Tamil Hits | O Podu Full Video Song | Gemini Tamil Movie Songs | Vikram | Kiran | SPB | Barathwaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Tamil Hits. O Podu Full Video Song from Gemini Tamil Movie Songs. Gemini Tamil movie ft. Vikram and Kiran Rathod. Music by Bharathwaj, directed by Saran and produced by AVM productions. Gemini movie also stars Kalabhavan Mani, Murali, Ramesh Khanna, Dhamu and Vaiyaprui among others.
    #opodu #gemini #chiyaanvikram #bharathwaj #apitamilsongs
    Song: O Podu
    Singer: SPB, Anuradha Sriram
    Lyrics: Vairamuthu
    Click here to watch:
    Kadhalan Movie Songs: bit.ly/2mrJv4m
    Kadhal Desam Movie Songs: bit.ly/2iVDDLP
    Maja Movie Songs: bit.ly/2hKha4j
    Gentleman Movie Songs: bit.ly/2zTlIjL
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase - www.apinternati...

Комментарии • 1,3 тыс.

  • @narenkartik2078
    @narenkartik2078 4 года назад +2397

    90 கலில் தமிழ்நாட்டுக்கே ஓ போட்ட பாடல் 90s kid's பிடித்த பாடல் ஓ போடு

  • @sreeragssu
    @sreeragssu 3 года назад +497

    പെട്ടെന്ന് ഈ പാട്ട് ഓര്‍മ വന്ന് സെര്‍ച്ച് ചെയ്ത് പോന്നവരുണ്ടോ.. കിടിലന്‍ ട്രെന്‍റ് ആയിരുന്നു ഈ പാട്ടും സിനിമയും കേരളത്തില്‍ ♥
    മണി ചേട്ടന്‍റെ കരിയറില്‍ നിര്‍ണായകമായി വില്ലന്‍ കഥാപാത്രം

    • @சுபா-ச3ள
      @சுபா-ச3ள 2 года назад +13

      I'm tamil .I'm too like him so much . He nailed that villain character

    • @akhileshkalesh7242
      @akhileshkalesh7242 2 года назад +12

      പാട്ടിൽ വിക്രമിന്റെ expressions 👌. അത് telugu songil നശിപ്പിച്ചു

    • @immalayali5591
      @immalayali5591 2 года назад +2

      ഞാൻ

    • @alwaysFredzz
      @alwaysFredzz 2 года назад +20

      വിക്രമിന് കേരളത്തിൽ ഫാൻസ്‌ ക്ലബ്‌ ഉണ്ടായത് ജമിനിയിലൂടെയാണ്..... വമ്പൻ വിജയമായിരുന്നു കേരളത്തിൽ

    • @harisbeach9067
      @harisbeach9067 2 года назад +12

      @@alwaysFredzz ദിൽ~സേതു ഇതൊക്കെ കേരളത്തിൽ വമ്പൻ വിജയം നേടിയ പടങ്ങൾ ആയിരുന്നു.!

  • @praveen1891
    @praveen1891 2 года назад +334

    1999 to 2005.. Chiyaan Vikram sir 🔥Era.. continues Block Busters..Sethu,Dhil,Dhool,Gemini Samy,Anniyan Chiyaan fans ❤️🥰

    • @praveen1891
      @praveen1891 Год назад +4

      @CRICKET PRANTHAN🏏 Yes bro waiting for April 28 🔥

    • @rasameer1411
      @rasameer1411 Год назад +4

      Arul

    • @praveen1891
      @praveen1891 Год назад +1

      @@rasameer1411 Yes

    • @Sam-iv8ey
      @Sam-iv8ey Год назад +4

      Kaashi

    • @rasameer1411
      @rasameer1411 Год назад +6

      @@Sam-iv8ey it is also remake film
      Frm Malayalam casting hero
      Kalabavan mani and geminis
      Casting him as a villain and
      Mani make the film money

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 2 года назад +56

    அனுராதா ஸ்ரீராம் பாடிய பாடல் அவராது குரல் அருமையாக உள்ளது தமிழ்நாட்டேய அலரவிட்ட பாடல்👌👌👍💯

  • @gunasekarv4502
    @gunasekarv4502 3 года назад +1077

    தமிழ் நாட்டேயே அலரவிட்ட பாடல்😊

  • @tajmohammed3080
    @tajmohammed3080 4 года назад +1280

    மொத்த தமிழ் நாட்டையும் ஓ போட வைத்த பாடல் 🔥🔥

    • @thilgasaran5048
      @thilgasaran5048 3 года назад +4

      Llllllllll

    • @k.bhuvaneswari7785
      @k.bhuvaneswari7785 3 года назад +19

      Enga pakathu veetu akka enaku intha song vantha pudusa la ABCD solli kuduthutu irunthanga appo O letter varum pothu nan itha paadinen 😀

    • @tonystark_2017
      @tonystark_2017 3 года назад +12

      @@k.bhuvaneswari7785 😂😂O podei

    • @k.bhuvaneswari7785
      @k.bhuvaneswari7785 3 года назад +6

      @@tonystark_2017 😂😂

    • @vigneshvicky8710
      @vigneshvicky8710 3 года назад +5

      O matuma😂

  • @kalain8970
    @kalain8970 3 года назад +308

    ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆட்டம் போட வைத்த பாடல் அந்த நாட்களில் 🔥 இணைய தளம் இல்லாத காலத்தில்.

