பனிவிழும்மலர்வனம் |Pani Vizhum Malarvanam|Ninaivellam Nithya | Ilaiyaraaja Live In Concert Singapore

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
    "Pani Vizhum Malarvanam" Song from "Ninaivellam Nithya".
    Follow us on Facebook: / noiseandgrains
    #Ilaiyaraaja75 #IlaiyaraajaLiveInConcertSingapore #IlaiyaraajaLive

Комментарии • 418

  • @kathirvel10932
    @kathirvel10932 4 года назад +362

    அடப்பாவிங்களா ரெண்டு பாட்டு கேட்டுவிட்டு ஆஃப் பண்ணலாம்னு தாண்ட ஹெட்செட் ஹ மாட்டினேன்
    இப்படி எல்லா பாட்டையும் கேக்க வெச்சி அடுத்த ரவுண்டு போக வெச்சிடிங்களே அய்யா ராசா

  • @zenithmouli9082
    @zenithmouli9082 3 года назад +72

    சில நிமிடம் எனது மூச்சில் சலனம் இல்லை... இருதயம் கேட்கிறது மீண்டும் வாழவேண்டும் என.... என இசை குருநாதனின் இசையிலியே எனது மரணமும்...

  • @Gamingrookie72
    @Gamingrookie72 4 года назад +73

    Watched this multiple times... Orchestra nailed it 😍

    • @cpet396
      @cpet396 4 года назад +2

      Mr.Ezhil,
      It is almost 40 Years back the original created. Now, after all those Tech Developments like DTS/Digital Tech, the ought to Nail it. .

    • @athul3459
      @athul3459 4 года назад +2

      Really orchestra... Outstanding no words...

    • @mura0890
      @mura0890 3 года назад +1

      No of views will go multi fold day to day. Raja sir is world genius

  • @vipi2735
    @vipi2735 3 года назад +32

    7.07 ilayaraja's expression.. Wow.. Mano nailed it😍

  • @Gamingrookie72
    @Gamingrookie72 4 года назад +76

    That reaction from raja sir, when mano sir tried to laugh like SPB sir did in original...
    😍❤👌
    This song is complete package ❤✌

    • @pavanreddykasireddy8142
      @pavanreddykasireddy8142 4 года назад +2

      Correct prasanna garu

    • @sandyr4450
      @sandyr4450 3 года назад +4

      I like Mano too but SPB garu is something different that cannot be expressed in words

    • @EnterWideAngle
      @EnterWideAngle 2 года назад

      Glad, you noticed...

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 года назад +23

    உன் இசையே
    எங்களுக்கு கிடைத்த
    மிக பெரிய வரம்

  • @prashanthkumar1849
    @prashanthkumar1849 5 лет назад +57

    Out of the world fusion of Classical and Western music. No one else can do this perfectly.
    Raja raja dhaan

  • @tholkappians6842
    @tholkappians6842 3 года назад +7

    திரு இளையராஜா அவர்களை சர்வ சாதாரணமாக என்னுறு ( டிஜிட்டல்) இல்லாத ( anolog ) இசை கருவிகளை இசைத்து இன்ப தேன் இசையை கொடுத்தார் , இன்று அவர் இசையை டிஜிட்டல் கருவி கூட ஒத்துக்கொண்டு உயிர் கொடுக்கிறது ..... எந்த காலத்திலும் அவரின் இசை எல்லோருக்கும், எல்லவற்றிலும் நிறைந்து இருக்கும் இந்த கொடுப்பினை 1960-1970 களில் பிறந்தவர்க்கு மட்டுமே . மன்னிக்கவும் 90 (and ) 2000 kids . நீங்கள் இழந்தது நல்ல இசை மட்டுமல்ல உண்மையான உயிருள்ள வாழக்கையும் , நல்ல உடல் நலத்தையும் .yes 50 years back we LIVE LIFE now we are RUNNING LIFE ...மீண்டு வாருங்கள் நல்ல இசையுடன், நல்ல உண்மை உணர்வுகளுடன், நல்ல உறவுகளுடன் ..... இசை மட்டும் சாதி மதம் பார்க்காது உன்னை மகிழ்விக்கும் .....

  • @PCWorld22
    @PCWorld22 3 года назад +15

    I have never seen Mano sir using ear monitors like other singers. What a wonderful singer?

