🔴🅻🅸🆅🅴 | ஆராதிப்போம் வாருங்கள் ! | Come Let's Worship | Jesus Redeems | 16th November

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Click the Below link to download our Comforter App👇🏻
    Android: bit.ly/Comforte...
    iOS: apple.co/3l9JLzi​
    To send a Prayer Request
    jesusredeems.c...
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Listen to Our Comforter Radio - www.comforter.fm
    For online Shopping
    www.jrbiblewor...
    To Download the Prayer books pdf's
    comfortertv.co...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeems...​
    ►RUclips -- bit.ly/2oDt7zk​
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- / bro.mohan.c...​
    ►RUclips -- bit.ly/2prKenU​
    ►TWITTER -- / mohanclazarus​
    ►INSTAGRAM -- / mohanclazarus​
    #praiseandworship #jesusredeemsworship #worship ​#mohanclazarus #comeletspray #jesusredeems #healing #miracle #blessings #prayforournation #prayforothers
    Visit us @ www.jesusredee...​

Комментарии • 154

  • @seemasion2495
    @seemasion2495 9 месяцев назад +4

    என்னிக்கு திருமணமாகி 6 வருடமாகிறது. என்னிக்கு குழந்தை இல்ல.. ஒவ்வொரு நாளும் வேதனை மட்டும் தான் இருக்கு... எல்லாரும் என்னைய கேலி பன்றாங்க, எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க எனக்காக ஜெபம் பண்ணுங்க. ரொம்ப வேதனபடுறேன்... என்னுடைய கவலைய நீக்குறதுக்கு கர்த்தரால் மட்டும் தான் முடியும்... எனக்காக ஜெபம் பண்ணுங்க... இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்

  • @nigoniyasalbin1000
    @nigoniyasalbin1000 9 месяцев назад +9

    இயேசப்பா எங்கள் கடன் பிரச்சினை எல்லாம் டிசம்பர் மாதம் முடிவடையனும் நான் நம்புகிறேன் நீங்க நினைத்தால் ஒரு நொடி போதும் நாங்கள் இனி யாரிடம் இருந்து கடன் வாங்கி கடன் மீட்ட கூடாது நீங்க எங்களுக்கு தொழில் தந்து கடனை சீக்கிரம் மாற்றுங்கப்பா நான் உம்மை நம்புதேன் அப்பா ஆமென்

  • @Sara-px6ci
    @Sara-px6ci 9 месяцев назад

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @dorespamila8626
    @dorespamila8626 9 месяцев назад

    இயேசப்பா என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். எனக்கு இரங்கும்.

  • @SunilKumar.S-yv6nx
    @SunilKumar.S-yv6nx 21 день назад

    Dear lord please give me a job. In, your precious blessings I can maintain my family. In, Jesus Christ name I pray. Amen Amen 🙏🙏🙏🙏

  • @Priya-r7t
    @Priya-r7t 9 месяцев назад

    Yesu appa enaku katan pirachanaiya ila irunthu vituthalai kotunga appa pls appa unga naala mattum than pa uthavi panna mutiyum pls appa

  • @sureshachu2580
    @sureshachu2580 9 месяцев назад

    Yesappa enkal kadan pirachanai annataiyum theerthu tharum appa en purushanukku wellding velaiyil oru munnerathai tharum thakapane en thalai valiyai murrilumaga theerthu tharum appa😢😢😢😢😢

  • @koranjiniranjini987
    @koranjiniranjini987 9 месяцев назад

    En sagotharan kadan prachanai maranum yesappa pls en appa amma anna family nalla irukanum

  • @nirmalas773
    @nirmalas773 9 месяцев назад +1

    Thank u Jesus thank u Jesus thank u Jesus thank u anna

  • @user-dp6lv4xx5v
    @user-dp6lv4xx5v 9 месяцев назад

    Yesappa engal kudubathai aasirvathingappa en kadan prachina thera aasirvathingappa yesappa en husband rajakumar nirainthara velai kedaika aasirvathingappa yesappa

