இது செடி தக்காளியா? கொடி தக்காளியா? இதுல என்ன விதைச்சோம்?. நர்சரி ட்ரே குழப்பங்களுக்கு ஒரு தீர்வு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии •

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz 8 месяцев назад +2

    அண்ணா உங்கள் காமடியயான பேச்சு அருமை
    அதுக்கு நான் அடிமை.😂😂😂😂😂❤❤❤❤

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +17

    சிவா ப்ரோ உங்க நர்சரி ட்ரே காமெடி சூப்பர்🤣🤣🤣🤣👍👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +2

      😂😂😂 நன்றி

  • @nammanaresh
    @nammanaresh 2 года назад +5

    ஆடிபட்டம் சிறப்பாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      ஆடிப்பட்டம் சிறப்பாக அமைய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @umagowriasai4140
    @umagowriasai4140 2 года назад +1

    உங்க வீடியோ கருத்துக்களையும் புன்னகையோட ரசித்து கேட்க வைக்குது .....புத்துணர்வை தருது.....😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி

  • @mramani4109
    @mramani4109 2 года назад

    அண்ணா உங்களுடைய வீடியோக்களை இப்போது கொஞ்ச நாட்களாக பார்க்கிறேன்.அனைத்தும் மிக அருமை.உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சு அருமை அண்ணா.மற்றும் உங்களுடைய தோட்ட updates அனைத்தும் உதவியாக உள்ளது.முக்கியமாக அழகு குட்டி செல்லம் என்ற பதிவுகளை பார்த்து நாங்களும் நாட்டு இன அல்லது தெருவில் விடப்படும் குட்டிகளை வாங்க ஆர்வம் கொண்டு இருக்கிறோம். மிகவும் நன்றி. உங்கள் அன்பு பாசம் பண்பு அனைத்தும் பார்க்க எங்கள் குடும்ப உறுப்பினரை பார்ப்பது போல இருக்கிறது அண்ணா.நீங்கள் மென்மேலும் வளர அன்புடன் வாழ்த்துகிறேன் அண்ணா.வாழ்க வளத்துடன்.....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். இது போன்ற பாராட்டுக்குகளை படிப்பதே ஒரு சுகம் தான். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஆவலை தூண்டுகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад

    ஐஸ் குச்சி, பல்லாங்குழி போன்ற தட்டில் செமயாக அடையாளம் காணும் விதம் பற்றி அழகாக எடுத்து சொன்னீங்க அண்ணா.செம..God bless you and your family anna.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      🙂🙂🙂 நன்றி

  • @jenopearled
    @jenopearled 2 года назад

    சிவா சார், உங்களின் நர்சரி தட்டு யோசனை மிகவும் உதவியாக இருக்கும், எனக்கும் முன்பு ஐஸ்கிரீம் குச்சியில் இதே போன்ற பிரச்சனைகள் இருந்துள்ளது, இந்த ஆடி பட்டத்தில் உங்களுக்கு நல்ல அறுவடை கிடைக்க வாழ்த்துக்கள்🙏🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த முறை ஐஸ் குச்சிகளை விட்டு விட்டு இது மாதிரி செய்து பாருங்கள்.

  • @seralathanjeeva26
    @seralathanjeeva26 2 года назад +1

    செம்ம bro.... Thanks for the ideas

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад

    நான் என்ன செய்வேன் என்றால் விதை போட்டவுடன் குரோ பேக்கில் எழுதிவிடுவேன் இந்த விதை போட்டு இருக்கிறோம் என்று. பிறகு அதை வரிசையாக அடுக்கி வைத்து வீடியோ எடுத்து விடுவேன் மழை பெய்தாலும் வீடியோ மூலமாக இந்த விதை என்று கண்டுபிடித்து விடுவேன் 💐👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நல்லது பாபு. எல்லாமே நேரடியா Growbag-லையே விதைத்து விடுவீர்களா?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 2 года назад

      @@ThottamSiva ஆமாம் அண்ணா இதுவரை நான் நர்சிங் ட்ரே பயன்படுத்தியது இல்லை

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 2 года назад

    வணக்கம். மிக மிக தேவையான பதிவு. சில விதைகளை முன்பே விதைத்துவிட்டு குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன். Punching technique - carving/cutting technique ஐ விட tray க்கு safety. கனமான tray யை கட்பண்ண முடியவில்லை. அடுத்தமுறை நீங்கள் சொன்ன வழியை பயன்படுத்துவேன். சரியான, அவசியமான, காலத்துக்கேற்ற பதிவு தந்ததற்கு நன்றி.

