ஏக்கரும் 50000 லாபம் தரும் ஆமணக்கு/கொட்டமுத்து மானாவாரி விவசாயம் | Castor Oil seeds Cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2022
  • (உங்கள் வீடியோ இந்த Channel லில் இடம்பெற / For advertisement enquiry call/whatsapp 8220581649)
  • НаукаНаука

Комментарии • 56

  • @yogeshwaran3514
    @yogeshwaran3514 2 года назад +29

    அருமையான காணொளிங்க, இதே மாதிரி அந்த விளக்கெண்ணெய் காய்ச்சும் முறையும் சரியாக பக்குவப்படுத்தி வைக்கும் மாதிரி பதம் பார்ப்பது பற்றி தெளிவாக ஒரு காணொளி போட்டீங்னா எங்கள மாதிரி அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் சவுரியமா இருக்கும்ங்க, பதம் பார்த்து காய்ச்சுவதை கூட இருந்து சொல்லிக் குடுக்கறதுக்கு இப்படி ஒரு தாத்தா பாட்டி அப்புச்சி எல்லாருக்கும் கிடைக்கறதில்லைங்க💔

    • @tamizhanagri
      @tamizhanagri  2 года назад +3

      Kandipaa

    • @valviyaltamil
      @valviyaltamil 2 года назад +6

      எனது ஆத்தா(அம்மா) 81 வயது எது சேனலில் வீட்டில் தயாரிக்கும் முறைபற்றி பதிவிடலாம் என்று நினைத்துள்ளேன்,

    • @functionplatedecorations
      @functionplatedecorations Месяц назад

      Kotta Muthu machine la aatti vaangitu vandhurunga. Apro first pakkuvam therinjukka ore tumbler la try panni paarunga. Konjam arai litter pudikara Maari eduthukonga. Aena sudaaga aaga ponga paakkum. Adhan. Medium heat la try pannunga, gas stove laiye pannalaam. Konjam High heat aagara Maari thonumbothu ore drop thanni vidunga. Water drop vilundhathum Chada chada nu poriyara sound kaekum. konjam late ah kaetta innum half or one minute kaayatum. Timing miss aana karugi poirum.. so rendu moonu time konjam oil la Try pannitu, apro one liter Ku mela try pannunga. Take big vessel based on the quantity of oil you are going to process... Naanga veetla idhathaan pannunom. Not bad. came well... Porumai avasiyam.

  • @manjunathk5832
    @manjunathk5832 2 года назад +12

    விவசாயின் தொலைபேசி எண் மற்றும் விலாசம் தாருங்கள்......நான் இந்த ஆமணக்கு விவசாயம் செய்யலாம் என்று இருக்கிறேன்

  • @ptr1064
    @ptr1064 11 месяцев назад +1

    அருமை.எதர்தமான நேர்காணல் எதிர்கால நம்பிக்கை ஆமணக்கு தான்.

  • @Selva_Vivasayee
    @Selva_Vivasayee 2 года назад +8

    அருமையான பதிவு, ஆனால் அடி உரம் இயற்கை உரமாக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்

  • @g.v7511
    @g.v7511 2 года назад +7

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். விவசாயி கைபேசி மற்றும் விலாசம் தரவும்.

  • @southernrailwaymsts5920
    @southernrailwaymsts5920 2 года назад +1

    Good explanation

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +5

    அருமையான பதிவு ரொம்ப சூப்பர்

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy 2 года назад +3

    சூப்பர்

  • @varunmanoj8722
    @varunmanoj8722 6 месяцев назад

    Fantastic video bro, hats off to the farmer guy🫡

  • @venkateshmoorthy4636
    @venkateshmoorthy4636 Год назад +3

    Very great explanation vivasayi...

