 дней назад +121

    Gobi anna vera levelna neenga🎉❤❤❤❤❤❤

  • @selvanudaya7421
    @selvanudaya7421 20 дней назад +4

    என் கண்களில் கண்ணீர வரவழைத்த ஒரு அற்புதமான காட்சி ஏனென்றால் நானும் இந்த நிலைமையில் தான் இருக்கிறேன் கஷ்டம் என்பது கஷ்டப்படுபவர்கள் மட்டும் தான் தெரியும்❤❤❤ அக்காவுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @HappyDiary-fr5yc
    @HappyDiary-fr5yc 27 дней назад +20

    இப்போதான் Hotstar ல எபிசோட் பார்த்து முடிச்சுட்டு வரேன். இந்தப் பெண்களோட கஷ்டம் இது எல்லாத்தையும் தாண்டி கோபி அண்ணா இன்னைக்கு சமுதாயத்தையும் அரசாங்கத்தையும் கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் செருப்படி கேள்விகள் இதுவரைக்கும் எந்த செய்தி ஊடகங்களும் இதற்கு கேட்கவே இல்லை.

  • @monumonu-fk2rd
    @monumonu-fk2rd 24 дня назад +3

    கோபி அண்ணா நீங்க செய்த செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது.கண் கலங்கி பார்த்து ரசித்தேன்.

  • @sutheesh.s
    @sutheesh.s 27 дней назад +47

    Gobi Anna eppovume great tha❤❤❤🎉🎉🎉

  • @TR.senthil
    @TR.senthil 27 дней назад +9

    கண் கலங்கிய பதிவு ரியல் ஹீரோ மகன் அம்மா❤❤❤

  • @Aswin778
    @Aswin778 27 дней назад +329

    யாரெல்லாம் நாட்டில் சில பொறுப்பான சிறந்த பெண்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் 👌👍💯

    • @kikiandnikkivlogs
      @kikiandnikkivlogs 27 дней назад +30

      Pala pengal

    • @lonchinsuguna4778
      @lonchinsuguna4778 27 дней назад +17

      என்ன சில பெண்கள். எல்லா பெண்களும் பொறுப்பானவர்கள் தான்

    • @periasamisami2444
      @periasamisami2444 27 дней назад +4

      ​@@lonchinsuguna4778sorry ma appadi ellam generalise panna mudiyathu..indha green colour sari amma kooda oru porupana chinna payan poran .That has to be appreciated..Inany homes ladies f fighting and spending money in clothes parlours etc without any responsibilities..
      Kalla kadthal nolla kadthal pannum pengal porupanavargala ma

    • @pradeepbilla1452
      @pradeepbilla1452 27 дней назад +6

      Silar alla palar

    • @Elizabethmv-zh8pq
      @Elizabethmv-zh8pq 27 дней назад +3

      Not silaaa pengal paalaaa pengal.

  • @radsdeepisibi7718
    @radsdeepisibi7718 27 дней назад +58

    Gopi Anna super anna

  • @KanagaMahesh3223
    @KanagaMahesh3223 26 дней назад +23

    I don't know why I am crying 😭 after watching this

  • @pugazh926
    @pugazh926 26 дней назад +5

    சத்தியமா சொல்றேன் என்ன அறியாமலே கண்ணுல தண்ணி வந்துருச்சு❤

  • @gayathrid491
    @gayathrid491 25 дней назад +2

    1:02 that amma smile, every mother need this kind of son❤ this episode impact in most of the women

  • @jemirussia5492
    @jemirussia5492 26 дней назад +2

    எல்லா புகழும் இறைவனுக்கே இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவர்களின் துன்ப துயரங்களை நீக்கி அருள் புரிவானாக

  • @Common_man_views
    @Common_man_views 27 дней назад +14

    Gopi anna gold bro. Paravala kodunga❤❤❤❤

  • @massmassm1108
    @massmassm1108 27 дней назад +24

    ❤❤❤ luv u mom and her son...also Gobi Anna..

