தன் தாய் நாட்டை விட்டு திருவண்ணாமலைக்கு வந்த ரகசியம் என்ன ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 190

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 8 месяцев назад +12

    அண்ணாமலையாருக்கு அரோகரா
    உண்ணாமலையம்மனுக்கு அரோகரா
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய
    ❤🙏🙏🙏❤

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад +1

      நன்றி ..ஓம் நமசிவாய

  • @balamuruganm80
    @balamuruganm80 8 месяцев назад +19

    இது போன்ற திருஅண்ணாமலையானின் பக்தர்களைப் பார்க்கும் போது அடியேனின் பக்தி எவ்வளவு சிறியது என அறிந்து வெட்கப்பட வைக்கிறது.சிவசிவவசிவ...

  • @rameshhope8865
    @rameshhope8865 8 месяцев назад +13

    திருப்பதி சென்றால் திருப்பம் என்ற பழமொழி போல திருவான்னாமலை கோவிலுக்கு சென்று வருவோருக்கு நினைத்த காரியம் நடக்கும் இது நான் சென்றுவந்த அதிசயம் அங்கே இருக்கிறது அதிகாலை வேளையிலும் மாலை 6 மணிக்கு மேல் அண்ணாமலையார் கோவிலைப் பார்க்கும் அழகே தனி ஓம் நம சிவாய போற்றி💐💐💐🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад +1

      ஓம் நமசிவாய

  • @sundharesanps9752
    @sundharesanps9752 9 месяцев назад +53

    ஞானத்தபோதனர்களை வாவென்று அழைக்கும் மலை
    அண்ணாமலை....!

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад +1

      நமசிவாய

    • @balajiramanathanfeellikebe2874
      @balajiramanathanfeellikebe2874 9 месяцев назад +2

      Exactly u r right. U have voiced so many saints thought

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад +1

      @@balajiramanathanfeellikebe2874 thanks for your wonderful support..keep watching my channel

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 9 месяцев назад +90

    வெளிநாட்டு நண்பர்களுக்கு கூட ஈசனைப்பற்றி உணர்ந்து அவன் அருளைப்பருகுகிறார்கள்.ஆனால் சிலர்?.

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад +10

      ஓம் நமசிவாய

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 9 месяцев назад

      வெளிநாட்டு வெள்ளைக்காரர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல
      அதுமட்டுமல்ல நம்ம ஊர் வர்ணாசிரம பிராமணர்களும் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல..
      இவர்கள் மேல் சந்தேக கண் இருக்க வேண்டும்

    • @user-sh4md2mn2gSwamynadhan
      @user-sh4md2mn2gSwamynadhan 8 месяцев назад +2

      நடமாடும் பிணங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 9 месяцев назад +21

    மிகவும் சிறப்பு சகோதரா... வாழ்த்துக்கள்

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி நமசிவாய

  • @manickamsuppiah
    @manickamsuppiah 9 месяцев назад +22

    It’s only Siva’s wish,only than can go over to Thiruvanaamalai 🙏🏻

  • @honeycentinal7323
    @honeycentinal7323 8 месяцев назад +6

    ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் தருணம் வரும்.என்னை போல்.

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @Magesh143U
    @Magesh143U 8 месяцев назад +7

    நிழல் கூட சந்தேகப்பட வேண்டிய ஒன்று
    ஜெய்ஹிந்த்

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @Prabhu671
    @Prabhu671 26 дней назад +1

    திருவண்ணாமலை மலைக்கு செல்வது எப்படி? கொஞ்சம் கூற முடியுமா

  • @ஓம்நமசிவாயஓம்-வ2ட
    @ஓம்நமசிவாயஓம்-வ2ட 9 месяцев назад +16

    🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад +1

      ஓம் நமசிவாய

  • @msm.bhakti.sadhana
    @msm.bhakti.sadhana 8 месяцев назад +4

    Om Arunachala... Greetings to all, this month is the 197th month of my Giripradakshina.
    The glories of Arunachaleshwar are unprecedented I feel that we are very fortunate to have the fortune of seeing Arunachaleshwar who is compassionate to all in this life. The magnificence of this field should be known through experience. Here the hill walking is very important and the experiences we get are our luck. Arunachaleshwar's kshetra strength means great positional strength. A glorious place.
    m.subramanyam,
    Bangalore

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад +1

      Thanks for sharing your experience..you can also connect me through
      sithanpokku 786@gmail.com

  • @sathyabaman1757
    @sathyabaman1757 8 месяцев назад +2

    The inner peace they have realized here is very evident from the way they speak and in their face

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 9 месяцев назад +10

    Excellent presentation.
    With beautiful questions.

