தயாவின் அசத்தல் Pressmeet | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2024
  • Join to paid membership get more access to perks:
    www.youtube.com/@PesuTamizhaP...
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 655

  • @gurukarumban7300
    @gurukarumban7300 2 дня назад +264

    பேசு தமிழா பேசு,புதிய பரிமாணத்தில், வாழ்த்துக்கள்😊

  • @Adwick.
    @Adwick. 2 дня назад +294

    இந்த திமுக திராவிட மாடல் ஆட்சியை உடன் கலைக்க வேண்டும்.

    • @publicpolicy2512
      @publicpolicy2512 2 дня назад

      Ennada idu...bjp voda ....nakkariyaa

    • @narayanana2891
      @narayanana2891 2 дня назад +1

      இதை அவனுங்க பாப்பானுங்களா?

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 дня назад +1

      ​@@narayanana2891எந்த பாப்பானுங்க பற்றி பேசுறீங்க

    • @narayanana2891
      @narayanana2891 2 дня назад

      @@akadannuakkadannu6112 இந்த நக்கல் நிகழ்ச்சியை திராவிடமாடல் மானஸ்தனுங்க பார்ப்பானுங்களா?

    • @umamaheswari604
      @umamaheswari604 2 дня назад +4

      ​@@akadannuakkadannu6112😂😂 paarpaan illa gopapuram pee thingara peerpaangal

  • @rameshv62
    @rameshv62 2 дня назад +281

    மிக அருமையான கிண்டல் கணொலி. 22 பேரையும் வெச்சு செஞ்சுட்டீங்க.

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 2 дня назад +141

    செம்மடா தம்பிகளா...
    உங்க ரசிகர் மன்ற தலைவராக்கி விடுங்கடா. உண்மையாதான்டா சொல்லறேன்.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 дня назад +131

    திமுக காரன் இதை பார்த்தால் மானமுள்ள எவனும் அந்த்க் கட்சியில் இருக்க மாட்டான்!!❤❤🎉🎉.

    • @remo551
      @remo551 2 дня назад +16

      Avangalukk manam rosam.vekkamna ennanu teriyadhu

    • @rajeswariv7648
      @rajeswariv7648 2 дня назад +7

      ஒரு பச்சை நோட்டை காட்டினால் எங்கேயும் போகமாட்டான்

    • @meenaprabhakaran8316
      @meenaprabhakaran8316 2 дня назад +8

      மானமா? அப்படிஎன்றால் என்ன?
      ஓடி ஒளிந்து இருக்கிறாள் பாராளுமன்ற கேன்டீனில் கனிமொழி.

    • @sumathirag9482
      @sumathirag9482 День назад +2

      Appadi onnu irundha thaane

    • @user-dw3bz9xo9e
      @user-dw3bz9xo9e День назад +2

      ஈவெரா வின் பக்கம் 31

  • @vivekm1414
    @vivekm1414 2 дня назад +105

    தம்பிகளா நிகழ்ச்சி சிறப்பாக முயற்சி செய்திருக்கிறீர்கள் அருமையாக உள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் பார்த்து பத்திரம் சூப்பர்🎉❤

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 2 дня назад +143

    பரவாயில்லயே. வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகிரீர்கள். வாழ்த்துகள். Keep it on.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 дня назад +48

    மகா பிரபு அருமையான. நிகழ்வு பாராட்டுக்கள்

  • @DhivyaLakshmi-vb6oz
    @DhivyaLakshmi-vb6oz 2 дня назад +88

    ப்ரோ இந்த மாறி daily um பண்ணுங்க full support🎉

  • @harikarthik8135
    @harikarthik8135 2 дня назад +39

    ரொம்ப நாள் சிரிக்காம இருந்த என்னை அதிகமா சிரிக்க வச்சுட்டேள்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 வாழ்க

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 2 дня назад +122

    கைபிள்ளை தயா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 дня назад +105

    சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉👍 வித்தியாசமா , புதிய. பரிணாமத்தில். வாழ்த்துக்கள் 💐

  • @r.b6349
    @r.b6349 2 дня назад +57

    கிருஷ்ணகிரி காரர் மனவாடு. திராவிட உதாரணத்துக்கு வச்சுருக்கோம்ல

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 2 дня назад +42

    சபாஷ்...சபாஷ்...!!!
    அருமை‌..அருமை சகோதரர்களே..
    தினமும் சுவைக்க ஆசை.!
    வாழ்த்துக்கள்.!!