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 2 года назад +5

    Nice

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад +1

    Congratulations

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +3

    Supper

  • @sunnymathew6140
    @sunnymathew6140 Год назад +1

    Good. SunnyMathew, kerala

  • @soundar001
    @soundar001 2 года назад +2

    👌👌👌

  • @littleprincess2699
    @littleprincess2699 Год назад +5

    விதை வேண்டும்? எப்படி உங்களிடம் பெறுவது? தொடர்பு எண்? 1 kg விதை வேண்டும்

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Год назад +2

    When I 5th std I had this oil i used for all edible

  • @chandrar4909
    @chandrar4909 2 месяца назад

    Vverygoodayya

  • @kamalkani0982
    @kamalkani0982 Год назад +1

    Noce

  • @nirmalkumarbalakumar8291
    @nirmalkumarbalakumar8291 2 года назад +2

    Seed variety

  • @Dharmalingamvennila
    @Dharmalingamvennila 14 дней назад

    530 sedi podalam

  • @peacenvoice6569
    @peacenvoice6569 14 дней назад

    ஐயா நம்மாழ்வார்
    யாருன்னு உங்களுக்கு தெரியுமா

  • @user-dk6fn3tw3c
    @user-dk6fn3tw3c Год назад +2

    விதை கிடைக்குமா

  • @rrrrrr733
    @rrrrrr733 3 месяца назад

    Harvest machine details solunga intha

  • @constructionsviewlearning622
    @constructionsviewlearning622 7 месяцев назад

    Water system eapadi?

  • @salemtamilan4529
    @salemtamilan4529 2 года назад +3

    Super. Bro cell num kudunga

  • @subaramaniansubbu4070
    @subaramaniansubbu4070 10 месяцев назад +1

    விளக்கெண்ணெய் தலைக்கு தே ய் தவர்கள் யார் எந்த வருஷம்

  • @dineshnaachimuthuk8298
    @dineshnaachimuthuk8298 Год назад +2

    Ayyavoda number vendum

  • @chandruediting8012
    @chandruediting8012 8 месяцев назад +1

    Dealer number thanga yarachumm

  • @dineshnaachimuthuk8298
    @dineshnaachimuthuk8298 Год назад +1

    Ayya number vendum plz

  • @brightwaves3891
    @brightwaves3891 2 года назад +12

    இதை விற்கும் இடம் தெரியாமல் இருந்தோம் எங்களுக்கு விற்கும் இடம் மற்றும் போண் நம்பர் கிடைக்குமா

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn Год назад +1

      I'm buyer...how much kg available

    • @saranyasampath7854
      @saranyasampath7854 10 месяцев назад

      @@sathishkumar-bp5gn good evening sir I am sampath katpadi please send me the cell no I want to speak with you about aamanakku sales thank you

    • @chandruediting8012
      @chandruediting8012 8 месяцев назад

      ​@@sathishkumar-bp5gn iruku bro 2 ton evalo price 1 kg tharuvinga I am Vellore district

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn 8 месяцев назад

      @@chandruediting8012 50 rs ji

  • @dhabhar2751
    @dhabhar2751 Год назад +4

    25×100=2500 kg 2500×60 rs =150000

  • @Gdmoorthy
    @Gdmoorthy 2 года назад +5

    எங்க ஊர்ல 35 முதல் 40ருபாய் விலை போகுது

  • @MarketRowdy
    @MarketRowdy Год назад +2

    Vilasam sollunga, illana video pottathe waste

  • @saleemabegam8046
    @saleemabegam8046 2 года назад +4

    Where is the location and where to do marketing

    • @yogeshwaran3514
      @yogeshwaran3514 2 года назад +3

      00:04 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம்ங்க

    • @Jollytime_short
      @Jollytime_short 2 года назад +1

      Amanakku 3 ton kidaikuma bro

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn Год назад

      @@Jollytime_short irukunga

  • @rkkr3911
    @rkkr3911 2 года назад +5

    விதை என்ன Variety? விதை எங்கு கிடைக்கும்

  • @manikandanmanikandan1941
    @manikandanmanikandan1941 2 года назад +7

    Ellame poi