இங்க கலாச்சாரம் கொஞ்சம் புதுசா தான் இருக்கு | Tamil Trekker | Tonga EP -01

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 395

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 18 дней назад +212

    2024 டிஜிட்டல் கிரீடம் விருது 106.4 தினத்தந்தி வழங்கிய டிஜிட்டல் கிரீடம் விருது கிரீடத்தை அலங்கரித்த இந்த ஆண்டு வென்ற டிஜிட்டல் கிங் புவனிதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @km-fl2gb
      @km-fl2gb 18 дней назад +3

      வாழ்த்துக்கள்

    • @Tamilveeran-je2pi
      @Tamilveeran-je2pi 17 дней назад

      புவனி வாழ்த்துக்கள்

    • @vivek-thiruvandipuram
      @vivek-thiruvandipuram 17 дней назад +1

      சிறந்த டிஜிட்டல் திறமை விருது.புவனிதரன்...வாழ்த்துகள்.

    • @ravichandranp1
      @ravichandranp1 17 дней назад

      வாழ்த்துகள் புவனி

    • @SaiSai-ub3kt
      @SaiSai-ub3kt 16 дней назад

      Neengalum pathuttingala

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 18 дней назад +67

    உங்க யூடியூப் சேனல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் உங்களைப்போல் எல்லா நாட்டிற்கும் செல்வது என்பது எல்லோருக்கும் ஆகாத காரியம்! வீட்டில் இருந்தே உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம்..... மிக்க நன்றி புவனி தம்பி❤💐❤

  • @natarajkpr
    @natarajkpr 15 дней назад +7

    அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்த போதும் அச்சமில்லை..
    விக்கி தூள் கிளப்புப் பா..நாங்க இருக்கோம்💪💪

  • @vijayakumar5267
    @vijayakumar5267 18 дней назад +45

    தொடர்ந்து பதிவு தவறாமல் வருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோ. அருமையான பல புதிய இடங்கள் மற்றும் தகவல்களை எங்களுக்கு தெரியப் படுத்துவதற்காக பாராட்டுகள் சகோ. வாழ்த்துக்கள் புவணி🙏💕🙏💕🙏💕

  • @திருமால்.ம
    @திருமால்.ம 18 дней назад +6

    உலகம் சுற்றும் வாலிபன் புவனிதரன்‌ வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍👍

  • @S.RENGARAJAN-y3c
    @S.RENGARAJAN-y3c 18 дней назад +7

    🎉🎉ஹலோ புவணி டாங்கா தீவில பாரம்பரிய உணவுமுறை அருமை. தேங்காய் அதிகமா கிடைக்கிறதால தேங்காபால்லயே எல்லாம் வேகவைக்கிறாங்க போல. தேங்காபால கையிலயே புழியிரானுங்கப்பா நல்ல பலசாலிகள்தான்.என்னசீக்கிரமா வீடியோ முடிஞ்சிடிச்சி.
    நன்றி புவணி🎉🎉

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 18 дней назад +4

    இருத்தலும் இல்லாமல் ஆவதும்
    இறைவைனின் நாட்டம் என்றால்
    இருளும் ஓர்நாள் விலகிப் போகும்
    பிரகாசம் வாழ்வில் வந்திடக் கூடும்
    ✍️ .........

  • @yeskay3211
    @yeskay3211 18 дней назад +24

    எங்கம்மா வாழை இலையை நெருப்பில் வாட்டி அதன் பிறகு அதில் புளிசோறு கட்டி கொடுத்து விடுவாங்க.. நம்ம ஊரு பழக்கம் தான் அதுவும்.

    • @invisibledon4060
      @invisibledon4060 17 дней назад +2

      Nerupula vatuna kiliyathu ana pakuvama vatanum

    • @yeskay3211
      @yeskay3211 17 дней назад

      @@invisibledon4060 ஆமாம்

  • @venkateshwaranchandrasekar3207
    @venkateshwaranchandrasekar3207 18 дней назад +4

    Ugga video patha kojam manasu nimathiyah iruku bro life la romba kastama iruka kula ugga video patha naaaa than poga mudila...etho ugalala ethaa mari country's sa pakuran really happy keep rocking bro

