0791 - இரு ஆதிபத்திய கிரக விளக்கம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 306

  • @kkumaresann
    @kkumaresann 3 года назад +21

    வணக்கம் குருஜி
    இரு ஆதிபத்திய கிரக விளக்கம்...
    இந்த கேள்விக்கான உங்கள் பதில் அருமை.
    முதல் முறையாக பா்க்கும்போது உங்கள் பதிலை நான் புரிந்து கொள்ளவில்லை, 3 வது முறையாக பா்க்கும்போது எனக்கு புரிகிறது, ஆனால்
    விளங்கவில்லை, 6 வது முறை பா்க்கும்போது எனக்கு தெளிவாக புரிந்தது.
    உங்கள் கட்டுரைகளை படிப்பதற்குப் பதிலாக, உங்கள் வீடியோக்களைப்
    பார்ப்பதே ஆர்வமாக உள்ளேன், ஏனென்றால் அது ஒரு வகுப்பு அறை போன்ற நேரடி உரையாடலை எனக்குத் தருகிறது.
    மிக்க நன்றி

    • @felixdiego921
      @felixdiego921 3 года назад

      I know im randomly asking but does anyone know of a way to log back into an instagram account?
      I stupidly lost my login password. I would appreciate any tips you can give me!

    • @jamesjameson5530
      @jamesjameson5530 3 года назад

      @Felix Diego Instablaster :)

    • @felixdiego921
      @felixdiego921 3 года назад

      @James Jameson thanks for your reply. I found the site through google and I'm in the hacking process now.
      I see it takes quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @felixdiego921
      @felixdiego921 3 года назад

      @James Jameson it worked and I now got access to my account again. Im so happy:D
      Thanks so much, you really help me out!

    • @jamesjameson5530
      @jamesjameson5530 3 года назад

      @Felix Diego Glad I could help =)

  • @muthumadhavaram1665
    @muthumadhavaram1665 4 года назад +82

    ஐயா வணக்கம் முத்து மாதவரம் .100%உண்மை,எனக்கு (என்,மகளுக்கும்)பலன்பார்க சென்றோன்,அப்போது .ஒருவருக்கு 2000.ரூபாய் .என்னை பார்த உடன்,நீ,கடன் வாங்கி தான்.வந்துள்ளாய்,என்று ,சொல்லி ..2000ரூபாய்.தல்லுபடி.செய்தார் ,ஐயா சொல்வது,உண்மை 100%

  • @shivasankar475
    @shivasankar475 4 года назад +9

    வணக்கம் குருஜி :
    வீடியோவில் முதல் 7 நிமிடம் பார்த்த போது உங்கள் மீது இன்னும் மரியாதை கூடுகிறது குருஜி...நன்றி ஐயா 🙏🙏🙏

  • @pkscorpion1433
    @pkscorpion1433 Год назад +5

    Title question @19:10

  • @kmkumar711bvn3
    @kmkumar711bvn3 Год назад +1

    நிச்சயம் தங்களின் குணத்திற்கு இறைவன் எல்லா வளங்களையும் நலங்களையும் கொடுப்பார். நன்றி குருவே.

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 4 года назад +2

    வழக்கம்போல் அற்புதமான விளக்கங்கள் குருஜி. குருஜி அவர்களின் உதவி செய்யும் குணத்தை ஜோதிட அரசு மாத இதழில் படித்திருக்கிறேன். நேரிலும் பார்த்திருக்கிறேன். வாழ்த்துக்கள் குருஜி

  • @krishanand80
    @krishanand80 4 года назад +3

    ஐயா நான் உங்களை 2 மாதங்களாகப் பின் பற்றி வருகிறேன். உங்கள் 2 ஆதிபத்திய பலன்களின் வீளக்கம் அருமை!!! அருமை!!!-- மிகவும் தெளிவான விளக்கம்.....அற்புதம்...கிருஷ்ணன் ஆனந்த்.......

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Год назад +4

    21:38 & 22:32 - Super! 🔥

  • @t.gowthamarasu1258
    @t.gowthamarasu1258 4 года назад +3

    குருஜி தெளிந்து சொல்வதே திறமை கொண்டவரின் மாண்பு அதுவே ஆகச்சிறந்ததும் கூட என்பதே என்னுடைய திண்ணம்

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 года назад +3

    குருவே அற்புமான விளக்கம் இரண்டு ஆதிபத்திய கிரகங்கள் அமர்ந்த இடத்தின் பலனை 80சதவீதமும் 20சதவீதம் மற்ற இடத்தின் பலனையும் செய்யும் என்ற சூட்சுமததை விளக்கியற்கு கோடானுகோடி நன்றி குருவே♥♥♥

