Nama ooru porula matha natu karan kandupidichu solran itha tha nama kaalan kaalama saptu irukom.. Apo food saftey officer la ethuku irukanganu therla 😢
ஆனா அது பொன்ற பூச்சி கொள்ளி மருத்துகள் மட்டும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்......... இயற்கையாக செய்து வந்த விவசாயத்த கெடுத்ததே இந்த அமரிக்க ஐரோபிய நாடுகள் தான்......... இன்று.......
Antha விசாக்கொல்லி மருந்து விக்குறதே அரசியல் தான் விவசாயம் சாய்பாவர்கள் வாயிலே வயித்துல அடிக்கிறாங்க அப்போ யத்தை திங்குவாங்க அரசியல் வெளிநாடோக்கறாங்க என்னலாமோ சாப்டங்க ஆனா ஆரோக்கியமா இருக்கறாங்க அளவோடு எல்லாம் பக்குவமா உற்பத்தி செய்யறாங்க இங்க அல்லாரையும் கொன்னுடு என்னதே வரதுக்குன்னு தெரியல
சரியாகச் சொன்னீர்கள் மக்களை காக்கும் தலைவராக இருப்பதால் தான் அவர்கள் அதை தடை செய்கிறார்கள் நமக்கும் மக்களை காக்கும் தலைவர்கள் அமைந்தால் இப்படிப்பட்ட உரங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லிக் கொண்டு இருப்பதை விட இந்த உரங்கள் தயாரிக்கும் கம்பெனியை தடை செய்ய வேண்டும் இயற்கை உரத்தை தயார் செய்வது எப்படி என்று கற்றுத்தர வேண்டும் அந்தக் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள் உணவில் மேல் குறை சொல்வதை விட உணவுக்கு உற்பத்தி செய்யும் போது உடலுக்கு தீங்கு தரும் எந்த உரத்தையும் தயாரிக்க கூடாது அதை மீறி தயார் செய்தால் தண்டனை உறுதி என்று உறுதியாக இறுதியாக தடை செய்ய வேண்டும் அப்போது நல்ல உணவுகள் நமக்கு கிடைக்கும்
@@samsamsamsansamsam2712 Ethylene oxide suppliers 2 from Delhi, one from vizag. Yaara arrest panna? Police control: Delhi: Amit Shah Vizag: AP government
லூசு, The problem is with farmers using pesticides, ethylene oxide is present high in pesticides Green revolution, hybrid crops, insect resistant all developed, thats the problem
தமிழகத்தைப் பார்த்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வியந்து திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்து தள்ளுவதாகவும் ஒரு மன்னர் குடும்பம் புழுகித் தள்ளுதே. ஊழல் பணத்தை ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்ய ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்கிறது. விஷ சாராய விற்பனை கொடி கட்டிப் பறக்குதே. போதைப் பொருட்கள் வியாபாரம் அமோகமாக நடக்குதே.
கண்டு புடிச்சிட்டே, யார் ஆட்சி என்றாலும் இது தான். எல்லாம் விஷம் தான். லட்டின் அமெரிக்கா food எல்லாம் பாய்சன் தான். இந்தியா முன்னேற தடை, பேர் கெடுக்க என்ன வேணா செய்வான் வெள்ளைஸ். பாலிடிக்ஸ். தமிழ் நாட்டில் பூச்சி மருந்து ஸ்பிரேய, விற்பனை தடை செய்யட்டும் dmk ஆட்சி.