  • @suloramc9309
    @suloramc9309 2 дня назад +31

    பேசு தமிழா பேசு தம்பி மார்கள். உங்கள் காமெடியின் உச்சக்கட்டம் அருமை தமிழையே. உதைத்து உதைத்து பேசும் உதையா நிதிக்கு பாராட்டு பட்டம் சூட்ட வெக்கமா இல்லையா கேக்க அசிங்கமா இருக்கே இன்று தான் பேசு தமிழா பேசு‌ தம்பிகளுக்கு பாராட்டுக்கள் 🎉🎉

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 дня назад +52

    திமுக வை வச்சு செஞ்ச விதம் மிகச் சிறப்பு!!❤❤🎉🎉.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 2 дня назад +55

    பேசுதமிழா பேசுநல்ல கலக்கல் காமெடி நன்றாககலாய்க்கிறீர்கள எல்லோருக்கும அரசியல்அழும்புஎளிதாகச்சென்றடையும்🎉🎉🎉🎉🎉

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 дня назад +99

    😁😁😁😁😁😁😁சற்றும் எதிர்ப்பாராத கன்டென்டு👌👍👍👍👍👍

  • @babushanmugam3587
    @babushanmugam3587 2 дня назад +44

    சூப்பரோ சூப்பர்.தொடர்க உங்கள் முயற்சி.ஜெய் ஹிந்த்.

  • @Veluthai-fq8fp
    @Veluthai-fq8fp 2 дня назад +47

    சூப்பர் தமிழா TV🎉

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 2 дня назад +33

    அருமை அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அருமையான பணி ❤ வாழ்த்துக்கள்

  • @kannanmjk5410
    @kannanmjk5410 2 дня назад +39

    அருமை அருமை இதே போல இன்னும் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் 😂😂😂

  • @rangsamy7199
    @rangsamy7199 2 дня назад +38

    சூப்பர் சூப்பர்

  • @srivathsans8080
    @srivathsans8080 2 дня назад +43

    அருமை
    சபாஷ்

  • @dietmaster360
    @dietmaster360 2 дня назад +35

    இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தோம். நன்றி. செம

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 дня назад +86

    பலான படத்துல கூட DMK காரனா போல.. செய்ய மாட்டாங்க...அவ்வளவு ஊதாரானுங்க 😂😂

  • @vedasridhar1379
    @vedasridhar1379 2 дня назад +21

    உங்கள் அனைவருடய நடிபபுடன் பார்லிமென்ட் கட்டிடம் செட்டிங்ஸ் உட்பட அனைத்தும் அற்புதம்.

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 дня назад +39

    பிரகாஷ் ராஜ் , சேகர் பாபுவிடம். கேட்டு கேட்டு. பேட்டி. கொடுத்தாரே, அது கூட. போடலாம்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 дня назад +21

    உங்கள் நக்கல்கள் அருமை அருமை உங்கள் புதிய பரிமாணம் மிகப்பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @tamilmani2001
    @tamilmani2001 2 дня назад +21

    சிறப்பான முயற்சி!!
    வாழ்த்துக்கள் தம்பிகளே🎉🎉🎉

  • @umabalaji3120
    @umabalaji3120 2 дня назад +17

    மகாபிரபுவின் நடிப்பு பிரமாதம்.

  • @user-qb7fn1pv2g
    @user-qb7fn1pv2g 2 дня назад +32

    🎉தினம் ஒரு புதுமை இது மிகவும் அருமை இதுபோன்ற நக்கல் நையாண்டி முயற்சி நிச்சயம் பலன் தரும் என்று உறுதியாக நம்புகிறேன் நன்றி.🎉

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 2 дня назад +19

    சூப்பர் தம்பிகளா பின்னி பெடல் எடுத்துட்டீங்க 😅😅 பாத்து

  • @SammyKannanJ
    @SammyKannanJ 2 дня назад +27

    என்னமோ பண்ண போராய்ங்க 😂😂 வாழ்த்துக்கள்.. இதைத்தான் எதிர் பார்த்தோம்..

  • @hoysalakirana8852
    @hoysalakirana8852 2 дня назад +43

    Take care boys, good job.

  • @sanprisanpri5180
    @sanprisanpri5180 2 дня назад +29

    Udhainithi name not telling, food nayiye.... Semma dialogue bro😂😂😂😂😂😂

  • @srk8360
    @srk8360 2 дня назад +16

    மகா பிரபு... fabulous..🤣🤣🤣🤣🤣..
    இதைவிட.யாரும்சிறப்பாக கூற முடியாது 😅😅😅😅.
    என்ன தயா இதெல்லாம்?⁉️⁉️⁉️⁉️🤣🤣🤣👏👏👏👏👏👍👍👌👌

  • @pushparani2768
    @pushparani2768 2 дня назад +22

    Careful guys😂😂

  • @ItsMeNimesh
    @ItsMeNimesh 2 дня назад +21

    அய்யயோ நடுங்கின பிறகு, நாடாளுமன்ற கட்டிடத்தில் விரிசல் ஏதும் வரலியே 🙄

  • @nalianasara
    @nalianasara 2 дня назад +44

    Super thambi keep rocking

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 дня назад +49

    "ஜெய் பாலையா " செம்ம 😅😅

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 2 дня назад +115

    இந்ததமிழகMPகள் பிறப்பால் தமிழர்களா?

