கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #CaptainNews #CaptainSeithikal​​​​
    #Kallakurichi #KallakurichiNews #PremalathaVijayakanth
    Visit Captain News WEBSITE : captainnews.net/
    Like Captain News on FACEBOOK : / captainnewstv
    Follow Captain News on TWITTER : / captainnewstv
    Follow Captain News on INSTAGRAM : www.instagram....
    About Captain News:
    Captain News (Tamil:கேப்டன் நியூஸ்) is a 24x7 live news channel in Tamil launched on August 29 2012.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.

Комментарии • 92

  • @selvam2792
    @selvam2792 3 месяца назад +47

    கேப்டன் போலவே உங்களுக்கும் ஏழைகள் மீது அக்கறை ஆறுதல் கூறியதற்க்கு நன்றி

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 3 месяца назад +72

    எங்க துக்க நிகழ்வு நடந்தாலும் ஆறுதலாக முதலில் வருவது கேப்டன்தான் இப்ப அண்ணியார் அவர்கள்

  • @ThankavelVasant
    @ThankavelVasant 3 месяца назад +24

    THANK YOU PREMA AMMA 🙏🙏🙏

  • @thanalaksmi125
    @thanalaksmi125 3 месяца назад +33

    Love you Prema amma ❤

  • @Jahabar.
    @Jahabar. 3 месяца назад +17

    Super amma ஒங்க நல்ல மனசு யாருக்கு வரும்

  • @aslamfaiyas7959
    @aslamfaiyas7959 3 месяца назад +17

    வாழ்க கேப்டன்

  • @paramuthangavel619
    @paramuthangavel619 3 месяца назад +5

    கேப்டன் அம்மா ❤உங்களின் அதீத தைரியம் அன்பு இரக்க குணம் அடிப்படையில் மனித நேசம்தமிழகத்தின் மீது மக்கள் மீதான அக்கரை பாசம் இவையனைத்தும் என்னை மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறதுங்க அம்மா. இந்த சூழ்நிலையிலும் உங்களின் அபார தைரியம் சாதாரணமானதல்ல. துரோகக் கூட்டத்தின் நடுவே அரசியல் செய்வது என்பது சவாலான பயணம். ஆனால் இதை அனைத்தையும் முறியடித்து சாதனை படைக்கும் ஆற்றல் மிக்க தலைவர் நீங்கள் அம்மா. அண்ணியார் என அனைவரும் கூறினாலும் எனது மனது என்னவோ உங்களை அம்மாவாகவே வணங்கத் தோன்றுகிறதுங்க அம்மா. நீங்களும் தம்பி இளம் கேப்டன்கள் விஜய்பிரபாகரனும், சண்முகப் பாண்டியன் அவர்களும் நீடூழி வாழ வாழ்த்தும் உங்களின் அபிமானிகளில் சாமானியர்கள் நாங்கள். எங்கள் குடும்பமும். உங்களை நேரில் பார்த்து சந்திக்க ஆவலாக உள்ளேன் அம்மா சிங்கப் பெண்மணி நீங்கள் அம்மா. இனிவரும் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மா ❤.....

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 3 месяца назад +16

    Super excited ❤

  • @a.selvana.selvan-kc6pu
    @a.selvana.selvan-kc6pu 3 месяца назад +16

    Super 👍

  • @prakashk9506
    @prakashk9506 3 месяца назад +21

    Super Madam ❤❤❤

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi 3 месяца назад +16

    கழக தாய் அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தன் உடல்நலத்தை பார்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
    நடக்கும் போது ஒரு மாற்றம் தெரிகிறது தாயே ...

    • @user-vasantha
      @user-vasantha 3 месяца назад

      நானும் கவனித்தேன்

  • @VaratharajThurairaj
    @VaratharajThurairaj 3 месяца назад +41

    என்ன செய்தாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை போய் உங்களால் முடிந்த நல்ல காரியங்களை கேப்டனின் ஆத்ம சாந்திக்காய் செய்து கொண்டிருங்கள் .தமிழக மக்களில் அதிகமானோர் முட்டாள்களாய் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது அம்மா.