  • @vivekvirtue
    @vivekvirtue 5 лет назад +29

    பெருமை கொள்கிறேன் நானும் IR ஊர்க்காரன் என்பதில்...

  • @Musikforlove
    @Musikforlove 2 года назад +13

    Coming back after listening concerts of 3 other Tamil composers. Man! The discipline in this stage and workmanship of every single artist. UNBELIEVABLE. Real concert 🎵

  • @gollugopi
    @gollugopi 4 года назад +35

    Mano sang nice that reaction of maestro ilyaraja sir when mano laughs is precious If Spb sang this song in this concert it would ve fabulous ❤️His voice is unmatchable Spb❤️sir

  • @sridhars7711
    @sridhars7711 5 лет назад +113

    எல்லா புகழும் இளையராஜாவுக்கே!

    • @kalaiselvan5994
      @kalaiselvan5994 5 лет назад +2

      அருமையாக சொன்னீர்

    • @ManiVaas
      @ManiVaas 4 года назад +1

      அடடா

  • @gnanaguru9224
    @gnanaguru9224 2 года назад +7

    இசைஞானி இசை வெள்ளத்தில் பொங்கிவரும் பாடல் பனிவிலும்மலர் மலர்வனம் சுகம்😎💑

  • @johnprakash5337
    @johnprakash5337 4 года назад +23

    Mano's singing is Super.

  • @sahanaspecialsaha3821
    @sahanaspecialsaha3821 4 года назад +30

    ராஜையா தெய்வமே நீங்கள்
    சி. ஆர். சுப்பராமன் அவர்களின் இசை மகத்துவம் பற்றி பள்ளி பருவத்திலேயே அறிந்து ள்ளீர்கள் அன்று அவர் இசை மேதை !! என்பதை மூன்றாம் வகுப்பு லேயே அறிந்ததால்தான் நீங்கள் இன்று அனைத்திலும் மாமேதை!!
    முதல் வகுப்பு டீச்சரை எப்படி
    மறக்க முடியாதோ! அப்படி தான் முதலில் இசை கற்றுக் கொண்ட தெய்வத்தின் பெயரையும் மறக்க முடியாது
    நான் சொல்வது சரிதானே?ஐயா
    தெய்வமே உங்களிடம் இசைப்பயிலவேண்டுமே
    தெய்வமே🙏💕 வணங்குகிறேன் வாழ்க வளமுடன் என்றும் உங்கள்!
    நினைவுகளுடன் நாங்கள்!
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆண்டவரே🙏💕ஏதோ...நினைவுகள் பாடல்
    அற்புதம் அய்யா அற்புதம்
    இதைவிட அற்புதம் நீங்கள்
    அன்று ஒரு நாள் சொன்னது
    எனக்கு முதலும் இரண்டாவதும்
    மூன்றாவதும் இப்படி எல்லாமே எனக்கு இசைதான் என்று இந்த மேடையில் மனோ சார் கேட்டக்கேள்விக்கான பதில் இதுதான் இவர் இசை மீது கொண்ட காதல் என்று நான் சொல்கிறேன். எந்த அளவுக்கு இசையை நேசித்துள்ளார் எங்கள் இசைஞானி இளையராஜா!!
    அதனால் தான் இவர்
    என்று ம் ராஜா 👑

  • @krishmohan6353
    @krishmohan6353 4 года назад +83

    Immortal level orchestration ...especially the Strings🙏
    That synchronization in 2nd interlude...
    Rhythmic beats -Rhythmic Guitar - Solo violin ...All at the same time from 06:28....then followed by mini Violins ,Flute ,Guitar and the vocals Kaaman koil sirai vaasam....
    The ecstasy in Music🙏🙏🙏
    Genius level complex orchestration
    Raaja..The God of Music ❤️

  • @anthonykeys11
    @anthonykeys11 4 года назад +28

    What a bass guitar arrangement 👏👏😍😍😍😍🙏🏼🙏🏼. Raja sir vaalga forever !!

  • @SrikanthSrinivasamadhavan
    @SrikanthSrinivasamadhavan 4 года назад +19

    I like Raja's expression at 7:05...Appreciation of the rendition is ....so precious

  • @saravanand1168
    @saravanand1168 4 года назад +47

    6:25 to 6:53. How it starts with folk, merges with carnatic, goes to western classical and comes back to carnatic. Jeez, how could we think of a music that flows thru such elegantly. People spend life time in trying to understand the possibilities in each area.

