Mutual fund ல் முதலீடு செய்றீங்களா?? கவனிங்க !!! | சார் !!! இந்த பங்கை எப்படி கண்டுபிடிச்சீங்க??? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற RUclips சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    rb.gy/joptqf
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    All About Mutual Fund : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate

Комментарии • 365

  • @senthilnathansamimanian5241
    @senthilnathansamimanian5241 5 месяцев назад +333

    ஒரு கம்பெனியின் முதலாளி பற்றி தெரியாமல் நான் உங்களுக்கு சிபாரிசு செய்ய இயலாது..... அப்படி செய்தால் நான் உங்களுக்கு செய்யும் துரோகம்... இந்த நேர்மையையும் நடுத்தர மக்களின் மீது வைத்திருக்கும் அக்கறையும் கூடிய மனநிலையுடன்... உங்களுக்குப் பிறகு யாரையும் நாங்கள் தேடுவது என்று நினைத்தால் சற்று கண் கலங்குகிறது ஐயா ..... ஐயா நீண்ட நாட்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏

  • @veera5884
    @veera5884 5 месяцев назад +74

    ஐயா நான் ஆரம்பத்திலிருந்து உங்கள் பேச்சை கவனித்து கேட்கிறேன். பாதுகாப்பான ஒரு முதலீட்டை மட்டுமே நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள் என என்பது எனக்கு ஒவ்வொரு முறையும் புரிந்தது. நிச்சயம் முதலீட்டாளர்களைக் கொண்டு போய் குழிக்குள் தள்ளிவிடும் வேலையை நீங்கள் பார்ப்பதில்லை என்பது எனக்கு நன்றாக புரிந்து விட்டது. குறைந்த லாபம் என்றாலும் பாதுகாப்பான ஒரு முதலீட்டை மட்டும் நீங்கள் எப்போதும் பரிந்துரை செய்வீர்கள் என்பது நீண்ட நெடுங்காலமாகவே எனக்கு தெரியும். பங்குச்சந்தையை பொறுத்தவரை உங்களுடைய பேச்சுக்கு தான் என்னைப் போன்ற பல பேர் முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனை வைத்து ஒப்பிட்டுத்தான் பிறரின் பேச்சையும் கேட்போம். தந்தையின் கவனமான பொறுப்பான வழிகாட்டுதல் உங்களின் வழிகாட்டுதலில் இருக்கும். மிக்க நன்றி

  • @Sasi-World
    @Sasi-World 5 месяцев назад +60

    சாருக்கு economics, politics இரண்டுமே அத்துபடி ஆனதால் சார் பல கம்பெனிகளை பத்தி பேசாமல் போகும்போது, சார் சொல்லாமல் போவதற்கு கண்டிப்பா காரணங்கள் இருக்கும்-னு 100% நான் நம்பினேன். இப்ப சமீபகாலமாக ஒவ்வொரு மேட்டரும் வெளியே வரும்போதுதான், சார் அண்ணு ஏன் வாங்க சொல்லல என்று புரியுது 👍🏽 நன்றி சார்.

  • @ahamu007
    @ahamu007 5 месяцев назад +30

    காலையில் 'தத்துவ பேச்சு '
    மாலையில் ''மணிப் பேச்சு '
    எங்களின் வாழ்வியல் வழிகாட்டி எங்களின் பொருளாதார தந்தை திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் பரிபூரண ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன்.
    நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤

  • @subbu7770
    @subbu7770 5 месяцев назад +18

    Nallah manushan enga appa kitta kathukanatha vida...unga kitta neraya kathukitten...nenga nallah guru sir...thanks...

  • @naat7795
    @naat7795 5 месяцев назад +30

    எங்களின் பொருளாதார தந்தையே..... பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤❤

  • @truehuman9449
    @truehuman9449 5 месяцев назад +3

    உங்களின் உண்மைததனம் சமீபத்திய டாடா சன்ஸ் ipo பீலா தனத்தில் டாடா கெமிக்கல்ஸ் ஏற்றத்தில் தெறிந்தது நன்றி

    • @tamilmkr1
      @tamilmkr1 5 месяцев назад

      No one can 100% accurate

  • @marudhamrajaorganic3998
    @marudhamrajaorganic3998 5 месяцев назад +8

    பொருளாதார நிபுணர் அண்ணன் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்நாள் நன்றிகள்..