  • @Dhineshkumar-g2l
    @Dhineshkumar-g2l 15 дней назад +4

    வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது உங்களது வீடியோக்கள்

  • @sundharvijay000
    @sundharvijay000 18 дней назад +6

    Editing Tharama iruku💯🔥

  • @kaushikradhakrishnan4645
    @kaushikradhakrishnan4645 18 дней назад +4

    Clean and crisp videos.. no vazha vazha gozha gozha.. keep it this way.. cheers

  • @santhoshsanthosh5610
    @santhoshsanthosh5610 17 дней назад +2

    வணக்கம் அண்ணா உங்கள் உடைய அனைத்து பிடியோக்க்கள் அனைத்தும் பாத்து இருக்கிறேன் அருமை அண்ணா வாழ்த்துகள் அண்ணா

  • @renukathanapal4096
    @renukathanapal4096 18 дней назад +3

    Editing arumai super i enjoy

  • @pmsaravanan5287
    @pmsaravanan5287 18 дней назад +1

    வணக்கம் சகோ நலமா. வீடியோ அருமை. மேலும் நீங்க பல சாதனைகளை புரிய என்னோட வாழ்த்துக்கள் சகோ 👍❤❤❤❤❤

  • @harikrishnan4076
    @harikrishnan4076 18 дней назад +9

    அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புவனி ப்ரோ ✨2025💯

  • @joshianna
    @joshianna 5 дней назад

    Bhuvani, Nice clarity footage!
    Clear dialogues & smoth captures of local life style.
    Very interesting & entertaining!
    Thanks

  • @Daniel.j-v6q
    @Daniel.j-v6q 18 дней назад +20

    தம்பி உங்க பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் நான் கடந்த 2வருஷமா உங்க videos பாத்துகிட்டு வரேன், பழைய video, கும் இப்போவும் நெறய வித்தியாசம் இருக்கு நீங்க ரொம்ப அவசரமா travel பண்றீங்க explore பண்ண மறந்துட்டீங்க அடுத்து ரொம்ப luxury எதிர்பாக்குறிங்களானு தோணுது, luxury,யாகவும் இருக்கீங்க அப்பறம் நீங்களே கஷ்டத்துல இருக்கேனு சொல்றிங்க, நீங்க போன இந்த trip, just நீங்க just travel பண்ற மாதிரி தோணுது. உங்க பழைய style கொஞ்சம் கொண்டு வாங்க 👍

    • @rosnybois4743
      @rosnybois4743 18 дней назад +4

      இப்பெல்லாம் நம்ம BRO.........
      ப்ளனேனு, ஏர்போர்ட்டு, இமிகிரேசன், காரு சாப்பாடு, தங்கிறவீடு ,டாய்லட் ,வாஷிங் மெஷின் ,பெட்டு, வேறலெவல் ,சம்பவம் ஏதாச்சும் இந்தியன் ரெஸ்டாரண்ட், லோக்கல் கரெனசி, ....அடுத்த நாடு மறுபடி ப்ளனேனு ஏர்போர்ட்டு இமிகிரேசன்............... வேறலெவல் ,சம்பவம், லோக்கல் கரெனசி,... அடுத்த நாடு............அடுத்த நாடு மறுபடி ப்ளனேனு...........ஏர்போர்ட்டு

    • @karthikeyanselvaraj4646
      @karthikeyanselvaraj4646 18 дней назад +2

      வாய்ப்பு இல்லை ராஜா 🙄

    • @Tamilveeran-je2pi
      @Tamilveeran-je2pi 17 дней назад

      நானும் தான்

  • @sunilchinna9755
    @sunilchinna9755 18 дней назад +3

    Hi bro how r u....
    I m from chittoor Andhrapradesh I know tamil I like your video I watch every one pls upload daily naa ungga video daily eppo varumnu wait pannitu irupe content irundhaalum illanaalum pls upload videos daily..... Naa uma travelar videos paspen but i don't like because ungga maari agga irukura history and location panthi explain pandra maari yaarum sollamatanga and ungga video pakara students ellarukum knowledge vara mari video podringa super..... Uma chumma etho pesanum nu oota vaimaari pesitu irupaaru..... Neenga thaa vera level........ My mother tong telugu but i like tamil.....always

  • @DhayanithiDhayanithi-es7nk
    @DhayanithiDhayanithi-es7nk 18 дней назад +2

    Anna ne veralevel tamilan nadu vitu nadu poi kalakura ne thana ennoda googlea...❤❤❤

  • @balachandran1880
    @balachandran1880 17 дней назад

    தம்பி 🎉👌💐 ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறேன், உங்களுக்கு முடி நன்றாக வளர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சி

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    வாழ்த்துக்கள் 🎉
    புவனிதரன் 👑

