அடிப்படை வகுப்புகளில் ஒரு அன்னையைப் போல் அரவணைகிறீர்கள் உயர்நிலை வகுப்புகளில் ஒரு தந்தையைப் போல் வழி காட்டுகிறீர்கள் மேல்நிலை வகுப்புகளில் உலகின் தலைசிறந்த ஆசானாய் இருந்து எங்களை கூர் தீட்டுகிறீர்கள் பிரசன்ன வகுப்புகளில் அந்தக் கடவுளையே கண்முன் கொண்டுவந்து நிறுத்து கிறீர்கள் அள்ளி அள்ளிப் பருகிட திகட்டாத அமிர்தமாய் பாடங்களை நீங்கள் கொடுக்க ஒரு மாணவனாய் வேறென்ன வேண்டும் குருநாதா பாதங்கள் பணிகிறேன் 🙏
அய்யா சொல்வது சரி. எனக்கு சனி 7ல் திக் பலம். தன் (4ம்) வீட்டை பார்க்கிறார். தற்போது இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு உறவினர்களாக தற்போது எல்லோரும் விரோதமாகி விட்டார்கள்.
கேள்விக்கனிகளை எங்கு எப்படி வைத்தாலும்... பதில் அம்புகளால் சிதையாமல் கலையாமல் குழப்பாமல் கொய்தெடுத்து நம் சிந்தைக்கு சிரமமில்லாமல் திணித்து விடும் திறமை ஜோதிடர் GK ji என்றும் நலமோடு வளமோடு வாழ வாழ்த்துக்கள் ji 👍👌🌹🌸🙆
ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் பலனைச் செய்யும் என்றால் சூரியன் சந்திரன் போன்ற ஒரு வீடு மட்டுமே கொண்ட கிரகம் தன் வீட்டில் கிரகம் இல்லாத போது தன் தசா முழுவதும் நன்மையோ தீமையோ மட்டுமே தருமா அல்லது பாதி வருடங்கள் மாற்றித் தருமா ஐயா?
ஜோதிட பெருங்கடல் GK ஐயா அவர்களே! ஜெயலலிதா அவர்களின் லக்னாதிபதி புதன் அஸ்தகங்கம் ஆகியுள்ளரே. ஆனாலும் அவர் அரசியாக நாட்டை ஆண்டிருக்கிறாரே. தயவு செய்து தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யவும்.🙏
@@muruganmaster2681 இல்லை ஐயா. பொதுவாகவே அவர் சொல்வது அஸ்த்தங்கம் ஆன கிரகம் அதன் பலனை அனுபவிக்க விடாது என்று அவர் விடாது கூறி வருகிறார். சுபக்கிரக தொடர்பு அதை மாற்றும் என்பது என் கருத்து. நான் பல்வேறு ஜாதகங்களை பார்த்துள்ளேன். அவர் கூறுவது தவறு. மேலும் சூ+பு பற்றி நான் பேசவே இல்லை. நீங்கள் ஜோதிடத்தில் இப்போது தான் கடுகளவு கற்று கொண்டிருப்பதால் உங்களுக்காக கூறுகிறேன். ஒருவரின் கல்வி அமைப்பிற்கும் சூரியனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. புதனின் வலுவை பொறுத்து தான், புதனின் நிலையை பொறுத்து தான் அவரின் கல்வி அமைப்பு இருக்கும்.(பின் குறிப்பு: சூரிய புதன் சேர்க்கை பெற்ற ஜெயலலிதா அவர்கள் ஒன்றும் பட்டதாரி கிடையாது. 10 ஆம் வகுப்பு கூட தாண்டாதவர். ஆனாலும் புதனின் வக்ர வலுவால், அவர் எந்நேரமும் புத்தக புழுவாக இருந்தவர். பல மொழிகளை பேசும் வல்லமை பெற்றவர் ஆனார்).