❤❤ எவ்வளவு தான் நச்சுப் பொருட்கள் மற்றும் எத்திலின் இருந்தாலும் நம்ம உடம்பில் எதிர்ப்பு சக்தி இருந்தால் ஒன்றும் செய்யாது ..... ஆனாலும் அரசாங்கம் இதை தடை செய்து மக்களை காக்க வேண்டும்❤❤
Imagine export quality only is so bad - just think for us what they will be selling - shame on food inspection and quality system - why can’t they been strict
200% adulterated. There are oils available which is colorless, smell-less like water. These oils can be added with any oil to increase the quantity. Mostly 50-50 is current ratio. --
European countries have policy to use only edible natural flavours not artifical edible flavours..even coke and other cool drinks, and other items must follow this policy..however the same brands use artificial flavours in india...for ease of doing business😂😂😂
சேர்க்கவில்லை.அந்த பொருள் விளையும் போதே,அதாவது செடியாக இருக்கும் போதே இந்த ரசாயனம் செலுத்தி வளர வைக்கிறார்கள்.அந்த ரசாயனம் விளைந்த பொருட்களிலும் உள்ளது என்கிறார்கள்
எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன நமக்கு லாபம் வந்தால் சரி இது இந்தியாவில் நமது மக்கள ஆரோக்கியமே முக்கியம் எதுவாக இருந்தாலும் தடை செய் இது வெளிநாடு இதில் யார் நல்லவர்கள் ...?
இனிமேல் ரசாயணம் கலக்காத உணவுப்பொருள் நம் நாட்டிற்கே விற்ப்பனை குறைந்த விலையில் விற்றால் என்ன.? நம் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்களே.! அப்படியே அந்த நாட்டு பொருட்களை நாமும் வாங்க வேண்டாம்.!
Arasangam ethum pannathu nama than thavirkanum nallathai mattume vanganum ana nama enna pannarom ellame vangarom nama vanga vanga avanunga virka than seivanga
நம்ம ஊரு அரசியல்வாதிகளே பயங்கர கலப்படம் அவர்களை தடை செய்ய முடியவில்லை இந்த அரசாங்கம்😅😅😅😅😅 தயாரிப்பவர்கள் குடும்பம் நல்லபடியாக வாழ மக்களை கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள் 😅
Nama government lam Amount suruturathula dhan full focused aa irruku...matha government lam avanga people's oda health ku ethuvum aagakudathu nu nenaikiranga.....nama government hospital layum amount surutanum nu velapakuthu
முதலில் இங்கு யாரு மருந்த பயன்படுத்த சொன்னது......??????// இங்கு இயற்கை விவசாயம் தானே இருந்தது.......... எல்லா பூச்சி மருந்து கம்பெனியும் மேலை நாடுகளுடையாது தான்.......... 😄😄😄😄😄😄😄
உணவுதான் தடை செய்வாங்க தவிர அந்த இரசாயனத்தை தடை செய்யாது இந்த அரசாங்கம்
Nama ooru porula matha natu karan kandupidichu solran itha tha nama kaalan kaalama saptu irukom..
Apo food saftey officer la ethuku irukanganu therla 😢
naama nasama pona avanga kavala pada maatanga
சிறிதளவு விவசாயிகள் உபயோகிக்க வேண்டும்,
அதிகளவு பூச்சிகொல்லி பயன்படுத்துவதே இந்த தவறுக்கு காரணம்
Unmai
kili josiyakkaranai pidichu ulla vekkira indha arasu indha madhiri poochi kolli use panravana,kanja vikkaravana,drugs vikkaravana ellam muttu kuduthu thooki vidum
எந்த எந்த கம்பெனி என்ற பெயர் சொல்லுங்கள், தைரியம் இல்லை என்றால் செய்தி போடவேண்டாம்..
Mdh மற்றும் எவெரெஸ்ட் மசாலா கம்பெனி னு சொல்ராங்களே
all due to pesticides used by farmers
Why cant govt ban the pesticide manufacturing and selling. Dont blame only the farmers.@@Luffydono33
@@gopibabu1392 Farmers has to use less,
they are using toomuch
நிச்சயமாக
மேற்படி தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை இந்தியாவில் தாராளமாக விற்கலாம்.
