Khalid Al ameri Issue explained | Sha boo three | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 279

  • @ShaBooThree
    @ShaBooThree  5 месяцев назад +51

    Contact: 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Email Id : admissions@myeduverse.net
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net

    • @selvashakthi-hn3xt
      @selvashakthi-hn3xt 5 месяцев назад

      Anna talk about homeless peoples pls

    • @smallpilim424
      @smallpilim424 5 месяцев назад

      Please add Subtitles , I want to share this non-tamil friends

  • @sara3733
    @sara3733 5 месяцев назад +350

    என் வாழ்க்கையும் இதே நிலை தான் என் 3 பிள்ளைகள் தான் என் வாழ்வு என்று புதிதாக ஒரு தொழிலை ஆரம்பித்தேன்.. வேறு பெண்ணுக்காக 22 வருட காதல் வாழ்க்கையை விட்டு ஓடி போன ஆனுக்காக என் வாழ்வை முடித்து கொளள வில்லை..எல்லா வலியும் மறைத்து மறந்து பிள்ளைகளுக்காக வாழ்கிறேன் 👍

  • @jesusword9092
    @jesusword9092 5 месяцев назад +122

    நல்லதை பேசுறதுக்கு கூட இந்த மாதிரி சில பேர் இருக்காங்கன்றதை கேட்கும் போது சந்தோஷமா தான் இருக்கு
    Keep it up👍

  • @anbudanlala
    @anbudanlala 5 месяцев назад +34

    Unmai than bro... Neega sollura yellamae yenna pathu sollura matheri iruku... My life story... Thank u sooo much bro❤❤❤

  • @CatharineKaroline
    @CatharineKaroline 5 месяцев назад +45

    How can you handle every sensitive topic in a sensible way. Bow 🙇‍♀️ you. God bless you brother ❤❤❤❤❤

  • @MaryamAbdulla-wm2ce
    @MaryamAbdulla-wm2ce 5 месяцев назад +9

    Nichayama en mind ah change paniruchu indha speech... Tappu tappu tappunu motivate panitinga❤‍🔥

  • @suhaina6697
    @suhaina6697 5 месяцев назад +12

    நம்மகிட்ட எதுவுமே இல்லாதபோது நம்மகூட இருக்குற நம்மல நேசிக்கிறவங்க 0வா நம்ம இருக்கும் போது நம்மல நேசிக்கிறவங்கள ஒருபோதும் வாழ்க்கைல கைவிட்டுறாதீங்க அவங்க தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மல நேசிக்கிறவங்க எந்த இடத்துக்கும் வேணாலூம் நம்ம போகலாம் ஆனால் உண்மையானவங்க ஒன்னுமே இல்லாத போது நம்ம கூட இருந்தவங்க மட்டும்தான்❤

  • @user-oh2zj9mm7r
    @user-oh2zj9mm7r 5 месяцев назад +32

    During college he loved me...he got job and after one year he went abroad ,came back and fell in love with one of his co worker ,and still was in relationship with me.....broke my heart my trust and now they both are happily married....and now I have a perfect broken heart..I am good but now I can't trust or love anyone. I am just immune to love.

    • @aknl1988
      @aknl1988 5 месяцев назад +1

      @@user-oh2zj9mm7r
      சகோதரி....
      அவர்களைப் பார்த்து சாபமிடுவதை தவிர எம்மால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை....

    • @zahrazaheer5140
      @zahrazaheer5140 5 месяцев назад

      only option is to be good to ur partner regardless.

    • @jakkucr75
      @jakkucr75 5 месяцев назад +2

      Go as a single lioness untill someone get ur immune heart a trustable one ❤

    • @naif8188
      @naif8188 2 месяца назад

      ​@@jakkucr75and go desperate with dippression and loneliness

  • @mashaallah1126
    @mashaallah1126 5 месяцев назад +57

    மான்னை விட்டு நரியை தேடி போகும் காலித் கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @rathajohn4398
    @rathajohn4398 5 месяцев назад +38

    நீங்க சொன்னது 100 உண்மை என் கணவர் இறந்து 4 மாதம் ஆகிறது அதுல இருந்து என்னால வெளிய வர முடியல. நீங்க இன்னைக்கு பேசுனது ரொம்பவே ஆளுதால இருந்துச்சி. Thank you🙏

    • @rathajohn4398
      @rathajohn4398 5 месяцев назад

      Thank you sha. 💞

    • @RKR02423
      @RKR02423 5 месяцев назад

      Don't feel everything will change..take care your health and you kids too

    • @rathajohn4398
      @rathajohn4398 5 месяцев назад

      @@RKR02423 Thank you.