    • @nilanila1881
      @nilanila1881 3 года назад

      எனக்கு விளக்க முடியுமா ஐயா

    • @sathiyamurthi5807
      @sathiyamurthi5807 3 года назад +1

      @@nilanila1881 உதாரணமாக கும்ப லகனம் இரண்டில் ஆட்சியாக இருந்தால் இரண்டாம் இடத்து பலனனையே 80%சதவீதம் செய்யும் 11ல் ஆட்சியாக இருந்தால் 11மிடத்து பலனை 80%செய்யும் மற்ற இடங்களில் அமர்ந்தால் பாவத்பாவத்திற்கு சுபகிரகங்கள் 5,9ல் சுபகிரகங்கள் உதாரணமாக கும்ப லக்னத்திற்கு இரண்டிற்கு ஐந்தாமிடமான கடத்தில் அமர்த்தால் இரண்டாமிட ஆதிபத்திய பலனையும் அதிகமாக செய்யும்

    • @nilanila1881
      @nilanila1881 3 года назад

      @@sathiyamurthi5807 நன்றி ஐயா 80 வீதம் முதல் பாதியில் 50 வீதமும் 2ம் பாதியில் 30 வீதமும் நடைபெறும் என்கிறீர்களா

    • @sathiyamurthi5807
      @sathiyamurthi5807 3 года назад

      @@nilanila1881 இரண்டாமிடத்தில் ஆட்சி பெறும்போது தசையில் இரண்டாமிடத்து வழியாக 80வீதம் பலன்கள் நடைபெறும் லாபாதிபத்தியம் 20வீதம் பாதிக்கு மேல் இருக்கும் அதிலும் 80வீதம் இரண்டாமிடம் ஆதிக்கம் நடைபெறும்

    • @nilanila1881
      @nilanila1881 3 года назад

      மிக்க நன்றி ஐயா

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 4 года назад +2

    வெளிர் மஞ்சள் நிறம் தவிர்த்து வேறு நிற சட்டை முதல் முறையாக நான் பார்க்கும் குருஜி பதிவு.

  • @Deebdremers
    @Deebdremers 8 месяцев назад

    உண்மை,குருஜி ஐயா,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை,கொடுக்கும் சக்தி இருப்போரிடம் வாங்கலாம்
    மேலும் கூட்டத்தை குறைக்கவே இப்படி செய்கிறீர்கள்

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 3 года назад

    நன்றி குருஜி.தங்களின் தன்னடக்கம் இன்னுமும் சாகவில்லை.உங்களைபோன்றவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்

  • @karthikcharan2183
    @karthikcharan2183 4 года назад +2

    மிகவும் சரி என் வாழ்க்கையில் நடந்த உண்மை இரு வீட்டுக்கு உடையவர் அதாவது 12, 1 ஆம் அதிபதி 2ல்அமர 2 வீட்டு பலனை அதிகமாக நடந்தது👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @vskannan6562
    @vskannan6562 4 года назад +2

    குருஜி ஐயா! உங்கள் RUclips காணொளி சில மாதங்களாக பார்த்து வருகிறேன்! பலருக்கு ஜோதிடம் தெரிந்திருக்கலாம்! ஆனால் தாங்கள் தான் அனைவருக்குமே அனைத்து நுணுக்கங்களையும் சொல்லி தருகிறீர்கள். இலவசமாக நேரடி அலைவரிசையில் ஜோதிட பலன் தருகிறீர்கள்! பல இடங்களில் ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு நேரம் விரயம் குழப்பம் தான் மிச்சம்! ஆனால் தங்களிடம் தான் எனக்கு ஜோதிடம் பற்றி சரியான புரிதல் கிடைக்கிறது! தங்கள் ஆசிரியர் சேவைக்கு குரு தட்சணையாக எதுவும் ஈடு ஆகாது!! நன்றி குருஜி!!

  • @narayanan83
    @narayanan83 4 года назад +3

    I am learning astrology because of you sir... Thanks for your service

  • @nithins4240
    @nithins4240 4 года назад +2

    Guruji mikavum yogakarar athiga fees irunthalu queue matu koraiyala it's a god's gift for u...Guruji ungal sevai thodaratum

  • @H.loodu-di5yt
    @H.loodu-di5yt 3 дня назад +1

    வணக்கம் குருஜி நான் முதலில் வரும்போது 450 ரூபாய் செலுத்தினேன் இன்று வரை நான் ஆதித்ய குருஜி ஆப்பிள் ஒரு வீடியோ கூட பார்க்கவில்லை RUclips மட்டுமே பார்த்து கற்று வருகிறேன் அஷ்டம சனியின் 10 மாதமாக வேலைக்கும் செல்லாமல் தங்கள் வீடியோவை பார்த்து பார்த்து கற்றுக் கொண்டு வருகிறேன்

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 4 года назад +4

    Please don't feel hurt Guruji. You have worked hard to get this knowledge which is really helpful for us to learn more and more. You are worth even more.

