CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386 Get all the audiobooks for FREE for the next 7 Days! Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
பல youtubers மாதிரி இல்லாம ஒரு social responsibility யோட அக்கறையுடன் நீங்க பேசுறத பார்க்கும்போது இன்னும் நம்பிக்கை வருது தம்பி...God bless you ma.....keep up the good work...."நீயும் நானும் " impressive👍👍💐💐
தம்பி எல்லாம் சரிதான் யாரு வீட்ல பிரச்சனை இல்ல பிச்சைக்காரன் வீட்டிலயும் பிரச்சனை இருக்கும். கோடிஸ்வர வீட்டுலயும் பிரச்சனை இருக்கும். பொண்டாட்டி நினைக்கணும் எந்த பிரச்சன வந்தாலும் நாளைக்கு காலைல பாத்துக்கலாம் அப்படின்னு நினைக்கணும் என் குழந்தைக்கு அம்மா அப்பா வேணும்னு நினைக்கணும் அதே மாதிரி கணவனும் நினைக்கணும் என் குழந்தைக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் வேணும்னு நினைக்கணும் அந்த ஒரு பாயின்டையும் மனசுல வச்சுக்கிட்டாங்கன்னா இந்த பிரச்சனையே இருக்காது❤❤
Sila vishayangal morning enthichathum maarathu, ivlo periya decision edutha kandipa there will be a valid reason behind it. Sernthu vaalravangalam happy sunccessful couples um illa pirinju irukravangalam failure um illa its all happen life in certain situation
So so beautifully explained sha, you've never disappointed me in bringing smile on my face while watching ur video. Fabulous, not just one r two points whole video was worth watching 😍
Unga video patha than oru thelivu kedaikuthu Bro... your way of talking was awesome... social media la Vara yellam unmai illai but unga speech clear cut solution na iruku .... thanks for sharing .... keep rocking...🎉
ஜெயம்ரவி ஒரு அற்புதமான மா மனிதர். நல்ல நடிகரும் கூட. அவர் இது போன்ற ஒரு செயல் செய்கிறார் என்றால் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது. நல்ல மனிதருக்கு தான் வாழ்க்கையில் சோதனை வரும். அது ஜெயம்ரவி வாழ்க்கையில் வந்திருப்பது தான் மிகவும் வருத்த பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.
Super a sonna thambi👏👏👏that too the tips like couple going out weekly once , trip with family monthly once and the other tips superb… try to make those points as shorts so that it gets circulated more …
Yevlo news vandhalum... Like dhanush ❤❤❤❤... Avaru personal ha niraya per ku help panni irukkaga... Bad face irukku illa nu solla mudiyadhu yarukkuthan illa yellarum 💯 correct haa 😂... Dhanush as a legend... Oru maridhar periyaa aal aagurappo vimarsanam vara than seium ❤... As a success man dhanush ❤❤❤❤
Naraya fight varum 4th line ego vara poirvom then samathanam.. inimel 1st veruppu.layae vittukudukalam thonudh.. Thank U Bro..Very useful message.. Last point just try it
Life lesson discussed very well. Secret of a healthy marriage life is true... also, ur different way of perception of all issues is really great brother.
Super thala❤️ Boys solution sollama listen pananum... Girls advise panama suggest pananum... Vera level 🔥 I was little broken...but this idea might help 🙏🏼
அவங்க அவங்க தனிப்பட்ட வாழ்க்கையை மீடியா முன்னாடி Share பன்னாம இருந்தாலே எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கும்... எப்பவும் வாழ்க்கை வேறு நடிப்பு வேறு இதை எப்பதான் புரிந்து கொள்வார்களோ....