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z 27 дней назад +12

    Gopi you are the real strength to விஜய் டிவி ❤❤❤

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 27 дней назад +8

    Gopi annna always superr tha ❤

  • @futurebanker9375
    @futurebanker9375 27 дней назад +11

    Gopi na hats off

  • @bhuvanadshetty3258
    @bhuvanadshetty3258 27 дней назад +7

    Love u Gopi sir.. Ur really become day to day inspiration to me 😢❤

  • @dhanamvijaydhanam.r2349
    @dhanamvijaydhanam.r2349 27 дней назад +14

    Gopi anna super ❤❤ i lvu u so much anna amma இல்லாமல் இந்த உலகத்தில் எதுவும் இல்லை 🥰

  • @RipusLifestyle
    @RipusLifestyle 27 дней назад +4

    Andha paiyana pathathum enna ariyama azhudhuten... manasu ranama valikuthu.... kashtama iruku❤

  • @kaviipriya7325
    @kaviipriya7325 27 дней назад +7

    So sweet ❤❤❤

  • @vedavalli7520
    @vedavalli7520 27 дней назад +3

    Tears rolled on....

  • @user-nd6wf4zz8e
    @user-nd6wf4zz8e 27 дней назад +4

    அம்மா தான் உலகம் ❤❤❤❤

  • @znhh507
    @znhh507 27 дней назад +4

    Amma amma dha
    gopi anna mass😢❤❤

  • @KrishnaK-bi4qx
    @KrishnaK-bi4qx 27 дней назад +10

    அம்மா அம்மாதான்
    எனக்கு எங்கள் அம்மாதான் உலகம்
    ஆனால் இப்போது அவர்கள் இல்லை
    இறந்து ஆறு மாதங்கள் ஆகிறது
    🙏🙏🙇🙇🤲🌹

    • @jenitacharles258
      @jenitacharles258 27 дней назад

      😢Prayers for you

    • @mohamedsaleem3640
      @mohamedsaleem3640 22 дня назад

      எப்ப யார்காவது உதவியோ தர்மமோ சைதால் உங்க அம்மா பையரில் சையுங்கள்

  • @nagalakshminagu6117
    @nagalakshminagu6117 27 дней назад +3

    கோபி அண்ணா கோபி அண்ணா தான்❤

  • @sasikalasasikala1935
    @sasikalasasikala1935 27 дней назад +3

    Gopi Anna mass na neeng🎉🎉🎉🎉

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 27 дней назад +3

    தமிழினியன்
    எல்லோருக்கும் இனியன்

  • @manjuanand3608
    @manjuanand3608 27 дней назад +3

    Gopi na nee vera na ❤❤❤

  • @santhoshr3597
    @santhoshr3597 21 день назад +2

    Rich gets richer always, poor get poor.. when will our country gets develop

  • @l______e_s_s567
    @l______e_s_s567 24 дня назад +1

    பெண்கள் நாட்டின் கண்கள் ❤

  • @anithaark8009
    @anithaark8009 26 дней назад

    Indha episode romba nalla irundhuchu...very emotional ❤

  • @roopaannamalai4318
    @roopaannamalai4318 27 дней назад +3

    Super gopi anna

  • @user-tc4hj5go2v
    @user-tc4hj5go2v 27 дней назад +1

    Gopi anna super 👏👏👏

  • @Naveen-mh9jg
    @Naveen-mh9jg 27 дней назад

    அருமை

  • @sofithasleem-ro5mk
    @sofithasleem-ro5mk 27 дней назад

    Tears n my eyes

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 27 дней назад +2

    உங்களை போன்றவர்களால் அன்பின் ஈரம் வற்றிவிடாமல் இருக்கிறது..மூவருமே தான்

  • @arulmanil568
    @arulmanil568 27 дней назад +14

    Enakku enga Amma otti vittathe illa😢😢

  • @harshajakkam102
    @harshajakkam102 27 дней назад +7

    Owners please listen to this . Wages increase pannunga , 5000,10000 ra kudutha adhu periya sambalam nnu nenaiikkadhenga