    • @musiclove4887
      @musiclove4887 4 года назад +5

      Seriously Raja sir's music itself can be a subject in university...there's so much to research n study abt it...never ending in fact...

    • @vasuthiags
      @vasuthiags 3 года назад

      Slowly goes to disco

  • @sindhuthasan
    @sindhuthasan 5 лет назад +59

    3:27woww ilayaraja sir nijavamava,sathiyama nu solrapa ragama kekuthu,7:07😂😂Mano sir laughs and raja sir expression precious, priceless 😍😍love u mastero and musicians 🙂♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐

  • @saradatummalapalli5732
    @saradatummalapalli5732 5 лет назад +19

    Satya maa ilayaraja sir, ungalukku ennudai satakoti namaskaram, I admire your songs, vanakkam sir, if given opportunity ungaludai kalgalukku namaskaram pannanum, nandri for beautiful songs🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @muthukrishnan2254
    @muthukrishnan2254 4 года назад +11

    பனிவிழும் மலர்வணம்
    பனிவிழந்தாலும்
    ராஜா இளையராஜாதான்

  • @chingschannel1786
    @chingschannel1786 2 месяца назад +1

    Manos voice and singing resembles SPB❤
    Perfect Music absolutely nailed it🎉

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 11 месяцев назад

    No one can come near Ilayaraja Sir.....He is the ultimate Legend....

  • @sreerajd9641
    @sreerajd9641 4 года назад +12

    Yes Raja sir Sathyam thaan...even if you scold us, it is like music for us because you are a living god 🙏🙏🙏
    I feel ....it is worth living while listening to your songs 🙏🙏

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 3 года назад +3

    This is a beautiful composition by master Illayarajaa and extraordinary music Hungarian orchestra with talented Mano singing

  • @alamurushaikshavalli1080
    @alamurushaikshavalli1080 4 года назад +13

    Mano Gaaru...., The Elder Son of Mastreo ILAYA Raja 🎼🎶👌🎤👍✨

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 года назад +5

    What a energetic and stylish composition...
    Tough complex orchestration 💯
    God bless our beloved Raja Sir 🌟💯❤️🌹💐

  • @subramanyamsubbu8872
    @subramanyamsubbu8872 3 года назад +7

    I really miss spb sir participation in this concert.

  • @pusshkaran
    @pusshkaran 5 лет назад +35

    6:12 Mr. Manual jiggling the keys...that sound travelling with the vocal is unique..very few composers touched this unique patterns..raaja the one and the only.

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 2 года назад +5

    இனி நீதான் அகில உலக இசை ஞானி

  • @manirishikesh4209
    @manirishikesh4209 5 лет назад +42

    That look from raja sir at 7:07.. wowww

  • @uasiva1997
    @uasiva1997 5 лет назад +112

    At 7:00 mano sir laughs Raja sir is surprised , So raja Sir teasing mano sir when line repeats at 7:14 😂 Childlike innocence

    • @BalaMani-72
      @BalaMani-72 4 года назад +6

      செம்ம ப்ரோ.. that innocence is what makes Raja always great and fresh..

    • @tkprabhakaran
      @tkprabhakaran 4 года назад +1

      This laugh at tht moment in the actual song was given by SPB himself. Vairamuthu praised SPB for tht. Search Isayum Tamilum in RUclips... Vairamuthu himself says about this.
      ruclips.net/video/pJYZ-hklQrc/видео.html
      From 52 minute.

    • @uasiva1997
      @uasiva1997 4 года назад

      tkprabhakaran awesome ! :)

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 года назад

      😃😃😃😃😃👍👌

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 года назад +2

    Clear notes only make real performance,, you made it Raja sir nd hats off
    Sunda (70+ex Tamil drama artist)
    Toronto north
    Canada

  • @karthikeyana2917
    @karthikeyana2917 5 лет назад +3

    Intha fluet musician arunmozhi ivaru evlo super hit songs padi onnum deriyathu pola irukaru ......lovely fluet or ur all songs arun jiiiiii👍👍

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 Год назад +1

    அழகான பாட்டு இசை பனி விழும் மலர் வனம்

  • @DragonSlayerRealThinker
    @DragonSlayerRealThinker Год назад +1

    I am a violonist and love those violin notes portion.. So sweet composition.