சூப்பர் சூப்பர் வீடியோ ஷாமா ஆண் பெண்கலோட மனசை நல்லா புரிந்து பேசிருக்கிங்க. நான் கூட தேவை இல்லாமல் அந்த நடிகர் மேல் சந்தேகப்பட்டேன் அதற்க்கு உங்களுடைய விலக்கத்தால் மனசு சூல்லயே மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் இறைவன் தான் இருவரையும் குழந்தைகளுக்காக சேர்த்து வைக்கனும் ஷா
Thank you anna actually oru chinna misunderstanding poitu iruku anna en hubby kuda avarukum ego jasthi na dhn knjam erangi poven ippo nanum avara mari ah pannen avaru vandhu pesatum nu avaru sollatum avaru pannatum nu idhunala avaru eppadi feel pannuraru nu therilla ennaku stress ah iruku and relationship um affect aghudhu neenga indha video la sonnadhu something edho onu click achi anna thank you anna video personal ah ennaku rmmmba use achi anna
777 rules En life la oru temple kupitalum varamatar ( romba kastama ninachi varuvar) Ena vita vite veliya vitamatar Maharashtra settled bro ore bore enga Veliya poitu trip polanu sonna varamatar ( pisa illa sollitu unnecessary expense panuvar) Diverse panamatar En family yum not accept diverse Kalthukum purushan kudathan valanum Enoda kulathikaluga ellathum adjust pani valthuitu irukan sha
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஈகோ இல்லாமல் வாழ்ந்தால் டிவோர்ஸுக்கு தேவையே இருக்காது விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்று ஒரு பழமொழி உண்டு
Anna, Every time you say that a beautiful useful message. Really awesome Anna. Your title song really motivated me a lot. I saw your every video but this time I text you. How did you motivate all. Where did you get the positivity in every speech 💬. Super Anna 💐💐💐
Super sham.. I casually only subscribed ur channel.. but now ur positivity is great.. I wish everyone take things positive like u do.. all the best.. keep rocking the same way as ur doing now..🎉
ஜெயம் ரவி ஓட மனைவி மக்கள் முன்னால இவங்கதான் ரவியோட மனைவிஅப்படின்னு தெரியறதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் இருந்து இருக்காது அதிகமாக தனிப்பட்ட வாழ்க்கை எப்ப அவங்க வெளியில ஷேர் பண்ண ஆரம்பிக்குறாங்களோ அவங்க வெளியில அதிகமா தெரிய ஆரம்பிக்கிறாங்களோ அப்போ தான் இந்த பிரச்சினையை ஆரம்பிக்குது. இவங்களுக்கு மட்டும் இல்ல நிறைய பேருக்கு இந்த மாதிரி தான் நடக்குது
You are a great soul Sha..all your videos are awesome..how decently you presented this video on the much talked issue and end up with wonderful and useful remedies to the society..God bless you bro..long live❤❤
Super naaa .. Eanaku karuthu soldra alavuku age elladha .but eanaku purunjavarikum.onuudha anna (nambalu kadacha patnerra oru commitment ya or burden ya nanaikama.. Thanaku kadachaa pokishamaa nanachaganaa ..eandha prachanium ellaa...❤
CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
Get all the audiobooks for FREE for the next 7 Days!
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Aishwarya Lekshmi journey please 🙏🏻 bro sha boo thee
Aishwarya Lekshmi journey please 🙏🏻 bro sha boo thee
777
Anne Vj Siddu BP life journey podunga 😊😊😊😊☺️☺️🇲🇾
Last 5 mins vera level speech🔥🔥💯💯💯truuueee words about Husband wife relationship✌✌777 rule superb idea 👍👍👍
பல youtubers மாதிரி இல்லாம ஒரு social responsibility யோட அக்கறையுடன் நீங்க பேசுறத பார்க்கும்போது இன்னும் நம்பிக்கை வருது தம்பி...God bless you ma.....keep up the good work...."நீயும் நானும் " impressive👍👍💐💐
Ella content kaka
Super bro..well said
பிடித்த pairs பிரயும்போது அவர்கள் திரும்ப சேர வேண்டும் என்றே pray பண்றோம்.
As a Jayamravi fan, i got to click on your vdo and This is the first time I'm watching your vdo.....Really impressed....❤Good job brother
முற்றிலும் உண்மையான கருத்து.சின்ன வயசாயினும் நல்ல விளக்கம்.மிக அருமை.❤❤
தம்பி எல்லாம் சரிதான் யாரு வீட்ல பிரச்சனை இல்ல பிச்சைக்காரன் வீட்டிலயும் பிரச்சனை இருக்கும். கோடிஸ்வர வீட்டுலயும் பிரச்சனை இருக்கும். பொண்டாட்டி நினைக்கணும் எந்த பிரச்சன வந்தாலும் நாளைக்கு காலைல பாத்துக்கலாம் அப்படின்னு நினைக்கணும் என் குழந்தைக்கு அம்மா அப்பா வேணும்னு நினைக்கணும் அதே மாதிரி கணவனும் நினைக்கணும் என் குழந்தைக்கு அம்மா அப்பா ரெண்டு பேரும் வேணும்னு நினைக்கணும் அந்த ஒரு பாயின்டையும் மனசுல வச்சுக்கிட்டாங்கன்னா இந்த பிரச்சனையே இருக்காது❤❤
Sila vishayangal morning enthichathum maarathu, ivlo periya decision edutha kandipa there will be a valid reason behind it. Sernthu vaalravangalam happy sunccessful couples um illa pirinju irukravangalam failure um illa its all happen life in certain situation
Practical-a pesunga bro
Thanks to both of you @vikin & Harshithram , I'm a divorce today your comment made me atleast to feel comfortable 😢😢😢😊😊😊😊. Thanks yaar .