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 2 года назад +1

      கொஞ்சம் நெய்ல் பாலீஷால் குட்டி.. குட்டி.. டிஸைன்ஸ் மார்க் பண்ணிவிட்டு (யாரும் சண்டைக்கு வருமுன்) சுட்ட இடத்திலேயே பாட்டிலை சப்தம் போடாமல் வைத்துவிட்டு நழுவலாம்.

  • @divyajinesh221
    @divyajinesh221 2 года назад +1

    விதை நேர்த்தி விஷயம் ரொம்ப நல்ல idea அண்ணா. தக்காளி விதை எல்லாம் ஈரமான பின்ன விதைக்க ரொம்ப சிரமமா இருக்கும். Next time sure ah follow பண்றேன். இந்த வீடியோ நெத்தே வந்து இருந்தா விதை நேர்த்தி பண்ணாம(கொஞ்ச கடுபாகமா) தக்காளி, கத்தரி, மிளகா விதைத்து இருகாலாம்... நன்றி அண்ணா... இனி எப்படி விதைகரேன் மட்டும் பாருங்க..😂😂😂

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      நேற்றே வீடியோவை கொடுக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் மற்ற சில வேலைகளால் கொடுக்க முடியவில்லை. இனி விதைக்கும் விதைகளை இப்படி திட்டமிடுங்கள். 👍

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 2 года назад

    அருமையான யோசனை.இப்பதான் செய்தேன்

  • @divyajinesh221
    @divyajinesh221 2 года назад

    அருமையான idea அண்ணா. நானும் இந்த விஷயத்தில் ரொம்ப கடுப்பாகி இருக்கேன்... இப்பல்லாம் Row and column tray வை பிரிச்சி
    r1c1 தக்காளி,
    r1c2 வெண்டை,
    r1c3 மிளகா,
    r1c4 கத்தரி,
    r1c5,
    R2c1,
    R2c2,
    R2c3,
    R2c4,
    r2c5
    இப்படி gardening க்கு ஒரு note pottu எழுதி வச்சிடறது.. tray identification exactly உங்க idea தா அண்ணா... இப்ப உங்க idea வும் super ah இருக்கு...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      நீங்க ட்ரேய செஸ் போர்டு மாதிரி ஆக்கீட்டீங்க போல.. அருமை 🙂🙂🙂

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 года назад

    Thambi
    Good morning 🙏
    காலையில் உங்களது பேச்சை
    ரசித்து கொண்டே video பார்க்க
    முடிந்தது. விதை நேர்த்தி video
    மிக தெளிவாக இருந்தது. மிக்க
    நன்றி.வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 года назад +1

    Siva sir, the confusion about seed sowing are 100% correct. All the tips and jokes are வேற லெவல்.

  • @SekarSekar-mo8wc
    @SekarSekar-mo8wc 2 года назад +3

    அண்ணா உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள் விதை போட்ட சீட்டை ஒரு போட்டோ எடுத்து வைத்துக் கொண்டால் சீட்டு இல்லை என்றாலும் போட்டோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் 👍
      போட்டோ எடுத்து வைப்பது நல்ல ஐடியா. 👍

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 2 года назад

    மிக அருமையான பதிவு சகோ. எளிதாகவும் குழப்பம் இல்லாமலும் இருக்கிறது.👍 ஆடிப்பட்டம் நல்ல பலன் கொடுக்க வாழ்த்துகிறோம். நானும் இப்படித்தான் படம் வரைந்து வைத்துக் கொள்கிறேன். . ஓரங்களில் வெட்டுவதற்கு பதில் ஒவ்வொரு ட்ரேயிலும் ஒரு பஞ்ச் இரண்டு...என பஞ்ச் செய்து விடுகிறோம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. உங்கள் தோட்டமும் இந்த ஆடிப்பட்டத்தில் சிறப்பாக வர வாழ்த்துக்கள் 👍