    • @RKR02423
      @RKR02423 4 месяца назад

      @@rathajohn4398 eapothum thanimaiya feel panadhinga ungali puri jukitu peasuravangata share pannikonga

  • @AstherRajarathnam
    @AstherRajarathnam 5 месяцев назад +3

    Most painful moment 😢adhiga vazhi..adhiga balatha kudukum..indha situation la suffer agura ellarukum indha video oru motive kudukum❤tnx shaaa anna

  • @whitecatnasreen.9055
    @whitecatnasreen.9055 5 месяцев назад +15

    U're an optimistic perspective person anna, good u made this topic in ur video appreciatable , blessings upon u bro 👏👏👏

  • @Rih_lateefa1
    @Rih_lateefa1 5 месяцев назад +10

    துன்பங்களை கடந்து வரும்போது பெறுகின்ற மனவலிமை பெரிய சாதனைகளை படைக்கவைக்கும்🎉

  • @tnnavlogsfr
    @tnnavlogsfr 5 месяцев назад +43

    அந்த நடிகையின் அழகுக்கும்,அறிவிற்கும் நிச்சயம் இன்னும் சிறந்த மாப்பிள்ளை கிடைக்கும்..சற்று இருவரும் யோசித்து இருக்கலாம்.அழகான,அமைதியான குறிப்பாக அன்பான இரு காதல் குடும்பத்தை பிரித்து,சிதைத்து முதல் மனைவியின் கண்ணீர் மற்றும் சாபம் வாங்கி வாழும் பாவ வாழ்க்கை அந்த நடிகைக்கு வேண்டுமா ? என்பது என் கருத்து.தவறாக இருந்தால் மன்னிக்கவும்..

    • @aknl1988
      @aknl1988 5 месяцев назад +1

      @@tnnavlogsfr
      இவ்வாறு நடிகைகள் மட்டுமல்ல...
      பேரன் பேத்தி பார்த்த ஆன்டிமார் கூட இவ்வாறு கள்ளத் தொடர்பு செய்து மற்றப் பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்....
      நிச்சயமாக அவ்வாறான ஆன்டிமார்களின் சூழ்ச்சி மகத்தானது.....
      அவ்வாறான அனைத்து ஆன்டிமார் மீதும் இறைவனின் சாபமும் தண்டனையும் இறங்க வேண்டும் என்று இந்த தருணத்தில் அப்பாவிப் பெண்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன்....

    • @aknl1988
      @aknl1988 5 месяцев назад +1

      @@tnnavlogsfr
      நடிகை அரபி சேக்கின் பணத்துக்கும் விளம்பரத்துக்கும் தான் அந்த மனுசனை ஆட்டையப் போட்டிருப்பாள்.
      இந்த இரண்டு நோக்கங்களை தவிர வேறு ஒரு நல்ல நோக்கம் இருக்க வாய்ப்பே இல்லை...
      இந்திய இலங்கை பஹ்ரைன் ஆன்டி மார் அலப்பறைகள் தாங்கமுடியாமல் உள்ளது.

    • @sowmiyaanjali4563
      @sowmiyaanjali4563 5 месяцев назад +1

      Well said

    • @jeromeretchal2630
      @jeromeretchal2630 5 месяцев назад +1

      Yes, both of them get divorced. As per Islam divorce is not sin. In Islam he will support the children even divorce. How many women's living without husband support in India. Most of the women's living for children's. Man always man. We don't know their personal life.

    • @tnnavlogsfr
      @tnnavlogsfr 5 месяцев назад

      @@jeromeretchal2630 divorce panni few years piraku love panni or arrange mariage pannurathu vera..wife emathi,pin divorce pannurathu thapu..ithu oru pasai thurokam..mukiyama pilaikal Manam epidi pathikum enru husband yosikavilaiye..wife ipadi saithal husband othukuvara??matham,pilaikaluku panam athu mukiyama nan pakavilai..manasasi,honest illamal poividathe varutham..enaku antha Jodi and also antha actresse mikavum pidikum..ipothu "en ipidi nadathu kolkirakal" enru varuthama ulathu