    • @MrEnergee1987
      @MrEnergee1987 8 месяцев назад +3

      There was internet but no social media

  • @harisbeach9067
    @harisbeach9067 2 года назад +213

    ഈ പാട്ടും സിനിമയും തമിഴ്നാട്ടിൽ മാത്രമല്ല
    കേരളത്തിലും വമ്പൻ ഹിറ്റ്‌ ആയിരുന്നൂ
    2002 ഹൈ സ്കൂൾ ഓർമ്മകൾ.!😍💛

  • @mydeensulthan419
    @mydeensulthan419 4 года назад +602

    தமிழ் சினிமா மறந்த இசை அமைப்பாளர் பரத்வாஜ்

    • @reshadee1814
      @reshadee1814 3 года назад +10

      nice.music.super.song.yes.helllo

    • @karthickraja7531
      @karthickraja7531 3 года назад +7

      Yes Bro 😎✌️

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 года назад +24

      வித்யாசாகர் கூட

    • @karthickabramkhan7408
      @karthickabramkhan7408 3 года назад +11

      Manisharma also ❤️

    • @pothuvaiarul8048
      @pothuvaiarul8048 3 года назад +19

      @@karthickabramkhan7408 Bharathwaj and manisharma...ivungala vida...mass na vidhyasagar...avarayum maranthuttanga...

  • @g_o_k7372
    @g_o_k7372 Год назад +91

    ഒരു ടൈമിൽ വിക്രമിന്റെ stardom🔥🔥top 1 il vanna tim ond
    അതുപോലെ കേരളത്തിൽ 👌🏻🔥. ഇപ്പോളും നല്ല പടം ഇറങ്ങിയാലും അത് തന്നെ 🔥❤👍🏻

  • @Already_broken_Joe
    @Already_broken_Joe 3 года назад +204

    இந்த பாட்டுகு டான்ஸ் ஆடுறது ரொம்ப கஷ்டம் மூச்சு வாங்கும் 🥺🥺🥺

  • @shafi07mms
    @shafi07mms 4 года назад +575

    02:55 Vikram joining the group instantly is just EPIC
    Vikram TELUGU fans ✋

  • @arjunramesh4530
    @arjunramesh4530 2 года назад +96

    എന്റെ ചെറുപ്പ കാലം മനോഹരമാക്കിയ അന്യഭാഷ പാട്ടുകളിൽ ഒന്ന് 🔥

    • @prasanna8990
      @prasanna8990 2 года назад +2

      Tamil is not a foreign language..it's similar to malayalam

    • @behindthevoice4594
      @behindthevoice4594 2 года назад +2

      @@prasanna8990 Malayalam is similar to Tamil..

  • @arun3126
    @arun3126 2 года назад +213

    90's kids களுக்கு பிடித்த குத்து பாடல்களில் ஒன்று.
    ஓ போடு😍

    • @ponmaniponmani8277
      @ponmaniponmani8277 Год назад +1

      பொருக்கினுஅர்த்தம்

  • @Aazikka
    @Aazikka 3 года назад +225

    Vikram is a complete actor. He got everything ❣️

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 3 года назад +371

    காது கேளாதாவர்களை கூட இசையை ரசிக்க வைத்தது நம் SPB.

    • @revolterretro6787
      @revolterretro6787 2 года назад +13

      Dai oru alvuku uruttu ulaga aliyura maari uruttu aatha
      Spb super singer athukunu kaathu kekkathavangullaku spb rasika vacharunu sollatha

    • @sundarrajan9000
      @sundarrajan9000 2 года назад +8

      @Manjakoli1 mutta Koli1 nu pera mathiko

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de Год назад +1

      Dai .eppuraaa😂

    • @devshah7936
      @devshah7936 Год назад +1

      But where is spb part in this song

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 2 года назад +432

    20 years of Gemini 💥🔥 Game changer of Tamil cinema.

  • @harisbeach9067
    @harisbeach9067 Год назад +384

    2023 ൽ ഈ പാട്ട് കാണാൻ വന്ന
    മുത്ത്‌ മണികൾ ഉണ്ടോ ഇവിടെ..😍💛

  • @bathrikugan8171
    @bathrikugan8171 3 года назад +14

    2002 ஏப்ரல் மாதம் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்து விருத்தாசலம் ஜெயிசாயி கிருஷணா திரையரங்கில் படம்பார்த்தேன்.
    அப்போது ஓ போடு பாட்டுக்கு மொத்த அரங்கமே டான்ஸ் போட்டது.
    அப்போது எனக்கு வயது 14

    • @sijin_binu280
      @sijin_binu280 2 года назад

      Ippo 54 irukkuma aiyya

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 года назад +1

      நானும் அதே விருத்தாசலத்தில் தான் படம் பார்த்தேன் 2nd ஷோ சகோதரரே.
      பாபா படத்தை பா மா கக் காரன் தகராறு செய்து முதல் ஊரும் நம் விருத்தாசலம் தான்.
      நான் ஆயியார் மடத் தெரு நீங்கள்

    • @bathrikugan8171
      @bathrikugan8171 2 года назад

      @@sakthiganapathy1901 சந்தோஷம்.
      நானும் பாமக காரன் தான் அண்ணா.
      அப்போது கோவிந்தா சாமி MLA.
      ரஜினி வீரப்பனை பத்தி தப்ப பேசினது காரணம்.
      நான் சிறுவரப்பூர் கிராமத்தை சார்ந்தவன்.