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் Год назад +1

    இளையராஜா ஒரு அதிசய பிறவி 🫡🫡🫡🫡

  • @josenub08
    @josenub08 5 лет назад +22

    how easily they handle the notes wow
    varieties of flutes by Napoleon

    • @saibha5152
      @saibha5152 4 года назад +1

      சினிமா பெயர் : அருண்மொழி. நிறைய பின்னணி பாடல்கள் ராஜா Sir க்கு பாடி இருக்கிறார்...

    • @aru5492
      @aru5492 3 года назад

      Yes.But Arun Mozhi should have tried singing one of his number.

  • @sasidharankp1406
    @sasidharankp1406 3 года назад +6

    Isai thaivam undentral adhu இளையராஜா ராஜா தான் .... அவர் காம்பௌசிங் செய்த அனைத்து பாடல்களுமே உயிரில் கலக்கும்... சந்தேகமேயில்லை.

  • @Gamingrookie72
    @Gamingrookie72 4 года назад +11

    Nobody have used flute like raja sir ❤❤

  • @janarthananjanarthanan5063
    @janarthananjanarthanan5063 4 года назад +2

    What a voice man Mano sir your also a great legend sir . finally u also wearing a specs like spb sir .love u sir both of including raja sir .

  • @rextonperis3141
    @rextonperis3141 5 лет назад +16

    Thanks Raja Sir
    and musicalist all
    Really I Enjoy

  • @iamhere8140
    @iamhere8140 3 года назад +2

    Sir my pure love from changanacherry.

  • @aayiramselvakumar7526
    @aayiramselvakumar7526 2 года назад +2

    ராஜா sir நமக்கு கிடைத்த வரம்.

  • @ammanoj
    @ammanoj 5 лет назад +10

    It still feels like it has something special to it, from the time it was first heard.

  • @rkavitha5826
    @rkavitha5826 4 года назад +4

    Amazing ...
    Mano sir
    sundar sir don't know instrument name
    Arunmozhi sir flute very excellent
    Foreigners
    Finally raja sirs orchestra....Wonder...

  • @abinjoseph874
    @abinjoseph874 2 года назад +2

    Adipoliyaaaa mano sir my fvrt song

  • @tangaraj5087
    @tangaraj5087 3 года назад +5

    Mano sir singing super

  • @aruljebi4648
    @aruljebi4648 5 лет назад +13

    Credits to the bass guitar player. Excellent he is guiding the song well

    • @subash159
      @subash159 5 лет назад +3

      Bass is the backbone of most IL songs., can't imagine the integrity without bass...I.. guess the wonderful bassist here is Suresh #sureshbass of Crystlz Band

    • @SureshKumar-cf3hr
      @SureshKumar-cf3hr 3 года назад

      Thanks a lot ji 🙏🙏🙏

    • @SureshKumar-cf3hr
      @SureshKumar-cf3hr 3 года назад

      @@subash159 Thanks a lot ji 🙏🙏🙏

    • @SureshKumar-cf3hr
      @SureshKumar-cf3hr 3 года назад

      Arul jebi, thanks a lot ji 🙏🙏🙏

  • @GuitarSuresh
    @GuitarSuresh 5 лет назад +8

    Superb singing and Raaja sir’s exquisite bass - classic

  • @madhesyarn8891
    @madhesyarn8891 4 года назад +1

    Wow wonderful fantastic vaalthukkal ilayaraja ayya music Mano Anna golden voice Appa appapa

  • @Ameeranavas
    @Ameeranavas 4 года назад +9

    Mano sir you are great singer 🕋🤲

  • @vinithgta7523
    @vinithgta7523 2 года назад +1

    Wow super semma voice mano sir. Neenga wera leval

  • @nagarajanramudu5386
    @nagarajanramudu5386 4 года назад +28

    அமைதி இல்லாத மனமே, அமைதியானது இக்கனமே

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 3 года назад +1

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @СудхакаранНамбиар
    @СудхакаранНамбиар 4 года назад +3

    We have to wait 100 years to get music director..

  • @Thunindhavan1508
    @Thunindhavan1508 5 лет назад +14

    God of music Ilayaraja

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh 2 года назад +1

    Salutes to the extraordinary man of our time Raja sir....

