Thirumavalavan Vs Nirmala Sitharaman | மோடியை விளாசிய திருமா.. கோபப்பட்ட நிர்மலா | Parliament | VCK

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • Thirumavalavan Vs Nirmala Sitharaman | மோடியை விளாசிய திருமா.. கோபப்பட்ட நிர்மலா | Parliament | VCK
    #tirumavalavan #nirmalasitharaman #parliamentsession #thedebate
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Комментарии • 904

  • @Manishiva5659
    @Manishiva5659 26 дней назад +98

    தேசிய முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்

    • @makeshmakesh4403
      @makeshmakesh4403 26 дней назад +4

      First un veetula kondu va

    • @snitilamahendran9642
      @snitilamahendran9642 26 дней назад +5

      திமுக கட்சி ஏற்க்குமா?

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад +2

      @@snitilamahendran9642 இதுபோல் அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளில் சூழ்நிலை ஏன் வரவில்லை.திமுக என்றால் பேசலாம் என்று எண்ணம்

    • @Sankarsuper07
      @Sankarsuper07 26 дней назад

      இதுவரை இப்படி யோசனை வரவில்லையே? ஆமா திருமா சொன்னது போல் அனைத்து மாநிலங்களிலும் கஞ்சா, மது, போன்ற போதை வஸ்துக்களால் இளம் தலைமுறை சீரழிந்து வருகிறது, அதனால் அனைத்து மாநிலங்களிலும் தடை செய்ய தேசிய மதுவிலக்கு கொள்கை அமல் படுத்த படவேண்டும்

    • @albertstephen3615
      @albertstephen3615 26 дней назад

      Sekar sethuduvaan.

  • @SelvarajperumalSelvarajperumal
    @SelvarajperumalSelvarajperumal 26 дней назад +20

    vaazhthukal Talaivar vck selvaraj perumal Nellai Eruvadi from Kuwait 🙏🌹🐅🇭🇹💙❤🕉☪️✝️

  • @angelaathisayam4421
    @angelaathisayam4421 26 дней назад +231

    தேர்தலில் நிக்க காசு இல்லாத ஏழை பெண்மணி, தேர்தலில் நிக்காமலே, அமைச்சர் ரெண்டாவது முறையாக!!!!

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад

      @@angelaathisayam4421 மேல்சபை உறுப்பினர் MLC பதவி என்றால் இப்படித்தான்.அதிலும் இந்த பதவி ஆறு ஆண்டுகள்.மக்கள் ஓடும் மக்களவை உறுப்பினர் MP ஐந்து ஆண்டுகள்.

    • @navin-cyber-thoughts
      @navin-cyber-thoughts 26 дней назад +7

      avaga raja shaba mp, ippo nadathuthathu lok shaba election

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад

      மக்கள் ஓட்டு போடும் பதவி ஐந்து ஆண்டுகள் MP

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад

      @@navin-cyber-thoughts MLC Six years post

    • @starstar4376
      @starstar4376 26 дней назад +1

      Idthukku payr thaan janana nayagha padukolai---நிர்மலா சீதாராமன்

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 26 дней назад +66

    ஓட விடுங்கள்.கொம்பில்லா மாடுகளை விரட்டி அடியுங்கள்.❤❤❤

    • @user-iw9xr5wc6v
      @user-iw9xr5wc6v 26 дней назад +2

      டேய் யாரடா சொல்ற

    • @gangakarthik9851
      @gangakarthik9851 26 дней назад

      இது என்ன வகை பெயர் என்று தெரியவில்லை கொம்பு இல்லாதவன் 10 ஆண்டு ஆண்டான். இவ்வளவு பேசியும் ஆட்சி அமைக்க முடியவில்லை இவங்களுக்கு என்ன இல்லை என்று சொல்லு

  • @antonyamalan4025
    @antonyamalan4025 26 дней назад +5

    அண்ணா ஹிந்தி, ஆங்கிலம் மத்தியில் நம் தமிழ் 👌👌👌👏👏👏

  • @sundaram2621
    @sundaram2621 26 дней назад +191

    தேர்தல்ல நிக்க மாட்டேன்.பதவி சுகம் மட்டும் வேண்டும்...தூ........

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад +3

      சட்டம் அப்படி உள்ளது.இருவரும் தமிழ்நாடு என்பது தான் வேடிக்கை.

    • @kks1344
      @kks1344 26 дней назад +4

      What about Mr. L. Murugan? He was elected?

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад +1

      @@kks1344 NO sir.Nilgiri DMK A.Rasa elected

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад +2

      @@sundaram2621 அது பிரதமர் மோடி இஷ்டம்.நீங்கள் ஓட்டு போடவில்லை ஆனால் அமைச்சர் பதவிகளை தருகிறேன் என்று சொல்கிறார்

    • @srinivasraj433
      @srinivasraj433 26 дней назад

      அது தான்டா அம்பேத்கார் எழுதிய சட்டம்.
      10 வருசம் பொம்மைப்பயல் பிரதமரா இருந்தப்ப, வாயில அவனுது வச்சி இருந்த தானே.
      இப்போ எங்களோடத வச்சுக்க.

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 26 дней назад +109

    நிம்மி மாமியெல்லாம் பேசுவதற்கு அருகதையற்றவர்.