    • @bathrikugan8171
      @bathrikugan8171 2 года назад

      @@sijin_binu280 74 ஆகும்

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 года назад +1

      @@bathrikugan8171 நான் MLA கோவிந்த சாமி தெரு தான்.
      சந்தோஷமாக நாட்கள் 2000 - 2010 வரைக் கூட கூறலாம்.

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 года назад +594

    പണ്ട് ഈ പാട്ട് ഉണ്ടാക്കിയ ഓളം മറക്കാൻ പറ്റുമോ.. അനുരാധ ചേച്ചിയുടെ ആലാപനം അടിപൊളി. നല്ല കിടിലൻ പാട്ട്..

    • @vijeshvijayan2992
      @vijeshvijayan2992 3 года назад +3

      Yes

    • @emilff6623
      @emilff6623 3 года назад +1

      Pinne

    • @j.soundharyaj.soundharya582
      @j.soundharyaj.soundharya582 3 года назад +1

      Llll

    • @thankachanpp1786
      @thankachanpp1786 2 года назад +11

      വിക്രം സർ ന് ഒരു ബ്രേക്ക് കൊടുത്ത മൂവി..കലാഭവൻ മണി ചേട്ടനും കട്ടയ്ക്ക് നിന്ന പടം..

    • @devikrishna2803
      @devikrishna2803 2 года назад +1

      pinnallah👌👌👌😍😍😍

  • @t.kumaresanb.eautomobile6982
    @t.kumaresanb.eautomobile6982 4 года назад +447

    Today vikram birthday..🍬🍬🎂🎂anybody chiyan vikram fan..😘😘

  • @bleshoblesho3485
    @bleshoblesho3485 4 года назад +316

    Outstanding dance by the background girl's 👌👌👌

  • @kavinvelanstudio9392
    @kavinvelanstudio9392 2 года назад +7

    ஓ போடு .... காவல் துறையால் பல இடங்களில் எச்சரிக்கை விடும். அளவிற்கு fomus ஆன பாடல்.

  • @suhail8540
    @suhail8540 3 года назад +135

    വിക്രം ലുക്കിന്‌ ഫാൻസ്‌ ഉണ്ട 💃💃😌

  • @yourstruly1234
    @yourstruly1234 3 года назад +311

    Anuradha s voice is really good for such songs..

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 года назад +218

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மிகவும் அருமையான பாடல் 👍👍💓♥️❣️

  • @sreeragssu
    @sreeragssu 2 года назад +25

    Anuradha sreeram 🔥🔥👌🏻👌🏻
    Kidilan singing

  • @RajKumar-ol3qh
    @RajKumar-ol3qh 3 года назад +105

    இந்த படம் வந்த போது தஞ்சாவூர் ஒரு தியேட்டர் house full ஆகிட்டு. பிளாக் ல டிக்கெட் வாங்கி பார்த்தேன். இந்த பாடல். சாமில. கல்யாணம் தா கட்டி கிட்டு ஓடி போலாமா. இது எல்லா 90ஸ் கிட்ஸ் favorite பாடல். டீ கடை. பஸ் ஸ்டாண்ட். எங்கேயும் இந்த பாடல் கேட்டு கொண்ட இருக்கும். ம் அது எல்லாம் ஒரு காலம்