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 8 месяцев назад +9

    ஓம் அண்ணாமலைக்கு அரோகரா ஓம் உண்ணாமுலை தாயாருக்கு அரோகரா 🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @rrkatheer
    @rrkatheer 9 месяцев назад +7

    Should be blessed to visit there

  • @sivakumar4902
    @sivakumar4902 9 месяцев назад +5

    வாழ்க வாழ்க நமசிவய

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @srinivasan2937
    @srinivasan2937 9 месяцев назад +7

    Om Shivaya Nama ha🔱🕉️🌿🐚🙏🙏🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @veeramani195
    @veeramani195 8 месяцев назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️ அற்புதம் மலை

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @msm.bhakti.sadhana
    @msm.bhakti.sadhana 8 месяцев назад +1

    Thank you for making me feel like I have been to Arunachalam...Om Arunachaleshwaraya Namah...🙏🙏🙏

  • @saipari2913
    @saipari2913 9 месяцев назад +6

    அருணாச்சலா அருணாச்சலா
    அருணாச்சலா
    அருணாச்சலா

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @anbanaamma9465
    @anbanaamma9465 9 месяцев назад +3

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 8 месяцев назад +1

    Great service to Tamil world!& world Humanity!

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 8 месяцев назад +2

    ஓம் சிவாய நம

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @manikandant2142
    @manikandant2142 6 месяцев назад +1

    நமசிவாய 🏵️🏵️🏵️

    • @Sithanpokku
      @Sithanpokku  6 месяцев назад

      ஒம் நமசிவாயா

  • @rajasekaran256
    @rajasekaran256 9 месяцев назад +3

    Excellent video 🎉🎉

  • @VijayaKumar-bq5be
    @VijayaKumar-bq5be 9 месяцев назад +3

    Nice interview..

  • @amarsumathi2678
    @amarsumathi2678 8 месяцев назад +1

    திருவண்ணாமலையில் தங்கும் ஆசிரமம் அட்ரஸ் போன் நெம்பர் வேண்டும்
    சொல்லவும்

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஆசிரமத் தகவல்கள் எனக்கு எதுவும் தெரியாது ஐயா

    • @amarsumathi2678
      @amarsumathi2678 8 месяцев назад

      @@Sithanpokku ஓகேப்பா

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 8 месяцев назад +2

    0mnamo SHIVAYA SHIVAYA namaha Har Har Mahadev Thiruchitrambalam. Annamalaiyarukku Arohara.

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @satheesraisah4969
    @satheesraisah4969 9 месяцев назад +3

    God bless 🙌

  • @kasthurisakthi-b4l
    @kasthurisakthi-b4l 8 месяцев назад +3

    Arumai nanba

  • @அனேகன்
    @அனேகன் 9 месяцев назад +6

    என் அப்பன் ஈசனின் அருள் மற்றும் கருணை அனைத்து உயிரினங்களுக்கும் கிடைக்கும் இதில் எந்த பாகுபாடும் இல்லை...

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 8 месяцев назад +2

    அருமை ஆங்கில புலமை 🤝🤝🤝🤝

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад +1

      நன்றி..ஓம் நமசிவாய

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 7 месяцев назад +1

    Royal salute sir

  • @arisiva7122
    @arisiva7122 9 месяцев назад +3

    Annamalaiyar saranam

  • @jvtenkasijvtenkasi5016
    @jvtenkasijvtenkasi5016 8 месяцев назад +2

    Om namah shivaya shivaya namah om Om namah shivaya shivaya namah om 🙏🙏🙏🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @jothikumar3539
    @jothikumar3539 9 месяцев назад +1

    இருந்தாலும் இவர்கள் கவனிக்க ப்படவேண்டும் நன்றி

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 8 месяцев назад +1

    Super bro 👌

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 8 месяцев назад +1

    Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @govindl763
    @govindl763 8 месяцев назад +1

    Thank u guys

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @rajagopal5069
    @rajagopal5069 9 месяцев назад +2