So so beautifully explained sha, you've never disappointed me in bringing smile on my face while watching ur video. Fabulous, not just one r two points whole video was worth watching 😍
7-7-7 concept is very interesting 🎉 i will take this as a tip to refresh my relationship with my husband, thanks 🙏
Second half of the video is excellent bro. Every couple must follow without fail.
Unga video patha than oru thelivu kedaikuthu Bro... your way of talking was awesome... social media la Vara yellam unmai illai but unga speech clear cut solution na iruku .... thanks for sharing .... keep rocking...🎉
ஜெயம்ரவி ஒரு அற்புதமான மா மனிதர். நல்ல நடிகரும் கூட. அவர் இது போன்ற ஒரு செயல் செய்கிறார் என்றால் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது. நல்ல மனிதருக்கு தான் வாழ்க்கையில் சோதனை வரும்.
அது ஜெயம்ரவி வாழ்க்கையில் வந்திருப்பது தான் மிகவும் வருத்த பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.
Neega enna Ravi appadi onnum alla
@@ramarajjayaganesh5518He is a Good 👍🏻 person
உங்க பேச்சுக்காக உங்க வீடியோ பார்க்கிறேன் அண்ணா ❤🙏👌😊
9:53 to 10:10 true 😊 💯
Yenaku marriage agalaa ana indha and 777 theory also point yeduthukunum thounutu 😌❤
Thanks sha anna 🫂..
Vera level Bro Neenga
Short And Sweet ta Sonniga ❤️🔥❤️🔥❤️🔥
ஒருத்தர பிடிக்கும்னா பிரிய எந்த காரனும் தேவையில்ல ..... அன்பு எல்லாத்தையும் சகிக்கும்....❤
Adu Peru toxic
Only some parents show unconditional love. Between partners it is always conditional.
Dhanush ku simbu ah enemy ah partha makkal ippo dhanush than ellathukum karanam nu aagitanga 😂
Its too harsh to blame Dhanush for all separation. Its not a joke
Super a sonna thambi👏👏👏that too the tips like couple going out weekly once , trip with family monthly once and the other tips superb… try to make those points as shorts so that it gets circulated more …
Very good points!!! Awesome bro
Super speech is always giving a special feel and knowledge ❤
777 rule super sir im going to show ur speech to my husband..thanks 😊
Nan nenacha sis
😊🎉❤
😂😂ana entha 777ku tha problem start akum😂😂
Yevlo news vandhalum... Like dhanush ❤❤❤❤... Avaru personal ha niraya per ku help panni irukkaga...
Bad face irukku illa nu solla mudiyadhu yarukkuthan illa yellarum 💯 correct haa 😂... Dhanush as a legend... Oru maridhar periyaa aal aagurappo vimarsanam vara than seium ❤... As a success man dhanush ❤❤❤❤
Excellent views and thoughts bro
Unga points ellamey 200% correct n useful..Thank you brother
777 concept really superb
Naraya fight varum 4th line ego vara poirvom then samathanam.. inimel 1st veruppu.layae vittukudukalam thonudh.. Thank U Bro..Very useful message.. Last point just try it
You said exactly what to be said 👍🏻
Super, romba correct a 100 💯 percent Perfect sonninga
I havent seen ur videos.. today only watching first..very genuine talk 😊
Correct speech Anna 👌👌👌👌👌👌💯👌💯👌💯
Brother unga advice elame nala iruku. Me also in same situation. Enna pannalum kandukave seiyathavangla ena pana?😢
Jayam ravi anna kandipa yosichu than indha mudivuku vandhu irupar...