    • @jeyamani8507
      @jeyamani8507 3 года назад +1

      YES THALA

    • @RajKumar-ol3qh
      @RajKumar-ol3qh 3 года назад

      M👍

    • @7418405075
      @7418405075 3 года назад

      👌👌👌👌👌

    • @VijayKumar-np7lm
      @VijayKumar-np7lm 3 года назад +2

      இந்த படம் தஞ்சை விஜயா தியேட்டரில் திரையிடப்பட்டது ❤️

    • @r.karthikeyan6902
      @r.karthikeyan6902 3 года назад

      Yes

  • @anoopjohny9474
    @anoopjohny9474 3 года назад +23

    ഈ പാട്ടൊക്കെ മലയാളിക്ക് മറക്കാന്‍ പറ്റോ.. ❤️✨🔥

  • @torukmakto2626
    @torukmakto2626 4 года назад +88

    RUclips lam varuthuku munnadiye intha song Ellam apdi oru hit . 2002 memories

  • @sivadasc2830
    @sivadasc2830 3 года назад +51

    Choreography super 👌❤️ എനിക്ക് ഇഷ്ടപെട്ട ഒരു പാട്ടാണ്

  • @neethumol8757
    @neethumol8757 2 года назад +18

    நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
    நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
    நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
    ஜெமினி ஜெமினி கவனி கவனி
    மண்ட வெடிக்குது ஜெமினி ஜெமினி
    மர்மம் துடிக்குது ஜெமினி ஜெமினி
    மச்சம் அரிக்குது ஜெமினி ஜெமினி
    ஜெமினி ஜெமினி கவனி கவனி
    ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
    கவனி கவனி கவனி கவனி
    காமினி காமினி காமினி காமினி
    கவனி கவனி கவனி கவனி
    காதலிக்க நான் இருக்கேன்
    கவலையெல்லாம் விட்டுபுடு
    பூக்களுக்கு சுலுக்கெடுக்கும்
    வித்தையெல்லாம் கத்துக்கொடு
    ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
    ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
    நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
    நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
    நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
    ஜெமினி ஜெமினி கவனி கவனி
    ~~~~~
    ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
    கவனி கவனி கவனி
    மீன் தொடாத பூனையா
    தேன் தொடாத தேனீயா
    ஆண் தொடாத பெண்மையா
    அள்ளி தின்னையா
    லட்சம் பெண்ணில் உள்ளது
    என் முத்தம் தன்னில் உள்ளது
    மொத்த மச்சம் எத்தனை
    எண்ணிச் சொல்லவா
    தாகமுன்னு வந்துபுட்டா
    தண்ணியில பேதமில்ல
    மோகமுன்னு வந்துபுட்டா
    முகவரியே தேவையில்ல
    தொட்டாச்சு தொட்டாச்சு
    தொடாத பாகம் தொட்டாச்சு
    ஹிட்டாச்சு ஹிட்டாச்சு
    நான் தொட்டதெல்லாம் ஹிட்டாச்சு
    அல்லி மடல் மேனியிலே
    நல்ல இடம் கண்டுபிடி
    எந்த இடம் ருசி அதிகம்
    அந்த இடம் கொள்ளையிடு
    ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு..ய்..
    நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
    நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
    நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
    ஜெமினி ஜெமினி கவனி கவனி
    ~~~~~~
    ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி
    கவனி கவனி கவனி
    செல்லறிக்கும் தேகத்தில்
    புல்லறிக்கும் ஆசைகள்
    உள்ளிருக்கும் வரையில
    உலகம் உள்ளது
    காற்றடைத்த பையடா
    கட்டில் இன்பம் பொய்யடா
    ஆசை தீர்ந்து போனவன்
    அன்று சொன்னது
    பசியெடுக்கும் காலம் மட்டும்
    வயித்துக்குள்ள சிக்கலில்ல
    கலவி உள்ள காலம் மட்டும்
    உடம்புக்குள்ள சிக்கல் இல்ல
    என்னாச்சு என்னாச்சு
    இழுத்த இழுப்பு என்னாச்சு
    ஒன்னாச்சு ஒன்னாச்சு
    உதடும் நானும் ஒன்னாச்சு
    உச்சந்தலை காயுதடி
    இச்சு மழை இட்டு விடு
    என் அழகை
    உன் கொடிய நட்டுவிடு
    ஓ போடு ஓ போடு.ய்.. ஓ போடு.... ஓ போடு
    ~~~~~
    நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி
    நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
    நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி
    ஜெமினி ஜெமினி கவனி கவனி
    மண்ட வெடிக்குது ஜெமினி ஜெமினி
    மர்மம் துடிக்குது ஜெமினி ஜெமினி
    மச்சம் அரிக்குது ஜெமினி ஜெமினி
    ஜெமினி ஜெமினி கவனி கவனி
    ஜெமினி ஜெமினிஜெமினி ஜெமினி
    கவனி கவனி கவனி கவனி
    காமினி காமினி காமினி காமினி
    கவனி கவனி கவனி கவனி
    காதலிக்க நான் இருக்கேன்
    கவலையெல்லாம் விட்டுபுடு
    பூக்களுக்கு சுலுக்கெடுக்கும்
    வித்தையெல்லாம் கத்துக்கொடு
    ஓ போடு ஓ போடு ஓ போடு ஓ போடு
    ஓ போடு ஓ போடு..ய் ஓ போடு ஓ போடு ஓ போடுய்..
    ஹேய்..ஓ போடு...ஹஹ்ஹஹ...

  • @jithinsivaganga1471
    @jithinsivaganga1471 2 года назад +21

    കേരളത്തിലും ഇണ്ടടാ ഈ പാട്ടിനു ഫാൻസ്‌ വിക്രം ചുമ തീ 🔥🔥😇

  • @karthikarupadai4489
    @karthikarupadai4489 2 года назад +280

    Getting tears by remembering the old memories proud 90's kid

    • @revolterretro6787
      @revolterretro6787 2 года назад +10

      Ithula enna laa perumai
      Cringe boys
      🤦‍♂️🤦‍♀️🤷‍♂️🤷‍♀️

    • @sagarpatil1646
      @sagarpatil1646 2 года назад +3

      Absolutely Bro 🥰

    • @ishowspeedaf9986
      @ishowspeedaf9986 2 года назад +8

      @@revolterretro6787 cringeha thavara edhachum word slu pakalam

    • @ishowspeedaf9986
      @ishowspeedaf9986 2 года назад +4

      @@benstephen7876 samatham punda ilama olaritu iruka yaru bro neega

  • @ragis8330
    @ragis8330 3 года назад +298

    നട്ടപാതിരാത്രിക്ക് ഉറക്കമില്ലാതെ gemini song, കേൾക്കാൻ വന്നതാ 😆

  • @sivaram0185
    @sivaram0185 3 года назад +60

    After Santhi master interview I came here... what a moments from her(red shirt idupula katitu aduravanga)... looks like she completely into it... Vertithanam