    Nice

  • @KARAIKUDI_ANTIQUES_SHOP_MANI
    @KARAIKUDI_ANTIQUES_SHOP_MANI 8 месяцев назад +1

    Super super super super super

  • @dazzingdhanush
    @dazzingdhanush 9 месяцев назад +1

    Nice One!! Sir

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu 9 месяцев назад +3

    அருமாயான செயல் சகோ

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @venkatesan1355
    @venkatesan1355 9 месяцев назад +2

    Sidtharkalai kupiduvathu yappadi

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      He will call you if you are really serious

  • @Sathyadevajith
    @Sathyadevajith 9 месяцев назад +1

    Very nice 👍👍👍

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 8 месяцев назад +1

    Om namashvaya❤🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  7 месяцев назад

      நன்றி ஐயா

    • @Sithanpokku
      @Sithanpokku  7 месяцев назад

      நன்றி ஐயா

  • @kamarajkamaraj4918
    @kamarajkamaraj4918 4 месяца назад

    தாமரையின் அருகிலேயே தவளை இருந்தாலும் தாமரையில் உள்ள தேனைப் பற்றி எங்கிருந்தோ. வரும். வண்டுக்குத்தான் தெரியும்...தவளைக்கு தெரியாது...அது போல் இவ்வளவு பெரிய புனித ஸ்தலத்தை வெளி நாட்டினர் நீங்கள் தெரிந்த அளவிற்கு எங்களில் நிறைய பேருக்கு தெரியவில்லை...சிவ சிவ சிவா...😮

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 9 месяцев назад +1

    🙏🙏சிவ சிவ🌹 🙏❤❤❤❤🎉

  • @Tamilwintube
    @Tamilwintube 9 месяцев назад +3

    🙏🙏🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @rajithaya14
    @rajithaya14 9 месяцев назад +1

    Om namashivaya

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 месяцев назад

    4894 Sugumar vlthkkal ஐயா காலம் வரும் umathukalam உள்ளவரை thiyanam

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @kamalakannankamalakannan8532
    @kamalakannankamalakannan8532 11 дней назад +1

    🌹

  • @sundaramr1424
    @sundaramr1424 8 месяцев назад +1

    Sir we indians particularly me missing Thirvannamalai deinatly from March 2024 i am going to change my address Thiruvannamalai we all indians missing badly

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      நன்றி..ஓம் நமசிவாய

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 8 месяцев назад +1

    ❤❤❤🎉🎉🎉 ohm NamaShivaya har har Mahadev namah shivaya namah shivaya namah shivaya namah 🌷💐🌷💐🌷🌷🌷💐🌷💐🌺💥🌹🌷💐🌺

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      நன்றி..ஓம் நமசிவாய

  • @GobikrishnaGovindaraj
    @GobikrishnaGovindaraj 9 месяцев назад +2

    Must verify foreigners' background

  • @manisp1861
    @manisp1861 8 месяцев назад +1

    அங்க அடிச்ச அடியில இங்க வந்து தூங்கிட்டானுங்க கேட்பார் விட்டு கிடைக்குதல்லவா தமிழ்நாடு நம்ம நாட்டுக்காரர்களை பிச்சைக்காரனாகிட்டு இருக்காங்க இந்த நிலைமை கூடிய விரைவில் மாறும்

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 8 месяцев назад +2

    ❤🙏🏻

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 8 месяцев назад +1

    🙏🏽

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @arunkumar-he6zp
    @arunkumar-he6zp 9 месяцев назад +1

    👌👌

  • @GASJAllInAll
    @GASJAllInAll 9 месяцев назад +1

    They are searching Immortal Ruler!

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @balaguru8277
    @balaguru8277 9 месяцев назад +2

    ❤❤❤

  • @mraswin85
    @mraswin85 9 месяцев назад +4

    Dont ask, your good name. This is called discrimination, it means he also has a bad name. Always ask whats your name.

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад +1

      Noted ..Om namashivaya

  • @malaiyandimalaiyandi5395
    @malaiyandimalaiyandi5395 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @GaneshGanesh-km4jx
    @GaneshGanesh-km4jx 5 месяцев назад +1

    Savitri Patti irundhabidam

    • @Sithanpokku
      @Sithanpokku  5 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @arisiva7122
    @arisiva7122 9 месяцев назад +2

    Annamalaiyar potri

  • @moorthimalar8773
    @moorthimalar8773 8 месяцев назад +1

    AAMA, IVANUGGA, PANTRA
    POLIYTICS, JANAGGA, THERICHU
    AOUDRAANGGA, LOTS, OF, PEOPLES
    THARKOLAI, PANNIKKIRAANGGA
    KADAVULE🙏🙏🙏🙏🙏🙏💯💯💯🙍‍♀️🙍‍♂️🙍🙅‍♀️🙅‍♂️🙅♥️❤️

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @Cizbuvax
    @Cizbuvax 9 месяцев назад

    I which part of Russia, I am studying in Russia

  • @rory8134
    @rory8134 8 месяцев назад +1

    Robert de niro inga enna panrar..?