Idhuvum kadanthu pogum❤
Hii
@@dinesh.m7127 hi
Correcta soninga bro 👍👌👏Ego, Misunderstanding, Trust issues ilama irunthale podhum
Thank you for this . Randomly popped on thefeed and didn't regret watching the whole video. Thank you
பிரச்சினையே மாமியார் நாத்தனார் தான் trip போனாலும் அவங்கள கூட்டிட்டு தான் போகணும். அப்பறம் எப்படி husband and wife understand பண்ணிக்க முடியும்.
Correct
Own experience a
💯
Ellathukum Karanam feminism
Enga veetlayum apdi than koyiluku familya pogalam.but namba time spend pannalum nu veliya pona kooda kudumbama ponum en hubby ku.kaduppa irukkum
Omg😮 this s too much neenga unga veetuku poitu enga ponalum unga parents and family ah kootitu ponga then husband will know the pain
Life lesson discussed very well. Secret of a healthy marriage life is true... also, ur different way of perception of all issues is really great brother.
Super pa❤
Good morning Sha thambi ❤❤
Super thala❤️ Boys solution sollama listen pananum... Girls advise panama suggest pananum... Vera level 🔥 I was little broken...but this idea might help 🙏🏼
அவங்க அவங்க தனிப்பட்ட வாழ்க்கையை மீடியா முன்னாடி Share பன்னாம இருந்தாலே எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கும்... எப்பவும் வாழ்க்கை வேறு நடிப்பு வேறு இதை எப்பதான் புரிந்து கொள்வார்களோ....
News from arthi now.. she didn't informed about the divorce jayam ravi took his own decision with out her consent
Yes, correct..but even youtubers are showing too much of their personal lives.. don't know what to say 😢
Acting just avanga job ,, avanga life freedom ah vidunga media la publish pannathinga
Mamiyar sothu adichidalam ninachanga.mamiyar sothu kudichu ladies koduthu naasam pandranga
ஆர்த்தி சம்மதம் தெரிவிக்கவில்லை. ரவிதான் divorce கேட்கிறார். இரு வீட்டாரையும் சமாளிக்க தெரியயாத Hero.
Yarayum gossip pannama honest ah solli last la athukku solution um solreenga. So that I like your channel sha. Keep it up.👍
Very useful each and every words also thank you sha bro❤❤❤❤❤
Thanks for supporting our thalaivar Dhanush ❤🤗
சூப்பர் சூப்பர் வீடியோ ஷாமா ஆண் பெண்கலோட மனசை நல்லா புரிந்து பேசிருக்கிங்க. நான் கூட தேவை இல்லாமல் அந்த நடிகர் மேல் சந்தேகப்பட்டேன் அதற்க்கு உங்களுடைய விலக்கத்தால் மனசு சூல்லயே மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் இறைவன் தான் இருவரையும் குழந்தைகளுக்காக சேர்த்து வைக்கனும் ஷா
I like to watch madan gowri, saravanan decode and now started to watched your video. Full of good message to adopt in our daily life.
Unmaithan anna sanda nu vantha yarachum ego pakama vitu kudukanum ... Gd information for all couple
Super ji🎉❤😊😊
9.55 , point super bro 👏👏👏👏
Thanks bro you are so right and one of the good tamilcultureadvicer keep it on.