6:58 🙌👍
18:09 👌
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்
Thanks
14:53..... Vera level 🙌🔥👌
அடிப்படை வகுப்புகளில் ஒரு அன்னையைப் போல் அரவணைகிறீர்கள்
உயர்நிலை வகுப்புகளில் ஒரு தந்தையைப் போல் வழி காட்டுகிறீர்கள்
மேல்நிலை வகுப்புகளில் உலகின் தலைசிறந்த ஆசானாய் இருந்து எங்களை கூர் தீட்டுகிறீர்கள்
பிரசன்ன வகுப்புகளில் அந்தக் கடவுளையே கண்முன் கொண்டுவந்து நிறுத்து கிறீர்கள்
அள்ளி அள்ளிப் பருகிட திகட்டாத அமிர்தமாய் பாடங்களை நீங்கள் கொடுக்க ஒரு மாணவனாய் வேறென்ன வேண்டும் குருநாதா பாதங்கள் பணிகிறேன் 🙏
10:32 - 🙌🔥
நன்றி குருஜி
புரிந்து கொள்ள கூடிய வகையில் எளிமையாக சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே👏 நன்றி குருஜி 🙏🙏🙏
APPO MOOLA NAKSHATHIRAM GURU VEETLA THANA IRUKKU......MOOLA NAKSHATHIRAM KADAN VARUMNU EDUTHUKALAMA SIR.....
அய்யா சொல்வது சரி. எனக்கு சனி 7ல் திக் பலம். தன் (4ம்) வீட்டை பார்க்கிறார். தற்போது இடம் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு உறவினர்களாக தற்போது எல்லோரும் விரோதமாகி விட்டார்கள்.
நல்ல விளக்கம் அருமை நன்றி வணக்கம்
வழக்கம்போல் மிக அருமையான எளிமையான துல்லியமான, ஜோதிட மஹா குருஜி ஜி.கே ஐயா அவர்களின் விளக்கம்.
கேள்விக்கனிகளை எங்கு எப்படி வைத்தாலும்... பதில் அம்புகளால் சிதையாமல் கலையாமல் குழப்பாமல் கொய்தெடுத்து நம் சிந்தைக்கு சிரமமில்லாமல் திணித்து விடும் திறமை ஜோதிடர் GK ji என்றும் நலமோடு வளமோடு வாழ வாழ்த்துக்கள் ji 👍👌🌹🌸🙆
குரு கேது சேர்க்கை பலன் அருமை அய்யா 🙏
Thulam laknam ragu swathi natchathiram mesham sukran + kethu aswini natchathiram saram thirumana palan enna sir please tell me sir
குருவின் திருவடி சரணம்....
ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் பலனைச் செய்யும் என்றால் சூரியன் சந்திரன் போன்ற ஒரு வீடு மட்டுமே கொண்ட கிரகம் தன் வீட்டில் கிரகம் இல்லாத போது தன் தசா முழுவதும் நன்மையோ தீமையோ மட்டுமே தருமா அல்லது பாதி வருடங்கள் மாற்றித் தருமா ஐயா?
குரு கேது கடன்
குரு வக்ரம் ஆனால் பலன் எப்படி அமையும் ஐயா?
மீன லக்கினத்திற்கு புதன் நான்கு, ஏழுக்குடையவர் லக்கினத்தில் சுக்கிரனோடு நின்றால் பலன் எவ்வாறு நடக்கும்
மிகவும் சிறப்பாக உள்ளது
உங்க வீடியோ பார்க்கும் போது என்னமோ SIMPLE ஆக இருக்கிறது குருஜி. 😃
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
Sir, Sound not clear
அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏
Arumaiyana vlllakam Iyya.
