PAYIRAVATHU MAYIRAVATHU | SAVE FARMERS | TAMIL SHORT FILM | WOWDA

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 982

  • @wowdaofficial
    @wowdaofficial  4 года назад +51

    Follow us :
    ruclips.net/user/wowdaofficial
    facebook.com/wowdaofficial
    twitter.com/wowdaofficial
    instagram.com/wowdaofficial

  • @youthcoordinatorteen3924
    @youthcoordinatorteen3924 4 года назад +315

    உருப்படி இல்லாத ஒரு வீடியோவுக்கு கிடைக்கிற views , like ஐ விட குறைவான like கிடைச்சிருக்கு இதுலயே தெரியுது விவசாயத்தை மறந்த கோடிக்கணக்கான மக்கள் இருக்காங்க விவசாயம் இல்லனா உலகமே இல்ல ....... விவசாயிக்கு தலைவணங்குகிறேன் ... 🙏🌱🙏

    • @wowdaofficial
      @wowdaofficial  4 года назад +7

      Please share the video and make it reach to more people !

    • @haflalali
      @haflalali Год назад +7

      100% உண்மை சகோதரா விவசாயம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு இதை உணராத தலைவர்களும் மக்களும் தனக்கு தானே சவக்குழி தோண்டிக கொள்கிறார்கள்

    • @ggopal453
      @ggopal453 Год назад

      மூடிட்டு போய் வேலை வெட்டிய பாரு டா..

    • @SrishylaKumar-rz3rf
      @SrishylaKumar-rz3rf Год назад

      Movie name please

  • @RUDHURAN
    @RUDHURAN 5 лет назад +230

    Please movie panunga support nanga panrom because enga appavum oru விவசாயிதான்

    • @Arike0802
      @Arike0802 3 года назад +2

      Unga appa mattum Ila ulagathula irukura yellarume vivayashayitha. Vivasayiyelunthu munnati vanthuthan company methen yellame iruku ipo vivasayam yaarukume kannu theriyamatingithu Periya Periya athigarigal kuta vivasayathulerunthu munnerithan ponanga but avanga kuta antha vivasayatha maranthutanga

    • @rahuls7570
      @rahuls7570 3 года назад +1

      Me too

    • @b.ambigai9698
      @b.ambigai9698 3 года назад +4

      Me too

    • @lakshukanna2308
      @lakshukanna2308 3 года назад +1

      We support

    • @mahboobbasha6654
      @mahboobbasha6654 3 года назад

      @@Arike0802 😔😔😔

  • @karuppasamym2250
    @karuppasamym2250 Год назад +21

    தட்டில் சோறு இருக்கும் வரை விவசாய பிரச்சினை தெரியாது... சோறு இல்லாத போது தெரியும்...... அருமையான கதை என்பதை விட...நடப்பை எடுத்துரைத்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்...

    • @gururaja8124
      @gururaja8124 Год назад

      >b4444444mmjjJrttrrrrrrttrtrrtrrtrtttt

  • @call_me_saaruusaaruu177
    @call_me_saaruusaaruu177 5 лет назад +199

    என்ன பொண்ணு இது ...?...!!! வாழ்த்துக்கள். ஒரு குறும்படம் மாதிரி இல்லை ஒரு குடும்பத்தில் நடக்கும் தத்ரூபமான காட்சி எதிர்காலத்தில் இப்படி எல்லாம் அடித்து கேள்வி கேட்பதற்கு இந்திய எதிர்கால தூண்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மண்டையில் ஆணி அடித்தது போல் இருக்க வேண்டும்.

  • @gv886
    @gv886 5 лет назад +447

    Came here for Deepa mam ❣️

  • @jothikajothika1041
    @jothikajothika1041 5 лет назад +33

    Pavithra zee tamil la unnoda vetri aramichu short film la poondhu velaiyaditruka valthukal ma

  • @malarvizhibalaji9814
    @malarvizhibalaji9814 5 лет назад +73

    இதுக்கு தீர்வு கிடைக்கணும்ணா ஆட்சியே கலையனும்.இந்த பிரச்சினைகளை அனுபவிச்சு தீர்வு கிடைக்கணும் னு நினைக்கிற ஒரு இளைஞன் ஆட்சியில் அமரனும்...

    • @SunLightVideo
      @SunLightVideo 5 лет назад +3

      100% உண்மை.
      ஆனால் இன்றைய தலைமுறைகள் ஜாதி/மத அடிப்படையிலும், கட்சி இயக்க அடிப்படையிலும் பிரிந்துகிடக்கிறார்களே!?