    • @govindan470
      @govindan470 26 дней назад +4

      உன் வீட்டில் ஆள் இருக்கிறார்களா?

    • @mohanraj5441
      @mohanraj5441 26 дней назад

      நூலுக்கு கோவம் வருது....😊😮😮😅​@@govindan470

    • @snitilamahendran9642
      @snitilamahendran9642 26 дней назад +4

      தெரு மாமாவுக்கு பேச அருகதை இருக்கிறதா?

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 26 дней назад +4

      தெருமாவளவன் திமுகவின் பணத்தில் தண்டசோற்று தடிராமன்😊

    • @vishnukarthikeyan3998
      @vishnukarthikeyan3998 26 дней назад +1

      நீயா சோறு போடுற?தண்டச் சோறு.

  • @guddu-mimmythecatfamily911
    @guddu-mimmythecatfamily911 26 дней назад +98

    நிர்மலாவுக்கு மக்களை பற்றி பேச திருமாவளவனுக்கு பதில் சொல்ல மக்கள் வாக்களித்து அனுமதி அளிக்கவில்லை. ஓரமா போய் நில்லும்மா

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад +4

      @@guddu-mimmythecatfamily911 அவர் இந்திய நிதி அமைச்சர்.இவர் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர்

    • @santhanakrishnan3275
      @santhanakrishnan3275 26 дней назад

      Unga veetla evanavathu sarayam kudichu sethu iruntha theriyum. Innuma ippadi sombu adikurenga.. romba kaevalama iruku..

    • @guddu-mimmythecatfamily911
      @guddu-mimmythecatfamily911 26 дней назад

      @@narasimhana9507 🙄

    • @guddu-mimmythecatfamily911
      @guddu-mimmythecatfamily911 26 дней назад +1

      @@narasimhana9507 ஆமா. But யார் இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டாங்க

    • @hariz868
      @hariz868 26 дней назад

      திருமா ​ மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர், ஆனால் நிர்மலா அவர்களை அப்படி யாரும் தேர்ந்தேடுக்கவில்லை..@@narasimhana9507

  • @kumarekumare5277
    @kumarekumare5277 26 дней назад +65

    அண்ணன் குடி பழக்கம் வேண்டம் என்று தேசிய அளவில் பேசி யாதற்க்கு மிக நன்றி

    • @ethuraj9530
      @ethuraj9530 26 дней назад

      தமிழக‌அரசுடன் கூட்டனி ‌ வைத்துகொண்டு சாராயத்தை‌பற்றி‌ பேசுகிறயே‌ வெட்கமாக இல்லையா உனக்கு . பதவியை ராஐனமா செய்ய தயார தலித்துகளின் காப்பாளனே திருமா.

    • @dnarna7880
      @dnarna7880 20 дней назад

      mental ko

  • @tamildoss9784
    @tamildoss9784 26 дней назад +108

    குஜராத் வழியாக. அதிகம். போதை பொருள். கடத்தி. அனைத்து. மாநிலத்துக்கும். வினியோகம். செய்யபடுகிறது. மோடி. மாநிலம். மூலம். .

    • @nkl-no2dl
      @nkl-no2dl 26 дней назад +4

      @@tamildoss9784 anga yarum sagula stalin kaila than police erukku poi solluda

    • @pasupathiec5474
      @pasupathiec5474 26 дней назад

      ​@@nkl-no2dlidhuku dhaa venanu youtube paaathutu pesadhanu😅😂.....Nee pooi anga ena 'nadakuthunu pathutu vanthu pesu😅😅

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 26 дней назад

      This is the fact that government provide license to cultivate ganja

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 26 дней назад

      ​@@nkl-no2dlmuttal poi padi da where the source of ganja Nu who cultivate nu

    • @nkl-no2dl
      @nkl-no2dl 26 дней назад

      @@thirupathyraja3259 enga use pannuranga tamilnadu la than neega enga enna pudungarenga mudila na vettu poo

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 26 дней назад +180

    மக்களையும் தேர்தலையும் பார்த்து பயப்படும் பாப்பாத்திக்கு பேச்சப்பாரு

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад +4

      அதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார்.

    • @govgopal1
      @govgopal1 26 дней назад

      super

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 26 дней назад

      Olu olu​@@narasimhana9507

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 26 дней назад +5

      @@narasimhana9507 அப்போ ஏழைத்தாயின் மகனிடம் மட்டும் பணம் இருக்கிறதா

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад +4

      @@ganeshganeshnm3543 கிருஷ்ணகிரியில் தேர்தலில் பேசும்போது மக்கள் கலைந்து சென்றனர்.தமிழ் தெலுங்கு ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் பேசினார்.மக்கள் அந்த நேரத்தில் கலைந்து சென்றனர்.

  • @user-me9fl5en1i
    @user-me9fl5en1i 26 дней назад +10

    Superb Man

  • @samathhameeda4699
    @samathhameeda4699 26 дней назад +24

    Dr. Thiruma🔥🔥🔥👏👏👏👌👌

  • @user-fn6rz9mq5b
    @user-fn6rz9mq5b 26 дней назад +13

    திருமா புகழ் வாழ்க!!