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 5 месяцев назад +6

    3:19 Tata principle follow panringa sir
    Thank you
    Gain for all or Loss for all

  • @toysandhobby6488
    @toysandhobby6488 5 месяцев назад +29

    அனுபவமே சிறந்த ஆசான்

  • @bluedesigner3699
    @bluedesigner3699 5 месяцев назад +2

    தேர்தல் நாள் அறிவிப்பு வெளியானது பங்கு சந்தை சரிவடைய வாய்ப்பு உள்ளதா எந்த எந்த பங்குகள் உயரும் சரியும் என்று விளக்கம் தாருங்கள் அய்யா 🙏 நன்றி

  • @arumugarajsuresh3379
    @arumugarajsuresh3379 5 месяцев назад +1

    I really appreciate the way you are educating us! I have been following you for the last two years, One small humble suggestion to you sir! When Trader Vinoth and Sheikh are available, we have many ways to learn other than market news! I usually get more excited about Friday and Saturday videos! We will have more information from the Q & A Sessions! Please try to restart the kind of Q &A Sessions! Otherwise please try to recall Trader and Sheikh! Once again, Thank you so much for the knowledge you're providing us!

  • @dhaminis1378
    @dhaminis1378 5 месяцев назад +5

    இது சிறந்த பதிவு சார். மிக்க நன்றி...

  • @pereambalamprakash5015
    @pereambalamprakash5015 5 месяцев назад

    Thank you sir.poor and middle class people following you sir.please take care us sir in the market.Thanks sir for your guidance.

  • @VelMurugan-bv6ei
    @VelMurugan-bv6ei 5 месяцев назад +2

    Rajesh exports owner பற்றி வீடியோ போடுங்க சார்

  • @lal394
    @lal394 5 месяцев назад

    எங்களுக்காக உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். சிக்கனம் சேமிப்பு என்பது எங்களுக்கு வந்ததே உங்களால் தான் நன்றி

  • @narayananraghupathy6436
    @narayananraghupathy6436 5 месяцев назад +1

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @mathishankar2613
    @mathishankar2613 5 месяцев назад

    ❤ வணக்கம் சார் தங்கள் மேலான ஆலோசனைக்கு மிக்க நன்றி சார்

  • @Doodle1847
    @Doodle1847 5 месяцев назад

    Anand, your strength is in your honest speech. Pls continue.
    Unlike fraud guys who come on business TV Channels who are big liars,, small cap fraud guy coming again on TV media who disappeared for some time.
    Now the market seems to have changed from buy on dips to sell on rally or just keep quite

    • @rv6569
      @rv6569 5 месяцев назад

      yov. first go and analyse which stocks are bought by nippon and axis. he is blabbering shit.

  • @alicesenthil
    @alicesenthil 5 месяцев назад +1

    Your integrity is really appreciable Sir. Thank you for your concern on our financial decisions

  • @bprakash9287
    @bprakash9287 5 месяцев назад +6

    You are always right and honest Guruji

  • @prasadchandran2464
    @prasadchandran2464 5 месяцев назад +2

    Sir... Ninga... Nipon.. Nipon.. Sollumboth... Enaku... Baku.. Baku.. Nu.. Irruku sir.... Nipon gold bees vangi irruken

  • @dkkalai223
    @dkkalai223 5 месяцев назад +6

    நன்றி குரு நாதா😊

  • @msuresh4564
    @msuresh4564 5 месяцев назад +4

    தெய்வமே 3 நாள் முன்னாடி தான் Nippon India small cap fund ah விற்றேன்... 😊😊😊

  • @ajithkumar-cr3ho
    @ajithkumar-cr3ho 5 месяцев назад +6

    Valuable person, gives valuable information

  • @VenkateshMS-su9nr
    @VenkateshMS-su9nr 5 месяцев назад +2

    My mf investments are goal based and had been accumulating since 2014 . Will continue my sips in small cap mf, as india growth story remain intact.