    • @wetsocks7
      @wetsocks7 2 года назад +4

      now my eyes focusing only on her moves than the whole video😅

  • @viki91
    @viki91 4 года назад +247

    Ithu ellam eppo release pannuna scene eh vera 🔥🔥

  • @nethajideva4550
    @nethajideva4550 3 года назад +527

    நாட்டாமை பட டீச்சர் என்னமா ஆடுது சூப்பர்

  • @joashraulr
    @joashraulr 2 года назад +75

    The one song that shook entire Tamilnadu 🤩🤩🤩 O podu is still in trend .

  • @gowthamkarthi7667
    @gowthamkarthi7667 4 года назад +144

    90s top class song ..anthea time la oru round vanthuchu

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 года назад +67

    this one song made the movie blockbuster. it easily won other competitors like vijay's thamizhan, prashanth's thamizh

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 3 года назад +448

    18 years before we were waited in ticket counter for this one song 😅inda movie summer vacation la vandhuchu.
    After சேது, தில்,காசி,
    ஜெமினி, தூள், சாமி,பிதாமகன், அந்நியன்
    இந்த காலம் விக்ரம் க்கு golden time..

    • @sathissathish8359
      @sathissathish8359 3 года назад +10

      King samurai

    • @raviyananthamr4263
      @raviyananthamr4263 3 года назад +2

      4.rs theatre ticket

    • @vigneshraja2063
      @vigneshraja2063 3 года назад +6

      @@raviyananthamr4263 ishatathuku adichu vidadha 🤣🤣 4rs ticket elam ila indha padam varrapo

    • @raviyananthamr4263
      @raviyananthamr4263 3 года назад +3

      @@vigneshraja2063 front row 4.rs dha.. 2years befor sathyam theatre la front row 10rs..adhuvum teriyadha.. Ena teriyum

    • @vigneshraja2063
      @vigneshraja2063 3 года назад +1

      @@raviyananthamr4263 adhu peruku dan 10rs ticket, actual rate 30rs.. Udhayam theatre local ah irukum adhulaye front row ticket 30rs two years back

  • @kadakuttynaveen3295
    @kadakuttynaveen3295 3 года назад +10

    மனுஷன் எல்லா வரியும் எழுதிட்டு கடைசியா. காத்தடைத்த பையடா கட்டில் இன்பம் பொய்யடான்னு ..... போட்டாரு, பாரு வேற லெவல்யா வைரமுத்து......லவ் யூ

    • @AK-wp5pr
      @AK-wp5pr 2 года назад +1

      Adutha line ah sethu pakanum.. "aasai theernthu ponavan andru sonathu".. Still vairamuthu great tha..

  • @selvanmurugesh181
    @selvanmurugesh181 3 года назад +38

    This song is the chartbusters song in 2002 Anuradha mam won lot of awards

  • @divyasgarden3976
    @divyasgarden3976 4 года назад +261

    90’s kids fav

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 2 года назад +80

    Rowdy baby லாம் ஒன்னும் இல்லை இந்த பாடல் முன்னாடி. விஜய் & அ‌ஜித் போன்ற முன்னணி ஹீரோக்கலை கதி கலங்க வைத்ததார் சியான்😎👍 அப்போது "2002" கால கட்டம்

  • @rbelciya3032
    @rbelciya3032 3 года назад +49

    Anu mam voice semaa😘😘😘 always my favorite singer 🥰🥰🥰

  • @alwaysFredzz
    @alwaysFredzz 4 года назад +269

    This song was a trendsetter at that time and many used to sing at that time.This song was huge hit in kerala.I think with this song started the revolution or era of kuththu songs..... dhool, ghilli, samy, thirumalai, run, madhurey, arul, majaa, sivakasi.......

    • @lakshmiramanujan4192
      @lakshmiramanujan4192 2 года назад +1

      Wanted to copy this reply...

    • @DileepNow
      @DileepNow 2 года назад +5

      This style was copied from Malaysian Tamil bands like Darkkey and The Keys, Kashmir Stone etc. They are the trendsetters.

    • @megha8783
      @megha8783 2 года назад +1

      Even telugu also🎉

    • @lsabellepissa1274
      @lsabellepissa1274 Год назад +2

      @@DileepNow thanks 🥰💐. U really know the quality of songs produce by Malaysian people 😍👍

  • @praveenust7598
    @praveenust7598 4 года назад +159

    Saw this movie in theatre when it was released. All neighborhood kids used to dance to this song. It was the "rowdy baby" of its time

  • @Raja-zx3lp
    @Raja-zx3lp 2 года назад +12

    Oh Podu பாட்டு + Maxi Cab Van ❤️❤️❤️
    90's Combo .2002 ஆம் ஆண்டில் இப்பாடல் எல்லார் வீட்டின் நல்ல நிகழ்வில் ஒலித்தது

  • @vinothayyadurai6252
    @vinothayyadurai6252 2 года назад +18

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @JINSPETER
    @JINSPETER 3 года назад +16

    Dhill.Jemini.Dhool.Saamy... Continues Blockbusters..Chiyaan ,😘😘

    • @abhijithdivakar7762
      @abhijithdivakar7762 2 года назад +1

      Deiva thirumagal, anniyan... Uff vikram was at top💥

  • @Sivaperumal15
    @Sivaperumal15 4 года назад +134

    Thalaivan #Chiyaan appave trend setter da, Ipo irukura social media trends la thalaivanuku kaaluku keela dhan..... Always #Chiyaan Mass & Class 😍🔥❤️🔥😍

  • @gksouthmusics
    @gksouthmusics 3 года назад +23

    அனுராதா ஶ்ரீராம் மேடம் வாய்ஸ் செம்ம...