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 26 дней назад +3

    அருமையான உரை, திருமாவுக்கு நிகர் திருமா மட்டுமே ❤❤

  • @balus1628
    @balus1628 26 дней назад +50

    நிர்மலா முதலில் நீ தேர்தலில் நின்று வென்று பிறகு மந்திரி ஆக வந்து பேசு.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 26 дней назад +88

    திருமாவளவன் மத்திய அரசிடம் சொல்வது போல ஸ்டாலின் அரசை எதிர்த்து தான் பேசியிருக்கிறார் என்பதை அரசியல் புரிந்த எல்லோரும் புரிந்துக் கொள்வார்கள்.

    • @arunsr-
      @arunsr- 26 дней назад

      No.He is supporting in the Neet

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 26 дней назад +5

      ​@@arunsr-yara ne comali thiruma always against to neet padida parama

    • @SriniwasT-dq7pe
      @SriniwasT-dq7pe 26 дней назад

      you are right ... pupet puppet to stalin bastard

    • @mastermind918
      @mastermind918 26 дней назад

      true 🎉😂

    • @selvabharathi5061
      @selvabharathi5061 25 дней назад

      தமிழ் நாடு சட்டமன்றத்தில் விசிக உறுப்பினர்களால் பேசப்பட்டு விட்டது..

  • @SASIKUMAR-sx2hv
    @SASIKUMAR-sx2hv 26 дней назад +70

    அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம் பாராளுமன்றத்தில் பேசுகையில் திமுக அரசாங்கத்தில் நடந்த கள்ள சாராயம் உயிர் இழப்புகள் திமுக அரசாங்கத்தால் நடந்தது என்று பேசவில்லை மிகவும் வருத்தமாக உள்ளது இப்படி ஒரு முட்டு அண்ணன் திருமா அவர்கள் கொடுக்கக் கூடாது வணக்கம் அண்ணனுக்கு

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 26 дней назад

      இதுதான் அரசியல் நாகரீகம்

    • @adaikalamselvaraj4287
      @adaikalamselvaraj4287 26 дней назад

      Thiruma enna pesuran. Wastepayalunga.

    • @makkalmanasu9431
      @makkalmanasu9431 26 дней назад

      குஜராத் மூலம் மோடி kogain factory வைத்திருக்கிற அதை பத்திய எந்த நாயும் பேசுவதில்லை

    • @Neelavaanam727
      @Neelavaanam727 26 дней назад

      kalakurichi la ADMK MLA ,Vithavan ADMK member apo yaara ketkanum

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 26 дней назад +4

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉

  • @dhakshinamurthyg9787
    @dhakshinamurthyg9787 26 дней назад +78

    உங்களுக்கு இதைப்பற்றி பேச அருகதை இல்லை நிர்மலா சீதாராமன் அவர்களே குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி உங்களுக்கு தெரியுமா தெரியாதா நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மந்திரி பதவி ஏற்று இருந்தால் தான் மக்கள் நலன்காக்க பாடுபட வேண்டும் என்று நினைப்பு வரும் முதலில் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கா இல்லையா

    • @VaigaiRaja-t2e
      @VaigaiRaja-t2e 26 дней назад +1

      நெத்தியடி கேள்வி...

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 26 дней назад

      ​@@VaigaiRaja-t2eகுஜராத் வன்முறை 2002 எனக் குறிப்பிடுவது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே 2002-ஆம் ஆண்டில் மூன்று மாதங்களுக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடந்த மதக்கலவரம் ஆகும். பிப்ரவரி 27, 2002 அன்று அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை கோத்ரா தொடர்வண்டி நிலையத்தின் அருகே வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினர் இந்த கலவரத்தில் சுமார் 112 பேர் பலி ஆயினர்

  • @chandramohan5358
    @chandramohan5358 26 дней назад +21

    ஆக மக்கள் பிரச்னைகளை பேசுவதற்கு யாரும் போகவிளை..... சிறப்பு

  • @m.krishnan8598
    @m.krishnan8598 26 дней назад +6

    That's why thiruma demands Nationwise ban for liquor Madam

  • @sarafashions9797
    @sarafashions9797 26 дней назад +28

    Dr. Thiruma is great,
    Nirmala is fraud..... totally unfit this lady.....

    • @Youdont2012
      @Youdont2012 26 дней назад +1

      Ollumavallan ivan dhan

    • @rkrishnamoorthy1785
      @rkrishnamoorthy1785 25 дней назад +1

      He is great for you.But he is a person who speaks one thing and does some other thing.He is speaking of prohibition but in his state he is keeping silent and he is like satan reciting scriptures to God.Smt Nirmala Seetharaman is a bold lady to bring to light his double speak.

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 26 дней назад +6

    தமிழ் ளுக்கு பிறந்த நிர்மலா உனது கணவருக்கும் தமிழ்நாட்டுக்கும் துரே கேம் ஒடி போ தமிழ்நாட வீட்டு

  • @Harish-zj3ee
    @Harish-zj3ee 26 дней назад +5

    Excellent ji

  • @ManiKandan-qf7td
    @ManiKandan-qf7td 26 дней назад +3

    Super ❤️💙👍

  • @manigandanm7502
    @manigandanm7502 26 дней назад +3

    பாண்டிச்சேரி,UP, MP,...etc

  • @kannanc8939
    @kannanc8939 26 дней назад +92

    அண்ணன் எப்போதும் fire தான். 🌹🌹🌹🌹

  • @satchin5724
    @satchin5724 26 дней назад +2

    Without elected MP like nirmala n jaishankar, how they comming into Parliament argument.