  • @nashemalq8693
    @nashemalq8693 9 месяцев назад

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 hallujeuh Amen 🙏 🙌 ❤

  • @user-li3cj3hm8h
    @user-li3cj3hm8h 5 месяцев назад

    அப்பா நா என்ன சொல்றதுன்னு தெரியலை எனக்க்கு கவலை நிறைய உள்ளன எல்லாம் மாருறும் என் தேவனல் மட்டும் நான் நம்புகிறேன் அமென் அப்பா

  • @jeniferlavanya2707
    @jeniferlavanya2707 9 месяцев назад

    இயேசுவின் நாமத்தில் ஒரு அற்புதமான காரியங்களை செய்ங்கபா ஆமென்

  • @PaulGraceM
    @PaulGraceM 9 месяцев назад +2

    Yesterday I couldn't able to see the live program. Today got time and worshipped. Really moved by the awesome presence of Lord to the deeper of my heart. Praise the Lord and Glory to him.

  • @Priya-r7t
    @Priya-r7t 9 месяцев назад

    Stella sister veetuku varanum appa pls nenga than eppatiyachu kondu varanum appa enna nimmathiya irukka vainga appa pls 😢😢😢😢

  • @daviddavid3562
    @daviddavid3562 9 месяцев назад

    எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிரேன் அதுக்காக ஜெபியுங்கள்

  • @SummaorutryOFFICIAL
    @SummaorutryOFFICIAL 9 месяцев назад

    இயேசு அப்பா எனக்கு கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை கொடுங்க தகப்பனே.......

  • @nirmalas773
    @nirmalas773 9 месяцев назад +1

    Thank u Jesus thank u Jesus thank u anna

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 9 месяцев назад +2

    கர்த்தாவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @user-mu6lq6it1x
    @user-mu6lq6it1x 9 месяцев назад +1

    Amen

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 9 месяцев назад

    Appa enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭😭😭😭 vethana rompa athigama irukku 😭😭😭😭😭

  • @KalaBeulah
    @KalaBeulah 9 месяцев назад

    இயேசப்பா நீர் நல்லவர்

  • @praveenaveena1242
    @praveenaveena1242 9 месяцев назад +8

    இயேசு அப்பா ஏனகுஓரு உதவி செய்து தருக்க அப்பா கடன் பிரச்சினை தீர்க்க லாரிக்கு தினமும் Bricks தொழில் தருக்க அப்பா சுனிதா செல்வமணி

  • @rammiyabaster3920
    @rammiyabaster3920 9 месяцев назад

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN

  • @SummaorutryOFFICIAL
    @SummaorutryOFFICIAL 9 месяцев назад

    கலாவுக்கு உடனே திருமணம் நடக்க கிருபை தாரும் தகப்பனே.....Amen

    • @SummaorutryOFFICIAL
      @SummaorutryOFFICIAL 9 месяцев назад

      Amen amen amen.....ஆமென் ஆமென் ஆமென்.

  • @Priya-r7t
    @Priya-r7t 9 месяцев назад

    Stella sister veetuku varanum appa pls nenga than eppatiyachu kondu varanum appa enna nimmathiya irukka vainga appa pls 😢😢😢😢...lll 8:40 8:42 8:45

  • @reginamary440
    @reginamary440 9 месяцев назад

    Thank you Jesus forgive karinkumar in hospital micuwardlivewithyouthankyouGod will come back soon home livewithmfullnight

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in 9 месяцев назад +1

    என் மனதுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கிரது நன்றி நன்றி நன்றி தேவாதி தேவனுக்கு

  • @Priya-r7t
    @Priya-r7t 9 месяцев назад

    Stella sister veetuku varanum appa pls nenga than eppatiyachu kondu varanum appa enna nimmathiya irukka vainga appa pls

  • @mariselvi3614
    @mariselvi3614 9 месяцев назад

    Ammavukku visinku kan sariya uthavi seunga appa

  • @rupan7498
    @rupan7498 9 месяцев назад

    Amen jesappa sthoththitam

  • @nashemalq8693
    @nashemalq8693 7 месяцев назад

    Amen 🙏 🙏 🙏 hallujeuh Amen

  • @user-bz4dr6kt9u
    @user-bz4dr6kt9u 9 месяцев назад +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் எங்கள் குடும்பத்தில் காணப்படுகின்ற வறட்சியை செழிப்பாக்க வேண்டும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம் கர்த்தருக்கு மகிமை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @marymary1336
    @marymary1336 9 месяцев назад