  • @ShahanyMuhsin
    @ShahanyMuhsin 5 месяцев назад +3

    Thanks sha it was great approach to the issue and well detailed 💓💓

  • @minklynn1925
    @minklynn1925 5 месяцев назад +43

    இந்த சம்பவத்தை சில தினங்களுக்கு முன் பிரதீப்குமார் பேசினார்

  • @guga5545
    @guga5545 5 месяцев назад +10

    Very emotional and useful information for everyone thank you so much 🙏

  • @sultanakhan8543
    @sultanakhan8543 5 месяцев назад +19

    Unga videos yellam romba motivation ah iruku bro yenaku divorce aagiduchu(proper ah ille)Avan yennaku(Avan)vera mrg pannika ishtam nu duplicate ah sign potu mrg pannikitan appo nan two months pregnant ah irunthen age 21now my age 39 till date I have a son avanoda education laye focus panndren now +2padikiran nane Avan ponathuku apram my own income le ug,and pg degrees panniten amma kum help pandren romba struggle la than iruku but nimathiya iruken mashallah yenaku proper ah court vazhiya dvrce venum nu apply panni ten years sa poradren avan court ku varamatengiran avan kaasu venam yenaku legal la separation than venum appo than government kudukare help yenna mari ponnungalukum yengA KIte valarre kuzhanthai gallukum kidaikum Avan mrg pannnikitu happy ya than irukan....

    • @gayathrijayaraman9800
      @gayathrijayaraman9800 5 месяцев назад +1

      Epdi sis nenga vitu vechirkenga.evalo periya dhrogam.omg imagine kuda pana mudyala.... ungalku rmba manadhairiyam.enku 31 age agudhu .na chinna chinna vishayathuku lam rmba rmba down agiduva yae nae therla....nenga great.epdi andha dhrogam vitu irkenga....

  • @tabassum6879
    @tabassum6879 5 месяцев назад +8

    This content related to all the women including me and especially who facing physically and mentally problem through they life come out 😊 your are the owner of your life don't keep partnerships live life queen size ❤

  • @S.vijaylakshimiSiva-qn1fn
    @S.vijaylakshimiSiva-qn1fn 5 месяцев назад +28

    நல்லதோ சரி கெட்டதோ சரி நல்ல விதமா எடுத்து சொல்றீங்க பாருங்க ரொம்ப வீடியோஸ் பிடிச்சிருக்கு அண்ணா 🙏👏

  • @dheeblacksheep
    @dheeblacksheep 5 месяцев назад +3

    உங்கள் காணொளியில் ஏதாவது தவறு இருந்தால்...அதை சுட்டி காட்டி இருக்கிறேன்...இப்போது பாராட்டவும் தயாராக இருக்கிறேன்...மிகச் சிறப்பு

  • @santhoshkumars885
    @santhoshkumars885 5 месяцев назад +126

    இன்றைய நிலையில் வாழ்க்கை துணை கிடைக்கிறது கஷ்டம். நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக கஷ்டமாக இருக்கிறது.

    • @Ruby.......
      @Ruby....... 5 месяцев назад

      அப்படியே கிடைத்தாலும் வாழ தெரியாத பசங்க பொண்ணுங்களும் இருக்காங்க

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 5 месяцев назад +1

      💯

    • @MalyadriMalyadri-zd7df
      @MalyadriMalyadri-zd7df 5 месяцев назад +14

      Anna na pakura Ella videos ku neenga msg panringa ithe msg mattum dha panringa 😂

    • @mehaalaa5700
      @mehaalaa5700 5 месяцев назад +1

      மகா பிரபு இங்கயும் வந்துட்டிங்களா

    • @BoopathiPalanisami-jh7qc
      @BoopathiPalanisami-jh7qc 5 месяцев назад +1

      Raja super songe bro எனக்கு நடந்துச்சு

  • @richsinglecollections1878
    @richsinglecollections1878 5 месяцев назад +5

    Super ninga pesuradhu tanabikaiye romba romba increase panradhu....thank you bro 🎉

  • @irishmadrasi6928
    @irishmadrasi6928 5 месяцев назад +2

    Useful information thank you so much bro❤

  • @lovelymaids3914
    @lovelymaids3914 5 месяцев назад +3

    Unbelievable & so sad. You are so great salama❤

  • @hajirahajira8866
    @hajirahajira8866 5 месяцев назад +9

    TQ bro semmaiya sonniga nalla advice motive speach unga intha video manathairiyam manasu stronga vachika nalla speach bro 👍🙂

  • @praveesha8930
    @praveesha8930 5 месяцев назад +16

    Your point of view is excellent in every video👌 your video make me to think every situation in positive way . Thank you .