  • @musingbanker9288
    @musingbanker9288 26 дней назад +38

    Let her contest election first

    • @Me0543
      @Me0543 26 дней назад +2

      Go and study constitution law before comment

    • @honeyleom
      @honeyleom 26 дней назад +3

      @@Me0543 as if BJP is following all constitution laws! what does a member know about people's mood when one does not contest in elections

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 26 дней назад +1

      ​@@Me0543fish seller nimmi

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 26 дней назад

      🎉🎉🎉😊😊​@@Me0543

  • @Poyanatham12Poyanatham12-ot7tx
    @Poyanatham12Poyanatham12-ot7tx 26 дней назад +3

    V,v, super speech

  • @ThamizhMahal
    @ThamizhMahal 26 дней назад +1

    மதிப்பிற்குரிய மாண்புமிகு தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களே....
    வணக்கம்...
    தாங்க பங்கேற்று பேசும் எந்த ஒரு நிகழ்வையும் நான் மிகவும் விரும்பி கேட்பேன், பார்ப்பேன் ...
    உங்களின் மேடைப்பேச்சு எனக்கு மிகவும் ரொம்ப பிடிக்கும் ...
    ஆனால்,
    இப்பொழுது ஒரு பேச்சு பேசி இருக்கிறீர்கள் பாருங்கள் ...
    அதுவும் பாராளுமன்றத்தில் ...
    அந்தப் பேச்சை மீண்டும் நீங்களே ஒரு முறை கேளுங்கள் ...
    தாங்கள் பேசு இடம் பாராளுமன்றம் அல்லது ஓட்டு வாங்குவதற்காக பேசும் பிரச்சார மேடையா ...
    மிகவும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது இந்த பேச்சை கேட்கிற பொழுது ...
    அதுவும், தொல். திருமாவளவன் அவர்களாக இப்படி பேசுகிறார்கள் என்று ...
    மிகவும் வேதனையாக இருக்கிறது ...
    எதை எங்கு பேச வேண்டுமோ அது தெரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ...
    பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் ...
    தாங்கள் அமைதியாக இருந்திருக்கலாம் ...
    அப்படி இல்லாமல் ...
    பள்ளிக்கூட பிள்ளை மேடையில் பேசுவதைப் போல் ...
    கெத்தாக பேசியாக நினைத்து பேசி அமர்ந்து இருக்கிறீர்கள் ...
    தாங்கள் பேசிய பேச்சில் ஒன்றே ஒன்று மட்டும் உயிரோட்டமானது ...
    நீட் தேர்வு பற்றிய தகவல் ஆனது ...
    அது தவிர,
    மற்றதெல்லாம் தங்களுக்கான பேச்சாக அது இல்லை....
    மது விலக்கிக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ....
    இந்த விவாதத்தை தாங்கள் எந்த இடத்தில் பேச வேண்டும் ...
    எல்லோரையும் முட்டாள்கள் என்று நினைத்து தங்கள் பேசியிருப்பது...
    மிகவும் வேதனை அளிக்கிறது ...
    நான் உங்களின் அரசியலை விரும்புகிறவன் ....
    முதன் முதலாக நியாயத்தின் பக்கம் என்று உங்களுக்கு எதிராக கருத்து பதிவு செய்கின்றேன் ...
    தற்போதைய பேச்சு ...
    எதிரியை எதிர்க்கத் திறாணி இல்லாமல்...
    ஒரு சினிமாவில் நடிகர் வடிவேல் அவர்கள் எதிர்க்கட்சியை பார்த்து பேசுவதைப் போன்று தங்களின் பேச்சு இருந்தது....
    நாட்டுக்கான பேச்சு எவ்வளவோ இருக்கின்றது ...
    ஆனால் தாங்களோ ...
    காலத்தை பேசி வீண் செய்து இருக்கிறீர்கள் ....
    நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது பாராளுமன்றத்தில் அல்ல மக்களிடம் நேரடியாக ...
    எதிர்க்கட்சியை வீழ்த்தி பேசுவது மேடையில் பாராளுமன்றத்தில் அல்ல ...
    ஏதோ பேசி இருக்கிறீர்கள் சிறுபிள்ளைத்தனமாக ...
    இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்று நிறைவு செய்கின்றேன் ...
    நன்றி 02.07.2024.

    • @selvabharathi5061
      @selvabharathi5061 25 дней назад

      தமிழ் நாடு சட்டமன்றத்தில் விசிக உறுப்பினர்களால் மதுவிலக்கு பற்றி பேசப்பட்டு விட்டது.. தமிழ் நாட்டில் போரட்டம் நடந்து முடிந்தது..
      மீண்டும் செப்17 ல் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது..

  • @LakshmanlakshmanP
    @LakshmanlakshmanP 26 дней назад +4

    Tamizh & English lil pesavum.