  • @abdulnasser9961
    @abdulnasser9961 5 месяцев назад

    Sir, I appreciate your moral responsibility. Your service will be ever rememberable. Thank you sir.

  • @harisankara.p.5827
    @harisankara.p.5827 5 месяцев назад +2

    அருமையான கருத்து நன்றிங்க அய்யா

  • @kadirvelselvam.294
    @kadirvelselvam.294 5 месяцев назад

    Thank you for your ethical and selfless service.

  • @ArunRaj-ol3uo
    @ArunRaj-ol3uo 5 месяцев назад

    Great sir 👍👍👍

  • @peterfrancis4772
    @peterfrancis4772 5 месяцев назад

    Sir very thanks and GOD BLESS YOU sir

  • @varatharajans2157
    @varatharajans2157 5 месяцев назад

    Great மனிதர்

  • @Witcher1102
    @Witcher1102 5 месяцев назад +2

    Manappuram share case vanthu keela viluntha apo anand sonathu ( enaku antha promotor pathi theriyathu endru sonar) ippo vera pechu😂😂

  • @ganapathiraman5623
    @ganapathiraman5623 5 месяцев назад +3

    Very good information required for small retail investors. Great job. வாழ்க வளமுடன்

  • @smarteditzzz965
    @smarteditzzz965 5 месяцев назад +4

    THANK YOU AIONION FAMILY

  • @powersabeesh
    @powersabeesh 5 месяцев назад +5

    You are very ethical person sir

  • @chirankrishna2125
    @chirankrishna2125 5 месяцев назад +5

    That loyalty makes ur fan❤️

  • @GetYourselfALife
    @GetYourselfALife 5 месяцев назад

    Anand Sir, please talk about your views on Parag Parikh AMC & their flagship infamous flexicap fund. They are value oriented company pickers following buffet & Munger's way. They even conduct Annual Grand Meeting like Berkshire Hathaway every year. One of a kind, and very transparent in their stock picking and investment strategy.
    What's your view on this?

  • @Sivakumar_23
    @Sivakumar_23 5 месяцев назад +4

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @karthikrajkumar2980
    @karthikrajkumar2980 5 месяцев назад

    Thalaiva ! You are simply great..!!! I think, TIME TO LEAD title should opt for you.🎉

  • @sounderrajansubramanian8774
    @sounderrajansubramanian8774 5 месяцев назад

    Stay Safe Happy and Long Live AS Sir

  • @devam6189
    @devam6189 5 месяцев назад +1

    I'm having quant elss fund for 80c, who all are having same??
    can we continue??

  • @govindaraj9647
    @govindaraj9647 5 месяцев назад

    Excellent video sir

  • @karthikadr208
    @karthikadr208 5 месяцев назад +1

    Veliya vandachu sir small cap lendu thanks 🙏 🙏

  • @srigkt
    @srigkt 5 месяцев назад +1

    Nippon small cap fund laenthu velila vara poraen sir, thank yoy for guidance

    • @srigkt
      @srigkt 5 месяцев назад

      Velila vanthutaen...but will continue to have my sip as it will be a fresh one from now

  • @rajagopalansubramanian4866
    @rajagopalansubramanian4866 5 месяцев назад

    Anand Sir, you will not recommend a share if you don't know the Promotor and other details. Fantastic Sir and thank you for that.
    In the same token, how you are ecpecting and suggesting some one to invest in a country (USA and Japan) and in a stock market (same USA and Japan) when we know nothing about them? Can you please explain the rationale Sir? Thanks

  • @sampatht1803
    @sampatht1803 5 месяцев назад +4

    11:48

  • @devathirajangosakan3624
    @devathirajangosakan3624 5 месяцев назад

    Excellent guidance

  • @DINESHELANGOVAN
    @DINESHELANGOVAN 5 месяцев назад

    First wonderful human being.....