  • @deva1648
    @deva1648 2 года назад +1

    ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா வாழ்க்கையில் மிகவும் நொந்து உள்ளேன்.சிறுவயதிலேயே மிகவும் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறேன் ஐயா.உங்களின் ஜோதிட விடீயோக்களி பார்த்து நான் கற்றுக்கொண்டேன் ஆனால் எல்லா மனிதர்களாலேயும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத கணித சாஸ்தரம் இந்த ஜோதிட சாஸ்தரம்.நீங்கள் கூறிய கூற்று மிகவும் சரியானது ஒருவனுக்கு துன்பம் வரும்போது தான் ஒருவன் ஜோதிடர்களை நாடுவான் என்ற கூற்று மிகவும் சரியானது. ஐயா எனக்கு அதிக மனஉளைச்சல் என எனக்கு இருந்த பொது நான் உங்களின் வீடியோவை பார்த்தேன். ஐயா நீங்கள் கூறியபடி கணிக்க கடினமான அமைப்பு ராகு கேதுவுடன் கிரகங்கல். ஐயா நான் இந்த இரண்டு வருடங்களாக வேறு வேறு பெயர்கலில் உங்களின் லைவ் இல் முயற்சி செய்தேன் எப்படியாவது என் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்ன காரணம் எப்பொழுது இது தீரும் என உங்களிடம் கேட்டு வாழகியில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என் முடிவு செய்யலாம் என பல ஆண்டுகளாக முயற்சிக்கிறேன் ஆனால் எனக்கு இன்னும் அந்த அதிஷ்டம் கிட்டவில்லை.ஐயா ஒருவனுக்கு நேரம் நன்றாக இல்லை என்றால் அவனின் கய் விலங்கு போட்டு கட்டப்பட்ட நிலை போன்றது என்று நீங்கள் கூறியதை நான் உணர்கிறேன் ஐயா எனக்கு படிப்பு வரும் படித்து முடித்துவிட்டேன். ஆனால் என்னால் எனக்கு மட்டும் அல்ல என் குடும்பத்துக்கே பெரிய பெரிய பிரச்சனை வந்துவிட்டது போன்று தெரிகிறது ஐயா உங்களிடம் ஜோதிடம் பார்க்க 5000 திரட்ட நான் கடந்த 1 வருடமாக முயற்சிக்கிறேன் ஆனால் முடியவில்லை.ஏன் முடியவில்லை என்றால் ஒருவனுக்கு மனம் நன்றாக இருந்தாலே அவனால் நன்றாக இயங்க முடியும் எனக்கு பைத்தியம் பிடிப்பதுபோல் உள்ளது நான் கூறுவதையும் யாரும் கேட்கவில்லை ஐயா உங்களின் உதவியை நாடி நான் வந்துள்ளேன்.ஐயா நான் பொய் கூறவில்லை என்னால் முடியவில்லை வாழவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐயா சாதாரண பிரச்சனைக்காக நான் உங்களிடம் கேட்கவில்லை எனக்கு மிக பெரிய பிரச்சனை இருக்கிறது .ஐயா இப்போது என்னிடம் பணம் இல்லை ஆனால் என்னிடம் பணம் வரும்போது நான் தருகிறேன் ஐயா.ஐயா நீங்கள் மனதுவைத்து என்னிடம் பேசினால் அது உங்களுக்கு கொஞ்ச நேரம் தான் ஆனால் அது எனக்கு பெரிய மன ஆறுதலாக இருக்கும். மீதம் இருக்கும் வருடங்களை நான் நன்றாக வாழ்வேன் ஐயா. உதவ விருப்பம் இருந்தால் கூறுங்கள் ஐயா.

  • @tiruchendurmailveerakumar4106
    @tiruchendurmailveerakumar4106 2 месяца назад +1

    20:25 topic

  • @viyan4390
    @viyan4390 4 года назад

    வணக்கம் குருஜி
    அருமையாக விளக்கம் தருகின்றீர்கள் குருஜி தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அனுபவ சோதிட ஞான அறிவு தெரித்து ஓடுகிறது. தாங்கள் அடிக்கடி கூறும் பராசரர் மகரிஷி கூட தமிழ் மூலத்திலிருந்துதான் சோதிடத்தை மொழி பெயர்த்தார் என ஒரு புத்தகத்தில் படித்த நினைவுள்ளது. அந்த தமிழ்ச் சமூதாய மூலக் குடும்ப பிண்ணனியில் பிறந்து வந்துள்ளீர்கள் என கருதுகிறேன். தாங்கள் தமிழ்ச்மூதாயத்திற்கு ஒரு பொக்கிஷம்.
    தங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.
    நன்றி.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Год назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jayanthismanithuligal7107
    @jayanthismanithuligal7107 2 года назад

    வணக்கம் குருஜி இரண்டு கிரஹ ஆதிபத்திய விளக்கம் அருமை. நன்றிகள் குருஜி

  • @sarawathydhanasekar323
    @sarawathydhanasekar323 4 года назад +1

    வணக்கம் குருஜி 🙏 உங்களுடைய ஜோதிட விளக்கம் அருமை 💐💐💐💐

  • @kaliyaperumalvaithilingam6698
    @kaliyaperumalvaithilingam6698 4 года назад

    குருவே நமக. 🙏🙏🙏🙏🙏
    இரு ஆதிபத்ய கிரக பலன் பற்றிய இன்றய காணொளி அருமை ஐயா. இந்த சந்தேகத்திற்கு கடந்த மாதமே இதே பதில் தாங்கள் ஒரு காணொளியில் தந்துள்ளீர்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது ஐயா. மீண்டும் ஒரு முறை கூறியதற்கு நன்றி ஐயா.