  • @tajismail70
    @tajismail70 26 дней назад +18

    This lady ufffff😡

  • @PathuSreeni
    @PathuSreeni 25 дней назад +1

    Super anna👍👍👍🙏🙏🙏

  • @easypesy9169
    @easypesy9169 26 дней назад +2

    Education should be state subject

  • @suriyam5390
    @suriyam5390 26 дней назад +12

    அருமை

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 26 дней назад +18

    இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டுகிறேன் என்று திருமாவளவன் அவர்களுக்கு நன்றி நிர்மலா சீதாராமன் அவர்கள் சொல்வது இந்தியாவின் நிதி அமைச்சர் தமிழ் நாடு அரசு மட்டுமே பேசுவது தவறு

  • @akmawoodendoorscarvings8167
    @akmawoodendoorscarvings8167 26 дней назад +1

    Great

  • @explainquranintm7292
    @explainquranintm7292 26 дней назад +2

    Super

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 26 дней назад +29

    மக்கள் அனுப்பி பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த எங்கள் அண்ணன் திருமா ஒரு ஆணியும் புடுங்காத மாட்டு மூத்திரம் சங்கி நிர்மலா என்ன சொல்லிட்டு இருக்கா😅😅😅

    • @govindan470
      @govindan470 26 дней назад

      தனித்தாெ குதியில் நிற்கச்சாெ ல்லி காண்பி . உன் அந்தரங்கத்தை துடை முதலில்

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 26 дней назад +31

    திராவிட மாடல் அரசை எதிர்த்து வெளுத்து வாங்கிய திருமாவுக்கு வாழ்த்துகள்

  • @shanthirao3774
    @shanthirao3774 26 дней назад +2

    NTA must be streamlined for sure

  • @poongodijothimani
    @poongodijothimani 24 дня назад +1

    Good
    Publice Faithfully peoplei
    Good Independence people
    Good voter's saved India alliance Damacaraci party'.
    Good Opp - Corporates Opportunity India alliance Damacaraci party' All' States and Union Peradesham Damacaraci leader's members majarty Peoples Welcome oursGod Helpful Bharath Mhathaji Jai
    Bharath Mhathaji Jai
    Vande Mataram 🇳🇪🇳🇪
    Yadum oure yavarum kelir
    Oneru kulam Enbom Oruvane Devan Enbom
    Elleam Sivamayam Thanjavur Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 indipendent Alliance society party' Welcome oursGod Helpful Bharath Mhathaji Jai.

  • @SubraDurai
    @SubraDurai 26 дней назад +3

    தமிழ்நாட்டில் பேசாமல் அங்க போய் பேசுறான் பாருங்கள் ஸ்டாலின்கிட்ட கேட்க சொல்லுங்கள் பார்ப்போம்

    • @mohamedhnajimudeen8692
      @mohamedhnajimudeen8692 26 дней назад

      Poda avar unmaipesuhirar.

    • @selvabharathi5061
      @selvabharathi5061 25 дней назад

      தமிழ் நாடு சட்டமன்றத்தில் விசிக உறுப்பினர்களால் மதுவிலக்கு பற்றி பேசப்பட்டு விட்டது.. தமிழ் நாட்டில் போரட்டம் நடந்து முடிந்தது..
      மீண்டும் செப்17 ல் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது..
      இன்னும் என்ன செய்யனும் நேரடியா தடைசெய்ய எதும் வழி உனக்கு தெரியுமா சொல்லு அதையும் செய்வார்..

  • @arokiadassv1797
    @arokiadassv1797 26 дней назад +9

    அதனால்தான் கள்ளச்சாராயம் தடைசெய்யப்பட வேண்டும், பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கோருகிறார்.

    • @avnnn1006
      @avnnn1006 25 дней назад

      Tamilnadu la thiruma ena panraapla ?? Stalin ?? And police ?? So he doesn't have the capable to rule as a cm ??

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 26 дней назад +26

    தேர்தலில் நிற்க என்னிடம் பணம் இல்லைங்க ஆனால் எப்படி MP ஆவது என்று எனக்கும் அறிந்து கொள்ள மிகவும் ஆசையாக உள்ளது .

  • @sivakanthT
    @sivakanthT 26 дней назад

    The need of the hour is liquor free india state . Hats off to Dr.Thol. Thirumavalavan for his concern towards people of india especially the youth the future of this country being affected due to liquor and other drugs . BJP govt should consider this demand and take a historic decision like complete banning of liqor and drugs across the state.
    Long live Dr. Thiruma

  • @user-im8tr5gt5e
    @user-im8tr5gt5e 26 дней назад +53

    அண்ணன் திருமா dr. அம்பேத்கர் மறு உருவம்.நெல்லை தேவேந்திரன் .py. தச்சைபகுதி.vck ராமை வட்டாரம்

    • @deltachannel7370
      @deltachannel7370 26 дней назад

      Join vck

    • @sujithmoorthy-in2jh
      @sujithmoorthy-in2jh 26 дней назад

      🎉

    • @Cuttingfish-h9m
      @Cuttingfish-h9m 26 дней назад

      காமடி

    • @user-jm9tj2ro8n
      @user-jm9tj2ro8n 26 дней назад

      தூ...வெட்கமாக இல்லையா இப்படீ அம்பேத்கரை குருமாவுன் ஒப்பிட. நல்ல தலைவரை சாக்கடையுடன் ஒப்பிடவேண்டாம்

    • @kuganraj9739
      @kuganraj9739 26 дней назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rbabu8133
    @rbabu8133 26 дней назад +13