  • @vijayam7367
    @vijayam7367 2 года назад +3

    நான் எப்போதும் அடையாளம் வைத்து, எழுதி வைத்து தான் விதைக்கிறேன். ஆடிப்பட்டத்திற்கு நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ஆடிப்பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 2 года назад

    Super idea anna.
    ஒவ்வாறு விதையை தனியாக விதை நேர்த்தி பன்ன கஷ்டமாக இருக்கு. இது நல்ல ஐடியா அண்ண.
    Thanks for sharing 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி 🙂🙂🙂

  • @raajashreebhaskar1812
    @raajashreebhaskar1812 2 года назад

    Eli vacation poguradhu nu solli cmdy laam super... Semma planning..

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад

    சிவா சார் நர்சரி ட்ரை பற்றிய பதிவு சூப்பர்

  • @rajorganicthottam
    @rajorganicthottam 2 года назад

    சிவா சார் ஆடிப்பெருக்கு அன்னிக்கி உங்க வீடியோவை ஃபேமிலியோட சேர்ந்து பார்த்தோம் நைஸ் டிப்ஸ் நான் ரொம்ப கம்மியா சீட் போடறதுனால விதை போட்டுட்டு video ரெக்கார்டிங் பண்ணி வச்சிக்கிறேன் Thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      சந்தோசம். மிக்க நன்றி நான் 20 tray மொத்தமா ரெடி பண்ணுவேன். அதற்கு இந்த முறை ரொம்பவே உதவியா இருக்கும்.

  • @devgokul2148
    @devgokul2148 2 года назад

    அண்ணா உங்கள் ஆடி பட்டம் அருமையாக வர வாழ்த்துகள். அக்ரி எக்ஸ்போ நீங்க சொன்ன கிருஷ்ணா சீட்ஸ்ல நாங்க வாங்கின air potato அருமையாக வளர்கிறது. நன்றிகள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. விதைகள் நன்றாக முளைத்து வருவதை கேட்க சந்தோசம். இந்த பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    • @devgokul2148
      @devgokul2148 2 года назад

      @@ThottamSiva நன்றி அண்ணா

  • @onchh3623
    @onchh3623 2 года назад +1

    It seems like A..B..C..initially! But if one doesn't learn the alphabets, one never learns the language!
    Very useful tips all of us find most time saving.👍👌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +2

      True. I too felt the same when I prepared this video. But this gives a complete planning for the season. So thought it will be helpful for many

  • @sudhanithish4155
    @sudhanithish4155 2 года назад +1

    ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் சார்🙏 🌹🌷💐🌺🌸🌼🌻

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @kotteeswariramesh8185
    @kotteeswariramesh8185 2 года назад

    Anna nenga na enaku romba pidikum thotathula enaku interest vara karaname nengatha unga pechu positive tharum pona aadi patam amoga vilaichal super intha timum seeds poturka naduvula konjam exam irunthathala unga video sariya paka mudiyala make epadi irukan

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Unga comment paarkka romba santhosam. intha seasonum sirappaga amaiya vazhthukkal 👍

  • @vijayapriya369
    @vijayapriya369 2 года назад

    I'm a big fan of ur narration.....Brings smile......Best wishes fr ur endeavours💐💐

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад

    மூன்று டிப்சும் முத்தான டிப்ஸ். இரண்டு டிரேல போட்டாலே எந்த செடி முளைத்து உள்ளது என்று ஒரே குழப்பமாக உள்ளது. நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      நன்றி ஆனந்த். கண்டிப்பா அதிகமா tray ரெடி பண்ணும் போது இது பயன்படும்.