  • @nandhinijeevanandham2197
    @nandhinijeevanandham2197 3 года назад +2

    ஐயா ஜோதிடம் பலன்களை மிக தெளிவாக கூறுகிறீர்கள்.மிகமிக அருமை.

  • @devaraj7595
    @devaraj7595 4 года назад +2

    குருவே, இரு ஆதிபத்தியம் பற்றிய ஐயம் பற்றி தெளிவு பெற்றேன் குருவே! தெளிவு பெற்றேன். கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍.

    • @nilanila1881
      @nilanila1881 3 года назад

      Bro can u explain that... I don't understand

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 года назад +1

    குருஜி நானும் உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும்...😊

  • @whatsaastatustamil5901
    @whatsaastatustamil5901 2 года назад +1

    Ayya you are not a guruji you are a guide for PhD holders

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 года назад

    குருவே🙏. தங்கள் வலு தியரி உண்மையில் பலருக்கு உதவத்தான் போகிறது🙏🙏🙏

  • @MrGoldselva
    @MrGoldselva 4 года назад +2

    Mr.Guruji .Such a lenghty advice and exhaustive expalnation of every questions being answered by yourselves means that none of interest in making money and service oriented to the to worship the ideals of astrology.
    Hats of you Guruji
    Selvam
    Coimbatore.

  • @PandiaRajan13091986
    @PandiaRajan13091986 4 года назад +13

    ஒரு துறையில் 40 வருட அனுபவம் பெற்றால் நீங்கள் பேராசிரியர் தான் குருஜீ அவர்களே.

  • @munishwaran9880
    @munishwaran9880 2 года назад

    Unmaiya peara unkaloda nalla manasukku vazhthukkal guruji Avarkalea vazhthukkal sir👍

  • @ramanibalakrishnan1278
    @ramanibalakrishnan1278 4 года назад

    வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன். குருஜீ தங்களின் உளமார்ந்த ஆசீர்வாதமும் வாழ்த்துக்களும் எனக்கு கிடைக்குமா நேரில் .குவைத்தில் இருந்து இறையருளால் தாங்களின் நேரலையில் எனக்கு பதில் கிடைத்தது ஐய்யா. 10/08/1973 கொடைக்கானல் 09:15 pm, கொடைக்கானல். ஐய்யா தாங்கள் கூரியதில் 2014 to 2015, மற்றும் 2019 to till now மிகவும் மோசமான நிலை வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றேன் 2015 June to January 2019 நல்ல நிலையில் இருந்தேன் ஐய்யா நீங்கள் கூரிய பலன் எனக்கு 2017 ,18,19 ல் இருந்தே நன்றாக இல்லை என்று தவறாக கூரிநீர்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் ஐய்யா .

  • @dhandapanin4627
    @dhandapanin4627 4 года назад +1

    I am watching and learning astrology from u sir, thanks very much sir.

  • @catherinerekha1273
    @catherinerekha1273 4 года назад

    புதிய கட்டுரைகளை படிக்க ஆவலாக உள்ளது 🙏🙏🙏🙏🙏 நன்றி குருஜி

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 4 года назад +2

    No no, you are the best astrological professor. No one can be like you

  • @dhanapalp3808
    @dhanapalp3808 4 года назад +2

    திறமைக்கு ஏற்ற வகையில் இறைவன் தங்களுக்கு கொடுத்துள்ளார் கவலைப்பட வேண்டாம் குருஜி

  • @sundarivijayan5741
    @sundarivijayan5741 4 года назад

    Correct sir.ungaloda video and unga speech kekumbodum theriyuthu neenga money minded kidaiyathunu .

  • @umasankar3001
    @umasankar3001 4 года назад +2

    வணக்கம் குருஜி,
    தற்காலத்தில் அதிகரித்து வரும், “Living Together “ relationship க்கான ஜாதக அமைப்பு பற்றி விளக்கம் தரவும். மற்றும்
    1 . “Living Together “ ஆக வாழ்ந்து பின் வெற்றிகரமாக திருமணத்தில் முடியும் அமைப்பு.
    2 . “Living Together “ ஆக வாழ்ந்து திருமணம் ஆகாமல் உறவு முறிந்து போகும் அமைப்பு.
    3 . திருமணம் செய்து கொள்ளாமல் இறுதிவரை Living Together ல் வாழும் அமைப்பு.
    நன்றி

  • @tskvpchannel4455
    @tskvpchannel4455 Год назад +1

    குருஜி வணக்கம் உங்களை கலியுக ஜோதிட சித்தர் என்று அழைப்பதில் பெருமை..இப்படிப்பட்ட விளக்கங்களை இது வரை யாரும் கொடுத்ததில்லை நாங்கள் நீங்கள் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதில் பெருமை படுகிறோம்

  • @jhansirani5502
    @jhansirani5502 3 года назад +1

    For my brother, Vrichigam lagna, Guru in second house along with Venus, Saturn and Jupiter, during Guru dasa first eight years was very good for him getting fathers property and good life, as soon as the second half started, he was terribly affected by leg infection and passed away during Venus bukthi. So it indicates that second half has given the Maraka bukthi palan. It is very unfortunate that he could not enjoy the wealth given by Guru and Sukran has given the death. He passed away at 59years of his age

    • @lemontree5717
      @lemontree5717 Год назад

      Enna date of birth? time ?? place of birth???