    வாழ்க திருமா சேவை

  • @bharathiappu2603
    @bharathiappu2603 26 дней назад +2

    🔥🔥🔥🔥🔥

  • @janalakshanya6714
    @janalakshanya6714 26 дней назад +68

    அக்கா தேர்தலில் போட்டியிடாமல் வசனம் பேசுவாங்க

    • @Suppandi_Super_Gaming_3443
      @Suppandi_Super_Gaming_3443 26 дней назад +2

      ஆமா

    • @narasimhana9507
      @narasimhana9507 26 дней назад +1

      @@janalakshanya6714 அதை நாம் சொல்ல முடியாது.சட்டம் அப்படி உள்ளது.அவருக்கு வெளியுறவுத் துறை கொடுத்து இருக்கலாம்.வெளியுறவு அமைச்சரை நிதி அமைச்சர் பதவி கொடுத்து இருக்கலாம்.நம் புலம்பல்.அவ்வளவு தான்.அமைச்சர் பதவி தருவது பிரதமர் முடிவு.

    • @gracephilip2188
      @gracephilip2188 23 дня назад

      அக்கா இல்ல பாட்டி

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 26 дней назад +3

    Kotthadimai kuruma. Kotthadimai kuruma. No right to talk.

  • @stanelyad5815
    @stanelyad5815 24 дня назад

    He talks very good. But 543 members should understand . Not enough if only MPs from TN & KERALA understand tamil.

  • @shanthirao3774
    @shanthirao3774 26 дней назад +1

    Prohibition whole of India is a must

  • @kmpskmps2435
    @kmpskmps2435 26 дней назад +54

    மக்களின் ஆதரவோடு திருமா பாராளுமன்றத்திற்குள் வந்திருக்கிறார்.. நிம்மி மேமி நீ எந்த மக்களின் ஆதரவு பெற்று நாடாளுமன்றத்திற்குள் வந்து பேசுகிறாய்? வெட்கமா இல்லையா??😅😅😅😅

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 26 дней назад +14

    வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் நீங்கள் வளர வேண்டும் கொல்ல புறமாக வந்தவள் தான் நிர்மலா சீதாராமன்

  • @newbird_official3569
    @newbird_official3569 26 дней назад

    ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கி பார்க்கும் ஒரே தலைவர்...முனைவர்.தொல்.திருமாவளவன் அவர்கள்.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 26 дней назад

    குடி, போதை ஒழிப்பு பற்றி பேசியதற்கு நன்றி அண்ணா, பள்ளி கல்லூரிகளில் தலைவிரித்து ஆடும் போதை ஓழிக்கப்பட்டு distribute செய்கிறவர்களுக்கு தண்டனை கடுமையாக்கப்படனும்

  • @syedaliaje9208
    @syedaliaje9208 26 дней назад +3

    Look at her body language

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 26 дней назад

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு திருமாவளவன் ❤

  • @user-vi3km1dd3t
    @user-vi3km1dd3t 26 дней назад +3

    அண்ணா சேம் சைடு கோல் போட்டதற்கு மிக்க நன்றி.

  • @arokiadassv1797
    @arokiadassv1797 26 дней назад +12

    இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு பாஜக கொண்டு வரலாமே.

  • @mtxxxx4861
    @mtxxxx4861 26 дней назад

    How about closing TASMAC? Can DMK do that in TN?

  • @sathishkasi5786
    @sathishkasi5786 26 дней назад

    Sir super ennaikee thaan neenga thairyumaa paseuneenga hatsup sir

  • @user-mg6gj6xh1i
    @user-mg6gj6xh1i 26 дней назад +102

    நோகாமா நொங்கு குடிக்கிற ஒரே ஆளு என் தலைவி நிர்மலா ஆன்றி மட்டும் தான்.....😂😂😂

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq 26 дней назад +1

      Useless comment

    • @user-mg6gj6xh1i
      @user-mg6gj6xh1i 26 дней назад

      @@ShivaKumar-ve2gq useless comment for useless lady

    • @speak_truth
      @speak_truth 25 дней назад

      ​@@ShivaKumar-ve2gqyou are useless 😂😂😂

    • @user-mg6gj6xh1i
      @user-mg6gj6xh1i 25 дней назад

      @@speak_truth yes bcoz you are my friend....

    • @speak_truth
      @speak_truth 25 дней назад

      @@user-mg6gj6xh1i ok my useless friend

  • @kumarasamya1684
    @kumarasamya1684 26 дней назад +20

    மாமி தலைவர் திருமா அவரை பார்த்து பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MP நீங்கள் கொள்ளைபுரமா வந்த ஒரு MP

    • @nkl-no2dl
      @nkl-no2dl 26 дней назад +1

      @@kumarasamya1684 kasu koduthu jaithavan da

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 26 дней назад

    Super Thalaivaa 🙋🏾‍♂️

  • @srinivasans4961
    @srinivasans4961 26 дней назад +44

    ஓசி மாமி

    • @govindan470
      @govindan470 26 дней назад

      உன் இலவச புத்தி பாே காது

    • @Neelavaanam727
      @Neelavaanam727 26 дней назад

      ​@@govindan470athu oc maamy than 😅

  • @raviganesh6517
    @raviganesh6517 26 дней назад +1

    2026 ல் பிராமணர் சமுதாய வாக்குகள் எவருக்கும் FREE VOTES ஆக கிடைக்காது.
    எமது சமுதாயத்திற்கு உரிய நியாயமான உரிமைகளை (அரசியல் பங்களிப்பு, சமுதாய உரிமைகள்) வழங்கும் இயக்கத்திற்கே இனி எமது சமுதாய வாக்குகள்.