  • @palanimurugan7505
    @palanimurugan7505 2 дня назад +8

    நன்றி இந்த ப்ரோக்ராமம் ஹாப்பி 🙏🙏🙏🙏

  • @user-dsjjj
    @user-dsjjj 2 дня назад +12

    என்னய்யா திராவிட மாடல் சந்தி சிரிக்குது 😂😂😂

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 2 дня назад +12

    இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம் தமிழக மக்கள்👍💪👌🙋🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @chitrasrini8487
    @chitrasrini8487 2 дня назад +28

    🎉🎉fire vidureengappa

  • @ananthak8770
    @ananthak8770 2 дня назад +21

    Thambeengala..nalllllllla pannareenga ..sooper

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 2 дня назад +25

    அருமை

  • @swiss580
    @swiss580 2 дня назад +18

    அருமை.

  • @rajraj8712
    @rajraj8712 2 дня назад +9

    அருமையான பதிவு!! வாழ்க வளர்க வெல்க வாழ்க பாரதம் வெல்க தமிழ்⚘️💐🪷🪷🪷🚩🚩🚩⛳️🇮🇳🇮🇳🇮🇳

  • @rajans2504
    @rajans2504 2 дня назад +26

    Great work. Hats off to you guys.

  • @lilamayib8292
    @lilamayib8292 2 дня назад +17

    🤣🤣🤣🤣arumai 😅😅😅

  • @sachin6863
    @sachin6863 2 дня назад +16

    Excellent my boys.. keep it coming

  • @DhivyaLakshmi-vb6oz
    @DhivyaLakshmi-vb6oz 2 дня назад +14

    Mahaprabhu as Sudalai mass🎉😂

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 2 дня назад +10

    அருமை அருமை தம்பிகள்❤❤

  • @RajooHiroo
    @RajooHiroo 2 дня назад +16

    Vera level guys😂🔥🔥🔥🔥

  • @niranjanniru7311
    @niranjanniru7311 2 дня назад +14

    Super ❤ brother 💗 love 💓 you from karnataka state ❤

  • @ramkumarRK05
    @ramkumarRK05 2 дня назад +4

    பிரமாதம கலக்கல். சூப்பர். வாழ்த்துக்கள்

  • @lakshminarayananvimala430
    @lakshminarayananvimala430 2 дня назад +15

    Asathitteenga pa. Continue continue.❤❤

  • @rathihakk1741
    @rathihakk1741 2 дня назад +10

    இவர்கள் ஜெயிக்கவச்சதுக்கு அனுபவிக்க ட்டும் தமிழ் ஜனங்கள்

  • @user-uo2ni9ml5f
    @user-uo2ni9ml5f 2 дня назад +4

    மற்ற சேனல்களில் இருந்து மாறுபட்டு இருக்கிறது வாழ்த்துக்கள் டா தம்பிகளா

  • @ShivonYoTu
    @ShivonYoTu 2 дня назад +16

    You guys rock!!😂😂

  • @pandzraj599
    @pandzraj599 2 дня назад +40

    அருமை நண்பர்களே... இது போல் நிறைய காணொலிகளை எதிர்பார்க்கிறோம்... வாழ்க வளர்க பேசு தமிழா பேசு... 🎉

    • @rajeshwarik8542
      @rajeshwarik8542 2 дня назад

      நமக்கு சிரிப்பாத்தான் இருக்கு ஆனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 2 дня назад +15

    Super Thanks all continue ❤

  • @HelloWorld24680
    @HelloWorld24680 2 дня назад +12

    Mahaprabhu.. ne veralevel panra .. enjoy .. yiu guys are bak to form.. pudu paiyan ( specs ) super o super ...

  • @ramkumarsiva1064
    @ramkumarsiva1064 2 дня назад +12

    Good pesu Tamila pesu

  • @malas3372
    @malas3372 2 дня назад +9

    Super youngsters very super .please continue it .