    • @abinesha3763
      @abinesha3763 27 дней назад +7

      You know onething.. I am cbse school teacher.. Whether will you believe or not i dont know. My salary 8000 only😢😢😢

  • @jayanthrijayanthriambedkar5757
    @jayanthrijayanthriambedkar5757 27 дней назад

    I love Gopi Anna. Vetalaval neenga anna.super Anna.❤❤❤❤❤

  • @Divi2121
    @Divi2121 27 дней назад

    சொல்ல வார்த்தையே இல்லை❤❤

  • @bhanumathikandasamy943
    @bhanumathikandasamy943 18 дней назад

    I cried so much watching this episode😢

  • @renganathanreports2483
    @renganathanreports2483 27 дней назад +1

    Gopi anna❤❤❤

  • @NivethaSaravanan-uc8on
    @NivethaSaravanan-uc8on 27 дней назад +1

    Gopi anna great anna

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 27 дней назад +4

    ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியம் இல்லை 😭😭😭😭😭😭😭

  • @user-fs2sg9lj9w
    @user-fs2sg9lj9w 27 дней назад

    Gopi Anna super ❤

  • @ramya2030
    @ramya2030 26 дней назад +1

    Gopi anna always great🎉❤❤❤

  • @IRSS90
    @IRSS90 27 дней назад +1

    Blessed mother.....
    Blessed son.....

  • @mnavinkumar9109
    @mnavinkumar9109 27 дней назад +3

    . அண்னா சுப்பர்

  • @gomathitamilselvant9509
    @gomathitamilselvant9509 23 дня назад

    Gobi sir mass .👍

  • @jaiprksh13
    @jaiprksh13 26 дней назад

    Sudden ah kalangidichu kanu....amma ❤❤❤

  • @thiruselvi1699
    @thiruselvi1699 25 дней назад

    Super Gopi anna..❤❤❤

  • @beenaso3972
    @beenaso3972 27 дней назад +1

    Gopi monea chechiya ketto love you and god bless you

  • @Rajalakshmi-pj7mr
    @Rajalakshmi-pj7mr 26 дней назад +1

    Gobianna super ❤

  • @ravans73
    @ravans73 27 дней назад +1

    Working conditions in India has to improve a lot… though political parties talk a lot , they are all part of corporates and employers…. Big salute to all these women 🎉🎉

  • @vdd3438
    @vdd3438 26 дней назад

    amma love always pure 😘,,,,gopi anna your so beaty at reality

  • @abhinayaabrahamlingan7684
    @abhinayaabrahamlingan7684 27 дней назад +2

    Sema bt I'm crying 😭

  • @user-nv4xe2kf9w
    @user-nv4xe2kf9w 27 дней назад +3

    கோபி அண்ணா சூப்பர் நா

  • @vidhya9533
    @vidhya9533 27 дней назад +1

    நல்ல மகன் வாழ்க

  • @kalandhar786
    @kalandhar786 27 дней назад

    Gopi Sir✨

  • @muthupearl3956
    @muthupearl3956 27 дней назад +3

    💯 percent true words.gopi anna......manithargal thaan ulagil periya balam....

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 27 дней назад

    Super super

  • @gracyg849
    @gracyg849 26 дней назад

    Gobi sir... love u❤... humanity still lives...

  • @bakiyalakshmibakiyalakshmi3618
    @bakiyalakshmibakiyalakshmi3618 27 дней назад

    It's true ❤❤❤

  • @aadhiplaysgames3469
    @aadhiplaysgames3469 27 дней назад +2

    Emotional video😢

  • @vasugevasu6557
    @vasugevasu6557 27 дней назад

    👌👌❤❤❤

  • @SangeeMonesh
    @SangeeMonesh 27 дней назад +1

    Now me also in same suituvation tears in my eyrs❤❤❤❤❤

  • @jujiyavudeen2285
    @jujiyavudeen2285 27 дней назад

    May all here have a bright and colourful future from today..