ஆனா அது பொன்ற பூச்சி கொள்ளி மருத்துகள் மட்டும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்......... இயற்கையாக செய்து வந்த விவசாயத்த கெடுத்ததே இந்த அமரிக்க ஐரோபிய நாடுகள் தான்......... இன்று.......
Namellam ellichavayaninga
Ur right bcoz நாம் மட்டும் தான் நோயோடு வாழ பிறந்தவர்கள்
Ya its only for India, saapdunga cancer oda valunga by Indian government, jaihind
Ethylene oxide should ban
விவசாயிகளுக்கு தெரியாது. ஆனால் கவர்மெண்ட் க்கு தெரியும். மருந்து கம்பெனியில் ஸ்டாப் பண்ணலாமே. அரசாங்கம் விலை போகிறது
Evan ethasapitu setha avangalukenna
விளை பொருளில் தெளிப்பது விசம் என்று கூட விவசாயி க்கு தெரியாது அப்படி தானே சொல்ல வருகிறீர்கள்
Theriyuthu la government dhan karanam appo neeye nalla naatu vithai un nilathil pottu urpathi paniko
இங்கு விஷம் கலந்து கொடுத்தால் கூட அரசு கண்டுபிடிக்க மாட்டார் கள்.
ss tasmac
Antha விசாக்கொல்லி மருந்து விக்குறதே அரசியல் தான் விவசாயம் சாய்பாவர்கள் வாயிலே வயித்துல அடிக்கிறாங்க அப்போ யத்தை திங்குவாங்க அரசியல் வெளிநாடோக்கறாங்க என்னலாமோ சாப்டங்க ஆனா ஆரோக்கியமா இருக்கறாங்க அளவோடு எல்லாம் பக்குவமா உற்பத்தி செய்யறாங்க இங்க அல்லாரையும் கொன்னுடு என்னதே வரதுக்குன்னு தெரியல
No kandu pidipanga Sethadhuku aprm
அவர்கள் தான் காரணமே
Therinthaalum they won't take action bcoz they won't eat that, they will have their own farm which is organic
நாம் பொதுவாகவே விஷத்தை தான் உண்கிறோம்.
arrest him - next where is traders leader vikarama raja singh ??????
இந்திய வாழ்க
ஆங்கிலேயர் ஆட்சி இருந்திருக்கலாம் போங்க
அவ நாட்டு மக்களை அவன் காக்க சரியான நடவடிக்கை எடுத்துவிட்டான் நம்ம என்னத தின்னா என்ன 😂😂😂
சரியாகச் சொன்னீர்கள் மக்களை காக்கும் தலைவராக இருப்பதால் தான் அவர்கள் அதை தடை செய்கிறார்கள் நமக்கும் மக்களை காக்கும் தலைவர்கள் அமைந்தால் இப்படிப்பட்ட உரங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லிக் கொண்டு இருப்பதை விட இந்த உரங்கள் தயாரிக்கும் கம்பெனியை தடை செய்ய வேண்டும் இயற்கை உரத்தை தயார் செய்வது எப்படி என்று கற்றுத்தர வேண்டும் அந்தக் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள் உணவில் மேல் குறை சொல்வதை விட உணவுக்கு உற்பத்தி செய்யும் போது உடலுக்கு தீங்கு தரும் எந்த உரத்தையும் தயாரிக்க கூடாது அதை மீறி தயார் செய்தால் தண்டனை உறுதி என்று உறுதியாக இறுதியாக தடை செய்ய வேண்டும் அப்போது நல்ல உணவுகள் நமக்கு கிடைக்கும்
arrest him - next where is traders leader vikarama raja singh ??????
@@tam-n1ladhellam sapta cancer varuma ?? Junk food kum , toxic food kum vithyasam therinjitu pesunga sago ....First avan soldrathu crctuna adha mathika try pannunga udaney illiyah apdi ellam illanu prove pannunga adha vittutu un food yogiyamanu sandaiku pogatheenga yeana avan harmful soldratha than nama sapdrom .