  • @saravsarav614
    @saravsarav614 2 дня назад +12

    Super 😂😂😂😂bro🎉🎉🎉

  • @tamildharma
    @tamildharma 2 дня назад +6

    Mahaprabhu doing mimicry super 👌👌, Daya baya 😂😂😂😂😂

  • @rajeshl6136
    @rajeshl6136 2 дня назад +11

    Nice... 👏

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 дня назад +9

    Udhaya. Name not. telling food naki😂😂😂

  • @rishirangarajan4894
    @rishirangarajan4894 2 дня назад +8

    Gloves are off!!! Brilliant!!!! 👍

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 2 дня назад +4

    Superrrrr.நம்ம உபிஸ் பார்த்தா வாழ்க்கையை வெறுத்துவிடுவார்கள். வாழ்க உபிஸ் . வாழ்க டாஸ்மாக் வாழ்க போராளிஸ்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 дня назад +5

    எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 День назад +3

    இது போன்ற பல நிகழ்ச்சிகளை தினமும் எதிர்பார்க்கப்படுகிறது

  • @raghavansv4747
    @raghavansv4747 2 дня назад +6

    Excellent way to expose these mafia's

  • @aruna5824
    @aruna5824 2 дня назад +9

    Superb boys

  • @k.bharathikaniraja9349
    @k.bharathikaniraja9349 2 дня назад +2

    உண்மை நிலையை வேடிக்கையாக செய்து காட்டிய தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @OmMuruga-ze8oj
    @OmMuruga-ze8oj 2 дня назад +4

    சூப்பர் தம்பிகளா ......

  • @demon642
    @demon642 2 дня назад +5

    செம கலாய்பு.

  • @kesavanviswanathan8801
    @kesavanviswanathan8801 День назад +2

    அருமையான பதிவு. மூவரும் சிறப்பாக நடித்தனர். தெலுங்கு தம்பி சூப்பர் dialogues.

  • @DhivyaLakshmi-vb6oz
    @DhivyaLakshmi-vb6oz 2 дня назад +4

    Natraj bro acting nice, yesterday too padhiladi paramasivan was top class🎉😂

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 2 дня назад +2

    Superrrr !!! Jaakradha pa...

  • @karuppasamyramesh
    @karuppasamyramesh 2 дня назад +6

    வேற லெவல் 😂😂😂

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 2 дня назад +6

    Sooper.. this video should be screened in streets...

  • @indiangopig9182
    @indiangopig9182 2 дня назад +12

    Super

  • @BS-oo6gl
    @BS-oo6gl 2 дня назад +3

    பேசு தமிழா பேசு...நடுவில் தெலுங்கு. அழகான காமெடி. இதை விரிவுபடுத்தலாம்.

  • @basky7246
    @basky7246 2 дня назад +3

    Wonderful Skit.
    We want more like this political sattire 😂

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 День назад +2

    எங்கப்பா சாமிகளா! சும்மா பின்றீங்களேப்பா! இந்தத் திறமையெல்லாம் எங்கப்பா ஒளிச்சு வெச்சிருந்தீங்க. ஓஹோ பெர்பாமன்ஸ்.🎉🎉

  • @rajuponnaiah8890
    @rajuponnaiah8890 2 дня назад +14

    PTP 🔥 🔥 🔥

  • @t.subajini6418
    @t.subajini6418 2 дня назад +6

    Superb

  • @ramachanderr1374
    @ramachanderr1374 2 дня назад +3

    அற்புதமான நிகழ்ச்சி. நான் இந்த நிகழ்ச்சியை விரும்புகிறேன், 💞💞💞

  • @n.v.ramanan948
    @n.v.ramanan948 2 дня назад +2

    😂😂❤ Paavangal, Udane vizhi thamizha, Asuran போன்ற சானல்கள் ஆஃப் ஆகி போய் இருக்கிற டைம்ல அரசியல் நையாண்டி இல்லாமல் காய்ந்த பயிர் போல இருந்த எங்களுக்கு கார்மேகம் என பொழியும் மிக்சர் க்கு நன்றிகள்

  • @Ramjothibala
    @Ramjothibala 2 дня назад +4

    Excellent, semma kalai

  • @seethalakshmi137
    @seethalakshmi137 2 дня назад +6

    Super super. சும்மா கலக்குறீர்கள்

  • @sunraj6768
    @sunraj6768 2 дня назад +3

    பாகுபலி ஆகிய நான் செம டைமிங்

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j 2 дня назад +6

    💐💐💐👍👏👌💯🇮🇳💪👑super super super sir

  • @somasundarams9625
    @somasundarams9625 2 дня назад +5

    💛👌👍

  • @gayathrir7771
    @gayathrir7771 2 дня назад +1

    பாய்ஸ் மாஸ் பண்ணிடீங்க அருமை அருமை அருமை

  • @anuradha2334
    @anuradha2334 2 дня назад +7

    Neenga ennathan kalaichalum eruma matula mazhai penjha mathri iruppanunga. Avanunga thirundha mattanunga. Case yethum potuda poranunga. Be careful