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 26 дней назад +6

    திரு நிர்மளா பாவம் தேர்தலில் நிக்காமல் பதவிபெற்றுவிட்டார்என்று இந்தியா முழுவதும்ஏற்று கொண்டார்கள் அவங்கள்செய்தால் தப்பா நீங்களும் யாரையாவது பதவியில் ஒருவரை வத்துகொள்ளுங்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @bharathkavin4310
      @bharathkavin4310 26 дней назад

      மன்மோகன் 10 வருடம் தேர்தலில் நிக்காமல் தான் பிரதமராக இருந்தார்

  • @jaileranand
    @jaileranand 26 дней назад

    Congratulations from avaniyapuram

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 25 дней назад

    Super speech 🎉🎉❤❤❤

  • @jegann6173
    @jegann6173 26 дней назад +3

    Our blowed Kuruma 😂
    But he forgets what’s happening in Tamil Nadu.

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on 26 дней назад +9

    Dr. Thiruma 🔥🔥🔥🔥💙♥️

  • @jramujramu
    @jramujramu 25 дней назад +1

    Anna 🔥🔥🔥

  • @mallikar9389
    @mallikar9389 26 дней назад +1

    என்ன.காரி.துப்பினளும்.தூடைது.கொண்டு.இருப்பார்.திரும..ஜெய்ஹிந்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 26 дней назад +50

    திருமாவா இப்படி பேசுது கள்ளச்சாராயத்தை பற்றி ஸ்டாலினிடம் விவாதிக்கலாமே

    • @karthickr9670
      @karthickr9670 26 дней назад +3

      😂 angaa pasana next time MP agaa mudiyadhu ila..

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 26 дней назад +3

      Muttal if ruling party pass bill to prohibit liquid it should implemented in every state that Is the Supreme power

    • @sivakalishanmugam9331
      @sivakalishanmugam9331 26 дней назад +2

      ஹலோ இந்தியாவிலுள்ள தனிப்பட்ட ஒரு மாநிலத்தை மட்டும் பேசும்பொழுது பாராளுமன்றத்தில் தான் பேச வேண்டும் உத்திர பிரதேசத்தில் வீட்டுக்கு வீடு கஞ்சா பயிர் பண்ணி இருக்காங்க கள்ள சாராயம் குடிச்சு என்பது பேர் இறந்திருக்கிறார்கள் அது என்ன இயற்கை மரணமா கள்ளத்தனமாக பதவிக்கு வந்த நிர்மலா தேவியே முதலில் மணிப்பூர் நிகழ்வுக்கு மண்டியிட்டு மன்னிப்பு கேள் குற்றத்தை ஒப்புக் கொள் நீங்கள் ஆளும் மாநிலங்கள் எல்லாம் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் கள்ளச்சராயத்திற்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த முடியுமா முடியலன்னா மூடிக்கொண்டு உட்காரு

    • @vincenta3707
      @vincenta3707 26 дней назад

      supper​@@sivakalishanmugam9331

    • @Neelavaanam727
      @Neelavaanam727 26 дней назад

      pesitaru da news lam paarkurathu illaya

  • @sankarta1906
    @sankarta1906 26 дней назад

    Instead of having the name Debate, please change to Debris

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 26 дней назад

    Nirmala seetharaman I am eagerly waiting to see the reaction of the public about your advice to Thirumavalan Sir.THROUGH MEMES.

  • @user-tc7dr5qg1i
    @user-tc7dr5qg1i 26 дней назад +17

    First election la nilludii maamoiii

  • @seetharaman5528
    @seetharaman5528 26 дней назад +3

    Super super Very good Speech Thanks for you 💯👌💯👌💯👌💯🎉🎉

  • @karthikmchavan
    @karthikmchavan 26 дней назад

    Who will understand tamil in parliament.raise your voice through one language which everyone understand

  • @user-jf5sm9qc1u
    @user-jf5sm9qc1u 26 дней назад

    GOD GRACE Do not withhold good from those to whom it is due when it is in the power of your hand to do. Let not your heart be troubled neither let it be Afraid. Your sorrow shall be turned in to joy. Congrats👏

  • @bhuvaneswaribhuvaneswari5381
    @bhuvaneswaribhuvaneswari5381 26 дней назад +6

    Stalin kita solungo Thirums

  • @K_K129
    @K_K129 26 дней назад +55

    என்ன மானங்கெட்ட பிழைப்பு.
    தேர்தலில் நிக்க துப்பில்லை. ஆனால் பதவி மட்டும்.
    வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MP ஐ வசை பாட சாதிய வன்மம் எப்படி துடிக்கிறது பாருங்கள்.