  • @Nila_trends
    @Nila_trends 5 месяцев назад +15

    Daily waiting for your videos and Day by day motivated bro

  • @omarelimarath
    @omarelimarath 5 месяцев назад +7

    Nenga nallaaah irukkanum ayya... Unga vedio partadula oru dedir maatram vanda maari oru unarvu... Nenga yaarunu teriyila feed la vanda vedio auto play aanadha daan paartan... Romba nanri kadavulku... Enakku naane peesi konda innoru uruvatula enra alavuku last clips attached me🙏🙏🙏🙏💔

  • @hajirabanu4406
    @hajirabanu4406 5 месяцев назад +2

    Assalamualaikum wr wb...Each and every video is unique... alhamdhulillah bro...

  • @anuradhasampath47
    @anuradhasampath47 5 месяцев назад +14

    Everyone has some problem or the other. Instead of thinking why we got it, we have to think how to get out of that problem. Very useful video

  • @assenthamil8645
    @assenthamil8645 5 месяцев назад +5

    Thank you sha apadiya enaku sollura mathiriya eruku en husband ennaya vittu poyachi 1 year agidu but enum ennala meedu vara mudiya ella uga videos romba aruthala eruku thank you.

  • @CatharineKaroline
    @CatharineKaroline 5 месяцев назад +8

    Basically I am a person wish to be perfect in every work I do so first thing my eyes see is mistakes after watching your videos my vision, my perspective towards everything is getting changed. You influence in positive way. And I don’t skip ads in your video ❤😊

  • @NikivsGayu
    @NikivsGayu 5 месяцев назад +16

    Sha neenga evlo azhaga present pandringa 😊so happy to see your video 😊

  • @funtubegaming7922
    @funtubegaming7922 5 месяцев назад +4

    அன்பு இருந்தால் பிரிவு என்பது ஒன்று இருக்காது காமம் மட்டும் இருந்தாள் நாசமபோய்விடும்😢

  • @anuacharya7681
    @anuacharya7681 5 месяцев назад +1

    True, i was completely broken n found my husband cheating with my frnd... I was totally dependent on him because i had a baby hence i don't want to leave...but my situation becomes worse hence i got a support from my family started to work, i have moved on my work experience n support from my family helped me to get my own flat which i never dreamed...else i was dreaming about it with my hubby..now my career n parents sibling made me a stronger person...
    When you are broken move your focus on self development it will life you much better than where we are😊

  • @demo9362
    @demo9362 5 месяцев назад +3

    Nethu thupakki munai movie colors tv la potanga.. Unga acting vera level

  • @kanishkapriyanka3621
    @kanishkapriyanka3621 5 месяцев назад +6

    Well explained brother 😊

  • @josephineellavarasi9642
    @josephineellavarasi9642 5 месяцев назад +2

    At last you have wrapped up with motivational examples are awesome bro ❤

  • @Inspirationbliss
    @Inspirationbliss 5 месяцев назад +6

    The theme of video goosebumps at the finishing with more legends as example. Really am short of words 🥺🥺

  • @letsparty5905
    @letsparty5905 5 месяцев назад

    Hi bro ippotha Unga video 1st time pakuran . Actually 6 years love la na periya thappu pannitan antha guilt enna konnutu irrunthuchu. Unga video patha apparam romba aruthal and motivated oda poren. Ithu neega continue pannanum romba nallarukanum bro neega .

  • @Rishaanhuman143
    @Rishaanhuman143 5 месяцев назад +3

    Great one and I really admire you for all of that you said 👍

  • @krishnavenijayakkumar4447
    @krishnavenijayakkumar4447 5 месяцев назад +4

    ❤ Thanks anna your video made my day❤

  • @srilekhaswetha1449
    @srilekhaswetha1449 5 месяцев назад +1

    S bro u made a diff nd ur Great , god bless u

  • @asquareancykrishnan8970
    @asquareancykrishnan8970 5 месяцев назад +6

    Seriously i like your speech. U never speak abt others personal. U speak only positive thing and how we need to lead our life keep going