    • @svrwood7235
      @svrwood7235 3 месяца назад +2

      ❤❤ caption 🙏🙏🙏

    • @arunthathiarunthathi3487
      @arunthathiarunthathi3487 3 месяца назад +2

      🙏🙏🙏🙏

    • @rajankalai2629
      @rajankalai2629 3 месяца назад +2

      உண்மைதான் பிரதர் மக்கள் திருந்த போவதில்லை

  • @srihari-y7p
    @srihari-y7p 3 месяца назад +36

    கேப்டன் குடும்பம்🎉🎉🎉

  • @chinnathambilrkr923
    @chinnathambilrkr923 3 месяца назад +17

    Amma super 👍👍

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 3 месяца назад +12

    அண்ணி அண்ணா எங்கேயும் போகல உங்கள் வடிவில் இருக்கிறார் உங்களை நான் இன்னும் பார்க்க பாக்கியம் கிடைக்க வில்லை என் அண்ணா ஆசி இருந்தால் நிச்சயம் பார்ப்பேன் 😢❤❤❤❤❤❤❤❤

    • @user-vasantha
      @user-vasantha 3 месяца назад +3

      நானும் கேப்டன் கோயிலுக்கு சென்றிருந்த போது அண்ணியை முதன்முதலில் பார்த்தேன் - அன்பாக பேசினார்

    • @vijayalakshmiviji950
      @vijayalakshmiviji950 3 месяца назад

      நல்ல உள்ளம் அம்மா

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 3 месяца назад +36

    மக்களுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் ஓடி வந்து பார்ப்பதும் தேமுதிக மட்டும் தான்

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 3 месяца назад +15

    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்

  • @venkatariya9256
    @venkatariya9256 3 месяца назад +4

    தெய்வம்❤❤❤

  • @pugazhlkumar3912
    @pugazhlkumar3912 3 месяца назад +9

    Mass

  • @SenthilKumar-cz3eq
    @SenthilKumar-cz3eq 3 месяца назад +11

    Super akka

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 3 месяца назад +10

    🙏🙏🙏🙏🙏

  • @perumalnathan3855
    @perumalnathan3855 3 месяца назад +5

    🙏🙏👍

  • @TV-MANITHAVURUTHI
    @TV-MANITHAVURUTHI 3 месяца назад +4

    Ok sir & medam

  • @Murugandmdk-vx7re
    @Murugandmdk-vx7re 3 месяца назад +12

    கேப்டன் புகழ் வாழ்க அண்ணியார் வாழ்க

  • @vennilagandiraj3005
    @vennilagandiraj3005 3 месяца назад +11

    Captain sir valiyil premalatha madam vaazlka

  • @kishormax-o2k
    @kishormax-o2k 3 месяца назад +5

    Amma super ❤❤❤❤❤❤

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 3 месяца назад +32

    மக்கள் பணியில் என்றுமே தேமுதிக எங்கள் அண்ணியார் முதலிடம்

  • @udhayakumar6662
    @udhayakumar6662 3 месяца назад +12

    ,🙏🙏

  • @anandjuly14
    @anandjuly14 3 месяца назад +12

    Next captain

  • @Sampath-b2n
    @Sampath-b2n 3 месяца назад +17

    நன்றி கெட்ட மக்கள் பணம் கொடுத்த வாங்கி கொண்டு மறந்து விடுகிறார்கள்

  • @பூசம்
    @பூசம் 3 месяца назад +6

    அருமை கேப்டன்

  • @AzizAbdulshareef
    @AzizAbdulshareef 3 месяца назад +25

    DmDK❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 3 месяца назад +9

    மக்களுக்கு ஒரு பிரச்சனை முதல்ல ஒரு குரல் கொடுக்கிறது எங்கள் கட்சி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தேமுதிக நான் காரைக்குடி

  • @SenthilKumar-d8g1i
    @SenthilKumar-d8g1i 3 месяца назад +4

    🙏🙏🙏

  • @PushpaD-jb6qi
    @PushpaD-jb6qi 3 месяца назад +5

    🎉

  • @MMohammed-nl6nb
    @MMohammed-nl6nb 3 месяца назад +27

    DmDk❤❤❤

    • @jayak4824
      @jayak4824 3 месяца назад

      Anniyar avargale vashga God bless you

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 3 месяца назад +5

    எங்கள் அம்மா பிரேமல 🙏🙏🙏🙏🙏🙏🙏🇧🇪🙏

  • @vasanthrajan784
    @vasanthrajan784 3 месяца назад +23

    Dmdk🎉

  • @DuraiRaj-e2g
    @DuraiRaj-e2g 3 месяца назад

    மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றதும், முதலில் வருவது தேமுதிக தலைவர் கேப்டன் அப்பா அவர்கள்தான்,, அவருக்கு பின் கேப்டன் அப்பா வழியில் பிரேமா அம்மா மிக்க நன்றி!!!!!அம்மா,
    ஆனாலும் நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் இந்த மக்கள் திருந்த போவதில்லை அம்மா, 🙏🙏🙏🙏👍👍