  • @yudhanesan438
    @yudhanesan438 18 дней назад +2

    உங்கள் எடிட்டர் வேற லெவல் 🎉

  • @narayananraja8274
    @narayananraja8274 18 дней назад +9

    சூப்பர் தீவு புவனி அந்த அந்த வரலாறு சொல்லி வீடியோ போடுறீங்க சூப்பர் புவனி 🎉🎉

    • @mrdustbin2171
      @mrdustbin2171 18 дней назад

      Sir varalaru Google than parthu solluvaru

  • @DreamerAloneking
    @DreamerAloneking 18 дней назад +4

    வாழ்த்துகள் 💐🙏👍

  • @RmmKumar-v5l
    @RmmKumar-v5l 18 дней назад +4

    அருமை அருமை புவானி ❤❤❤❤

  • @smd1250
    @smd1250 18 дней назад

    உங்கள் கண்களில் வழியாக இவ்வுலகம் எங்களுக்கும் எட்டும் தூரத்தில் வாழ்த்துக்கள் புவனி ❤❤🎉🎉

  • @AbdulJaffer-k7f
    @AbdulJaffer-k7f 16 дней назад

    Your currency exchange details were extremely helpful. I had asked many RUclipsrs and bank staff, but they couldn't clear my doubts. Now it's all clear, thanks to you! Tamil trekker

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    அருமை தலைவா நன்றி 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍

  • @yuthaswathi
    @yuthaswathi 18 дней назад +3

    நீங்கள் போகும் இடத்தில் உள்ள மேரேஜ் கலாச்சாரம் மற்றும் குடும்பத்திற்கு உறுப்பினர் பற்றி பேசவும் இப்போது சொல்லியது போல. இதை தொடர்ந்து எதிர் பார்கிறேன்

  • @tnbuslovers4726
    @tnbuslovers4726 18 дней назад +3

    Editior thalaiva oongaluku oru hats off thalaiva

  • @asgarali8666
    @asgarali8666 18 дней назад +2

    விடியோ அருமை யாக இருந்தது நன்றிங்க புவனி

  • @rajendrankr8879
    @rajendrankr8879 4 дня назад

    Congradulation , mr
    Bhuvanidharan

  • @PRICEYAKIYA
    @PRICEYAKIYA 18 дней назад +1

    21:49 buuuuuuu pothai ana tharunam😂🔥

  • @arabathanisha247
    @arabathanisha247 17 дней назад +2

    நம்ம நாட்டோட எல்லா நாட்டோட காசும் மதிப்பு கூடதான் இருக்கு

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 18 дней назад

    Buvani nanba Tonga🇹🇴 nattoda unavu palakavalagal arumaiyaga iruthathu episode 1 romba romba arumaiyaga iruthathu buvani nanba 😍😍🥰🥰💯 mass

  • @Thalapathy_Vijay_Rishi
    @Thalapathy_Vijay_Rishi 18 дней назад +2

    Yovh Editor Mass ah Neee 😂😅😂😅😂 Nee Kalaku Chithappu 😅😂😊😂 Super Edit Please improve Meme Comedy Edit ❤🎉

  • @sabarivasan1987
    @sabarivasan1987 18 дней назад

    Best regards to you man for won the கிரீடம் trophy 🤝🔥💐

  • @thumi6610
    @thumi6610 18 дней назад +5

    தமிழ் வாழிய..... வாழ்த்துக்கள் புவணி
    நான் இலங்கை ❤

  • @km-fl2gb
    @km-fl2gb 18 дней назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 18 дней назад +1

    இந்த வருடம் அருமையான வருடம் புவி ப்ரோ 👍🙏 2025 இதே போல இருக்கணும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💥🎆🎇🙋🏻

  • @AssistantCommissionerofPoliceT
    @AssistantCommissionerofPoliceT 17 дней назад

    அருமையான வீடியோ சகோ.... தினசரி வீடியோ பதிவிட முயற்சி செய்யுங்கள்...