    Brother please pray for my son paul prathab his work should be blessed not even single money. Income rent have to payfor six months my both sons are troubling so much brother please please pray in your special prayer we also send for your ministry brother. After giving the money to Anand easwarn every thing we lost pet shop is been closed brothers always struggling so much please I request you so much please brother and I thank you so much

  • @Priya-r7t
    @Priya-r7t 9 месяцев назад

    Stella sister veetuku varanum appa pls nenga than eppatiyachu kondu varanum appa enna nimmathiya irukka vainga appa pl

  • @majama430
    @majama430 9 месяцев назад

    Amen.amen.amen😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gloriyaa3630
    @gloriyaa3630 9 месяцев назад +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa ❤❤❤❤❤❤❤

  • @martinanthony164
    @martinanthony164 9 месяцев назад +1

    Hallelujah hallelujah hallelujah
    Amen amen amen
    Thank you Lord
    Thank you Jesus
    Praise the Lord
    Praise the Lord
    Glory glory glory lord

  • @kumarking9970
    @kumarking9970 9 месяцев назад

    ஸ்தோத்திரம் ய இயேசுவே

  • @shylajaraniv2697
    @shylajaraniv2697 9 месяцев назад

    Please pray for my mother in law health issues she is in hospital

  • @user-or1do9of4h
    @user-or1do9of4h 9 месяцев назад +2

    amen praise 😂😂

  • @swamidass3279
    @swamidass3279 9 месяцев назад +2

    Praise the Lord ❤

  • @NasrathMariya
    @NasrathMariya 9 месяцев назад

    Appa yen kanavar policela irukkaru veduthali thaarum appa

  • @jesijesi7367
    @jesijesi7367 9 месяцев назад

    ஆமென் ❤

  • @saraswathimuthu9776
    @saraswathimuthu9776 9 месяцев назад

    ஆமென்அல்லேலூயாஅப்பாஉங்களளைமனமகிழ்ச்சியோடுதுதித்துஆராதித்துபோதுஎவ்வளவுஆனந்தமாகயிருக்கும்ப்பாபாடலின்வரிகள்ஒவ்வொன்றும்விடுதலைதருகிறபாட்டுகள்மனதுக்குஇதமாகயருக்கிறதப்பாஅற்புதங்கள்அதிசயங்கள்செய்துஆசிர்வதிக்காறதேவாதிதேவன்சர்வவல்லமையுள்ளதேவனுக்குஸ்தோத்திரம்அல்லேலூயாஇயேசுவின்நாமம்மகிமைபடுவதாகஸ்தோத்திரப்அல்லேலூயாஆமென்ஆமென்

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 9 месяцев назад +1

    பா உங்கள் பிள்ளை நான் வந்து உள்ளே ன் ஆராதிக்க ஆமேன்

  • @leelak.s.2243
    @leelak.s.2243 9 месяцев назад +1

    Praise the Lord. Hallelujah Hallelujah.

  • @maryrajkumar8644
    @maryrajkumar8644 9 месяцев назад

    Praise the Lord ennudai kudumba problem ellam mara jebam seinga brother.

  • @Jejovijilin
    @Jejovijilin 9 месяцев назад

    இயேசப்பா என் கடன் பிரச்சினை உதவி செய்யுங்கள் நிறைய வேலை நிரந்தரமாக கிடைக்க உதவி செய்யுங்கள்

  • @praveenaveena1242
    @praveenaveena1242 9 месяцев назад +2

    ஆண்டவரே எங்களுக்கு ஒரு உதவி செய்து தருக்க அப்பா சுனிதா செல்வமணி அப்பா 2.50 000கடன் தீர்க்க ஒரு அற்புதம் நடத்தி இன்று நடத்தி தருக்க அப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @mariselvi3614
    @mariselvi3614 9 месяцев назад

    Akila narmal sugam thanga appa

  • @skirishnakumariskirishnakumari
    @skirishnakumariskirishnakumari 9 месяцев назад

    ஆமென்

  • @martinanthony164
    @martinanthony164 9 месяцев назад

    Amen amen amen

  • @shailamary5186
    @shailamary5186 2 месяца назад

    5:02 Yenkanavaridam unmai illai😢😢atharkku sthothiram..