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 2 года назад

    Unga idea super anna nan kandipa try pandran useful ideas rat 🐀 ku kudutha idea also super

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 года назад +1

    Enjoyed your சென்ஸ் of humour மிகவும் அருமையான பதிவு advance wishes

  • @srinaveen1117
    @srinaveen1117 2 года назад

    சார் வணக்கம் அருமையா பதிவு & ஐடியா, உண்மையிலேயே நான் வேலைக்கு போயிட்டு வந்து அய்யோ நேரமாகி விட்டதே எப்படி விதை நேர்த்தி பண்ணி விதைப்பது என்று கவலையில் இருந்தேன் நல்ல ஐடியா கொடுத்ததற்கு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      சந்தோசம். விதை நேர்த்தி செய்து விதைத்து விட்டீர்களா?

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 2 года назад

    சிவா அண்ணா நான் மாடித்தோட்டம் சம்பந்தமாக இன்னும் நிறைய தகவல் தெரிய வேண்டும் வேண்டும் என்பதற்காக புத்தகக் கடைக்கு சென்று அது சம்பந்தமாக புத்தகம் ஒன்றை வாங்கினேன் ஆனால் அந்த புத்தகத்தில் தங்களைப் பற்றி தான் அதிகமாக கூறப்பட்டிருந்தது கடைசியில் எனக்கே என்னை நினைத்து சிரிப்பு வந்துவிட்டது 2017 அன்று வெளியாகி இருக்கிறது இப்போதுதான் எங்களுக்கு இந்த தேடல் இருக்கிறது ஆனால் அப்பொழுதே புத்தகத்தில் குறிப்பிடும்படியாக நீங்களும் உங்களுடைய மாடி தோட்டமும் இருந்துள்ளது மகிழ்ச்சியாக இருந்தது நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      என்னை ஒரு பழைய புத்தகத்தில் இருந்து கண்டு கொண்டதற்கு நன்றி. என்னோட பயணம் RUclips Video-வுக்கு முந்தி Blog-ல இருந்தே தொடங்கியது. அப்போ விகடனில் இருந்து விவரம் வாங்கி அந்த புத்தகத்தில் கொடுத்திருந்தார்கள்.

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 2 года назад

    Hello Brother , we are going to start today. Tq. Presentation👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Great. My wishes to you for this season 👍

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 2 года назад

    Good engineering bro. Especially tray identification is Poka Yoke (Fool proof).

  • @kalaioptom2717
    @kalaioptom2717 2 года назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சார் ❤️

  • @ushak7242
    @ushak7242 2 года назад

    செம்ம ideas

  • @tamilelakkiyagnanasundar8401
    @tamilelakkiyagnanasundar8401 2 года назад

    Valthukkal anna adipattam super ah eruka valthukkal

  • @karthickb8797
    @karthickb8797 2 года назад +1

    Super tips

  • @manimegalaia8748
    @manimegalaia8748 2 года назад +1

    This comedy happened in my terrace garden as well .... Thank you... Good idea Sir..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Oh.. 😃😃😃. Entha sambavam nadanthathu?

    • @manimegalaia8748
      @manimegalaia8748 2 года назад

      Ice sticks were taken away one by one by crow or sparrow!! 🙁🙂

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 2 года назад

    நாங்களும் May மாசம் tomatoes மிளகாய் பூசணி வெண்டை நீளபயற்றங்காய் சுரை cucumber bottle சுரை புடலை பாகல் நட்டு காய்க்குது. நன்றாக சமைத்து சாப்பிட்டு எல்லாருக்கும் கொடுக்கிறோம் thank you for your encouragement 🙏🙏💐🥰🥰

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டம் இந்த ஆடிப்பட்டத்திலும் சிறப்பான அறுவடையை கொடுக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @ananthyjanagan6553
      @ananthyjanagan6553 2 года назад

      @@ThottamSiva நன்றி சிவா, ஆனால் குளிர் வர எல்லாம் பூ, பிஞ்சுடன் வாடுவதை பார்க்க ரொம்ப கவலையாய் இருக்கும்

  • @varshasthottam1097
    @varshasthottam1097 2 года назад

    Congratulations for aadi pattam

  • @akilaravi6043
    @akilaravi6043 2 года назад

    Useful video anna.... thanks aasipattam sirakkattum 👍👍👍

  • @baraniv5304
    @baraniv5304 2 года назад

    அருமை சகோ

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад

    Thank you Siva Anna. Adi perukku valthukkal.👌👏👏👏👏🙏💐👍Narbhavi. ✅💯

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Aadi perukku vazhthukkal Sakothari 👍

