மதுபாலகிருஷ்ணன் அவர்களின் குரலில் நான் கடவுள் படத்தில் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே.. பாடல் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத பாடல்_
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்.. 1979 வந்த ப்ரியா திரைப்படம். 2019 நாற்பது வருடங்கள் கடந்து விட்டது... யார் இசைத்தாலும் இசை தரும் எல்லா கருவிகளும்... எங்கள் ராசா இசைத்தால் மட்டுமே உயிரும் உணர்வும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும்...
அனைத்து வகையிலும் உலக நாடுகளே தமிழகம் தான் சிறந்தது ஆனால் வரலாறு ஒன்று உருவாக்க வேண்டும் இல்லையா ஆகையால் தமிழகம் இவ்வளவு அராஜக பாதையில் சென்றுள்ளது இது மிக விரைவில் அனைத்தும் நல்ல வழியில் முடியும் அப்போது உலக அளவில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும் காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் அவதார பொருள் வேதம் ஒலிக்க வெற்றிக்கொடி பறக்க வரலாறு செழிக்க வையகம் செழிக்க வாழ்க பெருமாள் புகழ் நன்றி
What a singer man... His voice is matching exactly the original one.... Best song of the night... That old man with a different shirt is using a different instrument to create the starting sound... This is something else than a normal composition.... Heartwarming
You know i was away from my family for earning, My Chella mottai is my good partner at my self cooking and self dancing and self... Lost a lot enjoyments but still surviving and working for my family betterment. நா என் இளையராஜாவ ஒத்த பாடுன்னு கூட கூப்பிடுவேன், ஏன்னா அவன்தானே என் பக்கத்துல இருக்கற உடன் நண்பன்.
வேளையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம் வெரும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில் கல்லம் கபடம் வஞ்ஜகம் இன்றி கன்னியமாஹ ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்
Am at my 70's age's, still remembering this same song whenever i used to visit my son who's residing at Singapore for an govnt advisor. Simple to be learn from ilayaraja. Even at my winter i am wearing Veshti & sattai at home at Toronto. Life is beautiful da Raja. We lost our old Alwarpet days, Balu left first da Raj.
இந்த பாடலை கேட்க சிங்கப்பூரில் வாழ்பவர் பெருமை கொள்ளலாம். அதைவிட சிங்கப்பூர் தமிழர் என்பதில் நன்மதிப்பை பெறலாம். ஆனால், அதற்கெல்லாம் மேலாக இந்த பாடல் நம்முடைய ராஜாவால் பிறந்தது என்றெண்ணி உண்ணதமான மகிழ்வை பெறலாம்!!
தினசரி ஒரு முறையாவது நான் இப்பாடலை கேட்டு விடுவேன்....அதிக ஈர்ப்பு உள்ள பாடல்.... இசை.... பிண்ணனி இசை....குரல்.... அனைவரின் ஆத்மார்த்த ஒத்துழைப்பு..... சூப்பர் சார்... சிவகாசி k.காளிமுத்து
I like Sri Madhu Balakrishnan's awsome voice.Not only this song,but also he rendered a semi classical song HARI MURALI RAVAM from the Malayalam movie ARAM THAMBURAN. Once again my hearty thanks abd Best Wishes to Sri Madhu Balakrishnan.
வர்றே வா அப்படியே ஏசுதாஸ் குரல புடுங்கிட்டு வந்திருக்காரு அண்ணன் நீங்கள் என்ன தவம் செய்தீர்களோ தெரியவில்லை என்ன ஒரு அமிர்தமான இனிமையான குரல் நான் அசந்து பொயிட்டேன் உங்கள் குரல் மாறாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்
மறைந்த தன் மனைவியைப் பற்றி பேசும் போது கூட கலங்காமல், மக்களை மகிழ்விப்பதில் கவனம் செலுத்தும் உங்களை வணங்கத் தோன்றுகிறது அய்யா. இந்த உலகில் கடவுள் என்று ஒன்று இருந்தால், அது உங்களின் குணத்துடன் தான் இருக்கக் கூடும். எவ்வளவு பாராட்டினாலும் அது உங்களுக்குக் குறைவு தான்.
40+ years on and this song is still so evergreen!! What complexity and harmonies... simply mind-blown! There cannot be a better music composer than Ilayaraja. He is the greatest!