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 3 месяца назад +6

    Epsannan valgavalarga jjannan ❤

  • @PavithraPavithra-w4c
    @PavithraPavithra-w4c 3 месяца назад +1

    Super Amma 🎉🎉🎉🎉🎉

  • @BalaGuru-lj2ro
    @BalaGuru-lj2ro 3 месяца назад +1

    Super anni

  • @srinivasansanthanam5595
    @srinivasansanthanam5595 3 месяца назад +3

    Capt thogudi anal nandriketta makkal

  • @mekalaabi8607
    @mekalaabi8607 3 месяца назад +16

    கஞ்சா கள்ளச்சாராயம் திராவிட மாடல்

    • @senthilj6802
      @senthilj6802 3 месяца назад

      அதிமுக. தேமுதிக. திமுக. இதுதான்திராவிடமாடல்

    • @mekalaabi8607
      @mekalaabi8607 3 месяца назад

      @@senthilj6802 நாம் தமிழர் திராவிடன் இல்லையா

    • @mekalaabi8607
      @mekalaabi8607 3 месяца назад

      @@senthilj6802 திமுகவின் B Team நாம் தமிழர் கட்சி

    • @senthilj6802
      @senthilj6802 3 месяца назад

      @@mekalaabi8607 இல்லை

    • @mekalaabi8607
      @mekalaabi8607 3 месяца назад

      @@senthilj6802 சீமான் ஒரு மலையாளி அவன் திருமணம் செய்தது தெலுங்கு இன பெண்ணை கட்சியின் பெயர் நாம் தமிழர்

  • @murugesangf4098
    @murugesangf4098 3 месяца назад

    இந்த மக்களுக்கு ஒரு கஷ்டம்னா முதலில் வருவது கேப்டன் குடும்பம்தான்... 🙏🏻🙏🏻🙏🏻

  • @sankars8805
    @sankars8805 3 месяца назад +1

    ❤❤❤

  • @russianmafia5964
    @russianmafia5964 3 месяца назад +1

    Great ma vijakanth illanalun bolda first aka varanga super amna

  • @Bharathi-s8i
    @Bharathi-s8i 3 месяца назад

    ❤❤❤❤ammaaa

  • @chandramohanm357
    @chandramohanm357 3 месяца назад

    ❤❤❤👍👍👍👍👍👍❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @malaiarasip5458
    @malaiarasip5458 3 месяца назад

    Leg any problem rest pls madam romba kastamaa irru ku

  • @rajaraja-pq6fz
    @rajaraja-pq6fz 3 месяца назад +2

    Dmk super government

  • @SeethaDevi-nr6lu
    @SeethaDevi-nr6lu 3 месяца назад

    Aennanada

  • @ganeshanm9886
    @ganeshanm9886 3 месяца назад +1

    Eankal captain dmdk 🔥🔥🔥

  • @MuthuRamu-r8z
    @MuthuRamu-r8z 3 месяца назад

    Enththailan intha magallthan nabunar e nthalivanni illatha mathipu

  • @MaheshwariS-ei7uk
    @MaheshwariS-ei7uk 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilj6802
    @senthilj6802 3 месяца назад

    நீங்கள்யாரைவேண்டுமானாலும்போய்பாருங்கள். ஆனால்வீடியோஎடுத்துவிளம்பரபடுத்தாதீர்கள்ஒருஓட்டுகூடவிழாது

    • @MuruganLavanya-lx2hy
      @MuruganLavanya-lx2hy 3 месяца назад +6

      இங்கே இருக்கும் அரசியல்வாதிகள் யார் விளம்பரம் தேடவில்லை நீங்கள் கூறுங்கள்

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 3 месяца назад +2

      Sen வெண்ணெய் பெரிய அறிவாளி

    • @senthilj6802
      @senthilj6802 3 месяца назад +1

      @@chinniahlingam3012 பதில்சரியாகபோடதெரியாதவன்பேடிஅலி

    • @VeluDmdk-ec5zi
      @VeluDmdk-ec5zi 3 месяца назад +5

      நாளை ஸ்டாலினோ உதயநிதியோ வந்தால் வீடியோ எடுக்க மாட்டார்களா...
      இல்லை எடப்பாடியோ அண்ணாமலையோ வந்தால் வீடியோ எடுக்க மாட்டார்களா.
      இல்லை சீமான் திருமாவளவன் விஜய் வந்தால் வீடியோ எடுக்க மாட்டார்களா..
      அவர்களுக்கும் இதே கமெண்ட் போடனும்...

    • @senthilj6802
      @senthilj6802 3 месяца назад

      நான்சொன்னதுஎல்லோருக்கும்தான். மரண ஓலையில்துடிப்பவர்கண்டுஉதவிசெய்யவேண்டும்அரசியல்செய்யக்கூடாது. ஒருஓட்டுகூடவிழாது

  • @Catiecutiemaxmac
    @Catiecutiemaxmac 3 месяца назад

    ❤❤❤

  • @rajasuba9631
    @rajasuba9631 3 месяца назад +3

    🙏🙏🙏