மதுரை special கறி தோசை... அப்படியே சாப்பிடலாம் | MADURAI KARI DOSAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2022
  • Tamil Food Series 08 - ஆட்டுக்கறியை மைய சமைத்து, அதை தோசை மாவுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவி கமகமன்னு சமைக்கும்போது வரும் வாசனைக்காகவே மதுரைக்குப் போகலாம் | Madurai Special Kari Dosai
    தமிழ்நாட்டின் பிராந்திய உணவுகளின் சிறப்பு குறித்து நீங்கள் அறிந்துகொள்ள தமிழ்நாடு முழுக்க பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கவிருக்கிறது பிபிசி தமிழ். சென்னையில் இருந்து தொடங்கிய இந்த பயணத்தில் RUclipsr Kiruthiga பிபிசி தமிழுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.
    Tamil Food Series 01: Madras Fish Curry - • Madras Fish Curry: மணக...
    Tamil Food Series 02: Madras Vada Curry - • வடகறி என்றாலே சென்னைவா...
    Tamil Food Series 03: Kumbakonam Kadappa - • Kumbakonam Kadappa ருச...
    Tamil Food Series 04: Thiruvaiyaru Ashoka Halwa - • நாக்கை தாளம்போட வைக்கு...
    Tamil Food Series 05: Kumbakonam Ghee Rasam - • ஈய பாத்திரத்தில் நெய் ...
    Tamil Food Series 06: Chettinad Veg Fish Curry - • மீன் இல்லாமல் மீன் குழ...
    Tamil Food Series 07: Chettinad Pepper Chicken - • செட்டிநாடு மிளகு கோழி ...
    Credits: Shoot, Edit and Produced by Jayakumar
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 43

  • @ravichandran2589
    @ravichandran2589 2 года назад +5

    *"தோசைக்கு மேல கறியை போட்டா அது "கறி தோசை"...*
    *"தோசைக்கு அடியில கறியை போட்டா அது "under kari thosai"...* 😀😀😄

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video

  • @maniprabu1
    @maniprabu1 2 года назад +1

    Outstanding. Especially music was good.

  • @souravsathish8663
    @souravsathish8663 2 года назад +8

    ஏன்டா...தோசைக்கு மேல கறியபோட்டு சாப்பிட்டா அது கறிதோசையாடா

  • @mdshaf87
    @mdshaf87 2 года назад +1

    Super!!

  • @loveall4969
    @loveall4969 2 года назад +2

    அருமை 👍

  • @muthumuthumaxmuthumuthumax8336
    @muthumuthumaxmuthumuthumax8336 2 года назад

    Thanks BBC news Tamil

  • @chelladuraic1954
    @chelladuraic1954 2 года назад +3

    It’s Madurai Pizza 🍕, but actual one Not shown…

  • @sdsrsp
    @sdsrsp 2 года назад +2

    Start another channel for Food - so that it is easy to follow. similar to that you may want to start separate channels for tour , natural farming etc..

  • @ravichandran2589
    @ravichandran2589 2 года назад +2

    *"எனது ஊரில் இருந்து "193.0 km" தொலைவில் உள்ள...நான் ரெகுலரா மதுரைக்கு "மீனாட்சி அம்மன் கோயில்"🛕 போய்விட்டு "கோனார் கடையில்" 'கறி தோசை' சாப்பிடுவேன்...மதுரை கறிதோசைக்கு ஃபேமஸான கோனார் கடையில் காணொளியை🎥 எடுக்காமல் கறிதோசை தோசைக்கு உண்டான மதிப்பையே நீங்களே பண்ணுகிறேன் என்ற "பேர்வழியில்" இப்படி இந்தக் காணொளியை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டீர்களே...* 🙆🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Arumai...