  • @kavithap5906
    @kavithap5906 5 лет назад +257

    உங்க தட்டுல இருக்கரவரைக்கும் அது விவசாயின் பிரச்சனை... உங்க தட்டுல இல்லாதப்ப அது உங்க பிரச்சனை.... Superb dialogue... இத புரிஞ்சுகிட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை....

  • @vijayaviji5432
    @vijayaviji5432 3 года назад +14

    நானும் விவசாயி தான் வானத்தையும் பூமியையும் த நம்மி வாழுறேன் அந்த நம்மிக்கை போதும் அரசியலை நம்ம வேண்டம் 🙏🙏🙏

  • @priyapriya-zj5rf
    @priyapriya-zj5rf 5 лет назад +544

    நம்ம என்ன தான் புதுசு புதுசா இந்த மாதிரி படத்தை எடுத்தாலும் அந்த நேரத்தில் கஷ்ட பட்டுட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அவங்க அவங்க வேலைய பார்ப்பாங்க..

  • @hndjeje2492
    @hndjeje2492 5 лет назад +52

    Deepa akka,pavithra nice performance....

  • @gvinithra6410
    @gvinithra6410 5 лет назад +80

    Pavithra you are acting soo good and I'm a very good fan of deepa Amma ...love uuuu..good concept of this story..but no one can follow that

  • @santhoshjeyam4669
    @santhoshjeyam4669 3 года назад +4

    அருமையான படைப்பு.அருமையான கலைஞர்கள். சோத்துக்கு பஞ்சம் வரும்வரை விவசாயிகளின் அருமை புரியாது.விவசாயியை அவமதிப்பவர்கள் இனி பொங்கல் கொண்டாடக் கூடாது.ஆதிவாசிகள் போல உணவுக்காக அலைய வேண்டும். உழவரே கண்கண்ட கடவுள்.

  • @nagalakshmij4968
    @nagalakshmij4968 5 лет назад +24

    I never ever see like this short film
    This must be a award winning one
    And the daughter acting is well and superb
    Mind blowing one ....,,
    Tamilan😎😎🙂😎😎
    Who like?hit my comment🙂🙂🙂🙂

  • @ramachandrang455
    @ramachandrang455 5 лет назад +44

    Unga thatula soru irukka varai dan adhu vivasayi prachanai unga thattula soru illaina adhu makkal prachanai - oru varthai thiruvarthaya sonniga i am very proud to say i belong to agriculture family

  • @margaretphilominesesily.p9558
    @margaretphilominesesily.p9558 5 лет назад +2

    Intha mathiri great awareness short flim thayavasenji dislike panathinga
    Kandava aadurathuku la like poduringa vekama illa
    Like podanalum dislike panathinga!

  • @naveenkani9166
    @naveenkani9166 5 лет назад +3

    Very nice concept Unavu illaiyenil uier illai vivasai illaiyenil unavum illai uierum illai respect farmers save water vivasayam vazhara vandum

  • @selviselvi-kz9ln
    @selviselvi-kz9ln 5 лет назад +10

    Namma makkaluku pattalum puthi varathu! Ungal muyarchiku salute semma !

  • @Prabu638
    @Prabu638 5 лет назад +327

    Deepa Amma incconect acting tha seema.... I love u Amma 💞

  • @deepikapalanivel2101
    @deepikapalanivel2101 5 лет назад +21

    Really the girl's guts be appreciated very much

  • @trendingstatus9073
    @trendingstatus9073 5 лет назад +218

    நாங்க விவசாயி நாங்க விவசாயம் செய்தாள் தான் உங்களுக்கு சாப்பாடு

  • @sundhariselva9275
    @sundhariselva9275 3 года назад +1

    Super hats of solute🤝............real time of farmer life ..........Acting super ,antha ponnu avolo bold aha super h pesuna ..........very nice .....short flim ...

  • @jespajebamercy2766
    @jespajebamercy2766 5 лет назад +13

    Pavithra your acting is vera level super god bless u

  • @esnasar9540
    @esnasar9540 4 года назад +2

    பளார்னு விட்ட பவித்ரா...செம்ம ஆக்ட்!!

