நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு மக்களுக்கு குறைந்த விலையில் நிறைவான சேவை என்கின்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப்படுகிறது ஆகவே ஹாஜிகள் அனைவரும் தீர விசாரித்து நல்ல நிறுவனம் எது என்று அறிந்து உம்ரா பயணம் புறப்படுங்கள்
அல்ஹம்து லில்லாஹ் ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் ஃபித்தாரைன் ஹாஜி அவர்களே ஹஜ் உம்ரா செல்லும் ஹாஜிகளுக்கு தெளிவான விளக்கம் சொன்னீர்கள் என்ன செய்ய நம் மக்களில் சிலர் என்ன தான் தெளிவாக எடுத்து சொன்னாலும் கேட்மதில்லை இறைவன் அருளால் நான் இந்த ஃபக்கீர் இருபதைந்து வருடங்களாக ஹஜ் உம்ரா விற்க்கு லைசென்ஸ் உரிமம் உள்ள ஹஜ் ட்ராவல் தான் அனுப்புகிறேன் எந்த பிரச்சினையும் வந்ததில்லை ஆனாலும் இன்றும் கூட என்னிடம் விசாரித்து விட்டு கம்மியானரேட் என்று போய் பின் கஸ்டப்பட்டு வரும் ஒரு சிலரை பார்க்கின்றேன் இனிமேலாவது சரியான முறையில் ஹஜ் பயணம் செய்யவேண்டும் என்று துஆ செய்வோம்
அஸ்ஸலாமு அலைக்கும் நான் இப்போது இந்த வீடியோ பார்த்தேன் கடந்த 3/3/2024 அன்று ana hajj & umrah service மூலம் உம்ரா செய்து வந்தேன் இந்த வீடியோவில் குறிப்பிட்ட பெயர் பாஷா என்றதும் நான் அந்த முகவரி சரிபார்த்தேன் அவரே இவர் எனக்கும் குளறுபடி நடந்தது இவர் இப்படி செய்து பாவத்தை சேர்த்து கொள்வதைவிட வீட்டிலே அமரலாம்
நீங்கள் ஏமாற்றம் அடைந்ததை வெளியே பகிரங்கமாக சொல்லாது உங்களின் மாபெரும் தவறு. அப்போதே நீங்கள் வெளி உலகிற்கு சொல்லி இருந்தீர்கள் என்றால் இப்போது நிறைய பேர்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். மோசடிக்காரர்களை தப்ப விடுவதும் ஒரு குற்றம் தான்.
Habibi Tamizha தயவு செய்து பேட்டி எடுக்கும் போது உங்களின் கைபேசியை silent mode ல் வையுங்கள். இரண்டு வீடியோ பார்த்தேன், இரண்டிலும் கைபேசி ஒலிக்கும் ஓசை வந்துள்ளது. அந்த ஏமாற்று பேர்வழிகளின் புகைப்படம் இருந்தால் பதிவிடுங்கள் மேலும் மக்கள் ஏமாறாமல் இருக்க ஏதுவாக இருக்கும்.
இவர்களுக்கெல்லாம் ஏமாற்றி அனுப்பிவிட்டால் எப்படியோ அவஸ்தைப் பட்டு நாடு வந்து சேருவார்கள் என்ற திமிர் தான் . அவனை இந்தியா சவுதி முழுக்க போட்டோ போட்டு காவல்துறையில் FIR போட்டு இனி இந்த கூட்டம் எங்கிருந்தாலும் சிறைக்கு தள்ளணும்.
Good question.. Kindly ask the agent that are you a IATA Member.? Are you a HAJ & UMRAH LICENSE HOLDRR BY GOVERNMENT OF INDIA AND SAUDI ARABIA.? PUBLIC HAVE A RIGHTS ASK THESE QUESTION WITH TRAVEL AGENTS..
Don't estimate wrongly dear brother.. Not high amount and not too much profit.. Kasuku etha dosa than.. Room nearby lah venum., economy flight na today market rate 1,05,000 to 1,10,000/- Room thalli poga poga kasu kammi., flightum budget flight than kudupangah.. Porathu allah oda ilathuku., nama seitha pavangala mannika so athula kasu selavu pana paka kudathu.. Video la pesura nabar en kasu kamiya kuduthu ponarau.?
நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு மக்களுக்கு குறைந்த விலையில் நிறைவான சேவை என்கின்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப்படுகிறது ஆகவே ஹாஜிகள் அனைவரும் தீர விசாரித்து நல்ல நிறுவனம் எது என்று அறிந்து உம்ரா பயணம் புறப்படுங்கள்
அல்ஹம்து லில்லாஹ் ஜஸாக்கல்லாஹ் பாரக்கல்லாஹ் ஃபித்தாரைன் ஹாஜி அவர்களே ஹஜ் உம்ரா செல்லும் ஹாஜிகளுக்கு தெளிவான விளக்கம் சொன்னீர்கள் என்ன செய்ய நம் மக்களில் சிலர் என்ன தான் தெளிவாக எடுத்து சொன்னாலும் கேட்மதில்லை இறைவன் அருளால் நான் இந்த ஃபக்கீர் இருபதைந்து வருடங்களாக ஹஜ் உம்ரா விற்க்கு லைசென்ஸ் உரிமம் உள்ள ஹஜ் ட்ராவல் தான் அனுப்புகிறேன் எந்த பிரச்சினையும் வந்ததில்லை ஆனாலும் இன்றும் கூட என்னிடம் விசாரித்து விட்டு கம்மியானரேட் என்று போய் பின் கஸ்டப்பட்டு வரும் ஒரு சிலரை பார்க்கின்றேன் இனிமேலாவது சரியான முறையில் ஹஜ் பயணம் செய்யவேண்டும் என்று துஆ செய்வோம்
அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் நான் இப்போது இந்த வீடியோ பார்த்தேன் கடந்த 3/3/2024 அன்று ana hajj & umrah service மூலம் உம்ரா செய்து வந்தேன் இந்த வீடியோவில் குறிப்பிட்ட பெயர் பாஷா என்றதும் நான் அந்த முகவரி சரிபார்த்தேன் அவரே இவர் எனக்கும் குளறுபடி நடந்தது இவர் இப்படி செய்து பாவத்தை சேர்த்து கொள்வதைவிட வீட்டிலே அமரலாம்
Ana hajj & Umrah service மற்றும் Al hajj Umrah service இரண்டும் பாஷா தான்
நீங்கள் ஏமாற்றம் அடைந்ததை வெளியே பகிரங்கமாக சொல்லாது உங்களின் மாபெரும் தவறு.