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 9 месяцев назад +1

    Ithellam oru pathiva.

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад +2

      ஓம் நமசிவாய

    • @Mr.Divine_poet
      @Mr.Divine_poet 9 месяцев назад +1

      ​@@Sithanpokkubest reply bro 🤝💐 bless you ❤

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 8 месяцев назад +2

      இதெல்லாம் ஒரு பதிவா என்று கேள்வி கேட்கிறீர்கள். பிறகு எந்த மாதிரியான பதிவு போட வேண்டும்? அரை குறை ஆடையில் ஆடுவதையோ, போதையில் ஆடுவதையோ அல்லது யார் யாரோடு கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்றோ தான் பதிவு போட வேண்டுமா?

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 8 месяцев назад +1

    Sivan.25000 years ago 5 கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் இயற்பெயர் சுடலை மாடன் மருத்துவர். வானியல் அறிஞர். டீச்சர். இரும்பு கண்டறிந்தார் வர்மம் வைத்தியம். நாய் வைத்தியம் மாடு வைத்தியம் பாம்பு வைத்தியம். சித்திரம் எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே அவர் சித்திர குப்தா எ‌ன்று அழைக்கப்பட்ட து
    வானத்தில் நட்சத்திரங்கள் கண்டறிந்தார் வளர்பிறை. பெளர்ணமி. அமாவாசை. கணக்கிட்டு சித்திரம் நாள் காட்டி உருவாக்கி தமிழில் பேச சொல்லி கொடுத்து கற்றுக் கொள்ள செய்தார் சித்திரம் எழுத்துகள் உருவாக்கி னார் அதனாலேயே அவர் சித்திர குப்தா எ‌ன்று அழைக்கப்பட்ட து முதல் நாகரிகத்தின் தந்தை சிவன் அதி காலை குளியல் செய்தார் அதனாலேயே அவர் தலையில் கங்கா ஸ்நானம் உடம்பை மறைத்து மானம் எ‌ன்பது உணர்த்தினார.

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🔥🔥🔥👍👍🇧🇪

  • @JaiPrakash-fl7pt
    @JaiPrakash-fl7pt 8 месяцев назад +1

    🙏🌹👍👌👆♥️🤘♥️👆👌👍🙏

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @gsundar5180
    @gsundar5180 8 месяцев назад +3

    சொல்லாது சொலி நீ சொல்லற நில் என்று சும்மாயிருந்தாய் அருணாச்சலா

  • @Aarudhraideas
    @Aarudhraideas 8 месяцев назад +2

    கஞ்சா அங்கதான் கிடைக்கும் 😂

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад +1

      ஓம் நமசிவாய

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад +1

      ஓம் நமசிவாய

  • @yaayee2886
    @yaayee2886 9 месяцев назад +2

    Avan naaddule vaale vali therile.. Athan ingge vanthu osi soru thingge

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @Kuppasy
    @Kuppasy 9 месяцев назад

    Ganja is available freely

    • @amarnathvadivelu
      @amarnathvadivelu 9 месяцев назад +2

      For your eyes you see Ganja. But for few they see paths to englightment. May be you are enlightened one.

    • @Sithanpokku
      @Sithanpokku  9 месяцев назад

      Om namashivaya

    • @Kuppasy
      @Kuppasy 9 месяцев назад

      @@amarnathvadivelu ganja helps enlightenment. Gods holy grass.

  • @reganjoans
    @reganjoans 8 месяцев назад +1

    drug!!

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @டோணிடாண்
    @டோணிடாண் 8 месяцев назад +1

    இந்த மண் ஆண்மீக மண். பெரியார் புண் இல்லை😊ண

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 8 месяцев назад +2

    ஓம் நமசிவாய நமஹ

    • @Sithanpokku
      @Sithanpokku  8 месяцев назад

      ஓம் நமசிவாய

  • @arisiva7122
    @arisiva7122 9 месяцев назад +3

    Annamalaiyar saranam