  • @MrGoldselva
    @MrGoldselva 4 года назад +1

    Hats of You Mr.Adityan

  • @reddysethu5147
    @reddysethu5147 4 года назад

    நன்றி அய்யா தங்கள் சேவை தொடர வேண்டும் 🙏

  • @pramodhb6796
    @pramodhb6796 4 года назад

    Thanks for rendering your impeccable wisdom..

  • @bharathMAX
    @bharathMAX Год назад

    Guruji aiyaa virku mudhal nandri, INTHA RUclips irkum nandri, ippadi patta MAGA METHAIYAI nam vaazhnaalil kankiromae, ithan karaanam nam 6 aam bhavam than endra kudippinai nammil undu, ivaigalai muzhumaiyaaga nyaanam peruvatharku; ippadi aana arivin uootrai nam kann munnal therivatharkku!

  • @gomathys3923
    @gomathys3923 4 года назад

    குருஜி வணக்கம். தங்களின் ரசிகை. Daily live- ல் கேட்கிறேன்.என் மகன் 31.3.2001,5.32மாலை, மதுரை. Btech computer science 1st year. Career பற்றி கூறவேண்டும். 🙏🙏🙏🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @tskvpchannel4455
    @tskvpchannel4455 Год назад

    Selvambigai Nachiyar pudhucherry ..பலபேர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் தன்னைபோல் நினைப்பவர்கள்..
    உங்களால்தான் நாங்கள் நம்பிக்கையோடு ஜாதகம் சொல்கிறோம்...

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg 3 года назад

    Super super awesome I really like you so much

  • @vigneshmuthiyah2545
    @vigneshmuthiyah2545 4 года назад +3

    பாவ சந்தியில் உள்ள கிரகம் எப்படி செயல்படும் குரு சற்று விளக்குங்கள். நன்றி 🙏

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 4 года назад

    நல்ல நல்ல தகவல் குருஜி அய்யா;! நன்றி அய்யா

  • @jayaramjaishni6946
    @jayaramjaishni6946 4 года назад

    ஐயா நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்...

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 4 года назад

    மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் 💯🙏🌹

  • @selvakumart108
    @selvakumart108 4 года назад

    அருமையான பதிவு ஐயா
    இரட்டை ஆதிபத்தியம் பற்றி கேள்வி கேட்டிருக்கும் நன்றி

  • @muruganvt963
    @muruganvt963 4 года назад

    குருஜி அவர்களுக்கு என் அன்பு வணக்கம்.

  • @maheshjayaraman6856
    @maheshjayaraman6856 4 года назад +3

    குரு - 2வது விடு 50%-8வருஷம் ,
    11வது விடு 50%-8 வருஷம் , இந்த 8 வருஷத்தில் 75% 11வது விடு பலன்,25% 2வது விடு பலன்

  • @johngideon6540
    @johngideon6540 4 года назад +17

    குருஜி அதிகமாக காசு வாங்குகிறார் என்று கதைக்கும் அன்பர்களுக்கு நான் ஒன்று கூறி கொள்ள விரும்புகிரேன்.குருஜியே பல முறை கூறியிருக்கிறார் அதாவது அவரது நாற்பதாவது அகவை வரை பணம் வாங்காமல் தான் இலவசமாக பலன் கூறியதாக.இப்பொழுது வாங்கும் காசுக்கு பின்னால் அவரது பல வருட கடின படிப்பும்,உழைப்பும்,ஆர்வமும் இருக்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும்.
    இங்கு அனைவரும் ஒன்றை நியாபகம் வைத்து கொள்ள வேண்டும்.ஜோதிடருக்கும் குடும்பம்,பிள்ளைகள்,மளிகை செலவுகள்,போக்குவரத்து,கட்டிட வாடகை,பணியாளர் சம்பளம்,மருத்தவ செலவுகள் போன்ற எவ்வளவோ செலவுகள் உண்டு....
    புகழ் பெற்ற ஜோதிடர் என்பதால் யாரும் இவை எதற்கும் அவருக்கு தள்ளுபடி தரப்போவதில்லை.
    இதை பார்த்துவிட்டு கடன் வாங்கி வந்தோம் என்று யாரவது பொய் சொல்லலாம் என்று நினைத்தால்,அதையும் குருஜி லக்னத்திற்கு இரண்டாம் இடம் மற்றும் அதன் அதிபதி, நடப்பு தசை புத்தி போன்றவைகளை வைத்து கண்டு பிடுத்து விடுவார்.அந்த அசிங்கம் வேண்டாம் உங்களுக்கு.
    காய்த்த மரமே கல்லடி படும் குருஜி