  • @josenub08
    @josenub08 8 месяцев назад

    I love those two cool folks handling guitar and drums ..no pressure🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa5158 4 года назад +4

    Spb sir neenga missing sir I love your lovely voice sir👌👌👌👌👏👏👏👏👏

    • @vasaben10tamil21
      @vasaben10tamil21 3 года назад

      Sbp sir always irunthu kondu than irupar avar padalil jeevan irunthukite irukum

    • @vasaben10tamil21
      @vasaben10tamil21 3 года назад

      Sbp sir always irunthu kondu than irupar avar padalil jeevan irunthukite irukum

  • @sujathacatrall2386
    @sujathacatrall2386 Год назад +1

    edho ninaivugal is a soul touching song.

  • @Chowkidar_Chor_hai
    @Chowkidar_Chor_hai Год назад

    My entire life has been a failure for not being a musician and the only solace I am still living for is, the music of Shankar Jaikishan & Ilayaraja. Next life I surely would like to live as a musician. 🥰

  • @chingschannel1786
    @chingschannel1786 2 года назад +1

    Excellent singing Mano sir keep rocking

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 4 года назад +1

    Ily and mano super all musicians salute flute

  • @pjmagesh
    @pjmagesh 4 года назад +3

    Mano sir, what a voice... the only person who can sing spb songs with perfection.. he nailed it.. great singer

  • @raghavendrar7179
    @raghavendrar7179 4 года назад +3

    Listen to it again again again again again.... Ecstatic... Raja Sir 💯

  • @banurekas7983
    @banurekas7983 Год назад +1

    Fantastic Mano Sir! 💐🙏⭐

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад +1

    ORCHESTRA MUST HAVE MASTER OF CEREMONY . TO LIFT THE SINGERS VOICE. JOIN FLOW DOUBLE BASS GUITAR TO KICK THE SOUND BRIGHTER.
    THE HIGHNESS METHAVI SONG DIRECTOR ELIARAJA. GREAT

  • @suryarascal3613
    @suryarascal3613 3 года назад

    Otha. Enna paatu. Vera Level yaaa. Lyrics Music Fantabulos... Paaratta Varthaigele Illa ... Arputham....😍😍😍😍😍

  • @fullblis4788
    @fullblis4788 4 года назад +1

    Man! such a grand composition, alternating between various instruments... absolutely brilliant

  • @anandakumarsanthinathan4740
    @anandakumarsanthinathan4740 3 года назад +6

    What is this drummer's name? He is absolutely amazing. I love the entire orchestra, but there is something special, calm and beautiful about the drummer.

  • @a.murugana.murugan2343
    @a.murugana.murugan2343 3 года назад +2

    இனிமேல் யாரும் இது போல் பாடல் கள் இசைக்க முடியாது

  • @mrtechnemmara7454
    @mrtechnemmara7454 4 года назад +3

    Magic voice mano sir woowww

  • @prakash-nz4kv
    @prakash-nz4kv 2 года назад +2

    Mano sir voice super 😊

  • @palanisrm
    @palanisrm 4 года назад +4

    Divine song my iniyaraja

  • @redsp3886
    @redsp3886 Год назад +2

    Raja sir deserves Bharat Ratna

  • @SivakumarNagarajan
    @SivakumarNagarajan 5 лет назад +32

    ஆண் : பனிவிழும்
    மலர்வனம் உன்
    பார்வை ஒரு வரம்
    பனிவிழும் மலர்வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் கனிமரம்
    ஆண் : பனிவிழும்
    மலர்வனம் உன்
    பார்வை ஒரு வரம்
    பனிவிழும் மலர்வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் கனிமரம்…….
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் கனிமரம்
    பனிவிழும் மலர்வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    ஆண் : { சேலை மூடும்
    இளஞ்சோலை மாலை
    சூடும் மலர்மாலை } (2)
    ஆண் : இருபது நிலவுகள்
    நகமெங்கும் ஒளிவிடும்
    இளமையின் கனவுகள்
    விழியோரம் துளிர்விடும்
    ஆண் : கைகள் இடைகளில்
    நெளிகையில் இடைவெளி
    குறைகையில் எரியும் விளக்கு
    சிரித்து கண்கள் மூடும்
    ஆண் : பனிவிழும்
    மலர்வனம் உன்
    பார்வை ஒரு வரம்
    பனிவிழும் மலர்வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் கனிமரம்…….
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் கனிமரம்
    ஆண் : காமன் கோயில்
    சிறைவாசம் காலை
    எழுந்தால் பரிகாசம்
    ஆண் : காமன் கோயில்
    சிறைவாசம் காலை
    எழுந்தால் பரிகாசம்
    தழுவிடும் பொழுதிலே
    இடம் மாறும் இதயமே
    வியர்வையின் மழையிலே
    பயிராகும் பருவமே
    ஆண் : ஆடும் இலைகளில்
    வழிகிற நிலவொளி இருவிழி
    மழையில் நனைந்து மகிழும்
    வானம்பாடி
    ஆண் : பனிவிழும்
    மலர்வனம் உன்
    பார்வை ஒரு வரம்
    பனிவிழும் மலர்வனம்
    உன் பார்வை ஒரு வரம்
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் கனிமரம்…….
    இனி வரும் முனிவரும்
    தடுமாறும் கனிமரம்
    ஆண் : பனிவிழும்
    மலர்வனம் பனிவிழும்
    மலர்வனம் பனிவிழும்
    மலர்வனம்