சரியாக சொன்னீர்கள் ஐயா
@@samsamsamsansamsam2712
Ethylene oxide suppliers 2 from Delhi, one from vizag. Yaara arrest panna?
Police control:
Delhi: Amit Shah
Vizag: AP government
இத பூரம் இப்ப இந்தியல offerனு விற்பான் நம்மபயபூள்ள அதையும் வாங்கும்ங்க
Fact
இப்போ தெரியுதா எப்படி கேன்சர் இந்தியா ல எப்படி அதுகமா வருதுன்னு
இப்போ புரியுதா இது பொன்ற பூச்சி கொல்லிகலை எல்லாம் தயாரித்து அனுப்பியதே இந்த ஐரோப்பிய நாடுகள் தானே..............
Ena panradhu therinji
இந்தியாவில் ஆயிரம் ஆயிரம் செத்தாலும் கேட்க மாட்டாங்க... ஆனால் அங்க ஒரு நபர் பாதிக்கப்பட்டாலும் கேட்பாங்க
உண்மை
ஐரோப்பியநாடுகள் தம்நாட்டுமக்களில் அதிக அக்கறை
ss - law ????
@@bernadettanthony8579😢aana Inga
Modi ji ketpaar! 🤭
Adhan ilicha vai india
ஐரோப்பா அரசாங்கம் மக்களின் உயிரை பாதுகாக்கிறது
மத்த நாட்டு காரனுக்கு பூச்சி கொல்லி மருந்த அடிக்க சொல்லிவிட்டு இப்போ என்ன??????? எல்லா மருந்து கம்பெனியும் அமரிக்கா, ஐரோபா நாடுகளுடையுது தானே......... 😄
வரவேற்கிறேன்👍👍👍
இங்கு இருக்கும் உணவு பாதுகாப்பு துறைகள் என்ன செய்கின்றன??😢😢😢
திருப்பி அனுப்பப்பட்டது இனி இந்திய மக்களாகிய நமக்குத்தான்🙄
Payapadatheenga namalum athai vangama vititalam. Yethu yethukkuthan payapadukirathu. Enga unmai yenpathu onnum illaya. Kadavule
விஷத்தை தின்னு தின்னு விஷபாம்பாக மாறிய தருணம்😂😂😂😂😂
Hey you😂
@@Achu95762 ☺🤪
😂
😂😂
😂😂😂
FSSAI WASTE
True
Fssai scam
பச்சை பட்டாணியிள் கலர் களக்குரங்க இது தேவையா மக்கள் கலர் கலந்த பொருட்கள் வாங்க கூடாது நம் கையில் இருக்கிறது சிறூமற்றம்
Kalara.aila.poruleyum.parthal.kameikal.erukum.
மாற்றம் கொண்டு வர என்ன செய்ய வேண்டும், நான் தயார்
@@AboorvaUma ellorum avunga avunga tholila nermaya irukanum....idhu ondrudhan vali...
arrest him - next where is traders leader vikarama raja singh ??????
@@angelabu7570 impossible... nermaiya irukkura sila peru onnu serntha maththavnga maara chance undu
Poochi kolli marundhu thadai vendum
இயேசுவே நன்றி நன்றி நன்றி இயேசுவே
What is doing fssai department in India and Indians too want good product
They are still waiting for more people to suffer then they will react I guess 😢
உண்மை இந்த ரசாயண பொருட்கள் தடை செய்ய வேண்டும்
Padu paavigal yella porutgalilum chemikkal kalanthu virkirargal ..varum thalaimuraiyin ethirkaalam???????