    • @hemakarthik7238
      @hemakarthik7238 4 года назад

      100% true

    • @anusubramanian5804
      @anusubramanian5804 4 года назад +2

      உண்மை 100%. என்னிடம் ஓரு ஜாதகத்திற்கு ரூ 3000 கேட்ட ஜோதிடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வளவு ஏன், ஒரு டில்லி வி ஐ பி ஜோதிடருடைய கட்டணம் ரூ 18000. 😞😞. அவர்களுடன் ஒப்பிடுகையில் நம் குருஜியின் கட்டணம் ஒன்றுமே இல்லை

  • @bharathMAX
    @bharathMAX Год назад

    IRU ATHIPATHYAM DURATION AND QUANTITY OR MAGNITUDE SIMPLE. Amount of phala throughout the DASA within the DURATION PERIOD ALLOCATED FOR THOSE IN THEM DASA PERIOD has to be DISCREPANT, ... it's clear cut.

  • @dhayalandaya5797
    @dhayalandaya5797 3 года назад +1

    வணக்கம் குருஜி அவர்களே உங்களின் ஜோதிட திறமையும் ஆராய்ச்சியையும் பார்க்கும்பொழுது எனக்கு நாமும் முழுமையாக ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை வந்துள்ளது சிறுவயதிலிருந்தே ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்து வாழ்ந்து வந்துள்ளேன் எனக்கு நீங்கள் குருவாக இருக்க விரும்புகிறேன் உங்கள் யூடியூப் வீடியோவை மூலம் நான் கற்றுக் கொண்டு வருகிறேன் கடவுளின் அணுத் அழைத்தால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இதுபோல் சேவையை செய்ய வேண்டும் ஐயா

  • @thiraviams
    @thiraviams 4 года назад +1

    சரோபதி சரண்யாவின் கேள்விக்கு மேலும் சில விளக்கங்களை தரவும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏. ரிஷப லக்கனத்திற்கு குரு 5 ல் (கன்னியில்) இருந்தால், குரு திசையில் மாரகதிபதியாகவா அல்லது லாபதிபதியாகவா எப்படி அறிவது ஐயா..?

  • @selvarajrs757
    @selvarajrs757 4 года назад +9

    இரண்டு ஆதிபத்தியம் பெற்ற கிரகம்.... இந்த இரண்டு வீட்டில் இல்லாமல் வேறு ஏதேனும் அதாவது மூன்றாவதாக வேறொரு வீட்டில் நின்றால்... இந்த இரண்டு ஆதிபத்திய வீடுகளில் எந்த ஆதிபத்திய வீட்டின் பலன் 75 விழுக்காடு நடைபெறும்... நின்ற வீட்டின் வழியாக எந்த வீட்டின் பலனை அதிகமாக செய்வார்..

  • @annadurai1916
    @annadurai1916 3 года назад

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை

  • @saibaba4434
    @saibaba4434 4 года назад +3

    SUPER 👌 👍🙏

  • @krishnadossd7349
    @krishnadossd7349 4 года назад

    லக்னத்திற்கும் சூரியனுக்கும் தொடர்பில்லை, குருஜி...

  • @mychannel3066
    @mychannel3066 Год назад

    வாழ்க குருஜி

  • @seyadpeer1868
    @seyadpeer1868 4 года назад

    உண்மை தான். நேரில் கண்டேன்

  • @murugavel5520
    @murugavel5520 Год назад

    Guruji the great

  • @Indian_MBA
    @Indian_MBA 3 года назад

    ஜயா வாழ்த்துக்கள்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 4 года назад +3

    வணக்கம் குருஜி.. நேரலை ஒளிபரப்பில் கேள்வி கேட்ருக்கேன்.. ஆனால் எனக்கு அதிருஷ்டம் இல்லை.. பதில்... கிடைக்கவில்லை... முயற்சியை தொடருவேன்...

  • @hackersgaming984
    @hackersgaming984 4 года назад +2

    8வருடதில் காரக ஆதிபத்ய பலனை 75% ம் அடுத்த 8வருடத்தில் 25% பலன் பகிர்ந்துகொள்ளும் எனவே அனைகிற விளக்கு பிரகாசமாக எரியும்

  • @krishnansiva
    @krishnansiva 4 года назад +21

    Thalaiva. My wife is scolding me because I'm watching your Videos 24*7. She is saying she will call and scold you. :);)

    • @tbraghavendran
      @tbraghavendran 4 года назад +3

      Why are you watching his videos all the time 🤔 You can spend an hour or two everyday.

    • @arivumani.ravanan
      @arivumani.ravanan 3 года назад

      Same blood 😂😂😝😝

  • @parthasarathi1000
    @parthasarathi1000 4 года назад +2

    குருஜிக்கு வணக்கம், இரு ஆதிபத்தியம் உள்ள கிரகம் எந்த ஆதிபத்திய தோடு தொடர்பு கொள்கிறதோ அந்த பாவத்தின் பலனை முதல்பாதி தசையில் 75% பலனையும் அந்த கிரகம் தொடர்பு கொள்ளாத இன்னொரு ஆதி பத்தியத்திற்கு தனது பிற்பாதி தசையில் 25% பலனை தரும். இப்படித்தானே சொல்கிறீர்கள் ஐயா...