அருமை குருஜி 🙏🙇
அய்யா,குரு ராகு இணைவு பற்றிய வீடியோ கொடுங்க
குருவேசரணம்
நன்றி குருவே
Very clear & interesting answers guruji,we study many things from your answers & videos , thank you so much guruji
ஐயா குருவே சரணம்
ஜோதிட பெருங்கடல் GK ஐயா அவர்களே! ஜெயலலிதா அவர்களின் லக்னாதிபதி புதன் அஸ்தகங்கம் ஆகியுள்ளரே. ஆனாலும் அவர் அரசியாக நாட்டை ஆண்டிருக்கிறாரே. தயவு செய்து தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யவும்.🙏
@@muruganmaster2681 இல்லை ஐயா. பொதுவாகவே அவர் சொல்வது அஸ்த்தங்கம் ஆன கிரகம் அதன் பலனை அனுபவிக்க விடாது என்று அவர் விடாது கூறி வருகிறார். சுபக்கிரக தொடர்பு அதை மாற்றும் என்பது என் கருத்து. நான் பல்வேறு ஜாதகங்களை பார்த்துள்ளேன். அவர் கூறுவது தவறு. மேலும் சூ+பு பற்றி நான் பேசவே இல்லை. நீங்கள் ஜோதிடத்தில் இப்போது தான் கடுகளவு கற்று கொண்டிருப்பதால் உங்களுக்காக கூறுகிறேன். ஒருவரின் கல்வி அமைப்பிற்கும் சூரியனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. புதனின் வலுவை பொறுத்து தான், புதனின் நிலையை பொறுத்து தான் அவரின் கல்வி அமைப்பு இருக்கும்.(பின் குறிப்பு: சூரிய புதன் சேர்க்கை பெற்ற ஜெயலலிதா அவர்கள் ஒன்றும் பட்டதாரி கிடையாது. 10 ஆம் வகுப்பு கூட தாண்டாதவர். ஆனாலும் புதனின் வக்ர வலுவால், அவர் எந்நேரமும் புத்தக புழுவாக இருந்தவர். பல மொழிகளை பேசும் வல்லமை பெற்றவர் ஆனார்).
@@muruganmaster2681 நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
அய்யா,குரு கேது கடன் என்றால்,குரு ராகு எப்படி ங்க
Vanakam guruvae 🙏🙏
Guruve Saranam guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vanakkam guruji
Thank you Guruji 🙏🙏🙏
Enna oru ganam guruvuku 🙏 endha oru kelvikum salaikamal padhil sollum ganam🙏🙏🙏🙏
Thanks ayya
சனி வக்ர பிடிவாதமாக தப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
எனில்
குரு வக்கிரம்
புதன் வக்கிரம்
செவ்வாய் வக்கிரம்
சுக்கிரன் வக்கிரம்
எப்படி வேலை செய்யும் ஐயா
Guruve saranam
நன்றி குருஜி!கிரகங்களின் இயல்பை மனிதனின் இயல்பாக பலனை எளிமையாக கற்றுதரும் ஆசான் குருஜி!❤️🙏
Gurave Namaha 🙏🙏🙏
நவாம்ச குரு கேது, கடகம் பலன்
கண்டிப்பா இருக்குமா சார்
Guru ji explaine with example chart .......
புதன் திசையும் கடன் தருமா??
ஆம்,
கடன், வம்பு, வழக்கு
Sani sukran serkkai patri video podungal ayya nandri
Tottaly super sir.
ஐயா வணக்கம்.தனுசு லக்னம்.7ல் தனித்த ராகு எந்த நிலையில் இருந்தால் நன்மைசெய்வார் .அல்லது தீமை செய்வார்
Thank you sir🙏🙏🙏🙏💐💐💐💐
Amam guru kethu inaivu kadane kadane ,ayya parunga yennoda jathagam ,guru kethuvai nokki,gurukethu same degeree,kethu guru vittil ,yeppa yellathaiyum vittutu vilaginalum kadan kadan kadan ,om sivasiva
ஐயா எனக்கு துலாம் லக்னம்(சுக்கிரன் வக்ரம்)விசாகம்1ல்.குருஉச்சம் பூசம்4ல்குரு.சுக்ரதிசை நன்மை செய்யுமா.பதில் தரவும் ஐயா
🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா
Thanks g.
Aya super
Om sivasiva
,🙏🙏
lagnathipathi budhan in 12th place and asthangam. what are all the things he will not enjoy.
he is under going the budhan dada
Sirrrr
Guru vanakkam 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Thank you sir. 🙏
Aya super
🙏🙏🙏🙏🙏🙏