  • @muthuraj2368
    @muthuraj2368 18 дней назад +1

    Super Broo 🔥 நா நல்லா என்ஜோய் பண்ணே bro வீடியோ பாத்து 🥰 அடுத்த வீடியோ கொஞ்சோ fast haa போடுங்க bro

  • @yourworldtamil
    @yourworldtamil 17 дней назад

    I like 18:00 ( தேங்கா பால் புளியுற tecnic super )

  • @vishnuvdr7025
    @vishnuvdr7025 16 дней назад

    Bhuvani video supervuu❤

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 18 дней назад +1

    சூப்பர் ப்ரோ நேர்ல பாக்குறா மாதிரி காட்ரீங்க ப்ரோ

  • @jahirhussain8451
    @jahirhussain8451 18 дней назад +2

    Super ❤

  • @rizvimohamedaboobucker689
    @rizvimohamedaboobucker689 18 дней назад

    உங்கள் பயணங்கள் சுவாரசியமானவைகள்தாம். வாழ்த்துக்கள் 👍.
    சில அவதானிப்புக்கள்;
    1. தேங்காய் உரிக்கும் ஆயுதத்தின் தமிழ்ப் பெயர் "உல்" என்பதாகும். இது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பாரம்பரியமாக உபயோகிக்கப்படுவதுதான்.
    2. அவர் நெருப்பு எரிக்கப் பயன்படுத்துவது கற்கள் அல்ல. அவைகள் கரி (charcoal), நிலக்கரி (coal) அல்லது தென்னஞ் சிரட்டைக் கரியைத் தூளாக்கி அதன் மூலம் செய்யப்பட்ட வில்லைகள் (BBQ fuel) ஆகும். உங்கள் காணொளியில் காண்பது இந்த மூன்றாவது வகை போல்தான் தெரிகிறது.

  • @vasujivasanth49391
    @vasujivasanth49391 18 дней назад

    I love all your travelling videos ❤ continue your good work bro still a long way to go...🎉

  • @maniyaaaaaaaaaaaa
    @maniyaaaaaaaaaaaa 18 дней назад +5

    Bro next time andha dog kku laam biscuit vaangi podunga bro .
    Neenga next time andha area ponalum adhu marakkadhu...🤗

  • @Ptmn216
    @Ptmn216 18 дней назад

    செம்ம செம்ம 👌🏻👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥

  • @krishnankrishna-fp8ek
    @krishnankrishna-fp8ek 16 дней назад

    ❤❤❤❤❤puvani anna superr

  • @DreamerAloneking
    @DreamerAloneking 18 дней назад +2

    12:00
    இந்தியில் பேசி ஹிந்தி காரனையே திகைத்து விட்ட தமிழ் டிரக்கர் 😂😂😂❤🎉
    இந்த இந்தியை கேட்டு அலண்டு போயிட்டான் 😂😂😂
    அதிர்ந்து நின்னுட்டான் 😂😂😂
    ❤❤❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 18 дней назад

    வேற லெவல் 🤣😂 வேற லெவல் 🤣 நண்பரே பு💞👏👏👏

  • @veerakumar8630
    @veerakumar8630 18 дней назад +1

    Anna❤currency ahh pathi karachi kudichu irupinga pola super tq you for your info🤞👍

  • @ganesanm7868
    @ganesanm7868 17 дней назад

    அருமை நன்றி 🎉🎉🎉

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 17 дней назад

    இந்த சாப்பாடு நம்ம ஆளுங்க யாரோ போய் செஞ்சு காமிச்சு இருக்காங்க😂❤

  • @mageshkumarm1
    @mageshkumarm1 18 дней назад

    8:57 super 😂😂

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 18 дней назад +2

    hai தல சூப்பர் தல சூப்பர் 👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️

  • @Jayamohan-cu6lf
    @Jayamohan-cu6lf 18 дней назад +1

    ஹாய் புவானி ப்ரோ நல்ல வீடியோ ப்ரோ❤❤❤ enjoy you life pro

  • @mkrnetwork3650
    @mkrnetwork3650 17 дней назад

    Today video is very nice brother. Happy to see you and video. ❤❤❤❤❤❤

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 18 дней назад

    அந்த ஊர் வராலாறு சூப்பர் சகோ❤❤

  • @PprakashPprakash-y4o
    @PprakashPprakash-y4o 18 дней назад

    Last ah dance vera level 😂

  • @murugank7555
    @murugank7555 18 дней назад +1

    Super brother 😊😊

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 18 дней назад

    Very very nice and beautiful video especially TONKA country cultural programmes Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya

  • @jananipushpaa7999
    @jananipushpaa7999 18 дней назад +1

    This kava kava ..I studied in herbal drug technology in pharmacy syllabus..kava has benefits sedative,anesthetic and euphoriant properties and it also serious adverse effect liver injury...now I use to seeing in ur videos

  • @dharmaraj771
    @dharmaraj771 18 дней назад +5

    Video Vera level bhuvani shoked 😮editor rocked ✅ intha mari video podu ga nalla iruku