ஐயா அசத்தல் !!! அக்கறை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே...................சிங்கப்பூர்................. சூப்பர் ஹிட் அதுவும் அமைதியிலேயே!!! இது போன்ற Manpower!!! Performance !!! யாருக்கு சாத்தியம்!!! Excellent power!!! Amazing!!! May God bless you Raja sir and song singer madhu sir and all music Team l am very proud of our music performance!!!
Dear Singapore I love Singapore..when I came to see Raja see consert in 2019 is my 1st live concert and Iove Singaporean sports the way Raja ser..is 1at time I see Raja ser..longer life for Raja ser..
The reason why Raja sir goes to any extent bringing the hungarian string section to play his music in concerts gets evident starting @ 3:55 - not one wrong/off key note - unison is the word! If you watch between 4:06-4:09 you can see the approval and appreciation of a genius composer to an orchestra that flawlessly plays his composition. Live music - there is no substitute to it . You might have the latest and greatest gadgets to produce electronic music, but the feel you get out of live instruments performed by talented musicians (especially while playing compositions of geniuses) is something else!
So true. I started listening to western classical only because of Raja sir. And the more I listen to it here you come to appreciate the true value of live orchestra and what music moving the soul really means. There is no lyrics like Indian music, just sounds of different instruments coming together in unison.
ஆஹா ஆனந்தம் மது பாலகிருஷ்ணன் தேன் குரலில்.ஏசுதாஸ் அண்ணாவுக்கு அடுத்து அவரை போலவே🎉 என்னோட நெருங்கிய நண்பர் மது.. எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 11 முறை பார்த்து உள்ளேன் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி 🎉🎉🎉😊
இளையராஜா என்றால் ஆணவம் தான்,. ஏனெனில் அவரின் இசை கோர்வைகள் மற்றும் உலக தரமான படைப்புகள் அப்படி அவரை நினைக்க வைத்திருக்கலாம். அதில் என்ன தவறு உள்ளது. ஏதோ ஒன்றை செய்துவிட்டு ஆட்டம் போடும் சிலரை ஒப்பிட்டால் அவர் செய்ததது ஒன்றும் பெரிதல்ல. இசையை மட்டுமே நீங்கள் ரசிக்க வேண்டும்,. அவரின் தனிப்பட்ட குணங்களை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை நண்பர்களே...
Kaviyarasan he is god of music, but as a human he is still baby.!if you watch carefully, his behaviour and speech are very much like 3 -5 years kid and taking from his Heart and not being diplomatic or politically correct. That doesn’t mean he is head weighted or egoistic. You guys have not maturity to understand this and just passing negative comments on a god. Firstly you guys need to grow up to understand any other individual
@@trancebass4608 we don't have any doubt about legend MSV is the great musician. Same time all the music composers in India accepted that the meastro ilayaraja is the only person who has been handling all the ragaas for the different situations until now and his fusions and melodies are world famous with endless die hard fans. So we have to respect the talent.. God bless meastro.
விசில் அடிக்கிறதா இருந்தா இப்படி அடிக்கனும் என்செல்லம் யோவ் மாஸ்ட்ரோ மாமா நம்ம தமிழ் நாட்டில முறை பொன்னை விசில் அடிச்சிதான் கூப்பிடுவாங்க என் செல்லம் நீதான்டா எனது தாய்மாமன் ப்ளீஸ் Oncemore🤩😭
தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே, எவரையும் எவரோடும் ஒப்பிட முடியாது. ஆனால் இசைஞானி இசையுலகிற்கு வருவதற்கு முன் ஹிந்தி திரைப்பட பாடல்களின் தாக்கம் மிகவும் இருந்தது. அதை தகர்த்தெரிந்த பெருமை இசைஞானி யையே சாரும். உலக அரங்கில் தமிழ் திரை இசைக்கென தனி முத்திரையை பதித்தவர்.......!
அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் புதுமையிலே மயங்குகிறேன் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே பார்க்க பார்க்க ஆனந்தம் பறவைப் போல உல்லாசம் வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம் வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில் கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் சிட்டுப் போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள் துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம் தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போல சீனர் தமிழர் மலாய மக்கள் உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள் காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும் கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன் சொர்க்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன்
Tiz iz Raja... And his genius there is no replacement for him💞💞... 1000 and 250 is not equal but no one realise that... Genius people only could know what am saying 😎😎😎
ஏசுதாஸ்,விஜய் ஜேசுதாஸ்,மது பாலகிருஷ்ணன்- குரல்கள் ஒன்று போலவே தோன்று கின்றன.வாழ்க வளமுடன்.🌹
உண்ணிமேனன் also
இசை சித்தரின் தெய்வீகஇசை எவராலும் ஈடுகட்ட முடியாது என்பதற்கு இந்த நிகழ்ச்சி நல்ல உதாரணம், வணங்கி மகிழ்கிறோம் ஐயா சிவ சிவ சிவாயநம.
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா 😍😍
Forever composer Maestro Illayaraja 😍😍
மதுபாலகிருஷ்ணன் அவர்களின் குரலில் நான் கடவுள் படத்தில் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே.. பாடல் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத பாடல்_
சூப்பர் அண்ணா
Yesuthas
Wonderful Singing Madhu Sir
Yes
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல்..
1979 வந்த ப்ரியா திரைப்படம்.
2019 நாற்பது வருடங்கள் கடந்து விட்டது...
யார் இசைத்தாலும் இசை தரும் எல்லா கருவிகளும்...
எங்கள் ராசா இசைத்தால் மட்டுமே உயிரும் உணர்வும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும்...
1978 il Priya padam velivanthathu....1979alla
Yes still fresh❤
1st stereo recording songs.
1978 the movie was released
உலகத்தில் உள்ள அனைத்து இசை கருவிகளும் அவை படைக்கப்பட்ட நோக்கத்தை இளையராஜாவால் அடைந்து விட்டன என்று நம்புகிறேன்
Super sir
Nejama po paaa
Super super super
Super
மிகச் சரியான கமெண்ட்
தமிழ் பாடலுக்கு ஆங்கிலேயர்கள் இசை வாசிக்க வைத்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள்
தமிழனுக்கு எது இருக்கோ இல்லையோ ..வாய் நல்ல பெருசாவே இருக்கு ..a.r. ரஹ்மான் concert லா பாத்தது இல்லையா ??
Notes irruntha yaar naalum vaasikalam
@@prawinism adhellam verum electronic sound thaan ...not music
Yes
@@prawinism 😂😂😂
அனைத்து வகையிலும் உலக நாடுகளே தமிழகம் தான் சிறந்தது ஆனால் வரலாறு ஒன்று உருவாக்க வேண்டும் இல்லையா ஆகையால் தமிழகம் இவ்வளவு அராஜக பாதையில் சென்றுள்ளது இது மிக விரைவில் அனைத்தும் நல்ல வழியில் முடியும் அப்போது உலக அளவில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும் காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் அவதார பொருள் வேதம் ஒலிக்க வெற்றிக்கொடி பறக்க வரலாறு செழிக்க வையகம் செழிக்க வாழ்க பெருமாள் புகழ் நன்றி
மது பாலகிருஷ்ணன் அவர் பெயரிலேயே (மது)தேன்இருக்கிறது இனிமை இனிமை இனிமை நான் நேசிக்கும் அன்பு சகோதரர்👌👌👌👍👍👍💐
Pakka original voice matched what a voice Madhu sir All the credit goes to legendary music director Raja Sir 🎤🎼🎹🎶
Wow, what a song by Illayaraja Sir... and I am officially a fan of Madhu Balakrishna. His voice is exactly like the Great Yesudass...Magnificent...
ruclips.net/video/TJe3FpQfoWY/видео.html
ஆண்டவனே இவர் ஒருவருக்கு மட்டும்மாவது என்றும் இளமையை குடுத்திருக்கலாமே?
இப்படி ஒரு பாடல் அப்படியே எதுரா சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா பாடல் ராஜா ராஜா தான்
What a singer man... His voice is matching exactly the original one.... Best song of the night... That old man with a different shirt is using a different instrument to create the starting sound... This is something else than a normal composition.... Heartwarming
ruclips.net/video/TJe3FpQfoWY/видео.html
അടി ലോനപ്പൻ പിള്ളേ ഒരു മധുസാർ പൂക്കുറ്റി🤩
😍
💥💥💥💥🔥🔥🔥🙌🏼
40 ஆண்டு முடிந்த பின்பும்
இளையாஜா & ரஜினி
வெற்றி படைப்பு
அருமையான
இசை
மகிழ்ச்சி .