வெளிநாட்டு உணவுகள் வாங்கி சாப்பிடவும் இதை சொல்லாமல் சொல்கிறார்கள்
Cancer making by
Adani govt of undia
மக்கள் நல இருக்காங்களா, தெரியாம மேல ஒருத்தன் நாடு எங்கேயோ போயிரசு னு புழுவிகிட்டு இருக்கான்
😂😂
லூசு,
The problem is with farmers using pesticides, ethylene oxide is present high in pesticides
Green revolution, hybrid crops, insect resistant all developed,
thats the problem
அவன் சாமானிய மக்களைப் பார்த்தாதானே நிலமை புரியும், கார்ப்பரேட் பின்னாடியே வாலைப் பிடிச்சுக்கிட்டு போனா எப்படி மக்கள் நிலைமை தெரியும்?
தமிழகத்தைப் பார்த்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வியந்து திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்து தள்ளுவதாகவும் ஒரு மன்னர் குடும்பம் புழுகித் தள்ளுதே. ஊழல் பணத்தை ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்ய ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்கிறது. விஷ சாராய விற்பனை கொடி கட்டிப் பறக்குதே. போதைப் பொருட்கள் வியாபாரம் அமோகமாக நடக்குதே.
கண்டு புடிச்சிட்டே, யார் ஆட்சி என்றாலும் இது தான். எல்லாம் விஷம் தான். லட்டின் அமெரிக்கா food எல்லாம் பாய்சன் தான். இந்தியா முன்னேற தடை, பேர் கெடுக்க என்ன வேணா செய்வான் வெள்ளைஸ். பாலிடிக்ஸ். தமிழ் நாட்டில் பூச்சி மருந்து ஸ்பிரேய, விற்பனை தடை செய்யட்டும் dmk ஆட்சி.
Thanthi tell the brand name
Apa antha ethilin acid ah stop pana vendiyathu thana. Atha ye vivasayathula podanum
❤❤ எவ்வளவு தான் நச்சுப் பொருட்கள் மற்றும் எத்திலின் இருந்தாலும் நம்ம உடம்பில் எதிர்ப்பு சக்தி இருந்தால் ஒன்றும் செய்யாது ..... ஆனாலும் அரசாங்கம் இதை தடை செய்து மக்களை காக்க வேண்டும்❤❤
அரசாங்கம் என்றால் என்ன தனிப்பட்ட அரசியல் கட்சியா அல்லது மக்களா
கொலை கார அரசு!
Indian government controls FSSAI rules. They decide what pesticide can be sold in India. Ask them
Yevlo nalaikku immunity velai seyyum
என்னென்ன பொருட்கள் அத சொல்ல மாட்டிங்க
all vegetables, fruits, crops
because the problem is with pesticides used by farners
சொல்லிட்டா அதை நமக்கு விற்க முடியாது ல அதனால தான்
உணவுதான் தடை செய்வாங்க தவிர அந்த இரசாயனத்தை தடை செய்யாது இந்த அரசாங்கம்
Dr siveraman sir etha konjam paruga
அந்த நாடு திருப்பி அனுப்பிய ,பொருட்கள் எல்லாம் நம்ம ஊர் கடைகளில் repacking செய்து விற்பனைக்கு வந்துவிடும்... 🤦♀️🤦♀️
Must be re checked.if it so save our people too.stop using harmful pesticides.
Sakthi masala , aachi masala, sunflower oil..... All Refined oil
Tamil நாடு govt என்ன பண்ணுது? இதுக்கு என்ன பதில். பல பேரு உயிர் இன்னைக்கு,இன்னைக்கு கேள்வி குறி? பதில் சொல்லுமா அரசாங்கம்
Central government than pannanum, state government order state kulla mattum than, central government order than all over india ku eligible
Ada paithiyam 😂😂😂 poi central government kelu da
Ada paithyam padi da illiterate joker 😂@@Buildup141
Ha ha ha ....
State government.. state lla தடை செய்யலாம்
Good, India la kadapadam athikam
Imagine export quality only is so bad - just think for us what they will be selling - shame on food inspection and quality system - why can’t they been strict
Appo Inga yentha cheak up um illa ...