அப்போதே நீங்கள் வெளி உலகிற்கு சொல்லி இருந்தீர்கள் என்றால் இப்போது நிறைய பேர்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்.
மோசடிக்காரர்களை தப்ப விடுவதும் ஒரு குற்றம் தான்.
Habibi Tamizha தயவு செய்து பேட்டி எடுக்கும் போது உங்களின் கைபேசியை silent mode ல் வையுங்கள். இரண்டு வீடியோ பார்த்தேன், இரண்டிலும் கைபேசி ஒலிக்கும் ஓசை வந்துள்ளது. அந்த ஏமாற்று பேர்வழிகளின் புகைப்படம் இருந்தால் பதிவிடுங்கள் மேலும் மக்கள் ஏமாறாமல் இருக்க ஏதுவாக இருக்கும்.
அது அருகில் உள்ள நபரின் செல்ஃபோன் புகைப்படம் இன்னும் கிடைக்கவில்லை கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் பதிவிடுவோம்
@@habibitamizhaHTஆமாம்
இவர்களுக்கெல்லாம் ஏமாற்றி அனுப்பிவிட்டால் எப்படியோ அவஸ்தைப் பட்டு நாடு வந்து சேருவார்கள் என்ற திமிர் தான் .
அவனை இந்தியா சவுதி முழுக்க போட்டோ போட்டு காவல்துறையில் FIR
போட்டு இனி இந்த கூட்டம் எங்கிருந்தாலும் சிறைக்கு தள்ளணும்.
@@habibitamizhaHTதொந்தரவு இல்லாத இடமாக தேர்வு செய்து பேட்டி எடுக்கவும்
How to identity who is fake and who is good Hajj /Umrah agent?
Good question..
Kindly ask the agent that are you a IATA Member.? Are you a HAJ & UMRAH LICENSE HOLDRR BY GOVERNMENT OF INDIA AND SAUDI ARABIA.?
PUBLIC HAVE A RIGHTS ASK THESE QUESTION WITH TRAVEL AGENTS..
Allah Vin bayam illai
தயவுசெய்து அவன் படத்தைப் போடவும்
ஃபோட்டோ கிடைக்கவில்லை
Complaint in police
இந்த ட்ராவல்ஸ்காரங்களை சவுதி அரேபியா தண்டிக்காதா ?
இனிமேல் இந்த மாதிரி பொது மக்களை ஏமாற்றுபவர்களை சவுதி தண்டித்தால் மட்டும் இப்படி ஏமாற்ற முடியாது .
Why not complain to police
Did they give the room booking documents?
Police ithuvarai kaithupanni irukkanum
அவர் போட்டோ பகிரவும் மக்கள் எச்சரிக்காய் பணத்துக்கு போலி vilambaram😜
போன வருடம் பல பிரச்சினை இருந்தது.ஆனால் ஹில்டன் ஒட்டல் கிடைத்தது.
பாவத்தை அல்லிக்கட்டும் kumbal😛😂😘😍
Assalamu alaykum bro yenga amma ku umrah pogamumnu neendanaal kanavu neengal vuthavi seiveergala pls reply pannunga
நல்லவர்கள் மூலம் ponkal
வா அலைக்கும் சலாம் சிஸ்டர் எந்த மாதிரியான உதவி தேவை
@habibitamizhaHT yes bro money help veandum na ungalai yeppadi contact panrathu pls
What kind of help do you need.?
@@mohamadnizar9439 assalamu alaykum yenkalukku amma vai umrah anuppa vasathi illaa nalla ullangall vuthavungal pls
Al haj and umrah service il moolam naanum kadantha august maatham umrah senru irunthen ivargal solrathu muttrilum unmai aanal engaluku ivangaluku panna maathiri romba mosama paathika padala atharku kaaranam engaluku anupa patta guide thaan migavum nallavar
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு கைடு அனுப்பினா மாதிரி இவர்களுக்கு உடன் கைடு அனுப்பல
Hilton hotel 1.35....🥰🥰🥰🥰
Deen hajj service sum ithe polathan seyvaarkal 😢
There is life after death then u realise ur mistake no one help you
Coimbatorela oruthan irukan al kaswa travels
Ajwa umrah service n vunmai thanmai enna - therindhavargal kooravum.
Al haj service and nass umhra servive both faurd .others are high amount too much profit
Don't estimate wrongly dear brother..
Not high amount and not too much profit..
Kasuku etha dosa than..
Room nearby lah venum., economy flight na today market rate 1,05,000 to 1,10,000/-
Room thalli poga poga kasu kammi., flightum budget flight than kudupangah..
Porathu allah oda ilathuku., nama seitha pavangala mannika so athula kasu selavu pana paka kudathu.. Video la pesura nabar en kasu kamiya kuduthu ponarau.?
தயவுசெய்து போட்டோவை போட்டால் மக்கள் ஏமாறாமல் இருப்பார்கள்