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 26 дней назад +3

      முரசொலி மாறன் தேர்தலில் நிற்க்காமல் மந்திரி பதவி
      மருத்துவ உதவி எல்லாம் அனுபவித்தார், அதை தைரியமாக பேசு

    • @JoyfulMonarchButterfly-wj4su
      @JoyfulMonarchButterfly-wj4su 26 дней назад

      ​@@nagarajanagarancheri5504இது என்ன புது உருட்ட இருக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களை சமாதியில் இருந்து தோண்டி எடுத்து அவர்தான் உங்களுக்கு பதில் கூற வேண்டும்

    • @kks1344
      @kks1344 26 дней назад

      It's as per Constitution, through Rajya Sabha can enter the Parliament. First know all these thing and then criticise.

    • @K_K129
      @K_K129 26 дней назад

      Constitutional provisions are ok ,my question is why such people didn't choose to contest in election.If they loose ,this channel to become MP and minister is ok. The problem is they don't want to meet the people with folded hands that is the problem.

    • @ravisrinivasan5296
      @ravisrinivasan5296 26 дней назад

      இந்த ஆபிஸ் களுக்கு மானம் ரோஷம் எதுவும் கிடையாது. ராஜ்யசபா எம்பி மன்மோகன் சிங் ஆட்சியில் ஆட்டை போட்ட‌ போது இனித்ததா

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 26 дней назад

    கனிமொழி அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கலாமே
    எங்கள் கட்சி நிர்வாகிகளால் நடத்தப்படும் மது ஆலைகளை இந்தியாவிலே முன்னோட்டமாக தமிழ்நாட்டில் மூடுகிறோம் என்று.....

  • @UmapathiDhanikasalam
    @UmapathiDhanikasalam 26 дней назад

    வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி

  • @pulingoswami6338
    @pulingoswami6338 26 дней назад +4

    Nirmal not mp also why she is speaking unnessary

  • @gunalbotanyr8353
    @gunalbotanyr8353 26 дней назад +2

    😂😂 first tamilnadu la solra nu kevalapadothitanga 😂.. correct first Stalin na kelu

  • @devadassvelusamy3613
    @devadassvelusamy3613 26 дней назад +62

    மாமிக்கு தமிழ்நாடு என்றால் ரொம்ப இனிக்கும்.

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 26 дней назад +2

      விதவைகளின் தலைவியைப் பற்றி பேச பயமா

    • @rajamany5422
      @rajamany5422 26 дней назад +1

      Sanimoli than pesum vithavigalai.

    • @Sivam_99rd
      @Sivam_99rd 26 дней назад

      Dai ootai panai

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 26 дней назад

    தமிழகத்தில் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றாமல் சென்னையில்வெள்ளத்தில் சீரழிந்த போது மக்களுக்கு எந்த வசதியும் செய்ய
    விலலை. 515 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாததிமுகவிற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அது எப்படி சாத்தியம்.? ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு இருக்கிறது!

  • @palani4789
    @palani4789 26 дней назад +19

    ஏப்பா உன் கூட்டணி கட்சி ஆட்சி நடத்து தே அங்க வந்து கேளுப்பா.

    • @sivakalishanmugam9331
      @sivakalishanmugam9331 26 дней назад

      தகுதி இல்லாத ஒருத்தி பாராளுமன்றத்தை பேசுவார்

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 26 дней назад

      Mangheal yeanghu kutream nadeanthalhum Moodi eai thaean thithuvear

    • @Neelavaanam727
      @Neelavaanam727 26 дней назад

      India fulla mathuvilaku venum nu ketkuraru

    • @selvabharathi5061
      @selvabharathi5061 25 дней назад

      தமிழ் நாடு சட்டமன்றத்தில் விசிக உறுப்பினர்களால் மதுவிலக்கு பற்றி பேசப்பட்டு விட்டது.. தமிழ் நாட்டில் போரட்டம் நடந்து முடிந்தது..
      மீண்டும் செப்17 ல் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது..
      உனக்கு ஏதும் நேரடியா தடை செய்ய வழி தெரிஞ்சா சொல்லு..

  • @k.b.ramamurthy9342
    @k.b.ramamurthy9342 26 дней назад +10

    Madam please talk normally. No drama

  • @reenaleone6190
    @reenaleone6190 26 дней назад +1

    You should also go and speak there about kallacharayam. You are thamizhachi kniw. 😢😢😢

  • @kanikitchen201
    @kanikitchen201 26 дней назад +1

    இந்த பொம்பிளைக்கு வேற வேலை இல்லை.மக்கள் படும் கஷ்டங்களை தெரியாமல் இருப்பது போல இருக்கும்.யாராவது கேள்வி கேட்டா உடனே பதில் சொல்ல வந்திடும்

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 26 дней назад +4

    திருமா அருமையாக பேசி நல்ல மாற்றத்தை நாடு முழுக்க கொண்டுவர நினைக்கிறார்❤
    நன்றி

  • @N.shahrukh-zn4zk
    @N.shahrukh-zn4zk 26 дней назад

    அண்ணன் திருமாவளவன் வாழ்க இந்தியா முழுவதும் அவர் வைத்த வாதம் மிகவும் உண்மைக்கு உண்மையானது நிர்மலா மேடம் எதுக்காக வாயைக் கொடுத்து மாட்டிக்கிறீங்க

  • @user-eu6hw3ew5z
    @user-eu6hw3ew5z 26 дней назад +1

    Suberbe Anna I am s saravanan thonndu colony vck cheyoor tk.tn

  • @1719ism
    @1719ism 26 дней назад

    😢