  • @martinanthony164
    @martinanthony164 9 месяцев назад +1

    Hallelujah hallelujah hallelujah
    Thank you Lord
    Thank you Jesus
    Amen amen amen

  • @LingeshKumar-sp1hz
    @LingeshKumar-sp1hz 9 месяцев назад

    I love Jesus 🌈

  • @koranjiniranjini987
    @koranjiniranjini987 9 месяцев назад

    En akka ku marriage agi 10varudam agirathu yesappa pls pillai pakiyatha kodunga appa plss

  • @justinr6044
    @justinr6044 9 месяцев назад +1

    Brother's & Sister's pray for my family members health business to get more big order's with financial developments & everybody's needs Amen ❤❤❤🎉🎉🎉

  • @joycejeremiah6174
    @joycejeremiah6174 9 месяцев назад

    Amen ❤❤❤

  • @vijilamaryinbabell1745
    @vijilamaryinbabell1745 9 месяцев назад

    My daughter annika_julian college la placement place kidaika please pray for him

  • @sasikala4253
    @sasikala4253 9 месяцев назад

    Amen amen appa

  • @josephtolstoy2282
    @josephtolstoy2282 9 месяцев назад

    PRAISE THE LORD

  • @ksNesa
    @ksNesa 9 месяцев назад

    Amen 😍

  • @Kameshvaran-ki4xq
    @Kameshvaran-ki4xq 9 месяцев назад

    ummaiyallaamal enakku yaarunndu?
    ummaiththavira viruppam ethuvunndu?
    aasaiyellaam neerthaanaiyaa
    thaevaiyellaam neerthaanaiyaa
    iratchakarae… Yesunaathaa…
    thaevaiyellaam neerthaanayyaa
    1. ithayakkanmalai neerthaanayyaa
    uriya pangum neerthaanayyaa
    eppothum ummodu irukkinten
    valakkaram pitiththu thaangukireer
    2. ummodu vaalvathae en paakkiyam
    neerae enathu uyirththutippu
    umathu viruppampol nadaththukireer
    mutivilae makimaiyil aettukkolveer
    3. ulakil vaalum naatkalellaam
    umathu seyalkal solli makilvaen
    ummaiththaan ataikkalamaayk konndullaen
    ummaiyae nampi vaalnthiruppaen

  • @gnanasowndarignanam6722
    @gnanasowndarignanam6722 9 месяцев назад +1

    Praise God

  • @NehemiahJ
    @NehemiahJ 9 месяцев назад

    One of best Worship time. Awesome God. Great work team. God bless you. ❤

  • @KamatchiKamatchi-cm1ov
    @KamatchiKamatchi-cm1ov 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevaprahasam7213
    @jeevaprahasam7213 9 месяцев назад

    Rinisha seekram gunamaganum

  • @KalaBeulah
    @KalaBeulah 9 месяцев назад

    இயேசப்பா என் சரீரத்தில் உள்ள பலவீனங்களை எடுத்து என்னை பலப்படுத்தும் இயேசப்பா

  • @punitha3599
    @punitha3599 9 месяцев назад +1

    Praise the load father🙏🙏🙏🙏 sister🙏🙏🙏🙏🙏

  • @ammakannuganesan4536
    @ammakannuganesan4536 9 месяцев назад

    அப்பா கடன் பிரச்னையில் இருந்து விடுதலை பெறவும், என் மகள் குழந்தையை பெற்று எடுக்க ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன். ஆமென்

  • @violetangelin8111
    @violetangelin8111 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏

  • @natarajanm6886
    @natarajanm6886 9 месяцев назад

    Both eyes closed......head slowly shaking....where I am? (ASAIELLAM NEENGA THAN EN NESAR👋

  • @anukulamjacobanukulamjacob3304
    @anukulamjacobanukulamjacob3304 9 месяцев назад +1

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏hallelujah amen

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 9 месяцев назад +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @anthoniammalaaron2215
    @anthoniammalaaron2215 9 месяцев назад

    இயேசப்பா எனக்கு தண்டுவட பிரச்சனையிலிருந்து பரிபூரண சுகம் தாங்க ப்பா

  • @priestlyprabha5823
    @priestlyprabha5823 9 месяцев назад +1

    Praise the lord, please pray for my daughter study maths subject well.