Always like your thought and videos anna..... 🎉🎉🎉🎉
Thank you anna actually oru chinna misunderstanding poitu iruku anna en hubby kuda avarukum ego jasthi na dhn knjam erangi poven ippo nanum avara mari ah pannen avaru vandhu pesatum nu avaru sollatum avaru pannatum nu idhunala avaru eppadi feel pannuraru nu therilla ennaku stress ah iruku and relationship um affect aghudhu neenga indha video la sonnadhu something edho onu click achi anna thank you anna video personal ah ennaku rmmmba use achi anna
Good bro. Very useful information ❤
777 theory super anna
Follow panna try pannuvom❤
Excellent talks.❤
Super speech bro 👏👏
Thank you for Consultation. Very helpful to me :)
777 rules
En life la oru temple kupitalum varamatar ( romba kastama ninachi varuvar)
Ena vita vite veliya vitamatar
Maharashtra settled bro ore bore enga
Veliya poitu trip polanu sonna varamatar ( pisa illa sollitu unnecessary expense panuvar)
Diverse panamatar
En family yum not accept diverse
Kalthukum purushan kudathan valanum
Enoda kulathikaluga ellathum adjust pani valthuitu irukan sha
Nice advice brother very usefull for me
Evalo valuable advice anna thankyou for these valuable words bro we will try to follow🤩🤩🤩🤩😃😃😃🙏
Very good explanation. Steps advice 👍
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து ஈகோ இல்லாமல் வாழ்ந்தால் டிவோர்ஸுக்கு தேவையே இருக்காது விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை என்று ஒரு பழமொழி உண்டு
Ungaloda video superrr 💕.. 💯 trueeeeeeee
Super bro👍💯
Bro! Believe it or not. I watched this whole video without skipping a part. It was def a worthy one! Keep up the good work 🎉
Last 5 points super brother thank you
Bro u rocked the way u gave the solution🎉🎉🎉
Super 👏👏👍
Good to know about this too ❤
Anna, Every time you say that a beautiful useful message. Really awesome Anna. Your title song really motivated me a lot. I saw your every video but this time I text you. How did you motivate all. Where did you get the positivity in every speech 💬. Super Anna 💐💐💐
Super sham.. I casually only subscribed ur channel.. but now ur positivity is great.. I wish everyone take things positive like u do.. all the best.. keep rocking the same way as ur doing now..🎉
Anna I'm your big fan anna❤Ennakum en husband Kum neenga podura video lam romba pudikum❤🎉Keep rocking anna❤🎉
Hi
Unga Instagram id Name enna
Thank you thank you so much Anna
Bro nenga solra Ela points ume 💯 useful nd fact 😢 but rendu perum effort edukanim adhan Inga problem e
I support Jayam Ravi ❤❤ May god give him strength and courage to navigate through this tough times!
Danush pathi sonnathu currect👍
8.59 la irundhu pesardhu matum oru short podunganna.. sooper word after sevamaninsir decision..
Semma anna❤❤❤ your speech very good 👍 👏 👌 🙌 😊
Super na u my inspiration na
Arumai anna ❤
All points Super👌
Good content Sha...
Super points❤
ஜெயம் ரவி ஓட மனைவி மக்கள் முன்னால இவங்கதான் ரவியோட மனைவிஅப்படின்னு தெரியறதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் இருந்து இருக்காது அதிகமாக தனிப்பட்ட வாழ்க்கை எப்ப அவங்க வெளியில ஷேர் பண்ண ஆரம்பிக்குறாங்களோ அவங்க வெளியில அதிகமா தெரிய ஆரம்பிக்கிறாங்களோ அப்போ தான் இந்த பிரச்சினையை ஆரம்பிக்குது. இவங்களுக்கு மட்டும் இல்ல நிறைய பேருக்கு இந்த மாதிரி தான் நடக்குது
Appo Sarathkumar oda first wife va yen divorce pannunaaru.. Avungalukku media light te vizhalaiye
உண்மை
Athu apdi illa vishyam therinjavangalku theriyum I have seen 😂sagarguku munadi santhoshama irkamari piriyarthuku munadi intha maari velila santhoshama rendu perum katipanga athula orthanga poya irupanga.
@@Sneha_karthikeyan இருக்கலாம்...
❤ last sonna word tha anna ,❤ potti iruka koodathu
Super
777 point is nice bro😊will try to work it out..
பொறுமையும் சகிப்புதன்மையும் இல்லாததுதான் இதற்கு காரணம்..
True
yes
vera level khanna your video
You are a great soul Sha..all your videos are awesome..how decently you presented this video on the much talked issue and end up with wonderful and useful remedies to the society..God bless you bro..long live❤❤
Arumai 👍
Sanda pottu konja neram pesama irundhakay romba manasu kastama iruku.....epdi ipdi mudiuv pandranga evlo nalla visayam nadathurukum avanga kulla adhalam consider panninalay...podhum thiruppi serndha nalla irukum...💖
Super 👍 all points 💯 true
Good thought for family enrichment... Practically possible thoughts to follow by any couple for a great family life..
Anna super so useful message
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர் இந்த முடிவை எடுக்கும் அளவிற்கு அவர் மனது எவ்வளவு காயப்பட்டு இருக்கும் 😢 sorry sir God with you❤
Super naaa ..
Eanaku karuthu soldra alavuku age elladha .but eanaku purunjavarikum.onuudha anna (nambalu kadacha patnerra oru commitment ya or burden ya nanaikama..
Thanaku kadachaa pokishamaa nanachaganaa ..eandha prachanium ellaa...❤
🎉🎉🎉super sha
Super bro neat presentation 👍
Hi bro thank you for this episode
Nice speech bro