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 года назад

    Elimaiyana vilakam guruji nandru Murugan arulal......

  • @raghavik4351
    @raghavik4351 4 года назад

    Arputhamana manithar ayya neengal👏👏👏

  • @prasanthr5026
    @prasanthr5026 4 года назад +7

    அந்த parallel universe லயாவது நான் நல்லா இருப்பேனா...7.12.91..1.35pm erode

  • @geethavenkat128
    @geethavenkat128 4 года назад +5

    குருஜி வணக்கம் நீங்கள் சொன்ன கருத்து கட்டாயம் தவறு. உங்களது அனுபவ ஞானத்திற்கு பல ph.d பட்டங்கள் கொடுக்கலாம் என்பது ஆனித் தரமான உண்மை உங்களின் சேவைகள் தொடரவும் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கவும் இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🌹 கீதா

  • @nagulkumar5710
    @nagulkumar5710 4 года назад

    Guruji really ur speaking good and true .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jofrajeeva
    @Jofrajeeva 4 года назад

    Guruji you always said that you like to simplify and give message simple to understand but this time two houses lord dasa explanation is more confusing. It would be better if this topic is explained with some sample chart

  • @srihariastrosalem-balajisi5928
    @srihariastrosalem-balajisi5928 4 года назад +1

    Excellent reply ji

  • @arunachalam1966
    @arunachalam1966 4 года назад +1

    குருஜி வணக்கம்,
    1.வக்கிர கிரங்கள் சாரபரிவர்த்தனையில் இருப்பின் வக்கிர நிவர்த்தியாக எடுத்துக்கொள்ளலாமா?
    2.உச்ச குரு வக்கிரமாகி பார்த்தாலும் பாவ கிரகங்கள் முழு சுபத்துவம் அடையுமா?

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 года назад +2

    வணக்கம் அய்யா. இரு ஆதிபத்ய விளக்கம் என் குழப்பத்தை தீர்த்தது. நானும் தவறுதலாக புரிந்து கொண்டேன். நன்றி.

    • @nilanila1881
      @nilanila1881 3 года назад

      ஐயா எனக்கு விளக்க முடியுமா

  • @kaleeswarijothidam4951
    @kaleeswarijothidam4951 4 года назад

    குருஜி வணக்கம் உங்கள் விளக்கம் அருமை! ஐயா. இது எனது தனிப்பட்ட ஜாதக சந்தேகம்தான் எனினும் இதுவரை எந்த ஜோதிடரும் சரியான விளக்கம் தராததால் தங்களிடம் கேட்கிறேன் இதில் விஷயம் இருப்பதாக கருதினால் விளக்கம் தாருங்கள்.என் பெயர் பொன்.லோகநாதன் பிறந்த தேதி 10.2.1973 காலை 8.45 ஈரோடு.மீன லக்னம் லக்னாதிபதி குரு மகரத்தில் 5 பாதைக்குள் பரம் நீசம் அவருடன் 10 பாகைக்குள் 3,8ம் அதிபதி சுக்கிரன் அதற்கடுத்து 14பாகைக்குள் 6ம் அதிபதி சூரியன் இணைந்துள்ள நிலையில் வீடு கொடுத்த சனி 3 ல் வக்கிரம் பெற்று சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ள நிலையில் குரு நீச பக்கம் அடைந்துள்ளாரா? சந்திர கேந்திரத்தில் குரு அமர்ந்துள்ள நிலையில் குருவின் நீச பக்கம் எந்த அளவுக்கு என்ன பலன் செய்யும்? குரு 6,8ம் அதிபதிகளால் பாதிக்கப்படுவாரா?விளக்குங்கள் ஐயா!!

  • @kumartailor1774
    @kumartailor1774 4 года назад +1

    Super iya

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 года назад

    You are really Great Guruji...

  • @manoharmano2202
    @manoharmano2202 4 года назад +1

    அருமை ஜி

  • @segarenbaskaran442
    @segarenbaskaran442 4 года назад

    Hello guruji,
    How are you sir,
    Please cool guruji, people miss understanding for you guruji,
    My name segaren,
    I from Malaysia country,
    Now Tamil nadu all people healthy and good now, ok guruji.

  • @rajalathap5773
    @rajalathap5773 3 года назад

    Good sir..excellent sir

  • @meenakshis7777
    @meenakshis7777 4 года назад

    Guruji vanakkam thulam lakkanam sukkuran in viruchigam puthan il thulam and Mars in kanni is it parivarthanai

  • @chandhrasekaran9476
    @chandhrasekaran9476 4 года назад

    GURUGI GOOD EVENING

  • @rajendrans9432
    @rajendrans9432 3 года назад

    வணக்கம் குருஜி .