    • @ShaBooThree
      @ShaBooThree  5 месяцев назад +1

      Txs for understanding my vision

    • @asquareancykrishnan8970
      @asquareancykrishnan8970 5 месяцев назад

      When ever i feel down i will watch your videos and get some energy boost

  • @rekhavikram2691
    @rekhavikram2691 5 месяцев назад +3

    Lovely shah,as u said it rightly,u need to come out of the trauma without getting hurt,then u r the most successful person

  • @asifaakbar7979
    @asifaakbar7979 5 месяцев назад +2

    My suggestion is, select the partner wisely and control them with your love and affection. Even afterthat having issues then try to solve as much as possible. If decided to leave that person then not to feel bad. Jus move on and look for better things. No use of feeling and spoiling our own mental health. In abroad countries marriage and divorce is very common and but in India especially in south India we worry so much and spoil our own mental health and our families peace. Jus move on and be happy.....

  • @irfanhusain4796
    @irfanhusain4796 5 месяцев назад

    super bro ❤ excellent topic 👌

  • @zaneerafawzan-9322
    @zaneerafawzan-9322 5 месяцев назад

    Very good my son. I am really appreciate your messages. You are like a psychologist person. I am just come out from the severe disease and focusing on my regular routine. Lots of love from Sarah Toronto ❤️

  • @arulmozhik6223
    @arulmozhik6223 5 месяцев назад

    Our favourite part of your video is the message you convey

  • @lmdiary2360
    @lmdiary2360 5 месяцев назад

    Ur vedio are really super 🎉

  • @indumathi3583
    @indumathi3583 5 месяцев назад +17

    அது என்னமோ bro கல்யாணம் ஆகி நல்லா குடும்பம் நடத்துறவங்க வாழ்க்கைல தான் நல்ல பாம்பு மாதிரி ஏதாவது ஒன்னு வரும் (ஆணோ / பெண்ணோ ) ஆனால் பாதிப்பு என்னமோ பிள்ளைகளுக்கு தான்

  • @dennysam7778
    @dennysam7778 5 месяцев назад +3

    Shaboothree channel is very informative and positive 🎉

  • @shankarchithra3570
    @shankarchithra3570 5 месяцев назад +33

    பொன்னு கிடைப்பதே கஷ்டம் இதுல விவாகரத்து வேற

  • @Tara-xp3xh
    @Tara-xp3xh 5 месяцев назад

    Ur videos r to be watched without skipping

  • @VijayaLakshmi-lm6ke
    @VijayaLakshmi-lm6ke 4 месяца назад

    Thanku sha❤

  • @jothigopihappyhomevideosgo600
    @jothigopihappyhomevideosgo600 5 месяцев назад +3

    Uga video pakum pothu allam enna rompa manathuku aruthala irukuga sir ethupolave neraya soluga sir neraya penkal life full la problem ma than irukaga sir.

  • @dhaslima2556
    @dhaslima2556 5 месяцев назад +8

    Nanum dhan 1st divorce. 2nd husband not bother of mine... So I'm focusing on social services and some language learning....❤🎉🎉🎉🎉

    • @zxyn3054
      @zxyn3054 5 месяцев назад

      Do what u love ❤

  • @Queenakshara2410
    @Queenakshara2410 5 месяцев назад +13

    As a transgirl, i have gone through a break up that shattered my world, both real and dream.
    It took all my energy and strength to give a stronger come back. I made myself unavailable for a while until I could figure my truest potential and strength.
    Now I have no doubt that my guy out there is building himself stronger so when we find each other, we could create an empire for ourselves.
    Sha Anna, Thank you for your continuous efforts in building some of us.

  • @monishadeivakumar8058
    @monishadeivakumar8058 5 месяцев назад +7

    Thank you for this advice

  • @rtramakrishnan6490
    @rtramakrishnan6490 5 месяцев назад +4

    Very good video bro. Appreciate your efforts.

  • @grizzy2610
    @grizzy2610 5 месяцев назад +2

    I have been watching their videos from 2021 i admired their vdos soo much , so their divorce news was such a shocking thing to me 😢aftr that khalid’s engagemnt with sunaina was huge shockinggg😢..this teaches all the couple vlogs in screen is not happy as they show 😢

  • @asmailliyin224
    @asmailliyin224 5 месяцев назад +13

    Sunaina 😮😊

  • @roselinebense4398
    @roselinebense4398 5 месяцев назад +2

    Vazhga valamudan tambi 🙌 🥰

  • @rajeshwarimkumar8751
    @rajeshwarimkumar8751 5 месяцев назад +1

    Some sensible contents unlike the ones like mama with baby ma and other please put such inspiring stories , we can share such ones for inspiring others

  • @saruDJR
    @saruDJR 5 месяцев назад +2

    Thanks sha...