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 года назад +12

    நான் 5 ஆவது படிக்கும் போது வந்த படம் இது! இந்த பாட்டின் வெறியன் நான்!

  • @sagarpatil1646
    @sagarpatil1646 2 года назад +26

    I am from Maharashtra, I used to listen to this song in my childhood, missing those beautiful 90's eras of my Life, eyes got numb and my heart got stunned!

  • @jamesimman4231
    @jamesimman4231 4 года назад +203

    படம். ஜெமினி
    இசை. பரத் வாஜ்
    பாடியவர். SPB. அனுராதா
    இயக்கம். சரண்
    வருடம். 2002

  • @jeyakumarp5950
    @jeyakumarp5950 2 года назад +15

    Social media இல்லாத காலத்துலயே தெறிக்க விட்ட பாடல்

  • @sajithks5001
    @sajithks5001 4 года назад +120

    Vikram expression 😘👌

  • @docuchiha5924
    @docuchiha5924 4 года назад +53

    O podu... Un zippa podu.. 90s kids song 💥🔥🔥

  • @suganyasenthilsuganyasenth6254
    @suganyasenthilsuganyasenth6254 3 года назад +4

    , சாந்தி மாஸ்டர் இன்டர்வியூ அப்புறம் இந்த சாங்க நான் வீடியோவில் பார்த்தேன் வேற லெவல் மாஸ்டர்

  • @aneeshah2367
    @aneeshah2367 3 года назад +339

    എവിടെ മലയാളീസ് മക്കളെ 💘💘💘💘💘💘

  • @suryasurya-tq5nb
    @suryasurya-tq5nb 3 года назад +33

    Vikram face reaction vera level 🔥

  • @ashwinas7792
    @ashwinas7792 3 года назад +8

    ഒന്നാം ക്ലാസ്സിലെ annual daykk കിടന്നു തുള്ളിയത് ഓർക്കുന്നു 😌

  • @harry-mw1im
    @harry-mw1im 2 года назад +5

    ഒറ്റ പേര് anuradha sreeram❤❤

  • @3440810804
    @3440810804 2 года назад +20

    I thought Nattamai teacher Rani is fit for glamour roles but definitely a good dancer , So sad that no one mentioned about her in comments, she is also a reason for the hit

  • @4988raja
    @4988raja 4 года назад +95

    My whole eyes was only looking at Vikram’s expression... o podu 😂😂❤️❤️❤️❤️

  • @bharathjain1482
    @bharathjain1482 2 года назад +16

    Bhai I am from Maharashtra but I listened this song when I attended my friend marriage in chennai. May be 17-18 years before.
    Didn't understood the meaning but enjoyed it.

  • @madoviyan0073
    @madoviyan0073 3 года назад +16

    90 s la intha pattu odatha kalyanamey illa intha patta poota nangala dance adittu eruppo. 2021 la oooo pooodu😍😘😘😘😘

  • @AthiraNair002
    @AthiraNair002 Год назад +6

    Anuradha Mam🔥🔥🔥💯 complete Credit Goes To mam💯🔥

  • @aneeshah5733
    @aneeshah5733 4 года назад +494

    ചെറുപ്പത്തിൽ ഈ പാട്ട് കേട്ടിട്ടുള്ളവർ ആരെങ്കിലും ഉണ്ടോ

  • @shanthakumardilip8061
    @shanthakumardilip8061 Год назад +5

    மலேசியாவையே கதிகலங்க வைத்த பாடல்.Super Rock Song.

  • @harikrishnanms5280
    @harikrishnanms5280 3 года назад +21

    Anu Chechi well - known singer.Vikram sir presented well....❤️❤️

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 2 года назад +5

    ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே புரட்டி போட்ட பாடல்....

  • @vishnuvikram7749
    @vishnuvikram7749 4 года назад +68

    Legend vikram sir... ❤️❤️

  • @ash-im2ft
    @ash-im2ft 4 года назад +26

    Background music ,dancer's finally Vikram expressions .....are killing

  • @Rajeshfabia
    @Rajeshfabia 8 дней назад

    🔥அனுராதா ஸ்ரீராம் மேடம்🔥 ஒட்டு
    மொத்த தமிழ் நாட்டையே ஓ போட வெச்சாங்க மாஸ் ன்னா மாஸ் செம்ம மாஸ் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @anandhusunil3550
    @anandhusunil3550 3 года назад +11

    ജെമിനി ജെമിനി ജെമിനി ജെമിനി.......