  • @saty66
    @saty66 4 года назад

    ஐயா, குருவிற்கு நீச பங்க ராசஜ யோகம் உண்டா? குருவிற்கு டார்ச் light அடிக்கும் அளவிற்கு எந்த கிரகம் உண்டு? உங்கள் ஒளி தியரிக்கு வாய்ப்பு உண்டா குரு நீணம் ஆகும் போது? தங்கள் மேலான சேவைக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 года назад +5

    குருஜி நீங்கள் அதிகமாக fees வாங்கினாலும் (2000) ஜோதிட மாநாடு போட்டு அங்கு என்ரன்ஸ் 100 மட்டுமே வாங்கி அனைவருக்கும் இரண்டு வேளை டீ மற்றும் ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவு (வயிறார) போட்ட குருஜி 🙏 ஆதித்யா குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் சார்.இதை நான் ஈரோடு மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறேன் அங்கு தான் பார்த்தேன். நான் உங்களை நேரில் சைதாப்பேட்டை யில் சந்தித்து என் மகன் ஜாதகம் பார்க்க வந்தேன். கேட்க மறந்த கேள்வி 22.1.91, 6.25 மாலை நாகப்பட்டினம் குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் சார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார் 🙏 தயவு செய்து பதில் தாருங்கள்.நலிந்த ஜோதிடர்க்கு உதவும் குணம் உங்களுக்கு மட்டும் உண்டு 💐💐💐💐

  • @tamizhsen2045
    @tamizhsen2045 4 года назад

    குருவே வணக்கம், நன்கு புரிந்தது, இரு ஆதிபத்ய கிரகம் தான் சம்பந்தம் பெற்ற இடத்தின் பலனை அதிக அளவு செய்யும் ஆனால் அந்த கிரகத்தின் தசையில் பாதி நாட்களில், சம்பந்தம் பெறாத வீட்டின் பலனை குறைவாக ஆனால் மீதி இருக்கும் dhasa period ல குறைவாக செய்யும். நன்றி குருவே,
    நான் புரிந்துகொண்டேன்

  • @pradeepprateep6714
    @pradeepprateep6714 4 года назад +1

    குருஜி ஐயா வணக்கம் ஐயா இப்பொழுது ஒருவருடைய ஜாதகத்தில் இந்த திசை நடக்கிறது எப்படியிருக்கும் என்று சொல்கிறோம் ஆனால் இந்த திசையில் இந்த புத்தி நடக்கையில் இப்படி ஒரு ஆபத்து உள்ளது என்று தெளிவாக கூற முடியுமா ஏன் சொல்வதில்லை உதாரணமாக என்னுடைய ஜாதகத்தில் பிறந்த தேதி 25. 7.1982 பிறந்த நேரம் காலை 8 மணி 45 நிமிடம் பிறந்த இடம் ஈரோடு குரு திசையில் குரு புத்தி நடக்கிறது இப்பொழுது இந்த குரு திசை ஐந்து எட்டு கூட ஆக உள்ளார் இந்த குரு திசை இப்பொழுது எனக்கு என்ன செய்து இருக்கும் என்னுடைய திருமண வாழ்வு எப்படி இருக்கும் என்னுடைய லைப் எப்படி இருக்கும் முழுமையாக கூறவும் ஐயா

  • @venkatesanma4769
    @venkatesanma4769 4 года назад

    Good explanation 😊

  • @lakshmisaradhan4018
    @lakshmisaradhan4018 4 года назад

    Vanakkam guruji. Laghunathi pathi chandran 6il Raghu udan enindhu. 6aam adhipathi ghru parthal,7 IL Sani Anchi agi lagnathi parthu Lagnum kettu rasi um kettal yedhai vaithu palan arivadhu. Example. My son’s horoscope. Name Krishnan. 11.11.1991,10.50 pm. Chennai please explain me. Help me.

  • @vhari6045
    @vhari6045 4 года назад

    R u attending office or working from home or skype during shutdown days for consultation?

  • @santhoshi3417
    @santhoshi3417 4 года назад

    வணக்கம் குருஜி அவர்கள். பிரமாதம் நல்ல விளக்கம் . எனக்கு சோதிடத்தில் நாட்டம் அதிகம் . இலங்கை நாட்டில் உள்ள சோதிடர்கள் இப்படி இலகுவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறமாட்டார்கள். எனக்கு அடுத்த முறை சென்னை வரும் போது உங்களைச் சந்திக்க வேண்டும். கடவுள் அனுக்கிரகம் இருந்தால்.

  • @manikandanp2678
    @manikandanp2678 4 года назад

    Guruji edam Jothidarithiyaga ennaku matru karuthu undu(Election result prediction, Natural disaster prediction, Rajni sir horoscope prediction(i believe that horoscope is not rajni sir...even rajni sir might not aware the exact date of birth time but rajni sir might born close to purnami).....but subhathuvum ennabathu 100% unnmai ethai sonnathu guruji thaan..........2000rs vanguvathu avar thanni patta virupam athai yarum kuttaram solla mudiyathu.....