நம் நிலை என்ன?
ADHO KADHI THAN.. GILLI RERELEASE PANNIYIRUKKANGA ADHA KONDADUVOM VANGA...🤣🤣
Government should check all cooking oils.
200% adulterated. There are oils available which is colorless, smell-less like water. These oils can be added with any oil to increase the quantity. Mostly 50-50 is current ratio.
--
Brand name sollunga da
Everest brand bro
@@parusaran7040 Everest brand news last week vanthuchula apm yen ippo name sollama potranga parungalen
all pesticide grown vegetables, fruits, crops
Cocoa cola tomato sauce magonesse , are good?
Super
European countries have policy to use only edible natural flavours not artifical edible flavours..even coke and other cool drinks, and other items must follow this policy..however the same brands use artificial flavours in india...for ease of doing business😂😂😂
India la mattum ithellam saptu saaganuma
Nuts la ena rasayanam serka mudiyum?
சேர்க்க வில்லை.அது செடியாக இருக்கும் போதே ரசாயனம் செலுத்தி வளர வைக்கிறார்கள்.அந்த ரசாயனம் உற்பத்தி ஆகிற பொருட்களில் உள்ளது என்கிறார்கள்
சேர்க்கவில்லை.அந்த பொருள் விளையும் போதே,அதாவது செடியாக இருக்கும் போதே இந்த ரசாயனம் செலுத்தி வளர வைக்கிறார்கள்.அந்த ரசாயனம் விளைந்த பொருட்களிலும் உள்ளது என்கிறார்கள்
எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன நமக்கு லாபம் வந்தால் சரி இது இந்தியாவில் நமது மக்கள ஆரோக்கியமே முக்கியம் எதுவாக இருந்தாலும் தடை செய் இது வெளிநாடு இதில் யார் நல்லவர்கள் ...?
Kindly mention list of items got banned required this too should highlight for awareness
How will tis happen this is INDIA
@@saraswathis6930 digital india
ஐயோ offeru ஐயோ offeru 😄😄 யாரெல்லாம் சூப்பர் மார்க்கெட் இல் முதலில் வருபவருக்கே இந்த அருமையான offer பாதி விலயில் வாங்கிட்டு போஙக 😄😄
Healthy food laum ipdi panna enna thaan sapidarathu
Offer offer ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
appo ennatha tha sapudrathu😮😮😮
இனிமேல் ரசாயணம் கலக்காத உணவுப்பொருள் நம் நாட்டிற்கே விற்ப்பனை குறைந்த விலையில் விற்றால் என்ன.? நம் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்களே.! அப்படியே அந்த நாட்டு பொருட்களை நாமும் வாங்க வேண்டாம்.!
Appo ennathan sapdrathu. Ipdi knj konjam ah kolrathuku ellarukum oru bottle visham kuduthu kondrunga da.
Appo nanga sagalama?
Indian government enna thaan panuranga 😮
மக்கள் தொகை குறைக்க ...
நாம் நோய் வந்து சாக
இனி இரண்டு ரைடு போட்டு பல ஆயிரம் கோடி கட்சி நிதி திரட்டும் திருட்டு பாஜக
This is the problem in India. People want to earn fast and quick money.
527 things list sonal நன்றாக இருக்கும்.
Arasangam ethum pannathu nama than thavirkanum nallathai mattume vanganum ana nama enna pannarom ellame vangarom nama vanga vanga avanunga virka than seivanga
Tamilnadu and indian government take action immediately..kind request
எந்த எந்த கம்பெனி என்ற பெயர் சொல்லுங்கள், தைரியம் இல்லை என்றால் செய்தி போடவேண்டாம்
Climatic change Heat 🔥wave cyclone🌪 COVID-19🦠😷food🍲 ♋cancer. God pl help human😢👏👏🙏🙏
Don't cut trees in the name of development
Name List solunga
எத்தன கஷ்டம்னாலும் நம்ம தானே அனுபவிக்கிறோம்..😢
Namaste 🙏
Enana tha thinkurathu Nadu nasama tha poguthu
Appo india la check pandragala ilaiya ....what government is doing.