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 2 года назад

      @@ThottamSiva 👏👏👏👏💐🙏🙏🙏🙏

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +2

    🌴வணக்கம் சிவா ப்ரோ🙏

  • @ashokkumar-ml3su
    @ashokkumar-ml3su 2 года назад

    பாஸ் இப்பதான் வேலையில் இருந்து வருகிறேன் எத்தனையோ கவலைகள் இருந்தாலும்கூட உங்கள் விடியோ புத்துணர்ச்சி அளிக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @rajarampandian948
    @rajarampandian948 2 года назад

    Thanks for your useful tips

  • @selva8714
    @selva8714 2 года назад

    Super anna good tips. anna sekeram madi thottam video podunga

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you.
      Sure. will give video soon

  • @cracyjones
    @cracyjones 2 года назад

    Ha ha ha... Sooper ah sonnenga... Methodology sooper ah irukku.

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 года назад

    Arumai super.

  • @iyarkaivalviyal
    @iyarkaivalviyal 2 года назад +1

    Super idea sir 👍

  • @bgrinner
    @bgrinner 2 года назад

    It's quite funny, but very useful.

  • @ashok4320
    @ashok4320 2 года назад

    சிறப்பு!

  • @self8403
    @self8403 2 года назад

    Super tips bro. Thank you bro

  • @hyofarmsindia
    @hyofarmsindia 2 года назад

    I like your Fun talk but more informative 👍

  • @malaraghvan
    @malaraghvan 2 года назад

    Bangalore flower show will be too good

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you. Will try to go 👍

    • @malaraghvan
      @malaraghvan 2 года назад

      @@ThottamSiva if any news item come in the paper, can I send it to your email id

  • @keinzjoe1
    @keinzjoe1 2 года назад +1

    Superb explanation.good siva sir 👍

  • @HarshasWomensInfinity
    @HarshasWomensInfinity 2 года назад +2

    We can use nailpolish to mark on the tray

  • @prabhus2751
    @prabhus2751 2 года назад +1

    Good demonstration from you.
    Useful to me ..
    Also
    Can you please update
    Few tips on small green house, methods and materials to be used.
    Thanks
    Prabhu
    From Bangalore

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Thank you 🙏
      Regarding green house, yet to explore more on that. Will check 👍

    • @prabhus2751
      @prabhus2751 2 года назад

      @@ThottamSiva
      Thank you for your immediate response... 🙏

  • @kalidasan5131
    @kalidasan5131 2 года назад +2

    Same punching machine use panni hole pottutu adhu la tag pottu oru oru tray kum 1...2...3 nu number pottutu adha apdiye row wise note la write pannikalam

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +3

      Neenga solrathum nalla idea thaan.. Oru tag ready panni, azhiyatha maathiri number add panni seiyyalam. Good idea

    • @ramesh2728
      @ramesh2728 2 года назад

      Overu tray kum number of hole increase pani count vechu tray identify panikalam. First tray will have 1 hole, 2nd tray will have 2 holes....

    • @kalidasan5131
      @kalidasan5131 2 года назад

      @@ThottamSiva thanks sir

  • @antroalvin8807
    @antroalvin8807 2 года назад

    Hai uncle . I am kelvin super tips uncle

  • @sumanbaliga8826
    @sumanbaliga8826 2 года назад

    Sooooper tips Shiva sir 👍👍

  • @shanthisekar3963
    @shanthisekar3963 2 года назад

    அருமையான யோசனைகள்

  • @mr.skking5611
    @mr.skking5611 2 года назад

    Nalla tips Anna

  • @kavithakommindala8567
    @kavithakommindala8567 2 года назад

    Nice explanation sir thank you for sharing this with us

  • @jayanthi8182
    @jayanthi8182 2 года назад

    Super idea bro thank you very much

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 2 года назад

    Good idea.