  • @shalinigowrishankar7576
    @shalinigowrishankar7576 7 дней назад

    Editing 😂😂vera level comedy

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 15 дней назад

    Jaihindஅண்ணா வாழ்த்துகள்

  • @blackbirds4698
    @blackbirds4698 18 дней назад +1

    edit vera level 😍🤣🤣🤣🤣

  • @SaiSai-ub3kt
    @SaiSai-ub3kt 16 дней назад

    Na news paper la pathen neenga irunthinga🎉 Digital avard pathen valthukkal

  • @praveensurya4996
    @praveensurya4996 18 дней назад

    Editor vera level 😂😂😂😂😂 race track comedy

  • @SelvaPrabhuS
    @SelvaPrabhuS 18 дней назад

    Red, white and brass movie la dhan Tonga island pathiye theriyum. Fun loving people. Movie laye appadi dhan irukkum

  • @samundeeswari5887
    @samundeeswari5887 18 дней назад

    Super places waiting 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐

  • @Tamil12-t2v
    @Tamil12-t2v 18 дней назад

    Nice video. gave lots of information about this place.

  • @zeussubbaiyam725
    @zeussubbaiyam725 4 дня назад

    Bro Vanuatu country visit pannunga. Adhuvum near by tonga tha😊😊😊

  • @sarankarthikparthiban9006
    @sarankarthikparthiban9006 17 дней назад

    car content semma...🔥 Editor🔥🔥🔥

  • @srinivasanvellore
    @srinivasanvellore 18 дней назад

    superrr.. m cars lam toyota but samoa la datsun/peruduo rebrand..ipo tonga la otrathum suzuki zen estilo..namma ooru la irunthuchu.. daihatsu kooda suzuki car rebrand panranga pola

  • @m.rajmohan958
    @m.rajmohan958 18 дней назад

    Excellent brother🙏🙏🙏

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 18 дней назад

    Very beautiful coverage

  • @Thiruvarasan145
    @Thiruvarasan145 18 дней назад

    Bro video quality and editing ellam vera level ❤❤❤❤❤

  • @rajcg4427
    @rajcg4427 14 дней назад

    Video super 🙌❤

  • @anish15100
    @anish15100 17 дней назад

    I been in tonga for 3 months , also n Fiji and Samoa it’s a beautiful paradise country worked there 😊 try Caribbean islands too st Lucia, Antigua, barabados, Jamaica 😊

  • @endran008
    @endran008 18 дней назад

    சூப்பர் புவனி... விரைவில் செங்கன் விசா பெற ஏற்பாடுகள் செய்யுங்கள்.

  • @JackRose-m4j
    @JackRose-m4j 14 дней назад +1

    Sema edit 😂😂😂

  • @jayavelvelu1981
    @jayavelvelu1981 18 дней назад

    Enakku Heart kuduththathukku nandri anna

  • @nimalanperumal1294
    @nimalanperumal1294 18 дней назад

    Great bro keep it going will be waiting for next episode…

  • @Mathews2808
    @Mathews2808 17 дней назад

    You exploring the place very well❤

  • @GunaGuna-hb9ls
    @GunaGuna-hb9ls 18 дней назад

    Thalaivaaaaa Waiting laye Veriyeruthuu😍☺️

  • @infinitygoku7404
    @infinitygoku7404 18 дней назад +1

    Super video 👌 😊

  • @RajeshRajesh-q4k
    @RajeshRajesh-q4k 18 дней назад

    Super video vanthuricha bro ❤🙏👍

  • @food942
    @food942 18 дней назад +2

    Editing super ya 🫶

  • @murugangesan783
    @murugangesan783 18 дней назад

    Little India Singapore ❤

  • @kaakamutta2569
    @kaakamutta2569 18 дней назад +1

    Yow nee vera leval ya sonna sonna time ku video vardhu

  • @mathanb7591
    @mathanb7591 18 дней назад

    10.07😂😂 vera level

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 18 дней назад +2

    New place iam very happy ok bro

  • @ilayarajs
    @ilayarajs 18 дней назад

    🎉🎉🎉 வாழ்த்துகள் புவனி🎉🎉🎉

  • @Prakash-dv6sf
    @Prakash-dv6sf 18 дней назад

    Super video vanthuricha 🥳🥳

  • @ASA-bs5jq
    @ASA-bs5jq 18 дней назад

    Editing super 🎉try like this

  • @LordBliss
    @LordBliss 12 дней назад

    13.21 that moment i understood the importance of a like😂