உலக அதிசய ஞானக்குழந்தை ஶ்ரீகருணா ஹமுஹ சுவாமிகளல் எழுப்பப்பட்ட வைகுண்ட காளஹஸ்தி ஆலய விழா
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- ஞானக் குழந்தையான கருணா ஹமுஹ சுவாமி ஓர் விஞ்ஞான உலக அதிசயம்.
நமது தமிழ் ஞான மரபு மகத்துவத்தின் சாட்சி.
ஏடெடுத்து படிக்காமல்
ஆசான் யாரும் இல்லாமல்
பெற்றோரும் புகட்டாமல்
தானே ஊறிய ஞான ஊற்று.
இதுவரை இந்த பாரத மண்ணில் தோன்றிய ஞான கருத்துகள் அத்தனையும் அறிந்துள்ளார்.
இதுபோல் பிறக்கும்போதே தன்
சமய ஞானத்தோடு பிறந்த குழந்தையை
யாரேனும் கேள்விப்பட்டதுண்டா!
இவர் சமயக்கருத்தோடு முரண்படுபவர்
இருக்கலாம் ஆனால் இந்த பிரபஞ்ச அதிசய பிறவியை எந்த நாத்திகராலும்
விஞ்ஞானிகளாலும் அதிசயிக்காமல் இருக்க முடியாது.
துணிவுடையோரே
உண்மை நாடுவோரே தாராளமாய்
இவரை அனுகிப்பாருங்கள்.
ஓர் அதிசயத்தைப் கண்ட அனுபவத்தை
சத்தியமாய் உணர்வீர்கள். உலக அதிசயம் என்றால் இதுதான் உலக
அதிசயம்.
மனித அறிவு, மனம், மூளையின் இயங்கா பகுதி, முற்பிறவி
ஞானம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு
செய்ய வேண்டிய அதிசய பிறவி.
தற்சமயம் அவரது வயது பன்னிரண்டு,
கும்பகோணம் திப்பிராஜ புரத்தில்
ஆலயம் எழுப்பி வசித்து வருகிறார்.
தொடர்பு எண். 8903784472
SREE VAIGUNDA KAALAHASTHI TEMPLE - LORD HAMUHAN
THIPPIRAJAPURAM,KUMBAKONAM.
================================================================================================================================================================
Join this channel to get access to perks:
/ @nandhitv
================================================================================
INSTAGRAM LINK : / nandhitv
================================================================================
FACEBOOK LINK : / nandhitv
================================================================================
#nandhitv #nandhitvthanjavur #nandhi
Nice