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 5 лет назад +16

    மனித மனங்களின் வலியை பிரதிபலிக்கும் சிறந்த படைப்பு

  • @bernardthangamalar4021
    @bernardthangamalar4021 5 лет назад +8

    நம்ம விவசாயிகல காப்பாற்ற ஒரே வழி மானத்தமிழன் அண்ணன் சீமானின் ஆட்சி மட்டுமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Cosmo_saree_drapist
    @Cosmo_saree_drapist 5 лет назад +53

    Vivasai வாழ்க

  • @jayandhanramesh6828
    @jayandhanramesh6828 3 года назад +2

    ஒரு உண்மையான விவசாயி எப்போ அவன் பயிரிட்ட உணவை உண்ணாமல் ரேஷன் அரிசி வாங்கி உங்கிரானோ அன்றோ வவசாயமும்,விவசாயத்தின் முக்கியத்துவம் இழந்தது

  • @loveismylife4396
    @loveismylife4396 4 года назад +46

    தீபா அக்கா எங்க தூத்துக்குடி மாவட்டம். இப்படி நாங்க பேசுற slanga கேக்கும் போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @rosi2070
    @rosi2070 3 года назад +3

    ரொம்ப அருமையான பதிவு. இப்போது நாட்டிலும் வீட்டிலும் நடக்கிறத தத்ரூபமாக எடுத்து இருக்காங்க.

  • @monishamayavan9955
    @monishamayavan9955 5 лет назад +22

    Deepa akka fans like here..

  • @loveyougaming7739
    @loveyougaming7739 3 года назад +1

    Super🥰😍🥰. சார் உங்க தட்டுல சோறு இருக்குற வரைக்கும் அது விவசாய பிரச்சனை எப்ப உங்க தட்டுல வைக்க சோறு இல்லையோ அப்பதான் அது மக்கள் பிரச்சனை super dialogue குறும்படம் மாதிரிய இல்ல semma 🥰😍🥰 விவசாயிகளை மதிப்போம். விவசாயத்தை காப்போம்.

  • @askstarsstars3035
    @askstarsstars3035 5 лет назад +6

    Super movie. Vivasayam ilayel manithan ilai enbathai anaivarum unara vendum.. vivasaythirku kural kodupom. Namudaiya varum thalai muraigal panjathil vizhamalirukka.. ipadiku vivasaigalil oruval... Vivasayam kappom..

  • @anukrish2071
    @anukrish2071 5 лет назад +2

    Super short film.vivasayam valarum

  • @kolan63
    @kolan63 Год назад +3

    பயிர் செய்வோம் உயிரினம் உயிர் வாழ.,உரிமையைக் கொடுங்கள் உயிரினம் உயிர் வாழ..அருமையான கரு.வாழ்த்துகள்.

  • @mrthiaga4174
    @mrthiaga4174 5 лет назад +65

    Watching only for deepa mam...im a biggest fan from malaysia

  • @ilayarajajothiramalingam729
    @ilayarajajothiramalingam729 5 лет назад +58

    Pavithra acting is excellent and she has been doing tremendous expression hats of you Pavithra All the best your future life keep rocking

  • @manikandanshanmugam5329
    @manikandanshanmugam5329 5 лет назад +40

    Oru nimisham kan kalangiduchi... 👍

  • @jkme4119
    @jkme4119 5 лет назад +16

    True words ..... Best film I seen ever weldon all.... Deepa akka spr ka...... Ovvoru family u ipditha irunthurupanga.......... Sooru illanatha intha naigaluku puththi varum.... 😠

  • @praba2444
    @praba2444 5 лет назад +30

    Wow!! Very gud film making. Excellent work. All the best Team.

  • @lokeshd6756
    @lokeshd6756 5 лет назад +59

    காந்தி சொன்னார் விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு சொன்னார் அரசோ காலில் போட்டு மிதித்து விடுகிறது

  • @trulybala
    @trulybala 5 лет назад +2

    Elppppaaaaa.... mutiyAla semma movie

  • @krraja1823
    @krraja1823 4 года назад +26

    Best acting pavithra.. now only im seeing this movie..
    Congrats for the future awards

  • @Kesavjiedits
    @Kesavjiedits 5 лет назад +3

    எனக்கு நிலம் இல்லை .., ஒரு வேலை இருந்திருந்தால் .., கால் மேல் கால் போட்டு, வாய்க்கால் வரப்பில் உட்கார்ந்து இருப்பேன்.., இங்கு கைகட்டி வேலை செய்யாமல்.., விவசாயத்தை மதி.., கூடிய விரைவில் மாறும் உன் விதி...,

  • @moganvanniyarnayakar2298
    @moganvanniyarnayakar2298 5 лет назад +10

    Semme Semme....
    Need publish in all tv media..
    Nice story of true life of ppl.