  • @user-mf6zq5re3q
    @user-mf6zq5re3q 9 месяцев назад

    Magal jessica is not feeling well please pray for her thank you

  • @VijayaLakshmi-tk3kb
    @VijayaLakshmi-tk3kb 9 месяцев назад

    அப்பா என் வீடு அடமானத்தில் இருக்கிறது மீட்டு தர அப்பா உங்களிடம் ஜெபிக்கிறேன் அப்பா எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா என் தேடல் என் முச்சி என் ஆத்மா என் இருதயம் எல்லாம உங்களுக்காக பனிக்றேன் அப்பாதபித்தாள் விஜி கோதை நாச்சியார்புரம் தென்காசி மாவட்டம்

  • @rosys427
    @rosys427 9 месяцев назад

    Pls pray for me

  • @jenijeni9161
    @jenijeni9161 9 месяцев назад +1

    ❤amen

  • @Jejovijilin
    @Jejovijilin 9 месяцев назад

    10,00,000, லட்சம் கடன் திர்க்க உதவி செய்யுங்க அப்பா

  • @arokiasheela6916
    @arokiasheela6916 9 месяцев назад +1

    Glory to God ❤️ Amen 🙏🏻

  • @HiSaran
    @HiSaran 9 месяцев назад +1

    PraiseGodblessedbrother mohanC

  • @KamatchiKamatchi-cm1ov
    @KamatchiKamatchi-cm1ov 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 9 месяцев назад +1

    Praise the Lord thank you Jesus

  • @kirubakaran8163
    @kirubakaran8163 9 месяцев назад

    Sthothiram appa enaku kuzhanthai pakkiyam kodunga yesappa..enga panam thirumpa koduka pray panunga.subramani manamthirumpa enga panatha koduka pray panunga pls 🙏 😢 😭

  • @ravivery.verybadnews4501
    @ravivery.verybadnews4501 9 месяцев назад

    Yesu appavai jebithu. jebithu entha usefullum illai vaazkiyil thoolvi thaan. mingugirathu aanal maranathillavathu arputham nadakkuma😂😂🦴💀😂😂🙏

  • @kumarsam1673
    @kumarsam1673 9 месяцев назад +1

    Praise the lord Jesus Christ Amen....

  • @selvakaniisaac1081
    @selvakaniisaac1081 9 месяцев назад +1

    Pls pray for my sickness and weakness

  • @KRevathi-iu8cl
    @KRevathi-iu8cl 9 месяцев назад +3

    Jesus please heal my eyes

  • @CHAITHUPRABHA
    @CHAITHUPRABHA 9 месяцев назад

    My husband and daughter kage enna kage prayer pannu ga appa please family prblm

  • @LingeshKumar-sp1hz
    @LingeshKumar-sp1hz 9 месяцев назад

    Alleluya 🙏

  • @RegisMatharasi.S
    @RegisMatharasi.S 9 месяцев назад

    நன்றி இயேசுவே

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 9 месяцев назад +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 Thank you Jesus 🙏

  • @RajaS-od7hk
    @RajaS-od7hk 9 месяцев назад

    ஐயா.எனக்குகடான்.பிராச்சானை.ஏனக்கு.ஜெபாம்பன்னுகாஐயா.ஏன்.மனைவிராச்சிப்பு.இல்லே.எனக்கு.ஒரு.பக்காம்உழியாம்.வஞ்சா.ஐயா.ஜெபாம்.பன்னுகா

  • @jackmercy5504
    @jackmercy5504 9 месяцев назад

    Iyya en deliverykkage jebithu kollugel

  • @clementjohn1989
    @clementjohn1989 9 месяцев назад

    Mohan, there are thousands of human who claim to worship God actually does not know either Who the God is or how to worship Him in a way acceptable in His presence. You are one among them. Why dont you go back to your original religion and do whatever you like instead of bringing disgrace to the Holy God?

  • @KamatchiKamatchi-cm1ov
    @KamatchiKamatchi-cm1ov 9 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KamatchiKamatchi-cm1ov
    @KamatchiKamatchi-cm1ov 9 месяцев назад

    😂😂😂😂😂😂😂😂😂