  • @AnlykAbionYouTube
    @AnlykAbionYouTube 2 года назад +51

    Uff this song ... Always will be in our mind because our college trip was full on power with this song ❤️

  • @parthasarathyl8414
    @parthasarathyl8414 3 года назад +46

    I still remember, in neyar viruppam live show, they allowed this song twice during that period... Avvulavu craze....

  • @darksoulgamings39
    @darksoulgamings39 3 года назад +10

    എപ്പോൾ കേട്ടാലും മടുക്കാത്ത സോങ്

  • @thescramerr2207
    @thescramerr2207 2 года назад +6

    The girl on the left front wearing yellow top and a jacket tied on waist...one of the best dancer I've ever seen... whenever i watch this song my eyes are on her...

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 3 года назад +15

    Anu Mam 💙💙❤️🔥🔥🔥😻😘
    Anu Mam got Filmfare award for o podu 🔥🔥🔥

    • @sainaveen8862
      @sainaveen8862 3 года назад +2

      Niga anu mam fan aah bro all anu mam song la unga comment iruku I'm biggest fan of anu mam ❤️🤗

    • @Kadanthu_Selvom
      @Kadanthu_Selvom 3 года назад +1

      @@sainaveen8862 yes bro ❤️❤️
      Thank you bro ❤️❤️❤️🔥💙🤩
      Nice to meet you 🤗😻🤝

    • @sainaveen8862
      @sainaveen8862 3 года назад +1

      @@Kadanthu_Selvom ❤️🤗 ok bro

    • @alwaysFredzz
      @alwaysFredzz 2 года назад +1

      😍

  • @vigneshsk3730
    @vigneshsk3730 3 года назад +22

    Even the greatest singer chitra amma cant able to sing like this ..anumam is a versatile singer she can sing beautiful melody, folk song ,classical song too

  • @manojkumarvlogsandideas5510
    @manojkumarvlogsandideas5510 3 года назад +23

    Vikram Mass 🔥🔥 and the main lead dancer rocks

  • @ananthan7907
    @ananthan7907 4 года назад +57

    ഗാനമേള adar item👌❤

  • @senthilbalakamatchi1169
    @senthilbalakamatchi1169 3 года назад +8

    Thamil nate kathi kalanga vaitha padal,yentha function ponalum ooooo podu song,kulanthyilarunthu periyavargal varai yenjay panunanga super 👍👍

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 года назад +21

    The actor who has 0 haters fr sure... 💯❣️😍

  • @rpmblackbeauty840
    @rpmblackbeauty840 2 года назад +3

    Entha padam varum pothu na 4th std padichittu erunthen..afternoon lunch break ku v2ku sapda varum pothu suntv ad la entha patta konjama kettuttu school ku povom..

  • @divyaraj9312
    @divyaraj9312 4 года назад +121

    90's kids nostalgic 😇😎

  • @ajayselvam158
    @ajayselvam158 3 года назад +12

    Background dancers did their job very well. Santhi master

  • @chiyaanajith2150
    @chiyaanajith2150 2 года назад +12

    பட்டி தொட்டி எங்கும் ஹிட் 🔥😎

  • @vishnudev8064
    @vishnudev8064 3 года назад +116

    That base guitar really rocks

  • @onwheels3607
    @onwheels3607 Год назад +5

    എവിടെ മല്ലൂസ് ❤️

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Год назад +1

    இந்த பாடல் *ஒலிக்க தடை என்ற சூழல்* ஏற்பட்டபோதும் கூட *80s&90s kids* அதிகம் விரும்பிகேட்ட /ஆட்டம் போட்ட *தெறிக்கவிட்ட பாடல்*