  • @PSKIDSZ
    @PSKIDSZ 5 месяцев назад

    Yes kandipa this video is a motivational video for all

  • @hanzabgallery7312
    @hanzabgallery7312 5 месяцев назад

    Ur video depart from others, good motivational video bro

  • @Sasireka973
    @Sasireka973 5 месяцев назад +3

    Well said anna😊😊😊

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 5 месяцев назад +4

    அருமையான பதிவு

  • @thineshkumar7113
    @thineshkumar7113 5 месяцев назад +2

    Bro, post a video about the cause of their divorce. Normally, in Arab countries men don't divorce. They are permitted to marry more than one wife. If you can find out the cause of this divorce, It could be helpful for other couples to avoid such things or take a lesson from this.

  • @magdalenewesly1037
    @magdalenewesly1037 5 месяцев назад +2

    Last song of your every video really enourage me lot in every critical situations in my life even my family also like that song

  • @thilageswariapadinaraidy8059
    @thilageswariapadinaraidy8059 5 месяцев назад

    Eye opening facts...Hats off Sha bro

  • @nanthinimuthu6566
    @nanthinimuthu6566 5 месяцев назад +4

    Super ❤

  • @madhuvasu4030
    @madhuvasu4030 4 месяца назад

    Thank you...

  • @Sugar_crumbs_
    @Sugar_crumbs_ 5 месяцев назад +5

    ippo la divorce oru fashion aa maari kita varudhu bro 🥺

  • @jayalakshmis379
    @jayalakshmis379 5 месяцев назад +4

    Superb brother nalla motivation. Kandipaga intha video nara person life ku oru turning point ah irukum. Thank you brother

  • @nishal1306
    @nishal1306 5 месяцев назад

    Hmm so this is why Khalid started visiting and exploring India so frequently 🧐

  • @thamizharasan3769
    @thamizharasan3769 5 месяцев назад

    The content is very good 👍🏻 but I dont understand one thing why shaw always wants to show sympathy . Khalid is emirati

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 5 месяцев назад +19

    உட்கார்ந்து மனம் திறந்து இருவரும் பேசினால் தீராத ப்ரச்சனை என்பதே கிடையாது

    • @mehaalaa5700
      @mehaalaa5700 5 месяцев назад +1

      பேசுனாலும் 😢

    • @manifest2203
      @manifest2203 5 месяцев назад +5

      Not everyone wants to do that. If a man wants a new woman, he will do that.

    • @pb99865
      @pb99865 5 месяцев назад +1

      It can only happen only if both are open. People often defend saying they are the right ones, you have no scope to sit and talk.

  • @suriyakala7852
    @suriyakala7852 5 месяцев назад +2

    சூப்பர் video

  • @vijayaletchumy1010
    @vijayaletchumy1010 5 месяцев назад

    good motivation bro

  • @FadhurRifaya
    @FadhurRifaya 5 месяцев назад

    Kalail ungae channel video papen tqs bro

  • @kuppasamy108
    @kuppasamy108 5 месяцев назад

    Great job ur great

  • @SahanaBenazir
    @SahanaBenazir 5 месяцев назад +1

    Babloo pritjiviraj mari dan
    Inda khalidum valarum vara wife venum oru level poita apram koraya therium.chinna cute actress pidikum. 😢

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 5 месяцев назад +2

    Anne Unmaya soldre na ungala subscribe pannala ..ana ethirichiya oru eight months munnadi oru motivational vdo pathe anna really i am excited and boosted up with u r words...orum ulagamum negative ah pakkura oru vishiyathula irukura positive ah epdi pakkurathunu unga kitta tha kathukitte ...now i am a subscriber and big fan of u anna...keep motivating us... Thankyou so much ❤

  • @Harry_1987
    @Harry_1987 5 месяцев назад +2

    God bless your motivation videos 🙏

  • @preethicute1193
    @preethicute1193 5 месяцев назад +6

    That so called heroine is a home wrecker... KARMA will hit her soon... very decent explanation Sha bro... ❤❤❤

