நாங்குநேரி‌ திரு.வானமாமலை கணியான் குரலில் பாடிய அவருடைய பேரன் " கலையழகன் "திரு.பெரியசாமி அண்ணாவி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 25

  • @suppuentrainment
    @suppuentrainment 10 месяцев назад +4

    நான் சின்ன பிள்ளைய இருகும் போதே இந்த கலை ரொம்ப பிடிக்கும் அதற்கு தகுந்தபடி ஆடுவதும் அழகு அதிலும் ப்ரகாஷ் அண்ணா அழகு ❤❤❤ வாழ்த்துக்கள்

  • @1856vishnu
    @1856vishnu 10 месяцев назад +2

    எதுக்கு இந்த பாட்டு எனக்கு பிடிக்குது தெரியாது... ஆனா ரொம்ப பிடிக்கும்

  • @selvakanna8568
    @selvakanna8568 10 месяцев назад

    இந்த குரல கேட்டாலே உடம்பு முறுக்கேறுது😢😊

  • @subbiahr309
    @subbiahr309 10 месяцев назад

    அருமை நண்பரே

  • @selvakanna8568
    @selvakanna8568 10 месяцев назад

    அண்ணா இந்த பாட்ட கோட்டே தான் இருந்தேன் இசக்கி வந்து சாடீட்டா❤

  • @VarmyEditz
    @VarmyEditz 9 месяцев назад

    Supper❤semmah ah paduringa❤️❤️

  • @p.p.s..872
    @p.p.s..872 10 месяцев назад +1

    ❤அருமை
    வாழ்த்துகள்

  • @Krishnakumari-fz2ou
    @Krishnakumari-fz2ou 10 месяцев назад

    ❤❤So cute voice என்னோட 🥰smile killer❤️

  • @vairamuthua1465
    @vairamuthua1465 10 месяцев назад

    So cute bro ennaki tata pola valaanum

  • @SpvsSudarprakashIndian
    @SpvsSudarprakashIndian 10 месяцев назад

    அருமை வாழ்த்துகள் இவர் எந்த அண்ணாவியுடைய மகன் ❤

  • @sudhadheena5935
    @sudhadheena5935 10 месяцев назад

    ❤❤❤

  • @NorthNullivilaiSudalimadan
    @NorthNullivilaiSudalimadan 10 месяцев назад

    அருமை... 🎉

  • @சிவனைதேடிபித்தன்

    இயல்பாகவே வானமாமலை உள்ளது குரலை தக்க வைக்க வேண்டுகின்றேன் எந்த புதல்வர் மகன், அல்லது மகளின் மகனா

  • @lekhalekha1408
    @lekhalekha1408 9 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @Krishnakumari-fz2ou
    @Krishnakumari-fz2ou 10 месяцев назад

    ❤anna full video podunga❤

  • @santhanamyadav7588
    @santhanamyadav7588 10 месяцев назад

    👌

  • @DilushaKrishani-u7y
    @DilushaKrishani-u7y 5 месяцев назад

    G

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 7 месяцев назад

    😂❤

  • @tirunelvelivlog3763
    @tirunelvelivlog3763 10 месяцев назад +3

    அண்ணாவி நம்பர் இருந்தால் கொடுங்க நண்பா

    • @sripuliyadi
      @sripuliyadi  10 месяцев назад +3

      சின்ன டேப் திரு.M.திருமுருகன் அண்ணாவி
      கலையழகன் திரு.M.பெரியசாமி அண்ணாவி தெய்வ கணியான் கூத்து மகுட ஆட்டம் குழுவினர்
      Cell : +91 87787 17172

  • @elayavan.selayavan.s5819
    @elayavan.selayavan.s5819 10 месяцев назад

    ரொம்ப இழுக்காதீங்க தொண்டைல புடிக்க போகுது

    • @sripuliyadi
      @sripuliyadi  10 месяцев назад

      பெரியசாமி அண்ணன் தாத்தா நாங்குநேரி வானமாமலை அவர்கள் பாட்டை கேளுங்கள் அண்ணன்...

    • @Krishnakumari-fz2ou
      @Krishnakumari-fz2ou 10 месяцев назад +1

      👊

    • @suppuentrainment
      @suppuentrainment 10 месяцев назад

  • @SureshDon-g2j
    @SureshDon-g2j 26 дней назад

    🙏🙏🙏😢😥😭