  • @HIMYTUBES
    @HIMYTUBES 5 месяцев назад +2

    Most informative video in recent times. Thanks

  • @anandbabu5417
    @anandbabu5417 5 месяцев назад

    Fantastic explanation sir

  • @jayamkondannagappan4144
    @jayamkondannagappan4144 5 месяцев назад

    அன்பான வேண்டுகோள். அரசியல், உங்களுக்கு தேவை இல்லை.
    உங்களை நம்பி நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @vidyamurali4094
    @vidyamurali4094 5 месяцев назад +3

    Thank you sir. We depend only on your words.

  • @ptmsankarptmsankar6515
    @ptmsankarptmsankar6515 5 месяцев назад

    Super sir thanking you very useful sir agin thanking you 🙏🎉❤

  • @dhineshkumar4144
    @dhineshkumar4144 5 месяцев назад

    You are great sir 🎉❤

  • @yazhvlog1404
    @yazhvlog1404 5 месяцев назад +2

    Everyday i am waiting for ur video

  • @ayyanars5315
    @ayyanars5315 5 месяцев назад

    Thankyou Sir 🙏👍

  • @user-us1lw2bx5p
    @user-us1lw2bx5p 5 месяцев назад +1

    Excellent sir. ♥️♥️

  • @ArjunKris2563AK
    @ArjunKris2563AK 5 месяцев назад

    Super haa sonnigaa sir❤

  • @tamilarasana8768
    @tamilarasana8768 5 месяцев назад +2

    மிக்க நன்றி

  • @madasamyv7790
    @madasamyv7790 5 месяцев назад +1

    Thank you Sir`please tell about tata small cap fund `

  • @travelfreak1020
    @travelfreak1020 5 месяцев назад

    Senthilnathansaminathan ❤❤❤🎉🎉🎉 true God bless you with all

  • @jushuthomas2094
    @jushuthomas2094 5 месяцев назад

    Watching your video every day has become addiction for many of us looking for genuine advice

  • @venkateswaranr3073
    @venkateswaranr3073 5 месяцев назад

    Vazha vazmudan

  • @SmileeeRaj
    @SmileeeRaj 5 месяцев назад +1

    You are the most Honest Full person, I have seen in my life till date Sir.

  • @lakshmikanthbhat1060
    @lakshmikanthbhat1060 5 месяцев назад

    Beautiful explanation with live example ❤

  • @gexcellentsekar1903
    @gexcellentsekar1903 5 месяцев назад

    G Sekar, thanks for this important information video, VAZHGA VALAMUDAN

  • @Vetri70
    @Vetri70 5 месяцев назад +2

    new investor : Zerodha'la stock vangumpothu under surveillance please analysis varuthu sir epo enna Panrathu si

    • @Vetri70
      @Vetri70 5 месяцев назад

      And Zerodha account money sometimes missing

  • @santhanamkrishnan91
    @santhanamkrishnan91 5 месяцев назад +1

    Thank you sir

  • @rajeswariv2718
    @rajeswariv2718 5 месяцев назад +2

    Thank you so much,,, thank you sir for giving such a valuable information

  • @MrSDheeran
    @MrSDheeran 5 месяцев назад

    👌

  • @RavikumarRaman
    @RavikumarRaman 5 месяцев назад +1

    Sir I have Nippon India small Cap mutual fund. As of now 115 % Growth. Shall I take my investment amount alone or profile amount alone. Please share your thoughts on this.

  • @agosmart89
    @agosmart89 5 месяцев назад

    Already 8days waiting for payout
    In axis mf for international fund, previously took 3 days to settle

  • @Ilichavayan9087
    @Ilichavayan9087 5 месяцев назад +1

    Sir nalla risk illatha bonts sollunga ❤

  • @gayathrin9643
    @gayathrin9643 5 месяцев назад

    Very good one

  • @thereviewclub1
    @thereviewclub1 5 месяцев назад

    how about nifty large midcap index fund for long term? 10-15years

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 5 месяцев назад

    Resu . Thank you sir. .