  • @dnapolren
    @dnapolren 5 месяцев назад

    Very mature take

  • @Parveen.A-h1z
    @Parveen.A-h1z 5 месяцев назад +2

    Sila paeruku ethum ilatha pothu satharanamana wife oh husband oh theva padranga but nala fam vandha aprm model or actor / actress theva padranga

  • @s.anishabanubanu2755
    @s.anishabanubanu2755 5 месяцев назад +2

    Hi anna en life ipadithan en pasangalaium en kita irunthu piruchutanga😓pethavangalum kai vitanga yarukaga valuromnu theriyama iruka😔intha ulagathula unmayana anba purinchuka matanga unga video thairiyatha kudukuthu❤

    • @User-69944
      @User-69944 5 месяцев назад

      Hii Anisha banu Assalamuaalaikum ❤ Feel panadhinga life la ellarukumey kastam irukudhu nama dha adha overcome pananun nenga feel panadhinga dua seinga Allah irukan✨💯

    • @zxyn3054
      @zxyn3054 5 месяцев назад

      Don't feel 🥺

  • @sreemathir1220
    @sreemathir1220 5 месяцев назад +1

    Na ivangala 4yrs ah follow panuren Sha.. Ennala ivanga vishayam namba mudila. Rendu perumey avalo azhga family run pananga, salama oru beauty entrepreneur ah aanapo avlo support panaru.. Avanga pasanga 1 kid spl child.. Sema family sha. But idhu dan reality!!!!!

    • @Neversaynever12034
      @Neversaynever12034 5 месяцев назад

      "spl child "nna meaning ?

    • @bhaktivirtualtamil7188
      @bhaktivirtualtamil7188 5 месяцев назад

      Autism child​@@Neversaynever12034

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 5 месяцев назад

      Special kid.. ​@@Neversaynever12034

    • @balajihariharan7175
      @balajihariharan7175 4 месяца назад

      ​@@Neversaynever12034 at the start of video, sha mentioned one of their kid has autism, which is a special needs child and needs extra care and attention

    • @Neversaynever12034
      @Neversaynever12034 4 месяца назад

      @@balajihariharan7175 oh..okay..thanks..sorry for her

  • @arifabegum8678
    @arifabegum8678 5 месяцев назад +1

    husband wife pannura thappala kulanthaigal Kelvi curiya ga irukar gal avaga manasu yavlo kastap padutu itu varum video la pesaradu ella 🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🍼 Amma ta vittudu poiduraga anna Amma kulanthaigala pattuku du life vala nu la

  • @mohamedilliyas6557
    @mohamedilliyas6557 5 месяцев назад

    Worth watching Your videos, See suoerb

  • @mendhikabyrah9286
    @mendhikabyrah9286 5 месяцев назад +1

    Nan inda couple blog parthu neraya wishiyam gal nan enda relationship la except panninan. Ana oru wishiyam nan ippi tharinjikuden oru vedio kulla awanga true relationship welagadu indu. Ana awarda interview la kooda awar sollikaru she is a supportive wife awarda kasta kalathulaawa help pannina wife a ippo yenna reason ku divorce panninaro thariya . Ana social media la katurathu truth illa indu ina couple mulam i understood

  • @RahumanSafvana
    @RahumanSafvana 5 месяцев назад +1

    Mother love is only the purest love

  • @noorahabeeb
    @noorahabeeb 5 месяцев назад

    No brother you're wrong. Salama posted thar post in morning and in eve Khalid posted about his engagement. Rendum orae day nala elarum ipdi nenachukitinga. Enaku sure ah teriyum because salama post panni oru 10mins la na pathen also khalid post panni oru 5 mins laye en feed la katuchu. Then nane confuse agi idhuku salama ipdi post panirpangalonu pathen timing differs ah irku.

  • @Nazneen-gz1bu
    @Nazneen-gz1bu 4 месяца назад

    Divorce 2 type irukku. Toxic people கிட்ட இருந்து தப்பிக்கிறது. அன்பான ஒருத்தர பிரிறது. முதலாவது தருவது சந்தோஷம். இரண்டாவது வலி.

  • @fathimasuji7710
    @fathimasuji7710 3 месяца назад

    Semma bro

  • @dhamumiraclemedia
    @dhamumiraclemedia 5 месяцев назад +1

    HI BRO