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 года назад

    அருமை

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 Год назад

    Yummy

  • @mohammedriyaz8172
    @mohammedriyaz8172 2 года назад

    Bbc super thank you

  • @shamfoundaionngo1386
    @shamfoundaionngo1386 Год назад +1

    Sariyana receipe kodukavum

  • @VanathisriChitPvtLtd
    @VanathisriChitPvtLtd 2 года назад

    Very innasant vidio 🎉

  • @petchimuthu4616
    @petchimuthu4616 2 года назад +1

    டேஸ்ட் with கீர்த்திகா அக்கா 😍✌️

  • @thiagarajansfl276
    @thiagarajansfl276 18 дней назад

    நான் மதுரை கார்ன்.இதை கறி தோசையாக என்னால் ஏத்துக்கமுடியாது.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад +1

    Super recipe... 🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💖💖💖💖

  • @nishanth3492
    @nishanth3492 2 года назад +4

    உக்ரைன் ரஸ்சியா பிரச்சனை போன்றவற்றை கூடுதல் பதிவேற்றம் செய்யாமல் இப்படியான பதிவுகளை கூடுதல் பதிவேற்றுங்கள்... வாழும்வரை நன்றாக சாப்பிட்டு குடித்து நிம்மதியாக இருந்துவிட்டு போவோம்.....

    • @sriwru
      @sriwru 2 года назад

      வரலாற்றில் ஒரு நாள் கூட உலகில் போர் நடக்காத நாள் இல்லை. என்ன செய்யலாம்?

  • @vivek9585
    @vivek9585 2 года назад

    oru point vitutiga.. PALLAVA MANNAN 1ST MAHINDREN MADURAI KU VANTHA KARI DOSA SAPDAMA POGA MATARU..

  • @sathianesan1208
    @sathianesan1208 2 года назад +2

    மாட்டு.இறச்சிதானே.அப்பதான்.ருசியா.இருக்கும்

  • @ravichandran2589
    @ravichandran2589 2 года назад +2

    *பின்குறிப்பு÷*
    *"BBC" வலையொளி தளத்திற்கு சமையல் பகுதிகளை தனி சேனலாக போடவும்...மற்றும் "கறிதோசை" செய்வது எப்படி...? என்று மட்டுமே காணொளி போடவும்...புவிசார் குறியீடு உள்ள "மதுரை கறிதோசையை இப்படி கேவலப்படுத்த வேண்டாம்... மதுரை கறிதோசை செய்வது எப்படி!?என்று...* 😠😡

  • @YouTubetamizhan
    @YouTubetamizhan 2 года назад +1

    Madurai famous Kari dosai ya hotel la edukkama neengale senji video va spoil pannitinga

  • @pselvakumar4747
    @pselvakumar4747 2 года назад +2

    கறிக்கு பதிலாக அயிரை மீன் சேர்த்து அயிரை மீன் தோசை செய்வது எப்படி? என்று ஒரு காட்சி பதிவு செய்யுங்கள்

    • @corkilan
      @corkilan 2 года назад +2

      அயிரை மீனுக்கு பதிலாக எனக்கு டைனோசர் கறி சேத்து தோசை செய்வது எப்டி? என்று ஒரு காட்சி பதிவு செய்யுங்கள்

    • @pselvakumar4747
      @pselvakumar4747 2 года назад

      மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஒரு உணவகத்தில்

    • @pselvakumar4747
      @pselvakumar4747 2 года назад

      அயிரை மீன் தோசை விற்பனை செய்கிறார்கள்

  • @shamfoundaionngo1386
    @shamfoundaionngo1386 Год назад

    Nanum maduraidhan but emarave pohum group

  • @deepkolaru5006
    @deepkolaru5006 2 года назад +1

    Eiii suithappa

  • @rajesh1744
    @rajesh1744 2 года назад +1

    This is not the original

  • @sadamriyasa2510
    @sadamriyasa2510 2 года назад

    Edu yaru edu yaruveanalum peasalam

  • @shamfoundaionngo1386
    @shamfoundaionngo1386 Год назад

    First inji poondu nu sooniga eppo vengayam seturuken solringa ethu unmai

  • @varadhrajan8998
    @varadhrajan8998 2 года назад

    This not real karidosai

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 2 года назад +1

    Podeee

  • @mohamednoor586
    @mohamednoor586 Год назад

    This is not real madurai kari dosa

  • @DANNY-nd1hi
    @DANNY-nd1hi 2 года назад +1

    Thooooo......

  • @manikandangurusamy741
    @manikandangurusamy741 Год назад

    Anchor waste
    No good