Ilayaraja and UlagaNayagan KamalHaasan Sir Vera level too.
RAJINI SIR+KAMAL SIR
⬇️⬇️⬇️ ⬇️
PAADUM NILA.SPB SIR
இந்த பாட்டுல அதுவும் ஒரு மேடைல என்ன ஒரு orchestration ,,, மொட்டை என்றும் என் இரவு காதலன் ❤️
Nice
Yov...pls don't call him as mottai..he is my isai kadavul..ennoda uyir pala varushama avaroda control la iruku
@@krishmohan6353 always my mottai follows... He is my Chella mottai. I love you ilyaraja ......
You know i was away from my family for earning, My Chella mottai is my good partner at my self cooking and self dancing and self... Lost a lot enjoyments but still surviving and working for my family betterment. நா என் இளையராஜாவ ஒத்த பாடுன்னு கூட கூப்பிடுவேன், ஏன்னா அவன்தானே என் பக்கத்துல இருக்கற உடன் நண்பன்.
@haiyyaseethis ok ok..🙏
வேளையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்
வெரும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில்
கல்லம் கபடம் வஞ்ஜகம் இன்றி
கன்னியமாஹ ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்
Am at my 70's age's, still remembering this same song whenever i used to visit my son who's residing at Singapore for an govnt advisor. Simple to be learn from ilayaraja. Even at my winter i am wearing Veshti & sattai at home at Toronto. Life is beautiful da Raja. We lost our old Alwarpet days, Balu left first da Raj.
இந்த பாடலை கேட்க சிங்கப்பூரில் வாழ்பவர் பெருமை கொள்ளலாம். அதைவிட சிங்கப்பூர் தமிழர் என்பதில் நன்மதிப்பை பெறலாம். ஆனால், அதற்கெல்லாம் மேலாக இந்த பாடல் நம்முடைய ராஜாவால் பிறந்தது என்றெண்ணி உண்ணதமான மகிழ்வை பெறலாம்!!
2050 வருடம் இந்த பாட்டை கேட்டாளும் புதிய பாடல் போல் இருக்கும்
Sir மன்னிக்கனும் இது ஒரு ஆங்கில பாடலின் தழுவல்.
திரு. மது பா ல கிருஷ்ணன் ஸார் நீங்கள் பாடும் போது, மது குடித்து மயங்கும் மனிதனை போல் மயக்கும் நிலைவரும் . மேலும் வளர்க உங்கள் குரல்.
Song begins from 2:43 . Excellent orchestration and brilliantly sung by Madhu Balakrishnan. 😍🙏🙏
உங்கள் இசையின்
புதுமையிலே
மயங்குகிறோம்
உலகம் முழுவதும்
பெருமையோடு
சொல்லுவோம்
நீங்கள் எங்கள்
ஊர் ராஜா என்று
தினசரி ஒரு முறையாவது நான் இப்பாடலை கேட்டு விடுவேன்....அதிக ஈர்ப்பு உள்ள பாடல்.... இசை.... பிண்ணனி இசை....குரல்.... அனைவரின் ஆத்மார்த்த ஒத்துழைப்பு..... சூப்பர் சார்... சிவகாசி k.காளிமுத்து
Love ur voice a lot Madhu.... a underrated singer in malayalam and tamil too....
போயா லூசு
🌹 நல்ல பாடகர், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சகோதரியின் கணவர்.குரல்பதிவு இனிமை😘
I like Sri Madhu Balakrishnan's awsome voice.Not only this song,but also he rendered a semi classical song HARI MURALI RAVAM from the Malayalam movie ARAM THAMBURAN.
Once again my hearty thanks
abd Best Wishes to Sri Madhu Balakrishnan.
Ilayarajaayyaisainkuruvanakkamayya
@qa.
பாடலையும் இசையும் கேட்கும் போது பொதிகை அருவியில் குளித்து மகிழ்ந்த சுகம்⚘⚘⚘🌷🌷
பாட்டு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க👍👍👍👍
ஒரு லைக் இல்ல பல லைக் போடலாம் bro....