  • @MayaDinuVlogs
    @MayaDinuVlogs 3 года назад +27

    ഈ പാട്ടുണ്ടാക്കിയ ഒരു ഓളം മലയാളികൾ ലൈക് അടിച്ചു പോവു

  • @rose_man
    @rose_man 4 года назад +259

    பாடகி : அனுராதா ஸ்ரீராம்
    இசையமைப்பாளர் : பரத்வாஜ்
    பெண் : நெஞ்சி துடிக்குது
    ஜெமினி ஜெமினி நெத்தி
    கொதிக்குது ஜெமினி
    ஜெமினி நெஞ்சில் காதில்
    வெச்சி கவனி கவனி
    ஜெமினி ஜெமினி
    கவனி கவனி
    பெண் : மண்ட வெடிக்கிது
    ஜெமினி ஜெமினி மாா்பு
    துடிக்கிது ஜெமினி ஜெமினி
    மச்சம் அடிக்கிது ஜெமினி
    ஜெமினி ஜெமினி ஜெமினி
    கவனி கவனி
    பெண் : { ஜெமினி ஜெமினி
    ஜெமினி ஜெமினி கவனி
    கவனி கவனி கவனி } (2)
    காமினி காமினி காமினி காமினி
    கவனி கவனி கவனி கவனி
    பெண் : காதலிக்க நான்
    இருக்கேன் கவலையெல்லாம்
    விட்டுபுடு பூக்களுக்கு
    சுலுக்கெடுக்கும் வித்தையெல்லாம்
    கத்து குடு
    பெண் : ஓ போடு ஓ
    போடு ஓ போடு ஆ
    ஓ போடு ஓ போடு
    ஓ போடு ஓ போடு
    ஓ போடு
    பெண் : நெஞ்சி துடிக்குது
    ஜெமினி ஜெமினி நெத்தி
    கொதிக்குது ஜெமினி
    ஜெமினி நெஞ்சில் காதில்
    வெச்சி கவனி கவனி
    ஜெமினி ஜெமினி
    கவனி கவனி
    பெண் : ஜெமினி ஜெமினி
    ஜெமினி ஜெமினி கவனி
    கவனி கவனி
    பெண் : மீன் தொடாத
    பூனையா தேன் தொடாத
    தேனீயா ஆண் தொடாத
    பெண்மையா அள்ளி
    திண்னையா
    பெண் : லட்சம் பெண்ணில்
    உள்ளது என் மொத்தம்
    தன்னில் உள்ளது முத்தம்
    மொத்தம் எத்தனை
    எண்ணிச் சொல்லையா
    பெண் : தாகமின்னு
    வந்துபுட்டா தண்ணியில
    பேதமில்ல மோகமின்னு
    வந்துபுட்டா முகவரியே
    தேவையில்ல
    பெண் : தொட்டாச்சி தொட்டாச்சி
    தொடாதது எல்லாம் தொட்டாச்சி
    ஹிட்டாச்சி ஹிட்டாச்சி நீ
    தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி
    பெண் : அல்லி மடல்
    மேனியிலே நல்ல இடம்
    கண்டுவிடு எந்த இடம்
    அழகு அதிகம் அந்த இடம்
    கொள்ளையிடு
    பெண் : ஓ போடு ஓ
    போடு ஓ போடு ஓ
    போடு
    பெண் : ஏ நெஞ்சி துடிக்குது
    ஜெமினி ஜெமினி நெத்தி
    கொதிக்குது ஜெமினி
    ஜெமினி நெஞ்சில் காதில்
    வெச்சி கவனி கவனி
    ஜெமினி ஜெமினி
    கவனி கவனி
    விஷ்லிங் : ……………………
    பெண் : ஜெமினி ஜெமினி
    ஜெமினி ஜெமினி கவனி
    கவனி கவனி
    பெண் : செல்லாிக்கும்
    தேகத்தில் புல்லாிக்கும்
    ஆசைகள் உள்ளிருக்கும்
    வரையில உலகம் உன்னது
    பெண் : காத்தடைத்த பையடா
    கட்டில் இன்பம் பொய்யடா
    ஆசை தீர்ந்து போனவன்
    அன்று சொன்னது
    பெண் : பசியெடுக்கும் காலம்
    மட்டும் வயித்துக்குள்ளே
    சிக்கலில்ல கலவி உள்ள
    காலம் மட்டும் உடம்புக்குள்ள
    சிக்கல் இல்ல
    பெண் : என்னாச்சி என்னாச்சி
    இழுத்த இழுப்பு என்னாச்சி
    ஒன்னாச்சி ஒன்னாச்சி
    உதடும் நானும் ஒன்னாச்சி
    பெண் : உச்சந்தலை காயுதடா
    இச்சு மழை இட்டு விடு
    என் அழகை தொட்டு விடு
    உன் கொடியை நட்டுவிடு
    பெண் : ஓ போடு ஓ
    போடு ஓ போடு ஓ
    போடு
    பெண் : நெஞ்சி துடிக்குது
    ஜெமினி ஜெமினி நெத்தி
    கொதிக்குது ஜெமினி
    ஜெமினி நெஞ்சில் காதில்
    வெச்சி கவனி கவனி
    ஜெமினி ஜெமினி
    கவனி கவனி
    பெண் : மண்ட வெடிக்கிது
    ஜெமினி ஜெமினி மாா்பு
    துடிக்கிது ஜெமினி ஜெமினி
    மச்சம் அடிக்கிது ஜெமினி
    ஜெமினி ஜெமினி ஜெமினி
    கவனி கவனி
    பெண் : { ஜெமினி ஜெமினி
    ஜெமினி ஜெமினி கவனி
    கவனி கவனி கவனி } (2)
    பெண் : காதலிக்க நான்
    இருக்கேன் கவலையெல்லாம்
    விட்டுபுடு பூக்களுக்கு
    சுலுக்கெடுக்கும் வித்தையெல்லாம்
    கத்து குடு
    பெண் : ஜெமினி…………..ஆஆ
    ஓ போடு ஓ போடு ஓ போடு
    ஆ ஓ போடு ஓ போடு ஓ போடு
    ஓ போடு ஓ போடு ஓ போடே
    🌹❤️🌹
    *🎻🎼கானக்குயில்கள்🎼
    *சலீம்*😊
    🎼🎤🎼

  • @selvaselva8343
    @selvaselva8343 4 года назад +12

    இந்த movie டைரக்டர் எடுத்த movie எல்லாம் செம்ம ya இருக்கும்

  • @vijaysiyas6336
    @vijaysiyas6336 3 года назад +21

    വിക്രം ഇഷ്ടം

  • @jibingeorge4849
    @jibingeorge4849 4 года назад +20

    Chiyaanukke o podu❤️🔥