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 2 года назад

    👌 சார். 👍👍👍🙏🙏🙏

  • @fhaada2047
    @fhaada2047 2 года назад

    Super... thank you very much sir

  • @kalarani7915
    @kalarani7915 2 года назад

    karumanjal epadi vidhaikanu sollunga sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Athu normal manjal maathiri thaan.. athe maathiri vithaikkalam

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 2 года назад

    Super Anna, Mac pappu yengiyo avasama Oditu irukaru,
    Practical ana petchu, puthusa video pakuravangluku nenga yentha collage la work pandringa nu than thonun, antha aluku purithalana varthaigal arumai anna kalakunga

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Unga parattukku mikka nantri 🙏🙏🙏

  • @Kalyani-xf8jn
    @Kalyani-xf8jn 2 года назад

    Eli vecation poittu varum , super 😂😂😂

  • @NLenin-et1cx
    @NLenin-et1cx 2 года назад

    Vanakam sivs sir all vedio super

  • @shanmugamd2162
    @shanmugamd2162 2 года назад

    Vazakam pola semayana sambavam
    Siva cinemala try panalam nalla comedy sense kalakuringa siva😁
    Adutha vadivelu analum achariyam illa😆😆

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      😂😂😂 Rombave parattiteenga.. romba santhosam. Nantri 🙏🙏🙏
      Gardening video kooda interesting-a kodukkanum enkira oru muyarchi thaan ithu maathiri idai serukalgal ellaam 🙂🙂🙂

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 2 года назад

    Super tips Anna thank you..

  • @libinantonygardener
    @libinantonygardener 2 года назад

    Great video as usual

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 2 года назад

    I paint with paint numbers and write down in my book ,with the number and name of the seeds.I am.following this for past 36 yrs and the paint will never go..Only the next time one had to write again thd number and the name of seeds in book..Very easy and the number written by paint will never go even.if tray breaks .

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      this is also a good idea. Marking tray any simple way is one step. Beyond that noting them in a paper and tracking is more important and makes our lie easy 👍

  • @kabaddi_1955
    @kabaddi_1955 2 года назад

    டிப்ஸ் அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.
    எனது மாடி தோட்டத்தில் உள்ள பைகளில் உள்ள மண்ணை இரவு நேரத்தில் பூனை வந்து தோண்டி விட்டு சென்று விடுகிறது. இதனை தடுக்க ஏதேனும் சொல்லுங்கள். Please.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பூனைக்கு என்ன பண்ணலாம் என்று தெரியவில்லையே. ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

    • @kabaddi_1955
      @kabaddi_1955 2 года назад

      மிக்க நன்றி நண்பரே

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 2 года назад

    ஆடி பட்டம் வாழ்த்துக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ஆடிப்பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 👍

  • @vigneshkumar154
    @vigneshkumar154 Год назад

    Tray yenga bro vaguniga and price yevalo

  • @RAMADEVI-su6rr
    @RAMADEVI-su6rr 2 года назад

    Useful information thank you

  • @greensmania
    @greensmania 2 года назад

    நானும் கொடி காய்கறி விதைகள் விதைத்து விட்டு எழுதி வைக்கலாம் என நினைத்து கடைசியில் எழுதும் போது மறந்து விட்டேன்.. சரி விடு முளைத்த திற்கு பின் பார்த்து கொள்ளலாம் என்று உள்ளேன்.. 1 இஞ்ச் அளவு வளர்ந்துள்ளது.. 😇

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      அடடா.. பிரச்சனை இல்லை. கொடி காய்கறிகளை ஈஸியா கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

    • @greensmania
      @greensmania 2 года назад

      சரி தான்.. நேரடியாக நிலத்தில் தான் விதைத்துள்ளேன்.. நாட்டு காய்கறிகள் விதைத்ததில் மிக்க மகிழ்ச்சி.. முதல் காயிற்காக காத்திருக்கிறேன்...

  • @kalaiselvi653
    @kalaiselvi653 2 года назад

    Anna panja kavya ku pathila meen amilam vithai nearthi pannalama

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Meen amilam vithai nerththikku vendaam.. Avlo nallaa irukkathu..