@@manikandaprabuprabu7871 thak you Bro ❣️❤️
வர்றே வா அப்படியே ஏசுதாஸ் குரல புடுங்கிட்டு வந்திருக்காரு அண்ணன் நீங்கள் என்ன தவம் செய்தீர்களோ தெரியவில்லை என்ன ஒரு அமிர்தமான இனிமையான குரல் நான் அசந்து பொயிட்டேன் உங்கள் குரல் மாறாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்
he is a renowned singer in malayalam
இளையராஜா கலை வாணி கருணையை பெற்றுக்கிரார். அவர் திறமை என்பதை யார் தந்தது என்பதில் தான் அவர் உண்மை திறன் அடங்கியுள்ளது
என்ன ஒரு குரல் வளம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது அருமை அருமை வாழ்த்துக்கள்
இளயராஜா உன் சுவாசம் உன்னைவிட்டு போகும் ஒருநாள் ஆனால் உன் இசை என்னை விட்டு போகாது
மறைந்த தன் மனைவியைப் பற்றி பேசும் போது கூட கலங்காமல், மக்களை மகிழ்விப்பதில் கவனம் செலுத்தும் உங்களை வணங்கத் தோன்றுகிறது அய்யா. இந்த உலகில் கடவுள் என்று ஒன்று இருந்தால், அது உங்களின் குணத்துடன் தான் இருக்கக் கூடும். எவ்வளவு பாராட்டினாலும் அது உங்களுக்குக் குறைவு தான்.
Ultimate voice of Madhu Balakrishnan... Perfect replacement of Yesudas sir's voice....👏👏
I love madhu sir
ruclips.net/video/TJe3FpQfoWY/видео.html
மது அண்ணா அருமையான குரல் வளம்
The singer has a same voice as jesudas sir.They way he presented this lovely song is absolutely amazing.
This singer name
Madhu balakrishnan
From kerala
Ditto 🙏🙏🙏
@@roadkingh3070 its Madhu Balakrishnan not Madhupala krishnan
He is our beloved singer Madhu Balakrishnan from cochin .More over brother of cricketer sreesanth
Madhu Balakrishnan...
சிங்கப்பூர் இளையராஜா மேதை நீர் ஒடை அருமை நல்வாழ்த்துக்கள்✋🌹
அருமையான பாடல், யேசுதாஸ் அய்யாவை போலவே குரல் வளம் சூப்பர் அண்ணா மது பால கிருஷ்ணன்
He deserves all his ego... he is a gem of the random GENES..
well said
40+ years on and this song is still so evergreen!! What complexity and harmonies... simply mind-blown! There cannot be a better music composer than Ilayaraja. He is the greatest!
ராஜாவின் இசையில் ஒரு மிகச்சிறந்த பாடல் ❤️ இது எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்கக் தூண்டும் இசை ❤️🔥
Every south people should have pride of this great musician our shri Illyaraja. World musicians wondering about his talent...
Raja sir..you are a legend in different level..Madhu...I surrender..Thanks for enriching our lives 🙏
வாழும் இசை கடவுள்.........ஆணவத்தோடு கர்வத்தோடு இருப்பதால்தான் நாம் பெருமை படுகிறோம்.....
ஐயா அசத்தல் !!! அக்கறை சீமை அழகினிலே மனம் ஆட
கண்டேனே...................சிங்கப்பூர்................. சூப்பர் ஹிட்
அதுவும் அமைதியிலேயே!!!
இது போன்ற Manpower!!!
Performance !!! யாருக்கு
சாத்தியம்!!! Excellent power!!!
Amazing!!! May God bless you
Raja sir and song singer madhu sir and all music Team
l am very proud of our music performance!!!
One and only Raaja sir 🌿
Ohm Namashivaayam 👏
Dear Singapore I love Singapore..when I came to see Raja see consert in 2019 is my 1st live concert and Iove Singaporean sports the way Raja ser..is 1at time I see Raja ser..longer life for Raja ser..
I like Mr. madhubalakrishnanan voice very much. Always i am hearing his live torrent . Again and again. I am impressed😂
Orchestration is simply amazing & takes the viewers to a different world. Hats off to the master.