  • @sinthasurya3844
    @sinthasurya3844 5 лет назад +2

    Vivasayatha Kandipa government job kuda join pannanum Entha government and IPO yair venalum panakarana irukalam vivasae Ipaum Ela tha avan Adutha vana panakarana ake pathutu irukane thavera ava Yepaum panakarana anathu ila but Kandipa oru nail avan panakarana avan Yepo sapatuke vale ilama Namba nekeramo apo avana Thirumbe patha Avantha Entha ulagathule mega periya panakarana iruban ,Apaum avanga ungalukaga matum tha thing panne papangale thavera yaraum oru farmer paseoda vida matan......so plz support 2 farmers and gud story for this short film......

  • @Yadav_Memer
    @Yadav_Memer 5 лет назад +7

    Oru "thalaivan" uruvaga oru ugam Theavapadum.....🔥🔥🔥🔥

  • @jeeva9924
    @jeeva9924 4 года назад

    Super, " aatthirangalai aruvadai seivom, athigaarathai paniya veipom "

  • @vno6991
    @vno6991 5 лет назад +59

    Pavi ASME performance and good movie & making my best wishes to Team

  • @umamaheswari7003
    @umamaheswari7003 3 года назад

    Really semma super concept.....ulavuku thunai irupom...........unavirku mathipu kodupom💐💐💐💐🌺🥦🥦🥦🥦🥦🏡🏡🏡🏡🏡🏡

  • @vijayalakshmi.r3325
    @vijayalakshmi.r3325 5 лет назад +14

    supperrrrrr short film good working hands up u all guys 1 of best short film

  • @kavikavitha8302
    @kavikavitha8302 5 лет назад +3

    Akka ungaloda dedication eanakku romba pudikkum.

  • @gowrishankar1342
    @gowrishankar1342 5 лет назад +8

    One of the best short films in the tamil industry..

  • @SivaSiva-dl9ti
    @SivaSiva-dl9ti 5 лет назад +2

    Deepa Akka pesum pothu yellarum kandippa aluthurupinga correcta friends great actor deepa Akka

  • @appu7934
    @appu7934 5 лет назад +9

    செம!!! கண்ணே கலங்கிருச்சு!!!

  • @peterjeo5809
    @peterjeo5809 5 лет назад +2

    Pavithra semma actingda nee.nalla varanum dr

  • @karuppasamypandian3476
    @karuppasamypandian3476 5 лет назад +4

    செம்மை

  • @sivabalan3940
    @sivabalan3940 5 лет назад +2

    Hi I'm from Sri Lanka. Unmayalume super. Please namma vivasayigalukku help pannanum.

  • @vinithrakkan7759
    @vinithrakkan7759 5 лет назад +51

    விவசாயி வர்க்கம் வாழ்க உழவன்தான் உன்மையாணகடவுள் வாழும்கடவுள்விவசாயி

  • @sudhaanbu5931
    @sudhaanbu5931 5 лет назад +2

    superda........

  • @welcomexerox2k8
    @welcomexerox2k8 5 лет назад +7

    Deepa Akka and Pavithra Acting Real. Keep it up. More heights to go....... All the Best

  • @sujithasekar5798
    @sujithasekar5798 5 лет назад +2

    Unmaiyai thathroobagamaha ulla padam good hard work valthukkal

  • @Senthooradevotional
    @Senthooradevotional 5 лет назад +3

    Arumaiyana kurumpadam

  • @angelinsportschannel3884
    @angelinsportschannel3884 4 года назад +2

    Amma baby both are sema

  • @dubaientertainment25
    @dubaientertainment25 5 лет назад +9

    Really super crt ahh elataium solirukinga Deepa akka great

  • @shyamala452
    @shyamala452 3 года назад +1

    நம் என்ன தான் ௮றிவியல ௨யர்ந்தாலும் விவசாயத்தில நம்ம இன்னும் பின் தங்கிய நிலைதான் இருக்கிறோம்.... விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும்.... விவசாயம் என்பது தொழில் ௮ல்ல எங்களின் ௨யிர் .....

  • @gopiramanan5190
    @gopiramanan5190 5 лет назад +4

    Pavithra kutty super ma

  • @anithaayyanar4904
    @anithaayyanar4904 5 лет назад +3

    Unga thatla soru irukkuthan vivasayam prasana yeppa Unga that last soru illayo Appathan Athu Makkal prasana intha line kekum pothu yen odambe siluthuduchi👏👏👏👏👏👏👏👏

  • @goo7777
    @goo7777 5 лет назад +25

    Semma film, camera angle, sounds, directions, main of actors selection mass GOOD FILM,

    • @geetharanjani9717
      @geetharanjani9717 5 лет назад +3

      Robo santhru

    • @amuthamamu4103
      @amuthamamu4103 4 года назад

      Hi 🐎🐂🐂🐎🐂🐂🐂🐎🐎🐎🐎🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐁🐁🐿🐿🦔🦔🦔🐁🐇🐿🐼🐾🐾🐣🐓🐓🐔🐔🐓🐣🐣