We can change but we want prevent from European other chemicals
வாழ்க இந்தியா வளர்க இந்தியா
Enna product sonna thana vangama irupom .
அரசு இதற்கு நல்ல ஒரு தீர்வு காண வேண்டும்
இந்தியாவில் ஏன் இந்த things ban pana illa
கவலை வேண்டாம்
இங்க திருப்பி அனுப்பவும்
எங்கள் நாட்டில்
நாங்கள் வாங்கி கொள்கிறோம்
நல்ல பதிவு 👌
Brand name sollunga 😮 intha news real la fake ka sollunga 527 india food list sollunga please 😮😢
Everest brand ,
@@Buildup141 ok frd
Please disclose full company details and product details....total 527 items....ethylene oxide.....cancer creating items.
What about our people health...... government not at all care of foods.....take some action
Give the names of the products then only it is useful not such blank messages
Ondrum purila
வெளிநாட்டு பர்கர், பீட்சா , நூடுல்ஸ் , குளிர்பானங்கள் ,.,.,.
இவைகளில் என்ன உள்ளது ?
Good question! They are also to be avoided.
Fertilizer and pesticides
Very good, namma avalotha
Who is going to take action for this.
Product name solluga di loosu
நம்ம ஊரு அரசியல்வாதிகளே பயங்கர கலப்படம் அவர்களை தடை செய்ய முடியவில்லை இந்த அரசாங்கம்😅😅😅😅😅 தயாரிப்பவர்கள் குடும்பம் நல்லபடியாக வாழ மக்களை கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள் 😅
Apithaa venum... eni yaavathu olikkama seivaanuinge
Good, appadiyavathu vilai kurayatum.
இந்த மாதிரி தடை மூலம் இந்த மக்களுக்கு நல்ல உணவு கிடைக்க போகிறது...
Why it not 🚫 banned alcohol and cigarettes
பசுமை புரட்சி விளைவு
ஐயா! காந்தி ஐயா நம்ம நாட்ட வெள்ளை காரங்க கிட்டயிறுந்து காப்பாத்தி பிணம் தண்ணி கழுகு திட்டவட்டம் இடங்களே ஐயா
பாருங்க விவசாயிகளே, இயற்கை விவசாயம் செய்யவும். நமது சந்ததியர்களை நீண்டகால நோய்களிலிருந்து காப்பாற்றுங்கள்.
Please protect all the people and India people also protect
Inga govt enna pudingitu irukanungala??
உணவு பாதுகாப்பு துறை எதற்கு இருக்கிறது என் பிள்ளைகள் நான் வாழும் போதே சாவதே பார்க்க வேண்டிய
Apuram enna india la launch 87 condiner opening date eppo solluga
India la eppo stop Panna poreenga nalla unavu kodunga pls
Super very very good
Nama government lam Amount suruturathula dhan full focused aa irruku...matha government lam avanga people's oda health ku ethuvum aagakudathu nu nenaikiranga.....nama government hospital layum amount surutanum nu velapakuthu
இந்தியா ல குலாலிட்டி வாயில தான் இருக்கு
முதலில் இங்கு யாரு மருந்த பயன்படுத்த சொன்னது......??????//
இங்கு இயற்கை விவசாயம் தானே இருந்தது..........
எல்லா பூச்சி மருந்து கம்பெனியும் மேலை நாடுகளுடையாது தான்.......... 😄😄😄😄😄😄😄
@@theman6096 athai thadai pannuvathu government vela thane
They banned .... But why our govt doesn't ban cococola and nestley
இந்த நச்சுகளையெள்ளாம் கண்டுபிடித்ததே நீங்கதான்டா