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 5 месяцев назад +1

    நன்றி வணக்கம் !!!

  • @sabari1102
    @sabari1102 5 месяцев назад +1

    Electoral bond vaanguna avanga mela case illama poidum

  • @sasigold1893
    @sasigold1893 5 месяцев назад

    Thank you 🙏👍

  • @SathishkumarKarunamoorthy
    @SathishkumarKarunamoorthy 5 месяцев назад +2

    When purchasing tata steel and Malappuram I got a notification as both companies under SEBI scrutiny, is there an issue?

  • @chandrasekarankrishnan7888
    @chandrasekarankrishnan7888 5 месяцев назад +3

    Good Explanation sir. Thanks I was keenly expecting this message

  • @sugumarka4332
    @sugumarka4332 5 месяцев назад

    Thank you rich dad ❤, Axis bank small and mid cap also not safe to invest in long term. Pls advise.

  • @arunkumar.s5602
    @arunkumar.s5602 5 месяцев назад

    sir i am from middle class family sir because of every thing you said i came today like an investor sir thank you sir

    • @ajithkumarsubramanian7886
      @ajithkumarsubramanian7886 5 месяцев назад

      Bro midcap la invest pannalama any suggestions 😊
      I am new to invest

    • @nramkumar06
      @nramkumar06 5 месяцев назад

      @@ajithkumarsubramanian7886 If u r starting investment, start with nifty 50 index fund. In midcap u can go with Motilal Oswal Midcap Fund. It's a suggestion. Iam not a sebi registered advisor or expert. It's based on my experience only.

  • @subramanip8834
    @subramanip8834 5 месяцев назад +1

    ❤ நன்றிகள்
    நல்வாழ்த்துக்கள் ❤

  • @karthikgoogle3900
    @karthikgoogle3900 5 месяцев назад

    Hi Sir. Oru doubt, quant and nippon small cap fund ipo vangalama illa vera epo vangalam. Suggest me please.

  • @veeramanir8578
    @veeramanir8578 5 месяцев назад

    Vazhga valamudan Thanks for the information Anand sir

  • @sudharsan_reddy_r
    @sudharsan_reddy_r 5 месяцев назад

    I dont know exactly... I think that blu smart guy was IIMA alumni... I was saw him in many conference in iima

  • @palaniappancholapandian6600
    @palaniappancholapandian6600 5 месяцев назад

    Muthoot fraud issues explain pannunga sir

  • @user-ig7zt5bq5m
    @user-ig7zt5bq5m 5 месяцев назад

    THANKS SIR

  • @optioncosmiccoimbatore4130
    @optioncosmiccoimbatore4130 5 месяцев назад

    Well quoted sir

  • @prabinalpha5543
    @prabinalpha5543 5 месяцев назад

    Thank you aiyya

  • @user-rq5bu1ys8c
    @user-rq5bu1ys8c 5 месяцев назад

    Very good news sir

  • @yuvivino1
    @yuvivino1 5 месяцев назад

    Guru sir neenga ennakku❤

  • @waris_loves_everyone
    @waris_loves_everyone 5 месяцев назад

    ❤❤Rambo thanks sir 🙏🙏😊

  • @senthilkumarvnm8578
    @senthilkumarvnm8578 5 месяцев назад

    Super advice

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 5 месяцев назад

    Salute sir

  • @yogiblog007
    @yogiblog007 5 месяцев назад

    It will bounce back again
    Keep on sip
    Dot
    This is the right opportunity to invest in small and mid cap funds

  • @lsanjay345
    @lsanjay345 5 месяцев назад +1

    Informative.Thank you sir.

  • @ibuchannel2316
    @ibuchannel2316 5 месяцев назад +1

    Sir electoral bond la Dr reddy's amount pottrukkaga sir atha pathi pesungaaa

    • @samibu1806
      @samibu1806 5 месяцев назад

      Not only Dr.reddy 15 pharma is there