  • @ajieshjaji4198
    @ajieshjaji4198 5 лет назад +19

    Super udambellam pull arikkuthu
    Semma yeppadi sollurathunnu theryala.
    Avlavu super

  • @kmkprabhu7304
    @kmkprabhu7304 5 лет назад +7

    9.20 ku aduthu deepa shankar speech was ultimate and pavithra kutty awesome acting

  • @thanigaivelm4281
    @thanigaivelm4281 4 года назад +1

    Sema vera leval super

  • @jeniferamalda130
    @jeniferamalda130 5 лет назад +23

    Pavithra back the rocks performance

  • @thirumoorthi9268
    @thirumoorthi9268 5 лет назад +5

    Really nice news Ma kandippa ellarum nenacha matha mudium save vivasayam🌾🌾🌾🌾

  • @manoharyandrathi8551
    @manoharyandrathi8551 5 лет назад +92

    Pavithra fans hit like

  • @divikrishkrish1711
    @divikrishkrish1711 5 лет назад +2

    Super ma

  • @santhanasanthana2187
    @santhanasanthana2187 5 лет назад +4

    Semma super good acting

  • @karthi4017
    @karthi4017 5 лет назад +4

    Wow... It's amazing flim... the event it true... I'm crying end The scene.....

  • @kmkprabhu7304
    @kmkprabhu7304 5 лет назад +16

    Climax is super aiyo vartha illa intha film ah paratta 🙏🙏🙏👍👍👍

  • @nithyaacanthika5409
    @nithyaacanthika5409 3 года назад +2

    Pavitra and Deepa Amma super acting .,pavitra I love you .unga acting yanaku romba pedikkum .

  • @jayashree1172
    @jayashree1172 5 лет назад +28

    Romba kastam irrugu .. please vivasayi problem aa solve panuga my kind request to government 😭

  • @ilamathimathi2952
    @ilamathimathi2952 5 лет назад +2

    omg arumai alugai than varuthu

  • @sarojareji8204
    @sarojareji8204 5 лет назад +3

    Sema

  • @saromanimusical2716
    @saromanimusical2716 4 года назад

    எனக்கு இரண்டுபேரையுமே ரொம்பபிடிக்கும். விவசாயம் ரொம்ப பிடிக்கும்

  • @manimegalai.rmanimegalai.r3257
    @manimegalai.rmanimegalai.r3257 5 лет назад +4

    Super vivasayigal Na summa va iniyavathu ellarum support to vivasayigal

  • @nancyinfant723
    @nancyinfant723 5 лет назад +2

    Awesome......claps fa u

  • @iswaryaanand207
    @iswaryaanand207 5 лет назад +3

    செம்ம movie

  • @umaraman8639
    @umaraman8639 5 лет назад +14

    Imm.. Unmai sambavam... Congratulations to crew..

  • @angelinsportschannel3884
    @angelinsportschannel3884 4 года назад +2

    Sir good job nanum en sarpuku panren ini

  • @jeevan84661
    @jeevan84661 5 лет назад +15

    🌾🌾🌾🌾🌾🌾🌾Current situation in our country 🌾🌾🌾🌾🌾🌾

  • @bhavyasree1141
    @bhavyasree1141 4 года назад +1

    Super ma 😍 💯 💪

  • @thanioruvan1213
    @thanioruvan1213 5 лет назад +4

    செம தலைவா

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 5 лет назад +3

    Super short film!!! Deepa & pavitra supera nadichi irukinga!!!

  • @tamilviji7030
    @tamilviji7030 5 лет назад +15

    Best short film I never seen before

  • @ganeshraja8494
    @ganeshraja8494 4 года назад +3

    விவசாயத்தை காப்போம்

  • @karthikeyan8988
    @karthikeyan8988 5 лет назад +9

    Lovely da pavi kutty.....
    Super concept da baby no words really amazing da chellam....😘😘😘😘😘😘😘

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 4 года назад +2

    Junior super 👌 Star Pavithra my Favourite 🤩🤩🤩

  • @rajiraji2685
    @rajiraji2685 5 лет назад +3

    Semma. nathiyadi 👏👏👏👏

  • @pratibahari
    @pratibahari 3 года назад +1

    Pavithra Rajasekaran is very acting like a 10 years Funny moments பள்ளி மாணவர்களுக்கு ரொம்ப பூட்டிச்சுகு இது பயிறவது மயிறவது பட்டோ ரொம்ப சுபேரகு very nice acting movie - of Wowda
    Than wowda presents