    • @kalaiselvi653
      @kalaiselvi653 2 года назад

      @@ThottamSiva thanks na

  • @justfunny-jt6pt
    @justfunny-jt6pt 2 года назад

    Anna eanaku answer pannunga pls 🙏🙏🙏🙏🙏enga vtla nearaya pazha maram poo chedi iruku but eadhumea strenthahh illa apram eadhumea kaikkamattangudhu enna pannala pls reply pannunga 😭😭😭😭(narthai, seetha, peariya nelli, sappota, madhulai, naval, arai nelli, lemon, koiya) eallamea periya maram dha pls reply pannunga

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Vanakkam. Strength-a illanna, puriyalaiye.. maraththukkku nalla idaiveli vittu vachcheengala? Full day nalla veyil kidaikkuma? Antha mannil marangal pothuvaa valarchi eppadi irukku (Pakkaththu thottangalil?)

  • @ponganesh6277
    @ponganesh6277 2 года назад

    நல்ல தரமான n.a- 7, n.a -5, n.a -4 ரக நெல்லி கண்ணுகள் kanyakumari and tirunelveli மாவட்டங்களில் எங்கே கிடைக்கும்?

  • @petshobbies5042
    @petshobbies5042 2 года назад +2

    As usual, excellent tips, Anna. We can also take a picture of the paper and keep it handy.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Thank you. True. We can keep the image in computer and manage it

  • @redboyschannel4172
    @redboyschannel4172 2 года назад

    அருமை 👌

  • @srinijandhan218
    @srinijandhan218 2 года назад

    உங்க video போர் அடிக்காமல் இருக்க முக்கிய காரணம் Sense of humor, timing comedy, modulation of sentences. ஒரு வாரம் Vacation போயிட்டு எலி திரும்ப வந்தாலும் பிரச்சனையில்லை.
    எலிக்கு Petrol, Disel பத்தி கவலையில்லை. School, Work leave problem இல்லை. Luggage pack பன்ன வேண்டாம், etc etc அந்தா நினைச்சா கிளப்பிடுது.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      🙂🙂🙂 உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இது போன்ற கமெண்ட் தான் வீடியோ ரெடி பண்ண செலவு பண்ணும் நேரத்தை அர்த்தமுள்ளதா ஆகுது. ரொம்ப நன்றி 🙏

  • @kdhivyamani5354
    @kdhivyamani5354 2 года назад

    Sir.enakku mukkuthi avarai 2colars mm kedaikkuma please.neii melakai seeds mm venum sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Neenga Uzhavar Anand kitta kelunga.. seed irukku. Avar vivaram intha link-la irukku
      thoddam.wordpress.com/seeds/

  • @dineshbe7076
    @dineshbe7076 2 года назад

    Rat comedy is vera level

  • @noorulhaslina1279
    @noorulhaslina1279 2 года назад

    Anna negga cactus succulent try panni paathu irukegala

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Naan try panninathu illainga

  • @girija4
    @girija4 2 года назад

    Grasshopper kitta irundhu yeppudi mulaitha chedi ya kappathurudhu..adhu correct ah dhanda break pannitu pogudhu..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Enakku perisa idea illai.. karanam intha problem vanthathilai. check panni solren

  • @sarojnidhinidhi9682
    @sarojnidhinidhi9682 2 года назад

    தம்பிக்குஆடி18,வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      தங்களுக்கும் ஆடி பெருக்கு வாழ்த்துக்கள்

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 2 года назад

    Super super sir

  • @mouleem23
    @mouleem23 2 года назад

    If possible can i get vetrilai velli kelangu
    I was searching for 3 months , thank you

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      I don't have it. Almost shared whatever I had a month before. Will have to get in this season only

  • @nancyrose188
    @nancyrose188 2 года назад

    Green tea plant Chennai la valaka mudiuma ??

  • @SenthilKumar-no3ol
    @SenthilKumar-no3ol 2 года назад

    Panja kaviyam la pullu tholai yenna pannae

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Appo kettu poi irukkalaam. use panna vendam.. proper-a moodi vachchi use pannunga

  • @boomesnallasivam769
    @boomesnallasivam769 2 года назад

    Anna update about your terrace garden anna 🙏

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 года назад

    Super Anna

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 года назад

    Super bro