நீங்கள் தான் முன்நின்று முதல் அரசு ஆணையை நிறைவேற்றி தரவேண்டும் மேட்ரோ இசை ஞானி அவர்களே
I don't know why I'm feeling happy if people appreciate Madhu. Very very underused singer.
என்ன தவம் செய்தோனோ தமிழராய் பிறந்ததற்கு என்ன ஒரு அருமையான இசை
Madhu's rendition simply tore through the roof! Fantastic Entertainer.
The reason why Raja sir goes to any extent bringing the hungarian string section to play his music in concerts gets evident starting @ 3:55 - not one wrong/off key note - unison is the word!
If you watch between 4:06-4:09 you can see the approval and appreciation of a genius composer to an orchestra that flawlessly plays his composition.
Live music - there is no substitute to it . You might have the latest and greatest gadgets to produce electronic music, but the feel you get out of live instruments performed by talented musicians (especially while playing compositions of geniuses) is something else!
So true. I started listening to western classical only because of Raja sir. And the more I listen to it here you come to appreciate the true value of live orchestra and what music moving the soul really means. There is no lyrics like Indian music, just sounds of different instruments coming together in unison.
Totally awesome with the most awesome BGM ever. The Maestro was way ahead of his time in 1979 and even today!!! Claps!!!!!
എന്റെ ഫേവ് സിംഗർ മധുബാലകൃഷ്ണൻ ചേട്ടൻ ഈ പാട്ടും ഒരുപാട് ഇഷ്ട്ടമായി
First stereo recording in Tamil..what a music..sir u r magician
ஆஹா ஆனந்தம் மது பாலகிருஷ்ணன் தேன் குரலில்.ஏசுதாஸ் அண்ணாவுக்கு அடுத்து அவரை போலவே🎉 என்னோட நெருங்கிய நண்பர் மது.. எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 11 முறை பார்த்து உள்ளேன் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி 🎉🎉🎉😊
ராஜா சார் மட்டுமே மது சாரை பயன்படுத்தி இருக்கிறார்
இளையராஜா என்றால் ஆணவம் தான்,. ஏனெனில் அவரின் இசை கோர்வைகள் மற்றும் உலக தரமான படைப்புகள் அப்படி அவரை நினைக்க வைத்திருக்கலாம். அதில் என்ன தவறு உள்ளது. ஏதோ ஒன்றை செய்துவிட்டு ஆட்டம் போடும் சிலரை ஒப்பிட்டால் அவர் செய்ததது ஒன்றும் பெரிதல்ல. இசையை மட்டுமே நீங்கள் ரசிக்க வேண்டும்,. அவரின் தனிப்பட்ட குணங்களை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை நண்பர்களே...
மிகவும் சரி
Kaviyarasan he is god of music, but as a human he is still baby.!if you watch carefully, his behaviour and speech are very much like 3 -5 years kid and taking from his Heart and not being diplomatic or politically correct. That doesn’t mean he is head weighted or egoistic. You guys have not maturity to understand this and just passing negative comments on a god. Firstly you guys need to grow up to understand any other individual
Yes... Correct...
@@anbarasanjerry3664 who said he is god of music go and listen msv he's the father of God
@@trancebass4608 we don't have any doubt about legend MSV is the great musician. Same time all the music composers in India accepted that the meastro ilayaraja is the only person who has been handling all the ragaas for the different situations until now and his fusions and melodies are world famous with endless die hard fans. So we have to respect the talent.. God bless meastro.
விசில் அடிக்கிறதா இருந்தா
இப்படி அடிக்கனும் என்செல்லம்
யோவ் மாஸ்ட்ரோ மாமா
நம்ம தமிழ் நாட்டில
முறை பொன்னை விசில்
அடிச்சிதான் கூப்பிடுவாங்க
என் செல்லம் நீதான்டா எனது
தாய்மாமன் ப்ளீஸ் Oncemore🤩😭
தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே, எவரையும் எவரோடும் ஒப்பிட முடியாது. ஆனால் இசைஞானி இசையுலகிற்கு வருவதற்கு முன் ஹிந்தி திரைப்பட பாடல்களின் தாக்கம் மிகவும் இருந்தது. அதை தகர்த்தெரிந்த பெருமை இசைஞானி யையே சாரும். உலக அரங்கில் தமிழ் திரை இசைக்கென தனி முத்திரையை பதித்தவர்.......!