    • @cpet396
      @cpet396 4 года назад +4

      Mr.SHiVAKUMAR NAAGARAAJAN,
      many thanks for the full Lyrics. God Bless you. . .

    • @SivakumarNagarajan
      @SivakumarNagarajan 4 года назад +1

      @@cpet396 its my pleasure sir. this song is my favourite one.

    • @ramvenkatesh9554
      @ramvenkatesh9554 4 года назад

      Only male singer

    • @pavithra-7429
      @pavithra-7429 4 года назад

      Thankyou

    • @anandkmurthy
      @anandkmurthy 4 года назад +3

      Please pin the above lyrics comment Noise and Grains admin.. it will be useful

  • @tmenz296
    @tmenz296 5 месяцев назад

    IlayaRaja my All Time Favorite ❤❤❤

  • @vjkrishnan1182
    @vjkrishnan1182 4 года назад +4

    What a composition..

  • @rasmusverkehr4510
    @rasmusverkehr4510 4 года назад +3

    Impeccable Orchestra 🔥🔥

  • @SENTHILRAJINI-e4b
    @SENTHILRAJINI-e4b 6 дней назад

    அய்யா சிரிப்பு அலகு

  • @sln7839
    @sln7839 2 года назад +2

    I wish IR sings all the songs. Something in his voice.

  • @SanthiyaPandiyan-w9i
    @SanthiyaPandiyan-w9i 2 месяца назад +1

    Raja the Raja

  • @bharathiraja4015
    @bharathiraja4015 2 года назад +1

    Mano sir and ilayaraja sir ☺️ super

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +1

    Raja sir. thanks
    Sohw👍🥁🎼🎵🎹🙏🏻🙏🏻

  • @VISHNU__
    @VISHNU__ 28 дней назад

    6:47 இன்ப தேன் வந்து பாயுது காதினிலே👌👌👌❣️❣️❣️

  • @milanchezhian8446
    @milanchezhian8446 5 лет назад +3

    Singapore ppl really BLESSED ........

  • @balam1125
    @balam1125 5 лет назад +6

    7:00 to 7:14 😍 mano knows that & acknowledged that appreciation 😘

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 10 месяцев назад

    Fantastic and awesome 😊

  • @jaganjva3728
    @jaganjva3728 Месяц назад

    ADI POLI ANNA

  • @SahibSingh-sy4xi
    @SahibSingh-sy4xi 4 года назад +1

    🙏🙏🥀🥀many many happy returns of the day sir may ur. Birthday b always happiest sir🌹🌹 👏👏

  • @redsp3886
    @redsp3886 Год назад +1

    Raja sir deserves Dada paalke award

  • @masala0011
    @masala0011 4 года назад

    The whole group of Violin can't overshoot the single flute,,,,, Amazing

  • @jabeenjummah1632
    @jabeenjummah1632 3 года назад

    *Mamo👍👏🏻super man I was 19 age I went his house he his truly good respectful man ماشاءالله *

  • @TheYoga1212
    @TheYoga1212 3 года назад

    Wow Mano sir low pitch melody is awesome in your voice

  • @padmapriyasaisathish7524
    @padmapriyasaisathish7524 4 года назад +1

    Sir I liked your last cute expression sathyama 👏🏻

  • @ashokgowtham2034
    @ashokgowtham2034 4 года назад +1

    Ilaiyaraja sir aachariyapattu paakuraaru paarunga mano sir paaduradha paathu mano sir urs great sir

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +2

    7.07 ல் இருக்கு சம்பவம் !
    ராஜா ரியாக்ஷன் சூப்பர் ! 😃