  • @poongothai8693
    @poongothai8693 27 дней назад +1

    Love you gopi anna

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 27 дней назад +9

    😢😢😢 இப்படியும் குழந்தைகள்

  • @vijidiaries-fe6yu
    @vijidiaries-fe6yu 27 дней назад +1

    Gopi Anna love ❤u so much. ❤

  • @vasandhskumarip7712
    @vasandhskumarip7712 24 дня назад

    ❤❤❤❤❤

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 27 дней назад

    kalam marum ungal vazhkayum marum vazhthukal.

  • @abianitha8494
    @abianitha8494 27 дней назад

    Amma God Gifted 💖👸

  • @UPHTamilarasi
    @UPHTamilarasi 27 дней назад

    ❤❤❤❤❤❤❤

  • @ganesaneswaran4247
    @ganesaneswaran4247 27 дней назад

  • @Premalatha-ub2wp
    @Premalatha-ub2wp 27 дней назад +1

    🙏

  • @andalkrishnakumar2658
    @andalkrishnakumar2658 26 дней назад

    Gopi sir..... 👍

  • @DD99999Cbe
    @DD99999Cbe 27 дней назад

    ❤❤❤

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 27 дней назад

    👌👌❤️🌹

  • @NivethaSaravanan-uc8on
    @NivethaSaravanan-uc8on 27 дней назад

    Amma neenga nalla nilamai ku vanthuduvinga ipdi oru thangamana magan irukum bothu en varuthapaduringa

  • @sowmiyakiru9162
    @sowmiyakiru9162 24 дня назад

    ❤❤❤❤❤❤

  • @ambikajgn
    @ambikajgn 24 дня назад

    anna great

  • @elakkiyaeya2641
    @elakkiyaeya2641 24 дня назад

    Gobi anna ur good human ❤

  • @NoorVlogs1
    @NoorVlogs1 25 дней назад

    👏👏👏👏👏

  • @pavithrapavi8838
    @pavithrapavi8838 26 дней назад

    தமிழினியன் தங்கமான பையன் ❤️

  • @kumar2434
    @kumar2434 27 дней назад +1

    1:39 ❤❤❤❤❤❤🎉😊amma

  • @TheVigneshsri
    @TheVigneshsri 27 дней назад

    மனிதர்கள் மட்டுமே பலம் அதை கடவுள் பெயரால் வீண் செய்யாதீர்.... மனிதர்களே பலம்❤

  • @jayanth3c495
    @jayanth3c495 19 дней назад

    😢😢😢❤❤❤

  • @kannaaruna9414
    @kannaaruna9414 25 дней назад

    💯👌

  • @sathyad4347
    @sathyad4347 26 дней назад

    Gopi Anna I love you

  • @punitaraju9450
    @punitaraju9450 25 дней назад

    Everything will be change just trust god ..

  • @karthikarshini9853
    @karthikarshini9853 27 дней назад

    😭😭😭

  • @ameeruddin1601
    @ameeruddin1601 24 дня назад

    😢😅 உழைத்தே சாக வேண்டும் பணக்காரர் இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி உழைப்பு மனித குலத்துக்கு கிடைத்த ஒரு சாபம்😭 பணம் எவ்வளவு இருந்தாலும் பத்தாது

  • @sudhalelin8829
    @sudhalelin8829 26 дней назад

    கோபி அண்ணா சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @bavanbavan4948
    @bavanbavan4948 27 дней назад

    😢😢😢

  • @Nila_i3c
    @Nila_i3c 15 дней назад

    episode number plzzz yarachu sollunga