First time heard this song. Beautifully done by maestro. Madhuji sang well.
Excellent Music! Excellent Singing! Gnanadesigan - Wise Man - Ilaiyaraja👑⛪🎸🎺🎷🎹🎻🎼🎶🎵🎤🎧
Key board வாசித்தவர், வயலின் ஹேங்கேரி கலைஞர்கள், பாடியவர்கள், timing, all musicians are doing very well,
Timeless music..any visuals of Singapore will suit..even if the visuals are from 2050..Majestic..Music
Raja Sir❤️❤️, ..🔥Madhu Nailed it..❤️
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
புதுமையிலே மயங்குகிறேன்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே
பார்க்க பார்க்க ஆனந்தம்
பறவைப் போல உல்லாசம்
வேலையின்றி யாரும் இல்லை
எங்கும் சந்தோஷம்
வெறும் பேச்சு வெட்டி கூட்டம்
ஏதும் இல்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
சிட்டுப் போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போல
சீனர் தமிழர் மலாய மக்கள்
உறவினர் போல அன்புடன் நட்புடன்
வாழும் சிங்கப்பூர்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக் கண்டேனே
மஞ்சள் மேனி பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும்
மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன்
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
என் ஆன்மாவை துளைத்து பின்பும் நான் வாழ்கிறேன்.... இந்த இசையால்
First time seeing Ilayaraja sir in suit and it suits him perfectly (backscreen)
The foreign girls playing violin, so cute and sweet, they are better than perfect.
Ilayaraja & madhu balakrishnan, 😍😍😍😍😍
look his smile when he see himself on the screen.. simple and honest man... long live
அருண்மொழி ஹிட்ஸ்னு தேடுங்க ! அவர்தான் இந்த பாட்டுல புல்லாங்குழல் வாசிச்சவர். என் பால்ய நண்பன்
இந்த வீடியோவிலும் அவர்தான் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார்....
watch at 2.46
Avaru voice fantastic ha irukum
Yaru kitta katukitaru ..avaru yentha oru
@@sureshpandian5045 Nee avar kooda vasichirukkaya !! Vasichavan naanu ,po andhakkula
i feels goosebumps whenever i hear the prelude strings portions
Ilamai,pudumai,Isaikku Raaja, engal Ilayaraaja Ayya 🎉
Excellent rendition Madhu Balakrishnan and chorus, nice orchestration 🎉
Vazhum Singapore.....🎶🎶🎶❤❤❤❤❤ one of the finest of Raja
I'm from Kerala but I love Tamil
Madhu balakrishnan voice super.
Omg! This song completely captures the spirit of Singapore!
Luvly song Our raja sir . Madhu sir ur voice is matching for this song. ...
Addicted to his voice🤩🤩🤩😛
எத்தனை இசை அமைத்துள்ளார் இளையராஜா ஃ
God is great because we born in isaignani ilayaraajaa 's music era.
Excellent song.. excellent singing...excellent video quality... thank u noice & grains😍😍
Awsome voice Madhu Balakrishnan,Sir.I like it so much
அந்த flute சவுண்ட் மண்டைக்குள்ளா ஓடிட்டே இருக்கு ❤️🔥❤️🔥
Tiz iz Raja... And his genius there is no replacement for him💞💞... 1000 and 250 is not equal but no one realise that... Genius people only could know what am saying 😎😎😎
Understood bro, ithai sonna puriyatha arvakolarunga neraiya irukanga .
Balakrishnan ji,
Excellent performance. I don't know Tamil. But i like this tuning so much.
All the western guitarists are enjoying the music
Raja sir nenga than umaiyana isai kadavul 🙏🙏🙏
42 years...since originally composed...i am 3rd generation enjoying this...my successors will enjoy this too...
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்.
கவிஞர் ஐய்யா, ராசையா ...தமிழ் கூறும் நல்லுலகின் அடையாளங்கள்.
Ilayaraja is a Music Monster...after 40 years still song can listen until now.
This gentleman is a born singer.
Omg😍.. what a perfection..
Today 11.06.22 I am enjoying this song while traveling to coimbatore from Madurai
Ilayaraja is always great....
நேரிடைக பார்க்க கேட்க முடியா விட்டாலும் பார்க்க கேட்க மிகவும் அருமை
அருமை
உன்னதம்